சா – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சா 2
சாகரதத்தன் 1
சாகரற்கு 1
சாசாரன் 1
சாடி 2
சாண் 3
சாத்துறி 1
சாத்தொடு 1
சாதக 1
சாதகத்துக்கு 1
சாதகம் 3
சாதகமும் 1
சாதல் 3
சாதலும் 3
சாதலே 2
சாதி 4
சாந்த 1
சாந்தத்தோடு 1
சாந்தம் 40
சாந்தமும் 12
சாந்தர் 1
சாந்தின் 16
சாந்தினால் 2
சாந்து 45
சாந்து-இடை 1
சாந்தும் 15
சாந்தொடு 2
சாபத்தின் 1
சாபம் 1
சாம் 1
சாம்பல் 1
சாம்பி 1
சாம்பினாரே 2
சாம்பினாளே 1
சாம்பினீர்க்கும் 1
சாம 1
சாமரை 8
சாமனும் 1
சாமி 6
சாமியை 2
சாய்க்க 1
சாய்த்து 1
சாய்ந்த 1
சாய 2
சாயல் 42
சாயலவர் 2
சாயலாட்கே 1
சாயலார் 2
சாயலாள் 2
சாயலாளும் 1
சாயலுக்கு 2
சாயலும் 3
சாயலே 2
சாயற்கே 1
சார்-மின் 1
சார்த்தின் 1
சார்தலும் 1
சார்தற்கு 1
சார்தும் 1
சார்ந்த 1
சார்ந்தது 1
சார்ந்ததே 1
சார்ந்தனள் 1
சார்ந்தார் 3
சார்ந்தான் 1
சார்ந்து 9
சார்ந்தே 1
சார்பு 1
சார்பும் 1
சார்வா 1
சார்வாம் 1
சார 1
சாரணர் 4
சாரல் 8
சாரலும் 1
சாரலே 1
சாரா 1
சாராத 1
சாராது 1
சாரார் 1
சாரிகை 2
சாரியை 1
சால் 11
சால்க 1
சால்வது 1
சால 7
சாலி 1
சாலிகை 1
சாலை 4
சாலையும் 1
சாவம் 1
சாவர் 2
சாவல் 1
சாவா 1
சாற்றல்-பாலது 1
சாற்றாதோ 1
சாற்றி 7
சாற்றினான் 1
சாற்றுகின்றவே 1
சாற்றுகின்றான் 1
சாற்றுவல் 1
சாற்றொடு 1
சாறு 5
சாறும் 1
சான்ற 4
சான்றதே 1
சான்றவே 1
சான்றன 1
சான்றோன் 3

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சா (2)

தனியவர் ஆகி வாழ்தல் சா துயர் அதனின் இல்லை – சிந்தா:3 553/2
தாய் இலா குழவி போல சா துயர் எய்துகின்றேன் – சிந்தா:7 1581/1

TOP


சாகரதத்தன் (1)

குன்றாமல் விற்றான் குளிர் சாகரதத்தன் என்பான் – சிந்தா:8 1973/4

TOP


சாகரற்கு (1)

தன்னுடைய நுண் உணர்வின் சாகரற்கு தக்காள் – சிந்தா:7 1789/2

TOP


சாசாரன் (1)

சாசாரன் என்னும் தகைசால் ஒளி தேவர் கோவாய் – சிந்தா:13 2889/2

TOP


சாடி (2)

வழைச்சறு சாடி மட்டு அயின்று மள்ளர் தாம் – சிந்தா:7 1614/1
தட முலை முகங்கள் சாடி சாந்து அகம் கிழிந்த மார்பின் – சிந்தா:13 2708/1

TOP


சாண் (3)

ஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும் – சிந்தா:1 179/3
சாண் இடை நெடிய வாள் கண் தளை அவிழ் குவளை பூப்ப – சிந்தா:12 2461/1
தண்டிலத்து அகத்தில் சாண் மேல் எண் விரல் சமிதை நானான்கு – சிந்தா:12 2466/1

TOP


சாத்துறி (1)

சாத்துறி பவழ கன்னல் சந்தன ஆலவட்டம் – சிந்தா:8 1906/3

TOP


சாத்தொடு (1)

தாளின் ஊக்குபு சாத்தொடு எழுந்தவே – சிந்தா:7 1775/4

TOP


சாதக (1)

மூவியல் திரிதல் இன்றி சாதக முறையில் செய்தார் – சிந்தா:7 1686/3

TOP


சாதகத்துக்கு (1)

உள் நிறை உடைய எய்வான் உருவ சாதகத்துக்கு ஏற்ப – சிந்தா:7 1571/3

TOP


சாதகம் (3)

ஒருங்கு கூடி சாதகம் செய்து ஒகை அரசர்க்கு உடன் போக்கி – சிந்தா:1 308/2
சேட்டு இளம் சிங்கம் அன்னாய் சாதகம் செய்த என்றான் – சிந்தா:1 404/4
அந்தரத்து ஓடு கோளின் சாதகம் அவனும் செய்தான் – சிந்தா:3 539/2

TOP


சாதகமும் (1)

வைத்து வழு இல் சாதகமும் வகுத்த பின்னர் தொகுத்த நாள் – சிந்தா:13 2705/2

TOP


சாதல் (3)

பெண் உயிர் அவலம் நோக்கி பெருந்தகை வாழ்வில் சாதல்
எண்ணினன் எண்ணி நொய்தா இன மலர் மாலை சுற்றா – சிந்தா:4 978/1,2
இயற்கையே பிரிவு சாதல் இமைப்பு-இடை படாதது ஒன்றால் – சிந்தா:5 1393/2
சாம் எனில் சாதல் நோதல் தன்னவன் தணந்த-காலை – சிந்தா:7 1598/1

TOP


சாதலும் (3)

சாதலும் பிறத்தல்-தானும் தம் வினை பயத்தின் ஆகும் – சிந்தா:1 269/1
சாதலும் பிறப்பும் இல்லா தன்மை பெற்றவர்கள் ஒத்தார் – சிந்தா:6 1494/4
பிரிதலும் பிணியும் மூப்பும் சாதலும் பிறப்பும் இல்லா – சிந்தா:13 3118/1

TOP


சாதலே (2)

சாதலே புரிந்து தோன்றும் தன்மை அ நகரில் கண்டேன் – சிந்தா:7 1748/4
பெண் இடர் விடுப்ப வாழ்வின் சாதலே பெரிது நன்று என்று – சிந்தா:7 1752/1

TOP


சாதி (4)

சாதி பைம்பொன் தன் ஒளி வௌவி தகை குன்றா – சிந்தா:1 366/1
பூவையும் கிளியும் மன்னர் ஒற்று என புணர்க்கும் சாதி
யாவையும் இன்மை ஆராய்ந்து அம் தளிர் பிண்டி நீழல் – சிந்தா:1 384/1,2
அன்னதே அரசர் சாதி மூன்று எயிறு அழுந்தி ஆழ்ந்த – சிந்தா:5 1288/2
வட வரை வைர சாதி வால் ஒளி கலந்த பைம் பூண் – சிந்தா:7 1731/2

TOP


சாந்த (1)

சந்தன சாந்த செப்பும் தண் மலர் மாலை பெய்த – சிந்தா:3 838/3

TOP


சாந்தத்தோடு (1)

தங்கும் மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி – சிந்தா:1 108/2

TOP


சாந்தம் (40)

காசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம்
வாச நல் பொடிகள் மாலை வண்டு உண வீழ்ந்த முற்றம் – சிந்தா:1 109/2,3
ஆரி ஆக அம் சாந்தம் தளித்த பின் – சிந்தா:1 129/2
தாமம் பரிந்து ஆடு தண் சாந்தம் திமிர்ந்திட்டு – சிந்தா:4 1071/2
சந்த மாலை தொகை தாழ்ந்து சாந்தம் கமழ் பூமியுள் – சிந்தா:4 1160/1
ஈடு அமை பசும்பொன் சாந்தம் இலயமா ஆடுகின்றாள் – சிந்தா:5 1256/4
தண் என் சாந்தம் வைத்தால் ஒப்ப தைவந்தான் – சிந்தா:5 1294/4
பூவே புகை சாந்தம் சுண்ணம் விளக்கு இவற்றால் புனைதல் நாளும் – சிந்தா:6 1547/3
சளி கொள் சந்தின் கொழும் சாந்தம் ஆகம் முழுதும் மெழுகினாள் – சிந்தா:7 1673/4
கொம்மை வெம் முலையில் சாந்தம் குளிர் செயாது ஆவி வாட்ட – சிந்தா:7 1674/1
ஆட்டிய சாந்தம் என்னும் முகபடாம் அழித்து வெம் போர் – சிந்தா:7 1688/3
வேய் நிற தோளினார்க்கு வெண் துகில் மாலை சாந்தம்
தான் நல கலங்கள் சேர்த்தி தட முலை தோய்க என்றான் – சிந்தா:8 1892/3,4
வண்ண பூ மாலை சாந்தம் வால் அணிகலன்கள் ஆடை – சிந்தா:8 1893/1
பூம் துகில் மாலை சாந்தம் புனை கலம் பஞ்ச வாச – சிந்தா:8 1896/1
தந்து சுட்டி இட்ட சாந்தம் வேரின் வார்ந்து இடை முலை – சிந்தா:8 1956/3
கோல அகில் தேய்வை கொழும் சாந்தம் முலை மெழுகி – சிந்தா:9 2018/2
சூடு அமை மாலை சாந்தம் விளக்கொடு தூபம் ஏந்தி – சிந்தா:9 2055/3
வேட்பன அடிசில் ஆடை விழு கலன் மாலை சாந்தம்
கோள் குறைவு இன்றி ஆக்கி குழுமியம் கறங்கி ஆர்ப்ப – சிந்தா:9 2078/2,3
மோட்டு வெண் முத்தம் மின்னும் முகிழ் முலை உழுது சாந்தம்
கோட்டு மண் கொண்ட மார்பம் கோதை வாள் குளித்து மூழ்கி – சிந்தா:10 2294/2,3
முலை முத்தம் கொள்ள சாந்தம் அழிந்து தார் முருகு விம்மும் – சிந்தா:10 2312/2
பூண்-மின் நித்தில மணி வடம் பூசு-மின் சாந்தம்
வாள் மின் நுண் இடை வருந்தினும் சூட்டு அணிந்து அழகு ஆர் – சிந்தா:12 2389/2,3
சாந்தம் ஆகம் எழுதி தகை மா மலர் – சிந்தா:12 2479/3
சாந்தம் ஏந்து முலையாள் கலம்-தாமே – சிந்தா:12 2482/4
மங்கை நல்லார் பவழ அம்மி அரைத்த சாந்தம் மலர் பெய் மாலை – சிந்தா:12 2592/2
வரை வளர் சாந்தம் ஆர்ந்த வைர குன்று அனைய திண் தோள் – சிந்தா:13 2645/2
நிறைய நீர் வாவி சாந்தம் கலந்து உடன் பூரித்தாரே – சிந்தா:13 2653/4
போர் அணி மாலை சாந்தம் புனை மணி சிவிறி சுண்ணம் – சிந்தா:13 2654/2
சாந்தம் ஏந்திய தமால மாலையும் – சிந்தா:13 2681/2
வெண் துகில் மாலை சாந்தம் விழு கலம் வீதியில் சேர்த்தி – சிந்தா:13 2734/1
கைப்பொடி சாந்தம் ஏந்தி கரக நீர் வீதியில் பூசி – சிந்தா:13 2736/1
பூச்சுறு சாந்தம் ஏந்தி புகழ்ந்து அடி பணிந்த போதும் – சிந்தா:13 2825/2
இலங்கு பொன் குவடு சாந்தம் எழுதியது அனைய தோள் மேல் – சிந்தா:13 2836/1
சாரணர் போய பின் சாந்தம் ஏந்திய – சிந்தா:13 2894/1
பொற்பு உடைய பூ மாலை சாந்தம் புனை கலன்கள் – சிந்தா:13 2979/1
சாந்தம் கிழிய முயங்கி தட மலரால் – சிந்தா:13 2990/1
தேம் பாய சாந்தம் மெழுகி கலன் தேறல் மாலை – சிந்தா:13 3046/2
அறிவரிது உணர்வு நாணி தலை பனித்து அஞ்சும் சாந்தம்
செறி இரும் பவழ செப்பு தெண் கடல் திரையின் நேரே – சிந்தா:13 3047/3,4
வந்து தேன் மயங்கி மூசு மலய செம் சாந்தம் ஆர்ந்த – சிந்தா:13 3048/1
நறு மலர் மாலை சாந்தம் பரூஉ துளி துவலை நல் நீர் – சிந்தா:13 3084/1
வானோர் ஏந்து மலர் மாரி வண்ண சாந்தம் பூஞ்சுண்ணம் – சிந்தா:13 3090/1
சொரி மது மாலை சாந்தம் குங்குமம் சுண்ணம் தேம் பாய் – சிந்தா:13 3118/3

TOP


சாந்தமும் (12)

கை புனை சாந்தமும் கடி செய் மாலையும் – சிந்தா:1 80/1
தம் பொன் மேனி திமிர்ந்த தண் சாந்தமும்
வம்பு உண் கோதையர் மாற்றும் அயல்-அரோ – சிந்தா:1 128/3,4
நறு மலர் கண்ணியும் நாறு சாந்தமும்
அறு நிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும் – சிந்தா:1 193/2,3
இன் மது பலியும் பூவும் சாந்தமும் விளக்கும் ஏந்தி – சிந்தா:2 471/3
தொடுத்தன மாலையும் குழையும் சாந்தமும்
கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல் கலம் – சிந்தா:3 831/2,3
வாச வெண்ணெயும் வண்டு இமிர் சாந்தமும்
பூசு சுண்ணமும் உண்ணும் அடிசிலும் – சிந்தா:4 864/1,2
அரைத்த சாந்தமும் நானமும் மாலையும் – சிந்தா:4 970/2
ஆடு சாந்தமும் அல்லவும் நல்குவேன் – சிந்தா:5 1369/2
பூம் குழல் மடந்தையர் புனைந்த சாந்தமும்
ஆங்கு எலாம் அகில் புகை அளாய வசமும் – சிந்தா:6 1440/2,3
மதுக்கை மாலையும் வண்டு இமிர் சாந்தமும்
புது கச்சு ஆர்ந்த பொன் வாளும் சுரிகையும் – சிந்தா:7 1712/1,2
பூ விரி கோதையர் புனைந்த சாந்தமும்
ஏவலாற்கு எதிரெதிர் விருந்து செய்தவே – சிந்தா:8 1935/3,4
வேது செய் சாந்தமும் வெய்ய தேறலும் – சிந்தா:13 2675/2

TOP


சாந்தர் (1)

அன்று சூடிய மாலையர் ஆடிய சாந்தர்
பொன்றி வாடிய மேனியர் பொன் நிறை சுருங்கார் – சிந்தா:12 2380/1,2

TOP


சாந்தின் (16)

அணி நிலம் மெழுகி சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில் – சிந்தா:1 113/3
பூசி வெள்ளிலோத்திரத்தின் பூம் பொருக்கு அரைத்த சாந்தின்
காசு அறு குவளை காமர் அக இதழ் பயில மட்டித்து – சிந்தா:3 622/2,3
விட்டு அகலா சாந்தின் நிலம் மெழுகி மெல் மலர்கள் சிதறி தூமம் – சிந்தா:3 647/2
தகை நிற குழைகள் தாழ்ந்து சாந்தின் வாய் நக்கி மின்ன – சிந்தா:4 1077/2
விண் புக நாறு சாந்தின் விழு முலை காமவல்லி – சிந்தா:4 1081/2
இன்பம் செய் காம சாந்தின் கைபுனைந்து ஏற்ற மாலை – சிந்தா:7 1596/2
ஏர் செய் சாந்தின் கழுநீர் விரை கமழும் பூக்கள் கோத்த – சிந்தா:7 1671/2
காழ் பரிந்து அரைத்த சாந்தின் களி தரு நீரில் தேற்ற – சிந்தா:7 1800/3
சாந்தின் மேல் தொடுத்த தீம் தேன் தண் மதி கோடு போழ – சிந்தா:7 1820/1
அடுத்து அணிந்து ஆகம் சாந்தின் அணிபெற எழுதி அல்குல் – சிந்தா:9 2091/3
ஏந்து எழில் ஆகம் சாந்தின் இடு கொடி எழுதி காதில் – சிந்தா:10 2181/1
தூ மணி முலைகள் தம்மை தொழுதக கமழும் சாந்தின்
காமரு காமவல்லி கொடி கவின் கொண்டு பூத்து – சிந்தா:12 2442/2,3
வள் உகிர் வரித்த சாந்தின் வன முலை கோக்கினாரை – சிந்தா:12 2532/1
ஓக்கினார் கண்ணி சுண்ணம் உடற்றினார் உருவ சாந்தின்
பூ கமழ் துகிலும் தோடும் மாலையும் சொரிய போர் தோற்று – சிந்தா:13 2661/2,3
உடுத்த சாந்தின் மிசை செக்கர் ஒளி கொள் முந்நாள் பிறை ஏய்ப்ப – சிந்தா:13 2695/3
நலம் கிளர் குழைகள் நான்று சாந்தின் வாய் நக்கி மின்ன – சிந்தா:13 2836/2

TOP


சாந்தினால் (2)

சாந்தினால் மெழுகி தட மா மலர் – சிந்தா:7 1714/1
கண் விளக்கி கலந்த வெண் சாந்தினால்
மண் விளக்கி மலர் பலி சிந்தினார் – சிந்தா:12 2394/2,3

TOP


சாந்து (45)

பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசி – சிந்தா:1 116/3
இம்பர் இலா நறும் பூவொடு சாந்து கொண்டு – சிந்தா:1 221/1
வால் அருவி வாமன் அடி தாமரை மலர் சூடி மந்திர மென் சாந்து பூசி – சிந்தா:1 291/3
தாது உகு பிணையல் வீசி சாந்து கொண்டு எறிந்து நிற்பார் – சிந்தா:2 463/4
பெய்தனர் பிணையல் மாலை ஓர் இலை சாந்து பூசி – சிந்தா:2 488/3
வாச வான் குழலின் மின் போல் வரு முலை சாந்து நக்கி – சிந்தா:3 550/2
குங்கும சாந்து வேய்ந்து குண்டலம் திருவில் வீச – சிந்தா:3 677/3
அகிலார் புகை அலால் சாந்து அணியாள் பூச்சார செல்லாள் செல்லின் – சிந்தா:3 679/1
இகல் ஏந்து இள முலை மேல் சாந்து எழுதி முத்து அணிந்து பூவும் சூட்ட – சிந்தா:3 679/3
தான் கொள பாய ஓடி சாந்து கோய் புகிய செல்வ – சிந்தா:3 764/2
மிடைந்து பெய் மணி கண் பீலி மின்னு சாந்து ஆற்றி பொன்னார் – சிந்தா:3 839/2
உள்ளம் கூர திமிர்ந்து உகுத்து இட்ட சாந்து
அள்ளலாய் அடி யானை இழுக்கின – சிந்தா:4 857/2,3
சாந்து அகம் நிறைந்த தோணி தண் மலர் மாலை தோணி – சிந்தா:4 967/1
சாந்து உடை மார்பன் தாதை தன் மனத்து இழைக்கின்றானே – சிந்தா:4 1089/4
இன்று இ பூண் கொள் இள முலை சாந்து அலால் – சிந்தா:5 1332/2
சண்பக நறு மலர் மாலை நாறு சாந்து
ஒண் பழுக்காயினோடு உருவம் மெல் இலை – சிந்தா:6 1441/1,2
குளிர் கொள் சாந்து ஆற்றி பொன் ஆலவட்டம் கொண்டு ஏந்தி வீச – சிந்தா:7 1673/3
செயிரில் நறும் சாந்து சிலை அம்பு மணி அயில் வாள் – சிந்தா:7 1874/3
பூத்து அகில் தவழும் போர்வை பூசு சாந்து ஆற்றி பொன் நூல் – சிந்தா:8 1906/1
பத்தியிற்படு சாந்து அணி வெம் முலை – சிந்தா:8 1946/2
சாந்து கொண்டு இள முலை எழுதி தையல் தன் – சிந்தா:8 1992/2
தூசு நறும் சாந்து இனிய தோடு இவைகள் தாங்கி – சிந்தா:9 2033/3
தென் வரை சாந்து மூழ்கி திரள் வடம் சுமந்து வீங்கி – சிந்தா:9 2081/2
தடம் பெரும் குவளை கண் தாழ் குழலார் சாந்து அணிந்து – சிந்தா:10 2244/1
மேகலை பரவை அல்குல் வெள் வளை மகளிர் செம் சாந்து
ஆகத்தை கவர்ந்து கொண்ட அணி முலை தடத்து வைகி – சிந்தா:10 2278/1,2
ஏர் மீது ஆடி சாந்து எழுதி இலங்கு முந்நீர் வலம்புரி போல் – சிந்தா:11 2359/2
விளங்கு வெண் துகில் உடுத்து வெண் சாந்து மெய் பூசி – சிந்தா:12 2388/1
கிளர்ந்து அகில் சாந்து பூ கமழ்ந்து கேழ் கிளர் – சிந்தா:12 2408/2
அரைத்த சாந்து அணிந்த கோட்ட ஆயிரத்து எட்டு வேழம் – சிந்தா:12 2414/2
கருதின கவரி சாந்து ஆற்றி வெண்குடை – சிந்தா:12 2452/3
மணி சிரல் சிறகு நாண வகுத்த சாந்து ஆலவட்டம் – சிந்தா:12 2478/3
நாறு சாந்து அழித்து மாலை பரிந்து நன் கலன்கள் சிந்தி – சிந்தா:12 2507/1
சாந்து அகம் கிழிய மாலை தட முலை ஞெமுங்க புல்லி – சிந்தா:12 2552/1
ஆடு சாந்து அடிசில் புறம் ஆக்கினான் – சிந்தா:12 2577/3
சீத நீர் தெளித்து செம்பொன் திருந்து சாந்து ஆற்றி தம்மால் – சிந்தா:13 2615/1
அடுத்த சாந்து அலங்கல் சுண்ணம் அரும் புனல் கவர அஞ்சி – சிந்தா:13 2666/1
கிழிந்து சாந்து அழிய கிளர் மென் முலை – சிந்தா:13 2673/2
வேனில் ஆடும் விருப்பினால் வியன் காய் நெல்லி சாந்து அரைத்து – சிந்தா:13 2692/1
தட முலை முகங்கள் சாடி சாந்து அகம் கிழிந்த மார்பின் – சிந்தா:13 2708/1
நுண் சாந்து அரைப்பார் போல் நோவ முழங்கையால் – சிந்தா:13 2795/3
அடுத்த சாந்து அகிலின் ஆவி ஆய் மலர் அருச்சித்து ஆனார் – சிந்தா:13 2827/3
தாமமொடு சாந்து புனைவார் பசியின் உண்பார் – சிந்தா:13 2874/2
பூம் துகில் புனை கலம் மாலை பூசு சாந்து
ஆய்ந்து உலகு உண உவந்து அருளி மா மணி – சிந்தா:13 2997/1,2
நறவ மலர் வேய்ந்து நறும் சாந்து நிலம் மெழுகி – சிந்தா:13 3091/3
அருகு அடைந்த சாந்து அழிய அம் முலை மேல் வீழ்ந்தார் – சிந்தா:13 3139/3

TOP


சாந்து-இடை (1)

சாந்து-இடை குளித்த வெம் கண் பணை முலை தாம மாலை – சிந்தா:5 1358/1

TOP


சாந்தும் (15)

உழுது கோதையும் சாந்தும் உவந்து அவை – சிந்தா:1 133/3
அலர் முலை குருதி சாந்தும் ஆரமும் பூணும் சேர்த்தி – சிந்தா:3 673/3
வண்ண ஒண் சுண்ணம் பட்டும் மாலையும் சாந்தும் ஏந்தி – சிந்தா:4 969/1
பால் அவியும் பூவும் புகையும் படு சாந்தும்
கால் அவியா பொன் விளக்கும் தந்து உம்மை கைதொழுவேன் – சிந்தா:4 1045/1,2
துன்னினர் ஆட்டி செம்பொன் செப்பினுள் துகிலும் சாந்தும்
இன் நறும் புகையும் பூவும் கலத்தொடும் ஏந்தினாரே – சிந்தா:5 1299/3,4
நானமும் பூவும் சாந்தும் நாற வந்து அருகு நின்றாள் – சிந்தா:7 1567/4
சாந்தும் கோதையும் தண் நறும் சுண்ணமும் – சிந்தா:7 1604/1
வான் ஆர் கமழ் மதுவும் சாந்தும் ஏந்தி மது துளித்து வண்டும் சுரும்பும் மூசும் – சிந்தா:9 2065/1
மலைய செம் சாந்தும் முந்நீர் வலம்புரி ஈன்ற முத்தும் – சிந்தா:10 2190/1
பொன் அம் கடி மலரும் துகிலும் சாந்தும் புனைந்தாரே – சிந்தா:12 2501/4
சுண்ணமும் சாந்தும் வீழ தொழுதனர் இரந்து நிற்பார் – சிந்தா:13 2659/2
மெய் படு சாந்தும் பூவும் மிக நனி கமழுமேனும் – சிந்தா:13 2938/1
கைப்படு சாந்தும் பூவும் கொண்டு அலால் கலக்கல் ஆகா – சிந்தா:13 2938/2
தொழித்த நறும் சாந்தும் சுண்ணமும் பல் மணியும் கலனும் சிந்தி – சிந்தா:13 2969/2
வந்து பொன் மாரி சிந்தி மலர் மழை சொரிந்து சாந்தும்
கெந்தம் நாறு அகிலும் கூட்டி கிளர் முடி உறுத்தினரே – சிந்தா:13 3115/3,4

TOP


சாந்தொடு (2)

சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலை – சிந்தா:1 145/1
சந்தன சாந்தொடு ஆரம் தாம் கவின் இழந்த அன்றே – சிந்தா:13 2973/4

TOP


சாபத்தின் (1)

கிளையை நீங்கி கிளர் சாபத்தின் நாவிதன் ஆயினான் – சிந்தா:12 2491/4

TOP


சாபம் (1)

வெதிர்ம் குதை சாபம் கான்ற வெம் நுனை பகழி மூழ்க – சிந்தா:2 441/1

TOP


சாம் (1)

சாம் எனில் சாதல் நோதல் தன்னவன் தணந்த-காலை – சிந்தா:7 1598/1

TOP


சாம்பல் (1)

மாது ஆர் மயில் அன்னவர் சண்பக சாம்பல் ஒத்தார் – சிந்தா:11 2349/4

TOP


சாம்பி (1)

இன் மணி இழந்து சாம்பி இரு நிலம் இவர்கள் எய்த – சிந்தா:4 1098/2

TOP


சாம்பினாரே (2)

தாழ் மணி தாம மார்பின் கின்னரர் சாம்பினாரே – சிந்தா:3 728/4
தங்கு தார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண் சாம்பினாரே – சிந்தா:3 811/4

TOP


சாம்பினாளே (1)

தரிக்கிலாள் காம செம் தீ தலை கொள சாம்பினாளே – சிந்தா:5 1259/4

TOP


சாம்பினீர்க்கும் (1)

நோக்கு ஒழிந்து ஒடுங்கினீர்க்கும் நோய் கொள சாம்பினீர்க்கும்
பூ குழல் மகளிர் கொண்டான் புறக்கணித்து இடப்பட்டீர்க்கும் – சிந்தா:11 2376/1,2

TOP


சாம (1)

சாம கீதம் மற்றும் ஒன்று சாமி நன்கு பாடினான் – சிந்தா:9 2038/4

TOP


சாமரை (8)

காசு இல் மா மணி சாமரை கன்னியர் – சிந்தா:2 429/1
தம்பியை சீவகன் நோக்கி சாமரை
வெம் பரி மான் செவி வீர மந்திரம் – சிந்தா:3 792/1,2
மேல் அற்ற கவசம் வீழ்ந்த சாமரை அற்ற வில் ஞாண் – சிந்தா:3 797/2
திருந்து சாமரை வீசுவ தெண் கடல் – சிந்தா:4 861/1
தாரும் புட்டிலும் அரற்றுவ சாமரை அணிந்த – சிந்தா:7 1772/3
வெந்தன விலை இலாத சாமரை வீர மன்னன் – சிந்தா:10 2254/2
நிழன்றன சாமரை நிரை சங்கு ஆர்த்தவே – சிந்தா:12 2412/4
குனிந்த சாமரை குளிர் சங்கு ஆர்த்தவே – சிந்தா:12 2521/4

TOP


சாமனும் (1)

காமனும் சாமனும் கலந்த காட்சிய – சிந்தா:1 43/2

TOP


சாமி (6)

திரு மிக்கு உடை செல்வன் திறல் சாமி நனி காண்க – சிந்தா:3 843/3
தந்த என சொல்லி நனி சாமி கொடுத்தானே – சிந்தா:3 849/4
தந்து தரன் கேட்ப இது சாமி வலித்தானா – சிந்தா:7 1875/2
சால முது மூப்பு உடைய சாமி முகம் நோக்கி – சிந்தா:9 2029/2
சாம கீதம் மற்றும் ஒன்று சாமி நன்கு பாடினான் – சிந்தா:9 2038/4
தான் உடை உலகம் கொள்ள சாமி நாள் சார்ந்தது அன்றே – சிந்தா:13 3113/4

TOP


சாமியை (2)

பெண்ணும் ஆணும் இரங்க பெருமான் மகன் சாமியை
அண்ணல் ஏந்தி அகம் புலி கொண்டு எழுந்து ஏகினான் – சிந்தா:4 1158/3,4
தன்னையும் சவட்டி போகி சாமியை சார்தும் என்றான் – சிந்தா:7 1734/4

TOP


சாய்க்க (1)

தாங்கல் கடன் ஆகும் தலை சாய்க்க வரு தீ சொல் – சிந்தா:3 498/3

TOP


சாய்த்து (1)

காமம் சாய்த்து அடர்த்து வென்ற காஞ்சன குன்றம் அன்னான் – சிந்தா:13 2988/4

TOP


சாய்ந்த (1)

சாய்ந்த பின் தறுகண் ஆண்மை கட்டியங்காரன் வேழம் – சிந்தா:1 285/3

TOP


சாய (2)

எள்ளுநர்கள் சாய என தோள் இரண்டு நோக்கி – சிந்தா:3 847/1
தவிர் வெய்ய காமம் தாங்கி தட முலை கால்கள் சாய
இவர் தரு பிறவி எல்லாம் இன்னம் ஆக என்று நின்றார் – சிந்தா:12 2542/2,3

TOP


சாயல் (42)

ஏந்து ஒத்து அலர்ந்த முலையின் அமிர்து அன்ன சாயல்
வேந்தற்கு அமுதாய் விளையாடுதற்கு ஏது வாமே – சிந்தா:0 8/3,4
அம் சாயல் பூத்த அகிலார் துகிலாய் பொன் அல்குல் – சிந்தா:0 25/2
பளிக்கு அறை பவழ பாவை பரிசு என திகழும் சாயல்
களி கயல் பொருவ போன்று கடை சிவந்து அகன்ற கண்ணாள் – சிந்தா:1 192/1,2
ஏர் தரு மயில் அம் சாயல் இறைவனுக்கு இரங்கி ஏங்கி – சிந்தா:1 302/3
பெண்மை நாண் வனப்பு சாயல் பெரு மட மாது பேசின் – சிந்தா:1 356/1
மழலை யாழ் மருட்டும் தீம் சொல் மதலையை மயில் அம் சாயல்
குழை முக ஞானம் என்னும் குமரியை புணர்க்கல் உற்றார் – சிந்தா:1 368/3,4
கலம் பொறுக்கலாத சாயல் அவர் உழை நின்னை கண்டேன் – சிந்தா:1 402/4
மின் ஒழுகு சாயல் மிகு பூண் பதுமை கேள்வன் – சிந்தா:3 494/1
அன்னமொடும் தோகை நடை சாயல் அமிர்து அன்னார் – சிந்தா:3 503/2
புணர்ந்தவர் பிரிதல் ஆற்றா போகம் ஈன்று அளிக்கும் சாயல்
அணங்கினுக்கு அணங்கு அனாரோடு அறு மதி கழிந்த பின்றை – சிந்தா:3 505/1,2
செம் மலர் திருவின் சாயல் தே மொழி தத்தை என்பாள் – சிந்தா:3 606/4
மருவார் சாயல் மனம் என்கோ யான் – சிந்தா:3 725/4
சீர் முக தோழர் சூழ சீவகன் திருவின் சாயல்
வார் முக முலையினாளை மனை-வயின் கொண்டு புக்கான் – சிந்தா:3 817/3,4
திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான் – சிந்தா:4 926/1
அடைந்த சாயல் அரம்பையர் தம் உழை – சிந்தா:4 950/3
மருந்தின் சாயல் மணம் கமழ் மேனியாள் – சிந்தா:4 1033/2
மாது கொண்ட சாயல் அம் மடந்தையர் மனம் கசிந்து – சிந்தா:4 1102/2
ஆடிய கூத்தி தன் அசைந்த சாயல் போல் – சிந்தா:5 1207/3
உரையின் சாயல் இயக்கி-கொல் யார்-கொல் இ – சிந்தா:5 1326/3
மா நீர் மணி முகிலின் மின்னு கொடி நுசுப்பின் மயில் அம் சாயல்
ஏ நீர் இரு புருவம் ஏறி இடை முரிந்து நுடங்க புல்லி – சிந்தா:5 1354/1,2
புலம்பு போய் சாயல் என்னும் புது தளிர் ஈன்றது அன்றே – சிந்தா:5 1357/4
பூவொடு புரையும் சாயல் புனை நலம் தனித்து வைக – சிந்தா:6 1455/2
துணிவரும் சாயல் நின்றாள் தோன்றல் தன் கண்ணின் கண்டான் – சிந்தா:7 1569/4
நெடு மா தோகை மென் சாயல் நெஞ்சிற்கு இவ்வாறு உரைக்கின்றாள் – சிந்தா:7 1659/4
மணி நிற மாமை சாயல் வளையொடு வண்டு மூசும் – சிந்தா:7 1665/1
ஆடும் மஞ்ஞை அம் சாயல் தத்தை மெய் – சிந்தா:7 1762/3
திருவின் சாயல் தன் சீறடி சிலம்பு – சிந்தா:7 1765/1
திண்-பால் நிறையும் திரு மாமையும் சேர்ந்த சாயல்
கண்-பால் கவினும் வளையும் கவர்ந்திட்ட கள்வன் – சிந்தா:8 1961/2,3
வழி வளர் மயில் அம் சாயல் பவள பூம் பாவை அன்ன – சிந்தா:9 2074/1
இழை வளர் முலையார் சாயல் போல் தோகை இறை கொள் பூம் குறிஞ்சியும் இறந்தார் – சிந்தா:10 2105/4
எதிர் நல பூம் கொடி எள்ளிய சாயல்
கதிர் நல மங்கையர் கால் தொடர்ந்து ஓட – சிந்தா:10 2115/1,2
நைவளம் மிகு சாயல் நங்கையை புனைகின்றார் – சிந்தா:12 2435/4
பணிவு இல் சாயல் பருகி பவள கொடி – சிந்தா:12 2480/3
மணி கண் மா மயில் சாயல் மாதரும் – சிந்தா:12 2518/1
பதம் பல பார்க்கும் சாயல் பாவை மற்று அநங்க மாலை – சிந்தா:12 2584/3
சார்ந்த சாயல் தட மா முலை தையல் வல்லே வருக என்றான் – சிந்தா:12 2585/3
மருவு இன் சாயல் மணி மெல் விரல் கூப்பி ஓலை மரபின் நீட்ட – சிந்தா:12 2586/3
தேன் மதர்ப்ப திளைத்து ஆங்கு அவன் திருவின் சாயல் நலம் கவர்ந்த பின் – சிந்தா:12 2595/2
இளைமை அம் கழனி சாயல் ஏர் உழுது எரி பொன் வேலி – சிந்தா:12 2598/1
ஏர் கொள் சாயல் உண்டாடும் மற்று என்பவே – சிந்தா:13 2668/4
ஆய்ந்த முகில் ஆடை திங்கள் கண்ணி ஆகாயம் என்னும் அரிவை சாயல்
தோய்ந்த தன் காதலன் பற்ற அற்று சொரிகின்ற மேகலை போல் வீழ்ந்த வாளை – சிந்தா:13 2860/2,3
ஏர் அணி மயில் அம் சாயல் இலக்கணை ஈன்ற சிங்கம் – சிந்தா:13 2913/2

TOP


சாயலவர் (2)

பொன்னை கண்டு அனைய சாயலவர் புரிந்து அடிசில் ஏந்த – சிந்தா:7 1743/2
தமிழ் தழிய சாயலவர் தங்கு மலர் தூ நீர் – சிந்தா:9 2026/1

TOP


சாயலாட்கே (1)

போயின என்ப மற்று அ பூம் கொடி சாயலாட்கே – சிந்தா:6 1453/4

TOP


சாயலார் (2)

கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்து சாயலார்
இங்கித களிப்பினால் எய்தி ஆடும் பூம் பொழில் – சிந்தா:1 145/2,3
நலம் கொள் சாயலார் நடுங்கி நையவே – சிந்தா:13 3130/4

TOP


சாயலாள் (2)

பொன்னை விட்ட சாயலாள் புணர் முலை தடத்தினால் – சிந்தா:3 708/1
பெடை மயில் சாயலாள் தன் பேது கண்டு ஆங்கு மீண்டேன் – சிந்தா:7 1744/4

TOP


சாயலாளும் (1)

கலை புறம் சூழ்ந்த அல்குல் கார் மயில் சாயலாளும்
மலை புறம்கண்ட மார்பின் வாங்கு வில் தட கையானும் – சிந்தா:9 2063/1,2

TOP


சாயலுக்கு (2)

மின் அணங்குறும் இடை மேவர் சாயலுக்கு
இன்னணம் இறைமகன் புலம்ப யாவதும் – சிந்தா:4 1006/1,2
போது வேய் குழல் பொன் அவிர் சாயலுக்கு
யாது நாம் செயல்-பாலது என்று எண்ணினார் – சிந்தா:5 1316/3,4

TOP


சாயலும் (3)

உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு – சிந்தா:1 163/1
ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள் – சிந்தா:4 1001/2
அன்னம் மெல் நடையும் நோக்கும் சாயலும் அணியும் ஏரும் – சிந்தா:9 2100/1

TOP


சாயலே (2)

பொருந்து பூம் கொம்பு அன பொருவின் சாயலே – சிந்தா:4 1027/4
காவல் கன்றின் புனிற்று ஆ அன கார் மயில் சாயலே – சிந்தா:4 1151/4

TOP


சாயற்கே (1)

ஆர்வுறு கணவன்-மாட்டு அமிர்தின் சாயற்கே – சிந்தா:4 1018/4

TOP


சார்-மின் (1)

தனி கயத்து உழக்கி வென்றீர் தையலை சார்-மின் என்றான் – சிந்தா:3 745/4

TOP


சார்த்தின் (1)

சாவா கிடந்தார் செவி சார்த்தின் அப்பொழுதே – சிந்தா:13 3036/3

TOP


சார்தலும் (1)

மேவி யான் காணலுற்று சார்தலும் இப்பர் உள்ளான் – சிந்தா:7 1756/2

TOP


சார்தற்கு (1)

சார்தற்கு அரிது ஆகி தான் நின்று அறா அள்ளல் – சிந்தா:13 2791/3

TOP


சார்தும் (1)

தன்னையும் சவட்டி போகி சாமியை சார்தும் என்றான் – சிந்தா:7 1734/4

TOP


சார்ந்த (1)

சார்ந்த சாயல் தட மா முலை தையல் வல்லே வருக என்றான் – சிந்தா:12 2585/3

TOP


சார்ந்தது (1)

தான் உடை உலகம் கொள்ள சாமி நாள் சார்ந்தது அன்றே – சிந்தா:13 3113/4

TOP


சார்ந்ததே (1)

தழை தலை சந்தன பொதும்பர் சார்ந்ததே – சிந்தா:13 3109/4

TOP


சார்ந்தனள் (1)

தம் பெருமான் அடி சார்ந்தனள் அன்றே – சிந்தா:1 221/4

TOP


சார்ந்தார் (3)

அசும்பு இவர் சாரல் அரு வரை சார்ந்தார் – சிந்தா:3 522/4
போதும் எழுக என போயினர் சார்ந்தார் – சிந்தா:3 525/4
தாழி வாய் குவளை வாள் கண் தையலார் பரவ சார்ந்தார் – சிந்தா:3 833/4

TOP


சார்ந்தான் (1)

தேவியை ஆண் தகை சென்று மெய் சார்ந்தான் – சிந்தா:1 227/4

TOP


சார்ந்து (9)

சொல் பகர் புலவன் வல்லே தோன்றலை சார்ந்து புல்லி – சிந்தா:1 390/2
அடி சார்ந்து வாழ்வாரை அம் முலைகள்-தாமே அழித்திடுமேல் தாமே அழித்திடுக என்று – சிந்தா:3 681/2
தழும் பதம் இது என சார்ந்து புல்லலும் – சிந்தா:5 1183/3
சூழ் வளை தோளி செம்பொன் தூணையே சார்ந்து நோக்கும் – சிந்தா:6 1452/3
மணி மலர் நாகம் சார்ந்து வழையோடு மரவ நீழல் – சிந்தா:7 1569/3
கிலுத்தம் கூர் பரங்கள் என்னும் இரண்டினுள் கிலுத்தம் சார்ந்து
நலத்தகு விரல்கள் ஐந்தின் இம்பர் மூ விரலின் நீளம் – சிந்தா:7 1645/1,2
கண்ட பொன் படிவம் சார்ந்து கரந்து இரு நாளை என்றான் – சிந்தா:9 2003/4
தான் இரவி திங்களொடு சார்ந்து இருந்ததே போல் – சிந்தா:12 2490/2
கொண்ட பூண் நின்னை சார்ந்து குலாய் கொழுந்து ஈன்ற கொம்பே – சிந்தா:12 2509/1

TOP


சார்ந்தே (1)

உரை உடை காதம் ஓடி யோசனை எல்லை சார்ந்தே – சிந்தா:3 506/4

TOP


சார்பு (1)

சாறு அயர்ந்து இறைவன் பேணி சார்பு அறுத்து உய்தி என்று – சிந்தா:5 1221/3

TOP


சார்பும் (1)

குங்குமம் மெழுகி சார்பும் திண்ணையும் குயிற்றி உள்ளால் – சிந்தா:1 108/1

TOP


சார்வா (1)

அரும் புணை சார்வா அவண் உய்ந்தவாறும் – சிந்தா:3 518/3

TOP


சார்வாம் (1)

அணி மணல் பேர் யாற்று அமரிகை சார்வாம் – சிந்தா:1 335/4

TOP


சார (1)

கோமான் அடி சார குஞ்சரங்கள் செல்வன போல் – சிந்தா:13 3040/1

TOP


சாரணர் (4)

தம் வினை கழுவுகின்றார் சாரணர் தரணி காவல் – சிந்தா:5 1177/3
நலம் கொள் சாரணர் நாதன் கோயிலை – சிந்தா:13 2743/2
உலப்பரும் தவத்தினால் ஓங்கு சாரணர்
செல திரு விசும்பு ஒளி சிறந்தது என்பவே – சிந்தா:13 2893/3,4
சாரணர் போய பின் சாந்தம் ஏந்திய – சிந்தா:13 2894/1

TOP


சாரல் (8)

கை நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகி – சிந்தா:0 17/2
அசும்பு இவர் சாரல் அரு வரை சார்ந்தார் – சிந்தா:3 522/4
சந்து உடை சாரல் சேறி தரணி மேல் திலகம் அன்னாய் – சிந்தா:5 1178/4
காடு ஏந்து பூம் சாரல் கடந்தான் காலின் கழலானே – சிந்தா:5 1229/4
செய்ய சந்து இமய சாரல் கருப்புரக்கன்று தீம் பூ – சிந்தா:5 1267/2
தினை விளை சாரல் செ வாய் சிறு கிளி மாதர் ஓப்ப – சிந்தா:6 1498/1
சாரல் அம் திமிசு இடை சந்தன தழை-வயின் – சிந்தா:8 1901/1
கழை வளர் குன்றில் களிறு நின்று ஆடும் கடி நறும் சந்தன சாரல்
இழை வளர் முலையார் சாயல் போல் தோகை இறை கொள் பூம் குறிஞ்சியும் இறந்தார் – சிந்தா:10 2105/3,4

TOP


சாரலும் (1)

அருவி குன்றமும் ஐவன சாரலும்
குருவி ஆர்த்து எழு கொய் புன கானமும் – சிந்தா:7 1779/1,2

TOP


சாரலே (1)

ஆழ் துயர் செய்யும் அ அரு வரை சாரலே – சிந்தா:8 1904/4

TOP


சாரா (1)

வெவ்வினை வெகுண்டு சாரா விழு_நிதி அமிர்தம் இன் நீர் – சிந்தா:1 394/1

TOP


சாராத (1)

செந்தாமரை மகளே அல்லது பெண் சாராத திருவின் மிக்க – சிந்தா:11 2370/3

TOP


சாராது (1)

அழலின் சாராது அகலாது ஒழுக ஒரு நாள் அவன் போகி – சிந்தா:7 1648/3

TOP


சாரார் (1)

பொறியார் போக பூமியுள் விலங்கும் ஆவர் ஒரு சாரார் – சிந்தா:13 2817/4

TOP


சாரிகை (2)

ஓடு தேர் சாரிகை உகு பொன் பூமியும் – சிந்தா:1 84/1
சாரிகை திரியும் யானை உழக்கலின் தரணி தன் மேல் – சிந்தா:10 2271/1

TOP


சாரியை (1)

விழைவுறு குமரர் புக்கு சாரியை வியத்தர் ஆனார் – சிந்தா:7 1680/4

TOP


சால் (11)

ஈடு சால் போர் பழித்து எருமை போத்தினால் – சிந்தா:1 59/1
பாடு சால் கயிற்றில் பாய்ந்து பல் கலன் ஒலிப்ப போந்து – சிந்தா:1 66/3
பூட்சி சால் ஒழுக்கம் என்னும் வயிர தாழ் கொளுவி பொல்லா – சிந்தா:1 381/2
சீர் சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான் – சிந்தா:3 718/4
போர்முக களிற்று வெண்கோடு உழுத செம் சால் கொள் மார்பின் – சிந்தா:3 817/2
ஈட்டம் சால் நீள் நிதியும் ஈர்ம் குவளை பைம் தடம் சூழ் – சிந்தா:4 1042/1
ஆற்றல் சால் செந்நெறி அறிய கூறுவாம் – சிந்தா:5 1212/4
ஏத்தல் சால் முருடு ஆர்ப்ப இரிந்தவே – சிந்தா:7 1777/4
தூமம் சால் கோதையீரே தொல் வினை நீத்தம் நீந்தி – சிந்தா:13 2988/1
நாமம் சால் கதியின் நீங்கி நன் பொன் மேல் உலகின் உச்சி – சிந்தா:13 2988/2
ஏமம் சால் இன்பம் வேண்டின் என்னொடும் வம்-மின் என்றான் – சிந்தா:13 2988/3

TOP


சால்க (1)

அம்மி மிதந்து ஆழ்ந்து சுரை வீழ்ந்தது அறம் சால்க என்று – சிந்தா:3 495/3

TOP


சால்வது (1)

தங்கள் ஆண்மையும் சால்வது காண்டும் என்று – சிந்தா:3 763/2

TOP


சால (7)

சங்கு தரு நீள் நிதியம் சால உடை நாய்கன் – சிந்தா:3 493/2
சால நல்லன தம்முளும் மிக்கன – சிந்தா:4 893/3
சால நெருங்கி பூத்த தடம் தாமரை பூ என்ன – சிந்தா:4 931/3
சால தீ சவரர் கோலம் செய்து நம் மறவர் ஈண்டி – சிந்தா:4 1141/2
சால முது மூப்பு உடைய சாமி முகம் நோக்கி – சிந்தா:9 2029/2
பின்னும் முன்னும் நோக்குவார் பேது சால எய்துவார் – சிந்தா:9 2036/3
சால தாம் பனிக்கும் பொய்கை தாமரை நீரர்-ஆயின் – சிந்தா:10 2284/3

TOP


சாலி (1)

வைத்த நான் மறையும் நீந்தி வான் குணம் என்னும் சாலி
வித்தி மேல் உலகத்து இன்பம் விளைத்து மெய்கண்டநீரார் – சிந்தா:12 2462/3,4

TOP


சாலிகை (1)

சாலிகை உடம்பினர் தறுகணாளரே – சிந்தா:10 2217/4

TOP


சாலை (4)

விலக்கு இல் சாலை யாவர்க்கும் வெப்பின் மு பழ சுனை – சிந்தா:1 75/1
கறை பன்னீர் ஆண்டு உடன் விடும்-மின் காமர் சாலை தளி நிறும்-மின் – சிந்தா:1 306/1
தா இரி வேள்வி சாலை மடுவினுள் தாழ்ந்தது அன்றே – சிந்தா:12 2460/4
பார் நிறை அடிசில் பள்ளி தளியொடு சாலை எல்லாம் – சிந்தா:13 2971/3

TOP


சாலையும் (1)

ஆடு அம்பலமும் அரங்கமும் சாலையும்
சேடனை காணிய சென்று தொக்கதுவே – சிந்தா:10 2112/3,4

TOP


சாவம் (1)

சாவம் யாம் உருகி ஒன்றும் தவறு இலன் அருளும் நங்கை – சிந்தா:12 2510/3

TOP


சாவர் (2)

பிறந்தவர் சாவர் செத்தார் பிறப்பவே என்ன நோக்கி – சிந்தா:6 1535/3
சாவர் தொடினே கடிது கண்ட வகை வண்ணம் – சிந்தா:9 2016/2

TOP


சாவல் (1)

நான்று யான் சாவல் என்றே நல கிளி நூலின் யாப்ப – சிந்தா:12 2513/2

TOP


சாவா (1)

சாவா கிடந்தார் செவி சார்த்தின் அப்பொழுதே – சிந்தா:13 3036/3

TOP


சாற்றல்-பாலது (1)

ஓம் படை சாற்றல்-பாலது உள்ளவர்க்கு ஆகும் அன்றே – சிந்தா:7 1738/1

TOP


சாற்றாதோ (1)

அணி திகழ் அரசுவா அதன் கடாம் சாற்றாதோ – சிந்தா:13 3087/4

TOP


சாற்றி (7)

தழங்குரல் பம்பையில் சாற்றி நாடு எலாம் – சிந்தா:1 40/3
பிளிறு வார் முரசின் சாற்றி பெரும் சிறப்பு இயற்றி வேந்தன் – சிந்தா:1 200/3
தழங்கு குரல் முரசின் சாற்றி தத்துவம் தழுவல் வேண்டி – சிந்தா:1 378/1
வாச நீலம் கழுநீர் குவளை படை சாற்றி வந்து – சிந்தா:7 1675/1
வேல் நெடும் கண்கள் அம்பா வில் படை சாற்றி எங்கும் – சிந்தா:8 1951/1
அரு மணி அரசர் ஆவி அழல் அம்பின் கொள்ளை சாற்றி
விரி மணி விளங்கு மான் தேர் விண் தொழ ஏறினானே – சிந்தா:10 2295/3,4
நனை மலர் பிண்டி நாதன் நல் அறம் கொள்ளை சாற்றி
புனை முடி மன்னர் ஈண்டி பொன் எயில் புறத்து விட்டார் – சிந்தா:13 3051/2,3

TOP


சாற்றினான் (1)

தருமதத்தன் என்பான் இது சாற்றினான் – சிந்தா:1 242/4

TOP


சாற்றுகின்றவே (1)

தாம் மனும் வாயினால் சாற்றுகின்றவே – சிந்தா:12 2451/4

TOP


சாற்றுகின்றான் (1)

தண்ணிய சிறிய வெய்ய தழல் சொலால் சாற்றுகின்றான் – சிந்தா:3 747/4

TOP


சாற்றுவல் (1)

தரும் படித்து அன்றியும் சாற்றுவல் கேள்-மினோ – சிந்தா:7 1827/4

TOP


சாற்றொடு (1)

கருப்பு சாற்றொடு கலந்து கைசெய்து – சிந்தா:12 2402/3

TOP


சாறு (5)

திருந்து சாறு அடுவுழி பிறந்த தீம் புகை – சிந்தா:1 60/3
சாறு எங்கும் அயர புக்கு நந்தகோன் தன் கை ஏந்தி – சிந்தா:2 489/2
சாறு அயர்ந்து இறைவன் பேணி சார்பு அறுத்து உய்தி என்று – சிந்தா:5 1221/3
இந்திரன் நகர் சாறு அயர்ந்து இவ்வழி – சிந்தா:12 2400/3
சாறு அழி குவளை மாலையவரையும் தனமும் நீக்கி – சிந்தா:13 2879/2

TOP


சாறும் (1)

காடி ஆட்டி தராய் சாறும் கன்னல் மணியும் நறு நெய்யும் – சிந்தா:13 2703/1

TOP


சான்ற (4)

அருமை சான்ற அகில் புகை வாசமும் – சிந்தா:1 130/2
ஏத்தல் சான்ற கோயிலும் இடைப்படுத்து இயன்றவே – சிந்தா:1 154/4
தருக்கு உடை வேழம் வாளார் ஞாட்பினுள் தகைமை சான்ற
மருப்புடன் இழந்தது ஒத்தார் மன் உயிர் தோழன்மாரே – சிந்தா:4 1133/3,4
தான் ஆர பண்ணி தடறு நீக்கி தண் குருதி தோய்த்து தகைமை சான்ற
ஊன் ஆர்ந்த ஓர் இணை அம்பும் தந்தான் என்னை உளன் ஆக வேண்டினானே – சிந்தா:9 2065/3,4

TOP


சான்றதே (1)

தங்குகின்றது போல் தகை சான்றதே – சிந்தா:3 528/4

TOP


சான்றவே (1)

மற்று அ தேர் உருள் கொடா வளமை சான்றவே – சிந்தா:1 89/4

TOP


சான்றன (1)

நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன
அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடை – சிந்தா:1 235/2,3

TOP


சான்றோன் (3)

ஒவ்வாதார்-தாம் இல்லை ஒப்பான் ஒருவன் என உரைத்தான் சான்றோன் – சிந்தா:6 1543/4
நக்கான் பெரும் சான்றோன் நம்பி போல் யார் உலகில் இனி யார் என்ன – சிந்தா:6 1544/2
இங்கு சுவை இன் அமுதம் ஏந்த மிகு சான்றோன்
எங்கும் இலை இன்ன சுவை என்று உடன் அயின்றான் – சிந்தா:9 2025/3,4

TOP