க்ஷ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

க்ஷண (1)

கருதிய பாட்டில் நிற்றலை தெரி மா க்ஷண கவிஞர் உசாத்துணை பெருமாளே – திருப்:1248/8
மேல்


க்ஷத்ரியர் (1)

குரு மகீதலம் உட்பட உளமது கோடாமல் க்ஷத்ரியர் மாள – திருப்:339/7

மேல்