சு – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுடர் 10
சுடர்_குழையே 1
சுடர்கின்ற 1
சுடரே 2
சுணங்கு 2
சுணங்கொடு 1
சுத்திய 1
சுமந்து 1
சுரத்து 1
சுரந்த 1
சுரம் 7
சுரமே 3
சுருக்கி 1
சுருங்கு 1
சுருங்கு_மருங்குல் 1
சுருங்கும் 1
சுரும்பு 4
சுருள் 2
சுவல் 2
சுவை 1
சுழி 1
சுழியல் 1
சுழியா 1
சுளியும் 1
சுளை 1
சுற்றம் 2
சுற்றி 1
சுற்றின 1
சுற்று 1
சுற்றும் 4
சுறா 1
சுனை 6
சுனையும் 1
சுனையே 1

சுடர் (10)

நிணம் தாழ் சுடர் இலை வேல கண்டேன் ஒன்று நின்றதுவே – திருக்கோ:34/4
குனிதரு திண் சிலை கோடு சென்றான் சுடர் கொற்றவனே – திருக்கோ:98/4
தொண்டால் இயலும் சுடர் கழலோன் தொல்லை தில்லையின்-வாய் – திருக்கோ:105/2
தூளி நிறைத்த சுடர் முடியோய் இவள் தோள் நசையால் – திருக்கோ:151/2
கொழும் தேன் மலர் வாய் குமுதம் இவள் யான் குரூஉ சுடர் கொண்டு – திருக்கோ:166/3
சொல்லிய சீர் சுடர் திங்கள் அம் கண்ணி தொல்லோன் புலியூர் – திருக்கோ:201/3
மல் தேன் மலரின் மலர்த்து இரந்தேன் சுடர் வானவனே – திருக்கோ:232/4
தூயன் நினக்கு கடும் சூள் தருவன் சுடர்_குழையே – திருக்கோ:289/4
தொண்டு இனம் மேவும் சுடர் கழலோன் தில்லை தொல் நகரில் – திருக்கோ:302/1
சுருள் தரு செம் சடை வெண் சுடர் அம்பலவன் மலயத்து – திருக்கோ:336/1
மேல்


சுடர்_குழையே (1)

தூயன் நினக்கு கடும் சூள் தருவன் சுடர்_குழையே – திருக்கோ:289/4
மேல்


சுடர்கின்ற (1)

தோயீர் புணர் தவம் தொன்மை செய்தீர் சுடர்கின்ற கொலம் – திருக்கோ:370/2
மேல்


சுடரே (2)

ஆர்த்தர் அங்கம் செய்யுமால் உய்யுமாறு என்-கொல் ஆழ் சுடரே – திருக்கோ:187/4
நெய் முகம் மாந்தி இருள் முகம் கீழும் நெடும் சுடரே – திருக்கோ:356/4
மேல்


சுணங்கு (2)

பயின்று அமிழ்தம் பொதிந்து ஈர்ம் சுணங்கு ஆடகத்தின் – திருக்கோ:194/2
சுணங்கு உற்ற கொங்கைகள் சூது உற்றில சொல் தெளிவு உற்றில – திருக்கோ:283/1
மேல்


சுணங்கொடு (1)

குற மனை வேங்கை சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ – திருக்கோ:96/3
மேல்


சுத்திய (1)

சுத்திய பொக்கணத்து என்பு அணி கட்டங்கம் சூழ் சடை வெண் – திருக்கோ:242/1
மேல்


சுமந்து (1)

ஆயும் மனனே அணங்கு அல்லள் அம் மா முலை சுமந்து
தேயும் மருங்குல் பெரும் பணை தோள் இ சிறு_நுதலே – திருக்கோ:3/3,4
மேல்


சுரத்து (1)

ஏதில் சுரத்து அயலானொடு இன்று ஏகினள் கண்டனையே – திருக்கோ:239/3
மேல்


சுரந்த (1)

சொரிந்தன கொண்மூ சுரந்த தன் பேர் அருளால் தொழும்பில் – திருக்கோ:279/2
மேல்


சுரம் (7)

தோயமும் நாடும் இல்லா சுரம் போக்கு துணிவித்தவே – திருக்கோ:207/4
நம்பன் சிவநகர் நல் தளிர் கல் சுரம் ஆகும் நம்பா – திருக்கோ:209/2
பின் பணைத்தோளி வரும் இ பெரும் சுரம் செல்வது அன்று – திருக்கோ:219/2
அயலன் தமியன் அம் சொல் துணை வெம் சுரம் மாதர் சென்றால் – திருக்கோ:240/3
நீள்வது செய்த கண்ணாள் இ நெடும் சுரம் நீந்தி எம்மை – திருக்கோ:247/3
நெறி ஆர் அரும் சுரம் செல்லல் உற்றார் நமர் நீண்டு இருவர் – திருக்கோ:333/2
வெயில் மன்னு வெம் சுரம் சென்றது எல்லாம் விடையோன் புலியூர் – திருக்கோ:351/2
மேல்


சுரமே (3)

கடலை உற்றான் கடப்பார் இல்லை இன்று இ கடும் சுரமே – திருக்கோ:218/4
ஆழி தந்தான் அம்பலம் பணியாரின் அரும் சுரமே – திருக்கோ:230/4
எதிரே வருமே சுரமே வெறுப்ப ஒர் ஏந்தலோடே – திருக்கோ:243/4
மேல்


சுருக்கி (1)

அடலை உற்றாரின் எறிப்பு ஒழிந்து ஆங்கு அருக்கன் சுருக்கி
கடலை உற்றான் கடப்பார் இல்லை இன்று இ கடும் சுரமே – திருக்கோ:218/3,4
மேல்


சுருங்கு (1)

பேசில் பெருகும் சுருங்கு_மருங்குல் பெயர்ந்து அரைத்து – திருக்கோ:115/3
மேல்


சுருங்கு_மருங்குல் (1)

பேசில் பெருகும் சுருங்கு_மருங்குல் பெயர்ந்து அரைத்து – திருக்கோ:115/3
மேல்


சுருங்கும் (1)

சுரும்பு உறு கொன்றையன் தொல் புலியூர் சுருங்கும் மருங்குல் – திருக்கோ:353/1
மேல்


சுரும்பு (4)

துவள தகுவனவோ சுரும்பு ஆர் குழல் தூ_மொழியே – திருக்கோ:112/4
சுரும்பு உறு நீலம் கொய்யல் தமி நின்று துயில் பயின்மோ – திருக்கோ:167/1
சுரும்பு இவர் சந்தும் தொடு கடல் முத்தும் வெண் சங்கும் எங்கும் – திருக்கோ:248/1
சுரும்பு உறு கொன்றையன் தொல் புலியூர் சுருங்கும் மருங்குல் – திருக்கோ:353/1
மேல்


சுருள் (2)

சுருள் ஆர் கரும் குழல் வெள் நகை செ வாய் துடியிடையீர் – திருக்கோ:73/3
சுருள் தரு செம் சடை வெண் சுடர் அம்பலவன் மலயத்து – திருக்கோ:336/1
மேல்


சுவல் (2)

வெதிர் ஏய் கரத்து மென் தோல் ஏய் சுவல் வெள்ளை நூலின் கொண்மூ – திருக்கோ:243/1
சுவல் அங்கு இருந்த நம் தோன்றல் துணை என தோன்றுதலால் – திருக்கோ:389/3
மேல்


சுவை (1)

சொற்பால் அமுது இவள் யான் சுவை என்ன துணிந்து இங்ஙனே – திருக்கோ:8/1
மேல்


சுழி (1)

ஆழி திருத்தி சுழி கணக்கு ஓதி நையாமல் ஐய – திருக்கோ:186/3
மேல்


சுழியல் (1)

என்பிடை வந்து அமிழ்து ஊற நின்று ஆடி இரும் சுழியல்
தன் பெடை நைய தகவு அழிந்து அன்னம் சலஞ்சலத்தின் – திருக்கோ:377/2,3
மேல்


சுழியா (1)

சுழியா வரு பெரு நீர் சென்னி வைத்து என்னை தன் தொழும்பின் – திருக்கோ:261/1
மேல்


சுளியும் (1)

கழை காண்டலும் சுளியும் களி யானை அன்னான் கரத்தில் – திருக்கோ:111/1
மேல்


சுளை (1)

பந்தியின்-வாய் பலவின் சுளை பைம் தேனொடும் கடுவன் – திருக்கோ:99/2
மேல்


சுற்றம் (2)

மொழியின் வழிநிற்கும் சுற்றம் முன்னே வயம் அம்பலத்து – திருக்கோ:135/2
சுற்றம் பலம் இன்மை காட்டி தன் தொல் கழல் தந்த தொல்லோன் – திருக்கோ:346/1
மேல்


சுற்றி (1)

சீர் அம்பர் சுற்றி எற்றி சிறந்து ஆர்க்கும் செறி கடலே – திருக்கோ:182/4
மேல்


சுற்றின (1)

சுற்றின வீழ் பனி தூங்க துவண்டு துயர்க என்று – திருக்கோ:320/1
மேல்


சுற்று (1)

வாழச்செய்தாய் சுற்று முற்றும் புதை நின்னை வாள்_நுதலே – திருக்கோ:43/4
மேல்


சுற்றும் (4)

சுற்றும் சடை கற்றை சிற்றம்பலவன் தொழாது தொல் சீர் – திருக்கோ:134/1
பூண் நிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர் கடலே – திருக்கோ:183/4
சூழும் முக சுற்றும் பற்றினவால் தொண்டை அம் கனி வாய் – திருக்கோ:322/2
அடுத்து அணிவாள் இளையோர் சுற்றும் பற்றினர் மாதிரமே – திருக்கோ:352/4
மேல்


சுறா (1)

கார் தரங்கம் திரை தோணி சுறா கடல் மீனெறிவோர் – திருக்கோ:187/1
மேல்


சுனை (6)

சோதி வரிப்பந்து அடியார் சுனை புனல் ஆடல்செய்யார் – திருக்கோ:40/2
சொல் இலன் ஆ கற்ற வா கடவான் இ சுனை புனமே – திருக்கோ:60/4
திருத்தம் பயிலும் சுனை குடைந்து ஆடி சிலம்பு எதிர் கூய் – திருக்கோ:62/3
சுனை வளம் பாய்ந்து துணை மலர் கொய்து தொழுது எழுவார் – திருக்கோ:118/2
சுனை வளர் காவிகள் சூடி பைம் தோகை துயில் பயிலும் – திருக்கோ:154/3
வீங்கும் சுனை புனல் வீழ்ந்து அன்று அழுங்க பிடித்து எடுத்து – திருக்கோ:158/3
மேல்


சுனையும் (1)

கொக்கும் சுனையும் குளிர் தளிரும் கொழும் போதுகளும் – திருக்கோ:103/3
மேல்


சுனையே (1)

இ நிறமும் பெறின் யானும் குடைவன் இரும் சுனையே – திருக்கோ:69/4

மேல்