லே – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

லேப 3
லேபம் 1
லேபன 2
லேபனம் 1

லேப (3)

பாலா கலாரம் ஆமோத லேப பாடீர வாக அணி மீதே – திருப்:581/5
குங்கும கற்பூர நாவி இம சலம் சந்தன கத்தூரி லேப பரிமள – திருப்:807/1
மரு கற்புர லேப லலாடமும் மஞ்சை ஆரி – திருப்:947/2
மேல்


லேபம் (1)

எழில் ஆர்ந்த பட்டி வகை பரிமள லேபம் – திருப்:812/4
மேல்


லேபன (2)

அருண மணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன
அபி நவ விசால பூரண அம் பொன் கும்ப தனம் மோதி – திருப்:25/1,2
கற்புர தூளி லேபன மல் புய பாக சாதன கற்பக லோல தாரண கிரி சால – திருப்:1205/6
மேல்


லேபனம் (1)

புழுகொடு பனிநீர் சவாது உடன் இரு கரம் மிகு மார்பு லேபனம்
புளகித அபிராம பூஷித கொங்கை யானை – திருப்:861/1,2

மேல்