நு – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுகர் 9
நுகர்கின்ற 1
நுகர்த்து 1
நுகர்ந்தவன் 1
நுகர்ந்து 1
நுகர்வோனே 1
நுகர 1
நுகரா 1
நுகருற்ற 1
நுங்கும் 2
நுசிப்பின் 1
நுசுப்பில் 1
நுசுப்பின் 1
நுசுப்பினாலும் 1
நுசுப்பும் 1
நுடங்க 2
நுடங்கு 1
நுண் 2
நுண்ணிய 1
நுணிய 1
நுதல் 58
நுதலார் 1
நுதலார்தம் 2
நுதலாரொடு 1
நுதலாலும் 2
நுதலாலே 1
நுதலான 1
நுதலி 1
நுதலில் 4
நுதலிலே 1
நுதலின் 1
நுதலினால் 1
நுதலும் 5
நுதலோ 1
நுதற்கும் 1
நுதற்கே 1
நுதன் 1
நுதி 9
நுதியில் 3
நுதியும் 1
நுரை 1
நுல் 1
நுவல் 2
நுழை 2
நுழைந்து 1
நுழையாத 1
நுழைவதன் 1
நுழைவன 1
நுறுக்கி 1
நுனி 2
நுனை 1

நுகர் (9)

விடக்கு அன்பாய் நுகர் பாழனை ஓர் மொழி பகராதே – திருப்:29/6
கடலை பொரி அவரை பல கனி கழை நுகர் கடின குட உதர விபரீத – திருப்:127/1
நுகர் வித்தகமாகும் என்று உமை மொழியில் பொழி பாலை உண்டிடு – திருப்:173/9
வடித்த தேன் மொழி வாய் ஊறலே நுகர் பண்ட நாயேன் – திருப்:746/4
கனவிலு நுகர் தரு கலவியின் வலையிடை கட்டுப்பட்டு உயிர் தட்டுப்பட்டு அழிகின்றதோ தான் – திருப்:862/3
மறலி என்பவனோ மானோ மது நுகர் கீதம் – திருப்:876/4
மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் கந்த வேளே – திருப்:960/12
முருக ஷடாக்ஷர சரவண கார்த்திகை முலை நுகர் பார்த்திப என்று பாடி – திருப்:986/3
கூசாது வேடன் உமிழ் தரு நீராடி ஊன் உண் எனும் உரை கூறா மன் ஈய அவன் நுகர் தரு சேடம் – திருப்:1211/7
மேல்


நுகர்கின்ற (1)

வாரியுற அண்டி வீறொடு முழங்கு நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த – திருப்:158/11
மேல்


நுகர்த்து (1)

குமுத வாய் அமுதத்தை நுகர்த்து இசை பொரு காடை – திருப்:555/2
மேல்


நுகர்ந்தவன் (1)

கொடு போத நுகர்ந்தவன் மருகோனே – திருப்:683/12
மேல்


நுகர்ந்து (1)

அதர பானமும் நுகர்ந்து அறிவு சோரவும் மொழிந்து அவசமாகவும் புணர்ந்து மடவாரை – திருப்:1210/2
மேல்


நுகர்வோனே (1)

தரு புன வள்ளி மலை மற வள்ளி தரு தினை மெள்ள நுகர்வோனே – திருப்:658/6
மேல்


நுகர (1)

அரா நுகர வாதையுறு தேரை கதி நாடும் அறிவு ஆகி உளம் மால் கொண்டு அதனாலே – திருப்:201/2
மேல்


நுகரா (1)

குமுத வாயில் முற்று அமுதினை நுகரா கொண்ட கொண்டை குழலாரோடு – திருப்:47/2
மேல்


நுகருற்ற (1)

இனிமையில் நுகருற்ற எம்பிரான் ஒரு கொம்பினாலே – திருப்:956/10
மேல்


நுங்கும் (2)

நுங்கும் சிங்கம் வங்கம்தன்கண் துயில்பவன் எகினனை உதவிய கரு முகில் மருகோனே – திருப்:150/12
மத்த வெம் சின வஞ்சகர்தங்களை நுங்கும் வேலா – திருப்:1145/12
மேல்


நுசிப்பின் (1)

தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று இணை சுமந்து எய்க்கப்பட்ட நுசிப்பின்
தருணி சங்குற்று தத்து திரை கம்பையினூடே – திருப்:318/13,14
மேல்


நுசுப்பில் (1)

மின்னினில் நடுக்கமுற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த வெண் நகையில் வட்டம் ஒத்து அழகு ஆர – திருப்:1190/1
மேல்


நுசுப்பின் (1)

த்ரிபுரை செம்பட்டு கட்டு நுசுப்பின் திரு ஆன – திருப்:315/14
மேல்


நுசுப்பினாலும் (1)

சீரிய வளை கையாலும் மேகலை நெகிழ்ச்சியே செய் சீர் உறு நுசுப்பினாலும் விலைமாதர் – திருப்:893/3
மேல்


நுசுப்பும் (1)

பெரிய தண் செச்சை கச்சு அணி வெற்பும் சிறிய வஞ்சி கொத்து எய்த்த நுசுப்பும்
ப்ரிதி ஒக்க ஒழிந்து கைக்கிளை துத்தம் குரல் ஆதி – திருப்:317/9,10
மேல்


நுடங்க (2)

இசலிஇசலி உபரித லீலை உற்று இடை நூல் நுடங்க உள மகிழ்சியினோடே – திருப்:398/3
துடி இடை நுடங்க வாள் விழி குழை பொர நிரம்ப மூடிய துகில் நெகிழ வண்டு கோகிலம் மயில் காடை – திருப்:625/3
மேல்


நுடங்கு (1)

வண் சுழலும் செவியார் நுடங்கு இடை வாட நடம்புரிவார் மருந்திடு – திருப்:456/4
மேல்


நுண் (2)

அறவி நுண் பச்சை பொன் கொடி கற்கண்டு அமுதினும் தித்திக்கப்படு சொல் கொம்பு – திருப்:318/11
குசமாகி ஆரு மலை மரை மா நுண் நூலின் இடை குடிலான ஆல் வயிறு குழையூடே – திருப்:698/1
மேல்


நுண்ணிய (1)

மின்னினில் நடுக்கமுற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த வெண் நகையில் வட்டம் ஒத்து அழகு ஆர – திருப்:1190/1
மேல்


நுணிய (1)

நுணிய தளிர் என உலவிய பரிபுர அணி நடன பதமும் உடைய வடிவினர் – திருப்:572/21
மேல்


நுதல் (58)

வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல் விஞ்சையர்கள் தங்கள் மயல் கொண்டு மேலாய் – திருப்:50/3
விலை நிகர் நுதல் இப மயில் குறமகளும் விரும்பி புணர்வோனே – திருப்:54/7
அமர் பொரு காதுக்கு ஓலை திருத்தி திரு நுதல் நீவி பாளித பொட்டு இட்டு – திருப்:108/3
கறுத்த குழல் அணி மலர் அணி பொங்க பதித்த சிலை நுதல் அணி திலதம் பொன் – திருப்:140/1
தார் இணங்கு குழல் கூர் அணிந்த விழி சாபம் ஒன்று நுதல் கொடியார்தம் – திருப்:144/3
குழல் அடவி முகில் பொழில் வீர வில் நுதல் குமுத அதரம் முறுவல் ஆரம் – திருப்:147/1
கொந்து தரு குழல் இருளோ புயலோ விந்தை தரு நுதல் சிலையோ பிறையோ – திருப்:151/1
ஆம் உனது நேய அடியாரோடு கூடுகிலன் நீறு நுதல் மீது இடல் இலா மூடன் ஏதுமிலி – திருப்:169/7
பிறையதோ எனு நுதல் துங்க மீறு வை அயில் அதோ என்னும் இரு கண்கள் ஆரவெ – திருப்:178/3
முத்து குச்சு இட்டு குப்பி முடித்து சுக்கை பின் சுற்றி முன் பக்கத்தில் பொற்புற்றிட நுதல் மீதே – திருப்:187/1
மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு அசைத்த பொன் குழை அழகு எழ முக ஒளி – திருப்:237/3
கருத்தினில் நினைத்து அவன் நெருப்பு எழ நுதல் படு கனல் கணில் எரித்தவர் கயிலாய – திருப்:242/6
குனித்த நுதல் புரட்டி நகைத்து உருக்கி மயல் கொளுத்தி இணை குழை செவியில் தழைப்ப பொறி தன பாரம் – திருப்:264/2
வகிரு மதி புரை தநு நுதல் பனிவர வனச பத யுக பரிபுரம் ஒலி பட – திருப்:370/5
முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது முகம் என நுதல் இணை – திருப்:372/1
கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ் மாதர் – திருப்:375/2
இரத சுரத முலைகளும் மார்பு குத்த நுதல் வேர்வு அரும்ப – திருப்:398/1
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல் – திருப்:407/1
கோள் உலவும் முப்புரத்தை வாள் எரி கொளுத்திவிட்ட கோப நுதல் அ தரத்தர் குருநாதா – திருப்:419/2
சிலை நுதல் வைத்து சிறந்த குங்கும திலதமும் இட்டு குளிர்ந்த பங்கய – திருப்:420/1
சர தொடிகள் வெயில் எறிப்ப மதி நுதல் வியர்ப்ப பரிபுரம் ஒலிப்ப எழு மத – திருப்:444/16
துண்ட சசி நுதல் சம்பை கொடி இடை ரம்பைக்கு அரசி எனும் உம்பல் தரு மகள் – திருப்:444/43
இருள் காட்டு செவ்வி ததி காட்டி வில்லி நுதல் காட்டி வெல்லும் இரு பாண – திருப்:477/1
மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் இதழ் பூ எனும் போது முகம் – திருப்:478/3
நீல குழலார் முத்து அணி வாய் சர்க்கரையார் தை பிறை நீள் சசியார் பொட்டு அணி நுதல் மாதர் – திருப்:507/1
மருவு கடல் முகில் அனைய குழல் மதி வதன நுதல் சிலை பிறை அது எணும் விழி – திருப்:512/1
நீல பொன் சாப நுதல் ஆசையின் தோடு அசையு நீள் முகம் தாமரையினார் மொழிந்து ஆர மொழி – திருப்:592/2
மாக சஞ்சார முகில் தோற்ற குழல் கொடு போக இந்திராதி சிலை தோற்ற நுதல் கொடு – திருப்:608/1
பொறுத்தார் பரித்தார் சிரித்தார் எரித்தார் பொரித்தார் நுதல் பார்வையிலே பின் – திருப்:642/6
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி – திருப்:668/11
உருக்கு ஆர் வாளி கண்கள் பொருப்பு ஆர் வார் தனங்கள் உகப்பு ஆர் வால சந்த்ர நுதல் நூலாம் – திருப்:711/1
வண்டு அணியும் கமழ் கூந்தலார் விழி அம்பு இயலும் சிலை போந்த வாள் நுதல்
வண் தரளம் திகழ் ஆய்ந்த வார் நகை குயில் போல – திருப்:763/1,2
சிலை நுதல் கயல் விழி செம் சொல் வானவி திரிபுரை பயிரவி திங்கள் சூடிய – திருப்:764/9
பத்தி வெண் தரளம் எனும் வாள் நகை வித்ருமம் சிலை போல் நுதல் ஆர் இதழ் – திருப்:808/3
மஞ்சு ஆடு சாபம் நுதல் வாள் அனைய வேல் விழிகள் கொஞ்சு ஆர மோக கிளியாக நகை பேசி உற – திருப்:813/3
இலகிய வெட்சி செந்தாமரை மார் புய சிலை நுதல் மை கண் சிந்தூர வாள் நுதல் – திருப்:827/9
இலகிய வெட்சி செந்தாமரை மார் புய சிலை நுதல் மை கண் சிந்தூர வாள் நுதல்
இமயமகட்கு சந்தானமாகிய முருகோனே – திருப்:827/9,10
முகிள சந்திரன் பொரு நுதல் வெயரவும் அமுது ஊறும் – திருப்:845/2
தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை சத்திக்க சில தித்திக்கப்படும் அன்பு பேசி – திருப்:862/1
வார் அணி முலைச்சி ஞானபூரணி கலைச்சி நாக வாள் நுதல் அளித்த வீர மயிலோனே – திருப்:894/7
திலக நுதல் உமை பணி அது செயமகள் கலையின் நடமிட எரி விரி முடியினர் – திருப்:903/13
கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் கனி போல் துகிர் இதழ் எழிலாகும் – திருப்:905/1
நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ பத்ம நறு நுதல் சிலையோ பிறையோ – திருப்:913/1
தொட்டு குலைத்து நுதல் பொட்டு படுத்தி மதர் – திருப்:917/10
முலை புளகம் செய வார்த்தையும் நிலை அழியும்படி கூப்பிட முகுளித பங்கயமா கர நுதல் சேர – திருப்:929/2
தரங்க வார் குழல் தநு நுதல் விழி ஆலம் தகைந்த மா முலை துடி இடை மட மாதர் – திருப்:953/1
பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமரேசா – திருப்:1089/6
மாளாது பாதகம் புரத்ரயத்தவர் தூளாகவே நுதல் சிரித்த வித்தகர் – திருப்:1129/11
ம்ருகமத முகுளித மொட்டால் கார் முகம் நுதல் எழுதிய சிறு பொட்டால் சாயகம் – திருப்:1149/7
குறிப்பு அரிய குழற்கும் மதி நுதல் புருவ விலுக்கும் இரு குழைக்கும் வடு விழிக்கும் எழு குமிழாலும் – திருப்:1152/1
கொலை விழி சுழலச்சுழல சிலை நுதல் குவியக்குவிய – திருப்:1154/1
பொன் மலை வளைத்து எரித்த கண் நுதல் இடத்தில் உற்ற புண்ணிய ஒருத்தி பெற்ற பெருமாளே – திருப்:1190/8
நுதல் மேல் முத்து அரும்ப புந்தியில் இதம் ஆர – திருப்:1193/2
மால் கொள நெகிழ உடுத்திட்டு நூபுரம் இணை அடியை பற்றி வாய் விட நுதல் மிசை பொட்டிட்டு வரும் மாய – திருப்:1200/2
இரு குழை மீது தாவடி இடுவன ஓதி நீழலின் இடமது உலாவி மீள்வன நுதல் தாவி – திருப்:1218/1
வழி பட இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை நெகிழ்ந்து போக இளநீரின் – திருப்:1322/2
சிலை நுதல் இளம் பெண் மோகி சடை அழகி எந்தை பாதி திகழ் மரகதம் பொன் மேனி உமை பாலா – திருப்:1322/5
சிலை நுதல் மாதர் மயலினில் மூழ்கி சிறுவிதமாக திரிவேனோ – திருப்:1323/4
மேல்


நுதலார் (1)

குட தாமரையாம் எனவே இரு தனத்தார் மதி வாள் நுதலார் இருள் – திருப்:750/1
மேல்


நுதலார்தம் (2)

மரு குலம் மேவும் குழல் கனி வாய் வெண் மதி பிளவு ஆகும் நுதலார்தம்
மயக்கினிலே நண்புறப்படுவேன் உன் மலர் கழல் பாடும் திற நாடா – திருப்:289/1,2
சித்ர கிரண பொட்டு இடு பிறை நுதலார்தம் – திருப்:1172/6
மேல்


நுதலாரொடு (1)

பரிவினால் எனை ஆளுக நான் ஒரு பழுது இலான் என வாள் நுதலாரொடு
பகடியே படியா ஒழியா இடர் படு மாய – திருப்:887/5,6
மேல்


நுதலாலும் (2)

விதி போலும் உந்து அ விழியாலும் இந்து நுதலாலும் ஒன்றி இளைஞோர்தம் – திருப்:99/1
மறி போல் உகின்ற விழி சேரும் அந்தி மதி நேருகின்ற நுதலாலும் – திருப்:348/2
மேல்


நுதலாலே (1)

தோடு உற்ற காது ஒக்க நீடுற்ற போருற்ற தோய் மை கணால் மிக்க நுதலாலே
தோள் வெற்பினால் வில் கை வேளுக்கு மேன் மக்கள் சேர்க்கைக்கு மால் விற்கும் மடவார்தம் – திருப்:1033/1,2
மேல்


நுதலான (1)

வால வயதான கொங்கை மேரு நுதலான திங்கள் மாதர் மயலோடு சிந்தை மெலியாமல் – திருப்:1310/3
மேல்


நுதலி (1)

பிறை நுதலி சேல் கண் அமை அரிவை வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக – திருப்:1090/5
மேல்


நுதலில் (4)

மகுட கொப்பு ஆட காதினில் நுதலில் பொட்டு ஊர கோதிய மயிரில் சுற்று ஓலை பூவோடு வண்டு பாட – திருப்:346/1
சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு திகழ் முகவர் முத்து நகையாலே – திருப்:405/3
விளைய ம்ருகமத முகுள முலை புளகம் எழ நுதலில் வியர்வு வர அணி சிதற மது மாலை – திருப்:1096/2
விம்மி இளகி கதித்த கொம்மை முலையில் குனித்த வில் நுதலில் இட்ட பொட்டில் விலைமாதர் – திருப்:1190/2
மேல்


நுதலிலே (1)

முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை மொழியிலே சித்தம் விடலாமோ – திருப்:1085/4
மேல்


நுதலின் (1)

முகம் எலாம் நெய் பூசி தயங்கு நுதலின் மீதிலே பொட்டு அணிந்து முருகு மாலை ஓதிக்கு அணிந்த மட மாதர் – திருப்:962/1
மேல்


நுதலினால் (1)

ஆர நகையால் வில் போர் நுதலினால் வித்தார நடையால் நல் கொங்கையாலே – திருப்:382/2
மேல்


நுதலும் (5)

முகில் ஆம் எனும் அளகம் காட்டி மதி போல் உயர் நுதலும் காட்டி – திருப்:90/1
இலகிய பிறை என எயினர் சிலை என விலகிய திலத நுதலும் மதி முகமும் – திருப்:572/5
எந்த உடை சிந்த பெலம் மிஞ்சிய அமுதம் புரள இந்து நுதலும் புரள கங்குல் மேகம் – திருப்:892/6
இந்து நுதலும் அந்த முகமும் என்றும் இனிய மடவார்தம் – திருப்:1067/7
எழுத அரிய அறு முகமும் அணி நுதலும் வயிரம் இடையிட்டு – திருப்:1278/9
மேல்


நுதலோ (1)

வேல் விழி நுதலோ சிலை வாள் பிறை மாந்துளிரின் – திருப்:427/5
மேல்


நுதற்கும் (1)

கார் உலாவு குழற்கும் கூரிதான விழிக்கும் காதல் பேணு நுதற்கும் கதிர் போலும் – திருப்:1032/1
மேல்


நுதற்கே (1)

அழகு திகழ் தரு நுதற்கே அநவரதம் அவயவம் அனைத்தூடினும் – திருப்:1185/7
மேல்


நுதன் (1)

சிலை அது என மக பதி தனு என மதி திலதமும் வதி நுதன் மேலும் – திருப்:526/6
மேல்


நுதி (9)

அருண வாய் நகை சிந்திய சம்ப்ரம அடர் நகா நுதி பங்க விதம் செய்து – திருப்:27/3
புதுமை நுதி பங்கத்து அங்கத்து இனிது வரைய வெண் சந்தத்து இந்து – திருப்:77/5
நுதி வைத்த கரா மலைந்திடு களிறுக்கு அருளே புரிந்திடு – திருப்:173/11
முகிழ் நுதி தைத்து துயர்ந்த மங்கையர் அங்கம் மீதே – திருப்:184/2
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை – திருப்:624/9
கட்டி அணைத்து நக நுதி பட்ட கழுத்தில் இறுகிய கை தலம் எய்த்து வசனம் அற்று உயிர் சோரும் – திருப்:927/3
உகிரின் நுதி கொடு வகிரும் ஒர் அடல் அரி திகிரிதர மரகதகிரி எரி உமிழ் – திருப்:1006/13
நுதி பட்டுட்டு உற்று சிதறிட இதழூறல் – திருப்:1171/2
அமர் செய் நகர் நுதி அழுத்தை காட்டி அணி ஆரம் – திருப்:1320/4
மேல்


நுதியில் (3)

கொடிய விரல் நக நுதியில் புண்படும் சஞ்சலன் குனகி அவருடன் இனிது சம்ப்ரமம் கொண்டு உளம் – திருப்:52/3
பல நக நுதியில் நிசாசரன் ஆகம் கிழித்து அளைத்து அணி துளசியோடு சிறு குடல் – திருப்:1150/13
விடு தொடைகள் நக நுதியில் அறவும் வாய்த்து ஒளிர விழி செருக மொழி பதற அமுது தேக்கிய கை – திருப்:1201/3
மேல்


நுதியும் (1)

அருக்கியத்து அனை எனும் அவசம்பட்டு அறுத்து ஒதுக்கிய நக நுதியும் தைத்து – திருப்:1138/5
மேல்


நுரை (1)

அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும்படி ஒரு தொகுதியின் நுரை நதி எதிர்பட – திருப்:150/20
மேல்


நுல் (1)

மீன் நுல் ஆடை இடை ஆட மயில் போல நடை ஓலம்ஓலம் என பாத மணி நூபுரமும் – திருப்:784/3
மேல்


நுவல் (2)

கோல மதி வதனம் வேர்வு தர அளக பாரம் நெகிழ விழி வேல்கள் சுழல நுவல்
கோவை இதழ் வெளிற வாய்மை பதறி இள முகையான – திருப்:153/1,2
நுவல் மெய்ப்பு உள பாலன் என்றிடும் இளையோனே – திருப்:173/10
மேல்


நுழை (2)

பண் கொளாதவன் பாவ கடல் ஊடு நுழை பவுஷாசை – திருப்:174/2
மலர் சுனை புலி நுழை முழை உடைய விராலி – திருப்:908/14
மேல்


நுழைந்து (1)

ஆகம் மீதிலே சிவந்து ஊசி தானுமே நுழைந்து ஆலை மீதிலே கரும்பு எனவே தான் – திருப்:1169/2
மேல்


நுழையாத (1)

கைத்தலத்து ஈ குப்பு ஆர்த்து நுழையாத கற்பக தோப்பு காத்த பெருமாளே – திருப்:1300/4
மேல்


நுழைவதன் (1)

திடுதிடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ஞாளிகள் போல் ஏறி வீழ்வதாய் – திருப்:858/10
மேல்


நுழைவன (1)

திருடி ஒரு படி நெருடி அறிவிலர் செவியில் நுழைவன கவி பாடி – திருப்:613/3
மேல்


நுறுக்கி (1)

களம் உறு ஆனை தேர் நுறுக்கி தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை வாளியால் அடு அத்தன் மருகோனே – திருப்:1316/6
மேல்


நுனி (2)

பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை நாக்கின் நுனி கொடு ஏத்த அறிகிலை – திருப்:617/3
அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம் ஆகி ஓர் பால ரூபமாய் – திருப்:858/1
மேல்


நுனை (1)

அதி பல வஜ்ர வாகுவும் அயில் நுனை வெற்றி வேல் அதும் அரவு பிடித்த தோகையும் உலகு ஏழும் – திருப்:128/3

மேல்