நை – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நைகின்றார் (1)

ஊனின் நைகின்றார் செய்வது உன்னினார் – சிந்தா:7 1761/4

TOP


நைகின்றாள் (1)

மெலிய வெம்பி நைகின்றாள் உய்யும் வகை தொடங்கினாள் – சிந்தா:7 1670/4

TOP


நைகின்றானே (1)

அண்ணல் ஆற்றாது அழுது அழுது வெந்து உருகி நைகின்றானே – சிந்தா:7 1592/4

TOP


நைந்தது (1)

ஈங்கு இது என் என இட்டு இடை நைந்தது
பாங்கு இலாரின் பரந்து உள அல்குலே – சிந்தா:5 1305/3,4

TOP


நைந்தார் (1)

நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார் – சிந்தா:3 658/4

TOP


நைந்து (12)

பெரும் பாரமாய் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல் நங்கை நலம் தொலைந்ததே – சிந்தா:1 231/4
தேய்ந்து நுண் இடை நைந்து உக செப்பினை – சிந்தா:3 759/1
நாளொடு பக்கம் நைந்து வீழினும் வீழ்தல் இல்லா – சிந்தா:4 958/3
ஊன் நைந்து உருகி கைத்தாய் உள் நிறை உவகை பொங்க – சிந்தா:4 1051/2
அழுது நைந்து உருகுகின்ற ஆயிடை தோழி துன்னி – சிந்தா:5 1386/2
சொல்லியும் அறிவது உண்டோ என குழைந்து உருகி நைந்து
மெல் இயல் கங்குல் சொல்லிற்று இற்று என மிழற்றுகின்றாள் – சிந்தா:5 1399/3,4
சொரி பனி முருக்க நைந்து சுடர் முகம் பெற்ற-போதே – சிந்தா:5 1404/1
உருகி நைந்து உடம்பு நீங்கின் இம்மையோடு உம்மை இன்றி – சிந்தா:6 1536/3
நாளும் நாளினும் நைந்து நைந்து உள் சுட – சிந்தா:7 1628/3
நாளும் நாளினும் நைந்து நைந்து உள் சுட – சிந்தா:7 1628/3
உருகி நைந்து உடன்று முன் கை வளை உக மெலிய வேண்டா – சிந்தா:7 1740/2
தேக்கி வண்டு இமிரும் கோதை செல்வன் தார் உழக்க நைந்து
பூ கொய்து துவண்ட கொம்பின் பொற்பினள் ஆயினாளே – சிந்தா:12 2477/3,4

TOP


நைபவே (1)

உளர் மணி கொம்பனார் உருகி நைபவே – சிந்தா:5 1182/4

TOP


நைய (22)

நைய வாரி நடந்தது நன்று-அரோ – சிந்தா:1 37/4
ஆம் பால் குடவர் மகளோ என்று அரிவை நைய
ஓம்பா ஒழுக்கத்து உணர்வு ஒன்று இலன் ஆயினானே – சிந்தா:2 492/3,4
ஓங்கு குலம் நைய அதனுள் பிறந்த வீரர் – சிந்தா:3 498/2
விம்முறு நுசுப்பு நைய வீற்றிருந்து அணங்கு சேர்ந்த – சிந்தா:3 606/2
கள் வாய் பெயப்பட்ட மாலை கரும் குழல்கள் கண்டார் நைய
உள் வாய் பெயப்பட்ட வெம் மது செப்பு ஓர் இணை மெல் ஆகம் ஈன்ற – சிந்தா:3 638/1,2
நிறை மதி போன்று மன்னர் ஒளி குறைந்து உருகி நைய
அறு பகல் கழிந்த பின்றை அ நகர்க்கு ஆதி நாய்கன் – சிந்தா:3 665/2,3
நைய வந்தது என் நங்கைக்கு இன்று என – சிந்தா:4 988/3
திரு குழல் மகளிர் நைய சீவகசாமி திண் தோள் – சிந்தா:4 1133/1
அழுது நுண் இடை நைய அலர் முலை – சிந்தா:5 1317/1
நானம் வழங்கும் கோதை நைய வெய்ய ஆய – சிந்தா:6 1412/3
கரிந்து யான் நைய காண்டலும் வல்லையோ – சிந்தா:6 1512/4
ஓதம் போல உடன்று உடன்று நைய நீ ஒண் தாமரை – சிந்தா:7 1586/3
வீக்கு வார் முலையினார் போல் வெய்துயிர்த்து உருகி நைய
நோக்கினீர் என்னை என்றான் நுதி அழல் குட்டம் ஒப்பான் – சிந்தா:7 1727/3,4
நடலையுள் அடிகள் வைக நட்புடையவர்கள் நைய
இடைமகன் கொன்ற இன்னா மரத்தினேன் தந்த துன்ப – சிந்தா:8 1914/2,3
நாள் இரண்டு சென்ற என்று நைய மொய்கொள் காவினுள் – சிந்தா:9 1995/2
உடல் அணி ஆவி நைய உருத்து எழும் முலையினாளும் – சிந்தா:9 2053/2
பாவியேன் என்று நொந்து பரிந்து அழுது உருகி நைய
காவி அம் கண்ணி ஒன்றும் கவலல் யான் உய்ந்தது எல்லாம் – சிந்தா:9 2099/2,3
நல்கூர்ந்தார்க்கு இல்லை சுற்றம் என்று நுண் நுசுப்பு நைய
ஒல்கி போய் மாடம் சேர்ந்தார் ஒரு தடம் குடங்கை கண்ணார் – சிந்தா:12 2535/3,4
காதலாள் கரிந்து நைய கடியவே கனைந்து கன்றி – சிந்தா:13 2769/1
அருளும் நக வையம் நக ஐம்பொறியும் நைய
பொருளும் நக ஈட்டும் பொருள் யாதும் பொருள் அன்றே – சிந்தா:13 2872/3,4
ஞாயிற்று ஒள் ஒளி நைய நடந்ததுவே – சிந்தா:13 3004/4
நைய நின்று எலாம் நாண நக்கவே – சிந்தா:13 3128/4

TOP


நையல் (2)

நையல் நங்கை இ நாட்டு அகத்து உண்டு எனில் – சிந்தா:4 1000/3
நாளை வரும் நையல் என நன்று என விரும்பி – சிந்தா:7 1879/1

TOP


நையவும் (1)

நிலமகள் நெஞ்சு கையெறிந்து நையவும்
புலமகன் சீறினன் புகைந்தது எஃகமே – சிந்தா:10 2221/3,4

TOP


நையவே (2)

நஞ்சு உயிர்த்து அணி நலம் கரிந்து நையவே – சிந்தா:13 2896/4
நலம் கொள் சாயலார் நடுங்கி நையவே – சிந்தா:13 3130/4

TOP


நையா (4)

நையா நடுநடுங்கா நனி நாணம் மீது ஊரா – சிந்தா:3 736/2
இன்று என் ஆவிக்கு ஓர் கூற்றம் என நையா
நின்று நீல கண் நித்திலம் சிந்தினாள் – சிந்தா:4 903/3,4
உள் நையா உருகா உளள் ஆயினாள் – சிந்தா:5 1309/4
நையா துயரா நடுங்கும் பிணை மான்கள் ஒத்தார் – சிந்தா:11 2342/4

TOP


நையாள் (1)

நையாள் வளர்த்த சுநந்தை நவையுற என் – சிந்தா:7 1802/3

TOP


நையும் (3)

தரிக்கிலாது உருகி நையும் தட மலர் கோதை நற்றாய் – சிந்தா:6 1454/4
மெய் எரி துயரின் மூழ்க விதிர்விதிர்த்து உருகி நையும்
மை இரும் குழலினாள் தன் மைந்தனை வலையின் சூழ்ந்து – சிந்தா:6 1540/2,3
நையும் இடை வெய்ய முலை நங்கை ஒரு பார்ப்பான் – சிந்தா:9 2017/2

TOP


நைவளம் (1)

நைவளம் மிகு சாயல் நங்கையை புனைகின்றார் – சிந்தா:12 2435/4

TOP


நைவார் (2)

தோள் வயிரம் தோன்ற தொழுவார் அழுது நைவார் தொக்கோர் கோடி – சிந்தா:3 645/3
கலங்குவார் மை பருகி நீண்டு மதர்த்த உண்கண் வாள் ஏறு பெற்று நைவார் மா நாகத்தின் – சிந்தா:3 682/2

TOP


நைவாள் (1)

அணி வளை நலத்தோடு ஏக அங்ஙனம் இருந்து நைவாள் – சிந்தா:7 1742/4

TOP


நைவான் (1)

கூந்தலும் முலையும் முத்தும் கோதையும் சுமந்து நைவான்
போந்த அ நங்கைமார்கள் பொய்ம் நங்கைமார்கள் என்பார் – சிந்தா:12 2552/3,4

TOP


நைவேற்கு (1)

இறும் என்பொடு இனைந்து நைவேற்கு அருளி – சிந்தா:6 1516/3

TOP