நே – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேடி 1
நேடிய 1
நேமி 10
நேமி-தன் 1
நேமிக்கும் 1
நேமிய 1
நேமியான் 1
நேமியையும் 1
நேமியொடு 1
நேர் 16
நேர்_இழையார்-தம் 1
நேர்ந்த 1
நேர்ந்தான் 6
நேர்ந்து 4
நேர்ந்தேம் 1
நேர்ந்தேன் 1
நேர்பட்டு 1
நேர்பவே 1
நேர்ம் 1
நேர 3
நேரார் 2
நேரார்-ஆயினும் 1
நேராராய்விடின் 1
நேரின் 1
நேரினும் 1
நேரும் 2
நேரே 2
நேரேன் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நேடி (1)

நேடி நிமிர் தன்மையினின் நேமியையும் ஒக்கும் – சிந்தா:3 598/4

TOP


நேடிய (1)

நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும் – சிந்தா:1 252/2

TOP


நேமி (10)

நீடகம் இருந்த நிழல் நேமி வலன் ஏந்தி – சிந்தா:1 281/1
அகில் கொண்ட கொள்ளி வட்டம் ஆருயிர் மேயும் நேமி
முகில் கொண்ட மின்னு தோற்ப முறுகிய விசையிற்று ஆகி – சிந்தா:3 796/1,2
தரணி மேல் தந்து அளித்தான் தண் மதி போல் நேமி
அரண் உலகிற்கு ஆய அறிவரன் நீ அன்றே – சிந்தா:5 1246/3,4
உறு கணை ஒன்றும் வில்லும் உடன் பிடித்து உருவ நேமி
பொறி திரிவதனை நோக்கி பூ முடி துளக்கி நின்றார் – சிந்தா:10 2180/3,4
ஒற்றுபு திருத்தி கைம்மேல் உருட்டுபு நேமி சேர்ந்து ஆங்கு – சிந்தா:10 2191/2
குரல் தலை வண்டு பொங்க குப்புற்று நேமி சேர்ந்தான் – சிந்தா:10 2202/4
ஒள் அழல் நேமி நக்க மண்டலம் ஆக நின்றான் – சிந்தா:10 2203/3
உருவ தேர் இற முருக்கி உருள் நேமி சுமந்து எழுந்து – சிந்தா:10 2237/3
நீள் கால் விசைய நேமி தேர் இமைத்தார் நிலத்தில் காண்கலா – சிந்தா:11 2354/2
நின் அடி நிழலின் வைக நேமி அம் செல்வன் ஆகி – சிந்தா:12 2417/3

TOP


நேமி-தன் (1)

நிகர் இல் நேமி-தன் நீள் நகர்க்கு ஆகு எனா – சிந்தா:4 912/3

TOP


நேமிக்கும் (1)

இரு நில மகட்கும் செம்பொன் நேமிக்கும் இறைவன் ஆகும் – சிந்தா:3 744/2

TOP


நேமிய (1)

விண் பொழி பூ மழை வெல் கதிர் நேமிய
வண் புகழ் மால் அடி வந்தனை செய்தாள் – சிந்தா:1 220/3,4

TOP


நேமியான் (1)

நேமியான் சிறுவன் அன்ன நெடும்தகை நேரும் ஆயின் – சிந்தா:5 1339/3

TOP


நேமியையும் (1)

நேடி நிமிர் தன்மையினின் நேமியையும் ஒக்கும் – சிந்தா:3 598/4

TOP


நேமியொடு (1)

போழ்ந்து கதிர் நேமியொடு வேல் பொருது அழுந்த – சிந்தா:1 289/1

TOP


நேர் (16)

யாண்டு நேர் எல்லை ஆக அவன் திறத்து அழற்சி இன்மை – சிந்தா:1 393/3
நெடும் கணும் தோளும் போலும் நேர் இழை அரிவை நீ நின் – சிந்தா:3 556/2
நெட்டு இரும் கூந்தலாள் தன் நேர் வளை முன்கை பற்றி – சிந்தா:3 835/3
நேர் மலர் பாவையை நோக்கி நெய் சொரி – சிந்தா:4 1018/2
மின் நேர் இடையாள் அடி வீழ்ந்தும் இரந்தும் – சிந்தா:4 1072/1
என்னை நேர் நின்று வாழ்தல் இரு நிலத்து ஆவது உண்டே – சிந்தா:4 1114/4
நின்று இரண்டு உருவம் ஓதி நேர் முகம் நோக்கினானே – சிந்தா:5 1289/4
நீல் நிற குழல் நேர் வளை தோளியை – சிந்தா:5 1361/1
நிழல் மலிந்த நேர் வடம் நிழல் பட புடைத்தர – சிந்தா:8 1952/2
நூலின் நேர் நுசுப்பு நோவ உச்சி மாலை உள்ளவாம் – சிந்தா:8 1954/3
நெருங்க இறைகொண்ட நேர்_இழையார்-தம் – சிந்தா:10 2116/3
மை பூத்து அலர்ந்த மழை கண் மாழை மான் நேர் நோக்கின் – சிந்தா:10 2198/1
நேர் மர பலகையும் நிரைத்த தானை ஓர் – சிந்தா:10 2218/3
நேர் நிலத்து ஊரும் ஆயின் நீடு பல் காலம் செல்லும் – சிந்தா:13 2909/2
நேர் நிறை பொரியும் குய்யும் வறைகளும் நிவந்த வாசம் – சிந்தா:13 2971/2
நெஞ்சின் நேர் இழை வருந்தும் என்று பூம் – சிந்தா:13 3125/1

TOP


நேர்_இழையார்-தம் (1)

நெருங்க இறைகொண்ட நேர்_இழையார்-தம்
பெரும் கண் அலமரும் பெற்றித்து ஒருபால் – சிந்தா:10 2116/3,4

TOP


நேர்ந்த (1)

ஆயிரத்தெட்டு நேர்ந்த ஆர் அமுது அடிசில் ஊட்டி – சிந்தா:6 1453/2

TOP


நேர்ந்தான் (6)

வேண்டுவல் என்று சொன்னான் வில்_வலான் அதனை நேர்ந்தான் – சிந்தா:1 393/4
வேல் பொரு தானையானும் வேண்டுவ விதியின் நேர்ந்தான் – சிந்தா:3 588/4
சிந்தையின் செல்வல் என்றான் தேவனும் செலவு நேர்ந்தான் – சிந்தா:5 1219/4
கொற்றம் நீ கொடுக்கல் வேண்டும் குறை என குருசில் நேர்ந்தான்
அற்றை நாள் ஆதி ஆக அவர்களும் பயிலுகின்றார் – சிந்தா:7 1647/3,4
அன்னம் அன்ன நடையினாள் தான் வருந்தும் என நேர்ந்தான் – சிந்தா:7 1669/4
ஏ இயல் சிலையினாய்க்கே உரியள் என்று உரைப்ப நேர்ந்தான் – சிந்தா:7 1686/4

TOP


நேர்ந்து (4)

அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சேர் குழல் ஒலி முழவின் ஓசை – சிந்தா:1 110/3
நூல் அடு நுசுப்பின் நல்லார் ஏந்தவும் நேர்ந்து நோக்கா – சிந்தா:1 354/2
ஆங்கு அது எல்லாம் அண்ணலும் நேர்ந்து ஆங்கு அமைக என்றான் – சிந்தா:7 1639/4
தம் குரவர் தாம் கொடுப்பின் நெஞ்சு நேர்ந்து தாழ்வர் தாம் – சிந்தா:9 1997/3

TOP


நேர்ந்தேம் (1)

யாம் மகள் நேர்ந்தேம் இன்று என நாய்கற்கு அவர் சொன்னார் – சிந்தா:4 1056/4

TOP


நேர்ந்தேன் (1)

எரி அழல் முன்னர் நேர்ந்தேன் என் மகட்கு என்று சொன்னான் – சிந்தா:9 2079/4

TOP


நேர்பட்டு (1)

நெடு மொழி மகளிர் கோல நிழல் மணி முலைகள் நேர்பட்டு
உடன் உழ உவந்த மார்பம் மூழ்கலில் சிங்கம் போல – சிந்தா:10 2256/2,3

TOP


நேர்பவே (1)

நிலை கொள் மன்னர் வழக்கு என நேர்பவே – சிந்தா:8 1919/4

TOP


நேர்ம் (1)

நீர் அணி மாட வாவி நேர்ம் புணை நிறைத்து நீள் நீர் – சிந்தா:13 2654/1

TOP


நேர (3)

வண்டு உண மலர்ந்த கோதை வாய் ஒருப்பட்டு நேர
தெண் கடல் அமிர்தம் பெய்த செப்பு என செறிந்து வீங்கி – சிந்தா:3 587/1,2
நேர மன்னும் வருக என்று நின்றாள் நினைந்தாள்-அரோ – சிந்தா:4 1148/3
காண்டி என்று உரைப்ப காளை எழுமையும் அடிமை நேர
மாண்டது ஓர் விஞ்சை ஓதி மதி முகம் தைவந்திட்டாள் – சிந்தா:7 1709/2,3

TOP


நேரார் (2)

நேரார் நேரும் நீள் நிதி துஞ்சும் நிறை கோயில் – சிந்தா:7 1635/1
நினைக்கலாகா வகையான் நேரார் உயிர் மேல் எழுந்தான் – சிந்தா:10 2194/4

TOP


நேரார்-ஆயினும் (1)

தாம் மகள் நேரார்-ஆயினும் தண் என் வரை மார்பில் – சிந்தா:4 1056/2

TOP


நேராராய்விடின் (1)

எந்தையும் யாயும் நேராராய்விடின் இறத்தல் ஒன்றோ – சிந்தா:4 1050/2

TOP


நேரின் (1)

வேண்டியது எமக்கு நேரின் வில் வலாய் நும் ஐயனாரை – சிந்தா:7 1709/1

TOP


நேரினும் (1)

நெல் குன்று ஆம் பதி நேரினும் தன்னை யான் – சிந்தா:4 1031/2

TOP


நேரும் (2)

நேமியான் சிறுவன் அன்ன நெடும்தகை நேரும் ஆயின் – சிந்தா:5 1339/3
நேரார் நேரும் நீள் நிதி துஞ்சும் நிறை கோயில் – சிந்தா:7 1635/1

TOP


நேரே (2)

ஒரு மணி உந்தி நேரே ஒரு கதிர் உமிழ்வதே போல் – சிந்தா:9 2061/2
செறி இரும் பவழ செப்பு தெண் கடல் திரையின் நேரே – சிந்தா:13 3047/4

TOP


நேரேன் (1)

வேல் கடல் தானை வேந்தர் வீழ்ந்து இரந்தாலும் நேரேன்
சேல் கடை மதர்வை நோக்கின் சில் அரி தடம் கண் நங்கை – சிந்தா:3 554/2,3

TOP