ஞா – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாதுரு 4
ஞாதுருவனே 1
ஞாயிறு 8
ஞாயிறும் 7
ஞால 3
ஞாலத்து 8
ஞாலம் 17
ஞாலமே 1
ஞாளத்தில் 1
ஞாளத்து 1
ஞாளிகள் 1
ஞான 54
ஞானங்கள் 3
ஞானத்தன் 1
ஞானத்தனாம் 1
ஞானத்தால் 4
ஞானத்தில் 4
ஞானத்தின் 20
ஞானத்தினால் 2
ஞானத்தினாலே 1
ஞானத்து 16
ஞானத்துள் 2
ஞானத்தை 8
ஞானத்தொடு 1
ஞானத்தோன் 1
ஞானப்பால் 1
ஞானப்பொருளை 1
ஞானம் 68
ஞானம்-தன் 1
ஞானமாம் 2
ஞானமாய் 2
ஞானமும் 14
ஞானமே 4
ஞானர் 1
ஞானாதி 5
ஞானாந்தத்தில் 1
ஞானானந்த 1
ஞானானந்தத்து 1
ஞானானந்தத்தே 1
ஞானானந்தம் 2
ஞானி 16
ஞானிக்கு 6
ஞானிக்கே 1
ஞானிகள் 9
ஞானிகளாலே 1
ஞானியும் 1
ஞானியே 1
ஞானியை 2

ஞாதுரு (4)

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு அத்தினை – திருமந்:90/1
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடு ஆகும் – திருமந்:1606/2
ஞானம் என ஞேய ஞாதுரு ஆகுமே – திருமந்:2381/4
ஆறு அந்த ஞேயம் அடங்கிடு ஞாதுரு
கூறிய ஞான குறியுடன் வீடவே – திருமந்:2382/2,3
மேல்


ஞாதுருவனே (1)

மூல சொரூபன் மொழி ஞாதுருவனே – திருமந்:1613/4
மேல்


ஞாயிறு (8)

கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே – திருமந்:177/1
செவ்வாய் வியாழன் சனி ஞாயிறு என்னும் – திருமந்:792/1
அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறி கழல் – திருமந்:1504/1,2
எறி கதிர் ஞாயிறு மின் பனி சோரும் – திருமந்:1988/1
மை இருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு
செய் இருள் நீக்கும் திரு உடை நந்தி என்று – திருமந்:1996/2,3
நிரந்த வளியொடு ஞாயிறு திங்கள் – திருமந்:2458/2
ஞாயிறு திங்கள் நவின்று எழு காலத்தில் – திருமந்:2703/1
கங்குல் நின்றான் கதிர் மா மதி ஞாயிறு
எங்கும் நின்றான் மழை போல் இறை தானே – திருமந்:3021/3,4
மேல்


ஞாயிறும் (7)

தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும் – திருமந்:10/2
தாணுவும் ஞாயிறும் தண் மதியும் கடந்து – திருமந்:374/3
மதியமும் ஞாயிறும் வந்து உடன் கூடி – திருமந்:710/1
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும் – திருமந்:1165/2
மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும்
சாலை விளக்கும் தனிச்சுடர் அண்ணலுள் – திருமந்:1529/1,2
தெய்வ சுடர் அங்கி ஞாயிறும் திங்களும் – திருமந்:2004/1
துளங்கு ஒளி ஞாயிறும் திங்களும் கண்கள் – திருமந்:2684/2
மேல்


ஞால (3)

ஞால தலைவனை நண்ணுவர் அன்றே – திருமந்:99/4
ஞால கடவூர் நலமாய் இருந்ததே – திருமந்:345/4
எய்தினர் செய்யும் இரு ஞால சத்தியின் – திருமந்:2338/3
மேல்


ஞாலத்து (8)

ஞாலத்து நம் அடி நல்கிடு என்றானே – திருமந்:108/4
ஞாலத்து இவன் மிக நல்லன் என்றாரே – திருமந்:540/4
ஞாலத்து நாபிக்கு நால் விரல் கீழதே – திருமந்:580/4
நன்று அருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே – திருமந்:1097/4
தொழுதகை ஞாலத்து தூங்கு இருள் நீங்கும் – திருமந்:1864/2
மேல் உணர்வார் மிகு ஞாலத்து அமரர்கள் – திருமந்:1883/3
வரவு அறிவானை மயங்கி இருள் ஞாலத்து
இரவு அறிவானை எழும் சுடர் சோதியை – திருமந்:2101/1,2
வானாய் இருக்கும் இ மா இரு ஞாலத்து
பானாய் இருக்க பரவலும் ஆமே – திருமந்:2697/3,4
மேல்


ஞாலம் (17)

ஞாலம் அறியவே நந்தி அருளது – திருமந்:99/2
ஞாலம் கடந்து அண்டம் ஊடு அறுத்தான் அடி – திருமந்:181/3
சிறந்த நீர் ஞாலம் செய்தொழில் யாவையும் – திருமந்:244/3
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் – திருமந்:734/3
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் – திருமந்:805/3
நாறா நலங்கினார் ஞாலம் அங்கு அவர் கொள – திருமந்:853/2
நாலாம் எழுத்து ஓசை ஞாலம் உருவது – திருமந்:971/1
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று – திருமந்:971/2
ஞாலம் அதுவாக விரிந்தது சக்கரம் – திருமந்:1259/1
ஞாலம் அதுவாயிடும் விந்துவும் நாதமும் – திருமந்:1259/2
ஞாலம் அதுவாயிடும் அ பதி யோசனை – திருமந்:1259/3
ஞாலம் அதுவாக விரிந்தது எழுத்தே – திருமந்:1259/4
விரையது விந்து விளைந்த இ ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் தாளே – திருமந்:1279/3,4
மேல் உணர்வான் மிகு ஞாலம் படைத்தவன் – திருமந்:1883/1
மேல் உணர்வான் மிகு ஞாலம் கடந்தவன் – திருமந்:1883/2
நரகதி செல்வது ஞாலம் அறியும் – திருமந்:2558/2
காமணி ஞாலம் கடந்து நின்றானே – திருமந்:2785/4
மேல்


ஞாலமே (1)

மேல் வரும் சக்கரமாய் வரும் ஞாலமே – திருமந்:1258/4
மேல்


ஞாளத்தில் (1)

கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது – திருமந்:662/1
மேல்


ஞாளத்து (1)

நாடிகள் மூன்று நடு எழு ஞாளத்து
கூடி இருந்த குமரி குலக்கன்னி – திருமந்:1106/1,2
மேல்


ஞாளிகள் (1)

கொத்தி திரிவர் குரக்களி ஞாளிகள்
ஒத்து பொறியும் உடலும் இருக்கவே – திருமந்:1671/2,3
மேல்


ஞான (54)

ஞான தலைவி-தன் நந்தி நகர் புக்கு – திருமந்:82/1
தெள் உண்மை ஞான சிவயோகம் சேர்வுறார் – திருமந்:328/3
சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே – திருமந்:332/4
நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும் – திருமந்:420/2
கண் நாக்கு மூக்கு செவி ஞான கூட்டத்துள் – திருமந்:599/1
தலைவனுமாய் நின்ற தாது அவிழ் ஞான
தலைவனுமாய் நின்ற தாள் இணை தானே – திருமந்:897/3,4
முற்பத ஞான முறைமுறை நண்ணியே – திருமந்:1421/2
நாதாந்த பூரணர் ஞான நேயத்தரே – திருமந்:1422/4
நன்மார்க்க சாதனம் மா ஞான சாதனம் – திருமந்:1427/2
கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி – திருமந்:1428/1
ஊடுறு ஞான உதய உண்மை முத்தியோன் – திருமந்:1428/3
மாறாத ஞான மதிப்பு அற மாயோகம் – திருமந்:1434/1
உயிர்க்குயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை – திருமந்:1444/1
கிரியை யோகங்கள் கிளர் ஞான பூசை – திருமந்:1448/1
அமை மன்னும் ஞான மார்க்கம் அபிடேகமே – திருமந்:1450/4
ஞான கன்று ஆகிய நடுவே உழிதரும் – திருமந்:1453/2
ஞான கிரியையே நல் முத்தி நாடலே – திருமந்:1474/4
ஞான சமயமே நாடும் தனை காண்டல் – திருமந்:1476/1
ஞான விசேடமே நாடு பரோதயம் – திருமந்:1476/2
ஞான நிர்வாணமே நன்று அறிவான் அருள் – திருமந்:1476/3
ஞான அபிடேகமே நற்குரு பாதமே – திருமந்:1476/4
ஈனம் இல் ஞான அனுபூதியில் இன்பமும் – திருமந்:1481/3
சன்மார்க்க சாதனம் தான் ஞான ஞேயமாம் – திருமந்:1483/1
நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும் – திருமந்:1526/1
நினை குறியாளனை ஞான கொழுந்தின் – திருமந்:1565/3
பத்தியும் ஞான வைராக்கியமும் பரசித்திக்கு – திருமந்:1585/1
வாள் தந்த ஞான வலியையும் தந்திட்டு – திருமந்:1591/2
தவம் வேண்டா ஞான சமாதி கைகூடில் – திருமந்:1632/2
ஆன அ வேடம் அருள் ஞான சாதனம் – திருமந்:1673/3
எண்_இல் இதயம் இறை ஞான சத்தியாம் – திருமந்:1744/1
நாடி அடி வைத்து அருள் ஞான சத்தியால் – திருமந்:1783/2
ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை – திருமந்:1849/2
யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும் – திருமந்:1950/2
சென்றிடு ஞான சிவப்பிரகாசத்தால் – திருமந்:2001/2
சார்ந்திடும் ஞான தறியினில் பூட்டு இட்டு – திருமந்:2038/2
சந்தத ஞான பரையும் தனு சத்தி – திருமந்:2248/2
ஞான திரியை கொளுவி அதன் உள்புக்கு – திருமந்:2316/2
தான் அவன் ஆகிய ஞான தலைவனை – திருமந்:2324/1
எய்தினர் செய்யும் இரு ஞான சத்தியின் – திருமந்:2338/2
கூறிய ஞான குறியுடன் வீடவே – திருமந்:2382/3
நவம் ஆன வேதாந்த ஞான சித்தாந்தமே – திருமந்:2393/4
உய்த்தகும் இச்சையில் ஞான ஆதி பேதமாய் – திருமந்:2459/3
ஆறிய ஞான சிவோகம் அடைந்திட்டு – திருமந்:2478/2
தவமான சத்திய ஞான பொதுவில் – திருமந்:2538/3
ஏறிய ஞான ஞேயாந்தத்து இருக்கவே – திருமந்:2680/4
உடலுறு ஞான துறவியன் ஆமே – திருமந்:2694/4
நடந்தான் செயும் நந்தி நல் ஞான கூத்தன் – திருமந்:2741/3
தவமாம் சிவானந்தத்தோர் ஞான கூத்தே – திருமந்:2793/4
நந்தியை எந்தையை ஞான தலைவனை – திருமந்:2801/1
நான் என்ற ஞான முதல்வனே நல்கினான் – திருமந்:2820/3
சத்திய ஞான தனிப்பொருள் ஆனந்தம் – திருமந்:2860/1
நமன் வரின் ஞான வாள் கொண்டே எறிவன் – திருமந்:2968/1
பரிசு அறிந்து அங்கு உளன் மா மதி ஞான
பரிசு அறிந்து அ நிலம் பாரிக்குமாறே – திருமந்:3002/3,4
நலமையின் ஞான வழக்கமும் ஆகும் – திருமந்:3036/2
மேல்


ஞானங்கள் (3)

கலந்து நின்றாள் கலை ஞானங்கள் எல்லாம் – திருமந்:1215/3
துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே – திருமந்:1237/4
தொழில் இச்சை ஞானங்கள் தொல் சிவ சீவர் – திருமந்:2334/1
மேல்


ஞானத்தன் (1)

அடிபெற்ற ஞானத்தன் ஆசற்றுளோனே – திருமந்:1698/4
மேல்


ஞானத்தனாம் (1)

ஆராயும் ஞானத்தனாம் அடிவைக்கவே – திருமந்:1699/4
மேல்


ஞானத்தால் (4)

உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே – திருமந்:1455/3,4
தரும் எனும் ஞானத்தால் தன் செயல் அற்றால் – திருமந்:1527/3
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே – திருமந்:1659/4
சிவயோக ஞானத்தால் சேர்ந்து அவர் நிற்பர் – திருமந்:1905/3
மேல்


ஞானத்தில் (4)

நல் நெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம் – திருமந்:551/3
ஞானிக்கு உடன் குணம் ஞானத்தில் நான்குமாம் – திருமந்:1473/1
ஞானத்தில் யோகமே நாதாந்த நல் ஒளி – திருமந்:1474/3
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னி – திருமந்:2262/2
மேல்


ஞானத்தின் (20)

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டு இல்லை – திருமந்:1467/1
ஞானத்தின் மிக்க சமயமும் நன்று அன்று – திருமந்:1467/2
ஞானத்தின் மிக்கவை நல் முத்தி நல்காவாம் – திருமந்:1467/3
ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே – திருமந்:1467/4
ஞானத்தின் ஞானாதி நான்கும் மா ஞானிக்கு – திருமந்:1474/1
ஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல் – திருமந்:1474/2
நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன் – திருமந்:1475/1
சீராரும் ஞானத்தின் இச்சை செலச்செல்ல – திருமந்:1699/1
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன் – திருமந்:1849/1
ஞானத்தின் உள்ளே நல் சிவம் ஆதலால் – திருமந்:1895/2
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று – திருமந்:2061/3
எண்ணுறு ஞானத்தின் நேர் முத்தி எய்துமே – திருமந்:2161/4
நன்றான ஞானத்தின் நாத பிரானே – திருமந்:2295/4
ஈனம் இல் ஞானத்தின் அருள் சத்தியை – திருமந்:2324/3
தேசார் சிவம் ஆகும் தன் ஞானத்தின் கலை – திருமந்:2380/1
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்த பின் – திருமந்:2817/3
ஞானத்தின் நல் நெறி நாதாந்த நல் நெறி – திருமந்:2821/1
ஞானத்தின் நல் நெறி நான் என்று அறிவோர்தல் – திருமந்:2821/2
ஞானத்தின் நல் யோக நல் நிலையே நிற்றல் – திருமந்:2821/3
ஞானத்தின் நல் மோனம் நாதாந்த வேதமே – திருமந்:2821/4
மேல்


ஞானத்தினால் (2)

ஞானத்தினால் பதம் நண்ணும் சிவஞானி – திருமந்:1674/1
நண்ணல் இலா உயிர் ஞானத்தினால் பிறந்து – திருமந்:2161/3
மேல்


ஞானத்தினாலே (1)

நலம் இல்லை நந்தி ஞானத்தினாலே
பல மன்னி அன்பில் பதித்து வைப்போர்க்கே – திருமந்:2957/3,4
மேல்


ஞானத்து (16)

வெல்கின்ற ஞானத்து மிக்கு ஓர் முனிவராய் – திருமந்:83/2
விழுப்பமும் கேள்வியும் மெய் நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற-போது – திருமந்:305/1,2
முயங்கும் நயம் கொண்ட ஞானத்து முந்தார் – திருமந்:330/3
செறிகின்ற ஞானத்து செந்தாள் கொளுவி – திருமந்:452/2
தெளிவுறு ஞானத்து சிந்தையின் உள்ளே – திருமந்:526/1
நாடிய நந்தியை ஞானத்து உள்ளே வைத்து – திருமந்:985/2
அறிவரும் ஞானத்து எவரும் அறியார் – திருமந்:1009/1
உன்மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே – திருமந்:1488/4
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணும்-கால் – திருமந்:1897/2
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை – திருமந்:1900/2
தத்துவ ஞானத்து தான் அவன் ஆகவே – திருமந்:2330/3
நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே – திருமந்:2331/4
மோனிகள் ஞானத்து முத்திரை பெற்றார்களே – திருமந்:2332/4
எறிவது ஞானத்து உறைவாள் உருவி – திருமந்:2645/1
கூத்தன் கலந்திடும் கோது இலா ஞானத்து
கூத்தனும் கூத்தியும் கூத்து அதின் மேலே – திருமந்:2767/3,4
ஞானத்து உழவினை நான் உழுவேனே – திருமந்:2851/4
மேல்


ஞானத்துள் (2)

அருமை வல்லான் கலை ஞானத்துள் தோன்றும் – திருமந்:548/1
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே – திருமந்:2736/4
மேல்


ஞானத்தை (8)

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு அத்தினை – திருமந்:90/1
போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தை
தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி – திருமந்:884/1,2
திருக்கிலா ஞானத்தை தேர்ந்து உணர்ந்தோர்க்கே – திருமந்:1470/4
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை – திருமந்:2115/1
நடக்கின்ற ஞானத்தை நாள்-தோறும் நோக்கி – திருமந்:2407/2
கால் அந்த ஞானத்தை காட்ட வீடு ஆகுமே – திருமந்:2425/4
புக்கால் அருளும் பொன் உரை ஞானத்தை
நக்கார் கழல் வழி நாடு-மின் நீரே – திருமந்:2815/3,4
போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகழ் ஞானத்தை
தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி – திருமந்:2988/1,2
மேல்


ஞானத்தொடு (1)

தெளிவு உபதேச ஞானத்தொடு ஐந்தாமே – திருமந்:2378/4
மேல்


ஞானத்தோன் (1)

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரம்-தன்னுள் நின்று மா – திருமந்:2862/1,2
மேல்


ஞானப்பால் (1)

ஞானப்பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து – திருமந்:82/3
மேல்


ஞானப்பொருளை (1)

விளங்கிடும் மெய்ந்நின்ற ஞானப்பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே – திருமந்:1360/3,4
மேல்


ஞானம் (68)

நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே – திருமந்:30/4
தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை – திருமந்:98/1
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானம் ஆம் – திருமந்:230/3
சத்தியம் இன்றி தனி ஞானம் தான் இன்றி – திருமந்:231/1
வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர் – திருமந்:235/1
ஞானம் இலாதார் சடை சிகை நூல் நண்ணி – திருமந்:242/1
ஞானம் உண்டாக்குதல் நலம் ஆகும் நாட்டிற்கே – திருமந்:242/4
பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால் – திருமந்:382/3
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார் – திருமந்:527/2
ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர் – திருமந்:541/1
நீடும் கலை கல்வி நீள் மேதை கூர் ஞானம்
பீடு ஒன்றினால் வாயா சித்தி பேதத்தின் – திருமந்:646/2,3
வணங்குற்ற கல்வி மா ஞானம் மிகுத்தல் – திருமந்:705/2
தனம் அது ஆகிய தத்துவ ஞானம்
இனம் அது ஆக இருந்தனன் தானே – திருமந்:816/3,4
கார் ஆரும் கண்ணி கடை ஞானம் உட்பெய்திட்டு – திருமந்:823/2
தலைவனும் ஆயிடும் தன்வழி ஞானம்
தலைவனும் ஆயிடும் தன்வழி போகம் – திருமந்:829/1,2
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள் – திருமந்:1037/3
பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே – திருமந்:1057/4
நாடி நடு இடை ஞானம் உருவ நின்று – திருமந்:1209/3
தருவழி ஆகிய தத்துவ ஞானம்
குருவழி ஆகும் குணங்கள் உள் நின்று – திருமந்:1374/1,2
மேல் திகழ் ஞானம் விளக்கு ஒளியாய் நிற்கும் – திருமந்:1442/3
சரி ஆதி நான்கும் தரு ஞானம் நான்கும் – திருமந்:1449/1
ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தையுள் – திருமந்:1472/1
கண்ணிய நேயம் கரை ஞானம் கண்டுளோன் – திருமந்:1475/3
அருள் திகழ் ஞானம் அது புரிந்தானே – திருமந்:1518/4
ஞானம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து – திருமந்:1529/3
முத்தியின் ஞானம் முளைத்தலால் அ முளை – திருமந்:1585/3
சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் சித்தி – திருமந்:1587/1
சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் முத்தி – திருமந்:1587/2
சிவம் ஆன ஞானம் சிவபரத்தே ஏக – திருமந்:1587/3
சிவம் ஆன ஞானம் சிவானந்தம் நல்குமே – திருமந்:1587/4
திருவடி ஞானம் சிவம் ஆக்குவிக்கும் – திருமந்:1598/1
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் – திருமந்:1598/2
திருவடி ஞானம் சிறை மலம் மீட்கும் – திருமந்:1598/3
தவம் வேண்டு ஞானம் தலைபட வேண்டில் – திருமந்:1632/1
பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் ஞானம்
பிரான் அருளில் பெருந்தன்மையும் உண்டு – திருமந்:1645/2,3
தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவார் – திருமந்:1646/1,2
நண்ணி விளக்கு என ஞானம் விளைந்தது – திருமந்:1650/2
ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டிடை – திருமந்:1656/1
ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார் – திருமந்:1668/1
ஞானம் உள்ளார் வேடம் இன்று எனில் நல் முத்தர் – திருமந்:1668/2
ஞானம் உளது ஆக வேண்டுவோர் நக்கன்-பால் – திருமந்:1668/3
ஞானம் உள வேடம் நண்ணி நிற்பாரே – திருமந்:1668/4
பத்தியின் ஞானம் பெற பணிந்தான் அந்த – திருமந்:1697/3
சிற்பர ஞானம் தெளிய தெளிவோர்தல் – திருமந்:1703/3
அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே – திருமந்:1845/4
மெய் அக ஞானம் மிக தெளிந்தார்களும் – திருமந்:1891/1
பெருவிய ஞானம் பிறழ் முத்திரையே – திருமந்:1893/4
மெய் கரி ஞானம் கிரியா விசேடத்து – திருமந்:2007/3
நடக்க உறுவரே ஞானம் இலாதார் – திருமந்:2070/2
ஞானம் தனது உரு ஆகி நயந்த பின் – திருமந்:2207/2
மல கலப்பாலே மறைந்தது ஞானம்
மல கலப்பாலே மறைந்தனன் தாணு – திருமந்:2213/2,3
தொலையா தொழில் ஞானம் தொன்மையில் நண்ணி – திருமந்:2321/3
தான் தரு ஞானம் தன் சத்திக்கு சாதனாம் – திருமந்:2322/3
தத்துவ ஞானம் தலைப்பட்டவர்கட்கே – திருமந்:2330/1
தத்துவ ஞானம் தலைப்படலாய் நிற்கும் – திருமந்:2330/2
தத்துவ ஞானம் தந்தான் தொடங்குமே – திருமந்:2330/4
உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிரிச்சை ஊட்டி உடன் உறலாலே – திருமந்:2336/2,3
ஞானம் என ஞேய ஞாதுரு ஆகுமே – திருமந்:2381/4
போதாந்தம் ஞானம் யோகாந்தம் பொது ஞேய – திருமந்:2386/2
நவம் உற்று அவத்தையில் ஞானம் சிவமாம் – திருமந்:2395/3
கோலிய நான்கு அவை ஞானம் கொணர் விந்து – திருமந்:2460/3
வினை ஞானம் தன்னில் வீடலும் தேரார் – திருமந்:2557/2
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மை தொடர்தலும் ஆமே – திருமந்:2616/3,4
சுருக்கம் இல் ஞானம் தொகுத்து உணர்ந்தோரே – திருமந்:2678/4
பன்னிய ஞானம் பரந்த பரத்து ஒளி – திருமந்:2686/2
ஞானம் கடந்து நடம் செய்யும் நம்பிக்கு அங்கு – திருமந்:2724/3
அங்குசம் சூலம் கபாலமுடன் ஞானம்
தங்கு பயம் தரு நீலமும் உடன் – திருமந்:2780/2,3
அமைந்து ஒழிந்தேன் அளவு இல் புகழ் ஞானம்
சமைந்து ஒழிந்தேன் தடுமாற்றம் ஒன்று இல்லை – திருமந்:2993/1,2
மேல்


ஞானம்-தன் (1)

ஞானம்-தன் மேனி கிரியை நடு அங்கம் – திருமந்:2332/1
மேல்


ஞானமாம் (2)

நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானமாம்
பால் ஒன்றும் அந்தணர் பார்ப்பார் பரம் உயிர் – திருமந்:1665/2,3
முந்த உரைத்து முறை சொல்லின் ஞானமாம்
சந்தித்து இருந்த இடம் பெரும் கண்ணியை – திருமந்:1770/2,3
மேல்


ஞானமாய் (2)

தாங்கிய கை அவை தார் கிளி ஞானமாய்
ஏந்து கரங்கள் எடுத்து அமர் பாசமே – திருமந்:1382/3,4
சூலம் தண்டு ஒள் வாள் சுடர் பறை ஞானமாய்
வேல் அம்பு தமருகம் மா கிளி வில் கொண்டு – திருமந்:1398/1,2
மேல்


ஞானமும் (14)

கொண்ட விரதமும் ஞானமும் அல்லது – திருமந்:144/3
நடுவுநின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை – திருமந்:320/1
நன் மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது – திருமந்:535/2
தன்வழி ஆக தழைத்திடும் ஞானமும்
தன் வழி ஆக தழைத்திடும் வையகம் – திருமந்:678/1,2
அருமந்த யோகமும் ஞானமும் ஆகும் – திருமந்:979/2
நின்று அறி ஞானமும் இச்சையுமாய் நிற்கும் – திருமந்:1136/2
நலம்தரு ஞானமும் கல்வியும் எல்லாம் – திருமந்:1322/1
தெளிவது ஞானமும் சிந்தையும் தேற – திருமந்:1349/3
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவயோகமும் – திருமந்:1469/3
பின்னிய ஞானமும் போதாதி பேதமும் – திருமந்:1485/3
அமைத்தது ஓர் ஞானமும் ஆத்தமும் நோக்கி – திருமந்:1630/3
மந்திர தந்திர மா யோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்து பார்ப்பவர் – திருமந்:2045/1,2
ஆன புகழும் அமைந்தது ஓர் ஞானமும்
தேனும் இருக்கும் சிறுவரை ஒன்று கண்டு – திருமந்:2523/1,2
முத்தி செய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும் – திருமந்:2623/1
மேல்


ஞானமே (4)

ஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல் – திருமந்:1474/2
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே – திருமந்:1598/4
பால் ஒன்று ஞானமே பண்பார் தலை உயிர் – திருமந்:2425/3
முத்திக்கு வித்து முதல்வன்-தன் ஞானமே
பத்திக்கு வித்து பணிந்துற்று பற்றலே – திருமந்:2506/1,2
மேல்


ஞானர் (1)

தம் ஞானர் அட்ட வித்தேசராம் சார்ந்து உளோர் – திருமந்:494/2
மேல்


ஞானாதி (5)

ஞானத்தின் ஞானாதி நான்கும் மா ஞானிக்கு – திருமந்:1474/1
நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன் – திருமந்:1475/1
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும் – திருமந்:1606/1
ஆய்பவர் ஞானாதி மோனத்தர் ஆமே – திருமந்:2655/4
ஞானாதி பேதம் நடத்து நடித்து அருள் – திருமந்:2803/3
மேல்


ஞானாந்தத்தில் (1)

உம்பர மோன ஞானாந்தத்தில் உண்மையே – திருமந்:2752/4
மேல்


ஞானானந்த (1)

நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்த கூத்தே – திருமந்:2729/4
மேல்


ஞானானந்தத்து (1)

இலையாம் இவை ஞானானந்தத்து இருத்தலே – திருமந்:200/4
மேல்


ஞானானந்தத்தே (1)

தவம் ஆன சத்திய ஞானானந்தத்தே
துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே – திருமந்:2834/3,4
மேல்


ஞானானந்தம் (2)

தற்பர ஞானானந்தம் தான் அது ஆகுமே – திருமந்:2825/4
சத்திய ஞானானந்தம் சார்ந்தனன் ஞானியே – திருமந்:2833/4
மேல்


ஞானி (16)

மெல்லியல் வஞ்சி விடமி கலை ஞானி
சொல்லிய கிஞ்சுக நிறம் மன்னு சேயிழை – திருமந்:1082/1,2
ஞானி புவி எழு நல் நூல் அனைத்துடன் – திருமந்:1426/1
கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி – திருமந்:1428/1
கூறு ஆகும் ஞானி சரிதை குறிக்கிலே – திருமந்:1434/4
பண் இடில் ஞானி ஊண் பார்க்கில் விசேடமே – திருமந்:1851/4
பகரும் ஞானி பகல் ஊண் பலத்துக்கு – திருமந்:1860/3
சிவயோகி ஞானி செறிந்த அ தேசம் – திருமந்:1882/1
சிவயோகி ஞானி சிதைந்து உடல் விட்டால் – திருமந்:1905/1
ஊனம் இல் ஞானி நல் யோகி உடல் விட்டால் – திருமந்:1906/1
என்ன புதல்வர்க்கும் வேண்டி இடு ஞானி
தன் இச்சைக்கு ஈசன் உரு செய்யும் தானே – திருமந்:1908/3,4
அந்தம்_இல் ஞானி தன் ஆகம் தீயினில் – திருமந்:1910/1
எண்_இலா ஞானி உடல் எரி தாவிடில் – திருமந்:1911/1
அந்தம்_இல் ஞானி அருளை அடைந்த-கால் – திருமந்:1913/1
குரு என்பவன் ஞானி கோது இலன் ஆனால் – திருமந்:2120/3
தனை மாற்றி ஆற்ற தகு ஞானி தானே – திருமந்:2612/4
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால் – திருமந்:2619/3
மேல்


ஞானிக்கு (6)

கைப்பிட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே – திருமந்:536/4
ஞானிக்கு உடன் குணம் ஞானத்தில் நான்குமாம் – திருமந்:1473/1
ஞானத்தின் ஞானாதி நான்கும் மா ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல் – திருமந்:1474/1,2
ஞானிக்கு சுந்தர வேடமும் நல்லவாம் – திருமந்:1673/1
ஞானிக்கு காயம் சிவமே தனுவாகும் – திருமந்:2135/1
ஞானிக்கு காயம் உடம்பே அதுவாகும் – திருமந்:2135/2
மேல்


ஞானிக்கே (1)

ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே – திருமந்:2552/4
மேல்


ஞானிகள் (9)

ஞானிகள் போல நடிக்கின்றவர்-தம்மை – திருமந்:242/2
நடுவுநின்றார் சிலர் ஞானிகள் ஆவோர் – திருமந்:321/3
நடுவுநின்றார் சிலர் ஞானிகள் ஆவர் – திருமந்:322/1
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தம் கலங்க சிதைவுகள் செய்தவர் – திருமந்:532/1,2
நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர் அறுத்து அப்புறத்து – திருமந்:1647/2,3
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மை இல் ஐம்புலன் நாடலினாலே – திருமந்:2610/3,4
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள் – திருமந்:2611/1,2
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே – திருமந்:2618/4
தத்துவ ஞானிகள் தன்மை குன்றாரே – திருமந்:2847/4
மேல்


ஞானிகளாலே (1)

ஞானிகளாலே நரபதி சோதித்து – திருமந்:242/3
மேல்


ஞானியும் (1)

யோகியும் ஞானியும் உத்தம சித்தனும் – திருமந்:1950/1
மேல்


ஞானியே (1)

சத்திய ஞானானந்தம் சார்ந்தனன் ஞானியே – திருமந்:2833/4
மேல்


ஞானியை (2)

ஞானியை நிந்திப்பவனும் நலன் என்றே – திருமந்:538/1
ஞானியை வந்திப்பவனுமே நல்வினை – திருமந்:538/2

மேல்