ம – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மகளிர் 1
மகன் 1
மகனே 1
மகிழ் 2
மகிழ்தூங்க 1
மகிழ்ந்து 2
மகிழ்வ 1
மகிழ்வுற்று 1
மகிழ 1
மகிழும் 1
மங்குல் 1
மங்கை 6
மங்கை_பங்கன் 3
மங்கையரின் 1
மஞ்சு 4
மஞ்ஞை 2
மட்டு 1
மட 7
மட_பாவையை 1
மடக்கும் 1
மடங்க 2
மடங்கல் 1
மடம் 1
மடல் 6
மடலே 1
மடலை 1
மடவாய் 2
மடுக்கோ 1
மடுத்தான் 1
மடுத்து 1
மடுவில் 1
மடுவின் 1
மண் 2
மண்டலமே 1
மண்ணுக்கு 1
மண்ணும் 1
மண்ணை 1
மண 2
மணந்த 1
மணந்தவர் 2
மணந்தவன் 1
மணம் 5
மணல் 1
மணலில் 1
மணி 23
மணிகண்டம் 1
மணிகண்டர் 1
மணிகண்டன் 2
மணியால் 1
மணியின் 1
மணியும் 1
மணியே 1
மணியை 1
மத்த 1
மத்தகம் 1
மத 1
மதம் 1
மதி 10
மதி_நுதலே 1
மதியன் 1
மதியில் 1
மதியின் 3
மதியும் 1
மதியே 4
மதியோன் 1
மதில் 9
மதிலும் 1
மதிலே 1
மது 6
மதுகரம் 1
மதுவினில் 1
மதுவும் 1
மந்தி 3
மந்திகள் 2
மந்தியின் 2
மம்மர் 1
மம்மர்க்கு 1
மயங்கினனே 1
மயங்கு 1
மயங்குகின்றாள் 1
மயல் 2
மயில் 11
மயில்-தன்னையும் 1
மயில்காள் 1
மயிலால் 1
மயிலின் 1
மயிலே 6
மயிலை 2
மயிலோ 1
மரம் 2
மரு 1
மருங்கண் 1
மருங்கு 2
மருங்குல் 10
மருந்து 3
மருந்தும் 3
மருப்பு 3
மருவி 2
மருவு 2
மரை 1
மல் 6
மல்கு 1
மல்கும் 1
மல்லல் 4
மல்லிகை 1
மல்லை 1
மல 1
மலயத்து 6
மலயத்து-நின்றும் 1
மலர் 59
மலர்_கண்ணிக்கு 1
மலர்_கூந்தலை 1
மலர்கள் 1
மலர்கின்றன 1
மலர்த்து 1
மலர்த்தும் 1
மலர்ந்து 2
மலரா 1
மலரால் 1
மலரின் 1
மலரும் 2
மலரே 1
மலரை 1
மலரோ 1
மலி 10
மலிதலை 1
மலை 17
மலை-வாய் 1
மலைத்து 1
மலைத்தேன் 1
மலையர் 1
மலையில் 3
மலையின் 1
மலைவோன் 1
மழ 3
மழலைக்கு 1
மழவை 1
மழு 1
மழுவும் 1
மழை 3
மழையும் 1
மற்று 19
மற்றும் 1
மற்றை 1
மற்றொன்று 1
மற 1
மறத்திர் 1
மறந்து 1
மறந்தும் 1
மறப்பது 1
மறப்பான் 1
மறவர் 1
மறவேன் 1
மறி 3
மறியும் 1
மறியே 1
மறியோன் 1
மறுக 1
மறுகி 1
மறுகினின் 1
மறைக்கின் 1
மறைக்கும் 1
மறைத்தாள் 1
மறையின் 2
மறையே 1
மறையோன் 2
மன் 16
மன்றல் 1
மன்ன 3
மன்னர் 3
மன்னரும் 1
மன்னவரே 1
மன்னவன் 1
மன்னன் 3
மன்னன்-கண் 1
மன்னனது 1
மன்னனும் 1
மன்னி 2
மன்னு 11
மன்னுடை 1
மன்னும் 20
மன்னை 1
மன்னோ 2
மன 2
மனத்தின் 1
மனம் 5
மனமும் 1
மனனே 3
மனை 4
மனைக்கே 4
மனையில் 1

மகளிர் (1)

வாரி களிற்றின் மருப்பு உகு முத்தம் வரை_மகளிர் – திருக்கோ:265/1
மேல்


மகன் (1)

அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான் அன்று உரித்தது அன்ன – திருக்கோ:112/2
மேல்


மகனே (1)

மை உறு வாள் கண் மழவை தழுவ மற்று உன் மகனே
மெய் உறவாம் இது உன் இல்லே வருக என வெள்கி சென்றாள் – திருக்கோ:399/2,3
மேல்


மகிழ் (2)

மல் பாய் விடையோன் மகிழ் புலியூர் என்னொடும் வளர்ந்த – திருக்கோ:208/1
பொன் ஆர் மணி மகிழ் பூ விழ யாம் விழை பொங்கு இருளே – திருக்கோ:210/4
மேல்


மகிழ்தூங்க (1)

மன களியாய் இன்று யான் மகிழ்தூங்க தன் வார் கழல்கள் – திருக்கோ:293/1
மேல்


மகிழ்ந்து (2)

மன்னும் பகலே மகிழ்ந்து இரை தேரும் வண்டானங்களே – திருக்கோ:189/4
வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனம் மகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும் வகை இல்லை சீர் அருக்கன் – திருக்கோ:270/1,2
மேல்


மகிழ்வ (1)

தேன் தோய்த்து அருத்தி மகிழ்வ கண்டாள் திரு நீள் முடி மேல் – திருக்கோ:257/2
மேல்


மகிழ்வுற்று (1)

மடுத்தான் குடைந்து அன்று அழுங்க அழுங்கி தழீஇ மகிழ்வுற்று
எடுத்தாற்கு இனியனவே இனி யாவன எம் அனைக்கே – திருக்கோ:226/3,4
மேல்


மகிழ (1)

மான் முதிர் நோக்கின் நல்லார் மகிழ தில்லையான் அருளே – திருக்கோ:369/3
மேல்


மகிழும் (1)

வழியும் அது அன்னை என்னின் மகிழும் வந்து எந்தையும் நின் – திருக்கோ:135/1
மேல்


மங்குல் (1)

கண்டிலையே வர கங்குல் எல்லாம் மங்குல் வாய் விளக்கும் – திருக்கோ:177/3
மேல்


மங்கை (6)

யாழ் ஆர் மொழி மங்கை பங்கத்து இறைவன் எறி திரை நீர் – திருக்கோ:93/1
குழல் வாய்மொழி மங்கை_பங்கன் குற்றாலத்து கோல பிண்டி – திருக்கோ:94/3
மற்றொன்று சிந்திப்பரேல் வல்லளோ மங்கை வாழ் வகையே – திருக்கோ:178/4
கடி தேர் குழல் மங்கை கண்டிடு இ விண் தோய் கன வரையே – திருக்கோ:216/4
யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலம் ஆதரியா – திருக்கோ:322/3
யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலத்தான் அமைத்த – திருக்கோ:350/1
மேல்


மங்கை_பங்கன் (3)

குழல் வாய்மொழி மங்கை_பங்கன் குற்றாலத்து கோல பிண்டி – திருக்கோ:94/3
யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலம் ஆதரியா – திருக்கோ:322/3
யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலத்தான் அமைத்த – திருக்கோ:350/1
மேல்


மங்கையரின் (1)

புர மங்கையரின் நையாது ஐய காத்து நம் பொற்பரையே – திருக்கோ:371/4
மேல்


மஞ்சு (4)

மற மனை வேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா – திருக்கோ:96/2
ஒக்கும் இவளது ஒளிர் உரு அஞ்சி மஞ்சு ஆர் சிலம்பா – திருக்கோ:103/2
போர் உறு வேல் வய பொங்கு உரும் அஞ்சுக மஞ்சு இவரும் – திருக்கோ:176/3
மஞ்சு ஆர் புனத்து அன்று மாம் தழை ஏந்தி வந்தார் அவர் என் – திருக்கோ:378/2
மேல்


மஞ்ஞை (2)

கோம்பிக்கு ஒதுங்கி மேயா மஞ்ஞை குஞ்சரம் கோள் இழைக்கும் – திருக்கோ:21/1
ஏர் இ களி கரு மஞ்ஞை இ நீர்மை என் எய்துவதே – திருக்கோ:265/4
மேல்


மட்டு (1)

மட்டு அணிவார் குழல் வையான் மலர் வண்டு உறுதல் அஞ்சி – திருக்கோ:303/3
மேல்


மட (7)

மாதோ மட மயிலோ என நின்றவர் வாழ் பதியே – திருக்கோ:2/4
வந்தால் இகழப்படுமே மட மான் விழி மயிலே – திருக்கோ:12/2
ஈங்கு எனை யார் தடுப்பார் மட_பாவையை எய்துதற்கே – திருக்கோ:19/4
மணம் தாழ் பொழில்-கண் வடி கண் பரப்பி மட பிடி வாய் – திருக்கோ:34/3
வருந்தும் மட நெஞ்சமே என்ன யாம் இனி வாழ் வகையே – திருக்கோ:272/4
நிற பொன் புரிசை மறுகினின் துன்னி மட நடை புள் – திருக்கோ:328/3
மணி வார் குழல் மட மாதே பொலிக நம் மன்னர் முன்னா – திருக்கோ:330/2
மேல்


மட_பாவையை (1)

ஈங்கு எனை யார் தடுப்பார் மட_பாவையை எய்துதற்கே – திருக்கோ:19/4
மேல்


மடக்கும் (1)

மான் அமர் நோக்கியர் நோக்கு என மான் நல் தொடை மடக்கும்
வான் அமர் வெற்பர் வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல் – திருக்கோ:274/2,3
மேல்


மடங்க (2)

விண்ணை மடங்க விரிநீர் பரந்து வெற்பு கரப்ப – திருக்கோ:75/1
மண்ணை மடங்க வரும் ஒரு காலத்தும் மன்னி நிற்கும் – திருக்கோ:75/2
மேல்


மடங்கல் (1)

அண்ணல் மடங்கல் அதள் அம்பலவன் அருள் இலர் போல் – திருக்கோ:75/3
மேல்


மடம் (1)

தேம்பல் துடி இடை மான் மடம் நோக்கி தில்லை சிவன் தாள் – திருக்கோ:21/3
மேல்


மடல் (6)

பெண்ணை மடல் மிசை யான் வர பண்ணிற்று ஓர் பெண் கொடியே – திருக்கோ:75/4
மடல் நாம் புனைதரின் யார் கண்ணதோ மன்ன இன் அருளே – திருக்கோ:77/4
ஊர்வாய் ஒழிவாய் உயர் பெண்ணை திண் மடல் நின் குறிப்பு – திருக்கோ:80/1
பாவி அந்தோ பனை மா மடல் ஏற-கொல் பாவித்ததே – திருக்கோ:88/4
ஏறும் பழி தழை ஏற்பின் மற்று ஏலாவிடின் மடல் மா – திருக்கோ:113/1
மை தயங்கும் திரை வாரியை நோக்கி மடல் அவிழ் பூம் – திருக்கோ:199/1
மேல்


மடலே (1)

பாய் சின மா என ஏறுவர் சீறூர் பனை மடலே – திருக்கோ:74/4
மேல்


மடலை (1)

மடலை உற்று ஆர்_குழல் வாடினள் மன்னு சிற்றம்பலவர்க்கு – திருக்கோ:218/2
மேல்


மடவாய் (2)

வடம் ஆர் முலை மடவாய் வந்து வைகிற்று இ வார் பொழிற்கே – திருக்கோ:120/4
மன் போல் பிறை அணி மாளிகை சூலத்தவாய் மடவாய்
நின் போல் நடை அன்னம் துன்னி முன் தோன்றும் நல் நீள் நகரே – திருக்கோ:222/3,4
மேல்


மடுக்கோ (1)

மடுக்கோ கடலின் விடு திமில் அன்றி மறி திரை மீன் – திருக்கோ:63/1
மேல்


மடுத்தான் (1)

மடுத்தான் குடைந்து அன்று அழுங்க அழுங்கி தழீஇ மகிழ்வுற்று – திருக்கோ:226/3
மேல்


மடுத்து (1)

வேங்கையின் வாயின் வியன் கை மடுத்து கிடந்து அலற – திருக்கோ:245/3
மேல்


மடுவில் (1)

கொழும் தாரகை முகை கொண்டல் அம் பாசடை விண் மடுவில்
எழுந்து ஆர் மதி கமலம் எழில் தந்து என இ பிறப்பில் – திருக்கோ:124/1,2
மேல்


மடுவின் (1)

முந்தாயின வியன் நோக்கு எதிர் நோக்க முக மடுவின்
பைம் தாள் குவளைகள் பூத்து இருள் சூழ்ந்து பயின்றனவே – திருக்கோ:363/3,4
மேல்


மண் (2)

மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய் கணை மண் குளிக்கும் – திருக்கோ:101/2
மண் உழையாவும் அறி தில்லை மன்னனது இன் அருள் போல் – திருக்கோ:347/3
மேல்


மண்டலமே (1)

மண்டலமே பணியாய் தமியேற்கு ஒரு வாசகமே – திருக்கோ:177/4
மேல்


மண்ணுக்கு (1)

மண்ணுக்கு நாப்பண் நயந்து தென் தில்லை நின்றோன் மிடற்றின் – திருக்கோ:162/2
மேல்


மண்ணும் (1)

விலங்கலை கால் விண்டு மேன்மேல் இட விண்ணும் மண்ணும் முந்நீர் – திருக்கோ:24/1
மேல்


மண்ணை (1)

மண்ணை மடங்க வரும் ஒரு காலத்தும் மன்னி நிற்கும் – திருக்கோ:75/2
மேல்


மண (2)

மா பணிலங்கள் முழுங்க தழங்கும் மண முரசே – திருக்கோ:196/4
வார் அணவும் முலை மன்றல் என்று ஏங்கும் மண முரசே – திருக்கோ:296/4
மேல்


மணந்த (1)

மை நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்த பொன் இ – திருக்கோ:81/2
மேல்


மணந்தவர் (2)

மாண்பது என்றே என வானின் மலரும் மணந்தவர் தேர் – திருக்கோ:323/2
வருமால் உடல் மன் பொருந்தல் திருந்த மணந்தவர் தேர் – திருக்கோ:326/3
மேல்


மணந்தவன் (1)

ஏர் பின்னை தோள் முன் மணந்தவன் ஏத்த எழில் திகழும் – திருக்கோ:273/1
மேல்


மணம் (5)

யாழ் உடையார் மணம் காண் அணங்காய் வந்து அகப்பட்டதே – திருக்கோ:7/4
மணம் தாழ் புரி குழலாள் அல்குல் போல வளர்கின்றதே – திருக்கோ:9/4
மணம் தாழ் பொழில்-கண் வடி கண் பரப்பி மட பிடி வாய் – திருக்கோ:34/3
இன்னன யான் கொணர்ந்தேன் மணம் தாழ் குழற்கு ஏய்வனவே – திருக்கோ:125/4
மணம் கொள் அம் சாயலும் மன்னனும் இன்னே வர கரைந்தால் – திருக்கோ:235/2
மேல்


மணல் (1)

ஆழி திருத்தும் மணல் குன்றின் நீத்து அகன்றார் வருக என்று – திருக்கோ:186/2
மேல்


மணலில் (1)

கார் புன்னை பொன் அவிழ் முத்த மணலில் கலந்து அகன்றார் – திருக்கோ:273/3
மேல்


மணி (23)

மை உடை வாள் கண் மணி உடை பூண் முலை வாள்_நுதல் வான் – திருக்கோ:48/3
சரதம் உடையர் மணி வாய் திறக்கின் சலக்கு என்பவே – திருக்கோ:57/4
பொன் நிற அல்குலுக்கு ஆமோ மணி நிற பூம் தழையே – திருக்கோ:58/4
அக்கின் தவா மணி சேர் கண்டன் அம்பலவன் மலயத்து – திருக்கோ:68/1
காகத்து இரு கண்ணிற்கு ஒன்றே மணி கலந்த ஆங்கு இருவர் – திருக்கோ:71/1
ஆவா மணி வேல் பணி கொண்ட ஆறு இன்று ஓர் ஆண்டகையே – திருக்கோ:72/4
அக்கும் அரவும் அணி மணி கூத்தன் சிற்றம்பலமே – திருக்கோ:103/1
வழங்கும் பிரான் எரியாடி தென் தில்லை மணி நகர்க்கே – திருக்கோ:127/4
தள்ளி மணி சந்தம் உந்தி தறுகண் கரி மருப்பு – திருக்கோ:128/1
மணி ஆர் பொழில்காள் மறத்திர் கண்டீர் மன்னும் அம்பலத்தோன் – திருக்கோ:145/2
கோடு ஆர் கரி குரு மா மணி ஊசலை கோப்பு அழித்து – திருக்கோ:161/3
அகன் தாமரை அன்னமே வண்டு நீல மணி அணிந்து – திருக்கோ:184/2
மணி அக்கு அணியும் அரன் நஞ்சம் அஞ்சி மறுகி விண்ணோர் – திருக்கோ:195/1
பொன் ஆர் மணி மகிழ் பூ விழ யாம் விழை பொங்கு இருளே – திருக்கோ:210/4
பொன் ஆர் அணி மணி மாளிகை தென் புலியூர் புகழ்வார் – திருக்கோ:217/3
அண்ணல் மணி நெடும் தேர் வந்தது உண்டாம் என சிறிது – திருக்கோ:256/3
பூரண பொன் குடம் வைக்க மணி முத்தம் பொன் பொதிந்த – திருக்கோ:296/1
பெளவம் பணி மணி அன்னார் பரிசு இன்ன பான்மைகளே – திருக்கோ:304/4
மணி வார் குழல் மட மாதே பொலிக நம் மன்னர் முன்னா – திருக்கோ:330/2
புற்று அங்கு உதர்ந்து நல் நாகொடும் பொன் ஆர் மணி புலம்ப – திருக்கோ:346/3
சிவந்த பொன் மேனி மணி திருச்சிற்றம்பலம் உடையான் – திருக்கோ:361/1
உடை மணி கட்டி சிறுதேர் உருட்டி உலாத்தரும் இ – திருக்கோ:385/1
கடை மணி வாள் நகையாய் இன்று கண்டனர் காதலரே – திருக்கோ:385/4
மேல்


மணிகண்டம் (1)

முன்னோன் மணிகண்டம் ஒத்து அவன் அம்பலம் தம் முடி தாழ்த்து – திருக்கோ:210/1
மேல்


மணிகண்டர் (1)

விடை மணிகண்டர் வண் தில்லை மென் தோகை அன்னார்கள் முன் நம் – திருக்கோ:385/3
மேல்


மணிகண்டன் (2)

மை நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்த பொன் இ – திருக்கோ:81/2
அருந்தும் விடம் அணியாம் மணிகண்டன் மற்று அண்டர்க்கு எல்லாம் – திருக்கோ:272/1
மேல்


மணியால் (1)

காம்பு இணையால் களி மா மயிலால் கதிர் மா மணியால்
வாம் பிணையால் வல்லி ஒல்குதலால் மன்னும் அம்பலவன் – திருக்கோ:38/1,2
மேல்


மணியின் (1)

சிறார் கவண் வாய்த்த மணியின் சிதை பெரும் தேன் இழுமென்று – திருக்கோ:252/1
மேல்


மணியும் (1)

பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்து இலங்கி – திருக்கோ:189/1
மேல்


மணியே (1)

தோளா மணியே பிணையே பல சொல்லி என்னை துன்னும் – திருக்கோ:47/3
மேல்


மணியை (1)

நடை மணியை தந்த பின்னர் முன் நான்முகன் மால் அறியா – திருக்கோ:385/2
மேல்


மத்த (1)

மத்த கரி உரியோன் தில்லை ஊரன் வரவு எனலும் – திருக்கோ:388/1
மேல்


மத்தகம் (1)

மத்தகம் சேர் தனி நோக்கினன் வாக்கு இறந்து ஊறு அமுதே – திருக்கோ:106/1
மேல்


மத (1)

கரும் களி ஆர் மத யானை உண்டோ வர கண்டதுவே – திருக்கோ:52/4
மேல்


மதம் (1)

மை நிற வார் குழல் மாலையும் தாதும் வளாய் மதம் சேர் – திருக்கோ:69/3
மேல்


மதி (10)

எளிது அன்று இனி கனி வாய் வல்லி புல்லல் எழில் மதி கீற்று – திருக்கோ:50/1
உவவின நாள் மதி போன்று ஒளிர்கின்றது ஒளி முகமே – திருக்கோ:108/4
செழு நீர் மதி கண்ணி சிற்றம்பலவன் திரு கழலே – திருக்கோ:123/1
எழுந்து ஆர் மதி கமலம் எழில் தந்து என இ பிறப்பில் – திருக்கோ:124/2
வான் உந்தும் மா மதி வேண்டி அழும் மழ போலும் மன்னோ – திருக்கோ:147/3
விளரும் விழும் எழும் விம்மும் மெலியும் வெண் மா மதி நின்று – திருக்கோ:193/3
வாயில் சிறந்த மதியில் சிறந்த மதி_நுதலே – திருக்கோ:204/4
மெய்யா அரியது என் அம்பலத்தான் மதி ஊர்கொள் வெற்பின் – திருக்கோ:262/3
மதி உடையார் தெய்வமே இல்லை-கொல் இனி வையகத்தே – திருக்கோ:292/4
இரவு அணையும் மதி ஏர் நுதலார் நுதி கோலம் செய்து – திருக்கோ:360/1
மேல்


மதி_நுதலே (1)

வாயில் சிறந்த மதியில் சிறந்த மதி_நுதலே – திருக்கோ:204/4
மேல்


மதியன் (1)

மின் துன்னிய செம் சடைவெண் மதியன் விதியுடையோர் – திருக்கோ:392/1
மேல்


மதியில் (1)

வாயில் சிறந்த மதியில் சிறந்த மதி_நுதலே – திருக்கோ:204/4
மேல்


மதியின் (3)

வளவிய வான் கொங்கை வாள் தடம் கண் நுதல் மா மதியின்
பிளவு இயல் மின் இடை பேர் அமை தோள் இது பெற்றி என்றால் – திருக்கோ:10/2,3
முத்து அகம் சேர் மெல் நகை பெருந்தோளி முக மதியின்
வித்தகம் சேர் மெல் என் நோக்கம் அன்றோ என் விழு துணையே – திருக்கோ:106/3,4
மயல் வந்த வாட்டம் அகற்றா விரதம் என் மா மதியின்
அயல் வந்த ஆடு அரவு ஆடவைத்தோன் அம்பலம் நிலவு – திருக்கோ:381/2,3
மேல்


மதியும் (1)

ஆர்த்து உன் அமிழ்தும் திருவும் மதியும் இழந்து அவம் நீ – திருக்கோ:173/3
மேல்


மதியே (4)

எழுந்து ஆங்கு அது மலர்த்தும் உயர் வானத்து இள மதியே – திருக்கோ:166/4
நாகம் இது மதியே மதியே நவில் வேல் கை எங்கள் – திருக்கோ:171/2
நாகம் இது மதியே மதியே நவில் வேல் கை எங்கள் – திருக்கோ:171/2
எல் ஆர் மதியே இது நின்னை யான் இன்று இரக்கின்றதே – திருக்கோ:192/4
மேல்


மதியோன் (1)

தேன் நுழை நாகம் மலர்ந்து திகழ் பளிங்கான் மதியோன்
கான் உழை வாழ்வு பெற்று ஆங்கு எழில் காட்டும் ஒர் கார் பொழிலே – திருக்கோ:116/3,4
மேல்


மதில் (9)

உறைவான் உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீம் தமிழின் – திருக்கோ:20/2
சேடு ஆர் மதில் மல்லல் தில்லை அன்னாய் சிறு கண் பெரு வெண் – திருக்கோ:161/2
இரும்பு உறு மா மதில் பொன் இஞ்சி வெள்ளி புரிசை அன்று ஓர் – திருக்கோ:167/3
வான் தோய் மதில் தில்லை மா நகர் போலும் வரி_வளையே – திருக்கோ:257/4
சிற்பம் திகழ்தரு திண் மதில் தில்லை சிற்றம்பலத்து – திருக்கோ:305/1
கல் பா மதில் தில்லை சிற்றம்பலம்-அது காதல் செய்த – திருக்கோ:310/1
வான கடி மதில் தில்லை எம் கூத்தனை ஏத்தலர் போல் – திருக்கோ:335/1
சேணும் திகழ் மதில் சிற்றம்பலவன் தெள் நீர் கடல் நஞ்சு – திருக்கோ:341/1
புயல் வந்த மா மதில் தில்லை நல் நாட்டு பொலிபவரே – திருக்கோ:381/4
மேல்


மதிலும் (1)

அகழும் மதிலும் அணி தில்லையோன் அடி போது சென்னி – திருக்கோ:181/3
மேல்


மதிலே (1)

ஏது-கொலாய் விளைகின்றது இன்று ஒன்னார் இடும் மதிலே – திருக்கோ:316/4
மேல்


மது (6)

இ நாள் இது மது வார் குழலாட்கு என்-கண் இன் அருளே – திருக்கோ:81/4
யாதே செய தக்கது மது வார் குழல் ஏந்து_இழையே – திருக்கோ:82/4
தோடு ஆர் மது மலர் நாகத்தை நூக்கும் நம் சூழ் பொழிற்கே – திருக்கோ:161/4
மது மலர் சோலையும் வாய்மையும் அன்பும் மருவி வெம் கான் – திருக்கோ:275/1
நிலவி நிறை மது ஆர்ந்து அம்பலத்து நின்றோன் அருள் போன்று – திருக்கோ:365/3
மது தங்கிய கொன்றை வார் சடை ஈசர் வண் தில்லை நல்லார் – திருக்கோ:396/3
மேல்


மதுகரம் (1)

வள் இனம் ஆர்ப்ப மதுகரம் ஆர்ப்ப வலம்புரியின் – திருக்கோ:295/3
மேல்


மதுவினில் (1)

மதுவினில் கைப்பு வைத்தால் ஒத்தவா மற்று இ வான் புனமே – திருக்கோ:146/4
மேல்


மதுவும் (1)

தழங்கும் அருவி எம் சீறூர் பெரும இது மதுவும்
கிழங்கும் அருந்தி இருந்து எம்மோடு இன்று கிளர்ந்து குன்றர் – திருக்கோ:127/1,2
மேல்


மந்தி (3)

வளரும் கறி அறியா மந்தி தின்று மம்மர்க்கு இடமாய் – திருக்கோ:193/1
எழும் குலை வாழையின் இன் கனி தின்று இள மந்தி அம் தண் – திருக்கோ:250/1
வந்து ஆய்பவரை இல்லா மயில் முட்டை இளைய மந்தி
பந்தாடு இரும் பொழில் பல் வரை நாடன் பண்போ இனிதே – திருக்கோ:276/1,2
மேல்


மந்திகள் (2)

குறும் கண்ணி வேய்ந்து இள மந்திகள் நாணும் இ குன்றிடத்தே – திருக்கோ:95/4
எய்யாது அயின்று இள மந்திகள் சோரும் இரும் சிலம்பா – திருக்கோ:262/2
மேல்


மந்தியின் (2)

மந்தியின் வாய் கொடுத்து ஓம்பும் சிலம்ப மனம் கனிய – திருக்கோ:99/3
வான் தோய் பொழில் எழில் மாங்கனி மந்தியின் வாய் கடுவன் – திருக்கோ:257/1
மேல்


மம்மர் (1)

வரி சேர் தடம்_கண்ணி மம்மர் கைம்மிக்கு என்ன மாயம்-கொலோ – திருக்கோ:83/1
மேல்


மம்மர்க்கு (1)

வளரும் கறி அறியா மந்தி தின்று மம்மர்க்கு இடமாய் – திருக்கோ:193/1
மேல்


மயங்கினனே (1)

மலை சிறு மான் விழியால் அழிவுற்று மயங்கினனே – திருக்கோ:25/4
மேல்


மயங்கு (1)

மற்று இனம் சூழ்ந்து துயிலப்பெறும் இ மயங்கு இருளே – திருக்கோ:320/4
மேல்


மயங்குகின்றாள் (1)

மொய் வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள்
வெவ் வாய் உயிர்ப்பொடு விம்மி கலுழ்ந்து புலந்து நைந்தாள் – திருக்கோ:366/2,3
மேல்


மயல் (2)

மயல் ஓங்கு இரும் களி யானை வரகுணண் வெற்பின் வைத்த – திருக்கோ:327/2
மயல் வந்த வாட்டம் அகற்றா விரதம் என் மா மதியின் – திருக்கோ:381/2
மேல்


மயில் (11)

விழியால் பிணை ஆம் விளங்கு இயலான் மயில் ஆம் மிழற்று – திருக்கோ:29/1
மயில் குலம் கண்டது உண்டேல் அது என்னுடை மன் உயிரே – திருக்கோ:36/4
வினை கெட செய்தவன் விண் தோய் கயிலை மயில் அனையாய் – திருக்கோ:141/2
மன்னும் அரவத்தவாய் துயில் பேரும் மயில் இனமே – திருக்கோ:160/4
மயில் என பேர்ந்து இள வல்லியின் ஒல்கி மெல் மான் விழித்து – திருக்கோ:224/1
கதிர் ஏய் சடையோன் கர மான் என ஒரு மான் மயில் போல் – திருக்கோ:243/3
வந்து ஆய்பவரை இல்லா மயில் முட்டை இளைய மந்தி – திருக்கோ:276/1
மயில் இது அன்றே கொடி வாரணம் காண்க வன் சூர் தடிந்த – திருக்கோ:285/3
கண் நுழையாது விண் மேகம் கலந்து கண மயில் தொக்கு – திருக்கோ:347/1
மயில் மன்னு சாயல் இ மானை பிரிந்து பொருள் வளர்ப்பான் – திருக்கோ:351/1
எடுத்து அணி கை ஏறு இன வளை ஆர்ப்ப இள மயில் ஏர் – திருக்கோ:352/2
மேல்


மயில்-தன்னையும் (1)

கழிகின்ற என்னையும் நின்ற நின் கார் மயில்-தன்னையும் யான் – திருக்கோ:76/1
மேல்


மயில்காள் (1)

அணி ஆர் கயிலை மயில்காள் அயில் வேல் ஒருவர் வந்தால் – திருக்கோ:145/3
மேல்


மயிலால் (1)

காம்பு இணையால் களி மா மயிலால் கதிர் மா மணியால் – திருக்கோ:38/1
மேல்


மயிலின் (1)

பொழி கண் புயலின் மயிலின் துவளும் இவள் பொருட்டே – திருக்கோ:255/4
மேல்


மயிலே (6)

வந்தால் இகழப்படுமே மட மான் விழி மயிலே
அம் தாமரை அன்னமே நின்னை யான் அகன்று ஆற்றுவனோ – திருக்கோ:12/2,3
புனை வளர் கொம்பர் அன்னாய் அன்ன காண்டும் புன மயிலே – திருக்கோ:118/4
கை மலரால் கண்புதைத்து பதைக்கும் எம் கார்_மயிலே – திருக்கோ:233/4
கண்ணும் சிவந்து அன்னை என்னையும் நோக்கினள் கார்_மயிலே – திருக்கோ:256/4
கல் அதர் என் வந்தவாறு என்பவர் பெறின் கார்_மயிலே – திருக்கோ:264/4
கயம் தலை யானை கடிந்த விருந்தினர் கார்_மயிலே – திருக்கோ:383/4
மேல்


மயிலை (2)

மாணிக்க கூத்தன் வட வான் கயிலை மயிலை மன்னும் – திருக்கோ:23/2
மயிலை சிலம்ப கண்டு யான் போய் வருவன் வண் பூம் கொடிகள் – திருக்கோ:30/3
மேல்


மயிலோ (1)

மாதோ மட மயிலோ என நின்றவர் வாழ் பதியே – திருக்கோ:2/4
மேல்


மரம் (2)

களிறு உற்ற செல்லல் களை-வயின் பெண் மரம் கை ஞெமிர்த்து – திருக்கோ:254/1
பறல் இயல் வாவல் பகல் உறை மா மரம் போலும்-மன்னோ – திருக்கோ:375/3
மேல்


மரு (1)

மரு வளர் மாலையர் வல்லியின் ஒல்கி அன நடை வாய்ந்து – திருக்கோ:1/3
மேல்


மருங்கண் (1)

மருங்கண் அனையது உண்டோ வந்தது ஈங்கு ஒரு வான் கலையே – திருக்கோ:53/4
மேல்


மருங்கு (2)

மருங்கு அளியா அனல் ஆட வல்லோன் தில்லையான் மலை ஈங்கு – திருக்கோ:52/2
மருங்கு வளைத்து மன் பாசறை நீடிய வைகலுமே – திருக்கோ:331/4
மேல்


மருங்குல் (10)

தேயும் மருங்குல் பெரும் பணை தோள் இ சிறு_நுதலே – திருக்கோ:3/4
பணியும் புரை மருங்குல் பெருந்தோளி படை கண்களே – திருக்கோ:5/4
வளம் மா பொதும்பரின் வஞ்சித்து நின்ற ஒர் வஞ்சி மருங்குல்
இளம் மான் விழித்தது என்றோ இன்று எம் அண்ணல் இரங்கியதே – திருக்கோ:22/3,4
பேசில் பெருகும் சுருங்கு_மருங்குல் பெயர்ந்து அரைத்து – திருக்கோ:115/3
ஒத்து ஈர்ம் கொடியின் ஒதுங்குகின்றாள் மருங்குல் நெருங்க – திருக்கோ:121/3
சிறு கால் மருங்குல் வருந்தாவகை மிக என் சிரத்தின் – திருக்கோ:126/3
வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வன முலையே – திருக்கோ:128/4
பொய் தயங்கும் நுண் மருங்குல் நல்லாரை எல்லாம் புல்லினாள் – திருக்கோ:199/3
சுரும்பு உறு கொன்றையன் தொல் புலியூர் சுருங்கும் மருங்குல்
பெரும் பொறையாட்டியை என் இன்று பேசுவ பேர் ஒலி நீர் – திருக்கோ:353/1,2
தணி உற பொங்கும் இ கொங்கைகள் தாங்கி தளர் மருங்குல்
பிணியுற பேதை சென்று இன்று எய்துமால் அரவும் பிறையும் – திருக்கோ:359/1,2
மேல்


மருந்து (3)

மருந்து நம் அல்லல் பிறவி பிணிக்கு அம்பலத்து அமிர்தாய் – திருக்கோ:148/1
மருந்து திசைமுகன் மாற்கு அரியோன் தில்லை வாழ்த்தினர் போல் – திருக்கோ:300/2
மருந்து ஏர் அணி அம்பலத்தோன் மலர் தாள் வணங்கலர் போல் – திருக்கோ:329/2
மேல்


மருந்தும் (3)

பிணியும் அதற்கு மருந்தும் பிறழ பிறழ மின்னும் – திருக்கோ:5/3
மலரா வரும் மருந்தும் இல்லையோ நும் வரையிடத்தே – திருக்கோ:259/4
மருந்தும் அமிர்தமும் ஆகும் முன்னோன் தில்லை வாழ்த்தும் வள்ளல் – திருக்கோ:272/2
மேல்


மருப்பு (3)

தள்ளி மணி சந்தம் உந்தி தறுகண் கரி மருப்பு
தெள்ளி நறவம் திசைதிசை பாயும் மலை சிலம்பா – திருக்கோ:128/1,2
விடை ஆர் மருப்பு திருத்திவிட்டார் வியன் தென் புலியூர் – திருக்கோ:136/3
வாரி களிற்றின் மருப்பு உகு முத்தம் வரை_மகளிர் – திருக்கோ:265/1
மேல்


மருவி (2)

கழுநீர் மலர் இவள் யார் அதன்-கண் மருவி பிரியா – திருக்கோ:123/3
மது மலர் சோலையும் வாய்மையும் அன்பும் மருவி வெம் கான் – திருக்கோ:275/1
மேல்


மருவு (2)

பாப்பணியோன் தில்லை பல் பூ மருவு சில்_ஓதியை நல் – திருக்கோ:196/1
கொற்றம் மருவு கொல் ஏறு செல்லா நின்ற கூர்ம் செக்கரே – திருக்கோ:346/4
மேல்


மரை (1)

சீறூர் மரை அதளில் தங்கு கங்குல் சிறு துயிலே – திருக்கோ:398/4
மேல்


மல் (6)

மல் துன்று மா மலர் இட்டு உன்னை வாழ்த்தி வந்தித்தல் அன்றி – திருக்கோ:178/3
மல் பாய் விடையோன் மகிழ் புலியூர் என்னொடும் வளர்ந்த – திருக்கோ:208/1
மல் தேன் மலரின் மலர்த்து இரந்தேன் சுடர் வானவனே – திருக்கோ:232/4
வண்ணன் சிவன் தில்லை மல் எழில் கானல் அரையிரவின் – திருக்கோ:256/2
மல் ஆர் கழல் அழல் வண்ணர் வண் தில்லை தொழார்கள் அல்லால் – திருக்கோ:271/3
ஓதல் உற்றார் உற்று உணர்தல் உற்றார் செல்லல் மல் அழல் கான் – திருக்கோ:309/3
மேல்


மல்கு (1)

மை கொண்ட கண்டர் வயல் கொண்ட தில்லை மல்கு ஊரர் நின்-வாய் – திருக்கோ:386/1
மேல்


மல்கும் (1)

வல்சியின் எண்கு வளர் புற்று அகழ மல்கும் இருள்-வாய் – திருக்கோ:264/1
மேல்


மல்லல் (4)

வில் நிற வாள் நுதல் வேல் நிற கண் மெல்_இயலை மல்லல்
தன் நிறம் ஒன்றில் இருத்தி நின்றோன்-தனது அம்பலம் போல் – திருக்கோ:58/1,2
கடன் ஆம் உருவத்து அரன் தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை – திருக்கோ:77/2
சேடு ஆர் மதில் மல்லல் தில்லை அன்னாய் சிறு கண் பெரு வெண் – திருக்கோ:161/2
மாவை வந்து ஆண்ட மெல்நோக்கி-தன் பங்கர் வண் தில்லை மல்லல்
கோவை வந்து ஆண்ட செ வாய் கரும்_கண்ணி குறிப்பு அறியேன் – திருக்கோ:200/1,2
மேல்


மல்லிகை (1)

மல்லிகை போதின் வெண் சங்கம் வண்டு ஊத விண் தோய் பிறையோடு – திருக்கோ:364/3
மேல்


மல்லை (1)

மல்லை பொலி வயல் ஊரன் மெய்யே தக்க வாய்மையனே – திருக்கோ:368/4
மேல்


மல (1)

மல வன் குரம்பையை மாற்றி அ மால் முதல் வானர்க்கு அப்பால் – திருக்கோ:155/1
மேல்


மலயத்து (6)

வரும் குன்றம் ஒன்று உரித்தோன் தில்லை அம்பலவன் மலயத்து
இரும் குன்ற வாணர் இளம்_கொடியே இடர் எய்தல் எம் ஊர் – திருக்கோ:15/1,2
அக்கின் தவா மணி சேர் கண்டன் அம்பலவன் மலயத்து
இ குன்ற வாணர் கொழுந்து இ செழும் தண் புனம் உடையாள் – திருக்கோ:68/1,2
ஆர தழை அன்பு அருளி நின்றோன் சென்ற மா மலயத்து
ஆர தழை அண்ணல் தந்தால் இவை அவள் அல்குல் கண்டால் – திருக்கோ:91/2,3
பசும் பனி கோடு மிலைந்தான் மலயத்து எம் வாழ்பதியே – திருக்கோ:149/4
மொய் மலர் ஈர்ம் கழல் அம்பலத்தோன் மன்னு தென் மலயத்து
எ மலர் சூடி நின்று எ சாந்து அணிந்து என்ன நல் நிழல்-வாய் – திருக்கோ:153/2,3
சுருள் தரு செம் சடை வெண் சுடர் அம்பலவன் மலயத்து
இருள் தரு பூம் பொழில் இன் உயிர் போல கலந்து இசைத்த – திருக்கோ:336/1,2
மேல்


மலயத்து-நின்றும் (1)

வடிவு ஆர் வயல் தில்லையோன் மலயத்து-நின்றும் வரு தேன் – திருக்கோ:139/1
மேல்


மலர் (59)

தோயும் நிலத்து அடி தூ மலர் வாடும் துயரம் எய்தி – திருக்கோ:3/2
ஆம் பொன் தட மலர் சூடும் என் ஆற்றல் அகற்றியதே – திருக்கோ:21/4
அடி சந்த மா மலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம் போல் – திருக்கோ:32/3
புயல் உளவே மலர் சூழ்ந்து இருள் தூங்கி புரள்வனவே – திருக்கோ:35/4
குரு நாள்_மலர் பொழில் சூழ் தில்லை கூத்தனை ஏத்தலர் போல் – திருக்கோ:44/1
நாள் ஆர் மலர் பொழில்-வாய் எழில் ஆயம் நணுகுகவே – திருக்கோ:47/4
தொடுக்கோ பணியீர் அணி ஈர் மலர் நும் கரி குழற்கே – திருக்கோ:63/4
வரும் கள் மலை மலர் சூட்டவற்றோ மற்று அ வான் கனையே – திருக்கோ:70/4
முடி சந்த மா மலர் ஆக்கும் முன்னோன் புலியூர் புரையும் – திருக்கோ:78/2
தாது ஏய் மலர் குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி – திருக்கோ:82/1
ஆம் என்று அரும் கொடும்பாடுகள் செய்து நும் கண் மலர் ஆம் – திருக்கோ:90/3
கற்றில கண்டு அன்னம் மெல் நடை கண் மலர் நோக்கு அருள – திருக்கோ:97/1
கவவின வாள் நகை வெண் முத்தம் கண் மலர் செங்கழுநீர் – திருக்கோ:108/2
மாலார்க்கு அரிய மலர் கழல் அம்பலவன் மலையில் – திருக்கோ:110/3
சுனை வளம் பாய்ந்து துணை மலர் கொய்து தொழுது எழுவார் – திருக்கோ:118/2
குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தட மலர் கொண்டுவந்தே – திருக்கோ:119/4
தொத்து ஈன் மலர் பொழில் தில்லை தொல்லோன் அருள் என்ன முன்னி – திருக்கோ:121/1
கழுநீர் மலர் இவள் யார் அதன்-கண் மருவி பிரியா – திருக்கோ:123/3
அறுகால் நிறை மலர் ஐம்பால் நிறை அணிந்தேன் அணி ஆர் – திருக்கோ:126/1
துறு கான் மலர் தொத்து தோகை தொல் ஆயம் மெல்ல புகுக – திருக்கோ:126/2
செம் மலர் ஆயிரம் தூய் கரு மால் திரு கண் அணியும் – திருக்கோ:153/1
மொய் மலர் ஈர்ம் கழல் அம்பலத்தோன் மன்னு தென் மலயத்து – திருக்கோ:153/2
எ மலர் சூடி நின்று எ சாந்து அணிந்து என்ன நல் நிழல்-வாய் – திருக்கோ:153/3
அம் மலர் வாள் கண் நல்லாய் எல்லி-வாய் நுமர் ஆடுவதே – திருக்கோ:153/4
கொழும் கான் மலர் இட கூத்து அயர்வோன் கழல் ஏத்தலர் போல் – திருக்கோ:157/2
தோடு ஆர் மது மலர் நாகத்தை நூக்கும் நம் சூழ் பொழிற்கே – திருக்கோ:161/4
நந்தீ வரம் என்னும் நாரணன் நாள்_மலர் கண்ணிற்கு எஃகம் – திருக்கோ:163/1
அகிலின் புகை விம்மி ஆய் மலர் வேய்ந்து அஞ்சனம் எழுத – திருக்கோ:165/1
கொழும் தேன் மலர் வாய் குமுதம் இவள் யான் குரூஉ சுடர் கொண்டு – திருக்கோ:166/3
பை வாய் அரவும் மறியும் மழுவும் பயில் மலர் கை – திருக்கோ:170/1
செ வாய் கரு வயிர் சேர்த்து இ சிறியாள் பெரு மலர் கண் – திருக்கோ:170/3
மல் துன்று மா மலர் இட்டு உன்னை வாழ்த்தி வந்தித்தல் அன்றி – திருக்கோ:178/3
வரும் கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர் கைகளே – திருக்கோ:190/4
செம்பஞ்சியின் மிதிக்கின் பதைக்கும் மலர் சீறடிக்கே – திருக்கோ:209/4
பொன் பணைத்து அன்ன இறை உறை தில்லை பொலி மலர் மேல் – திருக்கோ:219/3
செய் குன்று உவை இவை சீர் மலர் வாவி விசும்பு இயங்கி – திருக்கோ:223/1
கோள் அரிக்கு நிகர் அன்னார் ஒருவர் குரூஉ மலர் தார் – திருக்கோ:225/3
வடுத்தான் வகிர் மலர்_கண்ணிக்கு தக்கின்று தக்கன் முத்தீ – திருக்கோ:226/1
கெடுத்தான் கெடல் இல் தொல்லோன் தில்லை பல் மலர் கேழ் கிளர – திருக்கோ:226/2
வை மலர் வாள் படை ஊரற்கு செய்யும் குற்றேவல் மற்று என் – திருக்கோ:233/1
மை மலர் வாள்_கண்ணி வல்லள்-கொல் ஆம் தில்லையான் மலை-வாய் – திருக்கோ:233/2
மொய் மலர் காந்தளை பாந்தள் என்று எண்ணி துண்ணென்று ஒளித்து – திருக்கோ:233/3
மன்னும் கடி மலர்_கூந்தலை தான் பெறுமாறும் உண்டேல் – திருக்கோ:236/3
மது மலர் சோலையும் வாய்மையும் அன்பும் மருவி வெம் கான் – திருக்கோ:275/1
இது மலர் பாவைக்கு என்னோ வந்தவாறு என்பர் ஏந்து_இழையே – திருக்கோ:275/4
இட்டு அணியான் தவிசின் மலர் அன்றி மிதிப்ப கொடான் – திருக்கோ:303/2
மட்டு அணிவார் குழல் வையான் மலர் வண்டு உறுதல் அஞ்சி – திருக்கோ:303/3
காண்பது அன்றே இன்று நாளை இங்கே வர கார் மலர் தேன் – திருக்கோ:323/3
போன்று இ கடி மலர் காந்தளும் போந்து அவன் கை அனல் போல் – திருக்கோ:325/3
மருந்து ஏர் அணி அம்பலத்தோன் மலர் தாள் வணங்கலர் போல் – திருக்கோ:329/2
கருங்குவளை கடி மா மலர் முத்தம் கலந்து இலங்க – திருக்கோ:331/1
மான கனகம் தரும் மலர் கண்கள் முத்தம் வளர்க்கும் – திருக்கோ:335/3
எண் நுழையா தழை கோலி நின்று ஆலும் இன மலர் வாய் – திருக்கோ:347/2
வில் படு வாள் நுதலாள் செல்லல் தீர்ப்பான் விரை மலர் தூய் – திருக்கோ:348/3
கடுத்து அணி காமர் கரும்பு உருவ சிலை கண் மலர் அம்பு – திருக்கோ:352/3
செய் முக நீல மலர் தில்லை சிற்றம்பலத்து அரற்கு – திருக்கோ:356/1
சிவந்த பைம் போதும் அம் செம் மலர் பட்டும் கட்டு ஆர் முலை மேல் – திருக்கோ:361/3
வந்தான் வயல் அணி ஊரன் என சினவாள் மலர் கண் – திருக்கோ:363/1
இருந்தேன் உய வந்து இணை மலர் கண்ணின் இன் நோக்கு அருளி – திருக்கோ:394/2
மேல்


மலர்_கண்ணிக்கு (1)

வடுத்தான் வகிர் மலர்_கண்ணிக்கு தக்கின்று தக்கன் முத்தீ – திருக்கோ:226/1
மேல்


மலர்_கூந்தலை (1)

மன்னும் கடி மலர்_கூந்தலை தான் பெறுமாறும் உண்டேல் – திருக்கோ:236/3
மேல்


மலர்கள் (1)

மெல் நனை ஆய் மறியே பறியேல் வெறி ஆர் மலர்கள்
இன்னன யான் கொணர்ந்தேன் மணம் தாழ் குழற்கு ஏய்வனவே – திருக்கோ:125/3,4
மேல்


மலர்கின்றன (1)

வண்ண குவளை மலர்கின்றன சின வாள் மிளிர் நின் – திருக்கோ:162/3
மேல்


மலர்த்து (1)

மல் தேன் மலரின் மலர்த்து இரந்தேன் சுடர் வானவனே – திருக்கோ:232/4
மேல்


மலர்த்தும் (1)

எழுந்து ஆங்கு அது மலர்த்தும் உயர் வானத்து இள மதியே – திருக்கோ:166/4
மேல்


மலர்ந்து (2)

இ குன்றில் என்றும் மலர்ந்து அறியாத இயல்பினவே – திருக்கோ:103/4
தேன் நுழை நாகம் மலர்ந்து திகழ் பளிங்கான் மதியோன் – திருக்கோ:116/3
மேல்


மலரா (1)

மலரா வரும் மருந்தும் இல்லையோ நும் வரையிடத்தே – திருக்கோ:259/4
மேல்


மலரால் (1)

கை மலரால் கண்புதைத்து பதைக்கும் எம் கார்_மயிலே – திருக்கோ:233/4
மேல்


மலரின் (1)

மல் தேன் மலரின் மலர்த்து இரந்தேன் சுடர் வானவனே – திருக்கோ:232/4
மேல்


மலரும் (2)

மாண்பது என்றே என வானின் மலரும் மணந்தவர் தேர் – திருக்கோ:323/2
தோன்றி கடி மலரும் பொய்ம்மையோ மெய்யில் தோன்றுவதே – திருக்கோ:325/4
மேல்


மலரே (1)

கால் ஒத்தன வினையேன் பெற்ற மாண்_இழை கால் மலரே – திருக்கோ:238/4
மேல்


மலரை (1)

மலரை பொறா அடி மானும் தமியள் மன்னன் ஒருவன் – திருக்கோ:367/1
மேல்


மலரோ (1)

மன்னுடை மால் வரையோ மலரோ விசும்போ சிலம்பா – திருக்கோ:28/3
மேல்


மலி (10)

வங்கம் மலி கலி நீர் தில்லை வானவன் நேர்வருமே – திருக்கோ:85/4
நாகம் மலி பொழில்-வாய் எழில் வாய்த்த நின் நாயகமே – திருக்கோ:171/4
நறை கள் மலி கொன்றையோன் நின்று நாடகம் ஆடு தில்லை – திருக்கோ:258/1
சிறை-கண் மலி புனல் சீர் நகர் காக்கும் செ வேல் இளைஞர் – திருக்கோ:258/2
கறை கண் மலி கதிர் வேல் கண் படாது கலங்கினவே – திருக்கோ:258/4
கூழின் மலி மனம் போன்று இருளாநின்ற கோகிலமே – திருக்கோ:322/4
சிலை மலி வாள் நுதல் எங்கையது ஆகம் என செழும் பூண் – திருக்கோ:397/1
மலை மலி மார்பின் உதைப்ப தந்தான் தலை மன்னர் தில்லை – திருக்கோ:397/2
உலை மலி வேல் படை ஊரனின் கள்வர் இல் என்ன உன்னி – திருக்கோ:397/3
கலை மலி காரிகை கண் முத்த மாலை கலுழ்ந்தனவே – திருக்கோ:397/4
மேல்


மலிதலை (1)

துங்க மலிதலை ஏந்தலின் ஏந்து_இழை தொல்லை பல் மா – திருக்கோ:85/3
மேல்


மலை (17)

மலை சிறு மான் விழியால் அழிவுற்று மயங்கினனே – திருக்கோ:25/4
யாது இவர் மா தவம் அம்பலத்தான் மலை எய்துதற்கே – திருக்கோ:40/4
மருங்கு அளியா அனல் ஆட வல்லோன் தில்லையான் மலை ஈங்கு – திருக்கோ:52/2
மலை கீழ் விழ செற்ற சிற்றம்பலவர் வண் பூம் கயிலை – திருக்கோ:59/3
வரும் கள் மலை மலர் சூட்டவற்றோ மற்று அ வான் கனையே – திருக்கோ:70/4
தெறும் கண் நிவந்த சிற்றம்பலவன் மலை சிற்றிலின்-வாய் – திருக்கோ:95/2
மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய் கணை மண் குளிக்கும் – திருக்கோ:101/2
ஏறும் அரன் மன்னும் ஈங்கோய் மலை நம் இரும் புனம் காய்ந்து – திருக்கோ:113/3
ஏறும் மலை தொலைத்தாற்கு என்னை யாம் செய்வது ஏந்து_இழையே – திருக்கோ:113/4
தெள்ளி நறவம் திசைதிசை பாயும் மலை சிலம்பா – திருக்கோ:128/2
வெள்ளி மலை அன்ன மால் விடையோன் புலியூர் விளங்கும் – திருக்கோ:128/3
புனைவித்த ஈசன் பொதியின் மலை பொருப்பன் விருப்பின் – திருக்கோ:140/2
தேன் உந்து மா மலை சீறூர் இது செய்யலாவது இல்லை – திருக்கோ:147/2
புனை வளர் சாரல் பொதியின் மலை பொலி சந்து அணிந்து – திருக்கோ:154/2
பெறா அருள் அம்பலவன் மலை காத்தும் பெரும் புனமே – திருக்கோ:252/4
வேரிக்கு அளிக்கும் விழு மலை நாட விரி திரையின் – திருக்கோ:265/2
மலை மலி மார்பின் உதைப்ப தந்தான் தலை மன்னர் தில்லை – திருக்கோ:397/2
மேல்


மலை-வாய் (1)

மை மலர் வாள்_கண்ணி வல்லள்-கொல் ஆம் தில்லையான் மலை-வாய்
மொய் மலர் காந்தளை பாந்தள் என்று எண்ணி துண்ணென்று ஒளித்து – திருக்கோ:233/2,3
மேல்


மலைத்து (1)

மலைத்து அறிவார் இல்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும் – திருக்கோ:25/2
மேல்


மலைத்தேன் (1)

கழியா கழல் தில்லை கூத்தன் கயிலை முத்தம் மலைத்தேன்
கொழியா திகழும் பொழிற்கு எழில் ஆம் எம் குலதெய்வமே – திருக்கோ:29/3,4
மேல்


மலையர் (1)

வழுவா இயல் எம் மலையர் விதைப்ப மற்று யாம் வளர்த்த – திருக்கோ:142/1
மேல்


மலையில் (3)

ஏகத்து ஒருவன் இரும் பொழில் அம்பலவன் மலையில்
தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும் இன்ப துன்பங்களே – திருக்கோ:71/3,4
மாலார்க்கு அரிய மலர் கழல் அம்பலவன் மலையில்
கோலா பிரசம் அன்னாட்கு ஐய நீ தந்த கொய் தழையே – திருக்கோ:110/3,4
ஆய் தந்த அன்பு தந்து ஆட்கொண்ட அம்பலவன் மலையில்
தாய் தந்தை கானவர் ஏனல் எம் காவல் இ தாழ்வரையே – திருக்கோ:130/3,4
மேல்


மலையின் (1)

ஒருத்தன் பயிலும் கயிலை மலையின் உயர் குடுமி – திருக்கோ:62/2
மேல்


மலைவோன் (1)

கழி கண் தலை மலைவோன் புலியூர் கருதாதவர் போல் – திருக்கோ:255/1
மேல்


மழ (3)

வான் உந்தும் மா மதி வேண்டி அழும் மழ போலும் மன்னோ – திருக்கோ:147/3
விசும்பு உற்ற திங்கட்கு அழும் மழ போன்று இனி விம்மிவிம்மி – திருக்கோ:198/1
மாறு ஊர் மழ விடையாய் கண்டிலம் வண் கதிர் வெதுப்பு – திருக்கோ:398/2
மேல்


மழலைக்கு (1)

ஒரு குதலை சின் மழலைக்கு என்னோ ஐய ஓதுவதே – திருக்கோ:104/4
மேல்


மழவை (1)

மை உறு வாள் கண் மழவை தழுவ மற்று உன் மகனே – திருக்கோ:399/2
மேல்


மழு (1)

கொல் ஆண்டு இலங்கு மழு படையோன் குளிர் தில்லை அன்னாய் – திருக்கோ:387/1
மேல்


மழுவும் (1)

பை வாய் அரவும் மறியும் மழுவும் பயில் மலர் கை – திருக்கோ:170/1
மேல்


மழை (3)

காலத்தினால் மழை மாறினும் மாறா கவி கை நின் பொன் – திருக்கோ:27/3
விசும்பினுக்கு ஏணி நெறி அன்ன சில் நெறி மேல் மழை தூங்கு – திருக்கோ:149/1
கோட்டம் தரும் நம் குரு முடி வெற்பன் மழை குழுமி – திருக்கோ:156/2
மேல்


மழையும் (1)

புலரா இரவும் பொழியா மழையும் புண்ணில் நுழை வேல் – திருக்கோ:259/3
மேல்


மற்று (19)

வருநாள் பிறவற்க வாழியரோ மற்று என் கண்மணி போன்று – திருக்கோ:44/2
கொடுக்கோ வளை மற்று நும் ஐயர்க்கு ஆய குற்றேவல் செய்கோ – திருக்கோ:63/3
மை வார் கரும்_கண்ணி செம் கரம் கூப்பு மறந்தும் மற்று அ – திருக்கோ:67/1
வரும் கள் மலை மலர் சூட்டவற்றோ மற்று அ வான் கனையே – திருக்கோ:70/4
கரங்கள் தந்தான் ஒன்று காட்ட மற்று ஆங்கு அதும் காட்டிடு என்று – திருக்கோ:86/3
எழில் வாய் இள வஞ்சியும் விரும்பும் மற்று இறை குறை உண்டு – திருக்கோ:94/1
ஏறும் பழி தழை ஏற்பின் மற்று ஏலாவிடின் மடல் மா – திருக்கோ:113/1
வழுவா இயல் எம் மலையர் விதைப்ப மற்று யாம் வளர்த்த – திருக்கோ:142/1
மதுவினில் கைப்பு வைத்தால் ஒத்தவா மற்று இ வான் புனமே – திருக்கோ:146/4
தாமே தமக்கு ஒப்பு மற்று இல்லவர் தில்லை தண் அனிச்ச – திருக்கோ:228/1
வை மலர் வாள் படை ஊரற்கு செய்யும் குற்றேவல் மற்று என் – திருக்கோ:233/1
இன்னும் கடி இ கடி மனைக்கே மற்று யாம் அயர – திருக்கோ:236/2
இயல் அன்று எனக்கிற்றிலை மற்று வாழி எழில் புறவே – திருக்கோ:240/4
அருந்தும் விடம் அணியாம் மணிகண்டன் மற்று அண்டர்க்கு எல்லாம் – திருக்கோ:272/1
மெய் என்பது ஏது மற்று இல்லை-கொலாம் இ வியல் இடத்தே – திருக்கோ:277/4
முன்னவன் மூவல் அன்னாளும் மற்று ஓர் தெய்வம் முன்னலளே – திருக்கோ:306/4
மற்று இனம் சூழ்ந்து துயிலப்பெறும் இ மயங்கு இருளே – திருக்கோ:320/4
மை உறு வாள் கண் மழவை தழுவ மற்று உன் மகனே – திருக்கோ:399/2
ஊருணி உற்றவர்க்கு ஊரன் மற்று யாவர்க்கும் ஊதியமே – திருக்கோ:400/4
மேல்


மற்றும் (1)

மற்றும் சிலபல சீறூர் பகர் பெருவார்த்தைகளே – திருக்கோ:134/4
மேல்


மற்றை (1)

தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் மற்றை தேவர்க்கு எல்லாம் – திருக்கோ:306/3
மேல்


மற்றொன்று (1)

மற்றொன்று சிந்திப்பரேல் வல்லளோ மங்கை வாழ் வகையே – திருக்கோ:178/4
மேல்


மற (1)

மற மனை வேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா – திருக்கோ:96/2
மேல்


மறத்திர் (1)

மணி ஆர் பொழில்காள் மறத்திர் கண்டீர் மன்னும் அம்பலத்தோன் – திருக்கோ:145/2
மேல்


மறந்து (1)

அருள் தரும் இன் சொற்கள் அத்தனையும் மறந்து அத்தம் சென்றோ – திருக்கோ:336/3
மேல்


மறந்தும் (1)

மை வார் கரும்_கண்ணி செம் கரம் கூப்பு மறந்தும் மற்று அ – திருக்கோ:67/1
மேல்


மறப்பது (1)

கொள்ளப்படாது மறப்பது அறிவிலென் கூற்றுக்களே – திருக்கோ:87/4
மேல்


மறப்பான் (1)

மறப்பான் அடுப்பது ஓர் தீவினை வந்திடின் சென்றுசென்று – திருக்கோ:205/3
மேல்


மறவர் (1)

கொடி தேர் மறவர் சூழாம் வெம் கரி நிரை கூடின் என் கை – திருக்கோ:216/1
மேல்


மறவேன் (1)

வாங்கு இரும் தெண் கடல் வையமும் எய்தினும் யான் மறவேன்
தீம் கரும்பும் அமிழ்தும் செழும் தேனும் பொதிந்து செப்பும் – திருக்கோ:46/2,3
மேல்


மறி (3)

மடுக்கோ கடலின் விடு திமில் அன்றி மறி திரை மீன் – திருக்கோ:63/1
வேலன் புகுந்து வெறியாடுக வெண் மறி அறுக்க – திருக்கோ:286/1
அயர்ந்தும் வெறி மறி ஆவி செகுத்தும் விளர்ப்பு அயலார் – திருக்கோ:287/1
மேல்


மறியும் (1)

பை வாய் அரவும் மறியும் மழுவும் பயில் மலர் கை – திருக்கோ:170/1
மேல்


மறியே (1)

மெல் நனை ஆய் மறியே பறியேல் வெறி ஆர் மலர்கள் – திருக்கோ:125/3
மேல்


மறியோன் (1)

கை உறு மான் மறியோன் புலியூர் அன்ன காரிகையே – திருக்கோ:399/4
மேல்


மறுக (1)

வாழி இ மூதூர் மறுக சென்றாள் அன்று மால் வணங்க – திருக்கோ:230/3
மேல்


மறுகி (1)

மணி அக்கு அணியும் அரன் நஞ்சம் அஞ்சி மறுகி விண்ணோர் – திருக்கோ:195/1
மேல்


மறுகினின் (1)

நிற பொன் புரிசை மறுகினின் துன்னி மட நடை புள் – திருக்கோ:328/3
மேல்


மறைக்கின் (1)

வண்டு ஆல் இயலும் வளர் பூம் துறைவ மறைக்கின் என்னை – திருக்கோ:105/3
மேல்


மறைக்கும் (1)

படிக்கு அலர் ஆம் இவை என் நாம் மறைக்கும் பரிசுகளே – திருக்கோ:291/4
மேல்


மறைத்தாள் (1)

ஏயா பழி என நாணி என்-கண் இங்ஙனே மறைத்தாள்
யாய் ஆம் இயல்பு இவள் கற்பு நல் பால இயல்புகளே – திருக்கோ:374/3,4
மேல்


மறையின் (2)

அறம் திருந்து உன் அருளும் பிறிதாயின் அரு மறையின்
திறம் திரிந்து ஆர்கலியும் முற்றும் வற்றும் இ சேண் நிலத்தே – திருக்கோ:213/3,4
அதிர் ஏய் மறையின் இவ்வாறு செல்வீர் தில்லை அம்பலத்து – திருக்கோ:243/2
மேல்


மறையே (1)

குன்று ஆர் துறைவர்க்கு உறுவேன் உரைப்பன் இ கூர் மறையே – திருக்கோ:288/4
மேல்


மறையோன் (2)

உம்பரார் அறியா மறையோன் அடி வாழ்த்தலரின் – திருக்கோ:5/2
மால் இத்தனை அறியா மறையோன் உறை அம்பலமே – திருக்கோ:318/3
மேல்


மன் (16)

மயில் குலம் கண்டது உண்டேல் அது என்னுடை மன் உயிரே – திருக்கோ:36/4
மாயத்தது ஆகி இதோ வந்து நின்றது என் மன் உயிரே – திருக்கோ:39/4
மன் நெறி தந்தது இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே – திருக்கோ:49/2
உழை காண்டலும் நினைப்பு ஆகும் மெல்நோக்கி மன் நோக்கம் கண்டால் – திருக்கோ:111/3
செல அந்தி-வாய் கண்டனன் என்னதாம்-கொல் மன் சேர் துயிலே – திருக்கோ:155/4
மன் போல் பிறை அணி மாளிகை சூலத்தவாய் மடவாய் – திருக்கோ:222/3
மன் தங்கு இடைமருது ஏகம்பம் வாஞ்சியம் அன்ன பொன்னை – திருக்கோ:268/3
மன் செய்த முன் நாள் மொழி வழியே அன்ன வாய்மை கண்டும் – திருக்கோ:278/1
தெவ்வம் பணிய சென்றாலும் மன் வந்து அன்றி சேர்ந்து அறியான் – திருக்கோ:304/3
வருமால் உடல் மன் பொருந்தல் திருந்த மணந்தவர் தேர் – திருக்கோ:326/3
கயல் ஓங்கு இரும் சிலை கொண்டு மன் கோபமும் காட்டி வரும் – திருக்கோ:327/3
மருங்கு வளைத்து மன் பாசறை நீடிய வைகலுமே – திருக்கோ:331/4
மன் அணி தில்லை வள நகர் அன்ன அன்னநடையாள் – திருக்கோ:342/3
பண் நுழையா மொழியாள் என்னள் ஆம்-கொல் மன் பாவியற்கே – திருக்கோ:347/4
ஓங்கு வளை கரத்தார்க்கு அடுத்தோம் மன் உறாவரையே – திருக்கோ:357/4
பந்து ஆர் விரலியை பாய் புனல் ஆட்டி மன் பாவி எற்கு – திருக்கோ:391/2
மேல்


மன்றல் (1)

வார் அணவும் முலை மன்றல் என்று ஏங்கும் மண முரசே – திருக்கோ:296/4
மேல்


மன்ன (3)

மடல் நாம் புனைதரின் யார் கண்ணதோ மன்ன இன் அருளே – திருக்கோ:77/4
எண்ணிறந்தார்அவர் யார் கண்ணதோ மன்ன நின் அருளே – திருக்கோ:107/4
மை வார் குவளை விடும் மன்ன நீள் முத்த மாலைகளே – திருக்கோ:170/4
மேல்


மன்னர் (3)

மணி வார் குழல் மட மாதே பொலிக நம் மன்னர் முன்னா – திருக்கோ:330/2
தரியாள் என இகழ்ந்தார் மன்னர் தாம் தக்கன் வேள்வி மிக்க – திருக்கோ:340/2
மலை மலி மார்பின் உதைப்ப தந்தான் தலை மன்னர் தில்லை – திருக்கோ:397/2
மேல்


மன்னரும் (1)

முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும் என – திருக்கோ:332/1
மேல்


மன்னவரே (1)

வன் மா களிற்றொடு சென்றனர் இன்று நம் மன்னவரே – திருக்கோ:338/4
மேல்


மன்னவன் (1)

மன்னவன் தெம் முனை மேல் செல்லுமாயினும் மால் அரி ஏறு – திருக்கோ:306/1
மேல்


மன்னன் (3)

வளையா வழுத்தாவரு திருச்சிற்றம்பலத்து மன்னன்
திளையா வரும் அருவி கயிலை பயில் செல்வியையே – திருக்கோ:294/3,4
தேன் நக்க தார் மன்னன் என்னோ இனி சென்று தேர் பொருளே – திருக்கோ:335/4
மலரை பொறா அடி மானும் தமியள் மன்னன் ஒருவன் – திருக்கோ:367/1
மேல்


மன்னன்-கண் (1)

கருப்பு இனம் மேவும் பொழில் தில்லை மன்னன்-கண் ஆர் அருளால் – திருக்கோ:319/1
மேல்


மன்னனது (1)

மண் உழையாவும் அறி தில்லை மன்னனது இன் அருள் போல் – திருக்கோ:347/3
மேல்


மன்னனும் (1)

மணம் கொள் அம் சாயலும் மன்னனும் இன்னே வர கரைந்தால் – திருக்கோ:235/2
மேல்


மன்னி (2)

ஆவி அன்னார் மன்னி ஆடு இடம் சேர்வர்-கொல் அம்பலத்து எம் – திருக்கோ:37/3
மண்ணை மடங்க வரும் ஒரு காலத்தும் மன்னி நிற்கும் – திருக்கோ:75/2
மேல்


மன்னு (11)

மொய் மலர் ஈர்ம் கழல் அம்பலத்தோன் மன்னு தென் மலயத்து – திருக்கோ:153/2
காண திருத்திய போலும் முன்னா மன்னு கானங்களே – திருக்கோ:215/4
மடலை உற்று ஆர்_குழல் வாடினள் மன்னு சிற்றம்பலவர்க்கு – திருக்கோ:218/2
மயில் மன்னு சாயல் இ மானை பிரிந்து பொருள் வளர்ப்பான் – திருக்கோ:351/1
வெயில் மன்னு வெம் சுரம் சென்றது எல்லாம் விடையோன் புலியூர் – திருக்கோ:351/2
குயில் மன்னு சொல்லி மென் கொங்கை என் அங்கத்திடை குளிப்ப – திருக்கோ:351/3
துயில் மன்னு பூ அணை மேல் அணையா முன் துவளுற்றதே – திருக்கோ:351/4
சேயே என மன்னு தீம் புனல் ஊரன் திண் தோள் இணைகள் – திருக்கோ:370/1
தீயே என மன்னு சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய் – திருக்கோ:370/3
வான் வள் துறை தரு வாய்மையன் மன்னு குதலை இன் வாயான் – திருக்கோ:380/2
புயல் மன்னு குன்றில் பொரு வேல் துணையா பொம்மென் இருள்-வாய் – திருக்கோ:395/3
மேல்


மன்னுடை (1)

மன்னுடை மால் வரையோ மலரோ விசும்போ சிலம்பா – திருக்கோ:28/3
மேல்


மன்னும் (20)

மாணிக்க கூத்தன் வட வான் கயிலை மயிலை மன்னும்
பூணின் பொலி கொங்கை ஆவியை ஓவிய பொன் கொழுந்தை – திருக்கோ:23/2,3
வாம் பிணையால் வல்லி ஒல்குதலால் மன்னும் அம்பலவன் – திருக்கோ:38/2
அளிய மன்னும் ஒன்று உடைத்து அண்ணல் எண் அரன் தில்லை அன்னாள் – திருக்கோ:64/1
கிளியை மன்னும் கடிய செல்ல நிற்பின் கிளர் அளகத்து – திருக்கோ:64/2
மை நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்த பொன் இ – திருக்கோ:81/2
ஏறும் அரன் மன்னும் ஈங்கோய் மலை நம் இரும் புனம் காய்ந்து – திருக்கோ:113/3
மன்னும் திரு வருந்தும் வரையாவிடின் நீர் வரைவு என்று – திருக்கோ:131/1
மணி ஆர் பொழில்காள் மறத்திர் கண்டீர் மன்னும் அம்பலத்தோன் – திருக்கோ:145/2
மன்னும் அரவத்தவாய் துயில் பேரும் மயில் இனமே – திருக்கோ:160/4
ஏது உற்று அழிதி என்னீர் மன்னும் ஈர்ந்துறைவர்க்கு இவளோ – திருக்கோ:174/3
மன்னும் பகலே மகிழ்ந்து இரை தேரும் வண்டானங்களே – திருக்கோ:189/4
வடித்து ஏர் இலங்கு எஃகின் வாய்க்கு உதவா மன்னும் அம்பலத்தோன் – திருக்கோ:216/2
அடி தேரலர் என்ன அஞ்சுவன் நின் ஐயர் என்னின் மன்னும்
கடி தேர் குழல் மங்கை கண்டிடு இ விண் தோய் கன வரையே – திருக்கோ:216/3,4
மன்னும் கடி மலர்_கூந்தலை தான் பெறுமாறும் உண்டேல் – திருக்கோ:236/3
வண்டினம் மேவும் குழலாள் அயல் மன்னும் இ அயலே – திருக்கோ:302/4
வறியார் இருமை அறியார் என மன்னும் மா நிதிக்கு – திருக்கோ:333/1
இயல் மன்னும் அன்பு தந்தார்க்கு என் நிலை இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:395/1
செயல் மன்னும் சீர் கழல் சிற்றம்பலவர் தென்னம் பொதியில் – திருக்கோ:395/2
அயல் மன்னும் யானை துரந்து அரி தேரும் அதரகத்தே – திருக்கோ:395/4
கதிர்த்த நகை மன்னும் சிற்றவ்வைமார்களை கண் பிழைப்பித்து – திருக்கோ:396/1
மேல்


மன்னை (1)

வான் அமர் வெற்பர் வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல் – திருக்கோ:274/3
மேல்


மன்னோ (2)

வான் உந்தும் மா மதி வேண்டி அழும் மழ போலும் மன்னோ
நானும் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நல் நெஞ்சமே – திருக்கோ:147/3,4
நன்றும் சிறியவர் இல் எமது இல்லம் நல் ஊர மன்னோ
இன்று உன் திருவருள் இத்துணை சாலும்-மன் எங்களுக்கே – திருக்கோ:392/3,4
மேல்


மன (2)

யாழ் இயல் மென் மொழி வல் மன பேதை ஒர் ஏதிலன் பின் – திருக்கோ:230/1
மன களியாய் இன்று யான் மகிழ்தூங்க தன் வார் கழல்கள் – திருக்கோ:293/1
மேல்


மனத்தின் (1)

மை வந்த கோன் தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர் போல் – திருக்கோ:212/3
மேல்


மனம் (5)

மெய்யே இவற்கு இல்லை வேட்டையின் மேல் மனம் மீட்டு இவளும் – திருக்கோ:66/1
மந்தியின் வாய் கொடுத்து ஓம்பும் சிலம்ப மனம் கனிய – திருக்கோ:99/3
வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனம் மகிழ்ந்து – திருக்கோ:270/1
குருட்டின் புக செற்ற கோன் புலியூர் குறுகார் மனம் போன்று – திருக்கோ:270/3
கூழின் மலி மனம் போன்று இருளாநின்ற கோகிலமே – திருக்கோ:322/4
மேல்


மனமும் (1)

வாயும் மனமும் பிரியா இறை தில்லை வாழ்த்துநர் போல் – திருக்கோ:289/3
மேல்


மனனே (3)

ஆயும் மனனே அணங்கு அல்லள் அம் மா முலை சுமந்து – திருக்கோ:3/3
சூழ் உடை ஆயத்தை நீக்கும் விதி துணையா மனனே
யாழ் உடையார் மணம் காண் அணங்காய் வந்து அகப்பட்டதே – திருக்கோ:7/3,4
சொன்னார் எனும் இ துரிசு துன்னாமை துணை மனனே
என் ஆழ் துயர் வல்லையேல் சொல்லு நீர்மை இனியவர்க்கே – திருக்கோ:89/3,4
மேல்


மனை (4)

நற மனை வேங்கையின் பூ பயில் பாறையை நாகம் நண்ணி – திருக்கோ:96/1
மற மனை வேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா – திருக்கோ:96/2
குற மனை வேங்கை சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ – திருக்கோ:96/3
நிறம் மனை வேங்கை அதள் அம்பலவன் நெடு வரையே – திருக்கோ:96/4
மேல்


மனைக்கே (4)

இன்னும் கடி இ கடி மனைக்கே மற்று யாம் அயர – திருக்கோ:236/2
பணி உற தோன்றும் நுடங்கு இடையார்கள் பயில் மனைக்கே – திருக்கோ:359/4
சிவந்த அம் சாந்தமும் தோன்றின வந்து திரு மனைக்கே – திருக்கோ:361/4
கரா பயில் பூம் புனல் ஊரன் புகும் இ கடி மனைக்கே – திருக்கோ:362/4
மேல்


மனையில் (1)

வந்தார் பரிசும் அன்றாய் நிற்குமாறு என் வள மனையில்
கொந்து ஆர் தடம் தோள் விடம் கால் அயில் படை கொற்றவரே – திருக்கோ:391/3,4

மேல்