கே – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேசம் 1
கேசரி 6
கேட்க 3
கேட்கலாம் 1
கேட்கில் 1
கேட்கின் 2
கேட்ட 2
கேட்டதும் 1
கேட்டதே 1
கேட்டல் 3
கேட்டவர் 1
கேட்டார்க்கும் 1
கேட்டிடும் 1
கேட்டு 5
கேட்டும் 8
கேட்பது 3
கேட்பர் 1
கேட்பவர் 1
கேடகம் 1
கேடு 20
கேடு_இலி 2
கேடும் 1
கேண்-மின் 1
கேண்-மின்கள் 1
கேண்-மினோ 1
கேணி 1
கேதமுறும் 1
கேவல 4
கேவலத்தில் 3
கேவலத்து 6
கேவலத்தே 1
கேவலம் 17
கேவலம்-தன்னில் 2
கேவலர் 1
கேள் 9
கேள்-மின் 1
கேள்வி 4
கேள்வியில் 1
கேள்வியும் 3
கேள்வியுமாய் 1
கேளா 1
கேளாத 1
கேளும் 1
கேளே 1

கேசம் (1)

நூல் அது கார் பாசம் நுண் சிகை கேசம் ஆம் – திருமந்:230/2
மேல்


கேசரி (6)

பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓர் ஏழு – திருமந்:563/1,2
தெரிதரு சாம்பவி கேசரி சேர – திருமந்:642/3
மருவிய சாம்பவி கேசரி உண்மை – திருமந்:1893/3
ஓம் பயில் ஓங்கிய உண்மைய கேசரி
நாம் பயில் நாதன் மெய்ஞ்ஞான முத்திரையே – திருமந்:1894/3,4
ஆக தகு வேத கேசரி சாம்பவி – திருமந்:1897/3
யோகத்து கேசரி யோக முத்திரையே – திருமந்:1897/4
மேல்


கேட்க (3)

வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பத – திருமந்:225/1
வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர் – திருமந்:229/1
கல்லாத மூடர் சொல் கேட்க கடன் அன்று – திருமந்:317/2
மேல்


கேட்கலாம் (1)

மத்தியானத்திலே வாத்தியம் கேட்கலாம்
தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் – திருமந்:730/2,3
மேல்


கேட்கில் (1)

பெறு துணை கேட்கில் பிறப்பு இல்லை தானே – திருமந்:307/4
மேல்


கேட்கின் (2)

அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின்
முடி மன்னராய் நின்ற தேவர்கள் ஈசன் – திருமந்:1601/2,3
பவத்திடையாளர் அவர் பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலும் ஆமே – திருமந்:1637/3,4
மேல்


கேட்ட (2)

அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர் – திருமந்:2424/1
தருவலர் கேட்ட தனி உம்பர் ஆமே – திருமந்:2514/4
மேல்


கேட்டதும் (1)

ஆற்றலும் கேட்டதும் அன்று கண்டேனே – திருமந்:2521/4
மேல்


கேட்டதே (1)

அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே – திருமந்:57/4
மேல்


கேட்டல் (3)

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே – திருமந்:139/3,4
நீடும் துரம் கேட்டல் நீள் முடி ஈராறே – திருமந்:646/4
சுணங்குற்ற வாயர் சித்தி தூரம் கேட்டல்
நுணங்கு அற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே – திருமந்:705/3,4
மேல்


கேட்டவர் (1)

வேதாந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே – திருமந்:229/4
மேல்


கேட்டார்க்கும் (1)

கண்டார் வரும் குணம் கேட்டார்க்கும் ஒக்குமே – திருமந்:2779/4
மேல்


கேட்டிடும் (1)

கண் இன்றி காணும் செவி இன்றி கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே – திருமந்:1872/3,4
மேல்


கேட்டு (5)

இருமையும் கேட்டு இருந்தார் புரை அற்றே – திருமந்:133/4
புறம் அறியார் பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம் அறிவார் பகை மன்னி நின்றாரே – திருமந்:262/3,4
கேட்டு நின்றேன் எங்கும் கேடு இல் பெரும் சுடர் – திருமந்:471/1
கேடும் கடமையும் கேட்டு வந்து ஐவரும் – திருமந்:1618/1
கீத கண்ணாடியில் கேட்டு நின்றேனே – திருமந்:2986/4
மேல்


கேட்டும் (8)

வேதாந்தம் கேட்டும் தம் வேட்கை ஒழிந்திலர் – திருமந்:229/2
அறம் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும் – திருமந்:300/1
அறம் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும் – திருமந்:300/1,2
மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும் – திருமந்:300/2
மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும்
புறம் கேட்டும் பொன் உரை மேனி எம் ஈசன் – திருமந்:300/2,3
புறம் கேட்டும் பொன் உரை மேனி எம் ஈசன் – திருமந்:300/3
திறம் கேட்டும் பெற்ற சிவகதி தானே – திருமந்:300/4
அதுக்கு என்று இருவர் அமர்ந்த சொல் கேட்டும்
பொதுக்கென காமம் புலப்படுமா போல் – திருமந்:2950/1,2
மேல்


கேட்பது (3)

மயன் பணி கேட்பது மா நந்தி வேண்டின் – திருமந்:302/1
அயன் பணி கேட்பது அரன் பணியாலே – திருமந்:302/2
பயன் பணி கேட்பது பற்று அதுவாமே – திருமந்:302/4
மேல்


கேட்பர் (1)

கழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர்
சுழி நடக்கும் துயரம் அது நீக்கி – திருமந்:1548/2,3
மேல்


கேட்பவர் (1)

சிவன் பணி கேட்பவர் தேவரும் ஆவர் – திருமந்:302/3
மேல்


கேடகம் (1)

கரந்திடும் கேடகம் வில் அம்பு கொண்டு அங்கு – திருமந்:1392/3
மேல்


கேடு (20)

கெட்டது எழுபதில் கேடு அறியீரே – திருமந்:163/4
பெரும் செல்வம் கேடு என்று முன்னே படைத்த – திருமந்:220/1
கிளைக்கும் தனக்கும் அ கேடு இல் புகழோன் – திருமந்:258/3
கெடுவதும் ஆவதும் கேடு இல் புகழோன் – திருமந்:268/1
கேட்டு நின்றேன் எங்கும் கேடு இல் பெரும் சுடர் – திருமந்:471/1
நாட வல்லார்க்கு நமன் இல்லை கேடு இல்லை – திருமந்:764/1
கேள் அது காயமும் கேடு இல்லை காணுமே – திருமந்:1355/4
கேடு இல்லை காணும் கிளர் ஒளி கண்ட பின் – திருமந்:1356/1
கெமுதம் அது ஆகிய கேடு_இலி தானே – திருமந்:1408/4
கேடு_இலி சத்திகள் முப்பத்து அறுவரும் – திருமந்:1409/1
கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி – திருமந்:1428/1
அக குறை கேடு இல்லை அ உலகுக்கே – திருமந்:1868/4
பிழைத்தன ஓடி பெரும் கேடு மண்டி – திருமந்:2034/3
கிளைக்கு ஒன்றும் ஈசனை கேடு இல் புகழோன் – திருமந்:2037/2
நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடு என்றே – திருமந்:2047/3
கெடுகின்ற வல் வினை கேடு இல் புகழோன் – திருமந்:2110/3
கேவலத்தில் சுத்தம் கேடு இல் விஞ்ஞாகலவர்க்கு – திருமந்:2250/3
தன்னை அறிய தனக்கு ஒரு கேடு இல்லை – திருமந்:2355/1
நிலை பெறு கேடு என்று முன்னே படைத்த – திருமந்:2632/1
போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை – திருமந்:2854/3
மேல்


கேடு_இலி (2)

கெமுதம் அது ஆகிய கேடு_இலி தானே – திருமந்:1408/4
கேடு_இலி சத்திகள் முப்பத்து அறுவரும் – திருமந்:1409/1
மேல்


கேடும் (1)

கேடும் கடமையும் கேட்டு வந்து ஐவரும் – திருமந்:1618/1
மேல்


கேண்-மின் (1)

உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண்-மின்
கரு மன்னும் பாசம் கைகூம்ப தொழுது – திருமந்:1501/2,3
மேல்


கேண்-மின்கள் (1)

ஓர்ந்திடும் கந்துரு கேண்-மின்கள் பூதலத்து – திருமந்:1443/3
மேல்


கேண்-மினோ (1)

எ மார்க்கத்தார்க்கும் இயம்புவன் கேண்-மினோ – திருமந்:1482/4
மேல்


கேணி (1)

கேதமுறும் கேணி சூரியன் எட்டில் – திருமந்:1980/3
மேல்


கேதமுறும் (1)

கேதமுறும் கேணி சூரியன் எட்டில் – திருமந்:1980/3
மேல்


கேவல (4)

படலான கேவல பாசம் துடைத்து – திருமந்:1439/3
சேய கேவல விந்துடன் செல்ல சென்ற-கால் – திருமந்:2198/3
தேரில் இவை கேவல மாயை சேர் இச்சை – திருமந்:2234/2
ஏயும் உயிர் கேவல சகலத்து எய்தி – திருமந்:2268/3
மேல்


கேவலத்தில் (3)

கேவலத்தில் கேவலம் அதீதாதீதம் – திருமந்:2250/1
கேவலத்தில் சகலங்கள் வயின் தவம் – திருமந்:2250/2
கேவலத்தில் சுத்தம் கேடு இல் விஞ்ஞாகலவர்க்கு – திருமந்:2250/3
மேல்


கேவலத்து (6)

விஞ்ஞானர் கேவலத்து ஆராது விட்டவர் – திருமந்:494/1
ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர் – திருமந்:2232/1
அந்தரம் சுத்தாவத்தை கேவலத்து ஆறு – திருமந்:2237/1
தந்தோர் தம் சுத்த கேவலத்து அற்ற தற்பரத்தின்-பால் – திருமந்:2237/2
ஆவயின் கேவலத்து அ சகலத்தையும் – திருமந்:2242/3
தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர் – திருமந்:2348/3
மேல்


கேவலத்தே (1)

வேறு செய்யா அருள் கேவலத்தே விட்டு – திருமந்:2312/3
மேல்


கேவலம் (17)

சுத்த சங்காரம் தொழில் அற்ற கேவலம்
உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே – திருமந்:425/3,4
கர்ப்பத்து கேவலம் மாயாள் கிளைகூட்ட – திருமந்:460/1
விஞ்ஞானர் ஆணவ கேவலம் மேவுவோர் – திருமந்:498/1
திதம் ஆன கேவலம் இ திறம் சென்று – திருமந்:2162/3
கேவலம் ஆகும் சகல மா யோனியுள் – திருமந்:2226/3
ஆம் உயிர் கேவலம் மா மாயையின் நடந்து – திருமந்:2229/1
அனாதியில் கேவலம் அச்ச கலத்து இட்டு – திருமந்:2236/3
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம் – திருமந்:2246/3
கிறியன் மலவியாபி கேவலம் தானே – திருமந்:2247/4
கேவலம் ஆதியில் பேதம் கிளக்குறில் – திருமந்:2249/1
கேவலம் மூன்றும் கிளரும் சகலத்துள் – திருமந்:2249/2
கேவலத்தில் கேவலம் அதீதாதீதம் – திருமந்:2250/1
சகலத்தில் கேவலம் சாக்கிராதீதம் – திருமந்:2251/1
சுத்தத்தில் கேவலம் தொல் உபசாந்தமாம் – திருமந்:2252/2
கேவலம் தன்னின் கலவ சகலத்தின் – திருமந்:2302/1
கட்டிய கேவலம் காணும் சகலத்தை – திருமந்:2409/3
தனியுற்ற கேவலம் தன்னில் தான் ஆகி – திருமந்:2450/2
மேல்


கேவலம்-தன்னில் (2)

கேவலம்-தன்னில் கிளர்ந்த விஞ்ஞாகலர் – திருமந்:2242/1
கேவலம்-தன்னில் கிளர் விந்து சத்தியால் – திருமந்:2242/2
மேல்


கேவலர் (1)

ஆணவத்தார் ஒன்று அறியாத கேவலர்
பேணிய மாயை பிரளயாகலர் ஆகும் – திருமந்:2240/1,2
மேல்


கேள் (9)

இருந்த அ காரணம் கேள் இந்திரனே – திருமந்:75/1
பிணங்கி அழிந்திடும் பேர் அது கேள் நீ – திருமந்:753/1
ஒன்றில் வளர்ச்சி உலப்பு_இலி கேள் இனி – திருமந்:756/1
அவன் இவன் ஆகும் பரிசு அது கேள் நீ – திருமந்:767/2
தேரின் பிறிது இல்லை யான் ஒன்று செப்ப கேள்
வாரி திரிகோணம் மனம் இன்ப முத்தியும் – திருமந்:1308/2,3
கேள் அது வையம் கிளர் ஒளி ஆனதே – திருமந்:1344/4
கேள் அது காயமும் கேடு இல்லை காணுமே – திருமந்:1355/4
அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசு கேள்
ஒத்த மெய்ஞ்ஞானத்து உயர்ந்தார் பதத்தை – திருமந்:1829/1,2
இ வழி தந்தை தாய் கேள் யான் ஒக்கும் – திருமந்:2644/2
மேல்


கேள்-மின் (1)

ஓது-மின் கேள்-மின் உணர்-மின் உணர்ந்த பின் – திருமந்:301/3
மேல்


கேள்வி (4)

உறுதுணை ஆவது உலகுறு கேள்வி
செறி துணை ஆவது சிவன் அடி சிந்தை – திருமந்:307/2,3
சிவன் தன் விரதமே சித்தாந்த கேள்வி
மகம் சிவபூசை ஒண் மதி சொல்லீர் ஐந்து – திருமந்:557/2,3
கரனுறு கேள்வி கணக்கு அறிந்தேனே – திருமந்:706/4
மன்னிய கேள்வி மறையவன் மாதவன் – திருமந்:2858/3
மேல்


கேள்வியில் (1)

கீழ் இல்லை மேல் இல்லை கேள்வியில் பூவே – திருமந்:844/4
மேல்


கேள்வியும் (3)

விழுப்பமும் கேள்வியும் மெய் நின்ற ஞானத்து – திருமந்:305/1
பண்ணுறு கேள்வியும் பாடலுமாய் நிற்கும் – திருமந்:968/2
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும் – திருமந்:1610/1,2
மேல்


கேள்வியுமாய் (1)

முத்தி செய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும் – திருமந்:2623/1
மேல்


கேளா (1)

காணா கண் கேளா செவி என்று இருப்பார்க்கு – திருமந்:588/3
மேல்


கேளாத (1)

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும் – திருமந்:1610/1
மேல்


கேளும் (1)

அதோமுகம் மா மலர் ஆயது கேளும்
அதோமுகத்தால் ஒரு நூறாய் விரிந்து – திருமந்:525/1,2
மேல்


கேளே (1)

கிஞ்சுக செ வாய் கிளிமொழி கேளே – திருமந்:2299/4

மேல்