ஞி – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

ஞிமிறு (2)

மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர நெக்கு கருத்து அழிய – திருப்:902/8
மொகுமொகுமொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே – திருப்:1076/8