ஈ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈ 4
ஈக்கும் 1
ஈங்கிசை 1
ஈங்கிசைகள் 1
ஈங்கை 1
ஈச 6
ஈசர் 13
ஈசர்க்கு 2
ஈசருடன் 1
ஈசரோடு 1
ஈசன் 11
ஈசனார் 2
ஈசனான 1
ஈசனும் 1
ஈசனை 1
ஈசனோடு 1
ஈசா 6
ஈசானாதிகள் 1
ஈசுர 1
ஈசுரர் 1
ஈசுரனார் 1
ஈசுரி 1
ஈசை 1
ஈட்ட 1
ஈட்டி 3
ஈட்டிடும் 1
ஈட்டிய 2
ஈட்டியெ 1
ஈட்டு 2
ஈட்டும் 2
ஈட்டை 1
ஈடாய 1
ஈடு 10
ஈடுபடும் 1
ஈடேற்றுதலால் 1
ஈடேற 7
ஈடேறவே 1
ஈடேறாதே 5
ஈடேறிட 3
ஈடேறு 2
ஈடேறுமாறு 2
ஈண்டா 1
ஈண்டி 1
ஈண்டில் 1
ஈண்டு 1
ஈண்டும் 1
ஈண 10
ஈணெடுத்த 1
ஈதரு 1
ஈதலும் 1
ஈதற்கு 1
ஈதியால் 1
ஈது 11
ஈதே 7
ஈதை 1
ஈதோ 1
ஈந்த 2
ஈந்தாற்கு 1
ஈந்திலை 1
ஈந்து 2
ஈபவர் 1
ஈம 1
ஈமத்து 1
ஈமம் 1
ஈய 2
ஈயா 3
ஈயாதபோதில் 1
ஈயாது 1
ஈயாதே 1
ஈயாமல் 1
ஈயார் 1
ஈயும் 4
ஈயேன் 1
ஈர் 5
ஈர்த்து 1
ஈர்வது 1
ஈர்வார் 1
ஈர 4
ஈரத்தினுமே 1
ஈரம் 2
ஈரமும் 1
ஈரமோடு 1
ஈரல் 2
ஈரறு 1
ஈரா 2
ஈராறா 1
ஈராறானே 1
ஈராறு 9
ஈராறும் 1
ஈரிறு 1
ஈரு 1
ஈரும் 1
ஈருவ 1
ஈரெட்டு 1
ஈரேழ் 1
ஈரேழு 1
ஈரேழும் 3
ஈரைந்து 1
ஈவது 2
ஈவதும் 2
ஈவாய் 10
ஈவார் 3
ஈழ்த்து 1
ஈழத்தினில் 1
ஈளை 9
ஈளைகள் 1
ஈளையும் 2
ஈளையொடு 1
ஈறாக 1
ஈறாய் 1
ஈறாறு 1
ஈறு 9
ஈன் 1
ஈன்ற 5
ஈன்றவள் 1
ஈன 9
ஈனப்படு 1
ஈனம் 4
ஈனர் 3
ஈனவள் 1
ஈனன் 2
ஈனனாகியே 1
ஈனனை 3
ஈனிகள் 1
ஈனும் 12
ஈனே 1

ஈ (4)

எனது உடைமை எனது அடிமை எனு அறிவு சிறிதும் அற ஈ மொலேல் எனா வாயை ஆ எனா – திருப்:858/26
ஈ எறும்பு நரி நாய் கணம் கழுகு காகம் உண்ப உடலே சுமந்து இது – திருப்:898/1
குதலை வாய் குரு பர சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ சத வேள்வி – திருப்:1061/7
கைத்தலத்து ஈ குப்பு ஆர்த்து நுழையாத கற்பக தோப்பு காத்த பெருமாளே – திருப்:1300/4
மேல்


ஈக்கும் (1)

எய்ச்சு இளைச்ச பேய்க்கும் மெய்ச்சு இளைச்ச நாய்க்கும் மெய்ச்சு இளைச்ச ஈக்கும் இரையாகும் – திருப்:510/3
மேல்


ஈங்கிசை (1)

ஈங்கிசை உற்ற அவல குண மட்டைகள் பொருள் தீரில் – திருப்:266/6
மேல்


ஈங்கிசைகள் (1)

ஈங்கிசைகள் மேவ லாஞ்சனை இல்லாமல் ஏய்ந்த விலைமாதர் உறவாமோ – திருப்:620/4
மேல்


ஈங்கை (1)

வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல் – திருப்:800/3
மேல்


ஈச (6)

ஏறு மயில்வாகன குகா சரவணா எனது ஈச என் மானம் உனது என்றும் ஓதும் – திருப்:114/3
ஈச நண்பான புருஷார்த்த தெரிசனை தா எனும் கேள்வி நெறி கீர்த்தி மருவிய – திருப்:608/15
இருவினை இலாத தருவினை விடாத இமையவர் குல ஈச பெருமாள் காண் – திருப்:636/7
எமர நடன வித மயிலின் முதுகில் வரும் இமையமகள் குமர எமது ஈச
இயலின் இயல் மயிலை நகரில் இனிது உறையும் எமது பர குரவ பெருமாளே – திருப்:688/7,8
கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா அமரர் பெருமாளே – திருப்:699/8
கிம்புரி ஈச களப கொங்கை யானை சிறிது கிஞ்சு காண பெருகி அடியேனும் – திருப்:865/2
மேல்


ஈசர் (13)

வாரும் எனவே ஒருவர் நோகாமல் ஆல விடம் ஈசர் பெறுமாறு உதவியே தேவர் யாவர்களும் – திருப்:169/11
சே ஏறும் ஈசர் சுற்ற மா ஞான போத புத்தி சீராகவே உரைத்த குருநாதா – திருப்:223/5
உலகம் ஒர் ஏழும் அண்டர் உலகமும் ஈசர் தங்கும் உயர் கயிலாயமும் பொன் வரை தானும் – திருப்:224/5
அதிர வீசி ஆடும் வெற்றி விடையில் ஏறும் ஈசர் கற்க அரிய ஞான வாசகத்தை அருள்வோனே – திருப்:647/7
மாசிலா மணி ஈசர் மகிழ்ந்து அருள் பெருமாளே – திருப்:683/16
விடை எறும் ஈசர் நேசமும் மிக நினைவார்கள் தீ வினை உக நெடிது ஓட மேல் அணைபவர் மூதூர் – திருப்:728/7
இஞ்சி குடி பார்வதி ஈசர் அருளிய பெருமாளே – திருப்:807/16
சீர் ஆர் மாதோடே வாழ்வார் நீள் சே ஊர்வார் பொன் சடை ஈசர்
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:1040/7,8
அயிலின் வாளி வேல் வாளி அளவு கூரிதாய் ஈசர் அமுத அளாவு ஆவேச மது போல – திருப்:1046/1
இக்கன் உகவே நாடு முக்கணர் மகா தேவர் எப்பொருளும் ஆம் ஈசர் பெருவாழ்வே – திருப்:1110/5
ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள் – திருப்:1146/6
மாடு ஏறும் ஈசர் தமக்கு இனியோனே மா தானை ஆறுமுக பெருமாளே – திருப்:1286/4
ஆல விடம் மேவு கண்டர் கோலமுடன் நீடு மன்றுள் ஆடல்புரி ஈசர் தந்தை களிகூர – திருப்:1310/7
மேல்


ஈசர்க்கு (2)

வாசிக்கப்படாத வாசகம் ஈசர்க்கு சுவாமியாய் முதல் வாசிப்பித்த தேசிகா சுரர் தம்பிரானே – திருப்:1175/8
இருவினை அகலிட எழில் உமை இடம் உடை ஈசர்க்கு இடும் செந்தமிழ் வாயா – திருப்:1263/7
மேல்


ஈசருடன் (1)

ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே – திருப்:1328/2
மேல்


ஈசரோடு (1)

ஓசையான திரை கடல் ஏழு ஞாலமும் உற்று அருள் ஈசரோடு உறவு உற்றவள் உமை ஆயி – திருப்:1214/5
மேல்


ஈசன் (11)

வேதன் பொன் சிரம் மீது கடாவி நல் ஈசன் சற்குருவாய் அவர் காதினில் – திருப்:196/13
மால் ஈசன் எனும் அவற்கு ஏது விபுலம் அசங்கையால் நீள் – திருப்:203/6
விடாது நட நாளும் பிடாரியுடன் ஆடும் வியாகரண ஈசன் பெருவாழ்வே – திருப்:208/5
ஈசன் முக்கண் நிருத்தன் அளித்து அருள் பெருமாளே – திருப்:357/16
நரி மிகு கிளைகளை பரி என கடிவளம் கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன்
நடனம் இ படியிடத்து இனும் இசை தரையினில் கரி உரித்து அணிபவர்க்கு ஒரு சேயே – திருப்:409/5,6
சிறுவ நிற்கு அருள் கவிகை நித்தில சிவிகையை கொடுத்து அருள் ஈசன்
செகதலத்தினில் புகழ் படைத்த மெய் திருவரத்துறை பெருமாளே – திருப்:758/7,8
ஈசன் பக்கம் அது உறைபவள் பெறு சேயே – திருப்:759/12
வானோர்கள் ஈசன் மயிலோடு குற மாது மணவாளா குகா குமர மா மயிலின் மீது திரு – திருப்:806/15
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா – திருப்:1074/4
ஏழை வானவர் அழைக்க ஆனை வாசவன் உருத்ர ஈசன் மேல் வெயில் எறிக்க மதி வேணி – திருப்:1155/5
ஈசன் அருள் குமர வேதம் ஆர்த்து எழ வருவாயே – திருப்:1196/8
மேல்


ஈசனார் (2)

சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த சீதள அரவிந்த வஞ்சி பெருவாழ்வே – திருப்:735/7
ஈசனார் தமது இடுக்கம் மாறியே கயிலை வெற்பில் ஏறியே இனிது இருக்க வருவோனே – திருப்:1155/6
மேல்


ஈசனான (1)

அமர்க்கு ஈசனான சசி பதி மகள் மெய் தோயு நாத குறமகள் – திருப்:906/13
மேல்


ஈசனும் (1)

மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும் வசு எனும் ஆகார ஈசனும் அடி பேண – திருப்:584/7
மேல்


ஈசனை (1)

நீ மாறு அருளாய் என ஈசனை பா மாலைகளால் தொழுதே திருநீறு – திருப்:775/5
மேல்


ஈசனோடு (1)

ஏறு மேனி ஒருத்தனும் வேதனான சமர்த்தனும் ஈசனோடு ப்ரயப்படு பெருமாளே – திருப்:1214/8
மேல்


ஈசா (6)

ஈசா தனி புலிசை வாழ்வே சுரர் திரளை ஈடேற வைத்த புகழ் பெருமாளே – திருப்:505/8
கொடிய வேட்டுவர் கோகோகோ என மடிய நீட்டிய கூர் வேலாயுத குருகு க்ஷேத்ர புர ஈசா வாசுகி அஞ்ச மாறும் – திருப்:559/10
தாமா தாமாலாபா லோகாதாரா தார தரணி ஈசா
தானாசாரோ பாவா பாவோ நாசா பாசத்து அபராத – திருப்:599/1,2
நேசா வானோர் ஈசா வாமா நீபா கான புனை மானை – திருப்:816/5
தேசாதீனா தீனார் ஈசா சீர் ஆரூரில் பெருவாழ்வே – திருப்:816/7
ஈசா சடா பரமேசர் சர்வேசுரி முருகோனே – திருப்:1162/4
மேல்


ஈசானாதிகள் (1)

சிவ சடங்கமொடு ஈசானாதிகள் சிவ மோனார் – திருப்:876/14
மேல்


ஈசுர (1)

பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை பரிவொடு நிற்கும் ஈசுர சுரலோக – திருப்:128/7
மேல்


ஈசுரர் (1)

கொடு விடம் அதுதனை வாங்கியே திரு மிடறினில் இரு என ஏந்தும் ஈசுரர்
குரு பர என வரு கூந்தலூர் உறை பெருமாளே – திருப்:874/15,16
மேல்


ஈசுரனார் (1)

கமலாலய நாயகி வானவர் தொழும் ஈசுரனார் இடம் மேவிய – திருப்:721/11
மேல்


ஈசுரி (1)

மைந்தன் எனும்படி பெற்ற ஈசுரி தரு பாலா – திருப்:1324/14
மேல்


ஈசை (1)

சீலோத்தமி நீலி சுர திரிபுவன ஈசை – திருப்:578/10
மேல்


ஈட்ட (1)

அலை கடலில் ஈட்ட அவுணர்தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1089/8
மேல்


ஈட்டி (3)

வளை கரம் மாட்டி வேட்டினிடை துயில் வாட்டி ஈட்டி வரி விழி தீட்டி ஏட்டின் மணம் வீசும் – திருப்:1199/1
வீணை இசை கோட்டி ஆலம் இடறு ஊட்டு வீரம் முனை ஈட்டி விழியார்தம் – திருப்:1279/1
ஆணி உள வீட்டை மேவி உளம் மாட்டை ஆவலுடன் ஈட்டி அழியாதே – திருப்:1279/3
மேல்


ஈட்டிடும் (1)

மலம் தோல் சலம் தேற்று எலும்பால் கலந்து ஈட்டிடும் கூட்டினில் தங்கிடு மாயம் – திருப்:1270/1
மேல்


ஈட்டிய (2)

சயில குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும் – திருப்:747/4
செலுத்தி ஈட்டிய சுர பதி மகள்தனை மணம் அது உற்றிடுவோனே – திருப்:959/14
மேல்


ஈட்டியெ (1)

கொடிய பெரு வாழ்க்கையில் இனிய பொருள் ஈட்டியெ குருடுபடு மோடு என உடல் வீழில் – திருப்:1235/2
மேல்


ஈட்டு (2)

வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள் மற்ற கூட்டம் அறிவு அயலாக – திருப்:298/2
ஈட்டு மா பொருள் பாத்து உணாது இகல் ஏற்றமான குலங்கள் பேசி – திருப்:1224/2
மேல்


ஈட்டும் (2)

இடை கொடு சென்று ஈட்டும் பொன் பணியரை மென்று ஏற்றம் கற்றனை – திருப்:67/5
இருவினைகள் ஈட்டும் இழிவு படு கூட்டை எடும்எடும் என வீட்டில் அனைவோரும் – திருப்:1089/1
மேல்


ஈட்டை (1)

வேட்டு கலந்து இருந்து ஈட்டை கடந்து நின்ற வீட்டில் புகுந்து இருந்து மகிழ்வேனோ – திருப்:679/4
மேல்


ஈடாய (1)

ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதி செய்த – திருப்:568/11
மேல்


ஈடு (10)

ஈன அதி பஞ்சபாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு அழிய வென்று வானவர் குல சேனை – திருப்:202/5
ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு உன் ஈர அருள்கூர வந்து எனை ஆள்வாய் – திருப்:232/6
பாடா வாடா வேள் தாவாலே பாடாய் ஈடு அற்று இடை பீறும் – திருப்:433/2
மலங்க பொக்கரை ஈடு அழி மாதவன் மருகோனே – திருப்:489/10
கார் போல் தவழ் ஓதி நிழல்தனில் ஆர் வாள் கடை ஈடு கனம் கொடு – திருப்:578/3
ஈடு அழியும்படி சந்த்ரனும் சிவ சூரியனும் சுரரும் பதம் பெற – திருப்:707/11
வைச்சாய் எடுப்பான பேச்சுக்கு இடங்கள் ஒப்பு ஆர் உனக்கு ஈடு பார்க்கில் கடம்பன் – திருப்:732/5
ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ – திருப்:817/4
ஏதம் மயல் காட்டு மாதர் வலை காட்டி ஈடு அழிதல் காட்டல் அமையாதோ – திருப்:901/4
கதி பெற ஈடு அறாதன பதி பசு பாசம் ஆனவை கசடு அற வேறுவேறு செய்து அருள்வாயே – திருப்:1218/4
மேல்


ஈடுபடும் (1)

ஈடுபடும் சிறு கூடு புகுந்து இடுகாடு பயின்று உயிர் இழவாதே – திருப்:790/2
மேல்


ஈடேற்றுதலால் (1)

ஈடேற்றுதலால் உன் வலிமையை மறவேனே – திருப்:578/8
மேல்


ஈடேற (7)

இன் சொல் விசாகா க்ருபாகர செந்திலில் வாழ்வாகியே அடியேன்தனை ஈடேற வாழ்வு அருள் பெருமாளே – திருப்:53/8
ஈசா தனி புலிசை வாழ்வே சுரர் திரளை ஈடேற வைத்த புகழ் பெருமாளே – திருப்:505/8
இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற வானவர் எவர்களும் ஈடேற ஏழ் கடல் முறையோ என்று – திருப்:584/5
ஏ மன் உமை மைந்த சந்தி சேவல் அணி கொண்டு அண்டர் ஈடேற இருந்த செந்தில் நகர் வாழ்வே – திருப்:969/6
அரிய சாரதா பீடம் அதனில் ஏறி ஈடேற அகில நாலும் ஆராயும் இளையோனே – திருப்:1052/6
வனிதையர்கள் வசமாய நாயேனும் ஈடேற அருள்வாயே – திருப்:1153/8
ஈடேற ஞானம் உரைத்து அருள்வோனே ஈராறு தோள்கள் படைத்திடுவோனே – திருப்:1286/3
மேல்


ஈடேறவே (1)

ஆயினும் யான் அடிமை ஈடேறவே கழல்கள் தருவாயே – திருப்:169/8
மேல்


ஈடேறாதே (5)

உடை தொடா பணம் இடை பொறா தனமூடே வீழ்வேன் ஈடேறாதே உழல்வேனோ – திருப்:554/4
நாடா வீடாய் ஈடேறாதே நாயேன் மாயக்கடவேனோ – திருப்:1038/4
தொலைவு இலா பொருள் இருள் புகா கழல் சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ – திருப்:1060/4
பவள வாய் பனி மொழி எனா கவி பாடா நாயேன் ஈடேறாதே ஒழிவேனோ – திருப்:1062/4
பரிவுடன் நாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே பணிதியில் மூழ்கா மாயா விடுவேனோ – திருப்:1136/4
மேல்


ஈடேறிட (3)

பாரின் மேல் கழு மீதே ஏறிட நீறு இடா தமிழ்நாடு ஈடேறிட
பாதுகாத்து அருளாலே கூன் நிமிர் இறையோனும் – திருப்:920/11,12
கூன் ஆன மீனன் ஈடேறிட கூடலில் வருவோனே – திருப்:1162/10
வாழ்நாள் படா வரு சூரர்கள் மாளவே சேண் நாடு உளோர் அவர் வீடு ஈடேறிட
கோன் ஆக வரு நாத குரு பர குமரேசா – திருப்:1162/13,14
மேல்


ஈடேறு (2)

புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு புகலி மேவி வாழ் தேவர் பெருமாளே – திருப்:765/8
துணியுமாறு உலா நீல நயன மாதராரோடு துவளுவேனை ஈடேறு நெறி பாராய் – திருப்:1046/4
மேல்


ஈடேறுமாறு (2)

கூர் ஆழியால் முன் வீய நினைபவன் ஈடேறுமாறு பாநு மறைவு செய் – திருப்:568/13
ஏனோரும் ஓதுமாறு தீது அற நான் ஆசு பாடி ஆடி நாள்தொறும் ஈடேறுமாறு ஞான போதகம் அன்புறாதோ – திருப்:1126/4
மேல்


ஈண்டா (1)

ஈண்டா சம்போக மட்டிகள் உறவாமோ – திருப்:89/8
மேல்


ஈண்டி (1)

வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல் – திருப்:800/3
மேல்


ஈண்டில் (1)

சிவ குமர அன்பு ஈண்டில் பெயரோனே திரு முருகன் பூண்டி பெருமாளே – திருப்:942/4
மேல்


ஈண்டு (1)

தாழ்ந்து ஆழ்ந்த மிக்க கடல் வீழ்ந்து ஈண்டு வெற்பு அசுரர் சாய்ந்து ஏங்க உற்று அமர் செய் வடி வேலா – திருப்:800/7
மேல்


ஈண்டும் (1)

வினையனை இருவினை ஈண்டும் ஆழ் கடல் இடர் படு சுழி இடை தாழ்ந்து போம் மதி – திருப்:696/7
மேல்


ஈண (10)

மங்கை மோக சிங்கார ரகுராமரிட தங்கை சூலி அம் காளி எமை ஈண புகழ் – திருப்:174/11
சிவம் வெளி அங்கண் அருள் குடி கொண்டு திகழ நடம் செய்து எமை ஈண – திருப்:401/6
ஆகமத்தி பல காரணத்தி எனை ஈண சத்தி அரி ஆசனத்தி சிவன் – திருப்:439/13
நாலு வேதம் ஊடாடு வேதனை ஈண கேசவனார் சகோதரி – திருப்:486/13
சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை – திருப்:503/9
மடிவேன்தனை ஈண அணங்கு உறு வம்பர் ஆதி – திருப்:720/2
தேவ ரம்பை அமுது ஈண மங்கை தரு மான் அணைந்த புய தீர சங்கர தியாகர் – திருப்:762/15
கொம்பு குறி காளம் மடு திந்தம் என உற்று ஆடி நிரை கொண்டு வளைத்தே மகிழ் அச்சுதன் ஈண
கொஞ்சு சுக பாவை இணை கொங்கைதனில் தாவி மகிழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே – திருப்:864/7,8
வேதம் மீண கமலக்கணர் மெய் பச்சை ரகுராமர் ஈண மயில் ஒக்க மதுரை பதியில் – திருப்:960/15
நாறு இதழி வேணி சிவ ரூபக கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி – திருப்:983/11
மேல்


ஈணெடுத்த (1)

எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை இதழ் வேணி அப்பனுடை குருநாதா – திருப்:513/6
மேல்


ஈதரு (1)

போமாறு இனி வேறு எது ஓது எனவே ஆர் அருளால் அவர் ஈதரு
போர் வேலவ நீல கலாவி இவர்ந்து நீடு – திருப்:775/9,10
மேல்


ஈதலும் (1)

ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும் – திருப்:170/9
மேல்


ஈதற்கு (1)

ஏவால் மாலே போல்வாய் காரே போல்வாய் ஈதற்கு எனை ஆள்கொண்டு – திருப்:1039/3
மேல்


ஈதியால் (1)

தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற வான் ஈதியால் திகழும் ஆசை – திருப்:1250/1
மேல்


ஈது (11)

இன்று தந்து உறவோ தான் ஈது ஏன் இது போதாது – திருப்:21/6
அளி குலவு மாதர் லீலையில் முழுகி அபிஷேகம் ஈது என – திருப்:25/3
சீலம் உலாவிய நாரதர் வந்துற்று ஈது அவள் வாழ் புனமாம் என முந்தி – திருப்:69/13
கருதி ஒரு பரம பொருள் ஈது என்று என் செவி இணையில் அருளி உருவாகி வந்த என் – திருப்:207/5
பார் அடைக்கல கோலமாம் என தாபரித்து நித்தாரம் ஈது என – திருப்:343/7
பரத்துற்று அண் பதத்து போதகம் ஈது என அருள்தாராய் – திருப்:479/8
சம்பளம் ஈது என ஓதி பின் பஞ்சணை மேல் மயல் ஆடு அச்சம் – திருப்:491/7
பாத்திரம் ஈது என மூட்டிடும் ஆசைகள்பால் படு ஆடகம் அது தேட – திருப்:748/3
துவர் இது புளி இது தொய்ந்தது ஈது இது இது வீணால் – திருப்:1010/12
பருகுதல் அரியது உகந்தது ஈது இது உளது என குறளிகள் தின்று மேதகு – திருப்:1010/13
வீடுவாசலான பெண்டிர் ஆசையான மாதர் வந்து மேலை வீழ்வர் ஈது கண்டு வருவாயே – திருப்:1169/4
மேல்


ஈதே (7)

அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர் பின்பு கண்டு அறியோம் நாம் ஈதே
அன்றும் இன்றும் ஓர் போதோ போகா துயில் வாரா – திருப்:21/3,4
வருத்தம் காண நாடிய குணத்து அன்பான மாதரும் மயக்கம் பூண மோதிய துரம் ஈதே
மலக்கம் கூடியேயின உயிர்க்கும் சேதமாகிய மரிக்கும் பேர்களோடு உறவு அணியாதே – திருப்:596/1,2
கறை அழிக்கவும் நான் எனவே அணி விலை ஈதே – திருப்:914/6
ஏகமாய் பலவாய் சிவபோகமாய் தெளிவாய் சிவம் ஈதே எனா குரு வார்த்தையை உணராதே – திருப்:996/1
செப்புக என முனம் ஓதாது உணர்வது சிற்சுக பர ஒளி ஈதே என அவர் – திருப்:1143/11
ஆழுவார் நிதி உடை குபேரனாம் என இசைப்பர் ஆசு சேர் கலியுகத்தின் நெறி ஈதே
ஆயு நூல் அறிவு கெட்ட நானும் வேறு அல அதற்குள் ஆகையால் அவை அடக்க உரை ஈதே – திருப்:1155/3,4
ஆயு நூல் அறிவு கெட்ட நானும் வேறு அல அதற்குள் ஆகையால் அவை அடக்க உரை ஈதே – திருப்:1155/4
மேல்


ஈதை (1)

கூனி தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூள சடம் ஈதை உகந்து புவி மீதே – திருப்:766/3
மேல்


ஈதோ (1)

இலகிய வேலோ சேலோ ஒளி விடு வாளோ போதோ எமன் விடு தூதோ மானோ விடம் ஈதோ
என விழி கூறா வாரா அரிவையர் தோள் ஊடாடா இறுதியில் வேறாய் மாறா நினைவாலே – திருப்:1136/1,2
மேல்


ஈந்த (2)

ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர் ஆம் துணை அற்ற அழுகை குரல் இட்டவர் – திருப்:266/5
உனது அடியவர் புகழ் ஆய்ந்த நூலின் அமரர்கள் முனிவர்கள் ஈந்த பாலகர் – திருப்:874/11
மேல்


ஈந்தாற்கு (1)

ஈந்தாற்கு அன்றோ ரமிப்பு என ஆன் பால் தேன் போல செப்பிடும் – திருப்:89/7
மேல்


ஈந்திலை (1)

ஈந்திலை எப்படி நற்கதி புக்கிடல் அருள்வாயே – திருப்:266/8
மேல்


ஈந்து (2)

கஞ்சுளியும் தடி ஈந்து போ என நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள் – திருப்:763/7
குடரும் நீர் கொழு மலமும் ஈந்து ஒரு குறைவு இலா பல என்பினாலும் – திருப்:1057/1
மேல்


ஈபவர் (1)

சேடன் மா முடி மேவும் பார் உளோர்களுள் நீடும் த்யாகம் ஈபவர் யார் என்று அலையாதே – திருப்:789/3
மேல்


ஈம (1)

இடுகு பறை சிறுபறைகள் திமிலையொடு தவில் அறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் – திருப்:858/27
மேல்


ஈமத்து (1)

ஆமா காவாய் தீயேன் நீர் வாயாதே ஈமத்து உகலாமோ – திருப்:599/4
மேல்


ஈமம் (1)

ஆலம் மிடற்று ஆனை உரித்து தோலை உடுத்து ஈமம் அது உற்று ஆடி இடத்தே உமை பெற்று அருள் வாழ்வே – திருப்:1160/7
மேல்


ஈய (2)

கள்ளம் உள்ள வல்ல வல்லி கையில் அள்ளி பொருள் ஈய
கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு கல்வி செல்வர் கிளை மாய – திருப்:660/1,2
கூசாது வேடன் உமிழ் தரு நீராடி ஊன் உண் எனும் உரை கூறா மன் ஈய அவன் நுகர் தரு சேடம் – திருப்:1211/7
மேல்


ஈயா (3)

அலகின்மாறு மாறாத கலதி பூத வேதாளி அடைவு இல் ஞாளி கோமாளி அறம் ஈயா
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ் மாதர் அருள் இலாத தோள் தோய மருள் ஆகி – திருப்:637/1,2
ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ – திருப்:817/4
வனச மணி பணில மழை சுரபி சுரர் தரு நிகர் கை மகிப என தினை அளவு உளவும் ஈயா
மனிதர் கடைதொறும் உழலும் மிடி ஒழிய மொழி ஒழிய மனம் ஒழிய ஒரு பொருளை அருள்வாயே – திருப்:1092/3,4
மேல்


ஈயாதபோதில் (1)

ஆயாத ஆசை எழுப்பு மெத்திகள் ஈயாதபோதில் அற பிணக்கிகள் – திருப்:580/5
மேல்


ஈயாது (1)

கூடாத பாவத்து அவத்த துட்டர்கள் ஈயாது தேடி புதைத்த துட்டர்கள் – திருப்:873/7
மேல்


ஈயாதே (1)

தாராதே பேர் ஈயாதே பேசாதே ஏச தகுமோ தான் – திருப்:818/4
மேல்


ஈயாமல் (1)

காதி மோதி வாதாடு நூல் கற்றிடுவாரும் காசு தேடி ஈயாமல் வாழப்பெறுவோரும் – திருப்:1028/1
மேல்


ஈயார் (1)

அதிகராய் பொருள் ஈவார் நேர்படில் ரசனை காட்டிகள் ஈயார் கூடினும் – திருப்:666/1
மேல்


ஈயும் (4)

ஆலகாலம் பரன் பாலதாக அஞ்சிடும் தேவர் வாழ அன்று உகந்து அமுது ஈயும்
ஆரவாரம் செயும் வேலை மேல் கண் வளர்ந்த ஆதி மாயன் தன் நல் மருகோனே – திருப்:46/5,6
போக கற்ப கடவுள் பூருகத்தை புயலை பாரியை பொன் குவை உச்சி பொழுதில் ஈயும்
போது உடை புத்திரரை போல ஒப்பிட்டு உலகத்தோரை மெச்சி பிரிய பட்டு மிடி போக – திருப்:436/1,2
அல்லி விழியாலும் முல்லை நகையாலும் அல்லல்பட ஆசை கடல் ஈயும்
அள்ள இனிதாகி நள்ளிரவு போலும் உள்ள வினையார் அ தனமாரும் – திருப்:530/1,2
ஏறு ஓங்கல் ஏழும் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் – திருப்:1258/6
மேல்


ஈயேன் (1)

தவிடின் ஆர் பதம் எனினும் ஏற்பவர் தாழாது ஈயேன் வாழாதே சாவது சால – திருப்:1059/3
மேல்


ஈர் (5)

கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என – திருப்:130/5
சூடோடி ஈர் வினை வாட்டி மைந்தர் என எமை ஆளும் – திருப்:783/10
ஈர் வாள் போலே மேலே வீசா ஏறா வேறிட்டு அது தீயின் – திருப்:817/3
காலன் வேல் கணை ஈர் வாள் ஆலமும் நேர் கணால் கொலை சூழ் மா பாவிகள் – திருப்:920/1
கலவி கூரும் ஈர் ஆறு கனக வாகுவே சூரர் கடக வாரி தூளாக அமர் ஆடும் – திருப்:1051/7
மேல்


ஈர்த்து (1)

குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் காக்கைகள் நரி கொளிவாய் பல அலகைகள் பேய்கள் – திருப்:905/5
மேல்


ஈர்வது (1)

இருள் ஆய துன்ப மருள் மாயை வந்து எனை ஈர்வது என்றும் ஒழியாதோ – திருப்:99/4
மேல்


ஈர்வார் (1)

மேகாங்க கேசம் காட்டி வாய் ஆம்பல் வாசம் காட்டி மீது ஊர்ந்த போகம் காட்டி உயிர் ஈர்வார்
மேல் வீழ்ந்து தோயும் தூர்த்தன் மோகாந்தகாரம் தீர்க்க வேதாந்த தீபம் காட்டி அருள்வாயே – திருப்:1258/3,4
மேல்


ஈர (4)

ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு உன் ஈர அருள்கூர வந்து எனை ஆள்வாய் – திருப்:232/6
மார்புடன் கோடு தன பாரமும் சேர இடை வார் துவண்டு ஆட முகமோடு உகந்து ஈர ரச – திருப்:592/22
ஆலகால பட பை மடப்பியர் ஈர வாள் அற எற்றும் விழிச்சியர் யாவராயினும் நத்தி அழைப்பவர் தெருவூடே – திருப்:597/1
ஈர நகை காட்டி நேர மிகை காட்டியே வினைகள் காட்டி உறவாடி – திருப்:901/3
மேல்


ஈரத்தினுமே (1)

ஏல பனிநீர் அணி மாதர்கள் கானத்தினுமே உறவாடிடும் ஈரத்தினுமே வளை சேர் கரம் அதனாலும் – திருப்:963/1
மேல்


ஈரம் (2)

ஆலை கோதினில் ஈரம் இலா மன நேசத்தோடு உறவானவர் போலுவர் – திருப்:481/3
தெள்ளி ஏமுற்று ஈரம் முன் ஓதிய சொல் வழாமல் தான் ஒரு வானுறு – திருப்:483/13
மேல்


ஈரமும் (1)

ஈரமும் குரு சீர் பாத சேவையும் மறவாத – திருப்:170/10
மேல்


ஈரமோடு (1)

ஈரமோடு சிரித்து வருத்தவும் நாத கீத நடிப்பில் உருக்கவும் – திருப்:952/1
மேல்


ஈரல் (2)

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணி சரி தசை ஈரல் குடல் நெதி – திருப்:145/1
அள்ளல் பை மால் பை ஞெள்ளல் பை சீ பை வெள்ளிட்ட அசா பிசிதம் ஈரல்
அள்ள சுவாக்கள் சள்ளிட்டு இழா பல் கொள்ளப்படு யாக்கை தவிர்வேனோ – திருப்:534/3,4
மேல்


ஈரறு (1)

சேர வற்ற நின்று ஆட இல் கரம் ஈரறு தோள் மேல் – திருப்:781/10
மேல்


ஈரா (2)

குழைகள் தாக்கிய விழிகளால் களிகூரா வீறாது ஈரா மாலா அவரோடே – திருப்:554/2
அழகிய வேலால் வாளால் நிலவிய சீராவாலே அவர் உடல் வாழ் நாள் ஈரா எதிராகி – திருப்:1136/6
மேல்


ஈராறா (1)

தோள் தோய் தோள் ஈராறா மா சூர் தூளாய் வீழ சிறு தாரை – திருப்:1042/6
மேல்


ஈராறானே (1)

தார் ஆர் ஆர் தோள் ஈராறானே சார் வானோர் நல் பெருவாழ்வே – திருப்:1040/3
மேல்


ஈராறு (9)

செரு பராக்ரம கேகே வாகன சரவணோற்பவ மாலா லாளித திரள் புயாத்திரி ஈராறு ஆகிய கந்த வேளே – திருப்:559/11
சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் நீளும் வரி அளி – திருப்:568/3
குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ஈராறு குவளை வாகும் நேர் காண வருவாயே – திருப்:694/4
பணைத்த தோள்களொடு ஈராறு தோடுகள் தங்கு காதும் – திருப்:746/6
புரள வீழ்வர் ஈராறு கர விநோத சேய் சோதி புரணம் பூரணாகார முருகோனே – திருப்:765/7
இரவின் இடை துயில் உகினும் யாரோடு பேசுகினும் இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும் – திருப்:870/7
அடல் கெடாத சூர் கோடி மடிய வாகை வேல் ஏவி அமர் செய் வீர ஈராறு புய வேளே – திருப்:1050/5
ஈராறு தோளும் ஆறு மா முகமோடு ஆரும் நீப வாச மாலையும் ஏறான தோகை நீல வாசியும் அன்பினாலே – திருப்:1126/3
ஈடேற ஞானம் உரைத்து அருள்வோனே ஈராறு தோள்கள் படைத்திடுவோனே – திருப்:1286/3
மேல்


ஈராறும் (1)

சோகம் உண்டு விளையாடினும் கமல பாதமும் புயம் ஈராறும் இந்துளம் பல் – திருப்:855/7
மேல்


ஈரிறு (1)

ஆரண வனச ஈரிறு குடுமி ஆரியன் வெருவ மயில் ஏறும் – திருப்:1255/7
மேல்


ஈரு (1)

தெச முடியும் ஈரு பத்து ஒழுங்கு திணி தோளும் – திருப்:1132/10
மேல்


ஈரும் (1)

வாழ்நாளை ஈரும் விழி கடைச்சிகள் முநிவோரும் – திருப்:580/2
மேல்


ஈருவ (1)

எம படர் படை கெட்டு ஓட நாடுவ அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ
ரதி பதி கலை தப்பாது சூழுவ முநிவோரும் – திருப்:939/3,4
மேல்


ஈரெட்டு (1)

பத்து ஏழெட்டு ஈரெட்டு ஏழ்ரட்டால் வைத்தே பத்தி பட வேயும் – திருப்:1120/1
மேல்


ஈரேழ் (1)

சீறா வீறா ஈரேழ் பார் சூழ் சீரார் தோகை குமரேசா – திருப்:705/5
மேல்


ஈரேழு (1)

நாத ரூப மா நாதர் ஆகத்து உறைவோனே நாகலோகம் ஈரேழு பாருக்கு உரியோனே – திருப்:1028/3
மேல்


ஈரேழும் (3)

அகிலம் ஈரேழும் உண்டவன் மா மருக அண்டர் ஓதும் – திருப்:474/14
மருவு லோகம் ஈரேழும் அளவிடவொணாவான வரையில் வீசு தாள் மாயன் மருகோனே – திருப்:912/7
பிறை எயிறு முரண் அசுரர் பேராது பாரில் விழ அதிர எழு புவி உலகம் ஈரேழும் ஓலமிட – திருப்:1140/9
மேல்


ஈரைந்து (1)

பொறி புலன் ஈரைந்து ஆக்கி கருவிகள் நாலும் காட்டி புகல் வழி நாலைந்து ஆக்கி வரு காயம் – திருப்:675/2
மேல்


ஈவது (2)

மூல மந்திரம் ஓதல் இங்கு இலை ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை – திருப்:189/1
தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள் ஈவது கண்டு தகைந்த குண்டர்கள் – திருப்:707/3
மேல்


ஈவதும் (2)

மா மணி நூபுர சீதள தாள் தனி வாழ்வுற ஈவதும் ஒரு நாளே – திருப்:36/4
சங்கை ஓவ இரு கூதள கந்த மாலிகை தோய் தரு தண்டை சேர் கழல் ஈவதும் ஒரு நாளே – திருப்:103/4
மேல்


ஈவாய் (10)

களிக்கும் சம்புவுக்கும் செம் பொருள் ஈவாய் – திருப்:86/12
அடியவர்பால் அருள் ஈவாய் நீப ஆர் மணி மார்பா – திருப்:135/10
அ தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த அத்திக்கு அத்து பலம் ஈவாய்
அர்ச்சித்து பொன் செக்க கொச்சை தத்திக்கு செச்சை தொடை சூழ்வாய் – திருப்:332/5,6
கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு அரும் தாள்கள் அணைந்தாட்கு அணி திண் புயம் ஈவாய்
கரும்போர்க்கு அரும் போர் குளம் காட்டி கண்டு ஏத்து செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா – திருப்:589/5,6
நாட்டம் தங்கி கொங்கை குவடில் படியாதே நாட்டும் தொண்டர்க்கு அண்ட கமல பதம் ஈவாய்
வாட்டம் கண்டுற்று அண்டத்து அமர படை மீதே மாற்றம் தந்து பந்தி சமருக்கு எதிரானோர் – திருப்:755/1,2
பாலகா என நித்தம் பாடு நாவலர் துக்கம் பாவ நாசம் அறுத்து இன் பதம் ஈவாய் – திருப்:1032/6
அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய்
அடர வரு போர்க்கை அசுரர் கிளை மாய்த்து அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1090/7,8
முன் பாட பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்க பொருள் ஈவாய்
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1116/7,8
எச்சராதிக்கும் உற நிற்கும் மாயற்கு முதல் எட்டொணா வித்தைதனை இனிது ஈவாய் – திருப்:1267/6
மறப்பாத கத்துற்று உழல்வேனோ மலர் தாள் வழுத்த க்ருபை ஈவாய்
சிறப்பான முத்திக்கு ஒரு வாழ்வே திருப்பூவணத்தில் பெருமாளே – திருப்:1329/3,4
மேல்


ஈவார் (3)

அதிகராய் பொருள் ஈவார் நேர்படில் ரசனை காட்டிகள் ஈயார் கூடினும் – திருப்:666/1
வரும் மயில் ஒத்தவர் ஈவார் மா முகம் மதி என வைத்தவர் தாவா காமிகள் – திருப்:697/1
குனித்தே பாகு இலை ஈவார் பாதியில் கடிப்பார் வாய் இதழ் வாய் நீரானது – திருப்:710/5
மேல்


ஈழ்த்து (1)

புளகித வார்த்தை ஏற்றி வரி கலை வாழ்த்தி ஈழ்த்து புணர் முலை சேர்த்து வீக்கி விளையாடும் – திருப்:1199/3
மேல்


ஈழத்தினில் (1)

கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில் கதிரகாம கிரி பெருமாளே – திருப்:643/8
மேல்


ஈளை (9)

பெரு வயிறு ஈளை எரி குலை சூலை பெரு வலி வேறும் உள நோய்கள் – திருப்:243/3
மலி நீர் இழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு களை வரு நீர் அடைப்பினுடன் வெகு கோடி – திருப்:441/2
வாதம் பித்தமோடு சூலை விப்புருதி ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல் – திருப்:487/1
தர்க்கம் இட்டு உறவாடி ஈளை நோய் கக்கல் விக்கல் கொள் ஊளை நாய் என – திருப்:504/7
ஈளை சுரம் குளிர் வாதம் எனும் பல நோய்கள் வளைந்து அற இளையாதே – திருப்:790/1
பெரு வயிறு வயிறுவலி படுவன் வர இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா – திருப்:858/18
நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள் – திருப்:894/1
சூலை சொறி ஈளை வலி வாதமொடு நீரிழிவு சோகை களமாலை சுரமோடு பிணி தூறிருமல் – திருப்:983/7
துடி கொள் நோய்களோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல் – திருப்:1316/1
மேல்


ஈளைகள் (1)

வாதம் பித்தம் மிடா வயிறு ஈளைகள் சீதம் பல் சனி சூலை மகோதரம் – திருப்:196/1
மேல்


ஈளையும் (2)

செருக்கொடும் சதை பீளையும் ஈளையும் உடலூடே – திருப்:869/2
மன திரைந்து எழும் ஈளையும் மேலிட கறுத்த குஞ்சியுமே நரையாய் இட – திருப்:945/1
மேல்


ஈளையொடு (1)

குலைப்பு காய் கனல் நீரிழிவு ஈளையொடு அளைப்பு காது அடை கூனல் விசூசிகை – திருப்:485/5
மேல்


ஈறாக (1)

காரணம்தனை ஓரா நிசாசரர் தாம் அடங்கலும் ஈறாக வானவர் – திருப்:197/9
மேல்


ஈறாய் (1)

மாறாய் ஊறாய் ஈறாய் மாலாய் வாடா மானை கழியாதே – திருப்:705/3
மேல்


ஈறாறு (1)

உக்கிர ஈறாறு மெய் புயனே நீல உற்பல வீரா ராசி மண நாற – திருப்:946/5
மேல்


ஈறு (9)

ஓசைக்கு தூரமானது மாகத்துக்கு ஈறு அதானது லோகத்துக்கு ஆதியானது கண்டு நாயேன் – திருப்:561/3
துகள் இல் சாயுச்சிய கதியை ஈறு அற்ற சொல் சுக சொரூபத்தை உற்று அடைவேனோ – திருப்:643/4
ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி ஏது வேறு இயம்பல் இன்றி ஒரு தானாய் – திருப்:734/3
ஈறு இல் பந்தணை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:855/16
ஓங்கு மை குழல் சாதா ஈறு என வீந்து புட்குரல் கூவா வேள் கலை – திருப்:888/5
கருணை மேகமே தூய கருணை வாரியே ஈறு இல் கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1045/8
எழுமை ஈறு காண் நாதார் முநிவரோடு வான் நாடர் இசைகளோடு பாராட மகிழ்வோனே – திருப்:1054/6
பொருளதாய் பொருள் முடிவதாய் பெரு வெளியதாய் புதைவு இன்றி ஈறு இல் – திருப்:1058/2
ஏசு இலாத அமலை கொடி தாய் மனோமணி சற்குணி ஈறு இலாத மலைக்கொடி அருள் பாலா – திருப்:1214/7
மேல்


ஈன் (1)

வாங்கு கை யானை என ஈன் குலை வாழை வளர் வான் பொழில் சூழும் வயல் அயல் ஏறி – திருப்:1240/5
மேல்


ஈன்ற (5)

திசை அசுரர் மாண்டு அழுந்த திறல் அயிலை வாங்கு செம் கை சிமைய வரை ஈன்ற மங்கைக்கு ஒரு பாலா – திருப்:60/7
களி மயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி கடல் உடை உலகினை ஈன்ற தாய் உமை – திருப்:365/11
கரர் மாடு அருள் உமையாள் எமை ஈன்றவள் ஈன்ற மென் குரவோனே – திருப்:427/21
தான்தோன்றியப்பர் குடி வாழ்ந்து ஈன்ற நல் புதல்வ தான் தோன்றி நிற்க வல பெருமாளே – திருப்:800/8
உலகு ஈன்ற பச்சை உமை அணன் வட வேங்கடத்தில் உறைபவன் – திருப்:812/11
மேல்


ஈன்றவள் (1)

கரர் மாடு அருள் உமையாள் எமை ஈன்றவள் ஈன்ற மென் குரவோனே – திருப்:427/21
மேல்


ஈன (9)

வாலுகம் மீது வண்டல் ஓடிய காலில் வந்து சூல் நிறைவான சங்கு மா மணி ஈன உந்து – திருப்:82/15
கோலமும் குண ஈன துன்பர்கள் வார்மையும் பலவாகி வெந்து எழு – திருப்:189/5
ஈன அதி பஞ்சபாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு அழிய வென்று வானவர் குல சேனை – திருப்:202/5
சீர் திகழ் புகழ் பாவை ஈன பொன் குருநாதா – திருப்:343/12
பண மெத்த பேசி தூது இடும் இதய சுத்த ஈன சோலிகள் பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ – திருப்:346/4
தெற்கு அரக்கர்கள் தீவு நீறு இட விட்ட அச்சுதர் ஈன மானோடு – திருப்:504/15
ஆசார ஈன விலை தனத்தியர் உறவாமோ – திருப்:580/8
ஆசார ஈன குதர்க்க துட்டர்கள் மாதா பிதாவை பழித்த துட்டர்கள் – திருப்:873/1
ஆசார ஈன சமயம்தோறும் களவு சாத்திரம் ஓதி சாதித்தேனை சாத்திர நெறி போய் ஐம்புலன் – திருப்:1150/4
மேல்


ஈனப்படு (1)

கூனி தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூள சடம் ஈதை உகந்து புவி மீதே – திருப்:766/3
மேல்


ஈனம் (4)

ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு சாதியின் கண் அதிலே நான் – திருப்:232/5
ஈனம் மிகுத்துள பிறவி அணுகாதே – திருப்:308/1
எட்டு துட்ட மாதர் பாயல் இச்சையுற்று என் ஆகம் ஆவி எய்த்து நித்தம் மான ஈனம் உறலாமோ – திருப்:630/4
அசட்டால் மூடுகின்ற மசக்கால் மாயும் இந்த அவத்தால் ஈனம் இன்றி அருள்வாயே – திருப்:711/4
மேல்


ஈனர் (3)

கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு கன விகாரமே பேசி நெறி பேணா – திருப்:694/2
அறிவிலாதவர் ஈனர் பேச்சு இரண்டு பகரும் நாவினர் லோபர் தீ குணங்கள் – திருப்:749/1
ஈனர் இத்தனை பேர்களும் ஏழ் நரகு உழல்வாரே – திருப்:1146/8
மேல்


ஈனவள் (1)

வலிக்க வேதனை குட்டி நடித்து ஒரு செகத்தை ஈனவள் பச்சை நிறத்தியை – திருப்:248/13
மேல்


ஈனன் (2)

கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே – திருப்:5/4
ஆசார ஈனன் அறிவிலி கோபாபராதி அவகுணன் ஆகாத நீசன் அநுசிதன் விபரீதன் – திருப்:1211/1
மேல்


ஈனனாகியே (1)

ஆசா பசாசு மூடி மேலிட ஆசார ஈனனாகியே மிக ஆபாசன் ஆகியே ஓடி நாளும் அழிந்திடாதே – திருப்:1126/2
மேல்


ஈனனை (3)

ஈனனை வீணனை ஏடு எழுதா முழு ஏழையை மோழையை அகலா நீள் – திருப்:36/2
அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை
அகதியை மறவனை ஆதாளி வாயனை அஞ்சு பூதம் – திருப்:470/1,2
ஊனமுற்று உழல் ஆபாச ஈனனை அந்தர்யாமி – திருப்:993/2
மேல்


ஈனிகள் (1)

முக துலக்கிகள் ஆசார ஈனிகள் விலை சிறுக்கிகள் நேரா அசடிகள் – திருப்:438/1
மேல்


ஈனும் (12)

பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள் என்றும் புகழ் பெற மலர் ஈனும்
பொன் தென் தணிகையில் நின்று அங்கு எழு புவி என்றும் செய வல பெருமாளே – திருப்:297/7,8
கரி முகன் சித்ர பொன் புகர் வெற்பன்தனை ஈனும் – திருப்:314/12
தொடாய் மறலியே நீ என்ற சொலாகி அது நா வரும்கொல் சொல் ஏழு உலகம் ஈனும் அம்பை அருள் பாலா – திருப்:579/5
நாரண சுவாமி ஈனும் மகளோடு ஞானமலை மேவும் பெருமாளே – திருப்:609/8
கடி முத்து மாலை வளை முத்து மாலை கடல் முத்து மாலை அரவு ஈனும் – திருப்:760/2
மழை ஒத்த சோதி குயில் தத்தை போலும் மழலை சொல் ஆயி எமை ஈனும்
மத மத்தம் நீல கள நித்த நாதர் மகிழ் சத்தி ஈனும் முருகோனே – திருப்:760/5,6
மத மத்தம் நீல கள நித்த நாதர் மகிழ் சத்தி ஈனும் முருகோனே – திருப்:760/6
பரிவாய் முதல் ஈனும் உமை அருள் பாலா – திருப்:761/12
வெற்றி மிகு சிலையினால் மிக்கோர்தம் வித்து விளை புனமும் வேய் முத்து ஈனும்
வெற்பும் உறையும் மயில் வேளைக்கார பெருமாளே – திருப்:1022/15,16
அழகினோடு மான் ஈனும் அரிவை காவலா வேதன் அரியும் வாழ வான் ஆளும் அதி ரேகா – திருப்:1050/6
இலகிய சங்கு ஆளும் இனியவள் அன்பு ஈனும் எனது அரு மின் தான் இன்று இளையாதே – திருப்:1087/3
வந்த நஞ்சு உகந்து அமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி மந்தரம் பொதிந்த கொங்கை உமை ஈனும்
மைந்தன் என்று உகந்து விஞ்சு மன் பணிந்த சிந்தை அன்பர் மங்கலின்று உளம் புகுந்த பெருமாளே – திருப்:1156/7,8
மேல்


ஈனே (1)

தூயார் ஆயார் இது சிவபத வாழ்வாம் ஈனே வதிவம் எனு உணர்வொடு – திருப்:822/15

மேல்