ப் – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ப்ரகர 1
ப்ரகாச 3
ப்ரகாசம் 8
ப்ரகாசியா 1
ப்ரஸ்த்தார 1
ப்ரசங்க 2
ப்ரசங்கம் 1
ப்ரசங்கன் 1
ப்ரசண்ட 17
ப்ரசண்டகர 1
ப்ரசண்டம் 1
ப்ரசண்டர் 1
ப்ரசண்டன் 1
ப்ரசண்டா 1
ப்ரசத்தி 1
ப்ரசன்ன 1
ப்ரஜாபதி 1
ப்ரசித்த 4
ப்ரசித்தம் 2
ப்ரசித்தமாகிய 1
ப்ரசித்தமுற 1
ப்ரசித்தர் 1
ப்ரசித்தன் 1
ப்ரசித்தி 3
ப்ரசித்திதனை 1
ப்ரண்ட 1
ப்ரணவ 1
ப்ரணவத்து 1
ப்ரத்யக்ஷ 1
ப்ரதாப 7
ப்ரதாபம் 2
ப்ரதாபமுடன் 1
ப்ரதாபர்க்கும் 1
ப்ரதாபா 2
ப்ரதாபிக்கும் 1
ப்ரதிஷ்டை 1
ப்ரபஞ்ச 6
ப்ரபஞ்சத்துக்கு 1
ப்ரபஞ்சத்தை 1
ப்ரபஞ்சம் 3
ப்ரபஞ்சமும் 1
ப்ரபந்த 4
ப்ரபந்தத்துக்கு 1
ப்ரபந்தம் 4
ப்ரபந்தமும் 1
ப்ரபல 2
ப்ரபாகர 2
ப்ரபாருண 1
ப்ரபாவாகாரனு 1
ப்ரபு 6
ப்ரபுக்கள் 1
ப்ரபுட 1
ப்ரபுத்தனத்தில் 1
ப்ரபுத்துவ 1
ப்ரபுத்துவம் 1
ப்ரபுத்வ 1
ப்ரபுத்வம் 1
ப்ரபுவாக 1
ப்ரபுவான 1
ப்ரபுவை 1
ப்ரபூபதி 1
ப்ரபை 20
ப்ரபைக்கு 1
ப்ரபையள் 1
ப்ரபையாலே 1
ப்ரபையான 1
ப்ரபையும் 2
ப்ரபைவிடு 2
ப்ரம 1
ப்ரமத்தர் 2
ப்ரமத்தை 1
ப்ரமம் 2
ப்ரமரத்தை 1
ப்ரமிக்க 5
ப்ரமிக்கு 1
ப்ரமிக்கும் 2
ப்ரமித்து 3
ப்ரமை 6
ப்ரமைதனில் 1
ப்ரமையது 1
ப்ரமையுறு 1
ப்ரய 1
ப்ரயத்தனே 1
ப்ரயப்பட்டு 1
ப்ரயப்படு 1
ப்ரயம் 1
ப்ரவாக 1
ப்ரவாகையும் 1
ப்ரவாள 2
ப்ரளயத்தினில் 1
ப்ராண 1
ப்ராந்தியும் 1
ப்ராரத்த 1
ப்ரிதி 1
ப்ரிய 8
ப்ரியங்கள் 2
ப்ரியத்தில் 1
ப்ரியப்பட்டு 2
ப்ரியப்பட 1
ப்ரியப்படவும் 1
ப்ரியப்படும் 1
ப்ரியப்படும்படி 1
ப்ரியம் 6
ப்ரியம்கூர 1
ப்ரியமானாய் 1
ப்ரியமே 1
ப்ரியர் 1
ப்ரீதா 1
ப்ரீதி 1

ப்ரகர (1)

தளை இட்டு வருத்தும் யம ப்ரகர துயர் தீராய் – திருப்:558/8
மேல்


ப்ரகாச (3)

மாண் ப்ரகாச தனம் கிரி சுந்தரம் ஏய்ந்த நாயகி சம்பை மருங்கு பொன் – திருப்:475/15
ஆழி சத்ர சாயை நீழலில் ஆதித்த ப்ரகாச நேர் தர ஆழி சக்ரவாளம் ஆள்தரும் எம்பிரானே – திருப்:1175/6
ஆகத்து உளே மகிழ்ந்த ஜோதி ப்ரகாச இன்பம் ஆவிக்கு உளே துலங்கி அருளாதோ – திருப்:1242/4
மேல்


ப்ரகாசம் (8)

வண் குகா நின் சொரூபம் ப்ரகாசம் கொடே வந்து நீ அன்பில் ஆள்வாய் – திருப்:56/4
துத்தி மார் முலை முத்து அணி மோகன பொன் ப்ரகாசம் உள குற மான் மகள் – திருப்:514/13
வாசித்த நூல் மதங்கள் பேசி கொடாத விந்து வாய்மை ப்ரகாசம் என்று நிலையாக – திருப்:709/1
வேலு மயில்வாகன ப்ரகாசம் அதிலே தரித்து வீடும் அதுவே சிறக்க அருள்தாராய் – திருப்:786/4
வென்று பேரொளி சேர் ப்ரகாசம் விட்டு இலங்கு கதிர் வேலா – திருப்:885/12
தொலைய இனி ஒரு ஸ்வாமியாகிய நின் ப்ரகாசம் – திருப்:1157/4
ஆணிப்பொன் ப்ரதாப மேருவை வேல் இட்டு கடாவி வாசவன் ஆபத்தை கெடா நிசாசரர்தம் ப்ரகாசம்
ஆழி சத்ர சாயை நீழலில் ஆதித்த ப்ரகாச நேர் தர ஆழி சக்ரவாளம் ஆள்தரும் எம்பிரானே – திருப்:1175/5,6
நானாங்க ராகம் காட்டி நாகேந்த்ர நீலம் காட்டி நாயேன் ப்ரகாசம் காட்டி மடலூர – திருப்:1258/2
மேல்


ப்ரகாசியா (1)

வாசம் வீசி ப்ரகாசியா நிற்ப மாசு இல் ஓர் புத்தி அளி பாட – திருப்:1212/3
மேல்


ப்ரஸ்த்தார (1)

மந்த்ர ப்ரஸ்த்தார தரிசன அந்த்ரத்து கேள்வி அலம்அலம் – திருப்:941/7
மேல்


ப்ரசங்க (2)

நிகர் இட அரிய சிவசுத பரம நிர்வசன ப்ரசங்க குருநாதா – திருப்:657/5
செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு ஞான ப்ரசங்க
திருப்பெருந்துறை மேவிய கந்த பெருமாளே – திருப்:843/15,16
மேல்


ப்ரசங்கம் (1)

இறைவர் இறைஞ்ச நின்று ஆகம ப்ரசங்கம் உரை செய்திடும் ப்ரசண்டா விசித்து நின்ற – திருப்:426/11
மேல்


ப்ரசங்கன் (1)

இந்த்ரதாருவை ஞாலம் மீதினில் கொணர்ந்த சங்க பாணியன் ஆதி கேசவ ப்ரசங்கன்
என்று வாழ் மணி மார்பன் வீர விக்ரமன் தன் மருகோனே – திருப்:885/9,10
மேல்


ப்ரசண்ட (17)

துரித பதங்க இரத ப்ரசண்ட சொரி கடல் நின்ற சூர அந்தகனே – திருப்:48/8
அடல் அசுரர் உடல் பிளந்து நிணம்அதனில் முழுகி அண்ட அமரர் சிறை விடு ப்ரசண்ட வடி வேலா – திருப்:199/6
ஈன அதி பஞ்சபாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு அழிய வென்று வானவர் குல சேனை – திருப்:202/5
கன மேரு ஒத்திடும் பனிரு மா புயத்து அணிந்த கருணாகர ப்ரசண்ட கதிர் வேலா – திருப்:209/2
புருகூதன் உள் குளிர்ந்த கனகாபுரி ப்ரசண்ட புனிதா ம்ருக கரும்பு புணர் மார்பா – திருப்:238/6
குண தரி சக்ர ப்ரசண்ட சங்கரி கண பண ரத்ந புயங்க கங்கணி – திருப்:322/11
ப்ரசண்ட சொல் சிவ வேத சிகாமணி ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ – திருப்:490/15
அரவம் எதிர் கண்டு நடுநடு நடுங்க அடல் இடு ப்ரசண்ட மயில் வீரா – திருப்:553/5
அகிலாண்டம் முற்றும் நொடியினில் சுற்றும் திறல் ப்ரசண்ட முழு நீல – திருப்:719/6
குலவிய சித்ர ப்ரசண்ட பூரண தன பார – திருப்:788/6
வாரி பொட்டு எழ க்ரவுஞ்சம் வீழ நெட்ட அயில் துரந்த வாகை மல் புய ப்ரசண்ட மயில் வீரா – திருப்:828/6
நார சிங்க வடிவம் கொடு ப்ரசண்ட இரணியோன் நடுங்க நடனம் செய்து இலங்கை வலி – திருப்:829/13
பண்டர்கள் புயங்களும் பொடிபட கண்டவ ப்ரசண்ட குஞ்சரி எழில் – திருப்:854/13
பெதும்பை எழு கோல செயம் கொள் சிவகாமி ப்ரசண்ட அபிராமிக்கு ஒரு பாலா – திருப்:891/7
குரகத புராரியும் ப்ரசண்ட மரகத முராரியும் செயம் கொள் – திருப்:1016/3
துரக்கும் விம்பகம் புரி ப்ரசண்ட சிந்துரத்தனும் பிறந்து இறவாத – திருப்:1070/7
உரை மறந்து உணங்க அயில் தொடும் ப்ரசண்ட உயர் தலம் குலுங்க வரு தோகை – திருப்:1276/7
மேல்


ப்ரசண்டகர (1)

பெலம் கொடு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா – திருப்:700/7
மேல்


ப்ரசண்டம் (1)

எழு கடல் வற்ற பெரும் கொடும் கிரி இடி பட மிக்க ப்ரசண்டம் விண்டுறும் – திருப்:137/11
மேல்


ப்ரசண்டர் (1)

இசையொடு புகழ்ந்தபோது நழுவிய ப்ரசண்டர் வாசலில் இரவுபகல் சென்று வாடி உழல்வேனோ – திருப்:210/4
மேல்


ப்ரசண்டன் (1)

துளப மாயனும் சிறந்த கமல வேதனும் புகழ்ந்து தொழுது தேட அரும் ப்ரசண்டன் அருள் பாலா – திருப்:1210/5
மேல்


ப்ரசண்டா (1)

இறைவர் இறைஞ்ச நின்று ஆகம ப்ரசங்கம் உரை செய்திடும் ப்ரசண்டா விசித்து நின்ற – திருப்:426/11
மேல்


ப்ரசத்தி (1)

ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று இனிது உலகு ஏழும் – திருப்:1129/4
மேல்


ப்ரசன்ன (1)

குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள் – திருப்:538/1
மேல்


ப்ரஜாபதி (1)

சாதன வேத நூல் புராதன பூண நூல் ப்ரஜாபதி ஆண்மை தோற்க வரை சாடி – திருப்:1261/5
மேல்


ப்ரசித்த (4)

வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல – திருப்:624/23
உருவோன் ப்ரசித்த நெடியவன் ரிஷிகேசன் – திருப்:812/10
ஞானோபதேச ப்ரசித்த சற்குரு வடிவான – திருப்:873/14
துட்ட நிக்ரக சத்திதர ப்ரபல ப்ரசித்த சமர்த்த தமிழ் த்ரய – திருப்:878/9
மேல்


ப்ரசித்தம் (2)

குன்றில் கடப்பம் தோட்டு அலர் மன்றல் ப்ரசித்தம் கோட்டிய கொங்கில் திரு செங்கோட்டு உறை பெருமாளே – திருப்:594/8
வயலி நகர் பயில் குமர பத்தர்க்கு அநுக்ரக விசித்ர ப்ரசித்தம் உறு – திருப்:902/22
மேல்


ப்ரசித்தமாகிய (1)

கவலை மனத்தன் ஆகிலும் உனது ப்ரசித்தமாகிய கன தனம் ஒத்த மேனியும் முகம் ஆறும் – திருப்:128/2
மேல்


ப்ரசித்தமுற (1)

புலம் தலையில் செலுத்து மன ப்ரமத்தை அற ப்ரசித்தமுற புரித்து அருளி திரு கழலை தருவாயே – திருப்:149/4
மேல்


ப்ரசித்தர் (1)

ஊமரை ப்ரசித்தர் என்றும் மூடரை சமர்த்தர் என்றும் ஊனரை ப்ரபுக்கள் என்றும் அறியாமல் – திருப்:828/2
மேல்


ப்ரசித்தன் (1)

குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர் – திருப்:353/9
மேல்


ப்ரசித்தி (3)

தரிக்கும் வித்தரிக்கும் மிக்க தத்துவ ப்ரசித்தி எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம் – திருப்:241/3
சகலத்தும் ஒற்றைப்பட்டு அயல்பட்டு நிற்கு நின் சரண ப்ரசித்தி சற்று உணராரோ – திருப்:257/4
நின் பதயுக ப்ரசித்தி என்பன வகுத்து உரைக்க நின் பணி தமிழ் த்ரயத்தை அருள்வாயே – திருப்:1234/4
மேல்


ப்ரசித்திதனை (1)

தத்வ ப்ரசித்திதனை முத்தி சிவ கடலை என்று சேர்வேன் – திருப்:917/24
மேல்


ப்ரண்ட (1)

பெருகு மத கும்ப லாளிதம் கரி என ப்ரண்ட வாரண பிடிதனை மணந்த சேவக பெருமாளே – திருப்:211/8
மேல்


ப்ரணவ (1)

ஓம் பெறும் ப்ரணவ ஆதி உரைத்து எந்தனை ஆள்வாய் – திருப்:832/2
மேல்


ப்ரணவத்து (1)

கமலத்து அயனை ப்ரணவத்து உரையை கருதி சிறை வைத்திடுவோனே – திருப்:105/6
மேல்


ப்ரத்யக்ஷ (1)

அழகு மிக்க சித்ர பச்சை புரவியில் உலவு மெய் ப்ரத்யக்ஷ நல் சற்குருபர – திருப்:408/15
மேல்


ப்ரதாப (7)

வீர ப்ரதாப பஞ்ச பாணத்தினால் மயங்கி வேடிச்சி காலில் அன்று விழுவோனே – திருப்:709/6
மடல் அவிழ் சரோரகத்து முகிழ் நகையிலே வளைத்து மத சுக ப்ரதாப சித்ர முலையாலே – திருப்:1099/1
ஆணிப்பொன் ப்ரதாப மேருவை வேல் இட்டு கடாவி வாசவன் ஆபத்தை கெடா நிசாசரர்தம் ப்ரகாசம் – திருப்:1175/5
மூழ்கு நீப ப்ரதாப மார்ப அத்த மூரி வேழத்தின் மயில் வாழ்வே – திருப்:1212/6
மாக நதி மதி ப்ரதாப மவுலியர்க்கு உசாவியது ஓர் அர்த்தம் மொழிவோனே – திருப்:1237/5
சாகர சூர வேட்டை ஆடிய வீர வேல் ப்ரதாப மகீப போற்றி என நேமி – திருப்:1261/6
கலவியில் ஓடி நீடு வெகு வித தாக போகம் கரண ப்ரதாப லீலை மட மாதர் – திருப்:1308/3
மேல்


ப்ரதாபம் (2)

அம் கை வேல் கொண்டு அரக்கன் ப்ரதாபம் கெடுத்து அண்ட வேதண்டம் உட்படவே தான் – திருப்:74/5
நெடுகி அதி குண்டல ப்ரதாபம் உடையோராய் – திருப்:171/4
மேல்


ப்ரதாபமுடன் (1)

சாய்ந்து ப்ரதாபமுடன் வாழ்ந்து அநுராக சுக காந்தமொடு ஊசி என மடவார்பால் – திருப்:501/2
மேல்


ப்ரதாபர்க்கும் (1)

சக்ரபாணிக்கும் அ பத்மயோனிக்கும் நித்த ப்ரதாபர்க்கும் எட்ட அரிது ஆய – திருப்:773/5
மேல்


ப்ரதாபா (2)

செம் கை வேல் வென்றி வேல் கொண்டு சூர் பொன்றவே சென்று மோதும் ப்ரதாபா
செம் கண் மால் பங்கஜானன் தொழு ஆநந்த வேள் செந்தில் வாழ் தம்பிரானே – திருப்:56/7,8
சேகரமான ப்ரதாபா நமோ நம ஆகம சார சொரூபா நமோ நம – திருப்:725/3
மேல்


ப்ரதாபிக்கும் (1)

அமரர் சிறை மீள்விக்க அமர் செய்து ப்ரதாபிக்கும் அதி கவித சாமர்த்ய கவி ராஜராஜனே – திருப்:641/7
மேல்


ப்ரதிஷ்டை (1)

கவடுற்ற சித்தர் சட்சமய ப்ரமத்தர் நல் கடவுள் ப்ரதிஷ்டை பற்பலவாக – திருப்:257/1
மேல்


ப்ரபஞ்ச (6)

காரண காரிய லோக ப்ரபஞ்ச சோகம் எலாம் அற வாழ்வுற நம்பி – திருப்:69/7
இடர்படும் அடிமை உளம் உரை உடலொடு எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர – திருப்:656/3
நெறியிலாதவர் சூதினால் கவர்ந்து பொருள் செய் பூரியர் மோகமாய் ப்ரபஞ்ச
நிலையில் வீழ் தரு மூடர் பால் சிறந்த தமிழ் கூறி – திருப்:749/5,6
கூச பிரமாண ப்ரபஞ்ச மாய கொடு நோய்கள் அகன்று கோல கழலே பெற இன்று அருள்வாயே – திருப்:766/4
பரவை அரற்ற ப்ரபஞ்ச நின்று பயந்து வாட – திருப்:1013/12
அகலிய புராணமும் ப்ரபஞ்ச சகல கலை நூல்களும் பரந்த – திருப்:1016/5
மேல்


ப்ரபஞ்சத்துக்கு (1)

ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என விருது ஊதும் – திருப்:490/14
மேல்


ப்ரபஞ்சத்தை (1)

திகழ் ப்ரபஞ்சத்தை புற்பதம் ஒக்கும்படி நாடும் – திருப்:316/4
மேல்


ப்ரபஞ்சம் (3)

உரிய அடிமை உனை அன்றி ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ – திருப்:106/8
பொறையன் என பொய் ப்ரபஞ்சம் அஞ்சிய துறவன் என திக்கு இயம்புகின்ற அது – திருப்:322/7
வமிசம் மிகுத்து ப்ரபஞ்சம் யாவையும் மறுகிட உக்ர கொடும்பையான புன் – திருப்:788/9
மேல்


ப்ரபஞ்சமும் (1)

ஓத அரிய துரியம் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனும் உயிரும் முழுதும் கலந்தது சிவஞானம் – திருப்:359/3,4
மேல்


ப்ரபந்த (4)

தூதொடு நான்மணிமாலை ப்ரபந்த கோவை உலா மடல் கூறி அழுந்தி – திருப்:69/3
தத்தா தனத்ததன இட்டே தெரு தலையில் ஓடி திரிந்து நவ கோடி ப்ரபந்த கலை – திருப்:115/2
கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து அநந்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல் நாயேன் – திருப்:828/3
பங்கி பால சரச்வதி சங்க நூல்கள் விதித்த ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன் யான் – திருப்:935/3
மேல்


ப்ரபந்தத்துக்கு (1)

ப்ரசண்ட சொல் சிவ வேத சிகாமணி ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ – திருப்:490/15
மேல்


ப்ரபந்தம் (4)

உதவ இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ் – திருப்:106/7
அத்தா பரத்தை அறிவித்து ஆவி சுற்றும் ஒளி ஆகி ப்ரபந்தம் அணி வேல் தொட்டு அமைந்த புயவர்க்கா – திருப்:115/23
வள வாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து மலர் வாயில் இலக்கணங்கள் இயல்பு ஓதி – திருப்:209/4
சரணமும் வைத்து பெரும் ப்ரபந்தம் விளம்பு காள – திருப்:322/4
மேல்


ப்ரபந்தமும் (1)

மடல் பரணி கோவை ஆர் கலம்பகம் முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும்
வகைவகையில் ஆசு சேர் பெரும் கவி சண்ட வாயு – திருப்:76/5,6
மேல்


ப்ரபல (2)

பெரு முனி திரள் பரவு செய்ப்பதி ப்ரபல கொச்சையில் சதுர்வேத – திருப்:758/6
துட்ட நிக்ரக சத்திதர ப்ரபல ப்ரசித்த சமர்த்த தமிழ் த்ரய – திருப்:878/9
மேல்


ப்ரபாகர (2)

நிகழ் தரும் ப்ரபாகர நிரவயம் பராபர நிருப அம் குமார வேள் என வேதம் – திருப்:670/2
போதக மா முகன் நேரான சோதர நீறு அணி வேணியர் நேயா ப்ரபாகர
பூ மகளார் மருகேசா மகா உததி இகல் சூரா – திருப்:725/9,10
மேல்


ப்ரபாருண (1)

பமர பார ப்ரபாருண படல தாரக மா சுக பசுர பாடன பாளித பகளேச – திருப்:713/5
மேல்


ப்ரபாவாகாரனு (1)

நாடி நின்ற ப்ரபாவாகாரனு நடுவாக – திருப்:998/4
மேல்


ப்ரபு (6)

தாலம் முன்பு படைத்த ப்ரபு சந்தேகம் இன்றி மதிக்க அதிர்க்கும் – திருப்:152/9
பெருக்க உபாயம் கருத்து உடையோர் தம் ப்ரபு தன பாரங்களிலே – திருப்:284/1
குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர் – திருப்:353/9
பெருக்க நெஞ்சு உவந்து உருக்கும் அன்பிலன் ப்ரபு தனங்கள் பண்பு எணும் நாணும் – திருப்:1071/1
காலகால ப்ரபு சாலும் மாலுற்று உமைக்காக வேளை புக கழுநீரால் – திருப்:1105/7
பட முக அடல் அபிராபதம் ஏறும் ப்ரபு பயம் கெட வட பராரை வரை கெட – திருப்:1150/15
மேல்


ப்ரபுக்கள் (1)

ஊமரை ப்ரசித்தர் என்றும் மூடரை சமர்த்தர் என்றும் ஊனரை ப்ரபுக்கள் என்றும் அறியாமல் – திருப்:828/2
மேல்


ப்ரபுட (1)

உதய தாம மார்பான ப்ரபுட தேவ மா ராஜன் உளமும் ஆட வாழ் தேவர் பெருமாளே – திருப்:1053/8
மேல்


ப்ரபுத்தனத்தில் (1)

மால் இபம் ஒத்து ப்ரபுத்தனத்தில் அடைவாக – திருப்:1187/2
மேல்


ப்ரபுத்துவ (1)

குறித்த நல் திருப்புகழ் ப்ரபுத்துவ கவித்துவ – திருப்:954/11
மேல்


ப்ரபுத்துவம் (1)

அடைப்பை இட ப்ரபுத்துவம் உற்று இயல் மாதர் – திருப்:793/4
மேல்


ப்ரபுத்வ (1)

ஆள அளித்த ப்ரபுத்வ அருள் கடல் தந்த காமன் – திருப்:1147/14
மேல்


ப்ரபுத்வம் (1)

பரிகரம் சுத்தத்தக்க ப்ரபுத்வம் பதறி அங்கு அட்டப்பட்டனர் தத்வம் – திருப்:313/5
மேல்


ப்ரபுவாக (1)

மரபுக்கு உச்சித ப்ரபுவாக வரம் மெத்த தர வருவாயே – திருப்:1298/2
மேல்


ப்ரபுவான (1)

புமிஅதனில் ப்ரபுவான புகலியில் வித்தகர் போல – திருப்:521/1
மேல்


ப்ரபுவை (1)

அடலை செயல் சத்தியை அக்கினியில் புகுவித்து யம ப்ரபுவை துகைவித்து – திருப்:126/5
மேல்


ப்ரபூபதி (1)

திசைதொறும் ப்ரபூபதி திசை முகன் பராவிய திரு விரிஞ்சை மேவிய பெருமாளே – திருப்:670/8
மேல்


ப்ரபை (20)

குண்டலம் அசைந்து இளம் குழைகள் ப்ரபை வீச – திருப்:22/12
பருக்கும் பொன் ப்ரபை குன்ற தனம் மானார் – திருப்:79/2
முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும் முதிர்வு இல் இள தன பார மடவார் தோள் – திருப்:185/1
பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு அருள் காசியின் மீறிய – திருப்:198/15
கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும் கழல் புணை நீ தந்து அருள்வாயே – திருப்:284/4
அகில் மிருக மத சலிலம் விட்டு பணித்த மலர் அமளிபட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு – திருப்:296/5
அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்த மா முடியைக்கொடு உக கழல் – திருப்:429/13
வச்ர பச்சை பொட்டு இட்ட பொட்டுக்குள் செக்கர் ப்ரபை போல வளைத்த தழைத்த பிறைக்கும் உறைக்கு மன்மத – திருப்:526/5
நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிக ப்ரபை ஆகி – திருப்:571/1
இம சலம் ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபை மிகு தருண புளகித – திருப்:572/15
வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல – திருப்:624/23
ஏற்போர் தாம் வந்து இச்சையின் மகிழ்வோடு வாய்ப்பாய் வீசும் பொன் ப்ரபை நெடு மதிள் – திருப்:759/15
மயலின் படும் துயர் அற ப்ரபை வீசும் – திருப்:854/4
அண்டர் வாழ ப்ரபை சண்ட மேரு கிரி இளைந்து வீழ பொருத கதிர் வேலா – திருப்:865/5
பொக்கம் இலா வீர விக்ரம மா மேனி பொன் ப்ரபை ஆகார அவிநாசி – திருப்:946/7
சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும் மா கடு வேல் விழி சூது அதினும் நான் அவமே தினம் உழல்வேனோ – திருப்:963/4
மே தகு ப்ரபை கோடா கோடியும் இடமாக – திருப்:998/6
ப்ரபை அயில் தொடு நல் குமர பெருமாளே – திருப்:1154/16
சிற்று இல் கிரி மகள் கொத்து அலர் புரி குழல் சித்ர ப்ரபை புனை பொற்பினள் இள மயில் – திருப்:1158/9
சிகர மகா ப்ரபை குவடு என வாய்த்து நல் சுரர் குடி ஏற்றிவிட்டு இளநீரை – திருப்:1248/2
மேல்


ப்ரபைக்கு (1)

உதிக்கும் செம் கதிர் சிந்தும் ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும் தண்டை – திருப்:49/7
மேல்


ப்ரபையள் (1)

ப்ரபையள் தண்டில் கை பத்ம மட பெண் கொடி வாழ்வே – திருப்:313/14
மேல்


ப்ரபையாலே (1)

திரு அருள் கருணை ப்ரபையாலே திரம் என கதியை பெறுவேனோ – திருப்:932/2
மேல்


ப்ரபையான (1)

முதுகு வெம் சிலை காட்டி வளைந்தது ப்ரபையான – திருப்:1194/2
மேல்


ப்ரபையும் (2)

உலப்பில் ஆறு எனும் அக்கரமும் கமழ் கடப்பம் தாரும் முக ப்ரபையும் தினம் – திருப்:73/7
பரவி உனது பொன் கரமும் முகமும் முத்து அணியும் உரமும் மெய் ப்ரபையும் மரு மலர் – திருப்:671/1
மேல்


ப்ரபைவிடு (2)

அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு கருணை வருணித தனுபர குருபர – திருப்:369/13
பகல் மட்க செக்கர் ப்ரபைவிடு நவ ரத்ன பத்தி தொடை நக – திருப்:1171/1
மேல்


ப்ரம (1)

திடம் அற்று ஒளிர் நளின ப்ரம சிறை புக்கனன் என ஏகும் – திருப்:1217/5
மேல்


ப்ரமத்தர் (2)

கவடுற்ற சித்தர் சட்சமய ப்ரமத்தர் நல் கடவுள் ப்ரதிஷ்டை பற்பலவாக – திருப்:257/1
மத்த ப்ரமத்தர் அணி மத்த சடை பரமர் சித்தத்தில் வைத்த கழலோனே – திருப்:294/7
மேல்


ப்ரமத்தை (1)

புலம் தலையில் செலுத்து மன ப்ரமத்தை அற ப்ரசித்தமுற புரித்து அருளி திரு கழலை தருவாயே – திருப்:149/4
மேல்


ப்ரமம் (2)

காசில் ஆசை தேடி வாழ்வினை நாடி இந்த்ரிய ப்ரமம் தடித்து அலைந்து சிந்தை வேறாய் – திருப்:469/2
அழிவது யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன்தன் அருள் வசமோ இ ப்ரமம் தெரிகிலேனே – திருப்:1174/4
மேல்


ப்ரமரத்தை (1)

கடலை சிறை வைத்து மலர் பொழிலில் ப்ரமரத்தை உடல் பொறி இட்டு மடு – திருப்:126/1
மேல்


ப்ரமிக்க (5)

சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர் – திருப்:296/15
வகைவகை மெயுற வளைகள் கழல இடை துவள இதழ் உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி – திருப்:624/10
கட கரி மருப்பில் கதிர்த்து ப்ரமிக்க மிக உரம் இட நெருக்கி பிடித்து புடைத்து வளர் – திருப்:875/1
கருப்பு சாபன் அனைய இளைஞர்கள் ப்ரமிக்க காதல் உலவு நெடுகிய – திருப்:979/1
மொகுமொகு என அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர் அலகை கரணம் இட உலகு எங்கும் ப்ரமிக்க நடம் – திருப்:1124/13
மேல்


ப்ரமிக்கு (1)

கபடனை வெகு பரிதாபனை நாளும் ப்ரமிக்கு நெஞ்சனை உருவ மாறி முறைமுறை – திருப்:1150/3
மேல்


ப்ரமிக்கும் (2)

ஓகை செலுத்தி ப்ரமிக்கும் இ ப்ரமை தெளியாதோ – திருப்:437/8
காதி மோதி எதிர்க்கும் சூர தீரர் ப்ரமிக்கும் காலன் ஆடல் தவிர்க்கும் பெருமாளே – திருப்:910/8
மேல்


ப்ரமித்து (3)

சம்ப்ரமத்துடன் நாளும் ப்ரமித்து இருள் கூரும் ப்ரிய கடல் ஊடும் தணியாத – திருப்:284/2
ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் அழியாதே – திருப்:1129/2
காதல் மிகுத்து மிக ப்ரமித்து அருள் தம்பிரானே – திருப்:1147/16
மேல்


ப்ரமை (6)

ஓகை செலுத்தி ப்ரமிக்கும் இ ப்ரமை தெளியாதோ – திருப்:437/8
பண்டு இராப்பகல் சுற்று சூளைகள் தங்கள் மேல் ப்ரமை விட்டு பார்வதி – திருப்:547/7
பவனத்தை ஒடுக்கும் மன கவலை ப்ரமை அற்று வகை ஐ வகை புலனில் கடிதில் – திருப்:558/9
உருக்கி மட்டு அற பொருள் பறிப்பவர்க்கு உள கருத்தினில் ப்ரமை கூராது – திருப்:787/3
எம்பிரான் உனை சிந்தியாது ஒழித்த இந்த்ரசால இ ப்ரமை தீர – திருப்:884/3
புணரும் இது சிறு சுகம் என இகபரம் உணரும் அறிவிலி ப்ரமை தரு திரி மலம் – திருப்:917/19
மேல்


ப்ரமைதனில் (1)

தரும் மயல் ப்ரமைதனில் தவ நெறிக்கு அயல் என சரியையில் கிரியையில் தவமும் அற்று எனது கை – திருப்:668/5
மேல்


ப்ரமையது (1)

போல் தாய் நாளும் கை பொருள் உடையவர் மேல் தாள் ஆர் தம் பற்றிடு ப்ரமையது
பூட்டா மாயம் கற்ற மை விழியினர் அமுதூறல் – திருப்:759/3,4
மேல்


ப்ரமையுறு (1)

புகலில் தர்க்கிட்டு ப்ரமையுறு கலக செற்ற சட்சமயிகள் – திருப்:1171/13
மேல்


ப்ரய (1)

கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு கொங்கின் வீர கண ப்ரய குமரா பொன் – திருப்:935/7
மேல்


ப்ரயத்தனே (1)

அடல் மயில் நடாவிய ப்ரயத்தனே போற்றி அவதான – திருப்:823/10
மேல்


ப்ரயப்பட்டு (1)

புகழ்ச்சி பாடல் அடிமை அவரவர் ப்ரயப்பட்டு ஆள உரை செய் இழி தொழில் – திருப்:979/7
மேல்


ப்ரயப்படு (1)

ஏறு மேனி ஒருத்தனும் வேதனான சமர்த்தனும் ஈசனோடு ப்ரயப்படு பெருமாளே – திருப்:1214/8
மேல்


ப்ரயம் (1)

தவம் கொண்டும் செபம் கொண்டும் சிவம் கொண்டும் ப்ரயம் கொண்டும் – திருப்:464/15
மேல்


ப்ரவாக (1)

மனித்தர் ஆதி சோணாடு தழைக்க மேவு காவேரி மக ப்ரவாக பானீயம் அலை மோதும் – திருப்:355/7
மேல்


ப்ரவாகையும் (1)

கைத்தலை ப்ரவாகையும் தத்தளிக்க மா முறிந்து உட்க முத்து வாரணம் சத கோடி – திருப்:1252/7
மேல்


ப்ரவாள (2)

மாணிக்க ப்ரவாள நீலம் மதாணி பொன் கிராதை நூபுர வாச பத்ம பாத சேகர சம்பு வேதா – திருப்:1175/7
மாத்ருகா புஷ்ப மாலை கோலம் ப்ரவாள பாதத்தில் அணிவேனோ – திருப்:1212/4
மேல்


ப்ரளயத்தினில் (1)

விதித்த வீர சமர்க்கள ரத்தமும் இரற்றி ஓட வெகு ப்ரளயத்தினில்
விலக்கி வேல் செருகிட்டு உயிர் மொக்கிய மறவோனே – திருப்:273/11,12
மேல்


ப்ராண (1)

நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்து எட்டாத யோகிகள் நாடிற்று காணவொணாது என நின்ற நாதா – திருப்:561/7
மேல்


ப்ராந்தியும் (1)

மயமாம் பலவான கணம் குலம் என ப்ராந்தியும் யான் எனது என்று உறுவனவாம் – திருப்:720/3
மேல்


ப்ராரத்த (1)

நாசாதி ப்ராரத்த துக்கம் மிக்கவர் மாயா விகார தியக்கம் அறுத்து அருள் – திருப்:873/13
மேல்


ப்ரிதி (1)

ப்ரிதி ஒக்க ஒழிந்து கைக்கிளை துத்தம் குரல் ஆதி – திருப்:317/10
மேல்


ப்ரிய (8)

சம்ப்ரமத்துடன் நாளும் ப்ரமித்து இருள் கூரும் ப்ரிய கடல் ஊடும் தணியாத – திருப்:284/2
பத்தர் கண ப்ரிய நிர்த்த நடித்திடு பட்சி நடத்திய குக பூர்வ – திருப்:602/1
வரையும் முறை செய்து முனிவரும் மன வலி கரையும் அரிசனம் பரிசனம் ப்ரிய உடை – திருப்:917/9
வீர நிட்டுர வீராதி காரண தீர நிர்ப்பய தீரா அபிராம விநாயக ப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே – திருப்:992/8
குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய மிக அசுரர்க்கு குரம்பை வந்து அருகுற – திருப்:1013/13
பருப்பத ப்ரிய குறுமுனி வந்தித்து இருக்கும் உத்தம நிருதர் கலங்க – திருப்:1138/13
குயில் மொழி பதறப்பதற ப்ரிய மோக – திருப்:1154/4
ஆசையினை தூர விடுத்தே புகழ்வுற்றே ப்ரிய நல் தாள் இணையை சேர எனக்கு அருள்வாயே – திருப்:1160/4
மேல்


ப்ரியங்கள் (2)

அடியவர் அச்சத்து அழுங்கிடும் துயர்தனை ஒழிவித்து ப்ரியங்கள் தந்திடும் – திருப்:420/15
வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள் மிகை கண்டு உற கலங்கி மருளாதே – திருப்:466/3
மேல்


ப்ரியத்தில் (1)

விரைவில் உவணத்தில் சிறக்க ப்ரியத்தில் வரும் ஒரு மாயோன் – திருப்:875/14
மேல்


ப்ரியப்பட்டு (2)

ப்ரியப்பட்டு அங்கு அழைத்து தம் கலைக்குள் தங்கிட பட்சம் பிணைத்து தம் தனத்தை தந்து அணையாதே – திருப்:83/2
கனக்க ப்ரியப்பட்டு அகப்பட்டு மை கண் கடைப்பட்டு நிற்கைக்கு உரியோனே – திருப்:563/6
மேல்


ப்ரியப்பட (1)

இதத்து ப்ரியப்பட நடித்து துவட்சியினில் நைந்து சோர – திருப்:917/18
மேல்


ப்ரியப்படவும் (1)

நளினமுற அணி சடையர் மெச்சி ப்ரியப்படவும் மயில் ஏறி – திருப்:157/10
மேல்


ப்ரியப்படும் (1)

சீதாள மா மலர் தொடுத்த பத்தர்கள் சீராடி நாள்மலர் என ப்ரியப்படும்
சீர் பாத போதகம் அநுக்ரகிப்பதும் எந்த நாளோ – திருப்:1142/7,8
மேல்


ப்ரியப்படும்படி (1)

குலகிரி தரும் அபிராம மயூரம் ப்ரியப்படும்படி குவளை வாச மலர் கொடு – திருப்:1150/9
மேல்


ப்ரியம் (6)

புகழ் நல் மெத்த புரிந்து கொங்கையில் உருகி அணைத்து பெரும் ப்ரியம் கொடு – திருப்:420/7
பிடுங்க தொட்ட சராதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா இயல் – திருப்:490/13
குறத்தி தனக்கு மனம் ப்ரியம் உற்றிடு குமரேசா – திருப்:723/14
மலை மேல் குடி உறை கொடு வேட்டுவருடை மகள் மேல் ப்ரியம் உள பெருமாளே – திருப்:905/8
வட நெடும் சிலம்புகள் புலம்பிட மகிதலம் ப்ரியம் கொடு மகிழ்ந்திட – திருப்:1148/9
என் பந்த வினை தொடர் போக்கி விசையமாகி இன்பம்தனை உற்று மகா ப்ரியம் அதுவாகி – திருப்:1282/1
மேல்


ப்ரியம்கூர (1)

பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால் ப்ரியம்கூர வந்து கரு ஊறி – திருப்:1265/1
மேல்


ப்ரியமானாய் (1)

கா விடாத திருச்செங்கோடு நாடு தனக்கும் காவி சூழ் வயலிக்கும் ப்ரியமானாய்
காதி மோதி எதிர்க்கும் சூர தீரர் ப்ரமிக்கும் காலன் ஆடல் தவிர்க்கும் பெருமாளே – திருப்:910/7,8
மேல்


ப்ரியமே (1)

கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட உருகி இதயங்கள் ப்ரியமே கூர் – திருப்:295/3
மேல்


ப்ரியர் (1)

கொடி நூல் இடை உடையார் அனமாம் ப்ரியர் மாண் புரி மின் கொடி மாதர் – திருப்:427/9
மேல்


ப்ரீதா (1)

சேவல் மா மயில் ப்ரீதா நமோ நம மறை தேடும் – திருப்:725/2
மேல்


ப்ரீதி (1)

காணாது மமதை விட்டு ஆவி உய அருள் பாராய் என உரை வெகு ப்ரீதி இளையவ – திருப்:203/15

மேல்