தெ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெங்கம் 1
தெங்கில் 1
தெங்கு 2
தெச 3
தெக்ஷண 1
தெசமாம் 1
தெசாசிரனை 1
தெக்ஷிண 1
தெட்ட 1
தெட்டாது 1
தெட்டி 4
தெட்டிகள் 3
தெட்டில் 1
தெண் 5
தெண்டனிட்டு 2
தெண்டு 1
தெத்தி 1
தெத்தித்ரி 1
தெத்தெத்த 1
தெத்தென 1
தெதததெத 2
தெதி 1
தெந்த 2
தெந்தத்தெ 1
தெந்ததெத 1
தெந்தன 2
தெந்தனம் 1
தெந்தனென 1
தெந்தெ 1
தெந்தெம் 3
தெந்தென 1
தெந்தெனானா 1
தெப்பம் 1
தெம்பும் 2
தெய்த்ததென 1
தெய்தததென 1
தெய்வ 7
தெய்வயானை 1
தெய்வயானைக்கு 2
தெய்வயானைக்கே 1
தெய்வா 1
தெய்வானை 4
தெய்வானைக்கு 2
தெய்வானையொடெ 1
தெய்விக 1
தெய்வீக 1
தெர்ப்பை 1
தெர்ப்பையிடை 1
தெரி 25
தெரிகிலேனே 1
தெரிசன 2
தெரிசனம் 1
தெரிசனை 5
தெரிசித்த 1
தெரிசித்து 2
தெரித்த 1
தெரித்தானும் 1
தெரித்து 1
தெரிதர 1
தெரிதரு 1
தெரிந்த 3
தெரிந்தவன் 1
தெரிந்து 18
தெரிய 7
தெரியல் 3
தெரியலன் 1
தெரியவும் 1
தெரியா 3
தெரியாத 4
தெரியாது 3
தெரியாதே 1
தெரியாப்படி 1
தெரியாமல் 1
தெரியாமலே 1
தெரியு 1
தெரியும் 2
தெரியேனே 1
தெரிவ 1
தெரிவதற்கு 1
தெரிவது 1
தெரிவரிய 2
தெரிவில் 1
தெரிவினில் 1
தெரிவுற 1
தெரிவை 5
தெரிவைக்கு 3
தெரிவைமார்க்கு 1
தெரிவையர் 5
தெரிவையர்கள் 1
தெரிவையர்தங்கள் 1
தெரிவோனே 1
தெரு 18
தெருக்களினில் 1
தெருட்டவும் 1
தெருப்புறத்து 1
தெருமர 1
தெருவழி 1
தெருவில் 9
தெருவிலேயும் 1
தெருவின் 1
தெருவினில் 4
தெருவு 1
தெருவூடே 12
தெருள் 2
தெருளிகள் 1
தெருளுறும் 1
தெவயானை 1
தெவர் 1
தெவிட்ட 1
தெவிட்டா 1
தெவிட்டு 1
தெவுர் 1
தெழி 1
தெழித்திடும் 1
தெழித்து 1
தெள் 2
தெள்ளி 1
தெள்ளு 5
தெள்ளும் 1
தெளி 5
தெளிசில் 1
தெளித்திடும் 1
தெளித்தும் 1
தெளிதர 1
தெளிதற்கு 1
தெளிந்து 5
தெளிய 6
தெளியத்தெளிய 1
தெளியா 1
தெளியாது 2
தெளியாதே 1
தெளியாதோ 2
தெளியும் 1
தெளியேனே 1
தெளிவாய் 1
தெளிவினுடன் 1
தெளிவு 5
தெளிவுற 1
தெளிவுறவும் 1
தெளிவுறு 1
தெளிவோனே 1
தெற்காகும் 1
தெற்கில் 2
தெற்கு 10
தெற்பம் 1
தெற்றி 3
தெற்று 2
தெறிக்க 5
தெறிக்கும் 1
தெறித்திட 2
தெறித்து 3
தெறிந்து 1
தெறிப்புற 1
தெறிபட 1
தெறு 1
தெறுத்து 1
தெறுவோனே 1
தென் 23
தென்கரையில் 1
தென்சேரிகிரியில் 1
தென்சேரிகுன்றில் 1
தென்படாதே 1
தென்பரங்குன்றில் 2
தென்பரங்குன்று 1
தென்பரம்பொருப்பில் 1
தென்பால் 2
தென்பும் 1
தென்புற 1
தென்றல் 8
தென்றலாலே 3
தென்றலினுடனே 1
தென்றலும் 4
தென்றலொடு 1
தென்றற்கும் 1
தென 2
தெனத்த 1
தெனத்தென 1
தெனதெ 1
தெனதென 7
தெனதெனன 1
தெனதோங்கிட 1
தெனந்தன 1
தெனந்தெ 1
தெனந்தெம் 1
தெனம் 1
தெனன 4
தெனனதென 1
தெனனான 1
தெனனானா 1

தெங்கம் (1)

தெங்கம் திரளுடன் எங்கும் கதலிகள் சென்று ஒன்றிய பொழில் அதனூடே – திருப்:297/5
மேல்


தெங்கில் (1)

திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி புரள எறி திரை மகர சங்க துங்க – திருப்:23/15
மேல்


தெங்கு (2)

மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ – திருப்:45/7
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ – திருப்:1334/7
மேல்


தெச (3)

தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த பொருளாகி – திருப்:218/2
ஆறார் தெச மா மண்டபத்தும் வேதாகமம் ஓதும் தலத்தும் ஆமாறு எரிதாம் இந்தனத்தும் மருளாதே – திருப்:1127/2
தெச முடியும் ஈரு பத்து ஒழுங்கு திணி தோளும் – திருப்:1132/10
மேல்


தெக்ஷண (1)

தெக்ஷண செவிதனிலே போதனை அருள் குருநாதா – திருப்:1143/12
மேல்


தெசமாம் (1)

தெசமாம் சிர ராவணனார் முடி பொடியாக – திருப்:529/14
மேல்


தெசாசிரனை (1)

தேரில் ரவி உட்கி புகா முது புரத்தில் தெசாசிரனை மர்த்தித்த அரி மாயன் – திருப்:644/5
மேல்


தெக்ஷிண (1)

சகத்ர யோக வித தக்ஷண தெக்ஷிண குருநாதா – திருப்:273/8
மேல்


தெட்ட (1)

எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன் – திருப்:326/3
மேல்


தெட்டாது (1)

முட்டர்க்கு எட்டாதது நான்மறை எட்ட இல் தெட்டாது எனவே வரும் முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே – திருப்:347/4
மேல்


தெட்டி (4)

கொண்டு அழைத்து தழுவும் கை தட்டில் பொருள் கொண்டு தெட்டி சரசம் புகழ்க்கு குனகும் – திருப்:453/5
தெட்டி வந்து புலியூரில் மன்று வளர் பெருமாளே – திருப்:471/16
தெட்டி பற்பல சொக்கு இட்டு பொருள் பற்றி கட்டில் அணைக்க ஒப்பி புணர் – திருப்:512/14
தினம் பித்திட்டு இணங்கி சொல் கரம் கட்டி புணர்ந்திட்டு தினம் தெட்டி கடன் பற்றி கொளு மாதர் – திருப்:1164/3
மேல்


தெட்டிகள் (3)

அணை மீதில் துயில் பொழுதே தெட்டிகள் அவர் ஏவல் செய்து தமியேனும் – திருப்:836/2
மனத்து கற்களை நீற்று உருக்கிகள் சுகித்து தெட்டிகள் ஊர் துதிப்பரை – திருப்:987/3
சொக்கு பொட்டு எத்தி கைப்பொருளை கெத்தில் பற்றி சிக்கொடு சுற்றுப்பட்டு எற்றி தெட்டிகள் முலை மீதே – திருப்:1161/1
மேல்


தெட்டில் (1)

தெட்டில் படு கட்ட கனவிய பட்சத்து அருள் அற்று உற்று உனது அடி – திருப்:1172/7
மேல்


தெண் (5)

நிறைத்த தெண் திரை மொகுமொகுமொகு என உரத்த கஞ்சுகி முடி நெறுநெறுநெறு என – திருப்:10/9
அருக்கன் சஞ்சரிக்கும் தெண் திரைக்கண் சென்று அரக்கன் பண்பு – திருப்:42/9
திசைமுகன் தட்டுப்பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண்
திரை அலங்கத்து புக்கு உலவி சென்று எதிர் ஏறி – திருப்:319/13,14
தரை துக்கம் பிடிக்க பண் சிரத்தை பந்தடித்து கொண்டு இறைத்து தெண் கடல் திட்டும் கொளை போக – திருப்:461/10
மாதவன் தரு வேதாவோடு அலை மோதும் தெண் கடல் கோகோகோ என – திருப்:1181/11
மேல்


தெண்டனிட்டு (2)

தருக்கி கண் களிக்க தெண்டனிட்டு தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புற சித்தம் தளர்வோனே – திருப்:83/5
தொண்டு பட்டு தெண்டனிட்டு கண்டு பற்ற தண்டை வர்க்க துங்க ரத்த பங்கயத்தை தருவாயே – திருப்:593/4
மேல்


தெண்டு (1)

செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் தெண்டு என துணை தாள் மேல் விழ அமராடி – திருப்:1159/1
மேல்


தெத்தி (1)

தெத்தி பித்தமும் முற்றி தன் செயல் அற்று சிச்சி என துக்கப்பட – திருப்:512/20
மேல்


தெத்தித்ரி (1)

ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த குந்தகுர்த திந்திதீதோ – திருப்:622/15
மேல்


தெத்தெத்த (1)

தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத திக்கட்டி கண்டிகட – திருப்:622/14
மேல்


தெத்தென (1)

தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிர புனல் – திருப்:4/9
மேல்


தெதததெத (2)

தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத திக்கட்டி கண்டிகட – திருப்:622/14
தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத திக்கட்டி கண்டிகட – திருப்:622/14
மேல்


தெதி (1)

தெதி பட்சண க்ருத பட்சண செக பட்சண என ஓதும் – திருப்:1217/6
மேல்


தெந்த (2)

தெனன தனதனம் தெந்த தந்த தெனனானா – திருப்:77/10
தெந்த பந்தி தரளம் அதாம் என இடர் ஆவி – திருப்:424/2
மேல்


தெந்தத்தெ (1)

தனனதன தனதனன தெனனதென தெனதெனன தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன தனனானா – திருப்:624/15
மேல்


தெந்ததெத (1)

தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத திக்கட்டி கண்டிகட – திருப்:622/14
மேல்


தெந்தன (2)

இரவும் பகல் அந்தியும் நின்றிடு குயில் வந்து இசை தெந்தன என்றிட – திருப்:14/5
மன்றல் அம் கொந்து மிசை தெந்தன தெந்தனென வண்டு இனம் கண்டு தொடர் குழல் மாதர் – திருப்:18/1
மேல்


தெந்தனம் (1)

தெனன தெந்தனம் தெனதென தெனதென என நாதம் – திருப்:410/6
மேல்


தெந்தனென (1)

மன்றல் அம் கொந்து மிசை தெந்தன தெந்தனென வண்டு இனம் கண்டு தொடர் குழல் மாதர் – திருப்:18/1
மேல்


தெந்தெ (1)

செரு இடத்து அலகைகள் தெனத்தென தெனந்தெம் தெந்தெ னந்தா – திருப்:702/16
மேல்


தெந்தெம் (3)

தெந்தெம் தெனதென என்று அண்டுற அளி நின்றும் திகழ்வோடு மயில் ஆட – திருப்:297/6
தெனந்தெ னந்தெம் தெந்தெம் தெந்தெம் தெந்தெனானா – திருப்:621/5
தெனந்தெ னந்தெம் தெந்தெம் தெந்தெம் தெந்தெனானா – திருப்:621/5
மேல்


தெந்தென (1)

வருடி நிதம்பம் அளைந்து தெந்தென அளி காடை – திருப்:540/2
மேல்


தெந்தெனானா (1)

தெனந்தெ னந்தெம் தெந்தெம் தெந்தெம் தெந்தெனானா
செறிந்து அடர்ந்து சென்றும் பண்பின் தும்பி பாட – திருப்:621/5,6
மேல்


தெப்பம் (1)

திரு குரும்பை பட்டு சுழல் தெப்பம் கரண ஆதி – திருப்:311/4
மேல்


தெம்பும் (2)

கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர் தரு கொடியவர் கடியவர் – திருப்:150/4
இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்தமும் மிக அருள்பெற விடை தரு விதம் முனம் அருள்வாயே – திருப்:150/9
மேல்


தெய்த்ததென (1)

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான – திருப்:967/5
மேல்


தெய்தததென (1)

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான – திருப்:967/5
மேல்


தெய்வ (7)

தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ தெய்வயானைக்கு இனிய பெருமாளே – திருப்:246/8
முதிய கனன் என தெய்வ தரு நிகர் என முதலை மடுவினில் அதவிய புயல் என – திருப்:292/3
ஞான பூமியதான பேர் புலியூரில் வாழ் தெய்வ யானை மானொடு – திருப்:486/15
ஐயப்படாத ஐந்து பொய் அற்ற சோலை தங்கு தெய்வ தெய்வானை கொங்கை புணர்வோனே – திருப்:532/5
தெய்வ வள்ளி மையல் கொள்ளு செல்வ பிள்ளை முருகோனே – திருப்:661/6
தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ தெய்வயானைக்கு இனிய பெருமாளே – திருப்:1232/8
தெய்வ சற்குருநாதா திரு மதுரை பெருமாளே – திருப்:1327/4
மேல்


தெய்வயானை (1)

பரித்த சேகர மகபதி தர வரு தெய்வயானை
பதி கொள் ஆறிரு புய பழநியில் உறை பெருமாளே – திருப்:109/7,8
மேல்


தெய்வயானைக்கு (2)

தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ தெய்வயானைக்கு இனிய பெருமாளே – திருப்:246/8
தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ தெய்வயானைக்கு இனிய பெருமாளே – திருப்:1232/8
மேல்


தெய்வயானைக்கே (1)

கிளி தெய்வயானைக்கே புய வெற்பை தருவோனே – திருப்:108/12
மேல்


தெய்வா (1)

பூமி உக்க வீசு குகாகுகா திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா தெய்வானை தோள் – திருப்:1315/15
மேல்


தெய்வானை (4)

அருண ரூப பதமொடு இவுளி தோகை செயல் கொடு அணை தெய்வானை தனமுமே மகிழ்ந்து புணர் தம்பிரானே – திருப்:495/24
ஐயப்படாத ஐந்து பொய் அற்ற சோலை தங்கு தெய்வ தெய்வானை கொங்கை புணர்வோனே – திருப்:532/5
செழு முத்து மார்பின் அமுத தெய்வானை திரு முத்தி மாதின் மணவாளா – திருப்:760/7
பூமி உக்க வீசு குகாகுகா திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா தெய்வானை தோள் – திருப்:1315/15
மேல்


தெய்வானைக்கு (2)

வாசவன் தரு திருவை ஒரு தெய்வானைக்கு இரங்கும் மணவாளா – திருப்:222/6
தெய்வானைக்கு அரசே குற மான் மகிழ் செய்யா முத்தமிழ் ஆகரனே புகழ் – திருப்:767/13
மேல்


தெய்வானையொடெ (1)

கூட்டு நதி தேங்கிய வெள்ளாறு தரளாறு திகழ் நாட்டில் உறை சேந்த மயிலா வளி தெய்வானையொடெ
கூற்று விழ தாண்டி எனது ஆகம் அதில் வாழ் குமர தம்பிரானே – திருப்:756/15,16
மேல்


தெய்விக (1)

செம் முக இராவணன் தலை விண்ணுற வில் வாளியும் தொடு தெய்விக பொன் ஆழி வண் கையன் மருகோனே – திருப்:684/6
மேல்


தெய்வீக (1)

தெய்வீக பரமா குருவே என விருது ஊத – திருப்:767/14
மேல்


தெர்ப்பை (1)

சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகா வ்ருத தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே – திருப்:556/8
மேல்


தெர்ப்பையிடை (1)

குலைகுலைந்து தெர்ப்பையிடை நினைந்து நிற்ப கொடிய கொண்டல் ஒத்த உருவாகி – திருப்:1236/2
மேல்


தெரி (25)

களவு நூல் தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்த சுகம் தரு – திருப்:40/3
அரிக்கும் சதுர்மறைக்கும் பிரமனுக்கும் தெரி அரிதான – திருப்:64/5
பழுது இல் பெரு சீல நூல்களும் தெரி சங்க பாடல் – திருப்:76/2
செம் சொல் புலவர்கள் சங்க தமிழ் தெரி செந்தில் பதி நகர் உறைவோனே – திருப்:96/7
பரக்கவே இயல் தெரி வயலூரா – திருப்:133/12
சிகர குடையில் நிரை வர இசை தெரி சதுரன் விதுரன் இல் வருபவன் அளை அது – திருப்:163/9
தெரி வைக்கு அரிவை பரவைக்கு உருகி செயல் அற்றனள் கற்பு அழியாதே – திருப்:285/3
தெரி அரும் சத்யத்தை தெரிசித்து உன் செயல் பாடி – திருப்:314/6
தெரிவை அம் துர்க்கி சத்தி எவர்க்கும் தெரி அரும் சுத்த பச்சை நிற பெண் – திருப்:315/15
புலவன் என தத்துவம் தரம் தெரி தலைவன் என தக்க அறம் செய்யும் குண – திருப்:322/5
தெரி சுரும்பை வென்றிடுவன அடுவன மருள் செய் கண்கள் கொண்டு அணைவர் தம் உயிர் அது – திருப்:410/7
தெரி தமிழை உதவு சங்க புலவோனே சிவன் அருள் முருக செம்பொன் கழலோனே – திருப்:451/3
செம் கை பிடி கொடியோனே செம் சொல் தெரி புலவோனே – திருப்:473/3
மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி விதரண முருக சரவண – திருப்:572/43
எதிர்த்தும் ஓர் கணை விடல் தெரி கரதலன் மருகோனே – திருப்:838/10
காவளூர்தனில் முத்தமிழும் தெரி பெருமாளே – திருப்:882/16
தெரி குமண்டை இட்டு ஆராத சேர்வையில் உருகி மங்கையர்க்கு ஆளாகி ஏவல் செய்திடினு – திருப்:936/7
போதில் இருந்து விடா சதுர் வேதம் மொழிந்தவனால் புள்ளின் ஆகம் உகந்தவனால் தெரி அரிதான – திருப்:999/1
வரையும் அற ஒரு கணை தெரி புயல் குருநிருப தூதன் – திருப்:1006/10
திருந்த வேதம் தண் தமிழ் தெரி தரு புலவோனே – திருப்:1072/7
குருடர் தெரி அரியது ஒரு பொருள் தெரிய நிகழ் மனது கொடிய இருவினை எனும் அளறு போக – திருப்:1094/2
முத்தமிழ் தெரி கனி வாயால் அருளுவது ஒரு நாளே – திருப்:1143/8
கருதிய பாட்டில் நிற்றலை தெரி மா க்ஷண கவிஞர் உசாத்துணை பெருமாளே – திருப்:1248/8
கடி அரவு பூணர்க்கு இனியோனே கலைகள் தெரி மா மெய் புலவோனே – திருப்:1285/3
கலை தெரி வாணர் கலை பல நூல்கள் வெகுவிதமாக கவி பாடி – திருப்:1323/2
மேல்


தெரிகிலேனே (1)

அழிவது யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன்தன் அருள் வசமோ இ ப்ரமம் தெரிகிலேனே – திருப்:1174/4
மேல்


தெரிசன (2)

சிவசிவ ஹரஹர தேவா நமோ நம தெரிசன பரகதி ஆனாய் நமோ நம – திருப்:470/13
பரகதி பெறுவது ஒழிந்திட ஆர்வன பரிசன தெரிசன கந்த ஓசைகள் – திருப்:1011/5
மேல்


தெரிசனம் (1)

தெரிசனம் செயும் பரிவு அற இனி அருள்புரிவாயே – திருப்:845/8
மேல்


தெரிசனை (5)

சிந்தை வர என்று நின் தெரிசனை படுவேனோ – திருப்:22/8
செக தலமும் வானும் மருவு ஐ அவை பூத தெரிசனை சிவாய பெருமாள் காண் – திருப்:515/4
திருமகள் மருவிய திரள் புய அறுமுக தெரிசனை பெற அருள்புரிவாயே – திருப்:523/4
சீவன் ஒன்றான பரமார்த்த தெரிசனை வந்து தாராய் – திருப்:608/8
ஈச நண்பான புருஷார்த்த தெரிசனை தா எனும் கேள்வி நெறி கீர்த்தி மருவிய – திருப்:608/15
மேல்


தெரிசித்த (1)

செப்பு என வைத்து உலகில் பரவ தெரிசித்த அநுக்ரகம் மறவேனே – திருப்:602/4
மேல்


தெரிசித்து (2)

தெரி அரும் சத்யத்தை தெரிசித்து உன் செயல் பாடி – திருப்:314/6
முத்தி தவ சுற்று கதி உறு சத்தை தெரிசித்து கரை அகல் முத்தி புணரிக்குள் புக வரம் அருள்வாயே – திருப்:896/4
மேல்


தெரித்த (1)

தேடி இமையொர் புத்தி மெத்தி நீடுற நினைத்த பத்தி சீருற உள தெரித்த சிவ வேளே – திருப்:419/7
மேல்


தெரித்தானும் (1)

உருள ஒரு கணை தெரித்தானும் மவுன ஞான – திருப்:1185/12
மேல்


தெரித்து (1)

கொக்கரி இட்டு தெரித்து அடுப்பன ஒரு கோடி – திருப்:1198/12
மேல்


தெரிதர (1)

தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே – திருப்:138/4
மேல்


தெரிதரு (1)

செக தலமும் வானும் மிகுதி பெறு பாடல் தெரிதரு குமார பெருமாள் காண் – திருப்:636/2
மேல்


தெரிந்த (3)

பல திசை மெச்ச தெரிந்த செந்தமிழ் பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள் – திருப்:137/15
வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில் வீரா – திருப்:537/7
உரையொடு சொல் தெரிந்த மூவர்க்கும் ஒளி பெற நல் பதங்கள் போதித்தும் – திருப்:1166/9
மேல்


தெரிந்தவன் (1)

சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த வெம் சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப மருகோனே – திருப்:44/7
மேல்


தெரிந்து (18)

மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலர் அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:30/4
வற்றா மது கருணை உற்றே மறை கலைகள் ஓதி தெரிந்து தமிழ் சோதித்து அலங்கல் அணி – திருப்:115/22
கருவின் உருவாகி வந்து வயது அளவிலே வளர்ந்து கலைகள் பலவே தெரிந்து மதனாலே – திருப்:134/1
பதிவ்ரதை மிக்க சிரம் தெரிந்து அருள் பகிரதி வெற்பில் பிறந்த பெண் தரு – திருப்:184/15
மருவுகையும் ஓதி நொந்து அடிகள் முடியே தெரிந்து வரினும் இவர் வீதம் எங்களிடம் ஆக – திருப்:220/3
அரு மறை தமிழ் நூல் அடைவே தெரிந்து உரைக்கும் புலவோனே – திருப்:221/7
நிலவினிலே இருந்து வகை மலரே தெரிந்து நிறை குழல் மீது அணிந்து குழை தாவும் – திருப்:224/1
பரிமள மிக்க சிவந்த நின் கழல் பழுது அற நல் சொல் தெரிந்து அன்பொடு – திருப்:321/7
பார்த்து திரிந்து உழன்று ஆக்கத்தையும் தெரிந்து ஏக்கற்று நின்றுநின்று தளராதே – திருப்:679/2
மாற்று அற்ற பொன் துலங்கு வாள் சக்கிரம் தெரிந்து வாய்ப்புற்று அமைந்த சங்கு தடி சாப – திருப்:679/5
நிதி பொங்க பல தவங்களால் உனை மொழியும் புத்திகள் தெரிந்து நான் உனை – திருப்:856/7
பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து அழங்கு புல் நாய் உளும் கவின்று புகுவாயே – திருப்:989/4
முன்னாய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து முன் ஓர் பொருகை என்று முனை ஆட – திருப்:989/7
பகை கொள் துரியோதனன் பிறந்து படை பொருத பாரதம் தெரிந்து
பரியது ஒரு கோடு கொண்டு சண்ட வரை மீதே – திருப்:1016/9,10
தஞ்சம் என்றும் பரிந்து இன் சொல் வஞ்சம் தெரிந்து அன்றும் என்றும் தனம்தனை நாடி – திருப்:1101/2
தொலைவு இலா இயல் தெரிந்து அவலமானது கடந்து உனது தாள் தொழ மனம் தருவாயே – திருப்:1108/4
கலவி இன்பம் விற்பார்கள் அவயவங்களை பாடு கவி தெரிந்து கற்பார்கள் சிலர் தாமே – திருப்:1231/2
போம் வழி ஏது தெரிந்து ஆதி அநாதி இரண்டு பூரணி காரணி விந்து வெளியான – திருப்:1264/2
மேல்


தெரிய (7)

கொன்றை சடையற்கு ஒன்றை தெரிய கொஞ்சி தமிழை பகர்வோனே – திருப்:24/6
தெரிய வந்து நின்ற மகளிர் பின் சுழன்று செயல் அழிந்து உழன்று திரிவேனோ – திருப்:92/4
திரியும் நரியும் எரியும் உரிமை தெரிய விரவி அணுகாதே – திருப்:129/3
திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு – திருப்:375/5
தெரிய இருந்த பராக்ரம உரு வளர் குன்று உடையார்க்கு ஒரு – திருப்:549/15
தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் பெருமாளே – திருப்:560/8
குருடர் தெரி அரியது ஒரு பொருள் தெரிய நிகழ் மனது கொடிய இருவினை எனும் அளறு போக – திருப்:1094/2
மேல்


தெரியல் (3)

தெரியல் அம் செச்சை கொத்து முடிக்கும் பரி திக்அந்தத்தை சுற்ற நடத்தும் – திருப்:313/1
சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய துகிர் இதழின் மொழி வேத மணம் வீச – திருப்:502/2
தெரியல் இன்றி ஒன்றிட உயிர் உயிருடன் உற மேவி – திருப்:845/6
மேல்


தெரியலன் (1)

திரு மயில் சேர் பொன் புயன் என வாழ் அ தெரியலன் ஓட பொரும் வீரா – திருப்:1082/5
மேல்


தெரியவும் (1)

முருகு தங்கு செம் துகிர் இதழ் தெரியவும் மருவு சங்க நின்று ஒலி கொடு பதறவும் – திருப்:845/3
மேல்


தெரியா (3)

திருமால் கமல பிரமா விழியில் தெரியா அரனுக்கு அரியோனே – திருப்:393/7
துவர் அதோ இலவோ தெரியா இடை துகள் இலா அனமோ பிடியோ நடை – திருப்:887/3
திக்கு நாடி கரிய மெய் கடாவில் திருகி திக்க ஆவி களவு தெரியா முன் – திருப்:1267/3
மேல்


தெரியாத (4)

சுரும்பு இக்கு பத்ரை எவர்க்கும் தெரியாத – திருப்:313/12
சொல்ல அறியேனை எல்லை தெரியாத தொல்லை முதல் ஏது என்று உணரேனை – திருப்:662/3
அழியும் மாலினர் நீதி நூல் பயன்கள் தெரியாத – திருப்:749/4
நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞான நடமேபுரிந்து வருவாயே – திருப்:1309/2
மேல்


தெரியாது (3)

உரத்து உறை போத தனியான உனை சிறிது ஓத தெரியாது
மரத்து உறை போல் உற்று அடியேனும் மலத்து இருள் மூடி கெடலாமோ – திருப்:779/1,2
படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது பழமை பிதற்றிடு லோக முழு மூடர் – திருப்:796/2
எத்தனை ஊழி காலம் என தெரியாது வாழி இனி பிறவாது நீ அருள்புரிவாயே – திருப்:1205/4
மேல்


தெரியாதே (1)

நயனமும் தெரியாதே போனால் விடிவது என்று அடியேனே தானே – திருப்:1133/7
மேல்


தெரியாப்படி (1)

திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு அடி தலை தெரியாப்படி நிண அருண – திருப்:425/11
மேல்


தெரியாமல் (1)

வங்கணமும் தெரியாமல் அன்புகள் பல பேசி – திருப்:193/2
மேல்


தெரியாமலே (1)

மன விதம் தெரியாமலே மலசலமொடு உடல் நகர்ந்து அழுது ஆறியே அனை முலையின் – திருப்:520/5
மேல்


தெரியு (1)

நதி பதி கதற ஒரு கணை தெரியு நாராயணன்தன் மருகோனே – திருப்:820/6
மேல்


தெரியும் (2)

தெரியும் அருமை பழைய மொழியை திருடி நெருடி கவி பாடி – திருப்:271/3
அரிய நல் பாடலை தெரியும் உற்றோர் கிளைக்கு அருணையில் கோபுரத்து உறைவோனே – திருப்:378/7
மேல்


தெரியேனே (1)

ஆதியோடந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் என்று தெரியேனே
ஆன தனி மந்த்ர ரூப நிலை கொண்டது ஆடும் மயில் என்பது அறியேனே – திருப்:1318/3,4
மேல்


தெரிவ (1)

பரு வரை துணிய ஒரு கணை தெரிவ பல மலை உடைய பெருமாளே – திருப்:304/8
மேல்


தெரிவதற்கு (1)

தெரிவை மக்கள் செல்வம் உரிமை மிக்க உண்மை தெரிவதற்கு உள்ளம் உணரா முன் – திருப்:1253/1
மேல்


தெரிவது (1)

பத்தி வழியும் பரம முத்தி நெறியும் தெரிவது ஒரு நாளே – திருப்:572/24
மேல்


தெரிவரிய (2)

சிலுகி எதிர் குத்தி வாது செயவும் ஒருவர்க்கு நீதி தெரிவரிய சித்தியான உபதேசம் – திருப்:138/3
சகம் முழுதும் அடைய அமுது உண்டிடும் கொண்டலும் தெரிவரிய முடியில் அரவங்களும் திங்களும் – திருப்:1163/15
மேல்


தெரிவில் (1)

தெரிவில் பெண்கள் மிக கறுவி சண்டையிட திரிய திங்கள் உதிப்பதனாலே – திருப்:286/3
மேல்


தெரிவினில் (1)

திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு – திருப்:375/5
மேல்


தெரிவுற (1)

இரவியும் மதியும் தெரிவுற எழும் அம் புவிதனில் இனம் ஒன்றிடு மாதும் – திருப்:388/1
மேல்


தெரிவை (5)

தெரிவை அம் துர்க்கி சத்தி எவர்க்கும் தெரி அரும் சுத்த பச்சை நிற பெண் – திருப்:315/15
திருமகள் கச்சு பொருந்திடும் தன தெரிவை இரக்கத்துடன் பிறந்தவள் – திருப்:321/11
தெரிவை பாதியார் சாதி இலாதவர் தரு சேயே – திருப்:887/14
மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்க துணைவர் மற்றும் உற்ற குரவர் அனைவோரும் – திருப்:1115/1
தெரிவை மக்கள் செல்வம் உரிமை மிக்க உண்மை தெரிவதற்கு உள்ளம் உணரா முன் – திருப்:1253/1
மேல்


தெரிவைக்கு (3)

குறுகுற்ற அலர் தெரிவைக்கு மொழி குயிலுக்கும் இனி தளராதே – திருப்:265/2
செறிவுற்று அணையில் துயிலுற்று அருமை தெரிவைக்கு உணர்வை தரவேணும் – திருப்:285/4
செயல் அற்று இங்கு அணையில் துயில் அற்று அஞ்சி அயர்த்து தெரிவைக்கு உன் குரவை தரவேணும் – திருப்:286/4
மேல்


தெரிவைமார்க்கு (1)

சிறிது கூட்டி கொணர்ந்து தெரு உலாத்தி திரிந்து தெரிவைமார்க்கு சொரிந்து அவமே யான் – திருப்:352/3
மேல்


தெரிவையர் (5)

மொழிய அரியது ஒர் தெரிவையர் வினை என மொழி கூறி – திருப்:372/4
தெரிவையர் தாம் வந்து அரு நடமாடும் திருவலம் மேவும் பெருமாளே – திருப்:665/8
சிற்று ஆய கூட்ட தெரிவையர் வித்தார சூழ்ச்சி கயல் விழி – திருப்:1019/1
அவசத்தில் சித்தத்து அறிவையும் மிக வைத்து போற்றி தெரிவையர்
வசம் விட்டு அர்ச்சிக்கைக்கு ஒரு பொழுது உணர்வேனோ – திருப்:1171/7,8
புக்கு கைக்கு ஒக்க புகும் ஒரு அற்ப சிற்றிற்ப தெரிவையர் பொய்க்கு உற்று சுற்றித்திரிகிற புலையேனை – திருப்:1195/3
மேல்


தெரிவையர்கள் (1)

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடி சேராய் – திருப்:110/4
மேல்


தெரிவையர்தங்கள் (1)

தெரிவையர்தங்கள் கயலை விரும்பி சிலசில பங்கப்படலாமோ – திருப்:627/4
மேல்


தெரிவோனே (1)

தன் இறை சடை இறை என் முனி பரவ அரு இன் இசை உறு தமிழ் தெரிவோனே
தண் அளி தரும் ஒரு பன்னிரு விழி பயில் சண்முகம் அழகிய பெருமாளே – திருப்:1233/7,8
மேல்


தெரு (18)

தத்தா தனத்ததன இட்டே தெரு தலையில் ஓடி திரிந்து நவ கோடி ப்ரபந்த கலை – திருப்:115/2
மன்று கமழ் தெரு வீதி வந்து நின்றவரை விழியால் வளைந்து – திருப்:180/3
கார் குயிலை குரலை கொடு நல் தெரு மீதில் நெளித்து நகைத்து நடிப்பவர் – திருப்:234/7
வால குயில் போல் மொழி கொஞ்சியர் தெரு மீதே – திருப்:300/2
தார் மெத்திய தோரண மென் தெரு தேர் சுற்றிய வார் பதி அண்டர்கள் – திருப்:300/15
சிறிது கூட்டி கொணர்ந்து தெரு உலாத்தி திரிந்து தெரிவைமார்க்கு சொரிந்து அவமே யான் – திருப்:352/3
போலே நல் தெரு ஊடாடி துயல் தொங்கல் நெகிழ்ந்து இடையே துவண்டிட – திருப்:412/5
மந்தரத்தை கட பொங்கு இபத்து பணை கொம்பை ஒத்து தனம் முந்து குப்ப தெரு
வந்து எத்தி பொரு மங்கையர் கைப்பொருள் அன்பினாலே – திருப்:453/3,4
ஓதி தோளில் பூம் துகிலால் முலை மூடி சூதில் தூங்கம் இலார் தெரு
ஓடி தேடி சோம்பிடுவார் சில விலைமாதர் – திருப்:498/5,6
மதனம் முன் தரி சண்டமாருதம் இரு குணம் பொறில் அஞ்சு எல் ஓர் தெரு
வகரம் மிஞ்சி அகன் படா கம் ஒர் ஒன்று சேரும் – திருப்:511/3,4
ஒருவரை பரபரப்பொடு தெரு திரியவிட்டு அதனாலே – திருப்:668/2
மின் இடை கலாப தொங்கலொடு அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே – திருப்:684/1
இயல் அம் கடி தடமும் பொழி மத விஞ்சைகள் பேசி தெரு மீதே – திருப்:850/4
மதுர மா மொழி பேசு குணத்தியர் தெரு மீதே – திருப்:886/4
மட்டித்து இதழ் தொடை முடித்து தெரு தலையில் – திருப்:917/2
முறுவல் விளைத்து துணிந்து தம் தெரு முன்றிலூடே – திருப்:1013/4
நடை உடையிலே உருக்கி நெடிய தெரு வீதியிற்குள் நயனம் அதனால் மருட்டி வருவாரை – திருப்:1098/1
ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள் ஆவி சோர உருக்கிகள் தெரு மீதே – திருப்:1214/1
மேல்


தெருக்களினில் (1)

விதித்த முறைப்படி படித்து மயல் கொள தெருக்களினில் வரு வியப்ப இள முலை – திருப்:444/10
மேல்


தெருட்டவும் (1)

தெருட்டவும் தெளியாது பறந்திட்டிட மாயா – திருப்:843/4
மேல்


தெருப்புறத்து (1)

தெருப்புறத்து துவக்கியாய் முலைக்கு வட்டை குலுக்கியாய் சிரித்து உருக்கி தருக்கியே பண்டை கூளம் என வாழ் – திருப்:66/1
மேல்


தெருமர (1)

தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து தீ பாய இந்த்ரபுரி வாழ – திருப்:753/6
மேல்


தெருவழி (1)

தெருவழி போகி பொருள் எனும் ஆசை திரவியம் நாடி நெடிது ஓடி – திருப்:1323/3
மேல்


தெருவில் (9)

குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர் – திருப்:213/3
வெட்ட வெளியில் தெருவில் வட்ட பணையில் கனல் விரித்து ஒளி பரப்பும் மதியாலே – திருப்:302/2
இருவினை மகளிர் மருவிய தெருவில் எரி என வரு சிறு தென்றலாலே – திருப்:390/2
கற்பக அம் தெருவில் வீதி கொண்டு சுடர் பட்டிமண்டபம் உடாடி இந்துவொடு – திருப்:471/3
தெருவில் முலை விலை உரை செய்து அவரவர் மயல் கொண்டு அணைவர மருள் செய் தொழில் கொடு – திருப்:512/13
தெருவில் விளங்கும் சிராப்பளி மலை மீதே – திருப்:549/14
அளவிய தெருவில் போய் உலாத்தவும் அதி பார – திருப்:778/4
ஏடக குலம் சேரு மை குழலொடு ஆடு அளி குலம் பாட நல் தெருவில்
ஏகி புள் குலம் போல பற்பல சொல் இசை பாடி – திருப்:781/5,6
பச்சை ரத்ந மயிலை பொல தெருவில் அத்தி ஒத்த மதம் ஒத்து நிற்பர் வலைப்பட்டு – திருப்:814/7
மேல்


தெருவிலேயும் (1)

தெருவிலேயும் நித்தலம் எறி அலை வாய் செந்தில் கந்த பெருமாளே – திருப்:47/8
மேல்


தெருவின் (1)

அசடு மாதர் குவாது சொல் கேடிகள் தெருவின் மீது குலாவி உலாவிகள் – திருப்:384/3
மேல்


தெருவினில் (4)

தளர விடுபவர் தெருவினில் எவரையும் நகை ஆடி – திருப்:43/4
தெருவினில் நடவா மடவார் திரண்டு ஒறுக்கும் வசையாலே – திருப்:221/1
தெருவினில் மரம் என எவரொடும் உரை செய்து திரி தொழில் அவம் அது புரியாதே – திருப்:523/3
கைக்காசை கேட்டு தெருவினில் மயில் போலே – திருப்:1018/4
மேல்


தெருவு (1)

தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு சடசட என வெடிபடுவன புகைவன – திருப்:368/13
மேல்


தெருவூடே (12)

கரைய உறவினர் அலற உந்தி சந்தி தெருவூடே – திருப்:23/4
செண்பக மாலை முடித்து பண்புள தெருவூடே – திருப்:155/2
ஆர் மனத்தையும் எத்தி வளைப்பவர் தெருவூடே – திருப்:357/2
சோர நல் தெருவூடே நடித்து முலை விலை கூறி – திருப்:439/6
திறனால் எத்திகள் பார திண் தெருவூடே – திருப்:492/6
ஆலகால பட பை மடப்பியர் ஈர வாள் அற எற்றும் விழிச்சியர் யாவராயினும் நத்தி அழைப்பவர் தெருவூடே
ஆடிஆடி நடப்பது ஓர் பிச்சியர் பேசி ஆசை கொடுத்து மருட்டிகள் ஆசை வீசி அணைக்கும் முலைச்சியர் பலரூடே – திருப்:597/1,2
சூலை வலி வாதமோடு அளைவர் பாவர் தூமையர்கள் கோளர் தெருவூடே – திருப்:609/2
வரு துங்க கடல் அணங்கு போல்பவர் தெருவூடே – திருப்:856/4
கண்ட மாலைகள் ஆன ஆணி முத்து அணிந்து தெருவூடே – திருப்:885/2
வர மிகு வெட்கம் போல ஓடிகள் தெருவூடே – திருப்:966/4
சந்தனம் கலந்த குங்குமம் புனைந்து அணிந்த கொங்கை சந்திரம் ததும்ப அசைந்து தெருவூடே
சங்கு இனம் குலுங்க செம் கை எங்கிலும் பணிந்து உடம்பு சந்து அனம் துவண்டு அசைந்து வருமா போல் – திருப்:1156/1,2
தீமையுறு மாயை கொண்டு வாழ்வு சதம் ஆம் இது என்று தேடினது போக என்று தெருவூடே – திருப்:1310/2
மேல்


தெருள் (2)

தெருள் காட்டு தொல்லை மறை காட்டு மல்லல் மொழி காட்டு தில்லை இளையோனே – திருப்:477/5
அகர உகரதி மகரதி சிகரதி யகர அருள் அதி தெருள் அதி வலவல – திருப்:691/13
மேல்


தெருளிகள் (1)

இலகு முலை விலை அசடிகள் கசடிகள் கலைகள் பல அறி தெருளிகள் மருளிகள் – திருப்:903/1
மேல்


தெருளுறும் (1)

தெருளுறும் அன்பர் பரவ விளங்கு திரிசிர குன்றில் முதல் நாளில் – திருப்:560/7
மேல்


தெவயானை (1)

தெவயானை அம் குற மின் மணவாள சம்ப்ரமுறு திறல் வீர மிஞ்சு கதிர் வடி வேலா – திருப்:156/7
மேல்


தெவர் (1)

ஜோதியில் ஜக ஜோதீ மஹா தெவர் தம்பிரானே – திருப்:993/16
மேல்


தெவிட்ட (1)

தென தெனந்தன என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ் – திருப்:8/15
மேல்


தெவிட்டா (1)

தழை தரு குழை தரு பட்டாள் சாலவும் அழகிய கலவி தெவிட்டா காதலி – திருப்:1149/15
மேல்


தெவிட்டு (1)

திருட்டு முலை பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு கலைக்குள் விழுவேனோ – திருப்:519/4
மேல்


தெவுர் (1)

காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ஆரூர் வேலுர் தெவுர் கச்சி மதுரை பறியல் – திருப்:1313/13
மேல்


தெழி (1)

தெழி உவரி சலராசி மொகுமொகு என பெரு மேரு திடுதிடு என பல பூதர் விதமாக – திருப்:796/5
மேல்


தெழித்திடும் (1)

செருக்கு எழுந்து உம்பர் சேனை துளக்க வென்று அண்டம் ஊடு தெழித்திடும் சங்கபாணி மருகோனே – திருப்:20/7
மேல்


தெழித்து (1)

செருக்கு அழிய தெழித்து உதிர திரை கடலில் சுழி தலையில் – திருப்:1020/15
மேல்


தெள் (2)

தெள் அத்தி சேர்ப்ப வெள் அத்தி மாற்கும் வெள் உத்தி மாற்கும் மருகோனே – திருப்:534/5
மகர நின்ற தெள் திரை பொரு கனை கடல் மறுகி அஞ்சி வந்து அடி தொழுதிட ஒரு – திருப்:845/9
மேல்


தெள்ளி (1)

தெள்ளி ஏமுற்று ஈரம் முன் ஓதிய சொல் வழாமல் தான் ஒரு வானுறு – திருப்:483/13
மேல்


தெள்ளு (5)

தெள்ளு தமிழ் பாடியிட்டு ஆசை கொண்டாட சசி வல்லியோடு கூடி திக்கோர் கொண்டாட இயல் – திருப்:478/15
கவலை செய் வல்ல தவலரும் உள்ள கலவியில் தெள்ளு கவி மாலை – திருப்:658/3
கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு கல்வி செல்வர் கிளை மாய – திருப்:660/2
தெள்ளு நாத சுருதி வள்ளல் மோலி புடை கொள் செல்வனே முத்தமிணர் பெருவாழ்வே – திருப்:1232/7
தெள்ளு தமிழ் பாட தெளிவோனே செய்ய குமரேச திறலோனே – திருப்:1291/3
மேல்


தெள்ளும் (1)

தெள்ளும் ஏனல் சூழ் புனம் மேவிய வள்ளி வேளைக்கார மனோகர – திருப்:483/15
மேல்


தெளி (5)

அனனியம் பெற்று அற்றுஅற்று ஒரு பற்றும் தெளி தரும் சித்தர்க்கு தெளிசில் கொந்த – திருப்:318/9
அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளி தர ஒளி திகழ் – திருப்:367/15
பகல் இரவினில் தடுமாறா பதி குரு என தெளி போத – திருப்:557/1
மற்று அவர் சொல் தெளி பாலோ பாகோ வடி தேனோ – திருப்:834/2
தெளி மருவு காரணத்து அமர்ந்த முருகோனே – திருப்:1132/12
மேல்


தெளிசில் (1)

அனனியம் பெற்று அற்றுஅற்று ஒரு பற்றும் தெளி தரும் சித்தர்க்கு தெளிசில் கொந்த – திருப்:318/9
மேல்


தெளித்திடும் (1)

தெளித்திடும் பல சாதியும் வாதியும் இரைத்திடும் குலமே சில கால் படர் – திருப்:869/3
மேல்


தெளித்தும் (1)

மேவு வேடை அளித்து நீடு கோலம் அளித்து மீள வாய்மை தெளித்தும் இதண் மீது – திருப்:990/6
மேல்


தெளிதர (1)

சென்று செருகும் தடம் தெளிதர தணியாத – திருப்:22/6
மேல்


தெளிதற்கு (1)

திரிய பொங்கி திரை அற்று உண்டிட்டு தெளிதற்கு ஒன்றை தரவேணும் – திருப்:81/4
மேல்


தெளிந்து (5)

ஒழியுமாறு தெளிந்து உளம் அன்பொடு சிவயோகத்து – திருப்:27/6
தெளிந்து உன்றன் பழம் தொண்டு என்று உயர்வாக – திருப்:464/4
குண அமுது உய்க்க தெளிந்து கொண்டு அருள் பெருமாளே – திருப்:1013/16
அகல் முடிவை ஆதியை தெளிந்து இரவுபகலாக நெக்கவிழ்ந்த – திருப்:1132/15
பரம ஞானமும் தெளிந்து பரிவு நேசமும் கிளர்ந்து பகருமாறு செம் பதங்கள் தரவேணும் – திருப்:1210/4
மேல்


தெளிய (6)

தெளிய இனி வென்றி விட்ட மோழைகள் கழுவேற – திருப்:171/12
திரள் புயம் கொத்துப்பட்ட அனைத்தும் தெளிய நெஞ்சம் துப்புற்று மயக்கம் – திருப்:316/3
திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி பரிந்து தெளிய மோக்ஷத்தை என்று அருள்வாயே – திருப்:352/4
சித்தம் உற்று தெளிய மெத்தமெத்த திகழு சித்த முத்தி சிவமும் அருள்வோனே – திருப்:1115/6
கோலகாலத்தை விடல் ஆகி மாற குண விகாரம் ஓட தெளிய அரிதான – திருப்:1280/3
தெளிய வடித்து உற்று உய்த்து உடல் செத்திட்டு உயிர் போ முன் – திருப்:1321/6
மேல்


தெளியத்தெளிய (1)

தெளியத்தெளிய பவள சடில சிவனுக்கு ஒரு சொல் பகர்வோனே – திருப்:792/6
மேல்


தெளியா (1)

சிலை நோய் அடைத்த உடல் புவி மீது எடுத்து உழல்கை தெளியா எனக்கும் இனி முடியாதே – திருப்:441/3
மேல்


தெளியாது (2)

உழலும் விருப்புடன் ஓது பல சவலை கலை தேடி ஒரு பயனை தெளியாது விளியா முன் – திருப்:796/3
தெருட்டவும் தெளியாது பறந்திட்டிட மாயா – திருப்:843/4
மேல்


தெளியாதே (1)

திரு கை கொண்டு அணைந்திட செல்கின்ற நின் திறத்தை அன்புடன் தெளியாதே
சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன் என் திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1071/3,4
மேல்


தெளியாதோ (2)

குலவியும் கத்தப்பட்ட கலக்கம் தெளியாதோ – திருப்:310/8
ஓகை செலுத்தி ப்ரமிக்கும் இ ப்ரமை தெளியாதோ – திருப்:437/8
மேல்


தெளியும் (1)

தெளியும் மந்த்ர கலா பாய் யோகிகள் அயல் விளங்கு சுவாமீ காமரு – திருப்:876/15
மேல்


தெளியேனே (1)

வாதினை அடர்ந்த வேல் விழியர் தங்கள் மாயம் அது ஒழிந்து தெளியேனே
மா மலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மா பாதம் அணிந்து பணியேனே – திருப்:1318/1,2
மேல்


தெளிவாய் (1)

ஏகமாய் பலவாய் சிவபோகமாய் தெளிவாய் சிவம் ஈதே எனா குரு வார்த்தையை உணராதே – திருப்:996/1
மேல்


தெளிவினுடன் (1)

தெளிவினுடன் மூலமே என முந்த சிந்தித்து அருள் மாயன் – திருப்:25/14
மேல்


தெளிவு (5)

திரம் அதனை தெளிவு ஆக திரு அருளை தருவாயே – திருப்:399/2
அருணையில் சித்தித்து எனக்கு தெளிவு அருள் பெருமாளே – திருப்:408/16
எத்தி திரியும் இது ஏது பொயாது என உற்று தெளிவு உணராது மெய் ஞானமொடு – திருப்:926/5
தெளிவு ஞானம் ஓதி கரைந்து சிவ புராண நூலில் பயின்று செறியுமாறு தாளை பரிந்து தர வேணும் – திருப்:962/4
தெளிவு கொண்டு அடியார்க்கு விளம்பிய பெருமாளே – திருப்:1194/16
மேல்


தெளிவுற (1)

தெளிவுற வந்துற்று ஒளிர் சிவன் அன்பில் சிறுவ அலங்கல் திரு மார்பா – திருப்:551/7
மேல்


தெளிவுறவும் (1)

இட சித்தமும் நிறை தெளிவுறவும் பொன் செவியுள் பிரணவ ரகசியம் அன்புற்றிட – திருப்:176/5
மேல்


தெளிவுறு (1)

சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு திகழ நடம் செய் கழல் தாராய் – திருப்:851/4
மேல்


தெளிவோனே (1)

தெள்ளு தமிழ் பாட தெளிவோனே செய்ய குமரேச திறலோனே – திருப்:1291/3
மேல்


தெற்காகும் (1)

தப்பாமல் இ பூர்வ மேற்கு தரங்கள் தெற்காகும் இ பாரில் கீர்த்திக்கு இசைந்த – திருப்:732/15
மேல்


தெற்கில் (2)

செக்கர் வான பிறைக்கு இக்கு மாரற்கு அல தெற்கில் ஊதைக்கு அனல் தணியாத – திருப்:773/1
எழில் வளை மிக்க தவழ்ந்து உலாவிய பொனி நதி தெற்கில் திகழ்ந்து மேவிய – திருப்:788/15
மேல்


தெற்கு (10)

தலைவியும் பக்கத்து ஒக்க இருக்கும் சயிலமும் தெற்கு சற்குரு வெற்பும் – திருப்:312/15
கனி தரும் கொக்கு கட்செவி வெற்பும் பழனியும் தெற்கு சற்குரு வெற்பும் – திருப்:318/1
தெற்கு அரக்கர் பவிஷை குலைத்து விடணற்கு நத்து அரசு அளித்து முத்தி கொடு – திருப்:423/9
தெற்கு கோபுர வாசலில் மேவிய பெருமாளே – திருப்:480/16
தெற்கு அரக்கர்கள் தீவு நீறு இட விட்ட அச்சுதர் ஈன மானோடு – திருப்:504/15
தெற்கு திக்கில் அரக்கர்க்கு சினமுற்று பொன் தசர்தற்கு புத்திர – திருப்:512/40
குறிப்பில் குறி காணும் மாருதி இனி தெற்கு ஒரு தூது போவது குறிப்பில் குறி போனபோதிலும் வரலாமோ – திருப்:638/6
சுத்த ரதத்தில் கொடு புக்கு கடுகி தெற்கு அடைசி சுற்று வனத்தில் சிறை வைத்திடு தீரன் – திருப்:871/6
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திருநீறு இடவே – திருப்:913/9
தெற்கு ஓடி காசிக்கு ஓடி கீழ் திக்கு ஓடி பச்சிமமான – திருப்:1121/3
மேல்


தெற்பம் (1)

தெற்பம் உள ஆக திரள் பரி உம்பல் குப்பைகள் ஆகத்து அசுரர் பிணம் திக்கு – திருப்:982/9
மேல்


தெற்றி (3)

செடி உடம்பு அத்தி தெற்றி இரத்தம் செறி நரம்பு இட்டு கட்டிய சட்டம் – திருப்:311/1
கதித்து பொங்கு அலுக்கு ஒத்து பணைத்து கொம்பு என தெற்றி கவித்து செம்பொனை துற்று குழலார் பின் – திருப்:458/1
வான் அப்பு கு பற்று மருத்து கனல் மேவு மாய தெற்றி பொய் குடில் ஒக்க பிறவாதே – திருப்:1304/1
மேல்


தெற்று (2)

அடித்து செற்று இடித்து பொட்டு எழ பொர்ப்புப்பட குத்திட்டு அலைத்து சுற்று அலை தெற்று கடல் மாய – திருப்:326/6
தத்தித்தி தித்தி தித்தென தெற்று துட்ட கட்டர் படை சத்தி கொற்றத்தில் குத்திய முருகோனே – திருப்:1161/6
மேல்


தெறிக்க (5)

வீசும் முத்து தெறிக்க ஓலை புக்குற்று இருக்கும் வீறு உடை பொன் குறத்தி கணவோனே – திருப்:283/7
முத்து தெறிக்க வளர் இக்கு சிலை கை மதன் முட்ட தொடுத்த மலராலே – திருப்:294/1
எழு புவனம் பிழைக்க அசுரர் சிரம் தெறிக்க எழு சயிலம் தொளைத்த சுடர் வேலா – திருப்:440/7
கண் தெறிக்க தலை பந்து அடித்து கையில் இலங்கு வேலால் – திருப்:453/14
தெறிக்க கணை ஏவும் வீர மாமனும் உந்தி மீதே – திருப்:948/14
மேல்


தெறிக்கும் (1)

செழிக்கும் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவம் அதை தெறிக்கும் சாமி முநிவர்கள் இடம் மேவும் – திருப்:1179/6
மேல்


தெறித்திட (2)

மிகுதி கெட பொரு அசுரர் தெறித்திட விடும் வேலா – திருப்:263/12
தெறித்திட கழு நரி தின நிணம் மிசை பொரும் வேலா – திருப்:270/14
மேல்


தெறித்து (3)

தெறித்து விழி அர உடல் நிமிர அம் பொன் குவட்டு ஒள் திகை கிரி பொடி பட சண்ட – திருப்:140/13
தலை முடி பத்து தெறித்து ராவணன் உடல் தொளை பட்டு துடிக்கவே ஒரு – திருப்:633/5
அரும்பினால் தனி கரும்பினால் தொடுத்து அடர்ந்து மேல் தெறித்து அமராடும் – திருப்:1208/1
மேல்


தெறிந்து (1)

செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க சிவம் அஞ்செழுத்தை முந்த விடுவோனே – திருப்:465/7
மேல்


தெறிப்புற (1)

திரள் பரி கரிக்கும் பொடிப்பட அவுணர்க்கும் தெறிப்புற விடுக்கும் கதிர் வேலா – திருப்:255/7
மேல்


தெறிபட (1)

திறல் உயர் மதுரையில் அமணரை உயிர் கழு தெறிபட மறுகிட விடுவோனே – திருப்:751/2
மேல்


தெறு (1)

இடைவிடா தெறு நடுவனும் என வளை மடவார்தம் – திருப்:1008/4
மேல்


தெறுத்து (1)

செரு தெறுத்து எதிர்த்த முப்புரத்து அரக்கரை சிரித்து எரித்த நித்தர் பொன் குமரேசா – திருப்:280/7
மேல்


தெறுவோனே (1)

சைவ முதல் குருவாயே சமணர்களை தெறுவோனே
பொய்யர் உளத்து அணுகானே புனித அருள்புரிவாயே – திருப்:1327/1,2
மேல்


தென் (23)

தமிழ் இனி தென் கால் கன்றில் திரிதரு கஞ்சா கன்றை – திருப்:26/11
பம்பும் தென் செந்திலில் வந்து அருள் பெருமாளே – திருப்:65/8
சிந்தையே தென் திசை தென்றல் வீசும் பொழில் செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளே – திருப்:74/8
சண்டன் தென் திசை நாடி விழுந்து அங்கும் சென்று எம தூதர்கள் – திருப்:95/9
தென் பழநி மலை மேல் உகந்த பெருமாளே – திருப்:180/16
சிறப்பொடு குற பெண் களிக்கும் விசய தென் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:255/8
தளவு நீபமும் புனையும் மார்ப தென் தணிகை மேவு செம் கதிர் வேலா – திருப்:279/6
பொன் தென் தணிகையில் நின்று அங்கு எழு புவி என்றும் செய வல பெருமாளே – திருப்:297/8
அமலை தென் கச்சி பிச்சி மலர் கொந்தள பாரை – திருப்:318/10
செந்தமிழ் பாண பாவலர் சங்கீத யாழை பாடிய தென் திருவானைக்கா உறை பெருமாளே – திருப்:354/8
அருணை வந்து தென் திசைதனில் உறை தரு பெருமாளே – திருப்:410/16
தென் கயிலாயத்து அமர்ந்து வாழ்வருள் பெருமாளே – திருப்:448/16
சிற்பரன் தற்பரன் சீர் திகழ் தென் புலியுர் ருத்திரன் பத்திர அம் சூல கர்த்தன் சபையில் – திருப்:460/15
வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக சரசம் குறமகள் பங்கொடு வளர் தென் புலியூரில் – திருப்:467/15
வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே – திருப்:506/8
தென் சிராப்பளி வெற்பின் தேவர்கள் பெருமாளே – திருப்:547/16
தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே – திருப்:727/16
அரவொடு பூளை தார் மதி அறுகொடு வேணி சூடிய அழகர் தென் மாதைக்கே உறை பெருமாளே – திருப்:730/8
பாக நாள்மலர் சூடும் சேகரா மதில் சூழ் தென் பாகை மா நகர் ஆளும் குமரேசா – திருப்:789/6
கதி செய் நதி வந்து உறும் தென் கடம்பந்துறை பெருமாளே – திருப்:922/16
செல அருளிய தென் கூடல் மேவிய பெருமாளே – திருப்:966/16
கந்தம் மேவிய போரூர் நடம்புரி தென் சிவாயமும் மேயாய் அகம்படு – திருப்:1306/11
மருகன் தென் புன வாயில் அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:1325/16
மேல்


தென்கரையில் (1)

கொங்கில் உயிர் பெற்று வார் தென்கரையில் அப்பர் அருள் கொண்டு உடல் உற்ற பொருள் அருள்வாயே – திருப்:616/7
மேல்


தென்சேரிகிரியில் (1)

செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர் தொழும் தென்சேரிகிரியில் வரும் பெருமாளே – திருப்:614/8
மேல்


தென்சேரிகுன்றில் (1)

சிங்கார செம்பொன் மதிள் அது அலங்கார சந்த்ர கலை தவழ் தென்சேரிகுன்றில் இனிது உறை பெருமாளே – திருப்:615/8
மேல்


தென்படாதே (1)

பேதைமையுறா மற்று ஏதம் அகலாமல் பேத உடல் பேணி தென்படாதே – திருப்:383/2
மேல்


தென்பரங்குன்றில் (2)

செந்தில் அம் கண்டி கதிர் வேலா தென்பரங்குன்றில் பெருமாளே – திருப்:13/4
திங்களும் செம் கதிரும் மங்குலும் தங்கும் உயர் தென்பரங்குன்றில் உறை பெருமாளே – திருப்:18/8
மேல்


தென்பரங்குன்று (1)

தேவர் பணிந்து எழு தென்பரங்குன்று உறை பெருமாளே – திருப்:12/16
மேல்


தென்பரம்பொருப்பில் (1)

குடக்கு தென்பரம்பொருப்பில் தங்கும் அம் குலத்தில் கங்கை தன் சிறியோனே – திருப்:15/7
மேல்


தென்பால் (2)

சிவ வடிவும் காட்டும் சற்குருபர தென்பால் சங்க – திருப்:26/13
கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்தில் பெருமாளே – திருப்:102/8
மேல்


தென்பும் (1)

தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சியிடாதவர் சங்கரர் தந்த தென்பும் பல – திருப்:12/13
மேல்


தென்புற (1)

சிந்துர கூர மருப்பு செம் சரி செம் கை குலாவ நடித்து தென்புற
செண்பக மாலை முடித்து பண்புள தெருவூடே – திருப்:155/1,2
மேல்


தென்றல் (8)

சிந்தையே தென் திசை தென்றல் வீசும் பொழில் செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளே – திருப்:74/8
தென்றல் வரை முநி நாதர் அன்று கும்பிட நல் அருளே பொழிந்த – திருப்:180/15
புளக கொங்கை இடத்து இளக கொங்கை அனல் பொழிய தென்றல் துரக்குதலாலே – திருப்:286/2
அள்ளி எரி சிந்த பிள்ளை மதி தென்றல் ஐயம் உது கிண்ட அணையூடே – திருப்:537/2
வண்டு ஆட தென்றல் தடம் மிசை தண்டாது அ புண்டரிக மலர் மங்காமல் சென்று மதுவை செய் வயலூரா – திருப்:615/5
சிந்துற்று எழு மா மதி அங்கி திரளாலே தென்றல் தரு வாசம் மிகுந்துற்று எழலாலே – திருப்:772/1
விததி கமழ் தென்றல் வர வீசி கோட்டிகள் முலைகளில் விழுந்து பரிதாபத்து ஆற்றினில் – திருப்:1173/7
தென்றல் மா கிரி நாடாள வந்தவ செகநாதம் – திருப்:1306/6
மேல்


தென்றலாலே (3)

இருவினை மகளிர் மருவிய தெருவில் எரி என வரு சிறு தென்றலாலே – திருப்:390/2
வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே வயல் அருணையில் வஞ்சி போத நலங்கலாமோ – திருப்:406/2
தீது உற்றே எழு திங்களாலே தீயை தூவிய தென்றலாலே
போது உற்று ஆடும் அனங்கனாலே போத பேதை நலங்கலாமோ – திருப்:1290/1,2
மேல்


தென்றலினுடனே (1)

தகைக்கும் தனி திகைக்கும் சிறு தமிழ் தென்றலினுடனே நின்று – திருப்:64/2
மேல்


தென்றலும் (4)

சயிலம் கொளு மன்றல் பொருந்திய பொழிலின் பயில் தென்றலும் ஒன்றிய – திருப்:14/3
மலய நிலத்து பிறந்த தென்றலும் நிலை குலைய தொட்டு உடம்பு புண் செய – திருப்:1013/7
வீசு தென்றலும் வேள் பூ வாளியும் மீறுகின்றமை ஆமோ காம விடாய் – திருப்:1181/13
தென்றலும் அன்று இன்று அலை பொங்கு திண் கடல் ஒன்றும் மிக மோத – திருப்:1254/1
மேல்


தென்றலொடு (1)

வீசிய தென்றலொடு அந்தியும் பகையாக முயங்க அநங்கனும் பொர – திருப்:1180/13
மேல்


தென்றற்கும் (1)

அன்றிற்கும் அனல் தென்றற்கும் இளைத்து அந்தி பொழுதில் பிறையாலே – திருப்:24/2
மேல்


தென (2)

தென தெனந்தன என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ் – திருப்:8/15
தெனன தெனதென தென என நடைபட முநிவோர்கள் – திருப்:1003/10
மேல்


தெனத்த (1)

தெனத்த தாதென எனவே பண் திருத்தத்தோடு அளி இசை பாடும் – திருப்:1289/5
மேல்


தெனத்தென (1)

செரு இடத்து அலகைகள் தெனத்தென தெனந்தெம் தெந்தெ னந்தா – திருப்:702/16
மேல்


தெனதெ (1)

திகுதி குந்திகும் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனம் தெனதென தெனதென – திருப்:825/11
மேல்


தெனதென (7)

தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிர புனல் – திருப்:4/9
தெந்தெம் தெனதென என்று அண்டுற அளி நின்றும் திகழ்வோடு மயில் ஆட – திருப்:297/6
தெனன தெந்தனம் தெனதென தெனதென என நாதம் – திருப்:410/6
தெனன தெந்தனம் தெனதென தெனதென என நாதம் – திருப்:410/6
திகுதி குந்திகும் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனம் தெனதென தெனதென – திருப்:825/11
திகுதி குந்திகும் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனம் தெனதென தெனதென
திமிதி மிந்திமிம் திமிதிமி திமி என வரும் பூதம் – திருப்:825/11,12
தெனன தெனதென தென என நடைபட முநிவோர்கள் – திருப்:1003/10
மேல்


தெனதெனன (1)

தனனதன தனதனன தெனனதென தெனதெனன தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன தனனானா – திருப்:624/15
மேல்


தெனதோங்கிட (1)

தனதாந்தன தான தனந்தன தெனதோங்கிட தோன துனங்கிட – திருப்:720/9
மேல்


தெனந்தன (1)

தென தெனந்தன என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ் – திருப்:8/15
மேல்


தெனந்தெ (1)

தெனந்தெ னந்தெம் தெந்தெம் தெந்தெம் தெந்தெனானா – திருப்:621/5
மேல்


தெனந்தெம் (1)

செரு இடத்து அலகைகள் தெனத்தென தெனந்தெம் தெந்தெ னந்தா – திருப்:702/16
மேல்


தெனம் (1)

பனை தெனம் கனி போலவே பல கனியின் வயிறு ஆகி – திருப்:520/2
மேல்


தெனன (4)

தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிர புனல் – திருப்:4/9
தெனன தனதனம் தெந்த தந்த தெனனானா – திருப்:77/10
தெனன தெந்தனம் தெனதென தெனதென என நாதம் – திருப்:410/6
தெனன தெனதென தென என நடைபட முநிவோர்கள் – திருப்:1003/10
மேல்


தெனனதென (1)

தனனதன தனதனன தெனனதென தெனதெனன தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன தனனானா – திருப்:624/15
மேல்


தெனனான (1)

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான
திக்கு என மத்தளம் இடக்கை துடி தத்தகுகு செச்சரிகை செச்சரிகை என ஆடும் – திருப்:967/5,6
மேல்


தெனனானா (1)

தெனன தனதனம் தெந்த தந்த தெனனானா – திருப்:77/10

மேல்