கை – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கை (23)

காலத்தினால் மழை மாறினும் மாறா கவி கை நின் பொன் – திருக்கோ:27/3
கிழி ஒன்ற நாடி எழுதி கை கொண்டு என் பிறவி கெட்டு இன்று – திருக்கோ:76/2
கை தழை ஏந்தி கடமா வினாய் கையில் வில் இன்றியே – திருக்கோ:102/3
உரு பனை அன்ன கை குன்று ஒன்று உரித்து உரவு ஊர் எரித்த – திருக்கோ:137/1
பனை வளர் கை மா படாத்து அம்பலத்து அரன் பாதம் விண்ணோர் – திருக்கோ:154/1
பை வாய் அரவும் மறியும் மழுவும் பயில் மலர் கை
மொய் வார் சடை முடி முன்னவன் தில்லையின் முன்னின-கால் – திருக்கோ:170/1,2
நாகம் இது மதியே மதியே நவில் வேல் கை எங்கள் – திருக்கோ:171/2
கழல் தலை வைத்து கை போதுகள் கூப்ப கல்லாதவர் போல் – திருக்கோ:206/3
கொடி தேர் மறவர் சூழாம் வெம் கரி நிரை கூடின் என் கை
வடித்து ஏர் இலங்கு எஃகின் வாய்க்கு உதவா மன்னும் அம்பலத்தோன் – திருக்கோ:216/1,2
தழுவின கை இறை சோரின் தமியம் என்றே தளர்வுற்று – திருக்கோ:229/1
கை மலரால் கண்புதைத்து பதைக்கும் எம் கார்_மயிலே – திருக்கோ:233/4
வேங்கையின் வாயின் வியன் கை மடுத்து கிடந்து அலற – திருக்கோ:245/3
களிறு உற்ற செல்லல் களை-வயின் பெண் மரம் கை ஞெமிர்த்து – திருக்கோ:254/1
கழி கட்டு இரவின் வரல் கழல் கை தொழுதே இரந்தேன் – திருக்கோ:255/3
சிறு கண் பெரும் கை திண் கோட்டு குழை செவி செ முக மா – திருக்கோ:313/1
போன்று இ கடி மலர் காந்தளும் போந்து அவன் கை அனல் போல் – திருக்கோ:325/3
எடுத்து அணி கை ஏறு இன வளை ஆர்ப்ப இள மயில் ஏர் – திருக்கோ:352/2
கை முகம் கூம்ப கழல் பணியாரின் கலந்தவர்க்கு – திருக்கோ:356/2
வில்லி கை போதின் விரும்பா அரும் பாவியர்கள் அன்பில் – திருக்கோ:364/1
செல்லி கை போதின் எரி உடையோன் தில்லை அம்பலம் சூழ் – திருக்கோ:364/2
எல்லி கை போது இயல் வேல் வயல் ஊரற்கு எதிர் கொண்டதே – திருக்கோ:364/4
இறுமாப்பு ஒழியும் அன்றே தங்கை தோன்றின் என் எங்கை அம் கை
சிறு மான் தரித்த சிற்றம்பலத்தான் தில்லை ஊரன் திண் தோள் – திருக்கோ:373/1,2
கை உறு மான் மறியோன் புலியூர் அன்ன காரிகையே – திருக்கோ:399/4
மேல்


கைகளே (1)

வரும் கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர் கைகளே – திருக்கோ:190/4
மேல்


கைத்தலத்து (1)

கூம்பு அல் அம் கைத்தலத்து அன்பர் என்பு ஊடுருக குனிக்கும் – திருக்கோ:11/1
மேல்


கைத்தலமே (1)

கால் தான் தொடல் தொடரேல் விடு தீண்டல் எம் கைத்தலமே – திருக்கோ:390/4
மேல்


கைதை (1)

கைதை அம் கானலை நோக்கி கண்ணீர் கொண்டு எம் கண்டர் தில்லை – திருக்கோ:199/2
மேல்


கைதொழாரின் (1)

சூழ செய்தான் அம்பலம் கைதொழாரின் உள்ளம் துளங்க – திருக்கோ:43/2
மேல்


கைப்பு (1)

மதுவினில் கைப்பு வைத்தால் ஒத்தவா மற்று இ வான் புனமே – திருக்கோ:146/4
மேல்


கைம்மிக்கு (2)

வரி சேர் தடம்_கண்ணி மம்மர் கைம்மிக்கு என்ன மாயம்-கொலோ – திருக்கோ:83/1
அலராய் விளைகின்றது அம்பல் கைம்மிக்கு ஐய மெய் அருளே – திருக்கோ:180/4
மேல்


கையில் (4)

வில் இலன் நாக தழை கையில் வேட்டை கொண்டாட்டம் மெய் ஓர் – திருக்கோ:60/3
மேவி அம் தோல் உடுக்கும் தில்லையான் பொடி மெய்யில் கையில்
ஓவியம் தோன்றும் கிழி நின் எழில் என்று உரை உளதால் – திருக்கோ:88/1,2
கொலை ஒன்று திண்ணியவாறு ஐயர் கையில் கொடும் சிலையே – திருக்கோ:101/4
கை தழை ஏந்தி கடமா வினாய் கையில் வில் இன்றியே – திருக்கோ:102/3

மேல்