யூ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யூகம் 1
யூகாளா 1

யூகம் (1)

படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு பழநி மலை உற்ற தேவர் பெருமாளே – திருப்:138/8
மேல்


யூகாளா (1)

வீம சக்ர யூகாளா நமோ நம விந்து நாத – திருப்:994/2

மேல்