கே – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேட்கின்றதே 1
கேழ் 2

கேட்கின்றதே (1)

கிளவியை என்றோ இனி கிள்ளையார் வாயில் கேட்கின்றதே – திருக்கோ:10/4
மேல்


கேழ் (2)

கெடுத்தான் கெடல் இல் தொல்லோன் தில்லை பல் மலர் கேழ் கிளர – திருக்கோ:226/2
கேழ் ஏவரையும் இல்லோன் புலியூர் பயில் கிள்ளை அன்ன – திருக்கோ:269/1

மேல்