கட்டுருபன்கள், திருக்கோவையார் தொடரடைவு

-அது (2)

கல் பா மதில் தில்லை சிற்றம்பலம்-அது காதல் செய்த – திருக்கோ:310/1
கொக்கின் இறகு-அது அணிந்து நின்று ஆடி தென் கூடல் அன்ன – திருக்கோ:376/2
மேல்


-கண் (11)

மணம் தாழ் பொழில்-கண் வடி கண் பரப்பி மட பிடி வாய் – திருக்கோ:34/3
ஒளி சென்ற செம் சடை கூத்தப்பிரானை உன்னாரின் என்-கண்
தெளிசென்ற வேல் கண் வருவித்த செல்லல் எல்லாம் தெளிவித்து – திருக்கோ:50/2,3
இ நாள் இது மது வார் குழலாட்கு என்-கண் இன் அருளே – திருக்கோ:81/4
கழுநீர் மலர் இவள் யார் அதன்-கண் மருவி பிரியா – திருக்கோ:123/3
சிறை-கண் மலி புனல் சீர் நகர் காக்கும் செ வேல் இளைஞர் – திருக்கோ:258/2
மேலன் புகுந்து என்-கண் நின்றான் இருந்த வெண் காடு அனைய – திருக்கோ:286/3
வண்டல் உற்றேம் எம்-கண் வந்து ஒரு தோன்றல் வரி வளையீர் – திருக்கோ:290/1
கொன் கடை-கண் தரும் யானை கடிந்தார் கொணர்ந்து இறுத்தார் – திருக்கோ:298/3
முன் கடை-கண் இது காண் வந்து தோன்றும் முழு நிதியே – திருக்கோ:298/4
கருப்பு இனம் மேவும் பொழில் தில்லை மன்னன்-கண் ஆர் அருளால் – திருக்கோ:319/1
ஏயா பழி என நாணி என்-கண் இங்ஙனே மறைத்தாள் – திருக்கோ:374/3
மேல்


-கண்ணினும் (1)

என் கடை-கண்ணினும் யான் பிற ஏத்தா வகை இரங்கி – திருக்கோ:298/1
மேல்


-கால் (2)

உறு-கால் பிறர்க்கு அரியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே – திருக்கோ:126/4
மொய் வார் சடை முடி முன்னவன் தில்லையின் முன்னின-கால்
செ வாய் கரு வயிர் சேர்த்து இ சிறியாள் பெரு மலர் கண் – திருக்கோ:170/2,3
மேல்


-கொல் (15)

ஆவி அன்னார் மன்னி ஆடு இடம் சேர்வர்-கொல் அம்பலத்து எம் – திருக்கோ:37/3
புரி சேர் சடையோன் புதல்வன்-கொல் பூம் கணை வேள்-கொல் என்ன – திருக்கோ:83/3
புரி சேர் சடையோன் புதல்வன்-கொல் பூம் கணை வேள்-கொல் என்ன – திருக்கோ:83/3
பாவி அந்தோ பனை மா மடல் ஏற-கொல் பாவித்ததே – திருக்கோ:88/4
செல அந்தி-வாய் கண்டனன் என்னதாம்-கொல் மன் சேர் துயிலே – திருக்கோ:155/4
ஆர்த்தர் அங்கம் செய்யுமால் உய்யுமாறு என்-கொல் ஆழ் சுடரே – திருக்கோ:187/4
மை மலர் வாள்_கண்ணி வல்லள்-கொல் ஆம் தில்லையான் மலை-வாய் – திருக்கோ:233/2
முன் செய்த தீங்கு-கொல் காலத்து நீர்மை-கொல் மொய்_குழலே – திருக்கோ:278/4
முன் செய்த தீங்கு-கொல் காலத்து நீர்மை-கொல் மொய்_குழலே – திருக்கோ:278/4
மதி உடையார் தெய்வமே இல்லை-கொல் இனி வையகத்தே – திருக்கோ:292/4
போலி திரு நுதலாட்கு என்னதாம்-கொல் என் போதரவே – திருக்கோ:318/4
விருப்பு இனம் மேவ சென்றார்க்கும் சென்று அல்கும்-கொல் வீழ் பனி-வாய் – திருக்கோ:319/2
பண் நுழையா மொழியாள் என்னள் ஆம்-கொல் மன் பாவியற்கே – திருக்கோ:347/4
செப்பு உற்ற கொங்கையர் யாவர்-கொல் ஆருயிர் தேய்பவரே – திருக்கோ:354/4
நான் வண்டு உறைதரு கொங்கை எவ்வாறு-கொல் நண்ணுவதே – திருக்கோ:380/4
மேல்


-கொலாம் (7)

இறைவா தட வரை தோட்கு என்-கொலாம் புகுந்து எய்தியதே – திருக்கோ:20/4
விடம் கால் அயில்_கண்ணி மேவும்-கொலாம் தில்லை ஈசன் வெற்பில் – திருக்கோ:31/3
எல் இலன் நாகத்தோடு ஏனம் வினா இவன் யாவன்-கொலாம்
வில் இலன் நாக தழை கையில் வேட்டை கொண்டாட்டம் மெய் ஓர் – திருக்கோ:60/2,3
இனி சந்த மேகலையாட்கு என்-கொலாம் புகுந்து எய்துவதே – திருக்கோ:211/4
அயில் என பேரும் கண்ணாய் என்-கொலாம் இன்று அயர்கின்றதே – திருக்கோ:224/4
தேர் பின்னை சென்ற என் நெஞ்சு என்-கொலாம் இன்று செய்கின்றதே – திருக்கோ:273/4
மெய் என்பது ஏது மற்று இல்லை-கொலாம் இ வியல் இடத்தே – திருக்கோ:277/4
மேல்


-கொலாய் (1)

ஏது-கொலாய் விளைகின்றது இன்று ஒன்னார் இடும் மதிலே – திருக்கோ:316/4
மேல்


-கொலோ (2)

வரி சேர் தடம்_கண்ணி மம்மர் கைம்மிக்கு என்ன மாயம்-கொலோ
எரி சேர் தளிர் அன்ன மேனியன் ஈர்ந்தழையன் புலியூர் – திருக்கோ:83/1,2
துன்னி வளைத்த நம் தோன்றற்கு பாசறை தோன்றும்-கொலோ
மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன் முகிலே – திருக்கோ:317/3,4
மேல்


-கொல்லோ (7)

வருத்தம் பயின்று-கொல்லோ வல்லி மெல்_இயல் வாடியதே – திருக்கோ:62/4
கண்டால் இயலும் கடன் இல்லை-கொல்லோ கருதியதே – திருக்கோ:105/4
அகன்றார் அகன்றே ஒழிவர்-கொல்லோ நம் அகன் துறையே – திருக்கோ:184/4
சென்றவர் தூது-கொல்லோ இருந்தேமையும் செல்லல் செப்பா – திருக்கோ:280/3
நின்றவர் தூது-கொல்லோ வந்து தோன்றும் நிரை_வளையே – திருக்கோ:280/4
கலரை பொறா சிறியாள் என்னை-கொல்லோ கருதியதே – திருக்கோ:367/4
விழுமிய அல்ல-கொல்லோ இன்னவாறு விரும்புவதே – திருக்கோ:393/4
மேல்


-தம் (9)

மொழியால் கிளி ஆம் முது வானவர்-தம் முடி தொகைகள் – திருக்கோ:29/2
கோல தனி கொம்பர் உம்பர் புக்கு அஃதே குறைப்பவர்-தம்
சீலத்தன கொங்கை தேற்றகிலேம் சிவன் தில்லை அன்னாள் – திருக்கோ:45/1,2
போர் தரு அங்கம் துறை மானும் துறைவர்-தம் போக்கும் மிக்க – திருக்கோ:187/2
விண்கள்-தம் நாயகன் தில்லையில் மெல்_இயல் பங்கன் எம் கோன் – திருக்கோ:220/3
அரம்பையர்-தம் இடமோ அன்றி வேழத்தின் என்பு நட்ட – திருக்கோ:251/3
குரம்பையர்-தம் இடமோ இடம் தோன்றும் இ குன்றிடத்தே – திருக்கோ:251/4
புள் இனம் ஆர்ப்ப பொரு திரை ஆர்ப்ப புலவர்கள்-தம்
வள் இனம் ஆர்ப்ப மதுகரம் ஆர்ப்ப வலம்புரியின் – திருக்கோ:295/2,3
சிறப்பின் திகழ் சிவன் சிற்றம்பலம் சென்று சேர்ந்தவர்-தம்
பிறப்பின் துனைந்து பெருகுக தேர் பிறங்கும் ஒளி ஆர் – திருக்கோ:328/1,2
தார் அணி கொன்றையன் தக்கோர்-தம் சங்கநிதி விதி சேர் – திருக்கோ:400/3
மேல்


-தன் (5)

உரு வளர் காமன்-தன் வென்றி கொடி போன்று ஒளிர்கின்றதே – திருக்கோ:1/4
இணர் போது அணி சூழல் ஏழை-தன் நீர்மை இ நீர்மை என்றால் – திருக்கோ:17/3
வினை வளம் நீறு எழ நீறு அணி அம்பலவன்-தன் வெற்பில் – திருக்கோ:118/3
மாவை வந்து ஆண்ட மெல்நோக்கி-தன் பங்கர் வண் தில்லை மல்லல் – திருக்கோ:200/1
அன்பு அணைத்து அம் சொல்லி பின் செல்லும் ஆடவன் நீடு அவன்-தன்
பின் பணைத்தோளி வரும் இ பெரும் சுரம் செல்வது அன்று – திருக்கோ:219/1,2
மேல்


-தனது (1)

தன் நிறம் ஒன்றில் இருத்தி நின்றோன்-தனது அம்பலம் போல் – திருக்கோ:58/2
மேல்


-தனை (1)

பயலன்-தனை பணியாதவர் போல் மிகு பாவம் செய்தேற்கு – திருக்கோ:240/2
மேல்


-தன்னையும் (1)

கழிகின்ற என்னையும் நின்ற நின் கார் மயில்-தன்னையும் யான் – திருக்கோ:76/1
மேல்


-தொறும் (6)

புணர்ந்தால் புணரும்-தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய் – திருக்கோ:9/3
கடம்-தொறும் வாரண வல்சியின் நாடி பல் சீயம் கங்குல் – திருக்கோ:253/1
இடம்-தொறும் பார்க்கும் இயவு ஒரு நீ எழில் வேலின் வந்தால் – திருக்கோ:253/2
படம்-தொறும் தீ அரவன் அம்பலம் பணியாரின் எம்மை – திருக்கோ:253/3
காணும் திசை-தொறும் கார் கயலும் செம் கனியொடு பைம் – திருக்கோ:341/3
உள்ளம் புகும் ஒருகால் பிரியாது உள்ளி உள்ளு-தொறும்
பள்ளம் புகும் புனல் போன்று அகத்தே வரும் பான்மையளே – திருக்கோ:379/3,4
மேல்


-தோறும் (1)

பறை கண் படும்படும்-தோறும் படா முலை பைம் தொடியாள் – திருக்கோ:258/3
மேல்


-நின்று (2)

கண் இறந்தார் தில்லை அம்பலத்தார் கழுக்குன்றில்-நின்று
தண் நறும் தாது இவர் சந்தன சோலை பந்து ஆடுகின்றார் – திருக்கோ:107/2,3
இருந்தனர் குன்றின்-நின்று ஏங்கும் அருவி சென்று ஏர் திகழ – திருக்கோ:148/2
மேல்


-நின்றும் (1)

வடிவு ஆர் வயல் தில்லையோன் மலயத்து-நின்றும் வரு தேன் – திருக்கோ:139/1
மேல்


-பால் (6)

தன்-பால் வைத்த சிற்றம்பலத்தான் அருள் இலர் போல் – திருக்கோ:51/3
பொருளா எனை புகுந்து ஆண்டு புரந்தரன் மால் அயன்-பால்
இருளாய் இருக்கும் ஒளி நின்ற சிற்றம்பலம் எனல் ஆம் – திருக்கோ:73/1,2
இல்-பால் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே – திருக்கோ:208/4
விரும்பினர்-பால் சென்று மெய்க்கு அணியாம் வியன் கங்கை என்னும் – திருக்கோ:248/2
இருந்து திவண்டன வால் எரி முன் வலம் செய்து இட-பால்
அருந்துதி காணும் அளவும் சிலம்பன் அரும் தழையே – திருக்கோ:300/3,4
மினல் ஊர் நகையவர் தம்-பால் அருள் விலக்காவிடின் யான் – திருக்கோ:372/3
மேல்


-மன் (2)

செல்வு அரிதன்று-மன் சிற்றம்பலவரை சேரலர் போல் – திருக்கோ:264/2
இன்று உன் திருவருள் இத்துணை சாலும்-மன் எங்களுக்கே – திருக்கோ:392/4
மேல்


-மன்னோ (2)

ஆழம்-மன்னோ உடைத்து இ ஐயர் வார்த்தை அனங்கன் நைந்து – திருக்கோ:61/1
பறல் இயல் வாவல் பகல் உறை மா மரம் போலும்-மன்னோ
அறல் இயல் கூழை நல்லாய் தமியோமை அறிந்திலரே – திருக்கோ:375/3,4
மேல்


-மின் (1)

அணங்கு உற்ற நோய் அறிவுற்று உரையாடு-மின் அன்னையரே – திருக்கோ:283/4
மேல்


-மினே (2)

துணியாதன துணிந்தார் என்னும் நீர்மைகள் சொல்லு-மினே – திருக்கோ:145/4
தீது உற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்பு-மினே – திருக்கோ:174/4
மேல்


-மின்கள் (1)

சிலம்பு அணிகொண்ட நும் சீறூர்க்கு உரை-மின்கள் செல் நெறியே – திருக்கோ:54/4
மேல்


-வயின் (8)

கிளை-வயின் நீக்கி இ கெண்டை அம் கண்ணியை கொண்டு தந்த – திருக்கோ:6/3
களிறு உற்ற செல்லல் களை-வயின் பெண் மரம் கை ஞெமிர்த்து – திருக்கோ:254/1
மாட்டி அன்றே எம்-வயின் பெரு நாண் இனி மா குடி மாசு – திருக்கோ:284/1
இரும் துதி என்-வயின் கொண்டவன் யான் எப்பொழுதும் உன்னும் – திருக்கோ:300/1
நாய்-வயின் உள்ள குணமும் இல்லேனை நல் தொண்டு கொண்ட – திருக்கோ:343/1
தீ-வயின் மேனியன் சிற்றம்பலம் அன்ன சில்_மொழியை – திருக்கோ:343/2
சேய்-வயின் போந்த நெஞ்சே அஞ்சத்தக்கது உன் சிக்கனவே – திருக்கோ:343/4
அக்கு இன் நகை இவள் நைய அயல்-வயின் நல்குதலால் – திருக்கோ:376/3
மேல்


-வயினும் (1)

பேய்-வயினும் அரிது ஆகும் பிரிவு எளிது ஆக்குவித்து – திருக்கோ:343/3
மேல்


-வாய் (43)

மூவரின் பெற்றவர் சிற்றம்பலம் அணி மொய் பொழில்-வாய்
பூ அரில் பெற்ற குழலி என் வாடி புலம்புவதே – திருக்கோ:14/3,4
துணர் போது எனக்கு அணி ஆக்கும் தொல்லோன் தில்லை சூழ் பொழில்-வாய்
இணர் போது அணி சூழல் ஏழை-தன் நீர்மை இ நீர்மை என்றால் – திருக்கோ:17/2,3
பயில்கின்ற சென்று செவியுற நீள் படை கண்கள் விண்-வாய்
செயிர் ஒன்று முப்புரம் செற்றவன் தில்லை சிற்றம்பலத்து – திருக்கோ:18/2,3
துறை-வாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசை சூழல் புக்கோ – திருக்கோ:20/3
புகலிடம் தா பொழில்-வாய் எழில் வாய் தரு பூம்_கொடியே – திருக்கோ:42/4
நாள் ஆர் மலர் பொழில்-வாய் எழில் ஆயம் நணுகுகவே – திருக்கோ:47/4
பொன் எறி வார் துறை-வாய் சென்று மின் தோய் பொழிலிடத்தே – திருக்கோ:49/4
கரும் கண்ணனை அறியாமை நின்றோன் தில்லை கார் பொழில்-வாய்
வரும் கள் நனைய வண்டு ஆடும் வளர் இள வல்லி அன்னீர் – திருக்கோ:53/1,2
மை ஏர் குவளை கண் வண்டினம் வாழும் செந்தாமரை-வாய்
எய்யேம் எனினும் குடைந்து இன்ப தேன் உண்டு எழில் தருமே – திருக்கோ:66/3,4
தரும் கண் நுதல் தில்லை அம்பலத்தோன் தட மால் வரை-வாய்
கரும் கண் சிவப்ப கனி வாய் விளர்ப்ப கண் ஆர் அளி பின் – திருக்கோ:70/2,3
பை நாண் அரவன் படு கடல்-வாய் படு நஞ்சு அமுது ஆம் – திருக்கோ:81/1
மொய் நாள் முது திரை-வாய் யான் அழுந்தினும் என்னின் முன்னும் – திருக்கோ:81/3
அழல்-வாய் அவிர் ஒளி அம்பலத்து ஆடும் அம் சோதி அம் தீம் – திருக்கோ:94/2
பொழில் வாய் தட வரை-வாய் அல்லது இல்லை இ பூம் தழையே – திருக்கோ:94/4
தெறும் கண் நிவந்த சிற்றம்பலவன் மலை சிற்றிலின்-வாய்
நறும் கண்ணி சூட்டினும் நாணும் என் வாள்_நுதல் நாகத்து ஒண் பூம் – திருக்கோ:95/2,3
அந்தியின்-வாய் எழில் அம்பலத்து எம்பரன் அம் பொன் வெற்பில் – திருக்கோ:99/1
பந்தியின்-வாய் பலவின் சுளை பைம் தேனொடும் கடுவன் – திருக்கோ:99/2
தொண்டால் இயலும் சுடர் கழலோன் தொல்லை தில்லையின்-வாய்
வண்டு ஆல் இயலும் வளர் பூம் துறைவ மறைக்கின் என்னை – திருக்கோ:105/2,3
பரிவு செய்து ஆண்டு அம்பலத்து பயில்வோன் பரங்குன்றின்-வாய்
அருவி செய் தாழ் புனத்து ஐவனம் கொய்யவும் இ வனத்தே – திருக்கோ:144/1,2
எ மலர் சூடி நின்று எ சாந்து அணிந்து என்ன நல் நிழல்-வாய்
அம் மலர் வாள் கண் நல்லாய் எல்லி-வாய் நுமர் ஆடுவதே – திருக்கோ:153/3,4
அம் மலர் வாள் கண் நல்லாய் எல்லி-வாய் நுமர் ஆடுவதே – திருக்கோ:153/4
செல அந்தி-வாய் கண்டனன் என்னதாம்-கொல் மன் சேர் துயிலே – திருக்கோ:155/4
முழங்கு ஆர் அரி முரண் வாரண வேட்டை செய் மொய் இருள்-வாய்
வழங்கா அதரின் வழங்கு என்றுமோ இன்று எம் வள்ளலையே – திருக்கோ:157/3,4
தாங்கும் ஒருவன் தட வரை-வாய் தழங்கும் அருவி – திருக்கோ:158/2
நாகம் வர எதிர் நாம் கொள்ளும் நள்ளிருள்-வாய் நற ஆர் – திருக்கோ:171/3
நாகம் மலி பொழில்-வாய் எழில் வாய்த்த நின் நாயகமே – திருக்கோ:171/4
பொன் அங்கு அலர் புன்னை சேக்கையின்-வாய் புலம்புற்று முற்றும் – திருக்கோ:172/3
சூர் உறு சோலையின்-வாய் வரற்பாற்றன்று தூங்கு இருளே – திருக்கோ:176/4
அகல் ஓங்கு இரும் கழி-வாய் கொழு மீன் உண்ட அன்னங்களே – திருக்கோ:188/4
இன்னும் அறிகிலவால் என்னை பாவம் இரும் கழி-வாய்
மன்னும் பகலே மகிழ்ந்து இரை தேரும் வண்டானங்களே – திருக்கோ:189/3,4
சேண் தில்லை மா நகர்-வாய் சென்று சேர்க திரு தகவே – திருக்கோ:214/4
மை மலர் வாள்_கண்ணி வல்லள்-கொல் ஆம் தில்லையான் மலை-வாய்
மொய் மலர் காந்தளை பாந்தள் என்று எண்ணி துண்ணென்று ஒளித்து – திருக்கோ:233/2,3
வேயின தோளி மெலியல் விண்ணோர் தக்கன் வேள்வியின்-வாய்
பாயின சீர்த்தியன் அம்பலத்தானை பழித்து மும்மை – திருக்கோ:234/1,2
தீண்டில் எடுத்து அவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்-வாய்
தூண்டில் எடுத்த வரால் தெங்கொடு எற்ற பழம் விழுந்து – திருக்கோ:249/2,3
வல்சியின் எண்கு வளர் புற்று அகழ மல்கும் இருள்-வாய்
செல்வு அரிதன்று-மன் சிற்றம்பலவரை சேரலர் போல் – திருக்கோ:264/1,2
சீர் பொன்னை வென்ற செறி கழலோன் தில்லை சூழ் பொழில்-வாய்
கார் புன்னை பொன் அவிழ் முத்த மணலில் கலந்து அகன்றார் – திருக்கோ:273/2,3
கள் இனம் ஆர்த்து உண்ணும் வண் கொன்றையோன் தில்லை கார் கடல்-வாய்
புள் இனம் ஆர்ப்ப பொரு திரை ஆர்ப்ப புலவர்கள்-தம் – திருக்கோ:295/1,2
தொகை தணித்தற்கு என்னை ஆண்டுகொண்டோன் தில்லை சூழ் பொழில்-வாய்
முகை தணித்தற்கு அரிதாம் புரி தாழ்தரு மொய்_குழலே – திருக்கோ:314/3,4
விருப்பு இனம் மேவ சென்றார்க்கும் சென்று அல்கும்-கொல் வீழ் பனி-வாய்
நெருப்பு இனம் மேய் நெடு மால் எழில் தோன்ற சென்று ஆங்கு நின்ற – திருக்கோ:319/2,3
தீயே என மன்னு சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய்
வீயே என அடியீர் நெடும் தேர் வந்து மேவினதே – திருக்கோ:370/3,4
மை கொண்ட கண்டர் வயல் கொண்ட தில்லை மல்கு ஊரர் நின்-வாய்
மெய் கொண்ட அன்பினர் என்பது என் விள்ளா அருள் பெரியர் – திருக்கோ:386/1,2
சேல் தான் திகழ் வயல் சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய்
வேல் தான் திகழ் கண் இளையார் வெகுள்வர் மெய் பாலன் செய்த – திருக்கோ:390/1,2
புயல் மன்னு குன்றில் பொரு வேல் துணையா பொம்மென் இருள்-வாய்
அயல் மன்னும் யானை துரந்து அரி தேரும் அதரகத்தே – திருக்கோ:395/3,4

மேல்