தீ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 38
தீகிட 1
தீகுட 2
தீங்கடதொம் 1
தீங்கணதொம் 1
தீங்குடனே 1
தீக்ஷித 1
தீக்ஷை 3
தீட்டி 6
தீட்டு 1
தீட்டும் 1
தீண் 1
தீண்ட 1
தீண்டி 2
தீண்டிய 1
தீண்டு 1
தீத்த 1
தீத 7
தீதக 5
தீதகுடட் 1
தீதத 1
தீததிம் 1
தீததோ 1
தீதம் 1
தீதர்க்கு 1
தீதா 2
தீதி 5
தீதிகு 2
தீதித் 1
தீதிதி 3
தீதிமி 2
தீதிமித 2
தீதிமிலை 1
தீதிலா 1
தீதீ 2
தீது 23
தீதும் 1
தீதுற்று 1
தீதென் 1
தீதென 1
தீதோ 2
தீதோம் 1
தீந்த 2
தீந்தார் 1
தீப்பட 1
தீப 4
தீபம் 2
தீபா 2
தீபு 1
தீம் 2
தீம்பிடுவார் 1
தீமிதத 1
தீமூள 1
தீமை 6
தீமைக்கு 1
தீமைபுரி 1
தீமைய 1
தீமையால் 1
தீமையுறு 1
தீமையை 1
தீய 5
தீயர் 1
தீயாய் 1
தீயார் 1
தீயிடும் 1
தீயில் 8
தீயின் 2
தீயும் 2
தீயூடு 1
தீயூடே 2
தீயே 1
தீயேன் 1
தீயை 2
தீயோர் 1
தீர் 5
தீர்க்க 6
தீர்க்கும் 2
தீர்த்த 6
தீர்த்தன் 1
தீர்த்து 10
தீர்ந்த 1
தீர்ந்திட 1
தீர்ந்து 1
தீர்வேன் 1
தீர 65
தீரதர 1
தீரதீர 1
தீரம் 3
தீரர் 1
தீரர்தம் 1
தீரவே 1
தீரன் 3
தீரனும் 1
தீரா 25
தீராத 2
தீராதிதீர 1
தீராய் 7
தீரில் 1
தீரின் 1
தீரும் 2
தீவினை 2
தீவு 5
தீவுக்கு 1
தீவுகள் 1
தீவும் 1
தீற்று 1
தீற்றும் 1
தீனார் 1

தீ (38)

ஓம தீ வழுவார்கட்கு ஊர் சிவலோகத்தே தரு மங்கை பாலா – திருப்:59/7
மண் தோயம் தீ மென் கால் விண் தோய் வண் காயம் பொய் குடில் வேறாய் – திருப்:61/3
நாளும் அதி வேக கால் கொண்டு தீ மண்ட வாசி அனலூடு போய் ஒன்றி வானின்கண் – திருப்:94/5
நீசர்கள்தமோடு எனது தீ வினை எலாம் மடிய நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா – திருப்:114/6
தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே – திருப்:158/2
திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு செழியன் உடல் சென்று பற்றி ஆருகர் – திருப்:171/9
தீ இசைந்து எழவே இலங்கையில் ராவணன் சிரமே அரிந்து அவர் – திருப்:200/9
துராலும் மிகு தீ முன்பு இராத வகை போலும் தொடாமல் வினை ஓடும்படி நூறும் – திருப்:204/7
துப்பு பார் அப்பு ஆடல் தீ மொய் கால் சொல் பா வெளி முக்குண மோகம் – திருப்:274/1
முத்த திரு சலதி முற்ற உதி தீ என முற்பட்டு எறிக்கு நிலவாலே – திருப்:294/2
விரி கடல் தீ மூண்டிட நிசிசரர் வேர் மாண்டிட வினை அற வேல் வாங்கிய பெருமாளே – திருப்:338/8
புகை தீ பற்ற அ புகலோர் அன்புற்று அருள்வோனே – திருப்:446/10
செம் கதிரோனை கடிந்த தீ வினை துஞ்சிடவே நல் தவம் செய்து ஏறிய – திருப்:448/15
கரி புராரி காமாரி திரிபுராரி தீ ஆடி கயிலையாளி காபாலி கழை யோனி – திருப்:577/1
சுழல வேலை தீ மூள அழுது அளாவி வாய் பாறி சுரதினோடு சூர் மாள உலகு ஏழும் – திருப்:577/6
மேனியும் தேய கதிர் தோற்ற எயிறு உக ஆன் உகும் தீ கை அற சேட்ட விதி தலை – திருப்:608/11
தீது அகல ஓதி பணியாரும் தீ நரகம் மீதில் திகழ்வாரே – திருப்:646/2
விடை எறும் ஈசர் நேசமும் மிக நினைவார்கள் தீ வினை உக நெடிது ஓட மேல் அணைபவர் மூதூர் – திருப்:728/7
சாகர ஓதை குழம்பி நீடு தீ கொளுந்த அன்று தாரை வேல் தொடும் கடம்ப மத தாரை – திருப்:735/2
கலக்கி ஊர் பதி தீ மூளவே விடும் வஞ்ச வேலா – திருப்:746/10
அறிவிலாதவர் ஈனர் பேச்சு இரண்டு பகரும் நாவினர் லோபர் தீ குணங்கள் – திருப்:749/1
தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து தீ பாய இந்த்ரபுரி வாழ – திருப்:753/6
கெருவம் பற்றி இகல் விளைந்த சூரோடு தளம் அஞ்ச பொருது எழுந்து தீ உகள் – திருப்:856/15
சம்பராரியை கொன்ற தீ விழி சம்பு போதக குருநாதா – திருப்:884/7
காமனை எரித்த தீ நயன நெற்றி காதிய சுவர்க்க நதி வேணி – திருப்:911/5
காம நோய் படு சித்த தீ வினை ஒழியேனோ – திருப்:980/8
இரை கடல் தீ பட நிசிசரர் கூப்பிட எழு கிரி ஆர்ப்பு எழ வென்ற வேலா – திருப்:986/7
உக்காரித்து ஏக்கற்று உயிர் நழுவி காய் அ தீ பட்டு எரி உடல் – திருப்:1019/7
நிருதர் பூமி பாழாக மகர பூமி தீ மூள நிபிட தாரு கா பூமி குடியேற – திருப்:1049/5
கடு விடா களா ரூப நட விநோத தாடாளர் கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் – திருப்:1050/7
சரியும் அவல யாக்கையுள் எரியும் உரிய தீ பசி தணிகை பொருடு இராப்பகல் தடுமாறும் – திருப்:1055/1
பருதியாய் பனி மதியமாய் படர் பாராய் வானாய் நீர் தீ காலாய் உடு சாலம் – திருப்:1060/1
அவுணர் கூப்பிட உததி தீ பட ஆகா சூரா போகாதே மீள் என ஓடி – திருப்:1062/6
செழு மா மணி பொன் நகர் பாழ்படுத்து செழு தீ விளைத்து மதில் கோலி – திருப்:1068/7
உருகி தீ மெழுகு இட்டானதோ என உரையா நண்பு – திருப்:1192/6
பொருந்திடார் புரத்து இலங்கை தீ பட குரங்கினால் படைத்து ஒரு தேரில் – திருப்:1208/5
தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற வான் ஈதியால் திகழும் ஆசை – திருப்:1250/1
அலைந்த ஆற்று எழும் கோ சலம் தீ கலந்து ஆள் தரம் போச்சு என கன்றிடும் வேலா – திருப்:1270/7
மேல்


தீகிட (1)

தக்க தோகிட தாகிட தீகிட செக்க சேகண தாகண தோகண – திருப்:480/9
மேல்


தீகுட (2)

சேசெம் செக்கெண தோதக தீகுட என பேரி – திருப்:196/10
டத்த குடகுகு தாகுட தீகுட என பேரி – திருப்:926/10
மேல்


தீங்கடதொம் (1)

தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொம் – திருப்:427/14
மேல்


தீங்கணதொம் (1)

திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொம்
தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொம் – திருப்:427/13,14
மேல்


தீங்குடனே (1)

பூங்கொடியார் கலவி நீங்க அரிதாகி மிகு தீங்குடனே உழலும் உயிர் வாழ்வு – திருப்:527/3
மேல்


தீக்ஷித (1)

ஞான தீக்ஷித சேயே காவிரி ஆறு தேக்கிய கால்வாய் மா மழ – திருப்:920/15
மேல்


தீக்ஷை (3)

அறிவிலேனை நெறி நிற்க நீ தீக்ஷை தரவேணும் – திருப்:823/8
மூதறிவு உந்திய தீக்ஷை செப்பிய ஞானம் விளங்கிய மூர்த்தி அற்புத – திருப்:921/15
தேவி பார்ப்பதி சேர் பர பாவனார்க்கு ஒரு சாக்ர அதீத தீக்ஷை பரீக்ஷைகள் அற ஓதும் – திருப்:995/5
மேல்


தீட்டி (6)

மகளொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு மதி கெட மாயம் தீட்டி உயிர் போம் முன் – திருப்:676/2
இடி என வேகம் காட்டி நெடி தரு சூலம் தீட்டி எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி – திருப்:676/7
தேசு புகழ் தீட்டி ஆசை வரு கோட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:901/8
வளை கரம் மாட்டி வேட்டினிடை துயில் வாட்டி ஈட்டி வரி விழி தீட்டி ஏட்டின் மணம் வீசும் – திருப்:1199/1
வேதனையில் நாட்டம் ஆகி இடர்பாட்டில் வீழும் மயல் தீட்டி உழலாதே – திருப்:1279/2
புத்தகத்து ஏட்டில் தீட்டி முடியாது பொற்புற கூட்டி காட்டி அருள் ஞான – திருப்:1300/1
மேல்


தீட்டு (1)

தீட்டு விழி காந்தி மடவார்களுடன் ஆடி வலை பூட்டி விட போந்து பிணியோடு வலி வாதம் என – திருப்:756/5
மேல்


தீட்டும் (1)

வண் போதன் தீட்டும் தொடர் அது படி ஏமன் – திருப்:1184/4
மேல்


தீண் (1)

தீண் பார்க்கு உன் போதம் முற்றுற மாண்டார் கொண்டு ஓதும் முக்கிய – திருப்:89/15
மேல்


தீண்ட (1)

மான் போன்ற பொன் தொடிகள் தாம் தோய்ந்த நல் புயமும் வான் தீண்ட உற்ற மயில் மிசை ஏறி – திருப்:800/6
மேல்


தீண்டி (2)

தாண்டி பொர உடை தீண்டி தன கிரி தாங்கி தழுவுதல் ஒழியேனோ – திருப்:933/4
தவ செபமும் தீண்டி கனிவாகி சரணம் அது பூண்டற்கு அருள்வாயே – திருப்:942/2
மேல்


தீண்டிய (1)

கடையேன் இருவினை நோய் மல மாண்டிட தீண்டிய ஒண் – திருப்:427/22
மேல்


தீண்டு (1)

தீண்டு கழை திரள் உற்றது துற்றிடு வேங்கைதனில் குவளை சுனை சுற்று அலர் – திருப்:266/15
மேல்


தீத்த (1)

நகையால் மதன் உருவ தீத்த சிவனார் அருள் சுதனே என்று ஆர்க்கு – திருப்:90/9
மேல்


தீத (7)

தீத தோதகம் தீததிம் தோதிதிமி டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு – திருப்:80/9
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு தாத தசெந்திகுத தீத தசெந்தரிக – திருப்:115/14
தீத கத்திமிததோ உடுக்கை மணி முரசு ஓதை – திருப்:439/10
திந்திமி திந்திமி தோதி மிந்திமி தீத திதிந்தித தீதி திந்திமி – திருப்:456/19
தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி – திருப்:504/9
துர்க்கை பக்க சூலி காளி செக்கை புக்க தாள ஓசை தொக்க திக்க தோத தீத என ஓத – திருப்:630/5
தகுதிகு தத்தம் தீத தோதக என பேரி – திருப்:966/10
மேல்


தீதக (5)

தீதம் தித்திமி தீதக தோதிமி டுடுண் டுட்டுடு டூடுடு டூடுடு – திருப்:196/9
தகுட தகுதகு தாதக தந்த திகுட திகுதிகு தீதக தொந்த – திருப்:452/9
தரித்த னந்தன தானன தந்த திமித்தி மிந்திமி தீதக திந்த – திருப்:843/9
தனத்த னந்தன தானன தானன திமித்தி திந்திமி தீதக தோதக – திருப்:869/9
தத்த தனதன தானன தானன தித்தி திமிதிமி தீதக தோதக – திருப்:926/9
மேல்


தீதகுடட் (1)

திந்த திமி தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தம் என காள மணி தவில் ஓசை – திருப்:863/5
மேல்


தீதத (1)

திந்தோதிமி தீதத மா துடி தந்தாதன னாதன தாத்தன – திருப்:548/9
மேல்


தீததிம் (1)

தீத தோதகம் தீததிம் தோதிதிமி டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு – திருப்:80/9
மேல்


தீததோ (1)

தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு – திருப்:520/9
மேல்


தீதம் (1)

தீதம் தித்திமி தீதக தோதிமி டுடுண் டுட்டுடு டூடுடு டூடுடு – திருப்:196/9
மேல்


தீதர்க்கு (1)

மாயத்தில் காய மதாசல தீதர்க்கு தூரம் அது ஆகிய வாழ்வை சற்காரம் அதா இனி அருள்வாயே – திருப்:976/4
மேல்


தீதா (2)

சரவண ஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம சத தள பாதா நமோ நம அபிராம – திருப்:584/1
தோதி தித்தமி தீதா நமோ நம வேத சித்திர ரூபா நமோ நம – திருப்:993/13
மேல்


தீதி (5)

திந்திதிமி தோதி தீதி தீதி தந்ததன தான தான தான – திருப்:91/5
திந்திதிமி தோதி தீதி தீதி தந்ததன தான தான தான – திருப்:91/5
தகுடத்த தான தானன திகுடத்தி தீதி தோதிமி தடுடுட்டுட் டாட பேரிகை சங்கு வீணை – திருப்:346/5
திந்திமி திந்திமி தோதி மிந்திமி தீத திதிந்தித தீதி திந்திமி – திருப்:456/19
தீதி தித்திதி தீதிதி தீதிதி தோதி குத்திகு தோதிகு தோதிகு – திருப்:1146/13
மேல்


தீதிகு (2)

தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என தாளம் – திருப்:429/10
உடுட்டு டூடுடு டுடுட்டொடோ என திகுத்த தீதிகு திகுர்த்ததா என – திருப்:631/9
மேல்


தீதித் (1)

குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதி என் முரசோடு – திருப்:889/9
மேல்


தீதிதி (3)

திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு – திருப்:697/9
தீதி தித்திதி தீதிதி தீதிதி தோதி குத்திகு தோதிகு தோதிகு – திருப்:1146/13
தீதி தித்திதி தீதிதி தீதிதி தோதி குத்திகு தோதிகு தோதிகு – திருப்:1146/13
மேல்


தீதிமி (2)

தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி
திக்கு முக்கிட மூரி பேரிகை தவில் போட – திருப்:504/9,10
திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி தொதிதீதோ – திருப்:697/10
மேல்


தீதிமித (2)

தித்திமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன – திருப்:566/9
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன – திருப்:566/9
மேல்


தீதிமிலை (1)

தானதன தீதிமிலை பேரிகை கொட்டா சம் மலை சாய கடல் சூரை வதைத்திடுவோனே – திருப்:395/5
மேல்


தீதிலா (1)

தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும் சேகரா தண்டை அம் கழல் பேணி – திருப்:1104/7
மேல்


தீதீ (2)

திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு – திருப்:697/9
தோதீ திகுதிகு தீதீ செகசெக சோதீ நடமிடும் பெருமாளே – திருப்:1275/8
மேல்


தீது (23)

தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சியிடாதவர் சங்கரர் தந்த தென்பும் பல – திருப்:12/13
தீது உள குணங்களே பெருகு தொந்த மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு – திருப்:158/3
சீர் கலை நெகிழ்த்து போர்த்து நூல் இடை நெளித்து காட்டி தீது எய நடித்து பாட்டு குயில் போல – திருப்:235/3
நஞ்சினை போலும் மன வஞ்சக கோளர்களை நம்புதல் தீது என நினைந்து நாயேன் – திருப்:472/1
திரு உடையாய் தீது இலாதவர் உமை ஒரு பாலான மேனியர் – திருப்:550/15
தீது அகல ஓதி பணியாரும் தீ நரகம் மீதில் திகழ்வாரே – திருப்:646/2
கொள் தானக்கு ஊனுக்கா எய்த்தேன் இ தீது அத்தை களைவாய் – திருப்:768/4
ஆகிய பாதக தீது அற மிடி தீர – திருப்:809/6
துயரில் செவியினில் அடிபட வினவுமின் அதி தீது – திருப்:821/10
தேடொணாத பதத்தன் தீது இலாத மனத்தன் தேயுவான நிறத்தன் புதல்வோனே – திருப்:910/6
காதத்தில் காயம் அதாகும் மதீ தித்தி தீது இது தீது என காதல் பட்டு ஓதியும் மேவிடு கதி காணார் – திருப்:976/5
காதத்தில் காயம் அதாகும் மதீ தித்தி தீது இது தீது என காதல் பட்டு ஓதியும் மேவிடு கதி காணார் – திருப்:976/5
காணப்பட்டே கொடு நோய் கொடு வாதைப்பட்டே மதி தீது அகலாமல் கெட்டே தடுமாறிட அடுவோனே – திருப்:976/6
சேரும் உயிர் தப்பி ஏகும் வணம் மிக்க தீது விளைவிக்க வருபோதில் – திருப்:1025/2
தீது இலாத வேல் வீர சேவல் கொடியோனே தேவதேவ தேவாதிதேவ பெருமாளே – திருப்:1028/4
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே – திருப்:1033/8
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே – திருப்:1034/8
தீது ஆர் தீயார் தீயூடே முள் சேரா சேதித்திடுவோர்தம் – திருப்:1041/7
ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல் சொலை தீது எனா நல் தவத்து அணைவோர்தம் – திருப்:1106/1
ஏனோரும் ஓதுமாறு தீது அற நான் ஆசு பாடி ஆடி நாள்தொறும் ஈடேறுமாறு ஞான போதகம் அன்புறாதோ – திருப்:1126/4
சிதைய ஒரு வாளியை துரந்த அரி மருக தீது அற கடந்து – திருப்:1132/11
தீது உற்றே எழு திங்களாலே தீயை தூவிய தென்றலாலே – திருப்:1290/1
நன்று பொருள் தீது என்று விலைபேசி நம்பிவிடு மாதருடன் ஆட்ட – திருப்:1334/3
மேல்


தீதும் (1)

தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ சீவன் சிவ சொருபம் என தேறி – திருப்:518/2
மேல்


தீதுற்று (1)

குடலிடை தீதுற்று இடை பீறி குலவிய தோல் அத்தியினூடே – திருப்:1083/1
மேல்


தீதென் (1)

தித்திமிதி தீதென் ஒத்தி விளையாடு சித்ர குமார பெருமாள் காண் – திருப்:450/6
மேல்


தீதென (1)

தகுத தக்கிட தோதகு தீதென விளையாடும் – திருப்:761/4
மேல்


தீதோ (2)

துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்தி குத்திகு தீதோ என ஒரு – திருப்:438/11
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ – திருப்:1124/10
மேல்


தீதோம் (1)

திட்டென எதிர் வரு மாகாளியினொடு திக்கிட தரிகிட தீதோம் என ஒரு – திருப்:1143/9
மேல்


தீந்த (2)

தகுடதகு தாந்த தந்த திகுடதிகு தீந்த மிந்தி தகுகணக தாங்க ணங்க தனதான – திருப்:60/5
தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு – திருப்:475/9
மேல்


தீந்தார் (1)

தீந்தார் கங்காளி பெற்று அருள் புதல்வோனே – திருப்:89/14
மேல்


தீப்பட (1)

ஆழி கடைந்து அமுது ஆக்கி அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும் அன்று எயில் தீப்பட அதி பார – திருப்:1000/6
மேல்


தீப (4)

உபய குல தீப துங்க விருது கவி ராஜ சிங்க உறை புகலியூரில் அன்று வருவோனே – திருப்:134/6
தீப மங்கள ஜோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நம – திருப்:170/7
தீப விளக்கம் காண எனக்கு உன் சீதள பத்மம் தருவாயே – திருப்:497/4
வீசி நின்று உள தூபா தீப விசால மண்டபம் மீதே ஏறிய – திருப்:998/7
மேல்


தீபம் (2)

விளங்கு தீபம் கொண்டு உனை வழிபட அருள்வாயே – திருப்:1072/4
மேல் வீழ்ந்து தோயும் தூர்த்தன் மோகாந்தகாரம் தீர்க்க வேதாந்த தீபம் காட்டி அருள்வாயே – திருப்:1258/4
மேல்


தீபா (2)

சத்து ரூபா நமோ நம ரத்ந தீபா நமோ நம தற்ப்ரதாபா நமோ நம என்று பாடும் – திருப்:556/2
முத்தமிழ் வித்வ விநோதா கீதா மற்றவர் ஒப்பு இல ரூபா தீபா
முத்தி கொடுத்து அடியார் மேல் மா மால் முருகோனே – திருப்:834/11,12
மேல்


தீபு (1)

தீபு ஏழ் அற்றிட பாதாளத்து உறை நஞ்சு அரவின் பணம் ஆயிரம் கெட – திருப்:412/20
மேல்


தீம் (2)

தீம் பாற்கும் பாகு சர்க்கரை காம்பால் செம் தேறல் ஒத்து உரை – திருப்:89/13
வேங்கையும் உயர்ந்த தீம் புனம் இருந்த வேந்து இழையின் இன்ப மணவாளா – திருப்:899/5
மேல்


தீம்பிடுவார் (1)

சாக தீம்பிடுவார் செயல் உறவாமோ – திருப்:498/8
மேல்


தீமிதத (1)

தித்திமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன – திருப்:566/9
மேல்


தீமூள (1)

எழு கடல் தீமூள மேருவும் இடிபட வேதாவும் வேதமும் இரவியும் வாய் பாறி ஓடிட முது சேடன் – திருப்:416/5
மேல்


தீமை (6)

நூல் அநந்த கோடி தேடி மால் மிகுந்து பார் உளோரை நூறு செம் சொல் கூறி மாறி விளை தீமை
நோய் கலந்த வாழ்வுறாமல் நீ கலந்து உளாகு ஞான நூல் அடங்க ஓத வாழ்வு தருவாயே – திருப்:70/3,4
பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்பும் தீரவே உனது இரு தாளே – திருப்:596/3
சேரும் முன் காசு ஆடை வவ்வியும் போதாமை தீமை கொண்டே போம் என அடம் மாதர் – திருப்:757/3
தீர திருநீறு புரிந்து மீன கொடியோன் உடல் துன்று தீமை பிணி தீர உவந்த குருநாதா – திருப்:766/6
தவ நெறிதனை விடு தாண்டுகாலியை அவமதி அதனில் பொலாங்கு தீமை செய் – திருப்:874/3
கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் மா மாய கட்டுவிடும் ஓர் கால் அளவாவே – திருப்:1109/1
மேல்


தீமைக்கு (1)

தேமல் பார வெற்பில் மூழ்கி தாபம் மிக்க தீமைக்கு ஆவி தப்ப நெறி தாராய் – திருப்:482/4
மேல்


தீமைபுரி (1)

சீறல் அசடன் வினைகாரன் முறைமையிலி தீமைபுரி கபடி பவ நோயே – திருப்:159/1
மேல்


தீமைய (1)

பதம் துய்த்து கொடு தீமைய மா நரகு அடைந்திட்டு சவமாகி விடாது உன – திருப்:489/7
மேல்


தீமையால் (1)

வடிவம் முன் செய்த தீமையால் ஏயும் உனையும் அற மறந்து அகம் மீது போய் தினதினமும் – திருப்:520/7
மேல்


தீமையுறு (1)

தீமையுறு மாயை கொண்டு வாழ்வு சதம் ஆம் இது என்று தேடினது போக என்று தெருவூடே – திருப்:1310/2
மேல்


தீமையை (1)

வினை கொண்டே மன நினைக்கும் தீமையை விடற்கு அஞ்சேல் என அருள்வாயே – திருப்:590/4
மேல்


தீய (5)

கரு விழி உற்று குரு மொழி அற்று கதிதனை விட்டிடு தீய
கயவனை வெற்றி புகழ் திகழ் பத்ம கழல்கள் துதிக்க கருதாதோ – திருப்:282/3,4
சுமடம் அதாய் வம்பு மால் கொளும் தீய திமிரரொடே பந்தமாய் வருந்திய – திருப்:362/7
தம் கடம் படியும் கவண் தீய சிந்தையாமோ – திருப்:463/8
பெருகு தீய வினையில் நொந்து கதிகள்தோறும் அலை பொருந்தி பிடிபடாத ஜனன நம்பி அழியாதே – திருப்:726/2
தீய குணாதி பாவி நினாது சேவடி காண அருள்வாயே – திருப்:1330/6
மேல்


தீயர் (1)

நேசிகள் வம்பிகள் ஆட்டம் இட்டவர் தீயர் விரும்புவர் போல் சுழற்றியே – திருப்:921/5
மேல்


தீயாய் (1)

மண்டுறும் புகை நீறா வீறா எரி தீயாய் – திருப்:21/10
மேல்


தீயார் (1)

தீது ஆர் தீயார் தீயூடே முள் சேரா சேதித்திடுவோர்தம் – திருப்:1041/7
மேல்


தீயிடும் (1)

எழுந்தே குரங்கால் இலங்காபுரி தீயிடும் காவலன்தன் மருகோனே – திருப்:1265/6
மேல்


தீயில் (8)

மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற உடல் தீயில்
மண்டி எரிய விண்டு புனலில் வஞ்சம் ஒழிய விழ ஆவி – திருப்:84/1,2
சிவ சுடர் அதனை பாவை மணம் என மருவி கோல திரிபுரம் எரிய தீயில் நகை மேவி – திருப்:517/2
துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை என மூளும் ஒரு தீயில் மெழுகான உடல் – திருப்:566/3
பாடை கூட தீயில் தேறி பாழ்பட்டே பட்டு அழியாதே – திருப்:708/3
வீதித்து தேட அரிதானது ஆதித்தர் காயவொணாதது வேகத்து தீயில் வெகாதது சுடர் கானம் – திருப்:976/2
போகத்து ஏசற்றே தன் பாயல் பூவில் தீயில் கருகாதே – திருப்:988/3
மட்டு இலது ஓர் தீயில் இ குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக மதி மாய – திருப்:1113/2
எற்றா வற்றா மட்டாக தீயில் காய் செம் கண் பிறை வாள் எயிற்றார் – திருப்:1117/1
மேல்


தீயின் (2)

நினைவு பாழ் பட வாடி நோக்கு இழந்து வறுமையாகிய தீயின் மேல் கிடந்து – திருப்:749/7
ஈர் வாள் போலே மேலே வீசா ஏறா வேறிட்டு அது தீயின்
ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ – திருப்:817/3,4
மேல்


தீயும் (2)

கடக பயிரவ கயிரவ மலர்களும் எரி தீயும் – திருப்:374/14
தீயும் பவனமும் நீரும் தரணியும் வானும் செறி தரு பசு பாச – திருப்:1036/1
மேல்


தீயூடு (1)

உடலினூடு போய் மீளும் உயிரினூடு மாயாத உணர்வினூடு வானூடு முது தீயூடு
உலவையூடு நீரூடு புவியினூடு வாதாடும் ஒருவரோடு மேவாத தனி ஞான – திருப்:244/1,2
மேல்


தீயூடே (2)

மாறு ஆனார் போல் நீள் தீயூடே மாயா மோக குடில் போடா – திருப்:1041/2
தீது ஆர் தீயார் தீயூடே முள் சேரா சேதித்திடுவோர்தம் – திருப்:1041/7
மேல்


தீயே (1)

வானே காலே தீயே நீரே பாரே பாருக்கு உரியோனே – திருப்:1038/5
மேல்


தீயேன் (1)

ஆமா காவாய் தீயேன் நீர் வாயாதே ஈமத்து உகலாமோ – திருப்:599/4
மேல்


தீயை (2)

அளி சுழல் அளக காடு காட்டவும் விழி கொடு கலவி தீயை மூட்டவும் – திருப்:778/1
தீது உற்றே எழு திங்களாலே தீயை தூவிய தென்றலாலே – திருப்:1290/1
மேல்


தீயோர் (1)

செருக்கி வெட்டிய தீயோர் ஆம் எனும் மதத்த துட்டர்கள் மா சூரன் ஆதிய – திருப்:849/9
மேல்


தீர் (5)

இடுக்கண் தீர் கனனே அடியார் தவமுடன் மேவி – திருப்:35/10
நாடும் அகத்து எற்கு இடுக்கண் வந்தது தீர் இடுதற்கு பதத்தையும் தரு – திருப்:612/7
தொழுதார் வினை வேர் அடியோடு அறவே துகள் தீர் பரமே தரு தேவா – திருப்:830/5
கதறிய கலை கொடு சுட்டா தீர் பொருள் பதறிய சமயிகள் எட்டா பேரொளி – திருப்:1149/1
முழுகிய காதல் காமுக பதி பசு பாச தீர் வினை முதிய புராரிக்கு ஓதிய குரு என்று – திருப்:1274/2
மேல்


தீர்க்க (6)

சிகர தீர்க்க மகா சீ கோபுர முக சடா அக்கர சேண் நாடு ஆக்ருத திரிசிராப்பளி வாழ்வே தேவர்கள் தம்பிரானே – திருப்:559/12
வேகம் உண்டாகி உமை சாற்றும் அளவினில் மா மகம் கூரும் அது தீர்க்க வடிவுடை – திருப்:608/9
தேகம் இலங்கிய தீர்க்க புத்திர முதல்வோனே – திருப்:921/10
சகல மயம் பரமேச்சுரன் மகபதி உய்ந்திட வாய்த்து அருள் சரவண சம்பவ தீர்க்க ஷண்முகமாகி – திருப்:929/5
சேறு ஊறு தோல் பை யானாக நோக்கும் மா மாயை தீர்க்க அறியாத – திருப்:1250/2
மேல் வீழ்ந்து தோயும் தூர்த்தன் மோகாந்தகாரம் தீர்க்க வேதாந்த தீபம் காட்டி அருள்வாயே – திருப்:1258/4
மேல்


தீர்க்கும் (2)

சந்தேகம் தீர்க்கும் தனுவுடன் அணுகா முன் – திருப்:1184/6
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே – திருப்:1328/3
மேல்


தீர்த்த (6)

வார்த்தை சிற்பர தீர்த்த சுற்று அலை வாய்க்குள் பொற்பு அமர் பெருமாளே – திருப்:93/8
தீர்த்த எனது அகம் மேட்டை உடன் நினை ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி – திருப்:617/15
தீர்த்த மலை நகர் காத்த சசி மகள் பெருமாளே – திருப்:617/16
இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே – திருப்:676/8
தூயாள் மூவரை நாட்டும் எந்தையர் வேளூர் வாழ் வினை தீர்த்த சங்கரர் – திருப்:783/11
தீர தீர்த்த திருபுத்தூர் உறை பெருமாளே – திருப்:980/16
மேல்


தீர்த்தன் (1)

விரவு ஜெயன் காளி காட்டில் வரு தருமன் தூதன் நீற்ற விஜயன் நெடும் பாக தீர்த்தன் மருகோனே – திருப்:574/6
மேல்


தீர்த்து (10)

குரு கடாக்ஷ கலா வேதாகம பரம வாக்கிய ஞானாசாரிய குறைவு தீர்த்து அருள் ஸ்வாமி கார்முக வன்பரான – திருப்:559/9
அன்பால் நின் தாள் கும்பிடுபவர் தம் பாவம் தீர்த்து அம் புவி இடை – திருப்:674/15
படி மிசை தாளும் காட்டி உடல் உறு நோய் பண்டு ஏற்ற பழ வினை பாவம் தீர்த்து அடியேனை – திருப்:676/3
ஆழி கடைந்து அமுது ஆக்கி அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும் அன்று எயில் தீப்பட அதி பார – திருப்:1000/6
உறவின் முறையோர்க்கும் உறு துயரம் வாய்த்து உளம் உருகு தீர்த்து இ உடலூடே – திருப்:1090/1
சவலை தீர்த்து உன தாளே சூடி உன் அடியார் வாழ் – திருப்:1168/6
மேவிடும் மயக்கை தீர்த்து சீர் பத நினைப்பை கூட்டும் மேன்மையை எனக்கு காட்டி அருள்வாயே – திருப்:1176/4
சந்தாபம் தீர்த்து என்று அடியிணை தருவாயே – திருப்:1184/8
அம் தாபம் தீர்த்து அம் பொருளினை அருள்வோனே – திருப்:1184/14
அன்பால் அம் தாள் கும்பிடும் அவர்தம் பாவம் தீர்த்து அம் புவியிடை – திருப்:1184/15
மேல்


தீர்ந்த (1)

குரை கழல் பணிவொடு கூம்பிடார் பொரு களம் மிசை அறம் அது தீர்ந்த சூரர்கள் – திருப்:874/13
மேல்


தீர்ந்திட (1)

கமழ் மா இதழ் சடையார் அடியேன் துயர் தீர்ந்திட வெண் – திருப்:427/19
மேல்


தீர்ந்து (1)

ஊண் புணர்ச்சியும் மாயா வாதனை தீர்ந்து உனக்கு எளிதாயே மாதவம் – திருப்:888/7
மேல்


தீர்வேன் (1)

படுகுழி இடைவிழு பஞ்சபாதகன் என்று தீர்வேன் – திருப்:1011/8
மேல்


தீர (65)

மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர
மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலர் அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:30/3,4
நன்று பொருள் தீர வென்று விலை பேசி நம்பவிடு மாதருடன் ஆடி – திருப்:45/3
சிந்த அசுரர் கிளை வேரொடு அழிய அடு தீர – திருப்:68/14
போனவர் வாழ்வு கண்டும் ஆசையிலே அழுந்து மயல் தீர – திருப்:82/4
அண்டரானவர் கூர் அரந்தை தீர முனாள் மகிழ்ந்த முருகேசா – திருப்:82/12
செம் சிறிய கால் விசால தோகை துங்க அநுகூல பார்வை தீர
செம்பொன் மயில் மீதிலே எப்போது வருவாயே – திருப்:91/7,8
வந்து விநாச முன் கலி தீர வண் சிவஞான வடிவாகி – திருப்:100/3
குற வாணர் குன்றில் உறை பேதை கொண்ட கொடிதான துன்பம் மயல் தீர
குளிர் மாலையின்கண் அணி மாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ – திருப்:101/3,4
குளிர் மாலையின்கண் அணி மாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ – திருப்:101/4
பெரு புவியில் உயர்வு அரிய வாழ்வை தீர குறியேனே – திருப்:123/3
தவனம் சலதியில் முழுகியெ இடர்படு துயர் தீர – திருப்:163/4
வீர அதி சூரர் கிளை வேர் மாளவே பொருத தீர குமரா குவளை சேர் ஓடை சூழ் கழனி – திருப்:169/15
தீர சம்ப்ரம வீரா நமோ நம கிரி ராஜ – திருப்:170/6
கொங்கை மால் குறம் பாவை ஆவல் தீர வர அணைவோனே – திருப்:174/14
வரிசை அவுண் மக சேனை உக முடிய மயில் ஏறி வரு பனிரு கர தீர முருகோனே – திருப்:185/6
பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட மாறனும் பிணி தீர வஞ்சகர் – திருப்:189/11
ஞான அருள்தனை அருளி வினை தீர
நாணம் அகற்றிய கருணைபுரிவாயே – திருப்:308/3,4
கோர தீர சூரனுடை வினை பாற சீறல் ஏனபதிதனை கோல காலமாக அமர் செய்த வடி வேலா – திருப்:361/6
நெடு கனக மேரு ஒத்த புளக முலை மாது அருக்கு நிறையும் மிகு காதலுற்ற மயல் தீர
நினைவினொடு பீலி வெற்றி மரகத கலாப சித்ர நிலவு மயில் ஏறியுற்று வரவேணும் – திருப்:381/3,4
புகழ் மறை அறிந்து கூறும் இனி எனது அகம் பொன் ஆவி பொருள் என நினைந்து நாயென் இடர் தீர – திருப்:434/2
முறைமையாக நின் அடிகள் மேவவே முனிவு தீர வந்து அருள்வாயே – திருப்:443/4
மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற விக்ரமம் கொள் வெற்பு இடந்த செம் கை வேலா – திருப்:469/5
கௌவை தீர போகும் இராகவன் மருகோனே – திருப்:483/12
இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே – திருப்:488/7
மருவ மிக அன்பு பெருக உளது என்று மன நினையும் இந்த மருள் தீர
வனசம் என வண்டு தனதனன என்று மருவு சரணங்கள் அருளாயோ – திருப்:553/3,4
லீலா விசார தீர வரதர குருநாதா – திருப்:568/12
எடாத சுமையே சுமந்து எணாத கலியால் மெலிந்து எலா வறுமை தீர அன்று உன் அருள் பேணேன் – திருப்:579/2
தாபம் விண்டே அமுத வாரி உண்டே பசிகள் தாபமும் தீர துகிர் போல் நிறம் காழ் கொள் உரு – திருப்:592/11
ஓது மறை ஆகமம் சொல் யோகம் அதுவே புரிந்து ஊழி உணர்வார்கள்தங்கள் வினை தீர
ஊனும் உயிராய் வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஊதி மலை மீது உகந்த பெருமாளே – திருப்:611/7,8
திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர் திக்க முட்டி ஆடு தீர வடி வேலா – திருப்:630/7
இடர்படும் அடிமை உளம் உரை உடலொடு எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர
எனது அற நினது கழல் பெற மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே – திருப்:656/3,4
அறிவில்லியாம் அடியேன் இடர் அது தீர – திருப்:682/2
இனிமை பெற வரும் இடர் உறும் இருவினை அது தீர – திருப்:691/2
இருளோ மனதே உற அசுரேசர்களே மிக இடரே செயவே அவர் இடர் தீர – திருப்:695/6
தரு அடு தீர சூரர்கள் அவர் கிளை மாள தூள் எழ சமன் நிலை ஏற பாறொடு கொடி வீழ – திருப்:730/5
ஆசை கூரு நண்ப என்று மா மயூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ – திருப்:735/4
விளைத்தாய் குடி வாழ் அமரோர் சிறை மிடி தீர – திருப்:750/14
தேவ ரம்பை அமுது ஈண மங்கை தரு மான் அணைந்த புய தீர சங்கர தியாகர் – திருப்:762/15
தீர திருநீறு புரிந்து மீன கொடியோன் உடல் துன்று தீமை பிணி தீர உவந்த குருநாதா – திருப்:766/6
தீர திருநீறு புரிந்து மீன கொடியோன் உடல் துன்று தீமை பிணி தீர உவந்த குருநாதா – திருப்:766/6
அருள்பவர் ஒத்து தளர்ந்த காமுகர் மயல் தீர – திருப்:788/4
ஆகிய பாதக தீது அற மிடி தீர – திருப்:809/6
எம படரை மோது மோன உரையில் உபதேச வாளை எனது பகை தீர நீயும் அருள்வாயே – திருப்:824/4
வெறி கொள் உலுத்தர்க்கு என் பாடு கூறிடும் மிடி தீர – திருப்:827/6
மலையும் இதழ் பருகி வேடை தீர உடல் இறுகஇறுகி அநுராக போக மிக – திருப்:859/5
எம்பிரான் உனை சிந்தியாது ஒழித்த இந்த்ரசால இ ப்ரமை தீர
இங்கு வா என பண்பினால் அழைத்து எங்குமான மெய்ப்பொருள் தாராய் – திருப்:884/3,4
வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள்தரு கந்த நிரந்தர – திருப்:916/15
தீரா பிணி தீர சீவாத்தும ஞான – திருப்:949/1
தீர தீர்த்த திருபுத்தூர் உறை பெருமாளே – திருப்:980/16
மாலை ஓதி முடித்து மாது தாள்கள் பிடித்து வாயில் ஊறல் குடித்து மயல் தீர
வாகு தோளில் அணைத்தும் மாகம் ஆர் பொழில் உற்ற வாகை மா நகர் பற்று பெருமாளே – திருப்:990/7,8
வீர நிட்டுர வீராதி காரண தீர நிர்ப்பய தீரா அபிராம விநாயக ப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே – திருப்:992/8
சுரபி குளிகை எளிது பெறுக துவளும் எமது பசி தீர – திருப்:1065/2
கூறும் வான புவிக்கு ஊறு தீர குறிப்பு ஓதுறா நிற்ப அ கொடிதான – திருப்:1106/6
சுத்த முத்த பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு சற்று கடையன் மிடி தீர
துப்பு முத்து சரண பச்சை வெற்றி புரவி சுற்றி விட்டு கடுகி வரவேணும் – திருப்:1114/3,4
தவசினால் சிவன் நீ போய் வானவர் சிறை தீர – திருப்:1168/10
பழுது அற ஓதி கடந்து பகை வினை தீர துறந்து பலபல யோகத்து இருந்து மத ராசன் – திருப்:1174/1
வானவர் நின்று தியங்குகின்றது ஓர் குறை தீர – திருப்:1180/10
பொன் கண்டு இளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டு உயிர் புண் கொண்டு உருகி ஆட்படும் மயல் தீர – திருப்:1182/2
ஒரு நொடியில் வெயில் எழ சாநகி துயர் தீர – திருப்:1185/10
மிடி தீர அண்டருக்கு மயில் ஏறி வஞ்சர் கொட்டம் வெளியாக வந்து நிர்த்தம் அருள்வோனே – திருப்:1203/7
தோதகம் ஆய வார்த்தை போதகமாக நோக்கு தூய்மையில் நாயினேற்கும் வினை தீர
சூழும் அனாதி நீத்த யானொடு தான் இலா சுகோதய ஞான வார்த்தை அருள்வாயே – திருப்:1261/3,4
எதிர் வரும் உதார சூரன் இரு பிளவதாக வேலை இயலோடு கடாவு தீர குமரேசா – திருப்:1269/5
தம் பந்தம் அற தவ நோற்பவர் குறை தீர சம்பந்தன் என தமிழ் தேக்கிய பெருமாளே – திருப்:1282/4
படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர பழமுதிர்சோலை மேவு பெருமாளே – திருப்:1308/8
வாழு மயில் மீது வந்து தாள் இணைகள் தாழும் என்தன் மாய வினை தீர அன்புபுரிவாயே – திருப்:1310/4
மேல்


தீரதர (1)

வீரை உறை குமர தீரதர பழநி வேல இமையவர்கள் பெருமாளே – திருப்:159/8
மேல்


தீரதீர (1)

தீரதீர தீராதிதீர பெரியோனே தேவதேவ தேவாதிதேவ பெருமாளே – திருப்:1030/4
மேல்


தீரம் (3)

இரவு பகல் போன ஞான பரமசிவ யோக தீரம் என மொழியும் வீசு பாச கன கோப – திருப்:824/3
வகையும் மார்க்கமும் மறமும் மாய்த்திடவாறு ஆராயாதே போம் ஆறா திடம் தீரம் – திருப்:1063/2
சேரும் அமரேசர் தங்கள் ஊர் இது என வாழ்வு உகந்த தீரம் மிகு சூரை வென்ற திறல் வீரா – திருப்:1310/6
மேல்


தீரர் (1)

காதி மோதி எதிர்க்கும் சூர தீரர் ப்ரமிக்கும் காலன் ஆடல் தவிர்க்கும் பெருமாளே – திருப்:910/8
மேல்


தீரர்தம் (1)

வரை தவர்க்கு அரர் சூலா பாணியர் அதி குணத்து அரர் தீரா தீரர்தம்
மனத்து இயல் படு ஞானாதேசிக வடி வேலா – திருப்:849/13,14
மேல்


தீரவே (1)

பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்பும் தீரவே உனது இரு தாளே – திருப்:596/3
மேல்


தீரன் (3)

சீதை கொடுபோகும் அந்த ராவணனை மாள வென்ற தீரன் அரி நாரணன்தன் மருகோனே – திருப்:703/5
சுத்த ரதத்தில் கொடு புக்கு கடுகி தெற்கு அடைசி சுற்று வனத்தில் சிறை வைத்திடு தீரன் – திருப்:871/6
தீரன் எனும்படி சாற்று விக்ரம சூரன் நடுங்கிட வாய்ந்த வெற்பு உடல் – திருப்:921/11
மேல்


தீரனும் (1)

அடி குத்திரகாரர் ஆகிய அரக்கர்க்கு இளையாத தீரனும் மலைக்கு அப்புறம் மேவி மாது உறு வனமே சென்று – திருப்:638/7
மேல்


தீரா (25)

முப்புரம் எரி செய்த அ சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா – திருப்:1/6
நிண குழம்பொடு குருதிகள் சொரிதர அடு தீரா – திருப்:10/12
மலை மாவும் சிந்த அலை வேலை அஞ்ச வடி வேல் எறிந்த அதி தீரா – திருப்:101/6
மதுர ஞான வினோதா நாதா பழநி மேவு குமாரா தீரா
மயுர வாகன தேவா வானோர் பெருமாளே – திருப்:135/15,16
வடிவு தங்கிய வேலினை ஏவிய அதி தீரா – திருப்:198/10
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீரா குகா குறத்தி மணவாளா – திருப்:223/6
கலை நெகிழ்த்தியே உறவு அணைத்திடு கலவியில் துவள் பிணி தீரா
கசடனை குண அசடனை புகல் கதியில் வைப்பதும் ஒரு நாளே – திருப்:290/3,4
வரை தொளைபட வேல் விட்டு ஏவிய அதி தீரா – திருப்:360/12
அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா
அருமந்த ரூபக ஏகா வேறு ஓர் வடிவாகி – திருப்:546/11,12
திமிர ராக்கதர் சமர வேல் கர தீரா வீரா நேரா தோரா உமை பாலா – திருப்:554/7
கழுகு பசி கெட கடுகி அயில் விடுத்திடு தீரா – திருப்:671/10
தேவா சாவா மூவா நாதா தீரா கோடை பதியோனே – திருப்:705/6
சினத்தே சூரர்கள் போர் ஆய் மாளவும் எடுத்து ஓர் வேல் விடு தீரா தார் அணி – திருப்:710/13
எ சுருதிக்குள்ளும் நீயே தாயே சுத்த விறல் திறல் வீரா தீரா
எட்டிகுடி பதி வேலா மேலோர் பெருமாளே – திருப்:834/15,16
வரை தவர்க்கு அரர் சூலா பாணியர் அதி குணத்து அரர் தீரா தீரர்தம் – திருப்:849/13
வேடிக்கைக்கார உதாரகுணா பத்ம தாரணி காரண வீர சுத்தா மகுடா சமர் அடு தீரா
வேலை கட்டாணி மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே – திருப்:877/5,6
தீரா பிணி தீர சீவாத்தும ஞான – திருப்:949/1
நிச்சமாகவும் இச்சையானவை நேரே தீரா ஊரே பேரே பிறவே என் – திருப்:950/3
தீரா மயக்கினோடு நாகா படத்தில் எழு சேறு ஆடல் பெற்ற துயர் ஒழியேனோ – திருப்:984/4
வீர நிட்டுர வீராதி காரண தீர நிர்ப்பய தீரா அபிராம விநாயக ப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே – திருப்:992/8
சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை தீரா – திருப்:1027/2
அரவம் கிங்கிணி வீரா தீரா கிரி புரந்து ஒளிர் நாதா பாதா – திருப்:1133/13
பிண நிணமும் உணவு செய்து பேயோடும் ஆடல் செய வென்ற தீரா – திருப்:1140/12
சில கூகைகள் தாமும் நடித்திட அடு தீரா – திருப்:1314/12
மார்பு இரு கூறதாய் விட வாரி வாய்விட வேலை விடு தீரா – திருப்:1330/2
மேல்


தீராத (2)

சேண் நாடர் லோகம் வாழ் மாது யானை தீராத காதல் சிறந்த மார்பா – திருப்:411/7
தேன் மேவும் செம் சொல் இன் சொல் தான் ஓதி வந்து அணைந்து தீராத துன்ப இன்பம் உறு மாதர் – திருப்:667/2
மேல்


தீராதிதீர (1)

தீரதீர தீராதிதீர பெரியோனே தேவதேவ தேவாதிதேவ பெருமாளே – திருப்:1030/4
மேல்


தீராய் (7)

புலம்பும் பங்கயம் தந்து என் குறை தீராய் – திருப்:464/8
சங்கை இல் மூளியர்பால் வைக்கும் செயல் தீராய் – திருப்:491/8
வாராய் மனக்கவலை தீராய் நினை தொழுது வாரேன் எனக்கு எதிர் வரவேணும் – திருப்:505/4
தளை இட்டு வருத்தும் யம ப்ரகர துயர் தீராய் – திருப்:558/8
பகலும் சில இரவும் துயில் சில வஞ்சகர் மாயை துயர் தீராய் – திருப்:850/8
வீர பண்டித வீராசாரிய வினை தீராய் – திருப்:998/8
கால பாச துயர் தீராய் கானப்பேரில் பெருமாளே – திருப்:1333/4
மேல்


தீரில் (1)

ஈங்கிசை உற்ற அவல குண மட்டைகள் பொருள் தீரில் – திருப்:266/6
மேல்


தீரின் (1)

முலைக்குளே துயில் கொள மயல் புரிகுவர் பொருள் தீரின் – திருப்:797/6
மேல்


தீரும் (2)

ஆலம் ஒன்று வேலையாகி யானை அஞ்சல் தீரும் மூல ஆழி அம் கை ஆயன் மாயன் மருகோனே – திருப்:70/7
தேகம்தனை நிலையே ஏய் ஒன்று இருவினை தீரும் திறல் வினை அறியாதே – திருப்:1036/2
மேல்


தீவினை (2)

தொக்கு தீவினை ஊழ்வினை காலமொடு அதனாலே – திருப்:480/6
மங்கைமார் அநுபோக தீவினை பவங்கள் மங்கி ஏகிடுமாறு ஞான வித்தை தந்து – திருப்:885/7
மேல்


தீவு (5)

கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல காடு அந்த மயிலில் ஏறு முருகோனே – திருப்:162/7
தீவு கெட்டு முறையோ என கதற விடும் வேலா – திருப்:439/12
கோடு கோ என ஆழி பாடுகள் தீவு தாடு அசுரார் குழாமொடு – திருப்:486/11
தெற்கு அரக்கர்கள் தீவு நீறு இட விட்ட அச்சுதர் ஈன மானோடு – திருப்:504/15
சத்த தீவு தயித்தியர் மாளிட விடும் வேலா – திருப்:514/10
மேல்


தீவுக்கு (1)

திக்கி ஓடி பாணிக்கு ஓடி தீவுக்கு ஓடி கெட்டிடலாமோ – திருப்:1121/4
மேல்


தீவுகள் (1)

ககன விஞ்சையர் கோ எனவே குவடு அவுணர் சிந்திடவே கடல் தீவுகள்
கமற வெம் தழல் வேல் விடு சேவக முருகோனே – திருப்:852/9,10
மேல்


தீவும் (1)

தீவும் பொட்டு எழவே அனல் வேல் விடு மயில் வீரா – திருப்:196/12
மேல்


தீற்று (1)

அதி விகடம் பீழல் ஆற்ற அழுகிவிடும் பீறல் ஊத்தை அடையும் இடம் சீலை தீற்று கரு வாயில் – திருப்:574/3
மேல்


தீற்றும் (1)

வழக்கு சொல் பயில்வால் சளப்படு மருத்து பச்சிலை தீற்றும் மட்டைகள் – திருப்:987/1
மேல்


தீனார் (1)

தேசாதீனா தீனார் ஈசா சீர் ஆரூரில் பெருவாழ்வே – திருப்:816/7

மேல்