ஜெ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

ஜெக (2)

ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம்பொன் மயில் வீரா – திருப்:30/6
நித்திய க்ருதா நல் பெருவாழ்வே நிர்த்த ஜெக ஜோதி பெருமாளே – திருப்:1281/4
மேல்


ஜெகணகெண (1)

ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த குந்தகுர்த திந்திதீதோ – திருப்:622/15
மேல்


ஜெகதல (1)

ஜெகதல மிடி கெட விளைவன வயல் அணி செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:588/8
மேல்


ஜெகதீச (1)

திகழ் வேடம் காளியொடு ஆடிய ஜெகதீச சங்கச நடேசுரர் – திருப்:673/15
மேல்


ஜெகமொடு (1)

திரு வளர் மார்பன் போற்ற திசைமுகன் நாளும் போற்ற ஜெகமொடு வானம் காக்க மயில் ஏறி – திருப்:675/6
மேல்


ஜெப (2)

தமை மனதில் வாஞ்சை பொங்க கலவியொடு சேர்ந்து மந்த்ர சமய ஜெப நீங்கி இந்தப்படி நாளும் – திருப்:60/2
லக்கு ஆக யோக ஜெப தப நேசித்து ஆரவார பரிபுரம் பாதத்து ஆளுமாறு திரு உள நினையாதோ – திருப்:361/4
மேல்


ஜெபமாலை (1)

ஜெபமாலை தந்த சற்குருநாதா திருவாவினன்குடி பெருமாளே – திருப்:107/4
மேல்


ஜெபித்து (1)

உரு ஏறவே ஜெபித்து ஒரு கோடி ஓமம் சித்தி உடனாக ஆகமத்து உகந்து பேணி – திருப்:573/1
மேல்


ஜெய (2)

ஜெய சரவணா மனோகர செந்தில் கந்த பெருமாளே – திருப்:25/16
திரு அருளும் ஆதிபுரிதனில் மேவு ஜெய முருக தேவர் பெருமாளே – திருப்:686/8
மேல்


ஜெயஜெய (4)

திரிபுரம் தகனரும் வந்திக்கும் சற்குருநாதா ஜெயஜெய ஹரஹர செந்தில் கந்த பெருமாளே – திருப்:78/4
ஜெயஜெய ஹரஹர தேவா சுர அதிபர் தம்பிரானே – திருப்:470/16
வெயில் நிலவு உம்பரும் இம்பரும் படி ஜெயஜெய என்று விடும் கொடும் கணை – திருப்:540/11
திமிதிமிம் என பொரு சூரன் நெறுநெறு என பல தேவர் ஜெயஜெய என கொதி வேலை விடுவோனே – திருப்:796/6
மேல்


ஜெயமால் (1)

செறித்த மறை கொணர நிவந்த ஜெயமால் ஏ – திருப்:524/10
மேல்


ஜெயன் (1)

விரவு ஜெயன் காளி காட்டில் வரு தருமன் தூதன் நீற்ற விஜயன் நெடும் பாக தீர்த்தன் மருகோனே – திருப்:574/6
மேல்


ஜெனத்துக்கு (1)

செகத்துக்கு ஒருத்தர் புத்ர நினைத்து துதித்த பத்த ஜெனத்துக்கு இனித்த சித்தி அருள்வோனே – திருப்:522/6

மேல்