நு – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுகர்ந்து 1
நுகர 2
நுகராது 1
நுகரின் 1
நுகரும் 3
நுண் 7
நுண்ணறிவாய் 1
நுண்ணறிவு 3
நுண்ணிது 3
நுண்ணிய 1
நுண்ணுணர்வு 1
நுண்பொருள் 1
நுணங்கு 1
நுணுக்கு 1
நுதல் 13
நுதலாய் 2
நுதலான் 1
நுதலானே 1
நுந்தலே 1
நுந்திய 1
நும் 1
நும்தம் 1
நுரை 1
நுரைதிரை 1
நுவலில் 1
நுவலிலே 1
நுவலும்-கால் 1
நுழை 1
நுழைந்தவர் 1
நுனி 2
நுனியின்-கண் 1
நுனியினில் 1
நுனியை 1

நுகர்ந்து (1)

கானக வாழை கனி நுகர்ந்து உள்ளுறும் – திருமந்:2997/3
மேல்


நுகர (2)

நுரைதிரை நீக்கி நுகர வல்லார்க்கு – திருமந்:848/3
அருளை நுகர அமுதானதும் தேரார் – திருமந்:1798/2
மேல்


நுகராது (1)

வரும் தேன் நுகராது வாய் புகு தேனை – திருமந்:2097/3
மேல்


நுகரின் (1)

நொந்து அது நாய் நரி நுகரின் உண் செரு – திருமந்:1910/3
மேல்


நுகரும் (3)

பொல்லா புலாலை நுகரும் புலையரை – திருமந்:199/1
நூறு மிளகு நுகரும் சிவத்தின் நீர் – திருமந்:847/1
புலம்பின் அவளொடும் போகம் நுகரும்
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே – திருமந்:2934/3,4
மேல்


நுண் (7)

நூல் அது கார் பாசம் நுண் சிகை கேசம் ஆம் – திருமந்:230/2
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானம் ஆம் – திருமந்:230/3
ஓம பெருஞ்சுடர் உள்ளெழு நுண் புகை – திருமந்:1091/3
கொம்பு அன்ன நுண் இடை கோதை குலாவிய – திருமந்:1147/2
வேண்டிய ஆறின் நுண் மெய்யது பெற்ற பின் – திருமந்:1296/2
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானமாம் – திருமந்:1665/2
ஆறு இட்ட நுண் மணல் ஆறே சுமவாதே – திருமந்:2849/1
மேல்


நுண்ணறிவாய் (1)

நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும் – திருமந்:2518/1
மேல்


நுண்ணறிவு (3)

நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே – திருமந்:1227/4
நுண்ணறிவு ஆகும் நுழை புலன் மாந்தர்க்கு – திருமந்:1228/1
உணர்வது நுண்ணறிவு எம் பெருமானை – திருமந்:3022/2
மேல்


நுண்ணிது (3)

நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் – திருமந்:2530/2
நோக்கு-மின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது
போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை – திருமந்:2854/2,3
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் – திருமந்:2979/2
மேல்


நுண்ணிய (1)

நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெள் நீர் – திருமந்:249/3
மேல்


நுண்ணுணர்வு (1)

நொடியின் அடி வைத்து நுண்ணுணர்வு ஆக்கி – திருமந்:1778/3
மேல்


நுண்பொருள் (1)

நோக்கலும் ஆகும் நுணுக்கு அற்ற நுண்பொருள்
ஆக்கலும் ஆகும் அறிந்து கொள்வார்க்கே – திருமந்:1283/3,4
மேல்


நுணங்கு (1)

நுணங்கு அற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே – திருமந்:705/4
மேல்


நுணுக்கு (1)

நோக்கலும் ஆகும் நுணுக்கு அற்ற நுண்பொருள் – திருமந்:1283/3
மேல்


நுதல் (13)

மாது குலாவிய வாள்_நுதல் பாகனை – திருமந்:16/2
கனம் செய்த வாள்_நுதல் பாகனும் அங்கே – திருமந்:41/3
களிம்பு அறுத்தான் எங்கள் கண்_நுதல் நந்தி – திருமந்:114/1
கட்டி அவிழ்ப்பான் கண்_நுதல் காணுமே – திருமந்:441/4
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே – திருமந்:455/4
கட்டி அவிழ்த்திடும் கண்_நுதல் காணுமே – திருமந்:473/4
கண்_நுதல் நாமம் கலந்து உடம்பாய் இடை – திருமந்:474/1
பண் நுதல் செய்து பசு பாசம் நீங்கிட – திருமந்:474/2
காதல் வழிசெய்த கண் நுதல் அண்ணலை – திருமந்:712/1
காசினி மேல் அமர் கண்_நுதல் ஆகுமே – திருமந்:1383/4
கட்டி அவிழ்த்திடும் கண்_நுதல் காணுமே – திருமந்:2124/4
களங்கு இருள் நட்டமே கண்_நுதல் ஆட – திருமந்:2691/3
கற்று அற்றவர் கற்று கருதிய கண்_நுதல் – திருமந்:2865/2
மேல்


நுதலாய் (2)

அளக நல் நுதலாய் ஓர் அதிசயம் – திருமந்:849/1
கார் துறந்தார்க்கு அவன் கண்_நுதலாய் நிற்கும் – திருமந்:1620/3
மேல்


நுதலான் (1)

கண்_நுதலான் ஒரு காதலின் நிற்கவும் – திருமந்:12/1
மேல்


நுதலானே (1)

கடி தொழ காண் என்னும் கண்_நுதலானே – திருமந்:2583/4
மேல்


நுந்தலே (1)

நுணங்கு அற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே – திருமந்:705/4
மேல்


நுந்திய (1)

நுந்திய சுணங்கனாய் பிறந்து நூறு உரு – திருமந்:533/3
மேல்


நும் (1)

சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து – திருமந்:2104/3
மேல்


நும்தம் (1)

திருந்து நும்தம் சிந்தை சிவன் அவன்-பாலே – திருமந்:1627/4
மேல்


நுரை (1)

நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெள் நீர் – திருமந்:249/3
மேல்


நுரைதிரை (1)

நுரைதிரை நீக்கி நுகர வல்லார்க்கு – திருமந்:848/3
மேல்


நுவலில் (1)

நூலும் சிகையும் நுவலில் பிரமமோ – திருமந்:230/1
மேல்


நுவலிலே (1)

நூல் உடை அந்தணர் காணும் நுவலிலே – திருமந்:230/4
மேல்


நுவலும்-கால் (1)

நூறு சமயம் உளவா நுவலும்-கால்
ஆறு சமயம் அ ஆறு உட்படுவன – திருமந்:1537/1,2
மேல்


நுழை (1)

நுண்ணறிவு ஆகும் நுழை புலன் மாந்தர்க்கு – திருமந்:1228/1
மேல்


நுழைந்தவர் (1)

பூழை நுழைந்தவர் போகின்றவாறே – திருமந்:208/4
மேல்


நுனி (2)

நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார் – திருமந்:295/1
நூறு பறவை நுனி கொம்பின் மேலன – திருமந்:2905/2
மேல்


நுனியின்-கண் (1)

முடியும் நுனியின்-கண் முத்தலை மூங்கில் – திருமந்:2917/2
மேல்


நுனியினில் (1)

நாசி நுனியினில் நான்கு மூவிரல் இடை – திருமந்:2546/1
மேல்


நுனியை (1)

நாவின் நுனியை நடுவே சிவிறிடில் – திருமந்:803/1

மேல்