ஹ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஹரஹர 4
ஹரஹரஹர 2
ஹரஹரா 1

ஹரஹர (4)

திரிபுரம் தகனரும் வந்திக்கும் சற்குருநாதா ஜெயஜெய ஹரஹர செந்தில் கந்த பெருமாளே – திருப்:78/4
சிவசிவ ஹரஹர தேவா நமோ நம தெரிசன பரகதி ஆனாய் நமோ நம – திருப்:470/13
ஜெயஜெய ஹரஹர தேவா சுர அதிபர் தம்பிரானே – திருப்:470/16
வன்கண் வீரி பிடாரி ஹரஹர சங்கரா என மேரு கிரி தலை மண்டு தூள் எழ வேலை உருவிய வயலூரா – திருப்:575/6
மேல்


ஹரஹரஹர (2)

மகுட சிரதலம் நெறுநெறுநெறு என அகில புவனமும் ஹரஹரஹர என – திருப்:917/37
நறிய மலர் கொடு ஹரஹரஹர என அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை – திருப்:1002/15
மேல்


ஹரஹரா (1)

இனிது உறாது எதிர் இந்திரன் அண்டரும் ஹரஹரா சிவசங்கர சங்கர – திருப்:27/11

மேல்