மௌ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மௌவல் (3)

மான் கறி கற்ற கூழை மௌவல் சூழ் மயிலை பந்தர் – சிந்தா:2 485/3
மௌவல் அம் குழலாள் சுரமஞ்சரி – சிந்தா:4 874/2
கொய்தகை பொதியில் சோலை குழவிய முல்லை மௌவல்
செய்ய சந்து இமய சாரல் கருப்புரக்கன்று தீம் பூ – சிந்தா:5 1267/1,2