ம் – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

ம்ருக்மத (1)

ம்ருக்மத மத்த தனங்களின் மிசை எங்கும் மேவி – திருப்:184/4
மேல்


ம்ருக (1)

புருகூதன் உள் குளிர்ந்த கனகாபுரி ப்ரசண்ட புனிதா ம்ருக கரும்பு புணர் மார்பா – திருப்:238/6
மேல்


ம்ருகத்தை (1)

விரித்த சடைக்குள் ஒருத்தி இருக்க ம்ருகத்தை எடுத்தொர் பெருமாளே – திருப்:519/8
மேல்


ம்ருகமத (40)

விரைத்த சந்தன ம்ருகமத புய வரை உடையோனே – திருப்:8/12
அருண மணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன – திருப்:25/1
பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை வநிதை குறமகள் மகிழும் லீலா விதுர மதுர – திருப்:116/15
ம்ருகமத படீர பரிமள குங்குமம் அணியும் இளநீரும் வட குல குன்றமும் – திருப்:236/3
இந்து வாள் முக வனசமும் ம்ருகமத குங்குமாசல உகளமும் மதுரித – திருப்:268/13
அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ம்ருகமத
அளகம் அலையவும் அணி துகில் அகலவும் அதி பார – திருப்:368/1,2
துகிலு ம்ருகமத பரிமள அளகமு நெகிழ இரு தன கிரி அசை தர இடை – திருப்:370/1
தரள முகபட நெறி பட நிமிர்வன தருண புளகித ம்ருகமத தன கிரி – திருப்:371/15
விரை செய் ம்ருகமத அளகமும் முகில் அல ஒரு ஞான – திருப்:374/2
விரகுடன் நூறாயிரம் மனம் உடை மா பாவிகள் ம்ருகமத கோலாகல முலை தோய – திருப்:442/2
ம்ருகமத பரிமள விகசித நளின நள் வெள்ளை பிராட்டி இறை காணா – திருப்:536/5
வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள – திருப்:562/3
இம சலம் ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபை மிகு தருண புளகித – திருப்:572/15
இவைகள் என வதி ம்ருகமத பட்டு நின்று ஒழுகி முத்து செறிந்த வடம் – திருப்:622/2
தமது ம்ருகமத களப புளகித சயிலம் நிகர் தனத்து இணையில் மகிழுற – திருப்:671/7
கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர களப முலை தோய அணையூடே – திருப்:686/2
நிரை தரு மணி அணி ஆர்ந்த பூரித ம்ருகமத களப அகில் சாந்து சேரிய – திருப்:696/1
அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ அகிலொடு ம்ருகமத நஞ்சு போல் உற – திருப்:764/3
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து அடி வருடி மணந்து புணர்ந்ததுவும் பல – திருப்:771/7
கொடிய ம்ருகமத புளக தன கிரி கூடி நாள்தொறு மயல் ஆகி – திருப்:791/2
பகர் தரு மொழியில் ம்ருகமத களப பாடீர கும்பம் மிசை வாவி – திருப்:820/3
கருதி அன நடை கொடி இடை இயல் மயில் கமழும் அகில் உடன் அளகிய ம்ருகமத
களப புளகித கிரியினும் மயல் கொடு திரிவேனும் – திருப்:821/3,4
வடித்த வேல் விடு கரதல ம்ருகமத புய வேளே – திருப்:838/14
முனை மலி குலிசைதன் ம்ருகமத புளகித முத்த சித்ர தனத்துக்கு இச்சித அம்புராசி – திருப்:862/5
சுடர் முத்து ஆர பணி அணி ம்ருகமத நிறை பொன் பாரத்து இளகிய முகிழ் முலை – திருப்:889/7
அகரு விடு ம்ருகமத மணத்து கனத்த பல கொத்து குழல் குலைய – திருப்:902/7
விகட பரிமள ம்ருகமத இமசல வகிர படிரமும் அளவிய களபமும் – திருப்:917/1
கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களபம் அணிவன மணி சேர – திருப்:940/1
இனிமை தரும் ஒரு இதழினும் நகையினும் இளமை ம்ருகமத தன குவடு அழகினும் – திருப்:1001/3
முடியும் அபிநவ வனசரர் கொடி இடை தளர வளர்வன ம்ருகமத பரிமள – திருப்:1005/5
அடைபடு குட யுகங்களாம் என ம்ருகமத களபம் அணிந்த சீதள – திருப்:1010/3
ம்ருகமத பயோதரம் புணர்ந்த பெருமாளே – திருப்:1016/16
விளைய ம்ருகமத முகுள முலை புளகம் எழ நுதலில் வியர்வு வர அணி சிதற மது மாலை – திருப்:1096/2
இலகிய கூர் வேல் விலோசன ம்ருகமத பாடீர பூஷித – திருப்:1134/3
ம்ருகமத முகுளித மொட்டால் கார் முகம் நுதல் எழுதிய சிறு பொட்டால் சாயகம் – திருப்:1149/7
விரகம் விளைகின்ற கழு நீரை சேர்த்து அகில் ம்ருகமத மிகுந்த பனி நீரை தேக்கியே – திருப்:1173/5
வகுள ம்ருகமத மழைக்கே மணி மகரம் அணி அன குழைக்கே மட – திருப்:1185/3
பரிமள மலர் அடுத்து அகில் மணம் முழுகி மை பரவிய ம்ருகமத குழல் மானார் – திருப்:1259/1
விரை அளகம் முகிலும் இள நகையும் ம்ருகமத கன விசித்ர – திருப்:1278/3
எதிர் பொரு கோர பார ம்ருகமத கோலகால இணை முலை மார்பில் ஏற மத ராஜன் – திருப்:1308/2
மேல்


ம்ருகமதம் (4)

இலகிய களப சுகந்த வாடையின் ம்ருகமதம் அதனை மகிழ்ந்து பூசியே – திருப்:119/1
குன்றும் குன்றும் செண்டும் கன்றும்படி வளர் முலையினில் ம்ருகமதம் மெழுகியர் – திருப்:150/1
வாள் தாய் வீசும் கர்ப்புர ம்ருகமதம் அகில் ஆரம் – திருப்:759/6
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற ம்ருகமதம் அப்பி வந்த ஓதிக்கு – திருப்:1166/5
மேல்


ம்ருகமதமும் (2)

அகில நறும் சேறு ம்ருகமதமும் தோயும் அசலம் இரண்டாலும் இடை போம் என்று – திருப்:1086/1
விரை சொரியும் ம்ருகமதமும் மலரும் வாய்த்து இலகு விரி குழலும் அவிழ நறு மெழுகு கோட்டு – திருப்:1201/1
மேல்


ம்ருகமதாதி (1)

விரகம் ஆகியே பாயல் இடைவிடாமல் நாள்தோறும் ம்ருகமதாதி சேர் ஓதி நிழல் மூழ்கி – திருப்:765/3
மேல்


ம்ருகேந்த்ர (1)

கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த வரை சாடும் – திருப்:402/7
மேல்


ம்ருதுள (1)

விகலித மிருதுள ம்ருதுள நவ மணி முகபட விகடின தனமும் உயர் வட – திருப்:572/17
மேல்


ம்ருமகத (1)

கொலை மத கரி அன ம்ருமகத தன கிரி கும்ப தன மானார் – திருப்:54/1

மேல்