மி – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

மிக்க (6)

ஆவி அன்னார் மிக்க அவாவினராய் கெழுமற்கு அழிவுற்று – திருக்கோ:37/2
துன் அற உய்க்கும் இல்லோரும் துயிலின் துறைவர் மிக்க
கொன் நிற வேலொடு வந்திடின் ஞாளி குரைதருமே – திருக்கோ:175/3,4
போர் தரு அங்கம் துறை மானும் துறைவர்-தம் போக்கும் மிக்க
தீர்த்தர் அங்கன் தில்லை பல் பூம் பொழில் செப்பும் வஞ்சினமும் – திருக்கோ:187/2,3
பொருப்பு உறு தோகை புலம்புறல் பொய் அன்பர் போக்கு மிக்க
விருப்புறுவோரை விண்ணோரின் மிகுத்து நண்ணார் கழிய – திருக்கோ:315/2,3
சரம் அன்றி வான் தருமேல் ஒக்கும் மிக்க தமியருக்கே – திருக்கோ:321/4
தரியாள் என இகழ்ந்தார் மன்னர் தாம் தக்கன் வேள்வி மிக்க
எரி ஆர் எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன் எவர்க்கும் – திருக்கோ:340/2,3
மேல்


மிக்கனவே (1)

விளைவை அல்லால் வியவேன் நயவேன் தெய்வம் மிக்கனவே – திருக்கோ:6/4
மேல்


மிக்கார் (1)

விண் இறந்தார் நிலம் விண்டலர் என்று மிக்கார் இருவர் – திருக்கோ:107/1
மேல்


மிக்கு (2)

பெற்றேனொடும் கிள்ளை வாட முதுக்குறை பெற்றி மிக்கு
நல் தேன்_மொழி அழல் கான் நடந்தாள் முகம் நான் அணுக – திருக்கோ:232/1,2
குரா பயில் கூழை இவளின் மிக்கு அம்பலத்தான் குழையாம் – திருக்கோ:362/1
மேல்


மிக்கோன் (1)

வீதல் உற்றார் தலை மாலையன் தில்லை மிக்கோன் கழற்கே – திருக்கோ:309/1
மேல்


மிக (4)

மெய்யுடையார்க்கு அவன் அம்பலம் போல மிக நணுகும் – திருக்கோ:48/2
சிறு கால் மருங்குல் வருந்தாவகை மிக என் சிரத்தின் – திருக்கோ:126/3
புகிலும் மிக இங்ஙனே இறுமாக்கும் புணர் முலையே – திருக்கோ:165/4
அம்பு அஞ்சி ஆவம் புக மிக நீண்டு அரி சிந்து கண்ணாள் – திருக்கோ:209/3
மேல்


மிகு (2)

பயலன்-தனை பணியாதவர் போல் மிகு பாவம் செய்தேற்கு – திருக்கோ:240/2
கயல் வந்த கண்ணியர் கண் இணையால் மிகு காதரத்தான் – திருக்கோ:381/1
மேல்


மிகுத்து (1)

விருப்புறுவோரை விண்ணோரின் மிகுத்து நண்ணார் கழிய – திருக்கோ:315/3
மேல்


மிகை (1)

மிகை தணித்தற்கு அரிதாம் இரு வேந்தர் வெம் போர் மிடைந்த – திருக்கோ:314/1
மேல்


மிசை (1)

பெண்ணை மடல் மிசை யான் வர பண்ணிற்று ஓர் பெண் கொடியே – திருக்கோ:75/4
மேல்


மிசையே (1)

தேற்றார் கொடி நெடு வீதியில் போதிர் அ தேர் மிசையே – திருக்கோ:382/4
மேல்


மிடற்றின் (4)

மண்ணுக்கு நாப்பண் நயந்து தென் தில்லை நின்றோன் மிடற்றின்
வண்ண குவளை மலர்கின்றன சின வாள் மிளிர் நின் – திருக்கோ:162/2,3
தெய்வம் தரும் இருள் தூங்கும் முழுதும் செழு மிடற்றின்
மை வந்த கோன் தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர் போல் – திருக்கோ:212/2,3
பூண்பது என்றே கொண்ட பாம்பன் புலியூர் அரன் மிடற்றின்
மாண்பது என்றே என வானின் மலரும் மணந்தவர் தேர் – திருக்கோ:323/1,2
அல் படு காட்டில் நின்று ஆடி சிற்றம்பலத்தான் மிடற்றின்
முற்படு நீள் முகில் என்னின் முன்னேல் முதுவோர் குழுமி – திருக்கோ:348/1,2
மேல்


மிடற்று (2)

கார் என்ன ஆரும் கறை மிடற்று அம்பலவன் கயிலை – திருக்கோ:56/2
மை தழையாநின்ற மா மிடற்று அம்பலவன் கழற்கே – திருக்கோ:102/1
மேல்


மிடற்றோன் (2)

களி தர கார் மிடற்றோன் நடம் ஆட கண் ஆர் முழவம் – திருக்கோ:324/2
காவியை வெல்லும் மிடற்றோன் அருளின் கதுமென போய் – திருக்கோ:349/3
மேல்


மிடைந்த (2)

பொன் அனையான் தில்லை பொங்கு அரவம் புன் சடை மிடைந்த
மின் அனையான் அருள் மேவலர் போல் மெல் விரல் வருந்த – திருக்கோ:125/1,2
மிகை தணித்தற்கு அரிதாம் இரு வேந்தர் வெம் போர் மிடைந்த
பகை தணித்தற்கு படர்தல் உற்றார் நமர் பல் பிறவி – திருக்கோ:314/1,2
மேல்


மிதிக்கின் (3)

செம்பஞ்சியின் மிதிக்கின் பதைக்கும் மலர் சீறடிக்கே – திருக்கோ:209/4
பூ மேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் எரியும் – திருக்கோ:228/2
கோல தவிசின் மிதிக்கின் பதைத்து அடி கொப்புள் கொள்ளும் – திருக்கோ:238/2
மேல்


மிதிப்ப (1)

இட்டு அணியான் தவிசின் மலர் அன்றி மிதிப்ப கொடான் – திருக்கோ:303/2
மேல்


மிலைத்த (1)

கலை சிறு திங்கள் மிலைத்த சிற்றம்பலவன் கயிலை – திருக்கோ:25/3
மேல்


மிலைந்தான் (1)

பசும் பனி கோடு மிலைந்தான் மலயத்து எம் வாழ்பதியே – திருக்கோ:149/4
மேல்


மிழற்று (1)

விழியால் பிணை ஆம் விளங்கு இயலான் மயில் ஆம் மிழற்று
மொழியால் கிளி ஆம் முது வானவர்-தம் முடி தொகைகள் – திருக்கோ:29/1,2
மேல்


மிளிர் (1)

வண்ண குவளை மலர்கின்றன சின வாள் மிளிர் நின் – திருக்கோ:162/3
மேல்


மிளிர்ந்து (1)

தத்தை கிளவி முக தாமரை தழல் வேல் மிளிர்ந்து
முத்தம் பயக்கும் கழுநீர் விருந்தொடு என்னாத முன்னம் – திருக்கோ:388/2,3
மேல்


மிளிரும் (1)

உற்றிலள் உற்றது அறிந்திலள் ஆகத்து ஒளி மிளிரும்
புற்றில வாள் அரவன் புலியூர் அன்ன பூம்_கொடியே – திருக்கோ:97/3,4
மேல்


மின் (15)

பிளவு இயல் மின் இடை பேர் அமை தோள் இது பெற்றி என்றால் – திருக்கோ:10/3
நல்வினையும் நயம் தந்தின்று வந்து நடுங்கு மின் மேல் – திருக்கோ:26/1
மின் எறி செம் சடை கூத்தப்பிரான் வியன் தில்லை முந்நீர் – திருக்கோ:49/3
பொன் எறி வார் துறை-வாய் சென்று மின் தோய் பொழிலிடத்தே – திருக்கோ:49/4
மின் நிற நுண் இடை பேர் எழில் வெள் நகை பைம் தொடியீர் – திருக்கோ:58/3
காய் சின வேல் அன்ன மின் இயல் கண்ணின் வலை கலந்து – திருக்கோ:74/1
மின் அனையான் அருள் மேவலர் போல் மெல் விரல் வருந்த – திருக்கோ:125/2
மின் அங்கு அலரும் சடைமுடியோன் வியன் தில்லை அன்னாய் – திருக்கோ:172/1
மெல்_இயல் கொங்கை பெரிய மின் நேர் இடை மெல் அடி பூ – திருக்கோ:201/1
மின் தங்கு இடையொடு நீ வியன் தில்லை சிற்றம்பலவர் – திருக்கோ:221/1
மின் போல் கொடி நெடு வான கடலுள் திரை விரிப்ப – திருக்கோ:222/1
மின் தொத்து இடு கழல் நூபுரம் வெள்ளை செம்பட்டு மின்ன – திருக்கோ:246/1
மின் தங்கு இடை நும்மையும் வந்து மேவுவன் அம்பலம் சேர் – திருக்கோ:268/2
மின் அணி நுண் இடைக்கோ பொருட்கோ நீ விரைகின்றதே – திருக்கோ:342/4
மின் துன்னிய செம் சடைவெண் மதியன் விதியுடையோர் – திருக்கோ:392/1
மேல்


மின்ன (1)

மின் தொத்து இடு கழல் நூபுரம் வெள்ளை செம்பட்டு மின்ன
ஒன்று ஒத்திட உடையாளொடு ஒன்றாம் புலியூரன் என்றே – திருக்கோ:246/1,2
மேல்


மின்னி (2)

இலர் ஆயினர் வினை போல் இருள் தூங்கி முழங்கி மின்னி
புலரா இரவும் பொழியா மழையும் புண்ணில் நுழை வேல் – திருக்கோ:259/2,3
மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன் முகிலே – திருக்கோ:317/4
மேல்


மின்னும் (2)

பிணியும் அதற்கு மருந்தும் பிறழ பிறழ மின்னும்
பணியும் புரை மருங்குல் பெருந்தோளி படை கண்களே – திருக்கோ:5/3,4
மின்னும் சடையோன் புலியூர் விரவாதவரின் உள்நோய் – திருக்கோ:189/2
மேல்


மினல் (1)

மினல் ஊர் நகையவர் தம்-பால் அருள் விலக்காவிடின் யான் – திருக்கோ:372/3

மேல்