தே – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தே 4
தே_மொழியே 2
தேசத்தன 1
தேடி 1
தேதே 1
தேம் 1
தேம்பல் 2
தேம்பிணை 1
தேம்பு 1
தேய்பவரே 1
தேய்வித்ததே 1
தேய்வுற்று 1
தேயத்ததாய் 1
தேயமும் 1
தேயும் 1
தேர் 21
தேர்ந்து 1
தேரலர் 1
தேரும் 4
தேவர் 1
தேவர்க்கு 1
தேவரில் 1
தேவாசுரர் 1
தேவி 2
தேற்றகிலேம் 1
தேற்றார் 1
தேற்றுவன் 1
தேறாய் 1
தேன் 27
தேன்_மொழி 1
தேனும் 1
தேனொடும் 1

தே (4)

தே மென் கிளவி தன் பங்கத்து இறை உறை தில்லை அன்னீர் – திருக்கோ:90/1
சிங்கம் திரிதரு சீறூர் சிறுமி எம் தே_மொழியே – திருக்கோ:100/4
தே மாம் பொழில் தில்லை சிற்றம்பலத்து விண்ணோர் வணங்க – திருக்கோ:263/1
சென்று அங்கு இடைகொண்டு வாடா வகை செப்பு தே_மொழியே – திருக்கோ:268/4
மேல்


தே_மொழியே (2)

சிங்கம் திரிதரு சீறூர் சிறுமி எம் தே_மொழியே – திருக்கோ:100/4
சென்று அங்கு இடைகொண்டு வாடா வகை செப்பு தே_மொழியே – திருக்கோ:268/4
மேல்


தேசத்தன (1)

தேசத்தன செம்மல் நீ தந்தன சென்று யான் கொடுத்தேன் – திருக்கோ:115/2
மேல்


தேடி (1)

பூ மேவிய பொன்னை விட்டு பொன் தேடி இ பொங்கு வெம் கான் – திருக்கோ:344/2
மேல்


தேதே (1)

தேதே எனும் தில்லையோன் சேய் என சின வேல் ஒருவர் – திருக்கோ:82/2
மேல்


தேம் (1)

தெரியேம் உரையான் பிரியான் ஒருவன் இ தேம் புனமே – திருக்கோ:83/4
மேல்


தேம்பல் (2)

தேம்பல் துடி இடை மான் மடம் நோக்கி தில்லை சிவன் தாள் – திருக்கோ:21/3
இகலும் அவரின் தளரும் இ தேம்பல் இடை ஞெமிய – திருக்கோ:165/3
மேல்


தேம்பிணை (1)

தேம்பிணை வார் குழலாள் என தோன்றும் என் சிந்தனைக்கே – திருக்கோ:38/4
மேல்


தேம்பு (1)

தேம்பு அல் அம் சிற்றிடை ஈங்கு இவள் தீம் கனி வாய் கமழும் – திருக்கோ:11/3
மேல்


தேய்பவரே (1)

செப்பு உற்ற கொங்கையர் யாவர்-கொல் ஆருயிர் தேய்பவரே – திருக்கோ:354/4
மேல்


தேய்வித்ததே (1)

செழுவின தாள் பணியார் பிணியால் உற்று தேய்வித்ததே – திருக்கோ:229/4
மேல்


தேய்வுற்று (1)

அரும் பொறை ஆகும் என் ஆவியும் தேய்வுற்று அழிகின்றதே – திருக்கோ:353/4
மேல்


தேயத்ததாய் (1)

தேயத்ததாய் என்றன் சிந்தையதாய் தெரியின் பெரிதும் – திருக்கோ:39/3
மேல்


தேயமும் (1)

தேயமும் யாவும் பெறினும் கொடார் நமர் இன்ன செப்பில் – திருக்கோ:207/3
மேல்


தேயும் (1)

தேயும் மருங்குல் பெரும் பணை தோள் இ சிறு_நுதலே – திருக்கோ:3/4
மேல்


தேர் (21)

விள்ளும் பரிசு சென்றார் வியன் தேர் வழி தூரல் கண்டாய் – திருக்கோ:185/3
வைவந்த வேலவர் சூழ்வர தேர் வரும் வள்ளல் உள்ளம் – திருக்கோ:212/1
கொடி தேர் மறவர் சூழாம் வெம் கரி நிரை கூடின் என் கை – திருக்கோ:216/1
கடி தேர் குழல் மங்கை கண்டிடு இ விண் தோய் கன வரையே – திருக்கோ:216/4
அண்ணல் மணி நெடும் தேர் வந்தது உண்டாம் என சிறிது – திருக்கோ:256/3
தேர் பின்னை சென்ற என் நெஞ்சு என்-கொலாம் இன்று செய்கின்றதே – திருக்கோ:273/4
வெள் இனம் ஆர்ப்ப வரும் பெரும் தேர் இன்று மெல்_இயலே – திருக்கோ:295/4
அன்னவன் தேர் புறத்து அல்கல் செல்லாது வரகுணன் ஆம் – திருக்கோ:306/2
மாண்பது என்றே என வானின் மலரும் மணந்தவர் தேர்
காண்பது அன்றே இன்று நாளை இங்கே வர கார் மலர் தேன் – திருக்கோ:323/2,3
பாண் பதன் தேர் குழலாய் எழில் வாய்த்த பனி முகிலே – திருக்கோ:323/4
வருமால் உடல் மன் பொருந்தல் திருந்த மணந்தவர் தேர்
பொரும் மால் அயில் கண் நல்லாய் இன்று தோன்றும் நம் பொன் நகர்க்கே – திருக்கோ:326/3,4
பிறப்பின் துனைந்து பெருகுக தேர் பிறங்கும் ஒளி ஆர் – திருக்கோ:328/2
வரும் தேர் இதன் முன் வழங்கேல் முழங்கேல் வள முகிலே – திருக்கோ:329/4
பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமும் கொண்டு வண் தேர்
அணிவார் முரிசினொடு ஆலிக்கும் மாவோடு அணுகினரே – திருக்கோ:330/3,4
தேன் நக்க தார் மன்னன் என்னோ இனி சென்று தேர் பொருளே – திருக்கோ:335/4
வாழி அன்றோ அருக்கன் பெரும் தேர் வந்து வைகுவதே – திருக்கோ:339/4
மேவிய மா நிதியோடு அன்பர் தேர் வந்து மேவினதே – திருக்கோ:349/4
சூழும் தொகு நிதியோடு அன்பர் தேர் வந்து தோன்றியதே – திருக்கோ:350/4
வீயே என அடியீர் நெடும் தேர் வந்து மேவினதே – திருக்கோ:370/4
தேற்றார் கொடி நெடு வீதியில் போதிர் அ தேர் மிசையே – திருக்கோ:382/4
ஐயுறவாய் நம் அகன் கடை கண்டு வண் தேர் உருட்டும் – திருக்கோ:399/1
மேல்


தேர்ந்து (1)

வாம் மேகலையை விட்டோ பொருள் தேர்ந்து எம்மை வாழ்விப்பதே – திருக்கோ:344/4
மேல்


தேரலர் (1)

அடி தேரலர் என்ன அஞ்சுவன் நின் ஐயர் என்னின் மன்னும் – திருக்கோ:216/3
மேல்


தேரும் (4)

ஆளி நிரைத்து அடல் ஆனைகள் தேரும் இரவில் வந்து – திருக்கோ:151/3
மன்னும் பகலே மகிழ்ந்து இரை தேரும் வண்டானங்களே – திருக்கோ:189/4
இறப்பின் துயின்று முற்றத்து இரை தேரும் எழில் நகர்க்கே – திருக்கோ:328/4
அயல் மன்னும் யானை துரந்து அரி தேரும் அதரகத்தே – திருக்கோ:395/4
மேல்


தேவர் (1)

தேவர் சென்று ஏத்தும் சிவன் தில்லை அம்பலம் சீர் வழுத்தா – திருக்கோ:337/2
மேல்


தேவர்க்கு (1)

தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் மற்றை தேவர்க்கு எல்லாம் – திருக்கோ:306/3
மேல்


தேவரில் (1)

தேவரில் பெற்ற நம் செல்வ கடி வடிவு ஆர் திருவே – திருக்கோ:14/1
மேல்


தேவாசுரர் (1)

தேவாசுரர் இறைஞ்சும் கழலோன் தில்லை சேரலர் போல் – திருக்கோ:355/1
மேல்


தேவி (2)

தேவி என்றே ஐயம் சென்றது அன்றே அறிய சிறிது – திருக்கோ:41/2
தேவி அங்கண் திகழ் மேனியன் சிற்றம்பலத்து எழுதும் – திருக்கோ:384/1
மேல்


தேற்றகிலேம் (1)

சீலத்தன கொங்கை தேற்றகிலேம் சிவன் தில்லை அன்னாள் – திருக்கோ:45/2
மேல்


தேற்றார் (1)

தேற்றார் கொடி நெடு வீதியில் போதிர் அ தேர் மிசையே – திருக்கோ:382/4
மேல்


தேற்றுவன் (1)

மலைத்து அறிவார் இல்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும் – திருக்கோ:25/2
மேல்


தேறாய் (1)

தீங்கு அணைந்து ஓர் அல்லும் தேறாய் கலங்கி செறி கடலே – திருக்கோ:179/3
மேல்


தேன் (27)

ஒளி வளர் தில்லை ஒருவன் கயிலை உகு பெரும் தேன்
துளி வளர் சாரல் கரந்து உங்ஙனே வந்து தோன்றுவனே – திருக்கோ:16/3,4
நூல் ஒத்த நேர் இடை நொய்ம்மை எண்ணாது நுண் தேன் நசையால் – திருக்கோ:45/3
எய்யேம் எனினும் குடைந்து இன்ப தேன் உண்டு எழில் தருமே – திருக்கோ:66/4
அழிகின்றது ஆக்கிய தாள் அம்பலவன் கயிலை அம் தேன்
பொழிகின்ற சாரல் நும் சீறூர் தெருவிடை போதுவனே – திருக்கோ:76/3,4
தாது ஏய் மலர் குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி – திருக்கோ:82/1
தேன் நுழை நாகம் மலர்ந்து திகழ் பளிங்கான் மதியோன் – திருக்கோ:116/3
வடிவு ஆர் வயல் தில்லையோன் மலயத்து-நின்றும் வரு தேன்
கடிவார் களி வண்டு நின்று அலர் தூற்ற பெருங்கணியார் – திருக்கோ:139/1,2
தேன் உந்து மா மலை சீறூர் இது செய்யலாவது இல்லை – திருக்கோ:147/2
கோல் தேன் குளிர் தில்லை கூத்தன் கொடும் குன்றின் நீள் குடுமி – திருக்கோ:150/2
மேல் தேன் விரும்பும் முடவனை போல மெலியும் நெஞ்சே – திருக்கோ:150/3
தேன் நக்க கொன்றையன் தில்லை உறார் செல்லும் செல்லல்களே – திருக்கோ:159/4
செழும் தேன் திகழ் பொழில் தில்லை புறவில் செறு அகத்த – திருக்கோ:166/2
கொழும் தேன் மலர் வாய் குமுதம் இவள் யான் குரூஉ சுடர் கொண்டு – திருக்கோ:166/3
நல் தேன்_மொழி அழல் கான் நடந்தாள் முகம் நான் அணுக – திருக்கோ:232/2
பெற்றேன் பிறவி பெறாமல் செய்தோன் தில்லை தேன் பிறங்கு – திருக்கோ:232/3
மல் தேன் மலரின் மலர்த்து இரந்தேன் சுடர் வானவனே – திருக்கோ:232/4
சிறார் கவண் வாய்த்த மணியின் சிதை பெரும் தேன் இழுமென்று – திருக்கோ:252/1
தேன் தோய்த்து அருத்தி மகிழ்வ கண்டாள் திரு நீள் முடி மேல் – திருக்கோ:257/2
மை ஆர் கதலி வனத்து வருக்கை பழம் விழு தேன்
எய்யாது அயின்று இள மந்திகள் சோரும் இரும் சிலம்பா – திருக்கோ:262/1,2
தேன் அமர் சொல்லி செல்லார் செல்லல் செல்லல் திரு_நுதலே – திருக்கோ:274/4
வாழும் படி ஒன்றும் கண்டிலம் வாழி இ மாம் பொழில் தேன்
சூழும் முக சுற்றும் பற்றினவால் தொண்டை அம் கனி வாய் – திருக்கோ:322/1,2
காண்பது அன்றே இன்று நாளை இங்கே வர கார் மலர் தேன்
பாண் பதன் தேர் குழலாய் எழில் வாய்த்த பனி முகிலே – திருக்கோ:323/3,4
தேன் திக்கு இலங்கு கழல் அழல் வண்ணன் சிற்றம்பலத்து எம் – திருக்கோ:325/1
தேன் நக்க தார் மன்னன் என்னோ இனி சென்று தேர் பொருளே – திருக்கோ:335/4
தேன் முதிர் வேழத்தின் மென் பூ குதர் செம்மல் ஊரன் திண் தோள் – திருக்கோ:369/2
தேன் வண்டு உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும் – திருக்கோ:380/1
பெரும் தேன் என நெஞ்சு உக பிடித்து ஆண்ட நம் பெண் அமிழ்தம் – திருக்கோ:394/3
மேல்


தேன்_மொழி (1)

நல் தேன்_மொழி அழல் கான் நடந்தாள் முகம் நான் அணுக – திருக்கோ:232/2
மேல்


தேனும் (1)

தீம் கரும்பும் அமிழ்தும் செழும் தேனும் பொதிந்து செப்பும் – திருக்கோ:46/3
மேல்


தேனொடும் (1)

பந்தியின்-வாய் பலவின் சுளை பைம் தேனொடும் கடுவன் – திருக்கோ:99/2

மேல்