ரோ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ரோக 1
ரோம 2
ரோமங்கள் 1
ரோமம் 1

ரோக (1)

பதியான திருத்தணி மேவு சிவலோகம் என பரிவு ஏறு பவ ரோக வயித்திய நாத பெருமாளே – திருப்:277/8
மேல்


ரோம (2)

ரோம குச்சு நிறைந்து சிலீர்சிலீர் என அமுத மாரன் – திருப்:543/4
யோசித்து அயர் உடம்பை நேசித்து உறாது அலைந்து ரோம துவாரம் எங்கும் உயிர் போக – திருப்:709/3
மேல்


ரோமங்கள் (1)

குடர் நிணம் ரோமங்கள் மூளை என்பன பொதி காய – திருப்:362/2
மேல்


ரோமம் (1)

நாகாங்க ரோமம் காட்டி வார் ஏந்து நாகம் காட்டி நாம் ஏந்து பாலம் காட்டி அபிராம – திருப்:1258/1

மேல்