கீ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீசகம் (1)

கீசகம் சுரர் தருவும் மகிழும் மா அத்தி சந்து புடை சூழும் – திருப்:222/7
மேல்


கீடம் (1)

மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து கீடம் இல் மாயும் மநு இன்ப ஆசை அது அறவே உன் – திருப்:202/3
மேல்


கீண (1)

கதற வென்று உடல் கீண அவன் ஆருயிர் உதிரமும் சிதறாது அமுதாய் உணும் – திருப்:872/11
மேல்


கீத (23)

நாத கீத மலர் துளி பெற்று அளி இசை பாடும் – திருப்:125/6
தின மேவு குங்குமம் புய வாச கிண்கிணி சிறு கீத செம் பதத்து அருளாளா – திருப்:143/7
சேத தண்ட விநோதா நமோ நம கீத கிண்கிணி பாதா நமோ நம – திருப்:170/5
பாதி சந்திரனே சூடும் வேணியர் சூல சங்கரனார் கீத நாயகர் – திருப்:179/11
முடியாது பொன் சதங்கை தரு கீத வெட்சி துன்று முதிராத நல் பதங்கள் தருவாயே – திருப்:238/4
செம் சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை திண் திறல் வேல் மயூர முகம் ஆறும் – திருப்:306/3
கீத விநோதம் மெச்சு குரலாலே கீறும் மை ஆர் முடித்த குழலாலே – திருப்:414/1
தேது என வாசமுற்ற கீத விநோதம் மெச்சு தேன் அளி சூழ மொய்த்த மலராலே – திருப்:430/1
வேத கீத போத மோன ஞான நந்த முற்றிடு இன்ப முத்தி ஒன்று தந்திடாயோ – திருப்:469/4
முழுவு வீணை கினரி அமுர்த கீத தொனிகள் முறையதாக பறைய ஓதி ரம்பையர்கள் – திருப்:495/17
கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை – திருப்:569/14
பாகு அளவு தித்திக்க கீத மொழியில் புட்ப பாண விழியில் பொத்திவிடும் மாதர் – திருப்:644/2
மனம் ஏல் அம் கீல கலாவிகள் மயமாயம் கீத விநோதிகள் – திருப்:673/5
உதிதாம் பரத்தை உயிர் கெட பொன் கிண்கிணி சதங்கை வித கீத
உபயாம்புய புணையை இனி பற்றும் கருத்தை என்று தருவாயே – திருப்:718/3,4
சீதள வாரிஜ பாதா நமோ நம நாரத கீத விநோதா நமோ நம – திருப்:725/1
நாதரே நரர் மன் நாரணர் புராண வகை வேத கீத ஒலி பூரை இது பூரை என – திருப்:784/11
நாதான கீத குயில் போல அல்குல் மால் புரள மார்போடு தோள் கரமொடு ஆடி மிக நாண் அழிய – திருப்:806/5
ஈரமோடு சிரித்து வருத்தவும் நாத கீத நடிப்பில் உருக்கவும் – திருப்:952/1
கீத நிர்த்த வெதாளாடவீ நடநாத புத்திர பாகீரதீ கிருபா சமுத்திர ஜீமூத வாகனர் தந்தி பாகா – திருப்:992/5
பாதக கொலையே சூழ் கபாடனை நீதி சற்றும் இலா கீத நாடனை – திருப்:993/5
கமழும் ஆரணா கீத கவிதை வாண வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1046/8
பரத வித புண்டரிக பாதத்து ஆட்டிகள் அமுது பொழியும் குமுத கீத பாட்டிகள் – திருப்:1173/1
கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட க்ருபை வேளே – திருப்:1279/6
மேல்


கீதம் (9)

ஆயும் வேத கீதம் ஏழிசை பாட அஞ்செழுத்து தழங்க முட்ட நின்று துன்று சோதீ – திருப்:469/7
தோடுறும் குழையாலே கோல் வளை சூடு செம் கைகளாலே யாழ் தரு கீதம் மென் குரலாலே தூ மணி நகையாலே – திருப்:701/1
நார தும்பூர் கீதம் ஓத நின்றே ஆடு நாடகம் சேய் தாளர் அருள் பாலா – திருப்:757/6
மூதாதார மருப்பில் அந்தர நாதா கீதம் அது ஆர்த்திடும் பரம் – திருப்:783/3
மறலி என்பவனோ மானோ மது நுகர் கீதம் – திருப்:876/4
கொம்புகள் குழல்கள் வெகு வாத்தியம் இயல் கீதம் – திருப்:928/6
ஓதும் பல கலை கீதம் சகலமும் ஓரும்படி உனது அருள் பாடி – திருப்:1035/2
கீதம் புகழ் இசை நாதம் கனிவொடு வேதம் கிளர் தர மொழிவார்தம் – திருப்:1037/5
அடியில் விழுந்து ஆடு பரிபுரம் செம் சீர் அது அபயம் இடம் கீதம் அமையாதே – திருப்:1086/2
மேல்


கீதா (1)

முத்தமிழ் வித்வ விநோதா கீதா மற்றவர் ஒப்பு இல ரூபா தீபா – திருப்:834/11
மேல்


கீர்த்தி (5)

ஈச நண்பான புருஷார்த்த தெரிசனை தா எனும் கேள்வி நெறி கீர்த்தி மருவிய – திருப்:608/15
வெளி எண் திசை சூர் பொருது ஆடிய கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய – திருப்:747/15
தேய நடந்திடு கீர்த்தி பெற்றிடு கதிர் வேலா – திருப்:921/12
வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண வியாழ கோத்ரம் மருவிய முருகோனே – திருப்:1215/5
தத்தை புக்கு ஓட்டி காட்டில் உறைவாளை சற்கரித்து ஏத்தி கீர்த்தி பெறுவோனே – திருப்:1300/3
மேல்


கீர்த்திக்கு (1)

தப்பாமல் இ பூர்வ மேற்கு தரங்கள் தெற்காகும் இ பாரில் கீர்த்திக்கு இசைந்த – திருப்:732/15
மேல்


கீர்த்தித்து (1)

வேற்று புலன்கள் ஐந்தும் ஓட்டி புகழ்ந்து கொண்டு கீர்த்தித்து நின் பதங்கள் அடியேனும் – திருப்:679/3
மேல்


கீர்த்தியன் (1)

போது உயர் செம் தழலா பெரு வானம் நிறைந்த விடா புகழாளன் அரும் சிவ கீர்த்தியன் நெறி காண – திருப்:999/2
மேல்


கீர (2)

மேல் வில் வீச பணி கீர குயில் போல குரல் முழவு ஓசை – திருப்:784/4
கீர வாரிதியை கடைவித்து அதிகாரியாய் அமுதத்தை அளித்த – திருப்:952/13
மேல்


கீரர் (1)

கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட க்ருபை வேளே – திருப்:1279/6
மேல்


கீரரை (1)

பார் பாவலர் ஓது சொலால் முது நீர் பாரினில் மீறிய கீரரை
ஆர்ப்பாய் உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே – திருப்:681/7,8
மேல்


கீரனுக்கு (1)

வள வாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து மலர் வாயில் இலக்கணங்கள் இயல்பு ஓதி – திருப்:209/4
மேல்


கீரனும் (1)

வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மா முநி இடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருள் கோலமாய் வரு முருகோனே – திருப்:650/11,12
மேல்


கீரனூர் (1)

கீரனூர் உறை சத்தி தரித்து அருள்பெருமாளே – திருப்:952/16
மேல்


கீல (1)

மனம் ஏல் அம் கீல கலாவிகள் மயமாயம் கீத விநோதிகள் – திருப்:673/5
மேல்


கீலிகள் (1)

காதல் சாகர மூழ்கிய காமுகர் மேலிட்டே எறி கீலிகள் நீலிகள் – திருப்:481/7
மேல்


கீலும் (1)

நசையொடு தோலும் தசை துறு நீரும் நடுநடுவே என்பு உறு கீலும்
நலமுறு வேய் ஒன்றிட இரு கால் நன்றுற நடை ஆரும் குடிலோடே – திருப்:665/1,2
மேல்


கீழ் (7)

செம் சொல் மா திசை வட திசை குட திசை விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து – திருப்:75/13
அறத்தாய் என பேர் படைத்தாய் புனல் சேல் அற பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே – திருப்:358/6
வலித்து தோள் மலை ராவணன் ஆனவன் எடுத்து போது உடல் கீழ் விழவே செய்து – திருப்:485/13
மினுக்கி ஓலைகள் பிலுக்கியே வளை துலக்கியே விள நகைத்து கீழ் விழி – திருப்:631/3
அருகு பார்ப்பதி உருகி நோக்க ஒரு ஆல் கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ என ஏகி – திருப்:1062/5
தெற்கு ஓடி காசிக்கு ஓடி கீழ் திக்கு ஓடி பச்சிமமான – திருப்:1121/3
வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை மேலொடு கீழ் உலகங்கள் தரு பேதை – திருப்:1264/7
மேல்


கீழ்ப்பட (1)

உடைய முனி ஆள் பட முடுகு அவுணர் கீழ்ப்பட உயர் அமரர் மேற்பட வடியாத – திருப்:1235/7
மேல்


கீழை (1)

வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள் – திருப்:858/9
மேல்


கீற்றினில் (1)

மடல் கீற்றினில் எழு விரை பூ பொழில் செறி வயலூர் பதிதனில் உறைவோனே – திருப்:905/7
மேல்


கீறு (1)

நாலும் ஐந்து வாசல் கீறு தூறு உடம்பு கால் கை ஆகி நாரி என்பில் ஆகும் ஆகம் அதனூடே – திருப்:70/1
மேல்


கீறுகிளால் (1)

கசிவு ஆரும் கீறுகிளால் உறு வசை காணும் காளிம வீணிகள் – திருப்:673/3
மேல்


கீறும் (1)

கீத விநோதம் மெச்சு குரலாலே கீறும் மை ஆர் முடித்த குழலாலே – திருப்:414/1
மேல்


கீனன் (1)

வேதாளன் ஞான கீனன் விதரண நா தான் இலாத பாவியன் அநிஜவன் – திருப்:569/5

மேல்