ல – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

லக்கண (2)

படலத்து உறு லக்கண லக்ய தமிழ் த்ரயம் அத்தில் அக பொருள் வ்ருத்தியினை – திருப்:126/13
நத்தி உதம தவத்தின் நெறியாலே லக்ய லக்கண நிருத்தம் அருள்வாயே – திருப்:1295/2
மேல்


லக்கு (1)

லக்கு ஆக யோக ஜெப தப நேசித்து ஆரவார பரிபுரம் பாதத்து ஆளுமாறு திரு உள நினையாதோ – திருப்:361/4
மேல்


லக்ய (2)

படலத்து உறு லக்கண லக்ய தமிழ் த்ரயம் அத்தில் அக பொருள் வ்ருத்தியினை – திருப்:126/13
நத்தி உதம தவத்தின் நெறியாலே லக்ய லக்கண நிருத்தம் அருள்வாயே – திருப்:1295/2
மேல்


லகரி (1)

லகரி பெருக அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழ பரிவாலே – திருப்:398/6
மேல்


லங்கை (1)

வண்டர் லங்கை உளன் சரம் பொடி கண்ட மாயோன் – திருப்:463/12
மேல்


லங்கையும் (1)

ராவணனும் சதுரங்க லங்கையும் அடைவே முன் – திருப்:707/10
மேல்


லக்ஷ்மி (2)

சித்ர கோலாகலா வீர லக்ஷ்மி சாதா ரதா பல திக்கு பாலா சிவாகம தந்த்ர போதா – திருப்:556/7
வேத வித்தக வேதா விநோத கிராத லக்ஷ்மி கிரீடா மகாசல வீர விக்ரம பாரா அவதான அகண்ட சூர – திருப்:992/7
மேல்


லச்சை (3)

விலகாத லச்சை தணி மலையாம் முலைச்சியர்கள் வினையே மிகுத்தவர்கள் தொழிலாலே – திருப்:227/3
தக்க உறுப்பினுள் மாலே மேலாய் லச்சை அற புணர் வாது ஏகாதே – திருப்:834/5
வேடர் சிறுக்கிக்கு லச்சை அற்று எழு பாரும் வெறுத்து சிரிப்ப நட்பொடு – திருப்:1187/13
மேல்


லச்சைக்கு (1)

திட்டத்தை பற்றிய பற்பல லச்சைக்கு உட்பட்டு தொட்டு உயிர் சிக்கி சொக்கி கெட்டு இப்படி உழல்வேனோ – திருப்:187/4
மேல்


லக்ஷ (1)

சேகரத்தின் வாலை சிலோர்சிலோர்களு நூறு லக்ஷ கோடி மயால்மயால் கொடு – திருப்:1315/3
மேல்


லக்ஷண (3)

இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் பெருமாளே – திருப்:215/16
ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் தம்பிரானே – திருப்:234/16
ரத்தின பணா நிருத்தன் மெய் சுதனு நாடு மிக்க லக்ஷண குமார சுப்ரமணியோனே – திருப்:1257/5
மேல்


லக்ஷிமி (1)

பாதி வாலி பிடித்திட மற்றொரு பாதி தேவர் பிடித்திட லக்ஷிமி
பாரிசாத முதல் பல சித்திகள் வருமாறு – திருப்:952/11,12
மேல்


லக்ஷுமி (2)

இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் பெருமாளே – திருப்:215/16
ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் தம்பிரானே – திருப்:234/16
மேல்


லக்ஷுமியை (1)

மீது அறுத்து நிலத்தில் அடித்து மெய் வேத லக்ஷுமியை சிறை விட்டு அருள் – திருப்:252/11
மேல்


லட்சண (2)

சொற்க நிற்க சொல் லட்சண தட்சண கு தரத்தில் அகத்தியனுக்கு அருள் – திருப்:878/11
பக்குவ ஆசார லட்சண சாகாதி பட்சணமாம் மோன சிவயோகர் – திருப்:946/1
மேல்


லட்டுகம் (1)

நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி – திருப்:4/3
மேல்


லண்டிகள் (1)

சஞ்சலமும் தரு மோக லண்டிகள் இன் சொல் புரிந்து உருகாத தொண்டிகள் – திருப்:193/5
மேல்


லலாடமும் (1)

மரு கற்புர லேப லலாடமும் மஞ்சை ஆரி – திருப்:947/2
மேல்


லளித (1)

லளித அவிர் சிங்கார தனம் உறு சிந்தூர நம சரண் என்று ஓத அருள்வாயே – திருப்:1086/4
மேல்


லளிதக்கார (1)

சிட்டர் பரிபால லளிதக்கார அடியார்கள் – திருப்:57/12
மேல்


லளிதம் (1)

நணுகி மயலே விளைத்து முலையை விலை கூறி விற்று லளிதம் உடனே பசப்பி உறவாடி – திருப்:1098/2
மேல்


லளிதமுற்று (1)

வார அணை வைத்து மா லளிதமுற்று மாலைகளும் மொய்த்த தனம் மாது – திருப்:1319/6

மேல்