க்ஷே – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

க்ஷேத்ர (1)

கொடிய வேட்டுவர் கோகோகோ என மடிய நீட்டிய கூர் வேலாயுத குருகு க்ஷேத்ர புர ஈசா வாசுகி அஞ்ச மாறும் – திருப்:559/10