க்ஷ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

க்ஷம் 1
க்ஷவ்வும் 1

க்ஷம் (1)

ஆனந்தம் ஆனந்தம் அம் ஹரீம் அம் க்ஷம் ஆம் ஆகுமே – திருமந்:910/4
மேல்


க்ஷவ்வும் (1)

அடையும் மகாரத்தில் அந்தம் ஆம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்து ஐம்பத்தொன்றும் அமர்ந்ததே – திருமந்:924/3,4

மேல்