ஞெ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

ஞெகிழி (1)

அகில மறை புகழ் பரமர் ஞெகிழி கலகலகல எனும் அம் பொன் பதத்தர் தநு அம் பொன் பொருப்பு அடர்வ – திருப்:624/2
மேல்


ஞெள்ளல் (1)

அள்ளல் பை மால் பை ஞெள்ளல் பை சீ பை வெள்ளிட்ட அசா பிசிதம் ஈரல் – திருப்:534/3

மேல்