மொ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

மொய் (16)

மூவரின் பெற்றவர் சிற்றம்பலம் அணி மொய் பொழில்-வாய் – திருக்கோ:14/3
மொய் நாள் முது திரை-வாய் யான் அழுந்தினும் என்னின் முன்னும் – திருக்கோ:81/3
முந்தி இன் வாய்மொழி நீயே மொழி சென்று அம் மொய்_குழற்கே – திருக்கோ:99/4
மொய் மலர் ஈர்ம் கழல் அம்பலத்தோன் மன்னு தென் மலயத்து – திருக்கோ:153/2
முழங்கு ஆர் அரி முரண் வாரண வேட்டை செய் மொய் இருள்-வாய் – திருக்கோ:157/3
மொய் வார் கமலத்து முற்றிழை இன்று என் முன்னை தவத்தால் – திருக்கோ:169/3
மொய் வார் சடை முடி முன்னவன் தில்லையின் முன்னின-கால் – திருக்கோ:170/2
மொய் வந்த வாவி தெளியும் துயிலும் இ மூதெயிலே – திருக்கோ:212/4
மொய் மலர் காந்தளை பாந்தள் என்று எண்ணி துண்ணென்று ஒளித்து – திருக்கோ:233/3
மொய் ஆர் வளர் இள வேங்கை பொன் மாலையின் முன்னினவே – திருக்கோ:262/4
மொய் என்பதே இழை கொண்டவன் என்னை தன் மொய் கழற்கு ஆட்செய் – திருக்கோ:277/1
மொய் என்பதே இழை கொண்டவன் என்னை தன் மொய் கழற்கு ஆட்செய் – திருக்கோ:277/1
முன் செய்த தீங்கு-கொல் காலத்து நீர்மை-கொல் மொய்_குழலே – திருக்கோ:278/4
முடிக்கு அலர் ஆக்கும் மொய் பூம் துறைவற்கு முரி புருவ – திருக்கோ:291/2
முகை தணித்தற்கு அரிதாம் புரி தாழ்தரு மொய்_குழலே – திருக்கோ:314/4
மொய் வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள் – திருக்கோ:366/2
மேல்


மொய்_குழலே (2)

முன் செய்த தீங்கு-கொல் காலத்து நீர்மை-கொல் மொய்_குழலே – திருக்கோ:278/4
முகை தணித்தற்கு அரிதாம் புரி தாழ்தரு மொய்_குழலே – திருக்கோ:314/4
மேல்


மொய்_குழற்கே (1)

முந்தி இன் வாய்மொழி நீயே மொழி சென்று அம் மொய்_குழற்கே – திருக்கோ:99/4
மேல்


மொழி (10)

கடி சந்த யாழ் கற்ற மென் மொழி கன்னி அன நடைக்கு – திருக்கோ:78/3
யாழ் ஆர் மொழி மங்கை பங்கத்து இறைவன் எறி திரை நீர் – திருக்கோ:93/1
முந்தி இன் வாய்மொழி நீயே மொழி சென்று அம் மொய்_குழற்கே – திருக்கோ:99/4
பண் கட மென் மொழி ஆர பருக வருக இன்னே – திருக்கோ:220/2
யாழ் இயல் மென் மொழி வல் மன பேதை ஒர் ஏதிலன் பின் – திருக்கோ:230/1
நல் தேன்_மொழி அழல் கான் நடந்தாள் முகம் நான் அணுக – திருக்கோ:232/2
மன் செய்த முன் நாள் மொழி வழியே அன்ன வாய்மை கண்டும் – திருக்கோ:278/1
யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலம் ஆதரியா – திருக்கோ:322/3
பண் நீர் மொழி இவளை பையுள் எய்த பனி தடம் கண்ணுள் – திருக்கோ:345/2
யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலத்தான் அமைத்த – திருக்கோ:350/1
மேல்


மொழிக்கே (2)

பயில்கின்ற கூத்தன் அருள் எனல் ஆகும் பணி_மொழிக்கே – திருக்கோ:18/4
திகழும் அவர் செல்லல் போல் இல்லையாம் பழி சில்_மொழிக்கே – திருக்கோ:181/4
மேல்


மொழிதல் (1)

ஒன்றாம் இவட்கும் மொழிதல் இல்லேன் மொழியாதும் உய்யேன் – திருக்கோ:288/3
மேல்


மொழியாதன (1)

வாட்டி அன்று ஏர் குழலார் மொழியாதன வாய் திறந்தே – திருக்கோ:284/4
மேல்


மொழியாதும் (1)

ஒன்றாம் இவட்கும் மொழிதல் இல்லேன் மொழியாதும் உய்யேன் – திருக்கோ:288/3
மேல்


மொழியாரும் (1)

கரும்பு அன மென் மொழியாரும் அ நீர்மையர் காணுநர்க்கே – திருக்கோ:248/4
மேல்


மொழியால் (1)

மொழியால் கிளி ஆம் முது வானவர்-தம் முடி தொகைகள் – திருக்கோ:29/2
மேல்


மொழியாள் (2)

யாழ் ஏர் மொழியாள் இர வரினும் பகல் சேறி என்று – திருக்கோ:269/2
பண் நுழையா மொழியாள் என்னள் ஆம்-கொல் மன் பாவியற்கே – திருக்கோ:347/4
மேல்


மொழியின் (2)

மொழியின் வழிநிற்கும் சுற்றம் முன்னே வயம் அம்பலத்து – திருக்கோ:135/2
குயம் புற்று அரவு இடை கூர் எயிற்று ஊறல் குழல் மொழியின்
நயம் பற்றி நின்று நடுங்கி தளர்கின்ற நல் நெஞ்சமே – திருக்கோ:198/3,4
மேல்


மொழியே (6)

படிச்சந்தமும் இதுவே இவளே அ பணி_மொழியே – திருக்கோ:32/4
சிங்கம் திரிதரு சீறூர் சிறுமி எம் தே_மொழியே – திருக்கோ:100/4
துவள தகுவனவோ சுரும்பு ஆர் குழல் தூ_மொழியே – திருக்கோ:112/4
சோதிடம் கொண்டு இது எம்மை கெடுவித்தது தூ_மொழியே – திருக்கோ:138/4
சென்று அங்கு இடைகொண்டு வாடா வகை செப்பு தே_மொழியே – திருக்கோ:268/4
பல்லாண்டு அடியேன் அடி வலம்கொள்வன் பணி_மொழியே – திருக்கோ:387/4
மேல்


மொழியை (1)

தீ-வயின் மேனியன் சிற்றம்பலம் அன்ன சில்_மொழியை – திருக்கோ:343/2

மேல்