பை – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பை (20)

பை நாக பள்ளி மணி வண்ணனின் பாயல் கொண்டு – சிந்தா:0 17/1
பத்தியில் புடைத்தலும் பை அரவின் ஆடலும் – சிந்தா:1 151/3
பானாள் பிறை மருப்பின் பைம் கண் வேழம் பகு வாய் ஓர் பை அணல் மா நாகம் வீழ்ப்ப – சிந்தா:1 296/1
பை விரி பசும்பொன் அல்குல் பைம்_தொடி விசையை என்பாள் – சிந்தா:1 385/2
பை அணல் நாகம் போல வட்க யான் பெரிதும் உட்கி – சிந்தா:1 403/2
பை விரி அல்குலாட்கும் படு கடல் நிதியின் வைகும் – சிந்தா:1 407/3
மாழ்கி பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும் – சிந்தா:2 449/2
பருமித்த களிறு அனானும் பை என கவிழ்ந்து நிற்ப – சிந்தா:3 512/1
பை பருகு அல்குல் இலயம் பற்றி பதன் அமைத்த பாவை நிருத்தம் நோக்கி – சிந்தா:3 682/3
பை அரவு அல்குல் எம் பாவை தூதொடு – சிந்தா:4 1023/3
பழம் குழைந்து அனையது ஓர் மெலிவின் பை என – சிந்தா:5 1183/1
பை உடை யாக்கையர் பாவ மூர்த்தியர் – சிந்தா:5 1205/2
பால் நிற துகில் பை அரவு அல்குலாள் – சிந்தா:5 1361/4
புண் அவாம் புலவு வாள் கை பொலன் கழல் புனைந்த பை தார் – சிந்தா:6 1528/1
பை அர விழுங்கப்பட்ட பசும் கதிர் மதியம் ஒத்து – சிந்தா:6 1540/1
பருகு பை கழலினாருள் பதுமுகன் கேட்க என்றே – சிந்தா:8 1889/4
பரு மணி பதம் கொள் நாக பை என பரந்த அல்குல் – சிந்தா:9 2069/1
பை புடை அல்குலாளை பாழியால் படுக்கல் உற்றே – சிந்தா:13 2665/4
காமம் பை பய கழிய தம் கடை பிடி சுருங்கி – சிந்தா:13 2760/1
படு சின வெகுளி நாக பை தலை பனித்து மாழ்க – சிந்தா:13 2900/3

TOP


பைங்கிளி (11)

பைங்கிளி முன்கை மேல் கொண்டு பார்ப்பு எனும் – சிந்தா:1 94/3
தீம் பால் பசியின் இருந்த செ வாய் சிறு பைங்கிளி தன் – சிந்தா:4 924/1
பைம்பொன் அல்குலை பயிரும் பைங்கிளி
செம்பொன் கொம்பின் எம் பாவை செல்க என்றாள் – சிந்தா:4 992/3,4
ஆணு பைங்கிளி ஆண்டு பறந்ததே – சிந்தா:4 1002/4
ஏவலால் சேர்கலேன் என்று பைங்கிளி
பூ அலர் சண்பகம் பொருந்திற்று என்பவே – சிந்தா:4 1013/3,4
கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி
முன்னமே வந்து என முறுவல் நோக்கமோடு – சிந்தா:4 1022/2,3
ஏகுமால் ஆவி என நினைப்ப பைங்கிளி யார் – சிந்தா:4 1038/2
செல்வ பைங்கிளி தன்னையும் சீறினாள் – சிந்தா:5 1363/4
ஞாலம் விற்பன பைங்கிளி நல் நிறத்து – சிந்தா:7 1774/1
பண் விளக்கிய பைங்கிளி இன் சொலார் – சிந்தா:12 2394/4
பாண்குலாய் படுக்கல் வேண்டா பைங்கிளி பூவை என்னும் – சிந்தா:12 2515/1

TOP


பைத்து (7)

பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்ட – சிந்தா:0 18/3
பைத்து எழு திரை என பறவை ஆலுமே – சிந்தா:1 52/4
பாம்பு பைத்து அனைய அல்குல் பல் கலை மிழற்ற ஏகி – சிந்தா:3 561/3
அரவு பைத்து ஆவித்து அன்ன அம் காந்தள் அவிழ்ந்து அலர்ந்தன – சிந்தா:7 1651/2
பாம்பு பைத்து ஆங்கு அனைய பவழ பட அரவு அல்குலார் – சிந்தா:7 1656/2
பைத்து அரவ திரை சிந்திய பல் கதிர் – சிந்தா:7 1766/1
பைத்து அரவு அல்குல் பாவை கரக நீர் சொரிய பாங்கின் – சிந்தா:12 2493/3

TOP


பைபய (1)

பாடு உடை மயில் அம் தோகை பைபய வீழ்ந்தது அன்றே – சிந்தா:1 300/4

TOP


பைம் (104)

ஊசல் ஆடும் பைம் கமுகு தெங்கின் ஒண் பழம் பரீஇ – சிந்தா:1 68/3
தேன்தலை துவலை மாலை பைம் துகில் செம்பொன் பூத்து – சிந்தா:1 140/1
பைம் தொடி பாசிழை பரவை ஏந்து அல்குல் – சிந்தா:1 186/3
பைம் கதிர் மதியில் தெள்ளி பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே – சிந்தா:1 199/4
பானாள் பிறை மருப்பின் பைம் கண் வேழம் பகு வாய் ஓர் பை அணல் மா நாகம் வீழ்ப்ப – சிந்தா:1 296/1
பைம் கண் களிற்றின் மேல் தன் பெயரினால் பறை அறைந்தான் வேல் மாரி பெய்தால் ஒப்ப – சிந்தா:1 297/3
அடர் பொன் பைம் பூண் அரசு அழிய அரும் பொன் புதல்வன் பெற்று இருந்த – சிந்தா:1 313/1
மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம் பூண் – சிந்தா:1 362/1
தேன் சுவைத்து அரற்றும் பைம் தார் சீவககுமரன் என்ற – சிந்தா:1 373/3
கிழவுதான் விளைக்கும் பைம் கூழ் கேட்டிரேல் பிணி செய் பன் மா – சிந்தா:1 379/3
பை விரி பசும்பொன் அல்குல் பைம்_தொடி விசையை என்பாள் – சிந்தா:1 385/2
படு மணி நிரையை வாரி பைம் துகில் அருவி நெற்றி – சிந்தா:2 428/2
பார் செல செல்ல சிந்தி பைம்_தொடி சொரிந்த நம்பன் – சிந்தா:2 469/3
ஆய் கதிர் உமிழும் பைம் பூண் ஆயிர செம் கணான்-தன் – சிந்தா:2 473/3
பாதாலம் எல்லா நிறைத்திடுவல் பைம் தாரோய் – சிந்தா:2 481/2
தேம் பெற்ற பைம் தார் அவனை திரை உய்த்தது அன்றே – சிந்தா:3 513/4
கொங்கு உடை முல்லை பைம் போது இருவடம் கிடந்த மார்ப – சிந்தா:3 547/3
பைம் தொடி பாவை ஒன்றும் பரிவு இலள் வைகினாளே – சிந்தா:3 585/4
உறை செல நீக்கி பைம் தாள் ஒண் மணி குவளை நீட்ட – சிந்தா:3 668/3
பரந்த கேள்வி துறைபோய பைம் தார் மார்பன் பசும்பொன் யாழ் – சிந்தா:3 717/2
மாயம்-கொல் மறவர் மாலை பைம் தலை உதிர்ந்த செம் கண் – சிந்தா:3 788/3
பைம் புற பலவிற்று ஒருபால் எல்லாம் – சிந்தா:4 869/4
மின் ஒப்பு உடைய பைம் பூண் நீருள் வீழ காணாள் – சிந்தா:4 920/1
மின் வளர் திரள் வடம் விளங்கு பைம் கதிர் – சிந்தா:4 1008/2
பைம் சிறை தத்தை என்ன பசுங்கிளி மொழியும் அன்றே – சிந்தா:4 1024/4
ஈட்டம் சால் நீள் நிதியும் ஈர்ம் குவளை பைம் தடம் சூழ் – சிந்தா:4 1042/1
பாலார் ஆவி பைம் துகில் ஏந்தி பட நாகம் – சிந்தா:4 1094/1
பந்து பாவை பைம் கழங்கு பைம்பொன் முற்றில் சிற்றிலுள் – சிந்தா:4 1099/3
பால் மலிந்த வெம் முலை பைம் துகில் அரிவையர் – சிந்தா:4 1105/3
மந்திரம் மூன்றும் ஓதி வானவில் புரையும் பைம் தார் – சிந்தா:5 1219/2
பல்லை உகுத்திடுவம் என்று பைம் போது அலர் சிந்தி – சிந்தா:5 1228/3
கான் உகுக்குகின்ற பைம் தார் காவலன் தொழுது சொன்னான் – சிந்தா:5 1266/4
பைம் கதிர் மதியம் என்று பகை அடு வெகுளி நாகம் – சிந்தா:5 1275/1
பைம் தொடி பாவை இன்னே பரிவு ஒழிந்து எழுக என்பார் – சிந்தா:5 1279/4
மின் விரிந்து இலங்கு பைம் பூண் வேல் கணார் வேனிலானே – சிந்தா:5 1301/4
பயன் இழைத்த மென் பள்ளியுள் பைம் தொடி – சிந்தா:5 1310/3
வீக்கினான் பைம் கழல் நரல வெண் துகில் – சிந்தா:5 1409/1
தேனும் வழங்கும் பைம் தார் விசையை சிறுவன் தேம் கொள் – சிந்தா:6 1412/2
புரி குழல் பொன் செய் பைம் பூண் புனை_இழை கோலம் நோக்கி – சிந்தா:6 1454/3
பைம் தொடி படா முலை குளிப்ப பாய்தலின் – சிந்தா:6 1493/2
பைம் தழை அல்குல் பாவாய் பணி என பரவினானே – சிந்தா:6 1499/4
பாணி யாழ் கனியும் வென்ற பைம் கிளி மழலை தீம் சொல் – சிந்தா:6 1500/2
மெல்லவே திறந்து நீக்கி மின்னுவிட்டு இலங்கு பைம் பூண் – சிந்தா:6 1505/2
பலவும் பூத்தன கோங்கம் பைம் துகில் முடி அணிந்து அவர் பின் – சிந்தா:7 1558/3
செறிந்த பொன் இதழ் பைம் தார் கொன்றை அம் செல்வற்கு குரவம் – சிந்தா:7 1563/2
நிறம் கொள் ஆரம் பைம் பூண் நிழல் குண்டலம் – சிந்தா:7 1605/2
மருவி பைம் கறி வாரி பழம் தழீஇ – சிந்தா:7 1606/2
பின்னை யான் பலவும் பேசில் தான் ஒன்று மிழற்றும் பைம் பூண் – சிந்தா:7 1626/2
இலை கொள் பைம் பூண் இள முலையாள் போகி கனகமாலை – சிந்தா:7 1670/3
ஓட்டற ஓட்டி பைம் தார் உழக்கி இட்டு வந்த அன்றே – சிந்தா:7 1688/4
தோன்று பூ இலவத்து அங்கண் தொகை அணில் அனைய பைம் காய் – சிந்தா:7 1701/2
காண்தகு காதில் தாழ்ந்த குண்டலம் குவளை பைம் தார் – சிந்தா:7 1722/3
வட வரை வைர சாதி வால் ஒளி கலந்த பைம் பூண் – சிந்தா:7 1731/2
கரும் கழல் செம் கண் பைம் தார் காளை ஈது உரைக்கின்றானே – சிந்தா:7 1732/4
மின் என மிளிரும் பைம் பூண் புத்திசேன் வெகுண்டு வெய்ய – சிந்தா:7 1734/1
மின் நிரைத்த பைம் பூண் விளங்கு இலை வேல் வேந்தன் – சிந்தா:7 1803/1
பைம் துகில் மகளிர் தேன் சோர் பவள வாய் திகழ நாணி – சிந்தா:7 1819/1
இலை விரவு பூம் பைம் தார் வேந்தன் ஏந்தல் குலம் கேட்பான் – சிந்தா:7 1885/1
நிலா தலை திகழும் பைம் பூண் நிழல் மணி வடத்தோடு ஏந்தி – சிந்தா:8 1950/2
பைம் கண் மணி மகர குண்டலமும் பைம் தோடும் – சிந்தா:8 1971/1
பைம் கண் மணி மகர குண்டலமும் பைம் தோடும் – சிந்தா:8 1971/1
வயிர வில் உமிழும் பைம் பூண் வன முலை மகளிர்-தம்முள் – சிந்தா:9 2048/1
அணி மலர் குவளை பைம் போது ஒரு கையின் அருளி அம் பொன் – சிந்தா:9 2083/2
இலை குலாம் பைம் பூண் இள முலை தூதின் இன் கனி தொண்டை அம் துவர் வாய் – சிந்தா:10 2107/2
உளம் கழித்து உருவ பைம் தார் மன்னவன் கோவில் சேர்ந்தான் – சிந்தா:10 2129/3
பகை நரம்பு இசையும் கேளா பைம் கதிர் பசும்பொன் கோயில் – சிந்தா:10 2138/1
விட்டு அலர் நாக பைம் தார் விரிசிகன் கூறும் அன்றே – சிந்தா:10 2143/4
பைம் கதிர் கொட்டை கவரி சூழ்ந்து அணிந்த பகரின் அ தொகையன பாய்மா – சிந்தா:10 2157/4
பொரும் களத்து ஆடவர் பொருவில் பைம் தலை – சிந்தா:10 2227/1
நனை கலந்து இழியும் பைம் தார் நான்மறையாளன் பைம்பொன் – சிந்தா:10 2249/1
குவி முலை நெற்றி தீம் தேன் கொப்புளித்து இட்ட பைம் தார் – சிந்தா:10 2292/2
ஓட கண்டு உருவ பைம் தார் அரிச்சந்தன் உரைக்கின்றானே – சிந்தா:10 2299/4
பைம் காசும் முத்தும் பவழத்தொடு பைம்பொன் ஆர்ந்த – சிந்தா:11 2341/3
பைம் கண் உளை எருத்தின் பல் மணி வாள் எயிற்று பவள நாவின் – சிந்தா:11 2371/1
செம் கண் கமழ் பைம் தார் செழும் சுடர் போல் தேர் மன்னன் இருந்தான் அன்றே – சிந்தா:11 2371/4
பால் நுரையின் நொய்ய அணை பைம் கதிர்கள் சிந்தி – சிந்தா:12 2490/1
பால் நுரை அன பைம் துகில் அணிந்து – சிந்தா:12 2520/1
பைம் தொடி மகளிர் பாங்கர் பரிந்து நூல் சொரிந்த காசு – சிந்தா:12 2528/1
திரு நாடு தேம் பைம் தார் செல்வன் செவ்வி பெறாது ஒழிந்து – சிந்தா:12 2582/2
கடி செய் பைம் தார் கமழ் மாலை வேல் கந்துகற்கு சிறுவ யான் இ – சிந்தா:12 2587/3
அறியும் நாடகம் கண்டான் பைம் தார் அலர்ந்து மாதர் நலம் குழைந்ததே – சிந்தா:12 2594/4
நால் மருப்பின் மத யானை நறிய பைம் தாமரை மடந்தையை – சிந்தா:12 2595/1
பண்ணி பரிவு அகன்றாள் பைம் தார் வேந்தன் பயந்தாளே – சிந்தா:13 2604/4
கொங்கு உண் நறும் பைம் தார் கோமான் இங்கே வருக என்றாள் – சிந்தா:13 2607/4
பாலினால் சீறடி கழுவி பைம் துகில் – சிந்தா:13 2634/1
பால் நிலா கதிர் அன அம் மென் பைம் துகில் – சிந்தா:13 2635/2
பந்து அட்ட விரலினார் தம் படா முலை கிழித்த பைம் தார் – சிந்தா:13 2648/1
கறந்த பால் அனைய கந்தி கொம்பு அடுத்து உருவ பைம் பூண் – சிந்தா:13 2649/3
பரப்பினாள் பாவை தத்தை பைம் தொடி மகளிர் எல்லாம் – சிந்தா:13 2657/2
பண் உரை மகளிர் மாலை பைம் துகில் கவர்ந்து கொள்ள – சிந்தா:13 2663/1
படு மதம் கவரும் வண்டு பைம் தளிர் கவரி ஏந்தி – சிந்தா:13 2715/2
பைம் தொடி மகளிர் ஆடும் பந்து என எழுந்து பொங்கி – சிந்தா:13 2765/2
பறை அலகு அனைய வெண் பல் பசும் கழல் குண்டு பைம் கண் – சிந்தா:13 2773/3
எழுந்து வண்டு இமிரும் பைம் தார் இறைவ நீ கேண்மோ என்றான் – சிந்தா:13 2775/4
அல்லாத பைம் கிளியும் பூவையும் ஆதியா – சிந்தா:13 2788/3
பில்கி தேன் ஒழுகும் பைம் தார் பெரு நில வேந்தர் வேந்தே – சிந்தா:13 2810/4
பைம் கழல் மன்னர் மன்னன் பவணமாதேவன் என்பான் – சிந்தா:13 2856/1
நிலவும் மணி மேகலை நிலா உமிழும் பைம் பூண் – சிந்தா:13 2922/2
பூ கவின் ஆர்ந்த பைம் தார் புனை மது தேனொடு ஏந்தி – சிந்தா:13 2951/2
பைம் துகில் மகளிர் மேவார் பாசிழை பசும்பொன் மாலை – சிந்தா:13 2973/2
அறிந்தவர் ஆய்ந்த மாலை அணிந்த பைம் கூந்தலாய் பொன் – சிந்தா:13 2994/2
குண்டலமும் பொன் தோடும் பைம் தாரும் குளிர் முத்தும் – சிந்தா:13 3022/1
பணி வரு பைம் துகில் நீக்கி பால்கடல் – சிந்தா:13 3028/2
வழங்கு பொன் வரை வளரும் பைம் கண் மா உரையாதோ – சிந்தா:13 3088/4

TOP


பைம்_தொடி (2)

பை விரி பசும்பொன் அல்குல் பைம்_தொடி விசையை என்பாள் – சிந்தா:1 385/2
பார் செல செல்ல சிந்தி பைம்_தொடி சொரிந்த நம்பன் – சிந்தா:2 469/3

TOP


பைம்பொன் (53)

பொன் சிறு தேர் மிசை பைம்பொன் போதகம் – சிந்தா:1 89/1
பைம்பொன் விளை தீவில் நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி – சிந்தா:1 106/2
பைம்பொன் மகர குண்டலமும் பாவை கழுத்தின் அணிகலமும் – சிந்தா:1 350/2
பால் உடை அமிர்தம் பைம்பொன் கலத்து-இடை பாவை அன்ன – சிந்தா:1 354/1
பைம்பொன் பூமி பல் கதிர் முத்து ஆர் சகடமும் – சிந்தா:1 363/2
சாதி பைம்பொன் தன் ஒளி வௌவி தகை குன்றா – சிந்தா:1 366/1
பரந்து எலா பிரப்பும் வைத்து பைம்பொன் செய் தவிசின் உச்சி – சிந்தா:1 369/2
பாத்தரும் பசும்பொன் தாலம் பரப்பிய பைம்பொன் பூமி – சிந்தா:1 398/3
பைம்பொன் ஓடை சூழ் பரும யானையும் – சிந்தா:2 410/2
பைம்பொன் கொப்புள் பரந்தன போன்றவே – சிந்தா:3 531/4
பரந்து ஒளி உமிழும் பைம்பொன் கண்ணடி பதாகை தோட்டி – சிந்தா:3 629/1
பைம்பொன் கேடகம் வாளொடு பற்றுபு – சிந்தா:3 633/3
பைம்பொன் நிமிர் கொடி பாவை வனப்பு என்னும் தளிரை ஈன்று – சிந்தா:3 646/1
பணிவரும் பைம்பொன் பத்தர் பல் வினை பவள ஆணி – சிந்தா:3 722/1
பகல் கொண்டு பறக்கும் தேரால் காளை-தன் பைம்பொன் தேரே – சிந்தா:3 796/4
பைம்பொன் புளக பரும களி யானை ஈட்டம் – சிந்தா:3 809/1
பார் கெழு பைம்பொன் தன்னால் பண்ணவன் உருவம் ஆக்கி – சிந்தா:3 820/1
பைம்பொன் நீள் உலகு அன்றி இ பார் மிசை – சிந்தா:4 877/1
வார் தங்கு பைம்பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர் – சிந்தா:4 881/2
பாம்பால் என்ன வெருவி பைம்பொன் தோடு கழல – சிந்தா:4 924/3
பைம்பொன் அல்குலை பயிரும் பைங்கிளி – சிந்தா:4 992/3
பந்து பாவை பைம் கழங்கு பைம்பொன் முற்றில் சிற்றிலுள் – சிந்தா:4 1099/3
தாழ்தரு பைம்பொன் மாலை தட மலர் தாமம் மாலை – சிந்தா:6 1452/1
பத்தியில் குயிற்றிய பைம்பொன் திண்ணை மேல் – சிந்தா:6 1478/1
அரம் தின பிறந்த பைம்பொன் அரும்பிய முலையினாளை – சிந்தா:6 1507/1
பஞ்சு இறைகொண்ட பைம்பொன் கலை புறம் சூழ்ந்து வைத்து – சிந்தா:6 1538/1
பாசி பாசத்து பைம்பொன் நிரை தாலி பூத்த வேங்கை – சிந்தா:7 1649/1
பைம்பொன் புளக களிற்றான் அடி தாம் பணிந்தார் – சிந்தா:7 1867/4
பைம்பொன் நீள் நகர் பல்லியம் ஆர்த்து எழ – சிந்தா:8 1980/3
பரியகம் சிலம்பு பைம்பொன் கிண்கிணி ஆர்ந்த பாதத்து – சிந்தா:9 2079/1
படு மணி பைம்பொன் சூழி பகட்டு இனம் இரிய பாய்ந்து – சிந்தா:10 2145/1
பைம்பொன் ஆழி தொட்டான் படை காட்டினான் – சிந்தா:10 2167/2
பிறை எயிற்று எரி கண் பேழ் வாய் பெரு மயிர் பைம்பொன் பன்றி – சிந்தா:10 2180/1
அடர் கதிர் பைம்பொன் பூணும் ஆரமும் அகலத்து ஒல்க – சிந்தா:10 2182/3
எரி கதிர் பைம்பொன் சுண்ணம் இலங்க மெய் முழுதும் அப்பி – சிந்தா:10 2189/1
பனை கை யானை மன்னர் பணிய பைம்பொன் முடியில் – சிந்தா:10 2194/1
பணை முனிந்து ஆலுவ பைம்பொன் தாரின – சிந்தா:10 2228/1
நனை கலந்து இழியும் பைம் தார் நான்மறையாளன் பைம்பொன்
புனை கல குப்பை ஒப்பான் புத்திமாசேனன் பொங்கி – சிந்தா:10 2249/1,2
பத்தி பூண் அணிந்த மார்பின் பதுமுகன் பைம்பொன் சூழி – சிந்தா:10 2266/2
படர் கதிர் பைம்பொன் திண் தேர் பாங்குற இமைப்பின் ஊர்ந்தான் – சிந்தா:10 2304/3
பைம்பொன் முடியான் பட பாய்ந்திடுகு என்று பாய்வான் – சிந்தா:10 2321/3
பணை முலை பைம்பொன் மாலை பாசிழை பூமி தேவி – சிந்தா:10 2326/3
பைம் காசும் முத்தும் பவழத்தொடு பைம்பொன் ஆர்ந்த – சிந்தா:11 2341/3
வென்று அதிர் முரசம் யானை வீங்கு எருத்து ஏற்றி பைம்பொன்
குன்று கண்டு அனைய கோல கொடி நெடு மாட மூதூர் – சிந்தா:11 2374/2,3
பணி நிலா வீசும் பைம்பொன் கொடி மணி மலர்ந்தது ஒத்தார் – சிந்தா:12 2531/4
பாரித்து பைம்பொன் நாகர் உலகு இவண் வீழ்ந்ததே போல் – சிந்தா:12 2543/4
படி அனல் காய் பசு மணிகள் வேய்ந்து ஓங்கும் பைம்பொன் செறி கழலினாய் – சிந்தா:12 2587/4
பண் கொள் சொல்லார் மாமை நீங்கி பைம்பொன் போர்த்த படா முலைகளும் – சிந்தா:12 2589/2
படுத்தனர் பைம்பொன் கட்டில் பாடினார் கீதம் தூபம் – சிந்தா:13 2731/2
பரிய கண் படா முலை பைம்பொன் கொம்பு அனீர் – சிந்தா:13 2942/4
அரும் கலம் நிறைந்த அம் பூம் பவழ கால் திகழும் பைம்பொன்
பெரும் கிடுகு என்னும் கோல பேர் இமை பொருந்தி மெல்ல – சிந்தா:13 2975/1,2
மண் எலாம் பைம்பொன் மாரி மலர் மழை சொரிந்து வாழ்த்தி – சிந்தா:13 3085/2
பண் கனிய பாவைமார் பைம்பொன் தோடும் குண்டலமும் தாம் பதைப்ப இருந்து பாட – சிந்தா:13 3138/2

TOP


பைம்பொன்னும் (1)

பன் மணியும் முத்தும் பவளமும் பைம்பொன்னும் கோத்தால் ஒப்ப – சிந்தா:7 1652/3

TOP


பைம்பொன்னொடு (1)

பட்டினொடு பஞ்சு துகில் பைம்பொன்னொடு காணம் – சிந்தா:3 591/2

TOP


பைம்பொனால் (3)

வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம்பொனால்
துள்ளும் மான் ஒருத்தலும் செம்பொன் அம் பொன் மான் பிணை – சிந்தா:1 146/1,2
பவழம் கொள் கோடு நாட்டி பைம்பொனால் வேலி கோலி – சிந்தா:5 1268/1
பைம்பொனால் வளர்க்கப்பட்ட பனை திரண்டு அனைய தோளான் – சிந்தா:13 2918/4

TOP


பைம்பொனும் (1)

வளர் பைம்பொனும் வாள் ஒளி நீள் மணியும் – சிந்தா:5 1192/1

TOP


பைய (3)

பைய நடக்க என்று பசிக்கு இரங்கி அவர் விடுத்தார் – சிந்தா:9 2013/3
பைய உண்ட பின் கொட்டை மேல் பவித்திர தும்பி பறந்ததே – சிந்தா:10 2311/4
பரந்து பண் உயிர்த்தன பைய மெல்லவே – சிந்தா:13 2999/2

TOP


பையவாய் (1)

பையவாய் பரந்த அல்குல் பாவையர்க்கு அமிர்தம் அன்னான் – சிந்தா:7 1717/4

TOP


பையவே (4)

பளிக்கு ஒளி மணி சுவர் எழினி பையவே
கிளி சொலின் இனியவர் நீக்க கிண்கிணி – சிந்தா:3 655/1,2
பையவே பரந்து நோக்கி பனி வரை நெற்றி சேர்ந்தான் – சிந்தா:5 1406/4
பரந்து எலா திசையும் நோக்கி பையவே பரிவு கொண்டாள் – சிந்தா:6 1507/4
பையவே பெயர்ந்து போகி பனி மலர் கோதை மார்பின் – சிந்தா:7 1718/3

TOP


பையின் (1)

பால் நிறம் கொண்டு வெய்ய படா முலை பையின் தூங்கி – சிந்தா:13 2940/2

TOP


பையும் (1)

ஆக்கும் மணி செய் தேர்த்தட்டும் அரவின் பையும் அடும் அல்குல் – சிந்தா:1 352/2

TOP


பையுள் (2)

பதுமையை பாம்பு தீண்டிற்று என்றலும் பையுள் எய்தி – சிந்தா:5 1273/1
பகை கொள் மாலையும் பையுள் செய் ஆம்பலும் – சிந்தா:5 1314/3

TOP