ஞா – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாதா 1
ஞாதாவாயே 1
ஞாதாவே 2
ஞாந 1
ஞாயிறு 2
ஞால் 1
ஞால 5
ஞாலத்தாரை 1
ஞாலத்து 3
ஞாலத்தை 1
ஞாலம் 10
ஞாலமும் 2
ஞாலமோடு 1
ஞாலா 1
ஞாலியும் 1
ஞாழல் 1
ஞாளி 1
ஞாளிகள் 1
ஞாளியை 1
ஞான்று 1
ஞான 165
ஞானக 1
ஞானத்தால் 1
ஞானத்தின் 1
ஞானத்து 1
ஞானத்துடனே 1
ஞானத்தை 1
ஞானதேசிக 1
ஞானபூரணி 1
ஞானம் 29
ஞானமலை 1
ஞானமுடன் 1
ஞானமும் 8
ஞானமுற்ற 1
ஞானமுற்று 1
ஞானமுற 2
ஞானமொடு 1
ஞானா 3
ஞானாகமத்தை 1
ஞானாசார 1
ஞானாசாரம் 1
ஞானாசாரிய 1
ஞானாதனத்தி 1
ஞானாதி 1
ஞானாதேசிக 1
ஞானாபரற்கு 1
ஞானாபோதமும் 1
ஞானாவிபூஷணி 1
ஞானி 3
ஞானிகள் 5
ஞானிகளுடனே 1
ஞானீ 1
ஞானொபதேசமும் 1
ஞானோதய 2
ஞானோபதேச 1
ஞானோபதேசம் 1
ஞானோபதேசமும் 1

ஞாதா (1)

ஆன சம்ப்ரமி மாதா மாதவி ஆதி அம்பிகை ஞாதா ஆனவர் – திருப்:998/11
மேல்


ஞாதாவாயே (1)

ஞாதாவாயே வாழ் கால் ஏகாய் நாய் பேய் சூழ்கைக்கு இடம் ஆம் முன் – திருப்:1040/2
மேல்


ஞாதாவே (2)

தமர வாக்கிய அமரர் வாழ்த்திய தாதாவே மா ஞாதாவே தோகையில் ஏறி – திருப்:554/5
தாதாவே ஞாதாவே கோவே சார்பு ஆனார்கட்கு உயிர் போல்வாய் – திருப்:1039/2
மேல்


ஞாந (1)

அரன் இரு காதில் அருள் பர ஞாந அடைவினை ஓதி அருள் பாலா – திருப்:1323/6
மேல்


ஞாயிறு (2)

புணரியில் விரவி எழுந்த ஞாயிறு விலகிய புரிசை இலங்கை வாழ் பதி – திருப்:745/9
ஞாயிறு என்று உறு கோலா கலனும் அதின் மேலே – திருப்:998/2
மேல்


ஞால் (1)

நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே தான் இள – திருப்:998/1
மேல்


ஞால (5)

ஞால முழுதும் அமரோர்கள் புரியும் இகலாக வரும் அவுணர் சேர உததி இடை – திருப்:153/9
பாவலோர்கள் கிளைக்கு என்றும் வாழ்வு அருள் சீல ஞால விளக்கு இன்ப சீவக – திருப்:175/3
ஞால மாதொடு புக்கு அ வனத்தினில் வாழும் வாலி பட கணை தொட்டவன் நாடி ராவணனை செகுவித்தவன் மருகோனே – திருப்:597/7
ஞால வட்டம் முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற நாரணற்கு அருள் சுரந்த மருகோனே – திருப்:828/7
வாதாடி மோடி காடுகாள் உமை மா ஞால லீலி ஆல போசனி மா காளி சூலி வாலை யோகினி அம் பவானி – திருப்:1126/6
மேல்


ஞாலத்தாரை (1)

ஞாலத்தாரை துயரேசெய் நாரிக்கு ஆசைப்படலாமோ – திருப்:1333/2
மேல்


ஞாலத்து (3)

வளை தரு பெரு ஞாலத்து ஆழ் கடல் முறை இட நடுவாக போய் இரு – திருப்:360/11
ஆலத்தை ஞாலத்து உளோர் திக்கு வானத்தர் ஆவிக்கள் மாள்வித்து மடியாதே – திருப்:1034/5
உணவை உண்டு உடை சோர் கோமாளிகள் கடல் ஞாலத்து – திருப்:1141/4
மேல்


ஞாலத்தை (1)

ஞாலத்தை அன்று அளந்து வேலைக்குள்ளும் துயின்று நாடு அத்தி முன்பு வந்த திருமாலும் – திருப்:1202/5
மேல்


ஞாலம் (10)

ஞாலம் முதல்வி இமயம் பயந்த மின் நீலி கவுரி பரை மங்கை குண்டலி – திருப்:359/13
விதித்து ஞாலம் அது அளித்த வேதனை அதிர்த்து ஓர் முடி கரத்து உலா அனல் – திருப்:649/11
ஞாலம் எங்கும் வளைத்து அரற்று கடலாலே நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் வசையாலே – திருப்:706/1
இந்த்ரதாருவை ஞாலம் மீதினில் கொணர்ந்த சங்க பாணியன் ஆதி கேசவ ப்ரசங்கன் – திருப்:885/9
எண் திசை முக வேலை ஞாலம் உற்று மண்டு கந்த தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க – திருப்:885/11
ஞாலம் ஏத்தியதோர் மா தேவியும் ஆலவாய் பதி வாழ்வுமாறு எணும் – திருப்:920/13
ஞாலம் உண்ட பிராணாதாரனும் யோக மந்திர மூலாதாரனு – திருப்:998/3
முதலி யாக்கையும் இளமை நீத்து அற மூவா தாராகாவாதாரா என ஞாலம்
முறையிடா படு பறைகள் ஆர்த்து எழ மூடா வீடூடே கேள் கோகோ என நோவ – திருப்:1061/1,2
நல் புதல்வா சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா ஞாலம் மிக வாழ – திருப்:1113/6
ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கும் மகவு என நாணல் பூத்த படுகையில் வருவோனே – திருப்:1215/7
மேல்


ஞாலமும் (2)

நாடக மகளிர் நடிப்புற்ற தோதக வலையில் அகப்பட்டு ஞாலமும் முழுது மிக பித்தன் எனுமாறு – திருப்:1200/3
ஓசையான திரை கடல் ஏழு ஞாலமும் உற்று அருள் ஈசரோடு உறவு உற்றவள் உமை ஆயி – திருப்:1214/5
மேல்


ஞாலமோடு (1)

ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல் சொலை தீது எனா நல் தவத்து அணைவோர்தம் – திருப்:1106/1
மேல்


ஞாலா (1)

ஞாலா மேலா வேதா போதா நாதா சோதி கிரியோனே – திருப்:433/5
மேல்


ஞாலியும் (1)

அகத்தியப்பனும் மால் வேதனும் அறம் வளர்த்த கற்பக மா ஞாலியும் மகிழவுற்ற – திருப்:438/13
மேல்


ஞாழல் (1)

மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன நெருங்கி வளர் சுவாமிமலை அமர்ந்த பெருமாளே – திருப்:231/8
மேல்


ஞாளி (1)

அலகின்மாறு மாறாத கலதி பூத வேதாளி அடைவு இல் ஞாளி கோமாளி அறம் ஈயா – திருப்:637/1
மேல்


ஞாளிகள் (1)

திடுதிடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ஞாளிகள் போல் ஏறி வீழ்வதாய் – திருப்:858/10
மேல்


ஞாளியை (1)

சாற்று தமிழ் குரை ஞாளியை நாள் வரை தடுமாறி – திருப்:272/4
மேல்


ஞான்று (1)

ஆங்கு ஓர் சிலம்பு புலம்பிட ஞான்று ஊது துங்க சலஞ்சலம் – திருப்:1188/11
மேல்


ஞான (165)

உருகு ஞான பரம்பர தந்திர அறிவினோர் கருது அம் கொள் சிலம்பு அணி – திருப்:27/7
காசு அற வாரி மெய் ஞான தவம் சற்று அருளாதோ – திருப்:69/8
நோய் கலந்த வாழ்வுறாமல் நீ கலந்து உளாகு ஞான நூல் அடங்க ஓத வாழ்வு தருவாயே – திருப்:70/4
சுந்தர ஞான மென் குற மாது தன் திரு மார்பில் அணைவோனே – திருப்:100/7
ஞான பூரண சத்தி தரித்து அருள் பெருமாளே – திருப்:113/16
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு வடிவுற அருளி பாதம் அருள்வாயே – திருப்:124/4
திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல் திரு விழி அருள் மெய் ஞான குருநாதா – திருப்:124/5
சது பத்து நவ புலவர்க்கும் விபத்து இல் ஞான – திருப்:126/12
மதுர ஞான வினோதா நாதா பழநி மேவு குமாரா தீரா – திருப்:135/15
தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே – திருப்:138/4
வீரை வரு பழநி ஞான மலையில் வளர் பெருமாளே – திருப்:153/16
அறிவு ஆகமும் பெருக இடரானதும் தொலைய அருள் ஞான இன்பம் அது புரிவாயே – திருப்:156/4
சுருதி முடி மோனம் சொல் சித்பரம ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர – திருப்:160/1
ஓர் அந்தம் மருவி ஞான மா விஞ்சை முதுகின் ஏறி லோகங்கள் வலம் அது ஆட அருள்தாராய் – திருப்:162/4
ஞான பண்டித ஸாமி நமோ நம வெகு கோடி – திருப்:170/2
வேத மந்திர ரூபா நமோ நம ஞான பண்டித நாதா நமோ நம – திருப்:179/5
பாதம் பெற ஞான சதாசிவம் அதின் மேவி – திருப்:188/6
கூடி கொண்டு உழல்வேனை அன்போடு ஞான நெஞ்சினர்பால் இணங்கிடு – திருப்:189/7
ஆரணம் பயில் ஞான புங்கவ சேவல் அம் கொடி ஆன பைங்கர – திருப்:189/15
சுபானம் உறு ஞான தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:204/8
இருவினை புனைந்து ஞான விழி முனை திறந்து நோயின் இருவினை இடைந்து போக மலம் மூட – திருப்:205/1
குறைவற நிறைந்த மோன நிர்க்குணம் அது பொருந்தி வீடு உற குருமலை விளங்கும் ஞான சற்குருநாதா – திருப்:211/3
நாலு ஆரும் ஆகமத்தின் நூல் ஆய ஞான முத்தி நாள்தோறும் நான் உரைத்த நெறியாக – திருப்:223/2
சே ஏறும் ஈசர் சுற்ற மா ஞான போத புத்தி சீராகவே உரைத்த குருநாதா – திருப்:223/5
விரைய ஞான வித்தை அருள்செய் தாதை கற்க வினவ ஓதுவித்த பெருமாளே – திருப்:229/8
முழுகு காதல்தனை மறந்து பரம ஞான ஒளி சிறந்து முகம் ஒரு ஆறு மிக விரும்பி அயராதே – திருப்:231/2
உலவையூடு நீரூடு புவியினூடு வாதாடும் ஒருவரோடு மேவாத தனி ஞான – திருப்:244/2
சடை இறைவர் காண உமை மகிழ ஞான தளர் நடை இடா முன் வருவோனே – திருப்:245/7
சிறப்பொடு ஞான தமிழ் த்ரயம் நீடும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:284/8
பண்பறு பீலியோடு வெம் கழு ஏற ஓது பண்டித ஞான நீறு தருவோனே – திருப்:306/6
ஞான அருள்தனை அருளி வினை தீர – திருப்:308/3
திசைகளில் ஒக்க படர்ந்து இடம் பொருகின்ற ஞான – திருப்:321/12
செனித்த காரியோபாதி ஒழித்து ஞான ஆசார சிரத்தை ஆகி யான் வேறு என் உடல் வேறு – திருப்:355/3
பாவிக்கு ஆயு வாயு வலம் வர லாலிப்பார்கள் போத கரும உபாயத்தான ஞான நெறிதனை இனிமேல் அன்பா – திருப்:361/3
மாட கூடல் பதி ஞான வாழ்வை சேர தருவாயே – திருப்:363/2
விரை செய் ம்ருகமத அளகமும் முகில் அல ஒரு ஞான – திருப்:374/2
சோதி முருகா நித்தா பழய ஞான சோணகிரி வீதி கந்த வேளே – திருப்:382/6
பிழைபடா ஞான மெய்ப்பொருள் பெறாதே வினை பெரிய ஆதேச புற்பதம் மாய – திருப்:394/3
மா ஞான குமரா தோகை பரியின் பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட – திருப்:412/18
தொலையாத பத்தி உள திருமால் களிக்க ஒரு சுடர் வீசு சக்ரம் அதை அருள் ஞான
துவர் வேணியப்பன் மிகு சிவகாமி கர்த்தன் மிகு சுக வாரி சித்தன் அருள் முருகோனே – திருப்:441/5,6
நாடி அதுவே கதி எனா சுழலும் மோடனை நின் ஞான சிவமான பதம் அருள்வாயே – திருப்:445/4
செந்தமிழ் ஞான தடாகம் என் சிவ கங்கை அளாவும் மகா சிதம்பர – திருப்:468/15
வேத கீத போத மோன ஞான நந்த முற்றிடு இன்ப முத்தி ஒன்று தந்திடாயோ – திருப்:469/4
அள் அமைய ஞான வித்து ஓதும் கந்தா குமர முருகோனே – திருப்:478/10
உள்ள ஞான போதமும் நீ தா வருவாயே – திருப்:483/8
இடத்து தாள் பெற ஞான சதாசிவ அன்பு தாராய் – திருப்:485/8
ஞான பூமியதான பேர் புலியூரில் வாழ் தெய்வ யானை மானொடு – திருப்:486/15
சுக ஞான கடல் மூழ்க தந்து அடியேனுக்கு அருள் பாலிக்கும் – திருப்:492/13
சீவன் ஒடுக்கம் பூத ஒடுக்கம் தேற உதிக்கும் பர ஞான
தீப விளக்கம் காண எனக்கு உன் சீதள பத்மம் தருவாயே – திருப்:497/3,4
ஞான பால் முத்தேன் சுருபாள் வளி மாதை கானில் சேர்ந்து அணைவாய் சிவ – திருப்:498/15
ஞான பூமி தேன் புலியூர் மகிழ் பெருமாளே – திருப்:498/16
சுடர் அனைய திரு மேனியுடை அழகு முது ஞான சொருப கிரீடம் மேவும் முகம் ஆறும் – திருப்:502/1
இனிய முது புலி பாதன் உடன் அரவு சதகோடி இருடியர்கள் புகழ் ஞான பெருமாளே – திருப்:502/8
ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொடு தலை பறி அமணர் சமூகம் மாற்றிய – திருப்:509/9
பரம குரு நாத கருணை உபதேச பரவி தரு ஞான பெருமாள் காண் – திருப்:515/1
முள்ளுற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து பள்ளத்தில் வீழ்வது அன்றி ஒரு ஞான – திருப்:533/2
புழுகு ஒழுகு காழி கவுணியரில் ஞான புநிதன் என ஏடு தமிழாலே – திருப்:542/3
வழியினில் வாழ் ஞான போதக பரம சுவாமீ வரோதய – திருப்:550/9
வித்தகா ஞான சத்திநி பாதா வெற்றி வேலாயுத பெருமாளே – திருப்:567/4
வேதாளன் ஞான கீனன் விதரண நா தான் இலாத பாவியன் அநிஜவன் – திருப்:569/5
தரியாத போதகத்தர் குருவாவர் ஓரொருத்தர் தருவார்கள் ஞான வித்தை தஞ்சம் ஆமோ – திருப்:573/3
தழலாடி வீதி வட்டம் ஒளி போத ஞான சித்தி தருமாகில் ஆகும் அத்தை கண்டு இலேனே – திருப்:573/4
பரதம் ஆடி கான் ஆடி பர வயோதிகாதீத பரம ஞான ஊர் பூத அருளாயோ – திருப்:577/4
நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோ மணி சமான துங்க வடி வேலா – திருப்:579/6
சீல அகத்திய ஞான தேன் அமுதை தருவாயே – திருப்:598/2
இமையவர் துதிப்ப ஞான மலை உறை குறத்தி பாகம் இலகிய சசி பெண் மேவு பெருமாளே – திருப்:610/8
கோழை மனத்தை கெடுத்து வன் புல ஞான குணத்தை கொடுத்து நின் செயல் – திருப்:612/3
க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தரவேணும் ஊழ் பவ கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே – திருப்:638/4
துரிய மேல் அற்புத பரம ஞான தனி சுடர் வியாபித்த நல் பதி நீடு – திருப்:643/3
அதிர வீசி ஆடும் வெற்றி விடையில் ஏறும் ஈசர் கற்க அரிய ஞான வாசகத்தை அருள்வோனே – திருப்:647/7
கானக குற மாதை மேவிய ஞான சொல் குமரா பராபர காசியில் பிரதாபமாய் உறை பெருமாளே – திருப்:651/8
சுருதிகள் உரைத்த வேதன் உரை மொழி தனக்குள் ஆதி சொலு என உரைத்த ஞான குருநாதா – திருப்:655/5
பார் கொற்ற நீறு புனைவார்க்கு ஒக்க ஞான பரனாய் பத்தி கூர் மொழிகள் பகர் வாழ்வே – திருப்:678/7
கன்னியர்கள் போல் இதம் பெறு மின் அணி கலாரம் கொங்கையர் கண்ணியில் விழாமல் அன்பொடு பத ஞான
கண்ணியில் உள்ளாக சுந்தர பொன் இயல் பதாரமும் கொடு கண்ணுறு வராமல் இன்பமொடு எனை ஆள்வாய் – திருப்:684/3,4
சொல்லும் முநிவோர் தவம்புரி முல்லைவடவாயில் வந்து அருள் துல்ய பர ஞான உம்பர்கள் பெருமாளே – திருப்:684/8
விதரணம் அதான வகை நகைகள் கூறி விடுவதன் முன் ஞான அருள்தாராய் – திருப்:686/4
நிதி ஞான போதம் அரன் இரு காதிலே உதவு நிபுணா நிசாசரர்கள் குல காலா – திருப்:698/6
வாசகம் பிறவாதோர் ஞான சுகோதயம் புகல் வாசா தேசிக மாடையம் பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:701/8
கருணாகர ஞான பராபரை அருள் பாலா – திருப்:721/12
பார்வதியாள் தரு பாலா நமோ நம நாவல ஞான மனோலா நமோ நம – திருப்:725/7
சிறை விட்ட சூரர் தளை வெட்டி ஞான திருமுட்டம் மேவும் பெருமாளே – திருப்:760/8
ஓடும் அந்த கலிகால் ஒடுங்க நடு தூணில் தங்க வரி ஞான வண் கயிறு – திருப்:762/7
சேன குரு கூடலில் அன்று ஞான தமிழ் நூல்கள் பகர்ந்து சேனை சமணோர் கழுவின்கண் மிசை ஏற – திருப்:766/5
காண கணியாக வளர்ந்து ஞான குற மானை மணந்து காழி பதி மேவி உகந்த பெருமாளே – திருப்:766/8
சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணர் ஓது சித்திர ஞான பாதம் அருள்வாயே – திருப்:780/4
ஞான வெற்பு உகந்து ஆடும் அத்தர் தையல் நாயகிக்கு நன் பாகர் அக்கு அணியும் – திருப்:781/15
சோதி மந்திரம் போதகம் பரவு ஞான அகம் பரந்தே இருந்த வெளி – திருப்:805/1
பற்று புண்டரிகாம் என ஏய் கயல் விழி ஞான – திருப்:808/2
தவ ஞான கடல் ஆட்டி என்தனை அருளால் உன் – திருப்:810/2
மா தான தனமாக மா ஞான கழல் தாராய் – திருப்:819/2
பாகோ ஊனோடு உருகிய மகன் உண அருள் ஞான – திருப்:822/2
இரவு பகல் போன ஞான பரமசிவ யோக தீரம் என மொழியும் வீசு பாச கன கோப – திருப்:824/3
ஞான மங்கை அமுதம் சொருபி என்றன் ஒரு தாய் அணங்கு குற மங்கையை மணந்த புய – திருப்:829/15
செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு ஞான ப்ரசங்க – திருப்:843/15
ஏனல் மங்கை சுசி ஞான ரம்பை என தாயி சந்த்ர முக பாவை வஞ்சி குற – திருப்:855/13
வந்து ஞான பொருளில் ஒன்று போதித்து உனது மஞ்சு தாளை தினமும் அருள்வாயே – திருப்:865/4
காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள் காண அருள் என்று பெறுவேனோ – திருப்:867/6
வரு சுகம் துயர் ஆசையிலே உழல் மதியை வென்று பராபர ஞான நல் – திருப்:872/3
மங்கைமார் அநுபோக தீவினை பவங்கள் மங்கி ஏகிடுமாறு ஞான வித்தை தந்து – திருப்:885/7
அம்பை தந்த பூரண ஞான வேள் குறத்தி துஞ்சு மணி மார்பா – திருப்:885/14
வந்து நாயில் கடையன் நொந்து ஞான பதவி வந்து தா இக்கணமே என்று கூற – திருப்:897/3
மாசினை அறுத்து ஞான அமுது அளித்த வாரம் இனி நித்தம் மறவேனே – திருப்:911/4
ஞான பாக்கிய பாலா வேல மயில் வீரா – திருப்:920/14
ஞான தீக்ஷித சேயே காவிரி ஆறு தேக்கிய கால்வாய் மா மழ – திருப்:920/15
எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும் உய்த்திட்டு உனது அருளால் உயர் ஞான அமுது – திருப்:926/7
சங்கற்பித்து ஓதும் வெகு வித கலை ஞான – திருப்:941/2
அக்கணமே மாய துர்க்குணம் வேறு ஆக அ படையே ஞான உபதேசம் – திருப்:946/3
தீரா பிணி தீர சீவாத்தும ஞான
ஊர் ஆட்சியதான ஓர் வாக்கு அருள்வாயே – திருப்:949/1,2
வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என ஞான பாதம் வெளி இட்டு நரியின் குழுவை – திருப்:960/9
கலை மேவு ஞான பிரகாச கடல் ஆடி ஆசை கடல் ஏறி – திருப்:964/1
பலம் ஆய வாதில் பிறழாதே பதி ஞான வாழ்வை தருவாயே – திருப்:964/2
நாதத்து ஒளியோனே ஞான கடலோனே – திருப்:965/3
தொந்தமொடு ஆடி இருந்தவள் ஞான சிவகாமி – திருப்:972/10
கற்பக ஞான கடவுள் முன் அண்டத்தில் புத சேனைக்கு அதிபதி இன்ப – திருப்:982/1
பொன் புகழ் பாடி சிவபதமும் பெற்று பொருள் ஞான பெரு வெளியும் பெற்று – திருப்:982/7
உள் பொருள் ஞான குறமகள் உம்பல் சித்திரை நீட பரி மயில் முன் பெற்று – திருப்:982/15
ஞான குற மாதை தினை காவில் புகழ் மயில் வீரா – திருப்:983/12
ஆனவர்க்கு இனியானே நமோ நம ஞான முத்தமிழ் தேனே நமோ நம – திருப்:993/11
நாக மேல் துயில்வார்க்கு அயனான பேர்க்கு அரியார்க்கு ஒரு ஞான வார்த்தையினால் குரு பரன் ஆய – திருப்:996/5
பற்ற அரிய நடமாடு அத்தாளில் பத்தி மிக இனிய ஞான பாடல் – திருப்:1022/11
ஞான உணர்வு அற்று நான் எழு பிறப்பும் நாடி நரகத்தில் விழலாமோ – திருப்:1024/4
மாசு ஊடாடாது ஊடே பாராய் மாறா ஞான சுடர் தான் நின்று – திருப்:1042/2
அசையவே க்ரியா பீடம் மிசை புகா மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி – திருப்:1043/2
சரச மோகம் மா வேத சரியை யோக க்ரியா ஞான சமுகமோ தரா பூத முதலான – திருப்:1047/3
பரத நீல மாயூர வரத நாக கேயூர பரம யோகி மா தேசி மிகு ஞான
பரமர் தேசிகா வேட பதி வ்ருதா சுசீ பாத பதும சேகரா வேலை மறவாத – திருப்:1047/5,6
பரவை சூழில் ஆழாது படைகள் மோதில் மாயாது பரம ஞான வீடு ஏது புகல்வாயே – திருப்:1049/4
பரவு நாடகாசார கிரியையாளர் காணாத பரம ஞான வீடு ஏது புகல்வாயே – திருப்:1054/4
உதறி விதறிய கரண மரணம் அற விரணம் அற உருகி உரை பருகி அநுதின ஞான
உணர்வு விழி பெற உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள்புரிவாயே – திருப்:1094/3,4
அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும் அறுமுகவ ஞான தத்வ நெறி வாழ்வே – திருப்:1099/7
தொட்ட வடி வேல் வீர நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே – திருப்:1109/6
சுட்டது போல் ஆசை விட்டு உலகாசார துக்கம் இலா ஞான சுகம் மேவி – திருப்:1112/1
ஏனோரும் ஓதுமாறு தீது அற நான் ஆசு பாடி ஆடி நாள்தொறும் ஈடேறுமாறு ஞான போதகம் அன்புறாதோ – திருப்:1126/4
ஆனாத ஞான புத்தியை கொடுத்ததும் ஆராயு நூல்களில் கருத்து அளித்ததும் – திருப்:1129/1
எழுத அரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை என ஒரு ஞான குருந்தர் உளம் மேவும் – திருப்:1174/5
உருள ஒரு கணை தெரித்தானும் மவுன ஞான – திருப்:1185/12
பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக அடியேன் முனெ பரிபூரண கிருபாகரம் உடன் ஞான
பரி மேல் அழகுடன் ஏறி விணவர் பூ மழை அடி மேல் விட பல கோடி வெண் மதி போலவெ வருவாயே – திருப்:1186/3,4
மாதா பிதாவின் அருள் நலம் மாறா மகாரில் எனை இனி மா ஞான போதம் அருள்செய நினைவாயே – திருப்:1211/4
அன்பான நூல் இட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி ஒரு ஞான – திருப்:1212/2
நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை அருளிய பெருமாளே – திருப்:1215/8
பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன பரவச ஞான யோகிகள் பெருமாளே – திருப்:1218/8
கருதா வகைக்கு வரம் அருள் ஞான தொப்பை மகிழ் கருணா கடப்ப மலர் அணிவோனே – திருப்:1219/6
திருமால் அளித்து அருளும் ஒரு ஞான பத்தினியை திகழ் மார்புற தழுவும் அயில் வேலா – திருப்:1219/7
சாங்கரி பாடியிட ஓங்கிய ஞான சுக தாண்டவம் ஆடியவர் வடிவான – திருப்:1240/1
ஞான சுர ஆனை கணவா முருகனே அமரர் நாடு பெற வாழ அருள் பெருமாளே – திருப்:1243/8
விரைந்து ஏகவே வாசி துரந்து ஓடியே ஞான விளம்பு ஓசையே பேசி வரவேணும் – திருப்:1244/4
சூழும் அனாதி நீத்த யானொடு தான் இலா சுகோதய ஞான வார்த்தை அருள்வாயே – திருப்:1261/4
நாத பராபரம் என்ற யோகி உலாசம் அறிந்து ஞான சுவாசம் உணர்ந்து ஒளி காண – திருப்:1264/3
மிகு பரமதான ஞான நெறிதனை விசாரமாக மிகும் உனது ரூப தானம் அருள்வாயே – திருப்:1269/4
நகை முக விநோத ஞான குற மினுடனே குலாவு நவ மணி உலாவு மார்ப பெருமாளே – திருப்:1269/8
விசையான தோகை துங்க மயில் ஏறி ஓடி வந்து வெளி ஞான வீடு தந்து அருள்வாயே – திருப்:1271/4
பத்தி வர ஞான சொல் கற்றவர்கள் பாடு நல் பக்ஷபத தேவர் மெய் பெருமாளே – திருப்:1273/8
ஆவி உறை கூட்டில் ஞான மறை ஊட்டி ஆன நிலை காட்டி அருள்வாயே – திருப்:1279/4
கேணி உற வேட்ட ஞான நெறி வேட்டர் கேள் சுருதி நாட்டில் உறைவோனே – திருப்:1279/5
கூறொணா தற்பரம ஞான ரூபத்தின் வழி கூடலாக பெருமை தருவாயே – திருப்:1280/4
வள்ளல் தொழு ஞான கழலோனே வள்ளி மணவாள பெருமாளே – திருப்:1291/4
நாளும் மிகுத்த கசிவாகி ஞான நிருத்தம் அதை நாடும் – திருப்:1294/1
புத்தகத்து ஏட்டில் தீட்டி முடியாது பொற்புற கூட்டி காட்டி அருள் ஞான
வித்தக பேற்றை தேற்றி அருளாலே மெத்தென கூட்டி காக்க நினைவாயே – திருப்:1300/1,2
ஞான சித்தி சித்திர நித்தம் தமிழால் உன் நாமத்தை கற்று புகழ்கைக்கு புரிவாயே – திருப்:1304/2
கலவியில் மூழ்கி ஆழும் இழிதொழிலேனும் மீது கருதிய ஞான போதம் அடைவேனோ – திருப்:1308/4
நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞான நடமேபுரிந்து வருவாயே – திருப்:1309/2
உரு இலாத பாழில் வெட்டவெளியில் ஆடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்மம் உறுவேனோ – திருப்:1316/4
சிறு நகைபுரிந்து சூரர் கிரி கடல் எரிந்து போக திகழ் அயில் எறிந்த ஞான முருகோனே – திருப்:1322/6
கொடி மினல் அடைந்த சோதி மழ கதிர் தவழ்ந்த ஞான குல கிரி மகிழ்ந்து மேவு பெருமாளே – திருப்:1322/8
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே – திருப்:1328/2
தேன் அமர் நீப மாலை விடாத சேவக ஞான முதல்வோனே – திருப்:1330/5
மேல்


ஞானக (1)

மன மாயையொடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அற மகிழ் ஞானக அநிபூதியின் அருள் மேவி – திருப்:1186/2
மேல்


ஞானத்தால் (1)

உலகினோர் ஆசை பாடு அற நிலை பெறும் ஞானத்தால் இனி உனது அடியாரை சேர்வதும் ஒரு நாளே – திருப்:1274/4
மேல்


ஞானத்தின் (1)

செயலால் அற்புத ஞானத்தின் கழல் தாராய் – திருப்:492/8
மேல்


ஞானத்து (1)

உய்ய ஞானத்து நெறி கை விடாது எப்பொழுதும் உள்ள வேத துறை கொடு உணர்வு ஓதி – திருப்:246/1
மேல்


ஞானத்துடனே (1)

ஆசை பதம் மேல் புத்தி மெய் ஞானத்துடனே பத்திரமாக கொளவே முத்தியை அருள்வாயே – திருப்:507/4
மேல்


ஞானத்தை (1)

உபய பாதத்தின் அருளையே செப்பும் உதய ஞானத்தை அருள்வாயே – திருப்:1084/4
மேல்


ஞானதேசிக (1)

ஞானதேசிக சற்குரு உத்தம வேலவா நெருவை பதி வித்தக நாக மா மலை சொல்பெற நிற்பது ஒர் பெருமாளே – திருப்:597/8
மேல்


ஞானபூரணி (1)

வார் அணி முலைச்சி ஞானபூரணி கலைச்சி நாக வாள் நுதல் அளித்த வீர மயிலோனே – திருப்:894/7
மேல்


ஞானம் (29)

ஆதரவால் விளங்கு பூரண ஞானம் மிஞ்சு முரவோனே – திருப்:82/10
ஞானம் கொள் பொறிகள் கூடி வான் இந்து கதிர் இலாத நாடு அண்டி நமசிவாய வரை ஏறி – திருப்:162/1
உனது தாள் தொழுதிட இன்ப ஞானம் அது அருள்வாயே – திருப்:178/8
அழியும் ஒரு தமியேனும் மொழியும் உனது இரு தாளின் அமுது பருகிட ஞானம் அருளாயோ – திருப்:185/4
மோனம் இங்கு இலை ஞானம் இங்கு இலை மடவார்கள் – திருப்:189/2
அடாமல் அடியேனும் சுவாமி அடி தேடும் அநாதி மொழி ஞானம் தருவாயே – திருப்:204/4
சுபானமுறு ஞானம் தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:208/8
தரிக்கும் வித்தரிக்கும் மிக்க தத்துவ ப்ரசித்தி எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம்
சமைத்து உரைத்து இமைப்பினில் சடக்கென படுத்து எழ சறுக்கும் இ பிறப்பு பெற்றிடலாமோ – திருப்:241/3,4
செந்தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானம் ஊறு செம் கனி வாயில் ஓர் சொல் அருள்வாயே – திருப்:306/4
சிவ பேறுக்கு கடையேன் வந்து உள்புக சீர் வைத்து கொளு ஞானம் பொன் – திருப்:446/15
துக்கம் வெந்து விழ ஞானம் உண்டு குடில் வச்சிரங்கள் என மேனி தங்கமுற – திருப்:471/7
சித்தி ஞானம் வெளிப்படவே சுடர் மடம் மீதே – திருப்:514/6
ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியோடே நாளும் களிக்க பதம் அருள்வாயே – திருப்:518/4
பூசி மெய் பதமான சேவடி காண வைத்து அருள் ஞானம் ஆகிய போதகத்தினையே ஏயும் மாறு அருள்புரிவாயே – திருப்:651/4
பத மலர் உளத்தில் நாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே – திருப்:655/4
சிவமய ஞானம் கேட்க தவம் முநிவோரும் பார்க்க திரு நடம் ஆடும் கூத்தர் முருகோனே – திருப்:675/5
ஆனை மத்தகவோனும் ஞானம் உற்று இயல்வோரும் ஆயிரத்து இருநூறு மறையோரும் – திருப்:716/6
வாக்கால் ஞானம் பெற்று இனி வழிபட அருளாயோ – திருப்:759/8
ஏத்தா நாளும் தர்ப்பண செபமொடு நீத்தார் ஞானம் பற்றிய குருபர – திருப்:759/13
இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை அருள்வாயே – திருப்:870/8
சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது சலன படா ஞானம் வந்து தாராய் – திருப்:907/4
மூதறிவு உந்திய தீக்ஷை செப்பிய ஞானம் விளங்கிய மூர்த்தி அற்புத – திருப்:921/15
கடக்கப்படு நாமம் ஆன ஞானம் அது என்று சேர்வேன் – திருப்:948/8
கரணம் ஒழிய தந்த ஞானம் இருந்தவாறு என் – திருப்:956/8
தெளிவு ஞானம் ஓதி கரைந்து சிவ புராண நூலில் பயின்று செறியுமாறு தாளை பரிந்து தர வேணும் – திருப்:962/4
ஓதி நிழற்குள் அளி குலத்துடன் ஒன்றி ஞானம் – திருப்:1147/2
தட்டு அழியாது திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ் தத்துவ ஞானம் எனக்கு அருள்புரிவாயே – திருப்:1191/4
காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழல் இணை காதலால் கருதும் உணர் தருவாயே – திருப்:1215/4
ஈடேற ஞானம் உரைத்து அருள்வோனே ஈராறு தோள்கள் படைத்திடுவோனே – திருப்:1286/3
மேல்


ஞானமலை (1)

நாரண சுவாமி ஈனும் மகளோடு ஞானமலை மேவும் பெருமாளே – திருப்:609/8
மேல்


ஞானமுடன் (1)

சீருற்று எழும் ஞானமுடன் கல்வி நேர் அற்றவர் மால் கொண்டு மயங்கியே – திருப்:300/5
மேல்


ஞானமும் (8)

ஞானமும் கெட அடைய விழுவி ஆழத்து அழுந்தி மெலியாதே – திருப்:222/2
விரும்பத்தக்கன போகமும் மோகமும் விளம்பத்தக்கன ஞானமும் மானமும் – திருப்:490/3
மருவி நாயெனை அடிமையாம் என மகிழ் மெய் ஞானமும் அருள்வோனே – திருப்:496/7
கழித்திடும் சிவயோகமும் ஞானமும் அருள்வாயே – திருப்:869/8
மோகன விருப்பை காட்டி ஞானமும் எடுத்து காட்டி மூ தமிழ் முனிக்கு கூட்டு குருநாதா – திருப்:915/5
பரம ஞானமும் இது என உரை செய்த பெரியோனே – திருப்:1008/12
பரம ஞானமும் தெளிந்து பரிவு நேசமும் கிளர்ந்து பகருமாறு செம் பதங்கள் தரவேணும் – திருப்:1210/4
ஆரிய பரம ஞானமும் அழகும் ஆண்மையும் உடைய பெருமாளே – திருப்:1255/8
மேல்


ஞானமுற்ற (1)

முநிவர் தேவர் ஞானமுற்ற புநித சோலை மா மலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே – திருப்:1316/8
மேல்


ஞானமுற்று (1)

நெக்கு உருகா ஞானமுற்று உன தாள் ஓதி நித்தலும் வாழுமாறு தருவாயே – திருப்:1113/4
மேல்


ஞானமுற (2)

சாந்தம் அதீதம் உணர் கூந்த தம சாதி அவர் தாங்களும் ஞானமுற அடியேனும் – திருப்:1240/2
ஓதி மெய் ஞானமுற செய்வது ஒரு நாளே – திருப்:1314/8
மேல்


ஞானமொடு (1)

எத்தி திரியும் இது ஏது பொயாது என உற்று தெளிவு உணராது மெய் ஞானமொடு
இச்சைப்பட அறியாது பொய் மாயையில் உழல்வேனை – திருப்:926/5,6
மேல்


ஞானா (3)

பரம கருணை பெருவாழ்வே பர சிவ தத்துவ ஞானா
அரன் அருள் சற்புதல்வோனே அருணகிரி பெருமாளே – திருப்:399/3,4
போதக மா மறை ஞானா தயாகர தேன் அவிழ் நீப நறா ஆரும் மார்பக – திருப்:725/11
வாழ் ஞானா புரி ஏற்றி மந்திர தவிசூடே – திருப்:783/6
மேல்


ஞானாகமத்தை (1)

ஆசார பத்தியுடன் ஞானாகமத்தை அருள் ஆடானை நித்தம் உறை பெருமாளே – திருப்:981/8
மேல்


ஞானாசார (1)

ஞானாசார வான் ஆள் கோனே நானா வேத பொருளோனே – திருப்:433/6
மேல்


ஞானாசாரம் (1)

ஊன்றுதற்கு மெய் ஞானாசாரம் வழங்குவாயே – திருப்:888/8
மேல்


ஞானாசாரிய (1)

குரு கடாக்ஷ கலா வேதாகம பரம வாக்கிய ஞானாசாரிய குறைவு தீர்த்து அருள் ஸ்வாமி கார்முக வன்பரான – திருப்:559/9
மேல்


ஞானாதனத்தி (1)

ஏடு ஆர் குழல் சுருபி ஞானாதனத்தி மிகு மேராள் குறத்தி திரு மணவாளா – திருப்:505/7
மேல்


ஞானாதி (1)

கருதொணாத ஞானாதி எருதில் ஏறு காபாலி கடிய பேயினோடு ஆடி கருதார் வெம் – திருப்:1048/7
மேல்


ஞானாதேசிக (1)

மனத்து இயல் படு ஞானாதேசிக வடி வேலா – திருப்:849/14
மேல்


ஞானாபரற்கு (1)

ஞானாபரற்கு இனிய வேதாகம பொருளை நாணாது உரைக்கும் ஒரு பெரியோனே – திருப்:984/7
மேல்


ஞானாபோதமும் (1)

சபையின் ஏற்றி இன் ஞானாபோதமும் அருளி ஆட்கொளுமாறே தான் அது – திருப்:1168/7
மேல்


ஞானாவிபூஷணி (1)

ஞானாவிபூஷணி கார் அணி காரணி காமாவிமோகினி வாகினி யாமளை – திருப்:1162/1
மேல்


ஞானி (3)

பரம யோகி மா யோகி பரி அரா ஜடா சூடி பகர் ஒணாத மா ஞானி பசு ஏறி – திருப்:577/3
யோகி ஞானி பரப்ரமி நீலி நாரணி உத்தமி ஓலமான மறைச்சி சொல் அபிராமி – திருப்:1214/6
பலிகொள் கபாலி யோகி பரம கல்யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி புதல்வோனே – திருப்:1308/7
மேல்


ஞானிகள் (5)

போக்கிடம் அற்ற வ்ருதாவனை ஞானிகள் போற்றுதல் அற்ற துரோகியை மா மருள் – திருப்:272/5
பறவையான மெய் ஞானிகள் மோனிகள் அணுக ஒணா வகை நீடும் இராசிய – திருப்:305/5
பிரிந்திட்டு பரிவாகிய ஞானிகள் சிலம்பு அத்த கழல் சேரவே நாடிடு – திருப்:489/15
துறவுமாய் அறமாய் நெறியாய் மிகு விரிவுமாய் விளைவாய் அருள் ஞானிகள்
சுகமுமாய் முகிலாய் மழையாய் எழு சுடர் வீசும் – திருப்:837/3,4
பரவை மீது அழியா வகை ஞானிகள் பரவு நீள் புகழே அதுவாம் மிகு – திருப்:887/7
மேல்


ஞானிகளுடனே (1)

மோன ஞானிகளுடனே சேரவும் அருள்வாயே – திருப்:484/8
மேல்


ஞானீ (1)

சத்தி பாணீ நமோ நம முத்தி ஞானீ நமோ நம தத்வ ஆதி நமோ நம விந்து நாத – திருப்:556/1
மேல்


ஞானொபதேசமும் (1)

அமுத மந்திர ஞானொபதேசமும் அருளி அன்புறவே முருகா என – திருப்:852/7
மேல்


ஞானோதய (2)

முற்றுதல் அறி வரு ஞானோதய ஒளி வெளியாக – திருப்:1143/6
அந்த நிற்குண ஞானோதய சுந்தர சுடர் ஆராய நல் அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் அருளாதோ – திருப்:1159/4
மேல்


ஞானோபதேச (1)

ஞானோபதேச ப்ரசித்த சற்குரு வடிவான – திருப்:873/14
மேல்


ஞானோபதேசம் (1)

நாள் போய் விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே – திருப்:581/4
மேல்


ஞானோபதேசமும் (1)

முகுளித ஞானோபதேசமும் அருள்வேணும் – திருப்:1134/8

மேல்