சோ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோகம் 1
சோகமாம் 1
சோகை 1
சோகையும் 1
சோடச 3
சோடசம் 3
சோணி 1
சோத்திரம் 1
சோதனை 6
சோதனை-தன்னில் 1
சோதனையால் 2
சோதி 75
சோதி-தன் 1
சோதி-தன்னை 1
சோதிக்கில் 1
சோதிக்கு 1
சோதிக்கும்-போது 1
சோதிக்குள் 1
சோதித்த 1
சோதித்து 4
சோதிப்பன் 1
சோதிய 1
சோதியன் 1
சோதியாம் 1
சோதியாய் 3
சோதியில் 1
சோதியின் 2
சோதியினானை 1
சோதியும் 5
சோதியுமாய் 2
சோதியுள் 2
சோதியை 26
சோபை 5
சோம்பர் 4
சோம்பு 1
சோம்பே 1
சோம 2
சோமன் 4
சோமனில் 1
சோமனும் 4
சோமனோடு 1
சோர் 1
சோர்தலும் 1
சோர்ந்தன 1
சோர்ந்து 1
சோர்வு 1
சோர்வுற்ற 1
சோராது 1
சோராமல் 1
சோரும் 3
சோலை 2
சோற்றில் 1
சோற்றுக்கு 1
சோறு 2
சோறும் 1
சோறொடு 1

சோகம் (1)

நெறி சோகம் என்போர்க்கு – திருமந்:2476/3
மேல்


சோகமாம் (1)

மன்னிய சோகமாம் மாமறையாளர்-தம் – திருமந்:2403/1
மேல்


சோகை (1)

வீங்கும் வியாதிகள் சோகை பல அதாய் – திருமந்:655/2
மேல்


சோகையும் (1)

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும் – திருமந்:263/1
மேல்


சோடச (3)

துவாதச மார்க்கம் என் சோடச மார்க்கமாம் – திருமந்:1899/1
தான் ஆன சோடச மார்க்கம் தான் நின்றிடில் – திருமந்:2664/3
சோடச மார்க்கமும் சொல்லும் சன்மார்க்கிகட்கு – திருமந்:2680/1
மேல்


சோடசம் (3)

சொல்நிலை சோடசம் அந்தம் என்று ஓதிடே – திருமந்:1075/4
காதலில் சோடசம் காண் உபசாரமே – திருமந்:1922/4
சோதி-தன் ஈரெட்டில் சோடசம் தானே – திருமந்:1980/4
மேல்


சோணி (1)

உணர் விந்து சோணி உறவினன் வீசும் – திருமந்:879/1
மேல்


சோத்திரம் (1)

நாற்பது சோத்திரம் நல் இருபத்தஞ்சே – திருமந்:1033/4
மேல்


சோதனை (6)

சோதனை செய்து துவாதெச மார்க்கராய் – திருமந்:1424/3
ஆதார சோதனை அத்துவ சோதனை – திருமந்:1708/2
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாதாரம் ஆகவே தான் எழ சாதித்தால் – திருமந்:1708/2,3
ஆகு நன் சத்தியும் ஆதார சோதனை
ஏகமும் கண்டு ஒன்றில் எய்த நின்றானே – திருமந்:1898/3,4
சும்மா இருந்து இடம் சோதனை ஆகுமே – திருமந்:2635/4
சிந்தை திருத்தலும் சேர்ந்தார் அ சோதனை
சந்திக்க தற்பரம் ஆகும் சதுரர்க்கே – திருமந்:2647/3,4
மேல்


சோதனை-தன்னில் (1)

சோதனை-தன்னில் துரிசு அற காணலாம் – திருமந்:721/1
மேல்


சோதனையால் (2)

ஆதார சோதனையால் நாடி சுத்திகள் – திருமந்:1492/1
ஆதார சோதனையால் நாடி சுத்திகள் – திருமந்:1707/1
மேல்


சோதி (75)

துதி வழி நித்தலும் சோதி பிரானும் – திருமந்:45/3
விளக்கி பரமாகும் மெய்ஞ்ஞான சோதி
அளப்பு_இல் பெருமையன் ஆனந்த நந்தி – திருமந்:91/1,2
இயல் திகழ் சோதி இறைவனும் ஆமே – திருமந்:94/4
கரை அற்ற சோதி கலந்த சத்து ஆமே – திருமந்:134/4
கருத்துறு செம்பொன் செய் காய் கதிர் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும் – திருமந்:277/1,2
துணையதுவாய் வரும் தூய நல் சோதி
துணையதுவாய் வரும் தூய நல் சொல் ஆம் – திருமந்:294/1,2
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம் – திருமந்:319/2
சோதி நடத்தும் தொடர் அறியாரே – திருமந்:319/4
சோதி அதனில் பரம் தோன்ற தோன்றுமாம் – திருமந்:381/3
தூரத்தில் சோதி தொடர்ந்து ஒரு சத்தியாய் – திருமந்:384/1
காயத்தில் சோதி பிறக்கும் அ காற்றிடை – திருமந்:388/2
உள் நின்ற சோதி உற நின்ற ஓர் உடல் – திருமந்:449/1
தொகுத்து இருள் நீக்கிய சோதி அவனும் – திருமந்:476/2
ஆம் பதி செய்தான் அ சோதி தன் ஆண்மையே – திருமந்:477/4
தால் வளை உள்ளே தயங்கிய சோதி ஆம் – திருமந்:484/2
சோதி இரேகை சுடர் ஒளி தோன்றிடில் – திருமந்:582/1
கரு இடும் சோதி கலந்து நின்றானே – திருமந்:584/4
தொலையாத ஆனந்த சோதி கண்டேனே – திருமந்:589/4
சோதி தனிச்சுடராய் நின்ற தேவனும் – திருமந்:630/1
கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே – திருமந்:656/4
மாசு அறு சோதி வகுத்து வைத்தானே – திருமந்:723/4
சோதி மருந்து இது சொல்ல ஒண்ணாதே – திருமந்:850/4
சோதி எழுத்தினில் ஐயிருமூன்று உள – திருமந்:963/3
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர் – திருமந்:1034/3
முத்தி நல் சோதி முழு சுடர் ஆயவன் – திருமந்:1035/1
உத்தமன் சோதி உளன் ஒரு பாலனாய் – திருமந்:1039/1
சோதி மிகுத்து முக்காலமும் தோன்றுமே – திருமந்:1069/4
சோதி வயிரவி சூலம் வந்து ஆளுமே – திருமந்:1080/4
தோற்றும் உயிர் பன்மை சோதி பராபரை – திருமந்:1098/3
களிப்படு வித்து கதிர்ப்படு சோதி
ஒளி படுவித்து என்னை உய்ய கொண்டாளே – திருமந்:1101/3,4
சோதிய சோதி சுகபர சுந்தரி – திருமந்:1114/2
சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும் – திருமந்:1124/3
உடையவன் அங்கி உருத்திர சோதி
விடை அவன் ஏறி விளங்கி இருக்கும் – திருமந்:1140/1,2
தொடர்ந்தது உள் வழி சோதி அடுத்தே – திருமந்:1143/4
சோதி நல்லாளை துணைப்பெய்ய வல்லிரேல் – திருமந்:1157/3
மாச்சு அற்ற சோதி மனோன்மணி மங்கை ஆம் – திருமந்:1160/2
காச்சு அற்ற சோதி கடவுளுடன் புணர்ந்து – திருமந்:1160/3
உந்திய சோதி இதயத்து எழும் ஒலி – திருமந்:1188/3
தொடர்ந்து எழு சோதி துளை வழி ஏறி – திருமந்:1192/3
துன்றிய தாரகை சோதி நின்றாளே – திருமந்:1236/4
தொடங்கி உலகினில் சோதி மணாளன் – திருமந்:1247/1
பண்டு அமர் சோதி படர் இதழ் ஆனவள் – திருமந்:1372/3
சூழ்ந்து எழு சோதி சுடர் முடி பாதமாய் – திருமந்:1382/1
விண் அமர் சோதி விளங்க ஹிரீங்கார – திருமந்:1384/3
கண்டது சோதி கருத்துள் இருந்திட – திருமந்:1410/2
என்பினுள் சோதி இலங்குகின்றானே – திருமந்:1456/4
மாசு அற்ற சோதி மணி மிடற்று அண்ணலை – திருமந்:1506/3
உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி
பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை – திருமந்:1547/1,2
காச்சு அற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு – திருமந்:1595/3
துறக்கும் தவம் கண்ட சோதி பிரானை – திருமந்:1614/2
சோதி விசாகம் தொடர்ந்து இரு தேள் நண்டு – திருமந்:1694/1
சுருள் ஆர்ந்த செஞ்சடை சோதி பிறையும் – திருமந்:1740/2
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம் – திருமந்:1767/2
உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒண்ணா – திருமந்:1872/2
அத்தகு சோதி அது விரும்பாரே – திருமந்:2115/4
சோதி பரஞ்சுடர் தோன்ற தோன்றாமையின் – திருமந்:2453/2
தொல் பதம் தீர் பாழில் சுந்தர சோதி புக்கு – திருமந்:2462/3
உடந்த செந்தாமரை உள்ளுறு சோதி
நடந்த செந்தாமரை நாதம் தகைந்தால் – திருமந்:2484/1,2
விட்டு அலர்கின்றனன் சோதி விரிசுடர் – திருமந்:2529/2
சோதி பரம் உயிர் சொல்லும் நல் தத்துவம் – திருமந்:2543/2
துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி – திருமந்:2657/1,2
துளங்கு ஒளி பெற்றன சோதி அருள – திருமந்:2683/2
வளங்கு ஒளியாய் நின்ற மா மணி சோதி
விளங்கு ஒளியாய் மின்னி விண்ணில் ஒடுங்கி – திருமந்:2690/2,3
சிற்பரம் சோதி சிவானந்த கூத்தனை – திருமந்:2723/1
சேணுற்ற சோதி சிவானந்த கூத்தனை – திருமந்:2743/3
தீ திரள் சோதி திகழ் ஒளி உள் ஒளி – திருமந்:2800/1
பயனுறும் ஆதி பரஞ்சுடர் சோதி
அயனொடு மால் அறியா வகை நின்றிட்டு – திருமந்:2807/2,3
நணுகிய மின் ஒளி சோதி வெளியை – திருமந்:2811/3
சிவத்துள் ஆகாசம் செழும் சுடர் சோதி
சகத்துள் ஆகாசம் தானம் சமாதியே – திருமந்:2812/3,4
துவள் அற்ற சோதி தொடர்ந்து நின்றானே – திருமந்:2832/4
உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர் – திருமந்:2841/1,2
தன்னுற்ற சோதி தலைவன் இணை_இலி – திருமந்:2859/2
துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி
அரிய துரியம் அதில் மீது மூன்றாய் – திருமந்:2940/1,2
சோதி பிரான் சுடர் மூன்று ஒளியாய் நிற்கும் – திருமந்:3005/2
சொல் அரும் சோதி தொடர்ந்து நின்றானே – திருமந்:3015/4
மேல்


சோதி-தன் (1)

சோதி-தன் ஈரெட்டில் சோடசம் தானே – திருமந்:1980/4
மேல்


சோதி-தன்னை (1)

ஒருக்கால் உபாதியை ஒண் சோதி-தன்னை
பிரித்து உணர் வந்த உபாதி பிரிவை – திருமந்:585/1,2
மேல்


சோதிக்கில் (1)

சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று எனார் – திருமந்:104/3
மேல்


சோதிக்கு (1)

அவி கொண்ட சோதிக்கு ஓர் அர்ச்சனை தானே – திருமந்:1243/4
மேல்


சோதிக்கும்-போது (1)

தொடர்ந்து நின்றான் என்னை சோதிக்கும்-போது
தொடர்ந்து நின்றான் நல்ல நாதனும் அங்கே – திருமந்:2643/1,2
மேல்


சோதிக்குள் (1)

சோதிக்குள் நின்று துடி இடை செய்கின்ற – திருமந்:1981/3
மேல்


சோதித்த (1)

சோதித்த பேரொளி மூன்று ஐந்து என நின்ற – திருமந்:110/1
மேல்


சோதித்து (4)

ஞானிகளாலே நரபதி சோதித்து
ஞானம் உண்டாக்குதல் நலம் ஆகும் நாட்டிற்கே – திருமந்:242/3,4
தீங்கு கதிரையும் சோதித்து அனலுறும் – திருமந்:871/2
சுத்த உரையால் துரிசு அற சோதித்து
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால் – திருமந்:1573/2,3
சோதித்து இலங்கும் நல் சூரியன் நாலாம் – திருமந்:1980/2
மேல்


சோதிப்பன் (1)

சோதிப்பன் அங்கே சுவடு படா வண்ணம் – திருமந்:2646/3
மேல்


சோதிய (1)

சோதிய சோதி சுகபர சுந்தரி – திருமந்:1114/2
மேல்


சோதியன் (1)

நித்தில சோதியன் நீல கருமையன் – திருமந்:3019/2
மேல்


சோதியாம் (1)

திண் கொடி ஆக திகழ் தரு சோதியாம்
விண் கொடி ஆகி விளங்கி வருதலால் – திருமந்:1142/2,3
மேல்


சோதியாய் (3)

மாணிக்கத்து உள்ளே மரகத சோதியாய்
மாணிக்கத்து உள்ளே மரகத மாடமாய் – திருமந்:131/1,2
கொண்ட இ குண்டத்தின் உள் எழு சோதியாய்
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம் – திருமந்:1018/1,2
சிந்தையின் உள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது – திருமந்:1370/1,2
மேல்


சோதியில் (1)

சோதியில் ஆரும் தொடர்ந்து அறிவார் இல்லை – திருமந்:2096/2
மேல்


சோதியின் (2)

சோதியின் உள்ளே துரிசு அறும் காலமே – திருமந்:1953/4
சோதியின் உள்ளே சுடர் ஒளியாய் நிற்கும் – திருமந்:1977/2
மேல்


சோதியினானை (1)

சுனைக்குள் விளை மலர் சோதியினானை
தினை பிளந்து அன்ன சிறுமையரேனும் – திருமந்:2667/2,3
மேல்


சோதியும் (5)

சுந்தர சோதியும் தோன்றிடும் தானே – திருமந்:619/4
வரம்தரு சோதியும் வாய்த்திடும் காணே – திருமந்:1322/4
உருத்திர சோதியும் உள்ளத்து உளாரே – திருமந்:2315/4
சுந்தர சோதியுள் சோதியும் ஆமே – திருமந்:2670/4
சோதியும் அண்டத்து அப்பால் உற்ற தூ ஒளி – திருமந்:2692/3
மேல்


சோதியுமாய் (2)

சோதியுமாய் சுருங்காதது ஓர் தன்மையுள் – திருமந்:15/3
தூரும் உடம்புறு சோதியுமாய் உளன் – திருமந்:3045/2
மேல்


சோதியுள் (2)

எழுகின்ற சோதியுள் நாயகி-தன்-பால் – திருமந்:702/1
சுந்தர சோதியுள் சோதியும் ஆமே – திருமந்:2670/4
மேல்


சோதியை (26)

வாழ்த்த வல்லார் மனத்து உள்ளுறு சோதியை
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை – திருமந்:39/1,2
உற்று நின்றாரொடு அத்தகு சோதியை
சித்தர்கள் என்றும் தெரிந்து அறிவார் இல்லை – திருமந்:284/1,2
விட்டு பிடிப்பது என் மே தகு சோதியை
தொட்டு தொடர்வன் தொலையா பெருமையை – திருமந்:289/1,2
உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவனை – திருமந்:431/1,2
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியை – திருமந்:555/2
உரு இடும் சோதியை உள்க வல்லார்க்கு – திருமந்:584/3
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை ஆக்கி அருத்தி ஒடுங்கி போய் – திருமந்:626/2,3
தூடி அளவும் சுடர் விடு சோதியை
தேவருள் ஈசன் திருமால் பிரமனும் – திருமந்:657/2,3
உந்தி கமலத்து உதித்து எழும் சோதியை
அந்திக்கு மந்திரம் ஆரும் அறிகிலர் – திருமந்:869/1,2
மூவெழுத்தாலே முளைக்கின்ற சோதியை
மா எழுத்தாலே மயக்கமே உற்றதே – திருமந்:885/3,4
பார்த்திடம் எங்கும் பரந்து எழு சோதியை
ஆத்தம் அது ஆகவே ஆய்ந்து அறிவார் இல்லை – திருமந்:1042/1,2
தாளதின் உள்ளே தாங்கிய சோதியை
கால் அது ஆக கலந்து கொள் என்று – திருமந்:1395/1,2
தாரத்தின் உள்ளே தயங்கிய சோதியை
பாரத்தின் உள்ளே பரந்து உள் எழுந்திட – திருமந்:1405/1,2
தான் நேர் எழுகின்ற சோதியை காணலாம் – திருமந்:1756/1
தூபியோடு ஐந்தும் சுடர்விடும் சோதியை
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும் – திருமந்:2000/2,3
சொல்லகில்லேன் சுடர் சோதியை நாள்-தொறும் – திருமந்:2028/1
இரவு அறிவானை எழும் சுடர் சோதியை
அரவு அறிவார் முன் ஒரு தெய்வம் என்று – திருமந்:2101/2,3
வானவர் ஆதியை மா மணி சோதியை
ஈனம் இல் ஞானத்தின் அருள் சத்தியை – திருமந்:2324/2,3
மூன்றினின் உள்ளே முளைத்து எழும் சோதியை
காண்டலும் காய கணக்கு அற்றவாறே – திருமந்:2479/3,4
ஒருங்கிய சோதியை ஓர்ந்து எழும் உய்ந்தே – திருமந்:2528/4
துறந்து புக்கு ஒள் ஒளி சோதியை கண்டு – திருமந்:2585/1
சுத்தனை தூய் நெறியாய் நின்ற சோதியை
பத்தர் பரசும் பசுபதி தான் என்றே – திருமந்:2623/3,4
ஒத்து உயர் அண்டத்து உள் அமர் சோதியை
எத்தன்மை வேறு என்று கூறு செய்வீரே – திருமந்:2819/3,4
சுற்று அற்றவர் சுற்றி நின்ற என் சோதியை
பெற்று உற்றவர்கள் பிதற்று ஒழிந்தாரே – திருமந்:2865/3,4
உந்தியின் உள்ளே உதித்து எழும் சோதியை
புந்தியினாலே புணர்ந்து கொண்டேனே – திருமந்:2947/3,4
பானக சோதியை பற்றி நின்றேனே – திருமந்:2997/4
மேல்


சோபை (5)

மணி ஒளி சோபை இலக்கணம் வாய்த்து – திருமந்:2482/1
கல் ஒளி மா நிறம் சோபை கதிர் தட்ட – திருமந்:2483/1
மன்னும் சத்தி ஆதி மணி ஒளி மா சோபை
அன்னதோடு ஒப்பமிடல் ஒன்றாம் மாறது – திருமந்:2827/1,2
பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே – திருமந்:2827/4
உரு உற்பலம் நிறம் ஒண் மணம் சோபை
தர நிற்ப போல் உயிர் தற்பரம் தன்னில் – திருமந்:2829/1,2
மேல்


சோம்பர் (4)

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே – திருமந்:128/1
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே – திருமந்:128/2
சோம்பர் உணர்வு சுருதி முடிந்து இடம் – திருமந்:128/3
சோம்பர் கண்டு ஆர சுருதி-கண் தூக்கமே – திருமந்:128/4
மேல்


சோம்பு (1)

துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும் – திருமந்:566/3
மேல்


சோம்பே (1)

இருந்தார் இழவு வந்து எய்திய சோம்பே – திருமந்:127/4
மேல்


சோம (2)

நல் மணி சூரிய சோம நயனத்தாள் – திருமந்:1083/3
சோம நறு மலர் சூடி நின்றாளே – திருமந்:1206/4
மேல்


சோமன் (4)

இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் – திருமந்:69/2
பால் கொண்டு சோமன் முகம் பற்றி உண்ணாதோர் – திருமந்:246/2
எறி கதிர் சோமன் எதிர் நின்று எறிப்ப – திருமந்:1988/2
விளங்கு ஒளி அங்கி விரி கதிர் சோமன்
துளங்கு ஒளி பெற்றன சோதி அருள – திருமந்:2683/1,2
மேல்


சோமனில் (1)

சுட்டு இட்ட சோமனில் தோன்றும் கலை என – திருமந்:856/2
மேல்


சோமனும் (4)

அருக்கனும் சோமனும் ஆர் அழல் வீச – திருமந்:93/3
சோமனும் வந்து அடி சூட நின்றாளே – திருமந்:1208/4
தாமே உகாரம் தழைத்து எழும் சோமனும்
கா மேல் வருகின்ற கற்பகம் ஆனது – திருமந்:1412/2,3
அருக்கனும் சோமனும் அங்கே அமரும் – திருமந்:2315/2
மேல்


சோமனோடு (1)

அழித்தலை சோமனோடு அங்கி அருக்கன் – திருமந்:1461/3
மேல்


சோர் (1)

அளிக்கும் அருள் கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும் – திருமந்:2778/3
மேல்


சோர்தலும் (1)

தூண்டா விளக்கின் தகளி நெய் சோர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி – திருமந்:2978/2,3
மேல்


சோர்ந்தன (1)

சோர்ந்தன சித்தமும் சோர்வு இல்லை வெள்ளிக்கே – திருமந்:833/4
மேல்


சோர்ந்து (1)

சோர்ந்து ஒழியாமல் தொடங்கும் ஒருவற்கு – திருமந்:967/2
மேல்


சோர்வு (1)

சோர்ந்தன சித்தமும் சோர்வு இல்லை வெள்ளிக்கே – திருமந்:833/4
மேல்


சோர்வுற்ற (1)

சோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின் – திருமந்:928/2
மேல்


சோராது (1)

துருத்தி உள் வெள்ளியும் சோராது எழுமே – திருமந்:837/4
மேல்


சோராமல் (1)

சோராமல் காணும் சுகம் அறிந்தேனே – திருமந்:450/4
மேல்


சோரும் (3)

எறி கதிர் ஞாயிறு மின் பனி சோரும்
எறி கதிர் சோமன் எதிர் நின்று எறிப்ப – திருமந்:1988/1,2
அருவினை கண் சோரும் அழிவார் அகத்தே – திருமந்:2665/4
விம்மும் வெருவும் விழும் எழும் மெய் சோரும்
தம்மையும் தாம் அறியார்கள் சதுர் கெடும் – திருமந்:2744/1,2
மேல்


சோலை (2)

நல் மலர் சோலை நகரின் நல் பூமி – திருமந்:1915/2
சோலை தண்ணீரும் உடைத்து எங்கள் நாட்டிடை – திருமந்:2959/2
மேல்


சோற்றில் (1)

சிறியார் மணல் சோற்றில் தேக்கிடுமா போல் – திருமந்:306/1
மேல்


சோற்றுக்கு (1)

சோற்றுக்கு நின்று சுழல்கின்றவாறே – திருமந்:1642/4
மேல்


சோறு (2)

நெய் அட்டி சோறு உண்ணும் ஐவரும் போயினார் – திருமந்:151/2
மிடா கொண்டு சோறு அட்டு மெள்ள விழுங்கார் – திருமந்:2878/3
மேல்


சோறும் (1)

கூறையும் சோறும் குழாய் அகத்து எண்ணெயும் – திருமந்:2894/1
மேல்


சோறொடு (1)

துன்பத்துளே சிலர் சோறொடு கூறை என்று – திருமந்:2089/3

மேல்