தே – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தேய்க்கும் 2
தேய்த்த 1
தேய 1
தேயத்து 1
தேயும் 1
தேர் 1
தேர்க்கு 1
தேர்ச்சி 1
தேர்ந்த 1
தேர்ந்து 4
தேராது 1
தேரான் 3
தேரின் 1
தேரினும் 2
தேவர் 1
தேற்றம் 3
தேற்றாதவர் 4
தேற்றாதார் 1
தேற்றுதல் 1
தேறப்படும் 2
தேறற்க 1
தேறற்பாற்று 1
தேறாவிடினும் 1
தேறான் 2
தேறிய-கண்ணும் 1
தேறியாக்கு 1
தேறினும் 1
தேறுக 1
தேறுதல் 2
தேறும் 1
தேன் 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தேய்க்கும் (2)

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை – குறள் 56:5
கடு மொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடு முரண் தேய்க்கும் அரம் – குறள் 57:7

TOP


தேய்த்த (1)

வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
நாள் ஒற்றி தேய்த்த விரல் – குறள் 127:1

TOP


தேய (1)

அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் – குறள் 10:6

TOP


தேயத்து (1)

பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
எண்ணிய தேயத்து சென்று – குறள் 76:3

TOP


தேயும் (1)

அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
உள் பகை உற்ற குடி – குறள் 89:8

TOP


தேர் (1)

கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து – குறள் 50:6

TOP


தேர்க்கு (1)

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சு_ஆணி அன்னார் உடைத்து – குறள் 67:7

TOP


தேர்ச்சி (1)

அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான் தேர்ச்சி துணை – குறள் 64:5

TOP


தேர்ந்த (1)

தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின்
தேறுக தேறும் பொருள் – குறள் 51:9

TOP


தேர்ந்து (4)

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல் – குறள் 45:1
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
அரும் பொருள் யாது ஒன்றும் இல் – குறள் 47:2
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை – குறள் 55:1
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா
சொல்லலும் வல்லது அமைச்சு – குறள் 64:4

TOP


தேராது (1)

தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின்
தேறுக தேறும் பொருள் – குறள் 51:9

TOP


தேரான் (3)

எனை துணையர்-ஆயினும் என்னாம் தினை துணையும்
தேரான் பிறன் இல் புகல் – குறள் 15:4
தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும் – குறள் 51:8
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் – குறள் 51:10

TOP


தேரின் (1)

தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம் – குறள் 25:9

TOP


தேரினும் (2)

பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி
தேரினும் அஃதே துணை – குறள் 14:2
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை – குறள் 25:2

TOP


தேவர் (1)

தேவர் அனையர் கயவர் அவரும் தாம்
மேவன செய்து ஒழுகலான் – குறள் 108:3

TOP


தேற்றம் (3)

அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும்
நன்கு உடையான்-கட்டே தெளிவு – குறள் 52:3
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு – குறள் 77:6
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவு ஓர் இடத்து உண்மையான் – குறள் 116:3

TOP


தேற்றாதவர் (4)

பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி
நட்பு ஆடல் தேற்றாதவர் – குறள் 19:7
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல
மற்றைய தேற்றாதவர் – குறள் 29:9
அற்றேம் என்று அல்லற்படுபவோ பெற்றேம் என்று
ஓம்புதல் தேற்றாதவர் – குறள் 63:6
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசு அற்ற
சில சொல்லல் தேற்றாதவர் – குறள் 65:9

TOP


தேற்றாதார் (1)

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவினும் தேற்றாதார் மாட்டு – குறள் 106:4

TOP


தேற்றுதல் (1)

போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின்
தேற்றுதல் யார்க்கும் அரிது – குறள் 70:3

TOP


தேறப்படும் (2)

அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும் – குறள் 51:1
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும் – குறள் 59:9

TOP


தேறற்க (1)

தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின்
தேறுக தேறும் பொருள் – குறள் 51:9

TOP


தேறற்பாற்று (1)

மனத்தின் அமையாதவரை எனைத்து ஒன்றும்
சொல்லினான் தேறற்பாற்று அன்று – குறள் 83:5

TOP


தேறாவிடினும் (1)

தேறினும் தேறாவிடினும் அழிவின்-கண்
தேறான் பகாஅன் விடல் – குறள் 88:6

TOP


தேறான் (2)

ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர்
போஒம் அளவும் ஓர் நோய் – குறள் 85:8
தேறினும் தேறாவிடினும் அழிவின்-கண்
தேறான் பகாஅன் விடல் – குறள் 88:6

TOP


தேறிய-கண்ணும் (1)

எனை வகையான் தேறிய-கண்ணும் வினை வகையான்
வேறு ஆகும் மாந்தர் பலர் – குறள் 52:4

TOP


தேறியாக்கு (1)

அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேறியாக்கு உண்டோ தவறு – குறள் 116:4

TOP


தேறினும் (1)

தேறினும் தேறாவிடினும் அழிவின்-கண்
தேறான் பகாஅன் விடல் – குறள் 88:6

TOP


தேறுக (1)

தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின்
தேறுக தேறும் பொருள் – குறள் 51:9

TOP


தேறுதல் (2)

அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர்
பற்று இலர் நாணார் பழி – குறள் 51:6
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும் – குறள் 51:7

TOP


தேறும் (1)

தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின்
தேறுக தேறும் பொருள் – குறள் 51:9

TOP


தேன் (1)

பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
வால் எயிறு ஊறிய நீர் – குறள் 113:1

TOP