கூ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூஉய் 1
கூட்டம் 1
கூட்டுபவோ 1
கூட 1
கூடம் 1
கூடல் 1
கூடலின் 1
கூடார் 1
கூடின் 1
கூடினர் 1
கூடுக 1
கூத்தப்பிரான் 3
கூத்தப்பிரானை 1
கூத்தர் 1
கூத்தன் 7
கூத்தன 1
கூத்தனை 2
கூத்து 1
கூந்தலை 1
கூப்ப 2
கூப்பு 1
கூப்பும் 1
கூம்ப 1
கூம்பு 1
கூய் 2
கூர் 3
கூர்ந்து 2
கூர்ம் 1
கூழின் 1
கூழை 3
கூளி 1
கூற்று 1
கூற்றுக்களே 1
கூறன் 1
கூறா 1
கூறினும் 1
கூறும் 1
கூறுவதே 1
கூறுவல் 1


கூஉய் (1)

தினை வளம் காத்து சிலம்பு எதிர் கூஉய் சிற்றில் முற்று இழைத்து – திருக்கோ:118/1
மேல்
கூட்டம் (1)

ஓர் கூட்டம் தந்தான் குனிக்கும் புலியூர் – திருக்கோ:185/2
மேல்


கூட்டுபவோ (1)

குற மனை வேங்கை சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ
நிறம் மனை வேங்கை அதள் அம்பலவன் நெடு வரையே – திருக்கோ:96/3,4
மேல்


கூட (1)

கூடார் அரண் எரி கூட கொடும் சிலை கொண்ட அண்டன் – திருக்கோ:161/1
மேல்


கூடம் (1)

கூடம் செய் சாரல் கொடிச்சி என்றோ நின்று கூறுவதே – திருக்கோ:129/4
மேல்


கூடல் (1)

கொக்கின் இறகு-அது அணிந்து நின்று ஆடி தென் கூடல் அன்ன – திருக்கோ:376/2
மேல்


கூடலின் (1)

உறைவான் உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீம் தமிழின் – திருக்கோ:20/2
மேல்


கூடார் (1)

கூடார் அரண் எரி கூட கொடும் சிலை கொண்ட அண்டன் – திருக்கோ:161/1
மேல்


கூடின் (1)

கொடி தேர் மறவர் சூழாம் வெம் கரி நிரை கூடின் என் கை – திருக்கோ:216/1
மேல்


கூடினர் (1)

குன்றவர் குன்றா அருள் தர கூடினர் நம் அகன்று – திருக்கோ:280/2
மேல்


கூடுக (1)

ஆண்டு ஒல்லை கண்டிட கூடுக நும்மை எம்மை பிடித்து இன்று – திருக்கோ:214/2
மேல்


கூத்தப்பிரான் (3)

குயிலை சிலம்பு அடி கொம்பினை தில்லை எம் கூத்தப்பிரான்
கயிலை சிலம்பில் பைம் பூம் புனம் காக்கும் கரும் கண் செ வாய் – திருக்கோ:30/1,2
மின் எறி செம் சடை கூத்தப்பிரான் வியன் தில்லை முந்நீர் – திருக்கோ:49/3
சிறந்து சிற்றம்பலத்து ஆடும் எம் கூத்தப்பிரான்
வாயில் சிறந்த மதியில் சிறந்த மதி_நுதலே – திருக்கோ:204/3,4
மேல்


கூத்தப்பிரானை (1)

ஒளி சென்ற செம் சடை கூத்தப்பிரானை உன்னாரின் என்-கண் – திருக்கோ:50/2
மேல்


கூத்தர் (1)

கழுமிய கூத்தர் கடி பொழில் ஏழினும் வாழியரோ – திருக்கோ:393/2
மேல்


கூத்தன் (7)

பயில்கின்ற கூத்தன் அருள் எனல் ஆகும் பணி_மொழிக்கே – திருக்கோ:18/4
மாணிக்க கூத்தன் வட வான் கயிலை மயிலை மன்னும் – திருக்கோ:23/2
கழியா கழல் தில்லை கூத்தன் கயிலை முத்தம் மலைத்தேன் – திருக்கோ:29/3
அக்கும் அரவும் அணி மணி கூத்தன் சிற்றம்பலமே – திருக்கோ:103/1
குழி உம்பர் ஏத்தும் எம் கூத்தன் குற்றாலம் முற்றும் அறிய – திருக்கோ:135/3
கோல் தேன் குளிர் தில்லை கூத்தன் கொடும் குன்றின் நீள் குடுமி – திருக்கோ:150/2
கொந்து ஆர் நறும் கொன்றை கூத்தன் தென் தில்லை தொழார் குழு போல் – திருக்கோ:276/3
மேல்


கூத்தன (1)

குடிக்கு அலர் கூறினும் கூறா வியன் தில்லை கூத்தன தாள் – திருக்கோ:291/1
மேல்


கூத்தனை (2)

குரு நாள்_மலர் பொழில் சூழ் தில்லை கூத்தனை ஏத்தலர் போல் – திருக்கோ:44/1
வான கடி மதில் தில்லை எம் கூத்தனை ஏத்தலர் போல் – திருக்கோ:335/1
மேல்


கூத்து (1)

கொழும் கான் மலர் இட கூத்து அயர்வோன் கழல் ஏத்தலர் போல் – திருக்கோ:157/2
மேல்


கூந்தலை (1)

மன்னும் கடி மலர்_கூந்தலை தான் பெறுமாறும் உண்டேல் – திருக்கோ:236/3
மேல்


கூப்ப (2)

தாது இவர் போது கொய்யார் தையலார் அங்கை கூப்ப நின்று – திருக்கோ:40/1
கழல் தலை வைத்து கை போதுகள் கூப்ப கல்லாதவர் போல் – திருக்கோ:206/3
மேல்


கூப்பு (1)

மை வார் கரும்_கண்ணி செம் கரம் கூப்பு மறந்தும் மற்று அ – திருக்கோ:67/1
மேல்


கூப்பும் (1)

வரும் கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர் கைகளே – திருக்கோ:190/4
மேல்


கூம்ப (1)

கை முகம் கூம்ப கழல் பணியாரின் கலந்தவர்க்கு – திருக்கோ:356/2
மேல்


கூம்பு (1)

கூம்பு அல் அம் கைத்தலத்து அன்பர் என்பு ஊடுருக குனிக்கும் – திருக்கோ:11/1
மேல்


கூய் (2)

பயில சிலம்பு எதிர் கூய் பண்ணை நண்ணும் பளிக்கறையே – திருக்கோ:30/4
திருத்தம் பயிலும் சுனை குடைந்து ஆடி சிலம்பு எதிர் கூய்
வருத்தம் பயின்று-கொல்லோ வல்லி மெல்_இயல் வாடியதே – திருக்கோ:62/3,4
மேல்


கூர் (3)

கொங்கம் பழனத்து ஒளிர் குளிர் நாட்டினை நீ உமை கூர்
பங்கு அம்பலவன் பரங்குன்றில் குன்று அன்ன மா பதைப்ப – திருக்கோ:100/2,3
குயம் புற்று அரவு இடை கூர் எயிற்று ஊறல் குழல் மொழியின் – திருக்கோ:198/3
குன்று ஆர் துறைவர்க்கு உறுவேன் உரைப்பன் இ கூர் மறையே – திருக்கோ:288/4
மேல்


கூர்ந்து (2)

அலவன் பயில்வது கண்டு அஞர் கூர்ந்து அயில் வேல் உரவோன் – திருக்கோ:155/3
வயம் தலை கூர்ந்து ஒன்றும் வாய்திறவார் வந்த வாள் அரக்கன் – திருக்கோ:383/2
மேல்


கூர்ம் (1)

கொற்றம் மருவு கொல் ஏறு செல்லா நின்ற கூர்ம் செக்கரே – திருக்கோ:346/4
மேல்


கூழின் (1)

கூழின் மலி மனம் போன்று இருளாநின்ற கோகிலமே – திருக்கோ:322/4
மேல்


கூழை (3)

முருகு தலைச்சென்ற கூழை முடியா முலை பொடியா – திருக்கோ:104/3
குரா பயில் கூழை இவளின் மிக்கு அம்பலத்தான் குழையாம் – திருக்கோ:362/1
அறல் இயல் கூழை நல்லாய் தமியோமை அறிந்திலரே – திருக்கோ:375/4
மேல்


கூளி (1)

கூளி நிரைக்க நின்று அம்பலத்து ஆடி குறை கழல் கீழ் – திருக்கோ:151/1
மேல்


கூற்று (1)

கூற்று ஆயின சின ஆளி எண்ணீர் கண்கள் கோள் இழித்தால் – திருக்கோ:382/1
மேல்


கூற்றுக்களே (1)

கொள்ளப்படாது மறப்பது அறிவிலென் கூற்றுக்களே – திருக்கோ:87/4
மேல்


கூறன் (1)

குயில் இது அன்றே என்னலாம் சொல்லி கூறன் சிற்றம்பலத்தான் – திருக்கோ:285/1
மேல்


கூறா (1)

குடிக்கு அலர் கூறினும் கூறா வியன் தில்லை கூத்தன தாள் – திருக்கோ:291/1
மேல்


கூறினும் (1)

குடிக்கு அலர் கூறினும் கூறா வியன் தில்லை கூத்தன தாள் – திருக்கோ:291/1
மேல்


கூறும் (1)

குன்றம் கிடையும் கடந்து உமர் கூறும் நிதி கொணர்ந்து – திருக்கோ:268/1
மேல்


கூறுவதே (1)

கூடம் செய் சாரல் கொடிச்சி என்றோ நின்று கூறுவதே – திருக்கோ:129/4
மேல்


கூறுவல் (1)

நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவல் என்னுடைய – திருக்கோ:289/2

மேல்