சீ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீ 18
சீகரம் 2
சீகாழி 2
சீசி 3
சீசிசீசி 1
சீசீ 2
சீட்டு 2
சீட்டை 1
சீடி 1
சீத 21
சீதம் 1
சீதரன் 1
சீதரா 1
சீதள 12
சீதளம் 2
சீதாள 1
சீதை 3
சீதையை 2
சீமாட்டியும் 1
சீமானே 1
சீமிழ்த்தோர்கட்கு 1
சீய 1
சீயத்தொடெ 1
சீயமாய் 1
சீர் 77
சீர்த்து 1
சீர்ந்து 1
சீர்மை 3
சீரங்க 1
சீரதாக 1
சீரலை 1
சீரலைவாய் 1
சீரலைவாய்நகர் 1
சீராகம் 1
சீராகவே 2
சீராட்டொடு 1
சீராடவெ 1
சீராடி 3
சீராடு 1
சீராமன் 2
சீரார் 1
சீராவாலே 2
சீராவினால் 1
சீராவொடே 1
சீராள் 1
சீராளா 1
சீரான 2
சீரிய 6
சீரு 1
சீருடன் 2
சீரும் 1
சீருற்று 1
சீருற 3
சீரே 2
சீரை 4
சீரொடு 1
சீரோ 1
சீரோடு 1
சீல 15
சீலத்தவர் 1
சீலத்தே 1
சீலம் 8
சீலமுமே 1
சீலர் 2
சீலா 16
சீலி 2
சீலிகள் 1
சீலை 2
சீலோத்தமி 1
சீவக 1
சீவன் 5
சீவனொடு 1
சீவாத்தும 1
சீவி 2
சீற்ற 1
சீற்றமொடு 1
சீற 1
சீறடி 1
சீறல் 2
சீறா 1
சீறாறு 1
சீறி 12
சீறிகள் 1
சீறிட்டு 1
சீறிய 2
சீறு 7
சீறும் 3
சீறுவ 1
சீறுவார் 1
சீனம் 1

சீ (18)

குடர் நிணம் என்பு சலம் மலம் அண்டு குருதி நரம்பு சீ ஊன் பொதி தோல் – திருப்:48/1
பம்பரமே போல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சீ பாத நூபுரி கர சூலி – திருப்:53/5
பரிவு சேர் கமலாலய சீ தனம் மருவுவார் திரு மால் அரி நாரணர் – திருப்:130/13
சீ உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை – திருப்:158/1
அ நகர நாளாங்கிதர் தமை உமையாள் சேர்ந்து அருள் அறம் உறு சீ காஞ்சியில் உறைவோனே – திருப்:338/6
சீ ஓடி கிடை பாயோடு உக்கி அடங்கி அழிந்து உயிரோடு உளைஞ்சு ஒளியும் கண் மாறி – திருப்:412/9
துன்பம் முடங்கு அழி நோய் சிரங்கொடு சீ புழுவும் சலம் ஓடு இறங்கிய – திருப்:456/10
எலுப்பு தோல் மயிர் நாடி குழாம் மிடை இறுக்கு சீ புழுவோடு அடை மூளைகள் – திருப்:485/1
அள்ளல் பை மால் பை ஞெள்ளல் பை சீ பை வெள்ளிட்ட அசா பிசிதம் ஈரல் – திருப்:534/3
சிகர தீர்க்க மகா சீ கோபுர முக சடா அக்கர சேண் நாடு ஆக்ருத திரிசிராப்பளி வாழ்வே தேவர்கள் தம்பிரானே – திருப்:559/12
சீ கார்த்திகையாய அறு வகை மாதாக்கள் குமாரன் என வெகு – திருப்:578/11
தோல் எலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்டமாய் உருண்டு வடிவான – திருப்:715/1
நாரணன் சீ ராம கேசவன் கூர் ஆழி நாயகன் பூ ஆயன் மருகோனே – திருப்:757/5
வேதா நால் தலை சீ கொளும்படி கோலாகாலம் அது ஆட்டு மந்திர – திருப்:783/15
மறுக மனை உறும் அவர்கள் நணுகுநணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா – திருப்:858/21
மறுக மனை உறும் அவர்கள் நணுகுநணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா – திருப்:858/21
சாங்கிபர் சுகர் சீ நாதீசுரரேந்திரன் மெச்சிய வேலா போதக – திருப்:888/11
வேர் உறு புழுக்கள் கூடு நான்முகன் எடுத்த வீடு நீடிய இரத்த மூளை தசை தோல் சீ – திருப்:894/2
மேல்


சீகர (2)

வயிற்றுக்கு இடு சீகர பாணியும் மிதல் செக்கர் விலோசன வேகமும் – திருப்:947/3
திருவ நகர் குடி புக சீகர மகர சலம் முறை இட சூரொடு – திருப்:1185/15
மேல்


சீகரம் (2)

சீகரம் பேணு துடி தோற்ற இடை கொடு போக பண்டார பணி தோற்ற அரை கொடு – திருப்:608/5
மகர விம்ப சீகரம் முகர வங்க வாரிதி மறுகி வெந்து வாய் விட நெடு வான – திருப்:670/5
மேல்


சீகாழி (2)

செழியனும் ஆளாக வாது செய் கவி மத சீகாழி மா முனி – திருப்:550/13
கும்பகோணமொடு ஆரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு – திருப்:1306/1
மேல்


சீசி (3)

சீசி முப்புர காடு நீறு எழ சாடி நித்திரை கோசம் வேர் அற – திருப்:343/1
தக்க மடவார் மனையை நாடி அவரோடு பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல் – திருப்:566/7
சண்டாளர் சீசி அவர் மாய வலையோடு அடியேன் உழலாமல் – திருப்:813/6
மேல்


சீசிசீசி (1)

சித்திடில் சீசிசீசி குத்திரம் மாய மாயை சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை – திருப்:780/3
மேல்


சீசீ (2)

சீசீ சிச்சிசி போகா நல் சனியன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ – திருப்:412/12
ஊன் ஏறு எலும்பு சீசீ மலங்களோடே நரம்பு கசுமாலம் – திருப்:1221/1
மேல்


சீட்டு (2)

வந்தோம் இதுவே கதி ஆட்சியும் இந்தா மயில்வாகனர் சீட்டு இது – திருப்:548/5
சீட்டு வர காண்டு நலி காலன் அணுகா நின் அருள் அன்பு தாராய் – திருப்:756/8
மேல்


சீட்டை (1)

சீட்டை எழுதி வையாற்றில் எதிருற ஓட்டி அழல் பசை காட்டி சமணரை – திருப்:617/13
மேல்


சீடி (1)

தோளில் என்பு மாலை வேணி மீது கங்கை சீடி ஆடு தோகைபங்கரோடு சூது மொழிவோனே – திருப்:1170/6
மேல்


சீத (21)

முளைக்கும் சீத நிலாவொடு அரா விரி திரை கங்கா நதி தாதகி கூவிள – திருப்:29/11
தண் புழுகு அளாவு களப சீத வெகு வாச – திருப்:58/2
பூரண வார கும்ப சீத படீர கொங்கை மாதர் விகார வஞ்ச லீலையிலே உழன்று – திருப்:82/1
நிரை பரவி வர வரையுள் ஓர் சீத மருதினொடு பொரு சகடு உதை அது செய்து ஆ மாய மழை சொரிதல் – திருப்:116/9
சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட சீத நிலா எறிக்கும் அனலாலே – திருப்:430/2
தொக்கிடும் கக்கலும் சூலை பக்கம் பிளவை விக்கலும் துக்கமும் சீத பித்தங்கள் கொடு – திருப்:460/7
கலக வாரி போல் மோதி வட ஐ ஆறு சூழ் சீத கதிர்காமம் மூதூரில் இளையோனே – திருப்:637/7
சீத மதி ஆடு அரவு ஏர் அறுகு மா இறகு சீத சலம் மா சடில பரமேசர் – திருப்:699/5
சீத மதி ஆடு அரவு ஏர் அறுகு மா இறகு சீத சலம் மா சடில பரமேசர் – திருப்:699/5
சீத மதியம் எறிக்கும் தழலாலே சீறி மதனன் வளைக்கும் சிலையாலே – திருப்:739/1
சீத வயல் சுற்று நாவல்தனில் உற்ற தேவர் சிறை விட்ட பெருமாளே – திருப்:743/8
சேலை உடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து சீத வரி குழல் கிண்டி அளி மூச – திருப்:840/1
சீத தொங்கல் அழகா அணிந்து மணம் வீச மங்கையர்கள் ஆட வெண் கவரி – திருப்:898/5
சீத வாசனை மலர் குழல் பிலுக்கி முகம் மாய வேல் விழி புரட்டி நகை முத்தம் எழ – திருப்:960/1
சீத மலம் வெப்பு வாத மிகு பித்தம் ஆன பிணி சுற்றி உடலூடே – திருப்:1025/1
நேரிதான இடைக்கும் சீத வார நகைக்கும் நேர் இலாத தொடைக்கும் சதி பாடும் – திருப்:1032/3
தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும் சேகரா தண்டை அம் கழல் பேணி – திருப்:1104/7
அழும் கோடி தேவார்கள் அமர்ந்து ஆர வான் நீடி அழன்று ஏகி மா சீத நெடு வேலை – திருப்:1244/5
சேணின் உயர் காட்டில் வாழும் மறவாட்டி சீத இரு கோட்டில் அணைவோனே – திருப்:1279/7
பூரண குடம் கடிந்து சீத களபம் புனைந்து பூசலை விரும்பு கொங்கை மடவார்தம் – திருப்:1312/3
சீத பாத குற பெண் மகிழ்ச்சி கொள் மணவாளா – திருப்:1317/10
மேல்


சீதம் (1)

வாதம் பித்தம் மிடா வயிறு ஈளைகள் சீதம் பல் சனி சூலை மகோதரம் – திருப்:196/1
மேல்


சீதரன் (1)

ஆன நான்முகன் நல் தந்தை சீதரன் மருகோனே – திருப்:175/12
மேல்


சீதரா (1)

சீதரா சித்ர வித்தாரமே செப்பிட கேள் எனா நிற்பதை தவிர்வேனோ – திருப்:1105/4
மேல்


சீதள (12)

உபய சீதள பங்கய மென் கழல் தருவாயே – திருப்:27/8
மா மணி நூபுர சீதள தாள் தனி வாழ்வுற ஈவதும் ஒரு நாளே – திருப்:36/4
களப சீதள கொங்கையில் அங்கையில் இரு போது ஏய் – திருப்:40/2
கொம்பு அனையார் காது மோது இரு கண்களில் ஆமோத சீதள குங்கும பாடீர பூஷண நகம் மேவு – திருப்:53/1
சூது அனைய சீதள இளநீர் ஆன பார முலை மீது அணைய வாரும் இதழ் தாரீர் என் ஆணை மொழி – திருப்:169/3
திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய – திருப்:305/11
தீப விளக்கம் காண எனக்கு உன் சீதள பத்மம் தருவாயே – திருப்:497/4
சீதள வாரிஜ பாதா நமோ நம நாரத கீத விநோதா நமோ நம – திருப்:725/1
சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த சீதள அரவிந்த வஞ்சி பெருவாழ்வே – திருப்:735/7
பூரண கும்பம் என புடைத்து எழு சீதள குங்குமம் ஒத்த சித்திர – திருப்:918/5
தேனினும் மணந்த வாய் அமுதம் உண்டு சீதள தனங்களினில் மூழ்கி – திருப்:970/3
அடைபடு குட யுகங்களாம் என ம்ருகமத களபம் அணிந்த சீதள
அபி நவ கன தன மங்கைமாருடன் விளையாடி – திருப்:1010/3,4
மேல்


சீதளம் (2)

சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில் சூழ் தர விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி – திருப்:12/15
சேர் இடம் போகாமல் ஆசு வந்து ஏறாமல் சீதளம் பாதாரம் அருள்வாயே – திருப்:757/4
மேல்


சீதாள (1)

சீதாள மா மலர் தொடுத்த பத்தர்கள் சீராடி நாள்மலர் என ப்ரியப்படும் – திருப்:1142/7
மேல்


சீதை (3)

சிலையில் வாளி தான் ஏவி எதிரி ராவணார் தோள்கள் சிதையுமாறு போராடி ஒரு சீதை
சிறை இலாமலே கூடி புவனி மீதிலே வீறு திறமியான மா மாயன் மருகோனே – திருப்:435/5,6
சீதை கொடுபோகும் அந்த ராவணனை மாள வென்ற தீரன் அரி நாரணன்தன் மருகோனே – திருப்:703/5
அகமும் பைம் தொடி சீதை மறைந்திட வழிதோறும் – திருப்:1325/12
மேல்


சீதையை (2)

மூத்த அரக்கன் இராவணனோடு இயல்பு ஏற்றி விட கமலாலய சீதையை
மோட்டன் வளைத்து ஒரு தேர் மிசையே கொடு முகிலே போய் – திருப்:272/11,12
மறு அறு கற்பில் சிறந்த சீதையை விதனம் விளைக்க குரங்கினால் அவன் – திருப்:788/11
மேல்


சீமாட்டியும் (1)

சீமாட்டியும் ஆய திரிபுரை காலாக்கினி கோப பயிரவி – திருப்:578/9
மேல்


சீமானே (1)

சே ஆம் மா ஊர் கோமான் வாழ்வே சீமானே செச்சைய மார்பா – திருப்:1039/7
மேல்


சீமிழ்த்தோர்கட்கு (1)

கள் காம க்ரோதத்தே கண் சீமிழ்த்தோர்கட்கு கவி பாடி – திருப்:768/1
மேல்


சீய (1)

கொலையுற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு குரகத முகத்தர் சீய முக வீரர் – திருப்:138/5
மேல்


சீயத்தொடெ (1)

சீயத்தொடெ ஏகாசர் சடை கங்கை இளம் பிறை ஆர் அணிந்தவர் – திருப்:412/14
மேல்


சீயமாய் (1)

சீயமாய் உருவம் கொடு வந்த சுரேசன் மார்பை இடந்து பசும் குடர் – திருப்:88/13
மேல்


சீர் (77)

சீர் ஆர் கொன்றை தார் மார்பு ஒன்ற சே ஏறு எந்தைக்கு இனியோனே – திருப்:37/7
கொங்கு ஆர் வண்டார் பண்பாடும் சீர் குன்றா மன்றல் கிரியோனே – திருப்:61/6
அலையாய் கரையின் மகிழ் சீர் குமர அழியா புநித வடிவாகும் – திருப்:72/7
பாத நூபுரம் பாடகம் சீர் கொள் நடை ஓதி மோகுலம் போல் சம்போகமொடு – திருப்:80/1
ஆழ் சீர் இள நகையாலே துடி இடையாலே மண மலி குழலாலே – திருப்:112/2
இ சீர் பயிற்ற வயது எட்டோடு எட்டு வர வால குணங்கள் பயில் கோல பெதும்பையர்கள் உடன் உறவாகி – திருப்:115/3
திரிபுர கோல வெற்பு அழல் கொள சீர் நகை சிறிது அருள் தே அருள் புதல்வோனே – திருப்:131/5
சிந்தித்திட மிகு மறையாகிய சீர் அருள்வாயே – திருப்:151/8
தேனம் கொள் இதழி தாகி தார் இந்து சலில வேணி சீர் அங்கன் எனது தாதை ஒரு மாது – திருப்:162/5
ஈரமும் குரு சீர் பாத சேவையும் மறவாத – திருப்:170/10
சீர் கலை நெகிழ்த்து போர்த்து நூல் இடை நெளித்து காட்டி தீது எய நடித்து பாட்டு குயில் போல – திருப்:235/3
சேருற அழைத்து பார்த்து சார்வுற மருத்து இட்டு ஆட்டி சீர் பொருள் பறி பொய் கூத்தர் உறவு ஆமோ – திருப்:235/4
சீர் படைத்த அழல் சூலம் மான் மழு பாணி வித்துரு பாதன் ஓர் புற – திருப்:343/11
சீர் திகழ் புகழ் பாவை ஈன பொன் குருநாதா – திருப்:343/12
பகடி சொல் கூறி போர் மயல் முக இச்சை பேசி சீர் இடை பவள பட்டாடை தோள் இரு கொங்கை மேலா – திருப்:346/3
காந்தக்கலும் ஊசியுமே என ஆய்ந்து தமிழ் ஓதிய சீர் பெறும் – திருப்:351/15
திரிபுர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரிபுரை அருள் சீர் முருகோனே – திருப்:391/6
சீர் அருணை கோபுரம் உற்று ஆன புன தோகையும் மெய் தேவமகட்கு ஓர் கருணை பெருமாளே – திருப்:395/8
திளைத்தல் அற்று இரு சீர் பாதமும் இனி என்று சேர்வேன் – திருப்:438/8
திகழ் சீர் அத்திக்கு அழல் வா என்ப புணர்வோனே – திருப்:446/14
சிவ பேறுக்கு கடையேன் வந்து உள்புக சீர் வைத்து கொளு ஞானம் பொன் – திருப்:446/15
துஞ்சிய மன் பதியே புகும் துயர் ஆழி விடும்படி சீர் பதம் பெறு விஞ்சை தாராய் – திருப்:456/12
சிந்துரம்தனை சீர் மணம் புணர் நல் கந்த வேளே – திருப்:457/14
சிற்பரன் தற்பரன் சீர் திகழ் தென் புலியுர் ருத்திரன் பத்திர அம் சூல கர்த்தன் சபையில் – திருப்:460/15
செம்பொன் பீலி உலா மயில் மா மிசை பக்கத்தே குற மாதொடு சீர் பெறு – திருப்:480/15
மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை அணைத்து சீர் புலியூர் பரமாகிய – திருப்:485/15
புவனி கண்டு இன்று அடி வணங்கும் செயல் கொள அம் செம் சீர் செம்பொன் கழல் தாராய் – திருப்:500/12
அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா – திருப்:546/11
பட்டிமாடான நான் உனை விட்டிராமே உலோகித பத்ம சீர் பாத நீ இனி வந்து தாராய் – திருப்:556/4
வியாபார மூடன் யானும் உனது இரு சீர் பாத தூளியாகி நரகு இடை – திருப்:569/7
தேன் உகும் சீர் கதலி தோற்ற தொடை கொடு வந்து காசு – திருப்:608/6
சீர் மருக அத்யுக்ர யானை படும் ரத்ந த்ரிகோண சயிலத்து உக்ர கதிர்காம – திருப்:644/6
சேல் ஆலம் ஒன்று செம் கண் வேலாலும் வென்று மைந்தர் சீர் வாழ்வு சிந்தை பொன்ற முதல் நாடி – திருப்:667/1
தரு பர உத்தம வேளே சீர் உறை அறுமுக நல் தவ லீலா கூர் உடை – திருப்:697/5
சீர் உலாவிய ஓதிமம் ஆன மா நடை மா மயில் சேய சாயல் கலா மதி முகம் ஆனார் – திருப்:712/1
சேல் எனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீர் அணி தனத்தில் அணைவோனே – திருப்:743/7
பதித்த நூபுர சீர் பாத மா மலர் படைக்குள் மேவிய சீராவொடே கலை – திருப்:746/5
வேத்தமதாம் மறை ஆர்த்திடு சீர் திரு வேட்களம் மேவிய பெருமாளே – திருப்:748/8
நான் ஆரு நீ எவன் எனாமல் எனது ஆவி கவர் சீர் பாதமே கவலையாயும் உனவே நிதமும் – திருப்:806/7
வீசாதே பேர் பேசாதே சீர் வேதாதீத கழல் மீதே – திருப்:816/3
தேசாதீனா தீனார் ஈசா சீர் ஆரூரில் பெருவாழ்வே – திருப்:816/7
சேலோடே சேர் ஆரால் சாலார் சீர் ஆரூரில் பெருவாழ்வே – திருப்:818/7
சூழ் சீர் ஆரூர் மருவிய இமையவர் பெருமாளே – திருப்:822/16
திருமால் பிரமா அறியாதவர் சீர் சிறுவா திருமால் மருகோனே – திருப்:847/7
சீர் சிறந்த முகவார் இளம் பிறையது என் புரூவர் – திருப்:855/2
வேலை கட்டாணி மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே – திருப்:877/6
சீரிய வளை கையாலும் மேகலை நெகிழ்ச்சியே செய் சீர் உறு நுசுப்பினாலும் விலைமாதர் – திருப்:893/3
அருளில் சீர் பொயாத கணபதி திரு அக்கீசன் வாழும் வயலியின் – திருப்:906/15
கமை அற்ற சீர் கேடர் வெகு தர்க்க கோலாலர் களையுற்று மாயாது மந்த்ர வாத – திருப்:907/1
கரு விழாது சீர் ஓதி அடிமை பூணலாமாறு கனவில் ஆள் சுவாமி நின் மயில் வாழ்வும் – திருப்:912/3
சீர் அணியும் திரை தத்தும் முத்து எறி காவிரியின் கரை மொத்து மெத்திய – திருப்:918/13
சீர் புனைகின்ற திருத்தவத்துறை வரும் வாழ்வே – திருப்:918/14
நின் கழல் சீர் பாத நான் இனி மறவேனே – திருப்:936/8
அக்கு அற வாய் பேசு சற்குருநாதா உன் அற்புத சீர் பாதம் மறவேனே – திருப்:946/4
கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே – திருப்:963/8
சீர் மயில மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம்பொன் உந்திய ஸ்ரீபுருடமங்கை தங்கிய பெருமாளே – திருப்:968/8
தேருகள் மிகுந்த சந்தி வீதிகள் அணிந்த கெந்த சீர் அலர் குளுந்து உயர்ந்த பொழிலூடே – திருப்:969/7
வீர பத்ம சீர் பாதா நமோ நம நீல மிக்க கூதாளா நமோ நம – திருப்:994/3
சீர் ஆர் மாதோடே வாழ்வார் நீள் சே ஊர்வார் பொன் சடை ஈசர் – திருப்:1040/7
போதாகாரா பாராய் சீர் ஆர் போது ஆர் பாதத்து அருள்தாராய் – திருப்:1041/4
எனது மார்பிலே மூழ்க இறுக மேவி மால் கூருகினும் உன் நீப சீர் பாதம் மறவேனே – திருப்:1051/4
உததி மீதிலே சாயும் உலக மூடு சீர் பாதம் உவணம் ஊர்தி மா மாயன் மருகோனே – திருப்:1053/7
அடியில் விழுந்து ஆடு பரிபுரம் செம் சீர் அது அபயம் இடம் கீதம் அமையாதே – திருப்:1086/2
திக்காமல் பாடு உற்றாரில் சீர் உற்றாருக்கு சில பாடல் – திருப்:1118/2
முருகு அவிழ் கூதாள மாலிகை தழுவிய சீர் பாத தூளியின் – திருப்:1134/5
உபய பதம் மிசை குலவு சீர் ஏறு நூபுரமும் அந்த மார்பும் – திருப்:1140/4
சீர் கேடதாய் விடும் சிறுப்பிளைத்தனம் என்று நீப – திருப்:1142/6
சீர் பாத போதகம் அநுக்ரகிப்பதும் எந்த நாளோ – திருப்:1142/8
சீர் பாதசேகரன் ஆகவும் நாயினன் மோகா விகார விடாய் கெட ஓடவே – திருப்:1162/7
மேவிடும் மயக்கை தீர்த்து சீர் பத நினைப்பை கூட்டும் மேன்மையை எனக்கு காட்டி அருள்வாயே – திருப்:1176/4
குறவர் சீர் மகளை தேடி வாடிய குழையும் நீள் கர வைத்து ஓடியே அவர் – திருப்:1192/11
தேடி துதித்த அடியார் சித்தம் உற்று அருள் சீர் பொன் பதத்த அரி மருகோனே – திருப்:1213/6
சீர் இட்டமாக நின்ற காசை கொடாத பின்பு சீர் அற்று வாழும் இன்பம் நலியாதே – திருப்:1242/2
சீர் இட்டமாக நின்ற காசை கொடாத பின்பு சீர் அற்று வாழும் இன்பம் நலியாதே – திருப்:1242/2
வேய் ஊரு சீர் கை வேல் வேடர் காட்டில் ஏய்வாளை வேட்க உரு மாறி – திருப்:1250/5
மட மாதர் ஆசை கொண்டு புவி மீதிலே மயங்கி மதி சீர் எலாம் அழிந்து கொடிதான – திருப்:1271/2
சீர் சிறக்கும் மேனி பசேல்பசேல் என நூபுரத்தின் ஓசை கலீர்கலீர் என – திருப்:1315/1
மேல்


சீர்த்து (1)

கொண்டு அணாப்பி துலக்கம் சீர்த்து திரிமானார் – திருப்:591/2
மேல்


சீர்ந்து (1)

அலகை இரத்தத்து ஓங்கி மூழ்கிட நரி கழுகு உப்பி சீர்ந்து வாய் இட – திருப்:340/13
மேல்


சீர்மை (3)

தேடு பரிசி கன நீதி நெறி முறைமை சீர்மை சிறிதுமிலி எவரோடும் – திருப்:159/2
சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி வரு மா அசுரர் குல காலா – திருப்:699/6
சேர்வைதனை உற்று மோசம் விளைவித்து சீர்மை கெட வைப்பர் உறவாமோ – திருப்:1319/4
மேல்


சீரங்க (1)

கழல் தொழு சீரங்க ராசன் அன்புறு மருகோனே – திருப்:362/14
மேல்


சீரதாக (1)

சீரதாக எடுத்து ஒன்று மா கவி பாடினாலும் இரக்கம் செயாது உரை – திருப்:175/5
மேல்


சீரலை (1)

சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ் சீரலை வாய் வரு பெருமாளே – திருப்:36/8
மேல்


சீரலைவாய் (1)

வாரிதி நீர் பரந்த சீரலைவாய் உகந்த பெருமாளே – திருப்:82/16
மேல்


சீரலைவாய்நகர் (1)

சீரலைவாய்நகர் மேவிய கந்த பெருமாளே – திருப்:69/16
மேல்


சீராகம் (1)

சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் – திருப்:568/4
மேல்


சீராகவே (2)

சே ஏறும் ஈசர் சுற்ற மா ஞான போத புத்தி சீராகவே உரைத்த குருநாதா – திருப்:223/5
சீராகவே கலையால் உனை ஓதவும் அருள்வாயே – திருப்:1162/8
மேல்


சீராட்டொடு (1)

சீராட்டொடு பேண வட திசை கயிலாச – திருப்:578/12
மேல்


சீராடவெ (1)

ஆவல் கொண்டு வீறாலே சீராடவெ கோமளம் பல சூழ் கோயில் மீறிய – திருப்:179/15
மேல்


சீராடி (3)

சீராடி சில நாள் போய் மெய் திரை வந்து கலந்து உயிர் ஓட அங்கமோடு – திருப்:412/7
வருண பாதகாலோக தருண சோபிதாகார மகளிரோடு சீராடி இதம் ஆடி – திருப்:1052/2
சீதாள மா மலர் தொடுத்த பத்தர்கள் சீராடி நாள்மலர் என ப்ரியப்படும் – திருப்:1142/7
மேல்


சீராடு (1)

சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் நீளும் வரி அளி – திருப்:568/3
மேல்


சீராமன் (2)

நாலாறு மணி முடி பாவிதனை அடு சீராமன் மருக மை காவில் பரிமள – திருப்:203/11
வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த அதி சரம் ஓகோ கெடாது இனி – திருப்:364/11
மேல்


சீரார் (1)

சீறா வீறா ஈரேழ் பார் சூழ் சீரார் தோகை குமரேசா – திருப்:705/5
மேல்


சீராவாலே (2)

சீராவாலே வாளாலே வேலாலே சேதித்திடும் வீரா – திருப்:1042/7
அழகிய வேலால் வாளால் நிலவிய சீராவாலே அவர் உடல் வாழ் நாள் ஈரா எதிராகி – திருப்:1136/6
மேல்


சீராவினால் (1)

சீராவினால் அறுத்தறுத்து ஒதுக்கிய பெருமாளே – திருப்:1129/16
மேல்


சீராவொடே (1)

பதித்த நூபுர சீர் பாத மா மலர் படைக்குள் மேவிய சீராவொடே கலை – திருப்:746/5
மேல்


சீராள் (1)

சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள் ஓது ஆர் சீராள் கதிர் மதி குலவிய – திருப்:822/13
மேல்


சீராளா (1)

ஆர்யை பெற்ற சீராளா நமோ நம சூரை அட்டு நீள் பேரா நமோ நம – திருப்:994/15
மேல்


சீரான (2)

சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார வெகு வித – திருப்:568/1
பொய் கலி போம் ஆறு மெய்க்கு அருள் சீரான புக்கொளியூர் மேவு பெருமாளே – திருப்:946/8
மேல்


சீரிய (6)

பாவி இராவணனார் தலை சிந்தி சீரிய வீடணர் வாழ்வுற மன்றல் – திருப்:69/11
அம் கை நீட்டி அழைத்து பாரிய கொங்கை காட்டி மறைத்து சீரிய
அன்பு போல் பொய் நடித்து காசு அளவு உறவாடி – திருப்:547/1,2
கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறு எனு மொழியாலே – திருப்:590/1
அழைத்து உன் சீரிய கழல் செந்தாமரை அடுக்கும் போதகம் உடையோராம் – திருப்:590/6
சீரிய வளை கையாலும் மேகலை நெகிழ்ச்சியே செய் சீர் உறு நுசுப்பினாலும் விலைமாதர் – திருப்:893/3
மா பராக்கிகளோடே சீரிய போது போக்குதல் ஆமோ நீ இனி – திருப்:920/7
மேல்


சீரு (1)

திலக பார்த்தனும் உலகு காத்து அருள் சீரு ஆமாறே தேர் ஊர் கோமான் மருகோனே – திருப்:1060/6
மேல்


சீருடன் (2)

அரவணைதனில் ஏறி சீருடன் விழி துயல் திருமால் சக்ராயுதன் – திருப்:360/13
சீருடன் அழைத்து வாய் கனிவு வைத்து தேன் இதழ் அளித்து அநுபோக – திருப்:1319/3
மேல்


சீரும் (1)

தேன் உந்து முக்கனிகள் பால் செம் கருப்பு இளநீர் சீரும் பழித்த சிவம் அருள் ஊற – திருப்:518/1
மேல்


சீருற்று (1)

சீருற்று எழும் ஞானமுடன் கல்வி நேர் அற்றவர் மால் கொண்டு மயங்கியே – திருப்:300/5
மேல்


சீருற (3)

பழநியில் சீருற புகழ் குற பாவையை பரிவுற சேர் மணம் பெருமாளே – திருப்:131/8
தேடி இமையொர் புத்தி மெத்தி நீடுற நினைத்த பத்தி சீருற உள தெரித்த சிவ வேளே – திருப்:419/7
நனி கடல் கதற பொருப்பு தூள் எழ நணுகிய இமையவருக்கு சீருற
நணு கலர் மடிய தொலைத்து பேர் பெறு பெருமாளே – திருப்:1135/15,16
மேல்


சீரே (2)

பந்தியாய் வானுளோர் தொழ நின்ற சீரே குலாவிய பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே – திருப்:516/4
மேரு உற்று வாழ் சீரே சிவாதரெ அங்கராகீ – திருப்:994/12
மேல்


சீரை (4)

சேலை நேர் விழி குறம் பெண் ஆசை தோளும் புணர்ந்து சீரை ஓது பத்தர் அன்பில் உறைவோனே – திருப்:782/7
செட்டாக தேனை போல சீரை தேடி திட்பம் அதாக – திருப்:1118/1
தற்கோலி பாவிப்பார் நல் சீரை சார தற்பரம் ஆனாய் – திருப்:1121/5
பொன் பூவை சீரை போல போத பேசி பொன் கனி வாயின் – திருப்:1122/1
மேல்


சீரொடு (1)

அட பக்கம் பிடித்து தோளொடு தோள் பொர வளைத்து செம் கரத்தில் சீரொடு பாவொடு – திருப்:479/1
மேல்


சீரோ (1)

பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ பானோ வான் முத்து என நீள – திருப்:818/2
மேல்


சீரோடு (1)

கன தனங்களில் கோமாளம் ஆகியே பல நகம் பட சீரோடு பேதக – திருப்:936/3
மேல்


சீல (15)

பழுது இல் பெரு சீல நூல்களும் தெரி சங்க பாடல் – திருப்:76/2
பாவலோர்கள் கிளைக்கு என்றும் வாழ்வு அருள் சீல ஞால விளக்கு இன்ப சீவக – திருப்:175/3
வேலா பாலா சீல ஆகாரா வேளே வேட கொடி கோவே – திருப்:433/7
சீல அகத்திய ஞான தேன் அமுதை தருவாயே – திருப்:598/2
வேத அந்தா அபிராம நாதன் தா அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே – திருப்:680/8
கோல சாலி சோலை சீல கோடை தேவ பெருமாளே – திருப்:708/8
சீல வெண் பொடி இடாத வெம் சமணர் மாள வெம் கழுவில் ஏறும் என்று பொடி – திருப்:762/13
இளைய கொடிச்சிக்கும் பாக சாதனன் உதவும் ஒருத்திக்கும் சீல நாயக – திருப்:827/11
சேவில் ஏறு நிருத்தன் தோகை பாகன் அளிக்கும் த்யாக சீல குணத்தன் திருமாலும் – திருப்:910/5
வேத லோகர் பொன் நிலத்தர் தவ சித்தர் அதி பார சீல முனி வர்க்கம் முறையிட்டு அலற – திருப்:960/13
கோதில் பத்தாரொடு மாதவ சீல சித்தாதியர் சூழ் தரு கோல குற்றாலம் உலாவிய பெருமாளே – திருப்:975/8
கோது இல் பத்தாரொடு மாதவ சீல சித்து ஆதியர் சூழ் தரு கோல குற்றாலம் உலாவிய பெருமாளே – திருப்:976/8
பாரில் காமத்தூரில் சீல பால தேவ பெருமாளே – திருப்:988/8
விபுத மாலிகா நீல முகபடாகம் மாயூர விமல வ்யாபகா சீல அக விநோத – திருப்:1043/6
சீல கால புயல் பாரிசாதம் தரு த்யாக மேரு பொருப்பு என ஓதும் – திருப்:1105/3
மேல்


சீலத்தவர் (1)

பரத்து உறை சீலத்தவர் வாழ்வே பணித்து அடி வாழ்வுற்று அருள்வோனே – திருப்:779/3
மேல்


சீலத்தே (1)

அதீதத்தே அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்பு உறாதே – திருப்:59/2
மேல்


சீலம் (8)

சீலம் உலாவிய நாரதர் வந்துற்று ஈது அவள் வாழ் புனமாம் என முந்தி – திருப்:69/13
சீலம் மறையும் பணத்தில் ஆசை இலை என்று அவத்தை காலமும் உடன் கிடக்கும் அவர் போலே – திருப்:219/2
உணக்கை இடு படுபாவி எனக்கு உனது கழல் பாட உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே – திருப்:299/4
சீலம் வைத்து அருள் தேறியே இருக்க அறியாமல் – திருப்:343/4
சீலம் அனைத்தும் ஒழிந்து காம விதத்தில் அழுந்தி தேறு தவத்தை இழந்து திரிவேனோ – திருப்:841/4
சீலம் மா பதி மத்தம் பாரிட சேனை போற்றிடும் அப்பர்க்கு ஓதிய – திருப்:980/13
த்யாகாங்க சீலம் போற்றி வாய் ஓய்ந்திடாது அன்று ஆர்த்து தேசாங்க சூரன் தோற்க மயில் ஏறி – திருப்:1258/7
சீலம் உள தாயர் தந்தை மாது மனை ஆன மைந்தர் சேரு பொருள் ஆசை நெஞ்சு தடுமாறி – திருப்:1310/1
மேல்


சீலமுமே (1)

மக தாபத சீலமுமே புனை வள மூதூர் – திருப்:809/14
மேல்


சீலர் (2)

வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண வியாழ கோத்ரம் மருவிய முருகோனே – திருப்:1215/5
இனிய சொல் மறாத சீலர் கரு விழி வராமல் நாளும் இளமை அது தானும் ஆக நினைவோனே – திருப்:1269/6
மேல்


சீலா (16)

அலைவு இலாது உயர் வானோர் ஆனோர் நிலைமையே குறி வேலா சீலா
அடியவர்பால் அருள் ஈவாய் நீப ஆர் மணி மார்பா – திருப்:135/9,10
அயல் உலாவிய சீலா கோலாகல வீரா – திருப்:135/12
வெற்றி கதிர் வேலா வெற்பை தொளை சீலா
கற்று உற்று உணர் போதா கச்சி பெருமாளே – திருப்:329/3,4
தினை புனத்து இன்புற்று உறை பாவையை அணை சீலா – திருப்:541/14
பகவதி பாலா நமோ நம இகபர மூலா நமோ நம பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய் – திருப்:584/4
நாத ஒளியே நல் குண சீலா நாரியர் இருவரை புணர் வேலா – திருப்:646/3
அயில் உறை கை தல சீலா பூரண பர யோக – திருப்:697/6
வேதா மைத்துன வேளே வீரா சற்குண சீலா
ஆதாரத்து ஒளியானே ஆரூரில் பெருமாளே – திருப்:819/3,4
முக்கணர் மெச்சிய பாலா சீலா சித்தசன் மைத்துன வேளே தோள் ஆர் – திருப்:834/9
செழிப்பை நத்திய சீலா வீறிய மயில் வீரா – திருப்:849/12
வெற்பை ஊடுருவப்படாவரு வேலா சீலா பாலா கால் ஆயுதம் ஆளி – திருப்:950/6
வேலை ஏவி அவுண குலம் இறக்க நகை கொண்ட சீலா – திருப்:960/14
ஆதி சற்குண சீலா நமோ நம ஆடகம் திரிசூலா நமோ நம – திருப்:993/9
கால சங்கரி சீலா சீலி த்ரிசூலி மந்த்ர சபாஷா பாஷிணி – திருப்:998/13
சிவை பெண் அம்பிகை வாலா சீலா அருள் பாலா – திருப்:1133/12
காரணம் அதான உத்தம சீலா கான குற மாதினை புணர்வோனே – திருப்:1293/3
மேல்


சீலி (2)

சேர மலை நாட்டில் வாரமுடன் வேட்ட சீலி குறவாட்டி மணவாளா – திருப்:901/7
கால சங்கரி சீலா சீலி த்ரிசூலி மந்த்ர சபாஷா பாஷிணி – திருப்:998/13
மேல்


சீலிகள் (1)

மாக்களை யாரையும் ஏற்றிடு சீலிகள் மா பரிவே எய்தி அனுபோக – திருப்:748/2
மேல்


சீலை (2)

மாய வாடை திமிர்ந்திடு கொங்கையில் மூடு சீலை திறந்த மழுங்கிகள் – திருப்:88/1
அதி விகடம் பீழல் ஆற்ற அழுகிவிடும் பீறல் ஊத்தை அடையும் இடம் சீலை தீற்று கரு வாயில் – திருப்:574/3
மேல்


சீலோத்தமி (1)

சீலோத்தமி நீலி சுர திரிபுவன ஈசை – திருப்:578/10
மேல்


சீவக (1)

பாவலோர்கள் கிளைக்கு என்றும் வாழ்வு அருள் சீல ஞால விளக்கு இன்ப சீவக
பாதசாதன உத்துங்க மானத என ஓதி – திருப்:175/3,4
மேல்


சீவன் (5)

சீவன் முத்தியில் கூடவே களித்து அநுபூதி – திருப்:343/2
நிதம்பம் முக்கணர் பூண் ஆரம் நேர் என நைந்து சீவன் – திருப்:364/4
சீவன் ஒடுக்கம் பூத ஒடுக்கம் தேற உதிக்கும் பர ஞான – திருப்:497/3
தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ சீவன் சிவ சொருபம் என தேறி – திருப்:518/2
சீவன் ஒன்றான பரமார்த்த தெரிசனை வந்து தாராய் – திருப்:608/8
மேல்


சீவனொடு (1)

தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும் வகை அருளாதோ – திருப்:1240/4
மேல்


சீவாத்தும (1)

தீரா பிணி தீர சீவாத்தும ஞான – திருப்:949/1
மேல்


சீவி (2)

மாசுற்று பாசம் விடா சமனூர் புக்கு பாழ் நரகே விழ மாயத்தை சீவி உன் ஆதரவு அருள்வாயே – திருப்:975/4
பாவத்தால் மெய் எடுத்திடு பட்டிகள் சீவி கோதி முடித்த அளகத்திகள் – திருப்:1317/3
மேல்


சீற்ற (1)

இடம் மருவும் சீற்ற வேல் எடுத்து விடம் முழுதும் தேக்கியே நிறைத்து – திருப்:1130/1
மேல்


சீற்றமொடு (1)

சீற்றமொடு கழுவேற்ற அருளிய குருநாதா – திருப்:617/14
மேல்


சீற (1)

சீற கொம்பு குழல் ஊத தண்டிகையில் அந்தமாக – திருப்:898/6
மேல்


சீறடி (1)

அனத்தின் தூவி குலாவிய சீறடி மட மானார் – திருப்:29/2
மேல்


சீறல் (2)

சீறல் அசடன் வினைகாரன் முறைமையிலி தீமைபுரி கபடி பவ நோயே – திருப்:159/1
கோர தீர சூரனுடை வினை பாற சீறல் ஏனபதிதனை கோல காலமாக அமர் செய்த வடி வேலா – திருப்:361/6
மேல்


சீறா (1)

சீறா வீறா ஈரேழ் பார் சூழ் சீரார் தோகை குமரேசா – திருப்:705/5
மேல்


சீறாறு (1)

தூ நறும் காவேரி சேரும் ஒள் சீறாறு சூழ் கடம்பூர் தேவர் பெருமாளே – திருப்:757/8
மேல்


சீறி (12)

சீறி வரும் மாறு அவுணன் ஆவி உணும் ஆனை முக தேவர் துணைவா சிகிரி அண்டர் கூடம் – திருப்:114/7
செயலினை ஒத்து தயங்கு வஞ்சக விழி சீறி – திருப்:420/4
வேளை சீறி தூங்கலொடே வயமாவை தோலை சேர்ந்து அணிவார் இட – திருப்:498/11
சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி வரு மா அசுரர் குல காலா – திருப்:699/6
சாதகமும் ஆன பின்பு சீறி அழுதே கிடந்து தாரணியிலே தவழ்ந்து விளையாடி – திருப்:704/2
ஆடல் சூர் கெட்டு ஓட தோயத்து ஆர சீறி பொரும் வேலா – திருப்:708/5
சீத மதியம் எறிக்கும் தழலாலே சீறி மதனன் வளைக்கும் சிலையாலே – திருப்:739/1
திடுதிடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ஞாளிகள் போல் ஏறி வீழ்வதாய் – திருப்:858/10
குழுமி சீறி சமர் செய்யும் அசுரர்கள் களம் மீதே – திருப்:889/10
சீறி எதிர்த்த அரக்கரை கெட மோதி அடர்ந்து அருள் பட்சம் முற்றிய – திருப்:918/15
எட்டி வயவர் கர வாளை வேல் முனையை எதிர் சீறி – திருப்:1144/2
இறுகி நெடு மரம் ஏழு தூளாகவே வாலி உயிர் சீறி – திருப்:1153/12
மேல்


சீறிகள் (1)

மதன சொல் காரக்காரிகள் பவள கொப்பு ஆட சீறிகள்
மருள பட்டு ஆடைக்காரிகள் அழகாக – திருப்:776/1,2
மேல்


சீறிட்டு (1)

சீறிட்டு உலாவு கண்கள் மாதர்க்கு நாள் மருண்டு சேவித்தும் ஆசைகொண்டும் உழல்வேனை – திருப்:1242/1
மேல்


சீறிய (2)

சிங்கமதாக திரிந்து மால் கெருவம் பொடியாக பறந்து சீறிய
சிம்புளதாக சிறந்து அகா என வரு கோ முன் – திருப்:448/13,14
சினத்து சீறிய வழி காண சிரித்து பேசியும் மயல் பூண – திருப்:1289/1
மேல்


சீறு (7)

தக்க மணம் வீசு கமல பூவை மிக்க விளைவான கடுவை சீறு
உதத்து உகளும் வாளை அடும் மை பாவு விழி மாதர் – திருப்:57/3,4
சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் தேசிகா கடம்பு அலங்கல் புனைவோனே – திருப்:734/7
அவிர் சடை மிசை ஓர் வனிதையர் பதி சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர் – திருப்:740/2
சீறு சூரர் நீறு ஆக மோதி பொரும் வேலா தேவதேவ தேவாதிதேவ பெருமாளே – திருப்:1029/4
சேலை அடர்த்து ஆலம் மிகுத்தே உழையை சீறு விதித்து ஊறு சிவப்பு ஏறு விழி கணையாலே – திருப்:1160/1
சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த சேவலவ நீபம் மொய்த்த திரள் தோளா – திருப்:1189/7
சீறு அவுணர் நாட்டில் ஆர அழல் மூட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1279/8
மேல்


சீறும் (3)

சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட சீத நிலா எறிக்கும் அனலாலே – திருப்:430/2
முக்கி யமனை அட மீறி சீறும் மை கண் விழி வலையிலே பட்டு ஓடி – திருப்:1023/7
வேல் ஏவி வாவி மகரம் சீறும் பரவை கூப்பிட மோதி சூர் கெட்டு ஓட தாக்கிய பெருமாளே – திருப்:1150/16
மேல்


சீறுவ (1)

இரு குழை இடறி காது மோதுவ பரிமள நளினத்தோடு சீறுவ
இணை அறு வினையை தாவி மீளுவ அதி சூர – திருப்:939/1,2
மேல்


சீறுவார் (1)

சீறுவார் கடையில் சென்று தாம் அயர்வுற வீணே – திருப்:175/6
மேல்


சீனம் (1)

வங்காளம் சோனம் சீனம் போய் வன்பே துன்பப்படலாமோ – திருப்:102/3

மேல்