ய – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யவதத்தன் 1
யவன 4
யவனர் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


யவதத்தன் (1)

கொன் ஒழுகு வேல் யவதத்தன் குளிர் தூங்கும் – சிந்தா:3 494/2

TOP


யவன (4)

பொன் சொரி கதவு தாளின் திறந்து பொன் யவன பேழை – சிந்தா:1 114/1
எரி மணி செம்பொன் ஆர்ந்த ஈர்_ஆயிரம் யவன பேழை – சிந்தா:3 557/2
மணி இயல் யவன செப்பின் மங்கல துகிலை வாங்கி – சிந்தா:4 1146/1
விளிம்பு முத்து அழுத்திய யவன கைவினை – சிந்தா:6 1479/3

TOP


யவனர் (1)

தம் புலங்களால் யவனர் தாள்படுத்த பொறியே – சிந்தா:1 103/4

TOP