மூ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

மூடி (1)

முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி தன் ஏர் அளப்பாள் – திருக்கோ:121/2
மேல்


மூடும் (2)

இரும் கடம் மூடும் பொழில் எழில் கொம்பர் அன்னீர்கள் இன்னே – திருக்கோ:55/3
இன்று அகத்து இல்லா பழி வந்து மூடும் என்று எள்குதுமே – திருக்கோ:92/4
மேல்


மூதூர் (1)

வாழி இ மூதூர் மறுக சென்றாள் அன்று மால் வணங்க – திருக்கோ:230/3
மேல்


மூதெயிலே (1)

மொய் வந்த வாவி தெளியும் துயிலும் இ மூதெயிலே – திருக்கோ:212/4
மேல்


மூப்பான் (1)

மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள் – திருக்கோ:312/1
மேல்


மூர்க்கர் (1)

முனிதரும் அன்னையும் என் ஐயர் சாலவும் மூர்க்கர் இன்னே – திருக்கோ:98/1
மேல்


மூவர் (1)

மூவர் நின்று ஏத்த முதலவன் ஆட முப்பத்துமும்மை – திருக்கோ:337/1
மேல்


மூவரின் (1)

மூவரின் பெற்றவர் சிற்றம்பலம் அணி மொய் பொழில்-வாய் – திருக்கோ:14/3
மேல்


மூவல் (2)

மூவல் தழீஇய அருள் முதலோன் தில்லை செல்வன் முந்நீர் – திருக்கோ:191/1
முன்னவன் மூவல் அன்னாளும் மற்று ஓர் தெய்வம் முன்னலளே – திருக்கோ:306/4
மேல்


மூவாயிரவர் (1)

மூவாயிரவர் வணங்க நின்றோனை உன்னாரின் முன்னி – திருக்கோ:72/2
மேல்


மூவெயில் (2)

ஒருங்கு அட மூவெயில் ஒற்றை கணை கொள் சிற்றம்பலவன் – திருக்கோ:55/1
ஒருங்கு அழி காதர மூவெயில் செற்ற ஒற்றை சிலை சூழ்ந்து – திருக்கோ:190/2
மேல்


மூன்றற்கு (1)

முன்னும் ஒருவர் இரும் பொழில் மூன்றற்கு முற்றும் இற்றால் – திருக்கோ:160/1
மேல்


மூன்று (2)

கரும் கடம் மூன்று உகு நால் வாய் கரி உரித்தோன் கயிலை – திருக்கோ:55/2
நொதுமலர் நோக்கம் ஒர் மூன்று உடையோன் தில்லை நோக்கலர் போல் – திருக்கோ:275/3

மேல்