நை – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

நைகின்ற (1)

நைகின்ற திங்கள் எய்ப்பு ஆறும் பொழில் அவை ஞாங்கர் எங்கும் – திருக்கோ:223/2
மேல்


நைந்தாள் (1)

வெவ் வாய் உயிர்ப்பொடு விம்மி கலுழ்ந்து புலந்து நைந்தாள்
இவ்வாறு அருள் பிறர்க்கு ஆகும் என நினைந்து இன்_நகையே – திருக்கோ:366/3,4
மேல்


நைந்து (1)

ஆழம்-மன்னோ உடைத்து இ ஐயர் வார்த்தை அனங்கன் நைந்து
வீழ முன் நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இ புனத்தே – திருக்கோ:61/1,2
மேல்


நைந்தும் (1)

நன்றா அழகிது அன்றே இறை தில்லை தொழாரின் நைந்தும்
ஒன்றாம் இவட்கும் மொழிதல் இல்லேன் மொழியாதும் உய்யேன் – திருக்கோ:288/2,3
மேல்


நைய (2)

அக்கு இன் நகை இவள் நைய அயல்-வயின் நல்குதலால் – திருக்கோ:376/3
தன் பெடை நைய தகவு அழிந்து அன்னம் சலஞ்சலத்தின் – திருக்கோ:377/3
மேல்


நையா (1)

அழுவினை செய்யும் நையா அம் சொல் பேதை அறிவு விண்ணோர் – திருக்கோ:229/2
மேல்


நையாது (1)

புர மங்கையரின் நையாது ஐய காத்து நம் பொற்பரையே – திருக்கோ:371/4
மேல்


நையாமல் (1)

ஆழி திருத்தி சுழி கணக்கு ஓதி நையாமல் ஐய – திருக்கோ:186/3
மேல்


நையாவகை (1)

உகல் இடம் தான் சென்று எனது உயிர் நையாவகை ஒதுங்க – திருக்கோ:42/3
மேல்


நையும் (1)

சிந்தாகுலம் உற்று பற்றின்றி நையும் திருவினர்க்கே – திருக்கோ:276/4
மேல்


நைவது (1)

கற்றும் அறியலரின் சிலம்பா இடை நைவது கண்டு – திருக்கோ:134/2

மேல்