ஓ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓ 3
ஓஒ 1
ஓக்கம் 1
ஓக்கி 1
ஓக்கிய 1
ஓக்கிலையால் 1
ஓக்கினார் 1
ஓகை 2
ஓங்க 1
ஓங்கல் 1
ஓங்கி 7
ஓங்கிய 5
ஓங்கின 1
ஓங்கு 15
ஓங்குபு 1
ஓங்கும் 2
ஓச்ச 3
ஓச்சி 3
ஓச்சினுள் 1
ஓச்சும் 2
ஓசனிக்கின்ற 1
ஓசனை 6
ஓசை 9
ஓசையால் 2
ஓசையும் 7
ஓட்டலும் 1
ஓட்டற 1
ஓட்டி 4
ஓட்டிடுப 1
ஓட்டித்தான் 1
ஓட்டியும் 1
ஓட்டு 3
ஓட்டை 2
ஓட 12
ஓடலின் 1
ஓடாத 1
ஓடி 32
ஓடிய 6
ஓடியதை 1
ஓடின 1
ஓடினர் 1
ஓடினார் 4
ஓடினானே 1
ஓடு 11
ஓடுக 1
ஓடுகின்றார் 1
ஓடும் 8
ஓடை 17
ஓடைய 1
ஓத்து 1
ஓத 12
ஓதம் 3
ஓதலோடும் 1
ஓதி 17
ஓதிக்கு 1
ஓதிய 3
ஓதியர் 2
ஓதியார் 1
ஓதியின் 2
ஓதிற்று 1
ஓதினார் 1
ஓதினார்-தமை 1
ஓதினாள் 1
ஓதினான் 4
ஓதுகின்றாள் 1
ஓதுப 1
ஓப்ப 2
ஓப்பி 1
ஓப்பினானே 1
ஓம் 1
ஓம்ப 5
ஓம்படை 1
ஓம்பல் 2
ஓம்பவே 1
ஓம்பா 2
ஓம்பாது 1
ஓம்பி 19
ஓம்பின் 3
ஓம்பினார் 5
ஓம்பினானே 1
ஓம்பு 3
ஓம்பு-மின் 2
ஓம்புகின்றான் 1
ஓம்பும் 3
ஓம்புமாறு 1
ஓம்புவது 1
ஓம்புவாரின் 1
ஓம்பேன் 1
ஓர் 255
ஓர்கிலர் 1
ஓர்த்து 4
ஓர்த்தும் 1
ஓர்ந்தும் 1
ஓர்பால் 5
ஓராது 3
ஓராய் 1
ஓரார் 3
ஓராள் 4
ஓரான் 2
ஓரி 3
ஓரீர் 1
ஓரும் 8
ஓரேன் 1
ஓரை 1
ஓரையால் 1
ஓரையின் 1
ஓரையும் 1
ஓலை 23
ஓலையா 2
ஓலையுள் 1
ஓலையை 3
ஓலையொடு 1
ஓலையோடு 1
ஓவ 1
ஓவரும் 1
ஓவல் 1
ஓவா 3
ஓவாது 6
ஓவார் 1
ஓவிய 4
ஓவியர்-தம் 1
ஓவியர்கட்கு 1
ஓள் 1
ஓன்றினால் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஓ (3)

உள்ளிய பொருள் மற்று அஃதேல் ஓ பெரிது உவப்ப கேட்டேன் – சிந்தா:4 905/2
உளைய உறுதி உரைப்பாரை ஓ பாவம் உணராரே காண் – சிந்தா:6 1551/4
ஓ என வையகத்து ஓசை போய் உயர்ந்ததே – சிந்தா:7 1843/4

TOP


ஓஒ (1)

விரும்ப பிறப்பாய் வினை செய்தேன் காண இஃது ஓஒ பிறக்கும் ஆ – சிந்தா:1 308/4

TOP


ஓக்கம் (1)

ஓக்கம் நீள் விசும்பு ஊடு அறுத்து ஒய்யென – சிந்தா:4 866/2

TOP


ஓக்கி (1)

புதை இருள் இரிய பொங்கி குங்கும கதிர்கள் ஓக்கி
உதையத்தின் நெற்றி சேர்ந்த ஒண் சுடர் பருதி போல – சிந்தா:10 2153/1,2

TOP


ஓக்கிய (1)

ஓக்கிய முருகன் எஃகம் ஓர் இரண்டு அனைய கண்ணாள் – சிந்தா:5 1291/4

TOP


ஓக்கிலையால் (1)

அறையோ அரிவை வரி நெடும் கண் ஓக்கிலையால் வாழி நீலம் – சிந்தா:12 2514/2

TOP


ஓக்கினார் (1)

ஓக்கினார் கண்ணி சுண்ணம் உடற்றினார் உருவ சாந்தின் – சிந்தா:13 2661/2

TOP


ஓகை (2)

தேவ துந்துபி தேவர்கட்கு ஓகை உய்த்து உரைப்பான் – சிந்தா:11 2367/1
வீழா ஓகை அவன் விட்டான் விண் பெற்றாரின் விரும்பினார் – சிந்தா:13 2704/4

TOP


ஓங்க (1)

இலங்கு பொன் கிண்கிணியும் கலையும் ஓங்க எறி வேல் கண் – சிந்தா:1 340/2

TOP


ஓங்கல் (1)

ஊன் சேர் உடம்பு என்னும் ஓங்கல் மர சோலை – சிந்தா:13 2797/1

TOP


ஓங்கி (7)

ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன – சிந்தா:1 144/2
ஓலையோடு கொண்டு ஓங்கி பறந்ததே – சிந்தா:4 1032/4
செல்வர் மனத்தின் ஓங்கி திரு இல் மாந்தர் நெஞ்சின் – சிந்தா:6 1416/1
நீர் தங்கு திங்கள் மணி நீள் நிலம் தன்னுள் ஓங்கி
சீர் தங்கு கங்கை திரு நீர் தண் துவலை மாந்தி – சிந்தா:8 1960/1,2
உருவ வெண் மதி இது என வெண்குடை ஓங்கி
பரவை மா நிலம் அளித்தது களி கயல் மழை கண் – சிந்தா:11 2368/2,3
உடைய தம் குணங்களோடு ஓங்கி விண் தொழ – சிந்தா:13 2847/3
குலிக அம் சேற்றுள் நாறி குங்கும நீருள் ஓங்கி
பொலிக என வண்டு பாட பூத்த தாமரைகள் போலும் – சிந்தா:13 2946/1,2

TOP


ஓங்கிய (5)

பெண் வலை படாதவர் பீடின் ஓங்கிய
அண்ணல் அம் கடி நகர் அமைதி செப்புவாம் – சிந்தா:1 78/3,4
உருளி மா மதி ஓட்டு ஒழித்து ஓங்கிய
வெருளி மாடங்கள் மேல் துயில் எய்தலின் – சிந்தா:3 532/1,2
இறங்கின வீழும் மேலாய் ஓங்கிய எண்ணில் யோனி – சிந்தா:6 1535/2
ஒல்லென் சும்மைய புள் ஒலித்து ஓங்கிய
செல்வ நீர் திரு கோயில் இ மண் மிசை – சிந்தா:13 3006/2,3
உருவ வெண் பிறை கோட்டின் ஓங்கிய
அருவி குன்றின் மேல் முடித்திட்டு ஐவரும் – சிந்தா:13 3134/2,3

TOP


ஓங்கின (1)

நிலம் கொண்டு ஓங்கின நிரம்பின புகர் சுழி உடைய – சிந்தா:7 1770/2

TOP


ஓங்கு (15)

ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும் – சிந்தா:1 149/3
ஓங்கு குலம் நைய அதனுள் பிறந்த வீரர் – சிந்தா:3 498/2
ஒரு கை இரு மருப்பின் மும்மதத்தது ஓங்கு எழில் குன்று அனைய வேழம் – சிந்தா:4 985/1
குன்று உண்டு ஓங்கு திரள் தோள் அவன் கொண்டு எழுந்து ஏகலும் – சிந்தா:4 1159/1
ஓங்கு கட்டுரை ஒன்று இரண்டு ஓதினார் – சிந்தா:6 1425/4
ஓங்கு நீள் மரத்தில் தூங்கும் ஒண் சிறை ஒடுங்கல் வாவல் – சிந்தா:6 1429/3
ஓங்கு மால் வரை வரையாடு உழக்கலின் உடைந்து உகு பெரும் தேன் – சிந்தா:7 1559/1
உருவிற்றாய் துளிக்கும் தேறல் ஓங்கு தார் மார்பன் தோழர் – சிந்தா:9 2070/2
ஓங்கு நீர் ஓத வேலிக்கு உணர யாம் உரைத்தும் அன்றே – சிந்தா:10 2176/4
ஓங்கு கொற்றவற்கு ஓதிய உயர் பெருநாளால் – சிந்தா:12 2387/1
வான் உயர ஓங்கு குடை மன்னர் பெருமானே – சிந்தா:12 2490/4
ஓட்டி ஒண் பொன் நூல் ஓங்கு தாரொடு – சிந்தா:12 2519/2
உரிமை-தன்னொடும் வலம்கொண்டு ஓங்கு சீர் – சிந்தா:13 2744/1
பண்ணார் களிறே போல் பாய் ஓங்கு உயர் நாவாய் – சிந்தா:13 2793/1
உலப்பரும் தவத்தினால் ஓங்கு சாரணர் – சிந்தா:13 2893/3

TOP


ஓங்குபு (1)

ஒத்து அதன் தாள் வழியே முளை ஓங்குபு
வைத்தது போல வளர்ந்ததை அன்றே – சிந்தா:1 223/3,4

TOP


ஓங்கும் (2)

மாடம் ஓங்கும் வள நகருள் வரம்பு இல் பண்டம் தலை திறந்திட்டு – சிந்தா:1 307/1
படி அனல் காய் பசு மணிகள் வேய்ந்து ஓங்கும் பைம்பொன் செறி கழலினாய் – சிந்தா:12 2587/4

TOP


ஓச்ச (3)

குலிக நீர் நிறைந்த பந்தின் கொம்பனார் ஓச்ச மைந்தர் – சிந்தா:4 968/3
நனை விளை கோதை நாணி பொன் அரி மாலை ஓச்ச
கனை கழல் குருசில் நண்ணி கவர் கிளி ஓப்பினானே – சிந்தா:6 1498/3,4
ஒண் மலர் மாலை ஓச்ச ஒசிந்து கண் பிறழ ஒல்கி – சிந்தா:13 2659/3

TOP


ஓச்சி (3)

கண் ஒளிர் கடிப்பின் ஓச்சி கடி முரசு அறைந்த-காலை – சிந்தா:3 609/4
தோலா போர் மற மன்னர் தொடி தோள்கள் எடுத்து ஓச்சி
மேல் ஆள் மேல் நெருப்பு உமிழ்ந்து மின் இலங்கும் அயில் வாளால் – சிந்தா:10 2236/1,2
வண்ண பந்து எறிவார் வளை ஒலிப்ப ஓச்சி
கண்ணி இட்டு எறிவார் கலவை நீர் தெளிப்பார் – சிந்தா:12 2547/3,4

TOP


ஓச்சினுள் (1)

ஒன்று ஆயினும் பல ஆயினும் ஓர் ஓச்சினுள் எறிய – சிந்தா:10 2262/1

TOP


ஓச்சும் (2)

கொண்டு ஓச்சும் காதலார் கூடார் துறந்தார் – சிந்தா:7 1700/2
கட்டு அழல் நெடும் கண் யாதும் இமைத்திலன் மகளிர் ஓச்சும்
மட்டு அவிழ் மாலை போல மகிழ்ந்து பூண் மார்பத்து ஏற்று – சிந்தா:10 2291/2,3

TOP


ஓசனிக்கின்ற (1)

உடை திரை முத்தம் சிந்த ஓசனிக்கின்ற அன்னம் – சிந்தா:13 2652/1

TOP


ஓசனை (6)

உரையின் ஓர் ஓசனை உலாவி நாறுமே – சிந்தா:1 99/4
அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால் – சிந்தா:1 336/1
ஓசனை நறும் புகை கமழ் ஒள் நிலா – சிந்தா:4 953/1
ஒளிர்கின்றன ஓசனை நீள் நிலமும் – சிந்தா:5 1192/2
ஓசனை கண் உடையும் நெடும் கண் கனகமாலை – சிந்தா:7 1675/2
ஓரும் நாவி கலந்து ஓசனை கமழுமே – சிந்தா:8 1901/4

TOP


ஓசை (9)

இடை நகர் புறம் பணை இயம்பும் ஓசை ஓர் – சிந்தா:1 85/2
அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சேர் குழல் ஒலி முழவின் ஓசை
துஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்கலாதே – சிந்தா:1 110/3,4
துஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்கலாதே – சிந்தா:1 110/4
ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்த்தல் ஆகா – சிந்தா:1 116/2
தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் பிறவும் ஓசை
எண்ணிய விரலோடு அங்கை புறங்கையின் இசைய ஆக்கி – சிந்தா:4 965/1,2
ஓ என வையகத்து ஓசை போய் உயர்ந்ததே – சிந்தா:7 1843/4
புள்ளுவம் மதிமகன் புணர்த்த ஓசை மேல் புகன்று – சிந்தா:9 2039/3
வருத்தம் மிழற்றி பசும்பொன் சிலம்பு ஓசை செய்ய – சிந்தா:11 2339/3
ஓசை போய் உலகு உண்ண நோற்ற பின் – சிந்தா:13 3121/2

TOP


ஓசையால் (2)

வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே – சிந்தா:1 156/4
ஓசையால் சனம் ஒள் நிதி உண்டதே – சிந்தா:4 911/4

TOP


ஓசையும் (7)

இலங்கு பொன் கிண்கிணி இரங்கும் ஓசையும்
உலம்பு மால் உவர் கடல் ஒலியின் மிக்கவே – சிந்தா:3 832/1,2
பாடல் ஓசையும் பண் ஒலி ஓசையும் – சிந்தா:4 865/1
பாடல் ஓசையும் பண் ஒலி ஓசையும்
ஆடல் ஓசையும் ஆர்ப்பு ஒலி ஓசையும் – சிந்தா:4 865/1,2
ஆடல் ஓசையும் ஆர்ப்பு ஒலி ஓசையும் – சிந்தா:4 865/2
ஆடல் ஓசையும் ஆர்ப்பு ஒலி ஓசையும்
ஓடை யானை உரற்று ஒலி ஓசையும் – சிந்தா:4 865/2,3
ஓடை யானை உரற்று ஒலி ஓசையும்
ஊடு போய் உயர் வான் உலகு உற்றவே – சிந்தா:4 865/3,4
தகை வெள் ஏற்று அணல் தாழ் மணி ஓசையும்
பகை கொள் மாலையும் பையுள் செய் ஆம்பலும் – சிந்தா:5 1314/2,3

TOP


ஓட்டலும் (1)

கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும் – சிந்தா:1 151/2

TOP


ஓட்டற (1)

ஓட்டற ஓட்டி பைம் தார் உழக்கி இட்டு வந்த அன்றே – சிந்தா:7 1688/4

TOP


ஓட்டி (4)

உவறு நீர் உழக்கி ஓட்டி உடை புறம் கண்டு நக்கு – சிந்தா:4 966/2
ஓட்டற ஓட்டி பைம் தார் உழக்கி இட்டு வந்த அன்றே – சிந்தா:7 1688/4
இன்னுயிர் பருகி சேனை எடுத்து கொண்டு இரிய ஓட்டி
கொன் முரண் தோன்ற வெம்பி கொலை களிற்று உழவன் ஆர்த்தான் – சிந்தா:10 2274/3,4
ஓட்டி ஒண் பொன் நூல் ஓங்கு தாரொடு – சிந்தா:12 2519/2

TOP


ஓட்டிடுப (1)

ஓட்டிடுப எண் குணனும் கோட்பட்டு உயிராவே – சிந்தா:6 1469/4

TOP


ஓட்டித்தான் (1)

ஓட்டித்தான் விடுத்த ஓலை உள பொருள் உரை-மின் என்ன – சிந்தா:10 2143/2

TOP


ஓட்டியும் (1)

ஓட்டியும் கோறும் அன்றே நம்பி தான் உண்மை பெற்றால் – சிந்தா:7 1741/2

TOP


ஓட்டு (3)

உருளி மா மதி ஓட்டு ஒழித்து ஓங்கிய – சிந்தா:3 532/1
அல்லல் அடைய அடகு இடு-மின் ஓட்டு அகத்து என்று அயில்வார் கண்டும் – சிந்தா:13 2623/3
ஓட்டு உடைத்தாம் எனின் உய்யும் நங்களை – சிந்தா:13 2930/2

TOP


ஓட்டை (2)

ஓட்டை நெஞ்சினராய் உழல்வார்களும் – சிந்தா:3 642/4
பழுது எண்ணும் வன் மனத்தார் ஓட்டை மர செவியர் கேளார் பால் போன்று – சிந்தா:6 1552/2

TOP


ஓட (12)

ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள் – சிந்தா:1 238/4
இரும் களிறு எய்த ஓட சிவிகை விட்டு இளையர் ஏக – சிந்தா:4 975/2
ஆற்றல் அம் குமரன்-தன் மேல் அடு களிறு ஓட அஞ்சான் – சிந்தா:4 981/3
கூற்றம் கொண்டு ஓட தமியே கொடு நெறி-கண் செல்லும்-போழ்தின் – சிந்தா:6 1550/3
கதிர் நல மங்கையர் கால் தொடர்ந்து ஓட
முதிரா இள முலை முத்தொடு பொங்க – சிந்தா:10 2115/2,3
ஓட உதிர்ந்த அணிகலம் உக்கவை – சிந்தா:10 2118/3
தெண் கடல் தானை ஓட நாணி வேல் செறித்திட்டானே – சிந்தா:10 2250/4
காற்றினால் புடைக்கப்பட்டு கடல் உடைந்து ஓட காமர் – சிந்தா:10 2267/3
ஊசல் போல் சேனை ஓட பதுமுகன் களிற்றை உந்தி – சிந்தா:10 2268/2
ஓட கண்டு உருவ பைம் தார் அரிச்சந்தன் உரைக்கின்றானே – சிந்தா:10 2299/4
வெருவி ஓட விசும்பில் குலாவிய – சிந்தா:12 2499/3
பிணி அவிழ்ந்த கற்பகமும் பெயர்ந்து ஓட கமழுமால் – சிந்தா:13 3087/2

TOP


ஓடலின் (1)

உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் ஆயிடை – சிந்தா:1 357/1

TOP


ஓடாத (1)

ஓடாத தானை உருமு குரல் ஓடை யானை – சிந்தா:0 7/2

TOP


ஓடி (32)

இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டு – சிந்தா:1 112/1
ஒல் என ஒலிப்ப ஓடி படை உடைந்திட்டது என்ன – சிந்தா:2 438/3
இடை படாது ஓடி போ-மின் உய்ய என்று இரலை வாய் வைத்து – சிந்தா:2 447/2
மின் இவர் நுசுப்பு நோவ விடலையை காண ஓடி
அன்னமும் மயிலும் போல அணி நகர் வீதி கொண்டார் – சிந்தா:2 457/3,4
உரை உடை காதம் ஓடி யோசனை எல்லை சார்ந்தே – சிந்தா:3 506/4
நிருமித்த வகையின் ஓடி நீர் நிறைந்து ஆழ்ந்த போதில் – சிந்தா:3 512/3
ஊன் சேர் உயிர் உய்ய கொண்டு ஓடி போ-மின்கள் உரைத்தேம் என்று – சிந்தா:3 637/2
தான் கொள பாய ஓடி சாந்து கோய் புகிய செல்வ – சிந்தா:3 764/2
எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள் – சிந்தா:4 892/2
வல் விரைந்து ஓடி வளைத்தனர் ஆகி – சிந்தா:4 935/2
ஓடி ஆங்கு ஓர் உயர் வரை உச்சி மேல் – சிந்தா:4 948/2
கூந்தல் மா மகளிர் மைந்தர் கொண்டுகொண்டு எறிய ஓடி
தாம் திரை கலங்கள் போல தாக்குபு திரியும் அன்றே – சிந்தா:4 967/3,4
எண் அரும் திறத்து மைந்தர் எதிரெதிர் எறிய ஓடி
விண் இடை நுடங்கு மின்னும் மீன்களும் பொருவ போல – சிந்தா:4 969/2,3
பதி அமை பருதி-தன் மேல் படம் விரித்து ஓடி ஆங்கு – சிந்தா:4 982/2
ஆண் திறம் களைவென் ஓடி பற்றுபு தம்-மின் என்றான் – சிந்தா:4 1079/4
பரிவுறு மனத்தின் ஓடி பட்டதை உணர்ந்து பொன் தார் – சிந்தா:4 1095/3
நொந்து வைத்து நூபுரம் ஒலிப்ப ஓடி நோக்கினார் – சிந்தா:4 1099/4
வம்பு அலர் கோதை சிந்த மயில் என ஒருத்தி ஓடி
கொம்பு அலர் நங்கை பூத்தாள் பொலிக என குனிந்த வில் கீழ் – சிந்தா:5 1269/1,2
எரி மணி விளக்கம் மாடத்து இருள் அறு-காறும் ஓடி
அரு மணி இழந்து ஓர் நாகம் அலமருகின்றது ஒத்தாள் – சிந்தா:6 1508/3,4
ஓத மணி மாலையொடு பூண் பிறழ ஓடி
ஏதம் இது போ-மின் என என்னும் உரை ஈயான் – சிந்தா:9 2014/2,3
உள்ளம் வைத்த மா மயில் குழாத்தின் ஓடி எய்தினார் – சிந்தா:9 2039/4
மல்லல் நீர் மகதராசன் துரந்த கோல் மருள ஓடி
புல்லி அ பொறியை மோந்து புறக்கொடுத்திட்டது அன்றே – சிந்தா:10 2186/3,4
ஆக்கிய கயிறு அரிந்து ஓடி எங்கணும் – சிந்தா:10 2231/2
அஞ்சி இட்டு ஓடி போகின் ஆண்மை யார் கண்ணது அம்மா – சிந்தா:10 2300/4
பொன் எறி மணியின் பொங்கி குழல் புறம் புடைப்ப ஓடி
பின் நிறீஇ வைத்த போல பெதும்பையர் விதும்பி நின்றார் – சிந்தா:12 2530/3,4
குறை அணி கொண்டவாறே கோதை கால் தொடர ஓடி
சிறை அழி செம்பொன் உந்தி தேன் பொழிந்து ஒழுக ஏந்தி – சிந்தா:12 2537/1,2
ஒன்பது முகத்தின் ஓடி உறு வலி அகலம் பாய – சிந்தா:13 2664/2
ஊழ் வினை துரப்ப ஓடி ஒன்றும் மூழ்த்தத்தின் உள்ளே – சிந்தா:13 2763/1
சிதர் அரி ஒழுகி ஓடி செவியுற போழ்ந்து நீண்ட – சிந்தா:13 2803/1
செறும் பெரிய தீ வினைகள் சென்று கடிது ஓடி
உறும் பெரிய துன்பம் உயிர் கொலையும் வேண்டா – சிந்தா:13 2868/3,4
கொலை சிறை உய்ந்து போகும் ஒருவனை குறுக ஓடி
அலைத்தனர் கொண்டு பற்றி அரும் சிறை அழுத்துகின்றார் – சிந்தா:13 2884/1,2
சேல் நடந்தாங்கும் ஓடி சென்று உலாய் பிறழும் வாள் கண் – சிந்தா:13 2912/1

TOP


ஓடிய (6)

மனமாம் நெறி ஓடிய மன்னவனே – சிந்தா:1 215/4
உருவ மா மதி வாள் முகத்து ஓடிய
இருவிலும் எறி மா மகர குழை – சிந்தா:1 339/1,2
கொல்ல ஓடிய குஞ்சரம் போன்றது அ – சிந்தா:4 984/2
ஓடிய எரி வளைத்து உருவ வெண் புகை – சிந்தா:4 1007/3
அரும் பெறல் குருசிற்கு அஞ்ஞான்று ஓடிய நாகம் நாணி – சிந்தா:4 1076/1
விசயை என்று உலகு ஓடிய வீறு இலேன் – சிந்தா:7 1814/1

TOP


ஓடியதை (1)

ஓடு களிறு ஒப்ப இனிது ஓடியதை அன்றே – சிந்தா:3 501/4

TOP


ஓடின (1)

புலம்பி ஓடின செவியுற நெடியன பொலிந்தே – சிந்தா:12 2381/4

TOP


ஓடினர் (1)

உய்ந்து இனி போதி என கனன்று ஓடினர்
சிந்தையில் நின்று ஒளிர் தீயன நீரார் – சிந்தா:4 934/3,4

TOP


ஓடினார் (4)

ஒல் என சிலம்பு அரற்ற வீதி மல்க ஓடினார்
சில் சுணங்கு இள முலை செழு மலர் தடம் கணார் – சிந்தா:4 1100/3,4
வெம்பி வீதி ஓடினார் மின்னின் அன்ன நுண்மையார் – சிந்தா:4 1103/4
உளைத்தனர் பூசல் விட்டு உணர்த்த ஓடினார் – சிந்தா:7 1851/4
நம்பி தந்த கீதமே நயந்து காண ஓடினார்
வெம்பு வேட்கை வேனிலானின் வேறு அலானும் ஆயினான் – சிந்தா:9 2037/3,4

TOP


ஓடினானே (1)

அண்ணல் அம் களிற்றை வையா ஆர்த்து மேல் ஓடினானே – சிந்தா:4 978/4

TOP


ஓடு (11)

ஓடு தேர் சாரிகை உகு பொன் பூமியும் – சிந்தா:1 84/1
ஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பி – சிந்தா:1 281/3
ஓடு களிறு ஒப்ப இனிது ஓடியதை அன்றே – சிந்தா:3 501/4
அந்தரத்து ஓடு கோளின் சாதகம் அவனும் செய்தான் – சிந்தா:3 539/2
ஓடு அரி நெடும் கண் என்னும் ஓலையை எழுதிவிட்டாள் – சிந்தா:3 683/3
ஓடு அரி நெடும் கண் அம்பால் உளம் கிழிந்து உருவ எய்யா – சிந்தா:5 1256/3
ஓடு அரி ஒழுகி நீண்ட ஒளி மலர் நெடும் கணாரை – சிந்தா:5 1388/1
ஓடு கோடல் உடுத்தல் என்று இன்னவை – சிந்தா:6 1427/3
ஓடு தேர் கால் மலர்ந்தன வகுளம் உயர் சண்பகம் – சிந்தா:7 1650/2
உறைகின்ற ஓடு அரி கண் உருவ கொம்பின் எண்மரும் – சிந்தா:13 2606/2
ஓடு மா மதி உரிஞ்சும் ஒண் பொனின் – சிந்தா:13 2687/3

TOP


ஓடுக (1)

ஊனம் எனும் இன்றி இனிது ஓடுக இது என்றான் – சிந்தா:3 500/4

TOP


ஓடுகின்றார் (1)

ஊளை கொண்டு ஓடுகின்றார் உள் அடி ஊசி பாய – சிந்தா:13 2768/3

TOP


ஓடும் (8)

விட்டு அகல்வு ஆற்றா வேட்கையின் ஓடும் பொழுது இப்பால் – சிந்தா:1 360/3
கார் விரி மின் அனார் மேல் காமுகர் நெஞ்சின் ஓடும்
தேர் பரி கடாவி தேம் தார் சீவகன் அருளில் போகி – சிந்தா:2 442/1,2
ஓடும் திரைகள் உதைப்ப உருண்டு உருண்டு – சிந்தா:3 516/1
ஓடும் முகில் கீறி ஒளிர் திங்கள் சிகை வைத்தே – சிந்தா:3 598/1
என்னை கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி – சிந்தா:4 976/1
கொன்று உயிர் கொணர ஓடும் கொழும் குடர் கண்ணி மாலை – சிந்தா:4 1080/2
மழையை ஊர்ந்து ஓடும் ஓர் வானவன் போலவும் – சிந்தா:7 1838/3
கோள் திக்கு ஓடும் கூம்பு உயர் நாவாய் நெடு மாடம் – சிந்தா:11 2331/1

TOP


ஓடை (17)

ஓடாத தானை உருமு குரல் ஓடை யானை – சிந்தா:0 7/2
ஊற்று இருந்த மு மதத்து ஓடை யானை பீடுசால் – சிந்தா:1 152/3
பைம்பொன் ஓடை சூழ் பரும யானையும் – சிந்தா:2 410/2
கம்மியரும் ஊர்வர் களிறு ஓடை நுதல் சூட்டி – சிந்தா:3 495/2
திரு கிளர் ஓடை சூழ்ந்த செம் புகர் நெற்றித்து ஆகி – சிந்தா:3 700/2
காய்ந்து தம் புரவி காமர் குளம்பினால் களிற்றின் ஓடை
தேய்ந்து உக சேர்த்தி மாலை திருமுடி திலகம் கொண்டார் – சிந்தா:3 787/3,4
ஓடை யானை உரற்று ஒலி ஓசையும் – சிந்தா:4 865/3
பொன் அணி மணி செய் ஓடை நீரின் வெண்சாந்து பூசி – சிந்தா:4 1147/1
ஒழுகும் வெள் அருவி திரள் ஓடை சூழ்ந்து – சிந்தா:7 1602/2
சூட்டிய ஓடை பொங்க நாண் எனும் தோட்டி மாற்றி – சிந்தா:7 1688/2
கூற்று என முழங்கும் ஓடை குஞ்சர குழாத்தோடு ஏகி – சிந்தா:7 1858/3
புரை அறு பொன் மணி ஓடை பொடி பொங்க பொருது அழிந்து – சிந்தா:10 2243/3
மொய்த்து எறி ஓடை நெற்றி மும்மத களிற்றின் மேலான் – சிந்தா:10 2266/3
நாகம் நெற்றி நல் மணி ஓடை நற விம்மும் – சிந்தா:11 2330/2
கொய் சுவல் புரவி மான் தேர் குழு மணி ஓடை யானை – சிந்தா:13 3049/3
ஒளிறு தேர் ஞானம் பாய்மா இன் உயிர் ஓம்பல் ஓடை
களிறு நல் சிந்தை காலாள் கருணை ஆம் கவசம் சீலம் – சிந்தா:13 3074/1,2
உறக்கு எனும் ஓடை யானை ஊண் எனும் உருவ திண் தேர் – சிந்தா:13 3075/1

TOP


ஓடைய (1)

மத்தகத்து அருவியின் மணந்த ஓடைய
முத்து உடை மருப்பின் முனை-கண் போழ்வன – சிந்தா:10 2211/2,3

TOP


ஓத்து (1)

ஓத்து என கொடுத்தனன் கொழு நிதி உவகையில் – சிந்தா:7 1845/2

TOP


ஓத (12)

ஓத நீர் உலகு ஒப்ப நிழற்றலால் – சிந்தா:1 159/2
ஓத நித்தில வட்டம் ஓர் பொன் செய் நாண் – சிந்தா:5 1323/3
வீங்கு ஓத வண்ணன் விரை ததும்பு பூம் பிண்டி – சிந்தா:6 1467/1
பூத்து ஒழியா பிண்டி கீழ் பொங்கு ஓத வண்ணனை – சிந்தா:6 1469/1
ஓத நீர் அமுதமும் உலகும் விற்குமே – சிந்தா:6 1485/4
ஓத மணி மாலையொடு பூண் பிறழ ஓடி – சிந்தா:9 2014/2
ஓங்கு நீர் ஓத வேலிக்கு உணர யாம் உரைத்தும் அன்றே – சிந்தா:10 2176/4
நிறை ஓத நீர் நின்று நீள் தவமே செய்யினும் வாழி நீலம் – சிந்தா:12 2514/1
கொழித்து இரை ஓத வேலி குமரனை பயந்த நங்கை – சிந்தா:12 2551/1
செம்மையின் கனிந்த காம தூது விட்டு ஓத முத்தம் – சிந்தா:13 2718/3
ஓத மா கடல் உடை கலத்தவர் உற்றது உறவே – சிந்தா:13 2759/4
மழை குரல் உருமு உவா ஓத மா கடல் – சிந்தா:13 3109/1

TOP


ஓதம் (3)

ஓதம் முத்து உகுப்ப போல் உண்கண் வெம் பனி உகுத்து – சிந்தா:4 1102/3
தேங்கு ஓதம் முக்குடை கீழ் தேவர் பெருமானை – சிந்தா:6 1467/2
ஓதம் போல உடன்று உடன்று நைய நீ ஒண் தாமரை – சிந்தா:7 1586/3

TOP


ஓதலோடும் (1)

தன்னுடை விஞ்சை எல்லாம் தளிர் இயல் ஓதலோடும்
மின் அடு வாளும் வேலும் கல்லொடு தீயும் காற்றும் – சிந்தா:4 1147/2,3

TOP


ஓதி (17)

தேம் கமழ் ஓதி திங்கள் வெண் கதிர் பொழிவதே போல் – சிந்தா:1 305/2
கனை வண்டு ஓதி கை தொழும் கடவுள் கண்ணில் கண்டவர் – சிந்தா:3 709/3
தீம் தொடை நரம்பின் தீமை சிறிது அலா பொழுதும் ஓதி
பூம் தொடை அரிவை காண புரி நெகிழ்த்து உரோமம் காட்ட – சிந்தா:3 721/1,2
தேம் கமழ் ஓதி தோற்றாள் செல்வனுக்கு என்ன மைந்தன் – சிந்தா:3 721/3
மந்திரம் மூன்றும் ஓதி வானவில் புரையும் பைம் தார் – சிந்தா:5 1219/2
ஒன்று இரண்டு உருவம் ஓதி உறக்கு-இடை மயில் அனாள் தன் – சிந்தா:5 1289/2
நின்று இரண்டு உருவம் ஓதி நேர் முகம் நோக்கினானே – சிந்தா:5 1289/4
இனையல் வேண்டா இ மந்திரத்தை ஓதி நீ ஒருவில் ஏ அளவு – சிந்தா:7 1600/1
மாண்டது ஓர் விஞ்சை ஓதி மதி முகம் தைவந்திட்டாள் – சிந்தா:7 1709/3
எல் இருள் விஞ்சை ஓதி இ வழி இடுவித்திட்டாள் – சிந்தா:7 1747/3
தோசம் அற துதிகள் மனத்து ஓதி தொழுது இருந்தாள் – சிந்தா:7 1784/4
மை நூற்று அனைய மா வீழ் ஓதி வகுத்தும் தொகுத்தும் விரித்தும் – சிந்தா:12 2437/1
ஒத்த அகலம் எண் முழம் என்று ஓதி நகர் இழைத்தார் – சிந்தா:12 2485/3
அம் சில் ஓதி அரும்பு அவிழ் கோதையார் – சிந்தா:12 2576/4
தோத்திரங்கள் ஓதி துகள் மாசு துணிக்கின்றார் – சிந்தா:13 3094/4
சேர்ந்து தவ வீரர் திசை சிலம்ப துதி ஓதி
தூர்ந்த இருள் துணிக்கும் சுடர் தொழுது அருளுக என்றார் – சிந்தா:13 3104/2,3
செம் நீர் திரள் வடம் போல் சிந்தாமணி ஓதி உணர்ந்தார் கேட்டார் – சிந்தா:13 3143/3

TOP


ஓதிக்கு (1)

பொம்மல்_ஓதிக்கு தானே துணை ஆம் புணை ஆயிற்றே – சிந்தா:7 1674/4

TOP


ஓதிய (3)

ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான் – சிந்தா:1 233/4
ஓங்கு கொற்றவற்கு ஓதிய உயர் பெருநாளால் – சிந்தா:12 2387/1
ஓதிய வகையின் ஒன்றி உலகு உச்சி முளைத்ததே போல் – சிந்தா:13 3082/2

TOP


ஓதியர் (2)

அம்_சில்_ஓதியர் அம் மலர் சீறடி – சிந்தா:1 134/2
பொம்மல் ஓதியர் பொழி மின்னு கொடி என இழிந்தார் – சிந்தா:11 2364/4

TOP


ஓதியார் (1)

அம்_சில்_ஓதியார் புனைந்த செம் சொல் மாலை சூடினான் – சிந்தா:3 691/4

TOP


ஓதியின் (2)

உற்றவன் நிலையும் எல்லாம் ஓதியின் உணர்ந்து கண்டான் – சிந்தா:4 951/4
உயிர் அனானை நினைந்தான் உற்றது ஓதியின் நோக்கினான் – சிந்தா:4 1156/3

TOP


ஓதிற்று (1)

ஒன்பது வகையின் ஓதிற்று உத்தமர்க்கு ஆகும் ஆர்ந்த – சிந்தா:13 2828/1

TOP


ஓதினார் (1)

ஓங்கு கட்டுரை ஒன்று இரண்டு ஓதினார் – சிந்தா:6 1425/4

TOP


ஓதினார்-தமை (1)

ஓதினார்-தமை வேறு கொண்டு ஓதினான் – சிந்தா:1 240/3

TOP


ஓதினாள் (1)

அணி செய் கோதை அம் காமினி ஓதினாள் – சிந்தா:7 1713/4

TOP


ஓதினான் (4)

ஓதினார்-தமை வேறு கொண்டு ஓதினான்
கோது செய் குண கோதினுள் கோது அனான் – சிந்தா:1 240/3,4
எய்தினார்களும் உய்ப என்று ஓதினான் – சிந்தா:6 1426/4
ஒட்டி விள்ளா ஆர்வத்தனன் ஆகி உருவம் ஓதினான் – சிந்தா:7 1601/4
முனைவன் மேல் துதி முற்று எடுத்து ஓதினான் – சிந்தா:7 1608/4

TOP


ஓதுகின்றாள் (1)

ஒன்றும் மற்று உருகல் செல்லான் என்று எடுத்து ஓதுகின்றாள்
மன்றல் அம் தோழிமாருள் வனத்து-இடை பண்ணை ஆட – சிந்தா:7 1579/2,3

TOP


ஓதுப (1)

உலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப
குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன் – சிந்தா:1 246/2,3

TOP


ஓப்ப (2)

தினை விளை சாரல் செ வாய் சிறு கிளி மாதர் ஓப்ப
புனை வளை தோளி சொல்லை கிளி என கிள்ளை போகா – சிந்தா:6 1498/1,2
பிடி மகிழ்ந்து ஓப்ப நின்ற பெரும் களிற்று அரசு நோக்கி – சிந்தா:13 2715/3

TOP


ஓப்பி (1)

கற்பு எனும் மாலை வீசி நாண் எனும் களி வண்டு ஓப்பி
சொல் புகர் இன்றி தோழிக்கு அறத்தினோடு அரிவை நின்றாள் – சிந்தா:9 2073/3,4

TOP


ஓப்பினானே (1)

கனை கழல் குருசில் நண்ணி கவர் கிளி ஓப்பினானே – சிந்தா:6 1498/4

TOP


ஓம் (1)

ஓம் படை சாற்றல்-பாலது உள்ளவர்க்கு ஆகும் அன்றே – சிந்தா:7 1738/1

TOP


ஓம்ப (5)

வேல் அருவி கண்ணினார் மெய்க்காப்பு ஓம்ப வேந்தன் போய் விண்ணோர்க்கு விருந்து ஆயினானே – சிந்தா:1 291/4
அம் பொன் கொம்பின் ஆய்_இழை ஐவர் நலன் ஓம்ப
பைம்பொன் பூமி பல் கதிர் முத்து ஆர் சகடமும் – சிந்தா:1 363/1,2
விரும்பினர் எதிர்கொண்டு ஓம்ப வேழ வெம் தீயின் நீங்கி – சிந்தா:1 401/2
உன கண் மலரால் உழுது ஓம்ப வலாய் – சிந்தா:5 1380/3
கடுத்த வாள் கனல ஏந்தி கன்னியர் காவல் ஓம்ப
இடி குரல் சீயம் ஒப்பான் இழை ஒளி விளங்க புக்கான் – சிந்தா:13 2709/3,4

TOP


ஓம்படை (1)

ஓம்படை ஒன்றும் செப்பாள் திருமகள் ஒளித்து நீங்க – சிந்தா:1 232/3

TOP


ஓம்பல் (2)

நடுவு நின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான் – சிந்தா:1 211/4
ஒளிறு தேர் ஞானம் பாய்மா இன் உயிர் ஓம்பல் ஓடை – சிந்தா:13 3074/1

TOP


ஓம்பவே (1)

ஒடிவு இலை வேறு ஆயிரம் ஓம்புவாரின் ஓம்பவே – சிந்தா:1 76/4

TOP


ஓம்பா (2)

ஓம்பா ஒழுக்கத்து உணர்வு ஒன்று இலன் ஆயினானே – சிந்தா:2 492/4
ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்-மின் – சிந்தா:4 928/4

TOP


ஓம்பாது (1)

ஓம்பாது ஒண் பொன் சொரி மாரி உலகம் உண்ண சிதறினான் – சிந்தா:13 2702/4

TOP


ஓம்பி (19)

தாள் உறு வருத்தம் ஓம்பி தவ நெறி படுக்கல் உற்று – சிந்தா:1 348/3
ஓரும் ஐம்பொறியும் ஓம்பி உள பகல் கழிந்த பின்றை – சிந்தா:1 377/3
காய் கதிர் மணி செய் வெள் வேல் காளையை காவல் ஓம்பி
ஆய் கதிர் உமிழும் பைம் பூண் ஆயிர செம் கணான்-தன் – சிந்தா:2 473/2,3
ஓம்பி படைத்த பொருளும் உறு காதலாரும் – சிந்தா:3 513/1
பொருந்துபு பொற்ப ஓம்பி பொன் இழை சுடர நின்ற – சிந்தா:3 548/3
தவம் புரிந்து அடங்கி நோற்கும் தத்துவர் தலைப்பட்டு ஓம்பி
பவம் பரிக எமக்கும் என்று பணிந்து அவர் உவப்ப ஈ-மின் – சிந்தா:3 605/1,2
பதுமுக குமரன் மற்று இ பாவையை காவல் ஓம்பி
மது முக மாலை நெற்றி மத களிறு உந்தி நிற்ப – சிந்தா:3 766/1,2
இந்திர திருவற்கு உய்த்தார்க்கு இறைவனும் எதிர்கொண்டு ஓம்பி
மைந்தனை மகிழ்வ கூறி மைத்துன தோழன் என்றான் – சிந்தா:5 1264/3,4
வழிவரல் வருத்தம் ஓம்பி வயிர பூண் அணிந்த மார்பன் – சிந்தா:7 1644/1
தம் பரிவு அகற்றி ஓம்பி நீர் கடன் மரபு தாங்கு இ – சிந்தா:7 1737/2
காற்றில் பரிக்கும் கலிமான் மிசை காவல் ஓம்பி
ஆற்றற்கு அமைந்த படையோடு அதர் முன்னினானே – சிந்தா:8 1933/3,4
உயிர்ப்பதும் ஓம்பி ஒன்றும் உரையலை ஆகி மற்று இ – சிந்தா:8 1989/3
ஏந்தல் தன் கண்கள் வெய்ய இமைத்திட எறிதல் ஓம்பி
நாந்தக உழவன் நாணி நக்கு நீ அஞ்சல் கண்டாய் – சிந்தா:10 2258/1,2
முற்று உயிர் ஓம்பி தீம் தேன் ஊனொடு துறப்பின் யார்க்கும் – சிந்தா:13 2927/3
பேணி நீர் எழுதி ஓம்பி பேர் இன்பம் கொண்டு தந்தீர் – சிந்தா:13 2953/3
நில விலகி உயிர் ஓம்பி நிமிர்ந்து ஒளிர்ந்து பசி பகை நோய் – சிந்தா:13 3023/1
உற்று உயிர்க்கு தீம் பால் சுரந்து ஓம்பி உள்ளத்து – சிந்தா:13 3039/3
மன் உயிர் வைகலும் ஓம்பி வாழுமேல் – சிந்தா:13 3107/2
மெல்லவே உறவி ஓம்பி ஒதுங்கியும் இருந்தும் நின்றும் – சிந்தா:13 3119/2

TOP


ஓம்பின் (3)

குன்றாமல் தாம் கொடுத்து ஐம்பொறியின் வேலி காத்து ஓம்பின்
வென்றார் தம் வீட்டு இன்பம் விளைக்கும் விண்ணோர் உலகு ஈன்றே – சிந்தா:4 962/3,4
நூல் விளைந்து அனைய நுண் சொல் புலவரோடு அறத்தை ஓம்பின்
மேல் விளையாத இன்பம் வேந்த மற்று இல்லை கண்டாய் – சிந்தா:13 2906/3,4
குடின் பழியாமை ஓம்பின் கொற்ற வேல் மன்னர் மற்று உன் – சிந்தா:13 2911/1

TOP


ஓம்பினார் (5)

கண் என குவளையும் கட்டல் ஓம்பினார்
வண்ண வாள் முகம் என மரையின் உள் புகார் – சிந்தா:1 51/1,2
உய்தல் வேட்கையால் உரைத்தல் ஓம்பினார் – சிந்தா:4 988/4
உள்ள மாட்சியினார் உவந்து ஓம்பினார் – சிந்தா:6 1424/4
உற்று உடன் உயிர்க்கு அருள் பரப்பி ஓம்பினார்
முற்று உடன் உணர்ந்தவன் அமுதம் முன்னினார் – சிந்தா:13 2639/3,4
உடன் உறீஇ ஓம்பினார் தேம் பெய் கோதையார் – சிந்தா:13 2863/4

TOP


ஓம்பினானே (1)

இங்கு நான்கு ஆய திங்களின் உயிர் ஓம்பினானே – சிந்தா:13 3072/4

TOP


ஓம்பு (3)

ஓம்பு தாய் நீர் குடைய ஒழிக்கும் வண்ணம் நாடி – சிந்தா:4 924/2
தடம் சிறை அன்னம் குருகொடு நாரை பார்ப்பு இனம் ஓம்பு தண் மருதம் – சிந்தா:10 2102/3
ஓம்பு திங்கள் உலந்து சுடர் கண்ட – சிந்தா:11 2336/3

TOP


ஓம்பு-மின் (2)

துஞ்சல் ஓம்பு-மின் என்னவும் துஞ்சினீர் – சிந்தா:5 1373/2
வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஓம்பு-மின்
கரும்பு என திரண்ட தோள் கால வேல் கணீர் – சிந்தா:13 2935/3,4

TOP


ஓம்புகின்றான் (1)

பேசினான் அன்று கொண்டு பெரு விருந்து ஓம்புகின்றான் – சிந்தா:6 1451/4

TOP


ஓம்பும் (3)

தமர் இயல் ஓம்பும் தரணி திலகம் – சிந்தா:1 336/3
சேடு ஆர் பொன் திரு மணி வைர தொத்து அணிந்து உலகு ஓம்பும்
வாடா மாலை வார் தளிர் பிண்டி வாம நின் குணம் நாளும் – சிந்தா:13 3018/1,2
அளித்து உலகு ஓம்பும் மாலை அகன் குடை கவித்தது ஆங்கு – சிந்தா:13 3086/2

TOP


ஓம்புமாறு (1)

தன் உயிர் தான் பரிந்து ஓம்புமாறு போல் – சிந்தா:13 3107/1

TOP


ஓம்புவது (1)

கண் காவல கழுகு ஓம்புவது உயரா நனி வினவும் – சிந்தா:10 2260/4

TOP


ஓம்புவாரின் (1)

ஒடிவு இலை வேறு ஆயிரம் ஓம்புவாரின் ஓம்பவே – சிந்தா:1 76/4

TOP


ஓம்பேன் (1)

என்பாரை ஓம்பேன் எனின் யான் அவன் ஆக என்றான் – சிந்தா:2 443/4

TOP


ஓர் (255)

தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய் துயர் தீர்த்தவாறும் – சிந்தா:0 10/2
வான் ஆறு இழிந்து மழை மின் என வந்த ஓர் தேவன் – சிந்தா:0 15/3
பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்ட – சிந்தா:0 18/3
மண் மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் ஓர் கன்னி – சிந்தா:0 24/3
இடை நகர் புறம் பணை இயம்பும் ஓசை ஓர்
கடல் உடைந்தது என கலந்தது அ கடல் – சிந்தா:1 85/2,3
கறை அற முயல்வது ஓர் கடவுள் ஒத்ததே – சிந்தா:1 96/4
உரையின் ஓர் ஓசனை உலாவி நாறுமே – சிந்தா:1 99/4
இரவல் மாந்தர்க்கும் இன்னவை ஈவது ஓர்
புரவு பூண்டனர் பொன் நகர் மாந்தரே – சிந்தா:1 136/3,4
அகழ்தல் மா கடல் அன்னது ஓர் சும்மைத்தே – சிந்தா:1 138/4
அம் கண் மாநகர்க்கு ஆக்கம் அறாதது ஓர்
சங்க நீள் நிதியால் தழைக்கின்றதே – சிந்தா:1 139/3,4
பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே – சிந்தா:1 142/4
உள்ளு காமம் உள் சுட வேந்தன் ஆங்கு உறைவது ஓர்
பள்ளிமாட மண்டபம் பசுங்கதிர்ப்ப வண்ணமே – சிந்தா:1 146/3,4
தான் ஆகி இருளொடு ஓர் தாமரை பூ சுமந்து அன்ன – சிந்தா:1 169/3
குலம் புரிந்து அனையது ஓர் கொடியின் நீர்மையள் – சிந்தா:1 184/4
கடி மண கிழமை ஓர் கடலின் மிக்கதே – சிந்தா:1 196/4
நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான் – சிந்தா:1 204/4
ஓர் அறிவு உடையை என்றான் உருத்திரதத்தன் என்பான் – சிந்தா:1 212/4
நறவு ஆர்ந்தது ஓர் நாகு இளம் தாமரை வாய் – சிந்தா:1 218/1
உற வீழ்ந்தது ஓர் ஒண் மணி போன்று உரவோன் – சிந்தா:1 218/2
அற்றது ஓர் கோதையின் பொன்_தொடி சோர்ந்தாள் – சிந்தா:1 226/4
ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான் – சிந்தா:1 233/4
வெம் திறலான் பெரும் தச்சனை கூவி ஓர்
எந்திர ஊர்தி இயற்று-மின் என்றான் – சிந்தா:1 234/3,4
செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே – சிந்தா:1 235/4
மின் நெறி பல் கலம் மேதக பெய்தது ஓர்
பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன் – சிந்தா:1 237/3,4
மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செல – சிந்தா:1 238/2
மன்னவன் பகை ஆயது ஓர் மா தெய்வம் – சிந்தா:1 241/1
அருமை மா மணி நாகம் அழுங்க ஓர்
உருமு வீழ்ந்து என உட்கினரா அவன் – சிந்தா:1 242/1,2
குழல் சிகை கோதை சூட்டிக்கொண்டவன் இருப்ப மற்று ஓர்
நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும் – சிந்தா:1 252/1,2
சீர் உடை குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீ திரள் – சிந்தா:1 274/3
வெயில் என திரித்து விண் வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர்
கயில் அணி கதிர் நகை கடவுள் ஒத்து உலம்பினான் – சிந்தா:1 276/3,4
அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழ கிடந்து ஆங்கு வேந்தன் கிடந்தானை தான் – சிந்தா:1 294/1
பானாள் பிறை மருப்பின் பைம் கண் வேழம் பகு வாய் ஓர் பை அணல் மா நாகம் வீழ்ப்ப – சிந்தா:1 296/1
செம் கண் குறுநரி ஓர் சிங்க ஏற்றை செகுத்து ஆங்கு அதன் இடத்தை சேர்ந்தால் ஒப்ப – சிந்தா:1 297/1
கந்தார் களிற்று தம் கோமான் கழிய மயில் ஓர் மயில் ஊர்ந்து – சிந்தா:1 312/2
கூனியது உருவம் கொண்டு ஓர் தெய்வதம் குறுகிற்று அன்றே – சிந்தா:1 314/4
புல்லிய கொம்பு தான் ஓர் கருவிளை பூத்ததே போல் – சிந்தா:1 319/3
ஒல்கி ஓர் கொம்பு பற்றி ஒரு கணால் நோக்கி நின்றாள் – சிந்தா:1 319/4
நல் உயிர் நீங்கலும் நல் மாண்பு உடையது ஓர்
புல் உயிர் தன்னொடு நின்றுழி புல்லுயிர் – சிந்தா:1 332/1,2
நுணங்கு நுண் கொடி மின் ஓர் மழை மிசை – சிந்தா:1 344/1
உம்மை நின்றது ஓர் ஊழ்வினை உண்மையால் – சிந்தா:1 347/2
தேன் இயம்பும் ஓர் தேம் பொழில் பள்ளியே – சிந்தா:1 359/4
வேண்டுவல் நம்பி யான் ஓர் விழுப்பொருள் என்று சொல்ல – சிந்தா:1 393/1
கல்லென் சும்மை ஓர் கடலின் மிக்கதே – சிந்தா:2 413/4
உண்டு ஓர் பூசல் என்றாற்கு உரையாய் என – சிந்தா:2 430/3
உள்ளம் போல் போது நாம் ஓர் எடுப்பு எடுத்து உய்ய என்னா – சிந்தா:2 450/3
சேய் உயர் உலகம் எய்தி அன்னது ஓர் செல்வம் உற்றார் – சிந்தா:2 473/4
பெய்தனர் பிணையல் மாலை ஓர் இலை சாந்து பூசி – சிந்தா:2 488/3
களி தலை மயங்கி இப்பால் இருத்தலும் கலந்து ஓர் காற்றில் – சிந்தா:3 507/1
கொண்டது ஓர் செற்றம் போலும் குலுங்கன்-மின் என்று கூறும் – சிந்தா:3 508/4
தாள் வலியான் ஓர் மகனை தலைப்பட்டு – சிந்தா:3 517/2
நாதன் உறைவது ஓர் நல் நகர் உண்டு அங்கு – சிந்தா:3 525/3
துளங்கு பொன் நகரின் தன்மை சொல்லலாம் சிறிது ஓர் தேவன் – சிந்தா:3 527/1
செப்பு வாய் திறந்த அன்னது ஓர் செம்மற்றே – சிந்தா:3 535/4
எரி மணி பளிக்கு மாடத்து எழுந்தது ஓர் காமவல்லி – சிந்தா:3 549/1
வான் நக்கிடும் மாட்சியது ஓர் மண்டபம் செய்க என்ன – சிந்தா:3 590/2
சேயவர்க்கும் தோன்றியது ஓர் திலகம் எனும் தகைத்தாய் – சிந்தா:3 595/3
ஆம் ஓர் ஐயம் காண்பவர்க்கு இது அகம் புறம் இது எனவே – சிந்தா:3 596/4
உருக்கு அமைந்து எரியும் செம்பொன் ஓர் ஐவில் அகலம் ஆக – சிந்தா:3 616/1
மண்டலம் நிறைந்த மாசு இல் மதி புடை வியாழம் போன்று ஓர்
குண்டலம் இலங்க நின்ற கொடியினை குறுகி தோழி – சிந்தா:3 618/1,2
திருந்த செய்து அதன் பின் நங்கை திருவிற்கு ஓர் திலகம் ஒத்தாள் – சிந்தா:3 627/4
ஒட்டி ஆயிரத்து ஓர் எண்மர் முன்னினார் – சிந்தா:3 632/4
உள் வாய் பெயப்பட்ட வெம் மது செப்பு ஓர் இணை மெல் ஆகம் ஈன்ற – சிந்தா:3 638/2
கொள்வான் உலகுக்கு ஓர் கூற்று ஈன்றாள் அம்மவோ கொடியவாறே – சிந்தா:3 638/4
சிறுவன் ஓர் சிங்க ஏற்றை சீவகசாமி என்பான் – சிந்தா:3 665/4
பிறை வெல்லும் நுதலினாள் ஓர் பெண்_கொடி வந்து கூந்தல் – சிந்தா:3 668/2
நறு மலர் அணிந்த மாலை நாற்றக்கு ஓர் நான்கு காதம் – சிந்தா:3 688/2
தொட்டு எடுக்கலா உலம் ஓர் தோளின் ஏந்தி ஆடினான் – சிந்தா:3 690/2
ஒட்டி நாகம் ஓர் இரண்டு எடுக்கலாத கல்லினை – சிந்தா:3 690/3
திரு நிற முகத்திற்கு ஏற்ப செம்பொன் ஓர் ஓலை சேர்த்தி – சிந்தா:3 696/3
எரி நிற குழை ஓர் காதிற்கு இருள் அற சுடர வைத்தான் – சிந்தா:3 696/4
அருக்கன் ஓர் குன்றம் சேர்ந்த ஆங்கு அண்ணல் தான் ஏறினானே – சிந்தா:3 700/4
இழுக்கி வண்டு இரிய சேர்ந்து ஓர் கொடி புல்லும் கொடியின் புல்லி – சிந்தா:3 715/3
பொய்யாது ஓர் குன்று எடுப்பாள் போல் மெலிந்து பொன் மாலை – சிந்தா:3 736/3
மேகத்து பிறந்தது ஓர் மின்னு மணி வரை வீழ்ந்ததே போல் – சிந்தா:3 738/2
சிங்கம் தான் கடியது ஆங்கு ஓர் செழும் சிங்க முழக்கின் சீறி – சிந்தா:3 765/3
மற்று அவை சொரிவது ஓர் மாரி ஒத்தவே – சிந்தா:3 780/4
அம் களி அரசர்க்கு எல்லாம் ஓர் ஒன்றும் இரண்டும் ஆக – சிந்தா:3 798/3
ஒருவனே சிலையும் ஒன்றே உடையது ஓர் களிற்றின் மேலான் – சிந்தா:3 810/1
விளைவு அமை பண்டியின் வெறுத்தது ஆங்கு ஓர் பால் – சிந்தா:3 824/4
சனத்தினால் தகைத்து இடம் பெறாது தான் ஓர் பால் – சிந்தா:3 825/4
உவரியாய் சொரிந்து இடம் பெறாது தான் ஓர் பால் – சிந்தா:3 826/4
கொண்டவர் குழாம் பொலிவுற்றது ஆங்கு ஓர் பால் – சிந்தா:3 827/4
அடுத்து விண் பூத்தது ஓர் அழகின் மிக்கதே – சிந்தா:3 831/4
கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் மற்று ஓர்
அந்தர விசும்பில் தேவர்க்கு அதிபதி ஆய கோமான் – சிந்தா:3 836/2,3
துன்னி ஓர் ஓலை நீட்டி தொழுதனன் பெயர்ந்து நிற்ப – சிந்தா:3 842/3
மாறுகொண்டது ஓர் மா கடல் ஒத்தவே – சிந்தா:4 859/4
சுண்ணம் என்பது ஓர் பேர் கொடு சோர் குழல் – சிந்தா:4 876/1
மாலைக்கு வென்றி கூற மழை இடிப்புண்டு ஓர் நாகம் – சிந்தா:4 897/3
இன்று என் ஆவிக்கு ஓர் கூற்றம் என நையா – சிந்தா:4 903/3
இன்னது ஓர் காலத்து இன்னான் ஒரு மகள் இன்னது ஒன்றிற்கு – சிந்தா:4 906/1
இன்னது ஓர் இடத்தின் எல்லை ஆள் கடிந்து ஒழுகினாள் போல் – சிந்தா:4 906/2
இன்னது ஓர் நகரில் என்றாங்கு என் பெயர் நிற்க வேண்டும் – சிந்தா:4 906/3
இன்னது ஓர் ஆரம் தம்மோ என்று கொண்டு ஏகினானே – சிந்தா:4 906/4
மீசை நீள் விசும்பில் தலைச்சென்றது ஓர்
ஓசையால் சனம் ஒள் நிதி உண்டதே – சிந்தா:4 911/3,4
ஊன்றி வாய் மடுப்ப ஓர் முழையுள் தீம் கதிர் – சிந்தா:4 938/3
காய் கதிர் மண்டலம் போன்று ஒளி கால்வது ஓர்
சேய் உடம்பு எய்துவை செல்கதி மந்திரம் – சிந்தா:4 943/2,3
ஓடி ஆங்கு ஓர் உயர் வரை உச்சி மேல் – சிந்தா:4 948/2
மல்லல் நீர் மணிவண்ணனை பண்டு ஓர் நாள் – சிந்தா:4 984/1
உய்யல் ஆவது ஓர் வாயில் உண்டாம்-கொலோ – சிந்தா:4 997/4
வேட்ட மால் களிற்று-இடை வெருவி நின்றது ஓர்
நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே – சிந்தா:4 1003/3,4
மண்டலம் நிறைந்தது ஓர் மதியம் அன்னதே – சிந்தா:4 1009/3
கூர் அழல் போல்வது ஓர் புலவி கூர்ந்ததே – சிந்தா:4 1018/3
செம் தார் பசுங்கிளியார் சென்றார்க்கு ஓர் இன் உரைதான் – சிந்தா:4 1036/1
எற்றே அறியாத ஓர் ஏழையேனோ யான் – சிந்தா:4 1070/4
பெண் உடை பேதை என்று ஓர் நாள் முற்றும் பிதற்றினானே – சிந்தா:4 1082/4
பாக்கியமே பெரிது காண் இதுவும் ஓர் பான்மை என்பார் – சிந்தா:4 1110/3
மன்னவ அருளி கேண்மோ மடந்தை ஓர் கொடியை மூதூர் – சிந்தா:4 1118/1
பொன் நலம் கொடியனாய் ஓர் பொருள் உரை கேள் இது என்றான் – சிந்தா:4 1123/4
வம்பு அவிழ் கோதை தந்த வான் துவர் காயை வீழ்த்து ஓர்
செம் பழு காயை வாங்கி திருநிலத்து எடுத்து கொண்டு ஆங்கு – சிந்தா:4 1128/1,2
பொன் திகழ் உருவினான் ஓர் புண்ணியன் பெறுதிர் என்ன – சிந்தா:4 1130/2
நட்டவற்கு உற்ற கேட்டே பதுமுகன் நக்கு மற்று ஓர்
குட்டியை தின்னலாமே கோள் புலி புறத்தது ஆக – சிந்தா:4 1134/1,2
யாழ் எழீஇ பாட கேட்டு ஓர் அரம்பையை சேர்ந்து இருந்தான் – சிந்தா:4 1155/4
கான் அமர் அருவி குன்றில் காய் கதிர் சுமந்து ஓர் திங்கள் – சிந்தா:5 1168/3
பூம் துகில் மகளிரில் பொலிந்து போர்த்தது ஓர்
பேம் தரு பேய் வனம் பெரிய காண்டியே – சிந்தா:5 1181/3,4
இள வெயில் மணி வரை எறித்திட்டு அன்னது ஓர்
அளவு அரு குங்குமத்து அகன்ற மார்பினாய் – சிந்தா:5 1182/1,2
பழம் குழைந்து அனையது ஓர் மெலிவின் பை என – சிந்தா:5 1183/1
வதி கொண்டது ஓர் வெவ் அழல் வாய் சொலின் வேம் – சிந்தா:5 1186/4
குளிர் கொண்டது ஓர் சித்திர கூடம் அதே – சிந்தா:5 1192/4
எங்கும் மொய்த்து இழிவது ஓர் யாறு தோன்றுமே – சிந்தா:5 1199/4
ஊடு போக்கு இனியது அங்கு ஓர் ஐம் காதமே – சிந்தா:5 1207/4
தாதின் மேல் நடந்தது ஓர் தன்மைத்து என்பவே – சிந்தா:5 1208/4
திரிதர பிறந்தது ஓர் சிலம்பிற்று என்பவே – சிந்தா:5 1211/4
சுரும்பு சூழ் குவளை ஓர் சுனை உண்டு அ சுனை – சிந்தா:5 1213/1
மருங்கில் ஓர் மணி சிலா வட்டம் உண்டு அவண் – சிந்தா:5 1213/2
விரும்பி வண்டு இமிர்வது ஓர் வேங்கை வேங்கையின் – சிந்தா:5 1213/3
மருங்கில் ஓர் செந்நெறி வகுக்க பட்டதே – சிந்தா:5 1213/4
மேழக குரலினான் ஓர் வேட்டுவன் தலைப்பட்டானே – சிந்தா:5 1230/4
புகழ் கொடி நங்கை தன் பேர் பொறித்தது ஓர் கன்னி முல்லை – சிந்தா:5 1268/3
ஓக்கிய முருகன் எஃகம் ஓர் இரண்டு அனைய கண்ணாள் – சிந்தா:5 1291/4
உற்ற நோக்கம் உறாதது ஓர் நோக்கினில் – சிந்தா:5 1295/2
யாமத்து எல்லை ஓர் யாண்டு ஒத்து இறந்ததே – சிந்தா:5 1315/4
ஓத நித்தில வட்டம் ஓர் பொன் செய் நாண் – சிந்தா:5 1323/3
மழை-இடை குளித்திட்டது ஓர் வாள் மினின் – சிந்தா:5 1335/1
பூக்கள் நாடும் ஓர் புள்ளும் ஒத்தாள்-அரோ – சிந்தா:5 1362/4
கடியது ஓர் கௌவை செய்யும் கட்டு எயிற்று அரவின் என்றேன் – சிந்தா:5 1396/3
மின் உளே பிறந்த ஓர் மின்னின் மேதக – சிந்தா:5 1408/1
தன் உளே பிறந்தது ஓர் வடிவு தாங்குபு – சிந்தா:5 1408/2
தனிதின் ஏகுபு தாபதர் வாழ்வது ஓர்
பனி கொள் பூம் பொழில் பள்ளி கண்டான்-அரோ – சிந்தா:6 1421/3,4
மிசையும் இல்லது ஓர் மெய்ப்பொறி யாக்கையான் – சிந்தா:6 1438/4
நிதி அறை திறந்து நோக்கி அன்னது ஓர் நீர்மை எய்தி – சிந்தா:6 1447/3
பொன் நிலத்து எழுந்தது ஓர் பொரு இல் பூம் கொடி – சிந்தா:6 1457/1
மின்னு விட்டு எரிவது ஓர் நலத்தள் வீங்கு இருள் – சிந்தா:6 1457/2
தென் திசை முளைத்தது ஓர் கோல செம் சுடர் – சிந்தா:6 1459/1
கூர் உகிர் விடுத்தது ஓர் கோலம் மாலையை – சிந்தா:6 1466/2
ஒத்து அரம்பை அன்னாள் உவந்து இவளொடு ஒப்பான் ஓர்
வித்தகனை இன்னே பெறுக என உரைத்தாள் – சிந்தா:6 1470/3,4
வீக்கு அணங்கு ஆர் முலை வேய் நெடும் தோளி ஓர்
தாக்கு அணங்கோ மகளோ என தாழ்ந்தான் – சிந்தா:6 1473/3,4
இளிந்த காய் கமழ் திரை வாசம் ஈண்டி ஓர்
பளிங்கு போழ்ந்து அருகு பொன் பதித்த பத்தியின் – சிந்தா:6 1479/1,2
கூன் பிறை நுதல் ஓர் கூற்றம் குவி முலை நமன் கை பாசம் – சிந்தா:6 1487/3
உருவிற்கு ஓர் விளக்கமாம் ஒண் பொன் பூம்_கொடி – சிந்தா:6 1488/2
மங்கையோடு இருந்த போழ்து ஓர் மணி வண்டு கண்டு சொன்னான் – சிந்தா:6 1501/3
அரு மணி இழந்து ஓர் நாகம் அலமருகின்றது ஒத்தாள் – சிந்தா:6 1508/4
நொந்து எடுக்கலாது வீங்கும் வன முலை நுசுப்பின் தேய்ந்த ஓர்
பந்து எடுக்கலாத நங்கை பால் கடை வெண்ணெய் பாவை – சிந்தா:6 1532/1,2
பேசின் ஓர் பிணையல் மாலை பிசைந்திடப்பட்டது ஒத்தாள் – சிந்தா:6 1539/3
செறிந்தது ஓர் மலரை கிள்ளி தெறித்திடா சிறிய நோக்கா – சிந்தா:7 1568/3
படத்து-இடை பாவை போன்று ஓர் நோக்கினள் ஆகி நிற்ப – சிந்தா:7 1573/2
மயில் இனம் இரிய ஆங்கு ஓர் மட மயில் தழுவி கொண்ட – சிந்தா:7 1580/1
மெய்ப்பொருள் விளைக்கும் நெஞ்சின் மெலிவிற்கு ஓர் துணையும் ஆகும் – சிந்தா:7 1595/2
உள் நிறை உடைய அல்ல ஓர் ஆயிரம் மனத்தவாகும் – சிந்தா:7 1597/2
கொண்டு அவற்கு அளித்தது ஓர் குளிர் கொள் பொய்கையே – சிந்தா:7 1622/4
மன்னவன் சிறுவன் ஆங்கு ஓர் மாங்கனி உண்ணல் உற்று – சிந்தா:7 1640/1
மற்றும் ஓர் நால்வர் உள்ளார் மாண்பினால் வளர்ந்தது இல்லை – சிந்தா:7 1647/2
பால் நுண் தீம் சொல்லாள் ஓர் படுவி வண்டு ஆர்ப்ப வந்து இறைஞ்சினாள் – சிந்தா:7 1653/4
ஆகம் தான் ஓர் மணி பலகையாக முலைகள் நாய் ஆக – சிந்தா:7 1657/1
வம்பு பூத்து முருகு உலாய் தேன் கொப்புளித்து நின்றது ஓர்
கொம்பு வெம் தீயிடைப்பட்டது ஒத்தாள் விரை செய் கோதையே – சிந்தா:7 1664/3,4
வள் இதழ் கோதை தானே இட்டது ஓர் வண்ணம்-தன்னை – சிந்தா:7 1696/3
மாண்டது ஓர் விஞ்சை ஓதி மதி முகம் தைவந்திட்டாள் – சிந்தா:7 1709/3
ஏமமாபுரத்து இட்டது ஓர் மா தெய்வம் – சிந்தா:7 1715/3
பொன்னும் பூத்தது ஓர் கற்பக பூ மரம் – சிந்தா:7 1716/2
பூண்டது ஓர் ஆர மேனி பொன் உரைத்து இட்டது ஒக்கும் – சிந்தா:7 1722/2
வேட்ட ஓர் சிங்கம் சூழ்ந்த வேங்கையின் இனத்தின் வெய்ய – சிந்தா:7 1739/2
கூட நீர் நின்ற பெற்றி கண்டு இப்பால் நோக்குவேற்கு ஓர்
கேடகம் வாளொடு ஏந்தி கெடுக இ நகரம் என்னா – சிந்தா:7 1751/1,2
மை எழுத்து ஊசியின் மாண்டது ஓர் தோட்டு-இடை – சிந்தா:7 1767/3
சிறை அழிந்தது ஓர் செம் புனல் போன்று அவண் – சிந்தா:7 1776/3
கொலைக்களம் குறுகலும் கொண்டு ஓர் தெய்வதம் – சிந்தா:7 1811/1
இலக்கண மட பிடி இயைந்து ஓர் போதகம் – சிந்தா:7 1811/3
மான் அயா நோக்கியர் மருங்குல் போல்வது ஓர்
கான யாற்று அடைகரை கதிர் கண் போழ்கலா – சிந்தா:7 1822/1,2
குஞ்சரம் குளிப்பது ஓர் நீத்தமாம் ஆதலால் – சிந்தா:7 1828/3
இறுவரை இவர்வது ஓர் இலங்கு எயிற்று அரி என – சிந்தா:7 1833/1
குழவி அம் செல்வன் ஓர் குன்று கொண்டு ஒய்யென – சிந்தா:7 1838/1
மழையை ஊர்ந்து ஓடும் ஓர் வானவன் போலவும் – சிந்தா:7 1838/3
ஒருவனே களிறும் ஒன்று ஓர் நூறு ஆயிரம் – சிந்தா:7 1840/1
ஆன் நிரை வளைப்பது ஓர் பொருள் என சிரித்து உடன் – சிந்தா:7 1846/3
எம் குலம் அடிகள் கேட்க என்றலும் எழுந்த ஓர் பூசல் – சிந்தா:7 1856/1
இருந்தாற்கு ஓர் ஓலை கொடுத்தான் எரி குண்டலத்தால் – சிந்தா:7 1872/3
அஞ்சன கோலின் ஆற்றா நாகம் ஓர் அருவி குன்றின் – சிந்தா:8 1894/1
தோகையும் அன்னமும் தொக்கு உடன் ஆர்ப்பது ஓர்
நாக நல் காவினுள் நயந்துவிட்டார்களே – சிந்தா:8 1905/3,4
எரியொடு நிகர்க்கும் ஆற்றல் இடி குரல் சிங்கம் ஆங்கு ஓர்
நரியொடு பொருவது என்றால் சூழ்ச்சி நல் துணையொடு என் ஆம் – சிந்தா:8 1925/1,2
திருந்தி யாழ் முரல்வது ஓர் தெய்வ பூம் பொழில் – சிந்தா:8 1936/3
வேட்பது ஓர் வடிவொடு விரைவின் எய்தினான் – சிந்தா:8 1944/4
செல குறைபடாதது ஓர் செல்வம் மிக்கதே – சிந்தா:8 1945/4
பால் நெடும் தீம் சொலாள் ஓர் பாவை பந்து ஆடுகின்றாள் – சிந்தா:8 1951/4
இம்பர் இல்லது ஓர் இன்பம் இயற்றினார் – சிந்தா:8 1980/4
ஒட்டி ஈர் உடம்பு ஓர் உயிர் ஆயினார் – சிந்தா:8 1981/4
அல்லல் அம் கிழவன் ஓர் அந்தணாளனாய் – சிந்தா:9 2008/3
பிணங்கும் நூல் மார்பினன் பெரிது ஓர் பொத்தகம் – சிந்தா:9 2009/3
கொடி குழாத்து-இடை ஓர் கோல குளிர் மணி கொம்பின் நின்றாள் – சிந்தா:9 2041/4
அன்பு ஒட்டி எமக்கு ஓர் கீதம் பாடு-மின் அடித்தியாரும் – சிந்தா:9 2045/1
தாமரை செம் கண் செ வாய் தமனிய குழையினாய் ஓர்
காமம் இங்கு உடையேன் காளை சீவகன் அகலம் சேர்த்தின் – சிந்தா:9 2057/1,2
அலங்கலும் குழலும் தாழ அரு மணி குழை ஓர் காதில் – சிந்தா:9 2060/2
ஊன் ஆர்ந்த ஓர் இணை அம்பும் தந்தான் என்னை உளன் ஆக வேண்டினானே – சிந்தா:9 2065/4
ஒழிக இ காமம் ஓர் ஊர் இரண்டு அஃகம் ஆயிற்று என்று ஆங்கு – சிந்தா:9 2087/3
உன்னை யான் பிரிந்த நாள் ஓர் ஊழியே போன்றது என்றான் – சிந்தா:9 2100/4
புதைய இ பொழிலை போர்த்து ஓர் பொய் பழி பரந்தது என் மேல் – சிந்தா:10 2144/2
மன்னன் ஆங்கு ஓர் மத வேழம் வாரி மணாளன் என்பதூஉம் – சிந்தா:10 2175/1
சொல்லு-மின் எமக்கும் ஆங்கு ஓர் சிலை தொட நாள் என்பாரும் – சிந்தா:10 2179/3
களைகலார் பொறியை ஆங்கு ஓர் ஆறு நாள் கழிந்து அன்றே – சிந்தா:10 2193/4
ஒள் அழல் பருதி மேல் ஓர் பருதி நின்று அதனை ஒத்தான் – சிந்தா:10 2203/4
நேர் மர பலகையும் நிரைத்த தானை ஓர்
போர் முக புலி கடல் புகுந்தது ஒத்ததே – சிந்தா:10 2218/3,4
கடல் இரண்டு எதிர்ந்தது ஓர் காலம் ஒத்ததே – சிந்தா:10 2223/4
பொற்றது ஓர் பவழம் தன் மேல் புனை மணி அழுத்தி ஆங்கு – சிந்தா:10 2247/3
பாய்ந்தது ஓர் புலியின் மற்று ஓர் பகட்டின் மேல் பாய்வித்தானே – சிந்தா:10 2258/4
பாய்ந்தது ஓர் புலியின் மற்று ஓர் பகட்டின் மேல் பாய்வித்தானே – சிந்தா:10 2258/4
வண் காரிருள் மின்னே உமிழ் நெய் வாயது ஓர் அயில் வாள் – சிந்தா:10 2260/3
ஒன்று ஆயினும் பல ஆயினும் ஓர் ஓச்சினுள் எறிய – சிந்தா:10 2262/1
கொல் யானை உந்தி குடை மேலும் ஓர் கோல் தொடுத்தான் – சிந்தா:10 2319/4
செம்பொன் உலகின் இழிகின்ற ஓர் தேவன் ஒத்தான் – சிந்தா:10 2321/4
வல்லை வாய் போழ்ந்து போந்து ஓர் மழ கதிர் நின்றது ஒத்தான் – சிந்தா:10 2324/4
திருவில் மால் வரை குலவியது அனையது ஓர் தேம் தார் – சிந்தா:11 2363/2
அருவி போல்வது ஓர் ஆரமும் மார்பு-இடை துயல – சிந்தா:11 2363/3
அடி நிலம் பெறாதது ஓர் செல்வம் ஆர்ந்ததே – சிந்தா:12 2407/4
பால்கடல் முளைத்த ஓர் பவள பூம் கொடி – சிந்தா:12 2413/1
மலர்ந்தது ஓர் கற்பக மணி கொம்பு ஆயினாள் – சிந்தா:12 2449/4
உய்த்து ஓர் பூசல் உடன் இட்டன அன்றே – சிந்தா:12 2481/4
உள் உயிர் அறிய பெண்ணாய் பிறந்தது ஓர் தோற்றம் ஒத்தார் – சிந்தா:12 2529/4
ஓர் இடம் செய்து பொன்னால் அவன் உரு இயற்றி ஊரும் – சிந்தா:12 2573/2
தான் விளையாடி மேல் நாள் இருந்தது ஓர் தகை நல் ஆலை – சிந்தா:12 2574/2
துறந்து புகழ் வேண்டார் ஓர் துற்று அவிழும் ஈயார் – சிந்தா:13 2622/2
வெம்பி பசி நலிய வெம் வினையின் வேறாய் ஓர் அகல் கை ஏந்தி – சிந்தா:13 2624/2
நண்ணா சிறு கூறை பாகம் ஓர் கை பாகம் உடுத்து நாளும் – சிந்தா:13 2625/2
ஐ திரண்டு கண்டம் குரைப்ப ஓர் தண்டு ஊன்றி அறிவின் தள்ளி – சிந்தா:13 2626/3
ஓர் உயிர் ஒழித்து இரண்டு உடம்பு போவ போல் – சிந்தா:13 2628/1
இடர் உற்று ஓர் சிங்கம் தாய் முன் இருந்து அழுகின்றது ஒத்தான் – சிந்தா:13 2646/4
விழைந்த அ கடுவன் ஆங்கு ஓர் மந்தியை விளித்தது அன்றே – சிந்தா:13 2720/4
ஒரு பகல் பூசின் ஓர் ஆண்டு ஒழிவு இன்றி விடாது நாறும் – சிந்தா:13 2737/1
திரை செய் தென் கடல் இட்டது ஓர் நோன் கழி சிவணி – சிந்தா:13 2749/2
உருவின் மிக்கது ஓர் உடம்பது பெறுதலும் அரிதே – சிந்தா:13 2752/4
காமன் அன்னது ஓர் கழி வனப்பு அறிவொடு பெறினும் – சிந்தா:13 2753/1
சென்ற திருவார் அடி ஏத்தி தெளியும் பொருள்கள் ஓர் ஐந்தும் – சிந்தா:13 2814/3
குறுகார் நரகம் ஓர் ஏழும் கீழ் முத்தேவர் குழாம் தீண்டார் – சிந்தா:13 2817/2
நல் பொறி குயிற்றி வல்லான் செய்தது ஓர் நன் பொன் பாவை – சிந்தா:13 2886/1
நொடியல் ஓர் எழுத்தும் பொய்யை நுண் கலை நீத்தம் நீந்தி – சிந்தா:13 2911/3
உலம் செய்த வைர குன்றம் ஓர் இரண்டு அனைய தோளான் – சிந்தா:13 2915/4
மின்னி ஓர் வியன் மழை முழங்கிற்று ஒத்ததே – சிந்தா:13 3016/4
ஏம நீர் உலகம் ஓர் இம்மி பால் என – சிந்தா:13 3027/1
திணி நிலத்து இயன்றது ஓர் திலகம் ஆயினான் – சிந்தா:13 3028/4
பொலிந்தது ஓர் கற்பகம் போல தோன்றினான் – சிந்தா:13 3029/4
இருந்தது ஓர் இடி குரல் சிங்கம் பொங்கி மேல் – சிந்தா:13 3030/2
வேலை வாய் மணி இலை ஊழ்த்து வீழ்ப்பது ஓர்
காலை-வாய் கற்பக மரத்தின் காவலன் – சிந்தா:13 3032/1,2
பட்டது ஓர் பொருளின் இனி பழிச்சுகின்றதே – சிந்தா:13 3041/4
கண் வெறி போக ஆங்கு ஓர் கடும் தவன் உருவம் நோக்கி – சிந்தா:13 3054/1
குறைத்து அடுக்கி குவித்தது ஓர் குன்றே போன்று இலங்குமால் – சிந்தா:13 3089/2
நல்லனவே என நாடி ஓர் புடை – சிந்தா:13 3096/1
பிழைத்த ஓர் அரு மணி பெற்றது ஒக்குமால் – சிந்தா:13 3109/2
காவலன் தான் ஓர் கூறா கண் இமையாது புல்லி – சிந்தா:13 3117/3
அஞ்சினார்க்கு அது ஓர் தவறது ஆகுமே – சிந்தா:13 3125/4

TOP


ஓர்கிலர் (1)

ஒழுகி அமுது ஊறும் நல் அறத்தை ஓர்கிலர் ஊன் செய் கோட்டக்கு – சிந்தா:6 1552/3

TOP


ஓர்த்து (4)

உருகின மரமும் கல்லும் ஓர்த்து எழீஇ பாடுகின்றான் – சிந்தா:3 723/4
தார் பொலி மார்பன் ஓர்த்து தன் கையில் வீணை நீக்கி – சிந்தா:3 758/3
ஊன் பிறங்கு ஒளிறும் வேலான் ஓர்த்து தன் உவாத்தி சொல்லால் – சிந்தா:4 1090/1
ஓர்த்து ஒன்றே புணர்ப்ப நாடி ஒரு பகல்-காறும் நின்றான் – சிந்தா:10 2200/4

TOP


ஓர்த்தும் (1)

பொன் மலர் காவு புக்கும் புரி மணி வீணை ஓர்த்தும்
நன் மலர் நான வாவி நீர் அணி நயந்தும் செல்வ – சிந்தா:13 2840/2,3

TOP


ஓர்ந்தும் (1)

மருங்குலும் ஒன்று தாய்க்கு ஒரு மகள் ஆதல் ஓர்ந்தும்
இரும்பினால் இயன்ற நெஞ்சத்து இவர்களோ இருந்து காண்க – சிந்தா:3 678/1,2

TOP


ஓர்பால் (5)

பிறை அணி கொண்ட அண்ணல் பெண் ஓர்பால் கொண்டது ஒத்தார் – சிந்தா:12 2537/4
உம்பர் மீன் என தோன்றும் ஓர்பால் எலாம் – சிந்தா:13 3066/4
ஊனம் இன்றி நின்று ஆடும் ஓர்பால் எலாம் – சிந்தா:13 3067/4
உருவம் தோன்ற உறங்கும் ஓர்பால் எலாம் – சிந்தா:13 3068/4
அழிக்கும் அம் சுனை ஆடும் ஓர்பால் எலாம் – சிந்தா:13 3069/4

TOP


ஓராது (3)

என் உறு நிலைமை ஓராது எரி உறு தளிரின் வாடி – சிந்தா:7 1726/1
ஒட்டினாள் அதனை ஓராது உலம் பொரு தோளினானும் – சிந்தா:9 2047/2
எண் நெறி யாதும் ஓராது இருந்து இது கூறினானே – சிந்தா:13 3054/4

TOP


ஓராய் (1)

மட நடை பெண்மை வனப்பு என்பது ஓராய்
கடு நடை கற்றாய் கணவன் இழப்பாய் – சிந்தா:10 2125/1,2

TOP


ஓரார் (3)

ஆள் எனக்கு என்று அறைவதும் ஓரார்
தாள் இற மூர்க்கர் அதுக்கலின் தண் துறை – சிந்தா:4 936/2,3
ஒல்லலன் சிறைசெய்கின்றான் என்றவன் கருதிற்று ஓரார்
பல் சனம் பரிந்து நிற்ப பார்த்திப குமரன் சேர்ந்தான் – சிந்தா:7 1683/2,3
விளை தவ பெருமை ஓரார் வில் திறல் மயங்கி யாரும் – சிந்தா:10 2193/3

TOP


ஓராள் (4)

தேன் அமர் கோதை மாதர் திருமகன் திறத்தை ஓராள்
யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த-போழ்தில் – சிந்தா:1 314/1,2
பின்னரும் மாலை ஓராள் பெரு நடுக்குற்று நின்றாள் – சிந்தா:4 1085/3
காளை ஆம் பருவம் ஓராள் காதல் மீக்கூர்தலாலே – சிந்தா:8 1912/1
பட்டிமை உரைத்தது ஓராள் பரவிய தெய்வந்தான் வாய்விட்டு – சிந்தா:9 2058/3

TOP


ஓரான் (2)

திரு மணி கொடியை ஓரான் தெருமர மன்னன் சொன்னான் – சிந்தா:3 549/4
பொன்னின் புனைந்து தான் போக்க நிகழ்வது ஓரான் மகிழ்வு எய்தி – சிந்தா:10 2175/3

TOP


ஓரி (3)

வெம் வாய் ஓரி முழவு ஆக விளிந்தார் ஈமம் விளக்கு ஆக – சிந்தா:1 309/1
அஞ்சி போந்து இன நரியோடு ஓரி நின்று அலறுமே – சிந்தா:10 2240/4
உவந்து பேய் கணம் ஆடவும் ஓரி கொள்ளை கொண்டு உண்ணவும் – சிந்தா:10 2310/2

TOP


ஓரீர் (1)

அம்ம மற்று அதனை ஓரீர் அவன் கருத்து அன்னது என்றான் – சிந்தா:3 755/4

TOP


ஓரும் (8)

ஓரும் ஐம்பொறியும் ஓம்பி உள பகல் கழிந்த பின்றை – சிந்தா:1 377/3
ஓரும் நடந்தன ஒண்_தொடி முன்னே – சிந்தா:3 631/4
ஓரும் உரும் ஏறு இது உண்டது ஒழிக ஒண் பொன் உகு கொடியே – சிந்தா:3 718/3
ஓரும் வையத்து இயற்கை அன்றோ எனா – சிந்தா:4 888/3
ஓரும் கூடின மள்ளரும் ஒலித்து எழுந்தனரே – சிந்தா:7 1772/4
ஓரும் நாவி கலந்து ஓசனை கமழுமே – சிந்தா:8 1901/4
ஓரும் உள்ளம் உடன்று எழுகின்றதே – சிந்தா:9 2005/4
ஓரும் ஒண் திறல் கத்தரிகை தொழில் – சிந்தா:12 2500/2

TOP


ஓரேன் (1)

முன்னுற இதனை ஓரேன் மூரி பேர் ஒக்கல் எல்லாம் – சிந்தா:7 1726/3

TOP


ஓரை (1)

இரைவதி வியாழ ஓரை இரும் சிலை முளைப்ப ஏறி – சிந்தா:3 506/2

TOP


ஓரையால் (1)

மங்கல பெரும் கணி வகுத்த ஓரையால்
மங்கல மன்னவன் வாழ்த்த ஏறலும் – சிந்தா:12 2411/1,2

TOP


ஓரையின் (1)

ஊழின் அன்றியும் உறுவினை ஓரையின் முடிப்பான் – சிந்தா:12 2386/2

TOP


ஓரையும் (1)

கோளும் ஓரையும் கொண்ட நிமித்தமும் – சிந்தா:7 1775/2

TOP


ஓலை (23)

ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான் – சிந்தா:1 251/4
இருந்து பொன் ஓலை செம்பொன் ஊசியால் எழுதி ஏற்ப – சிந்தா:1 369/3
அல்லியுள் கிடந்த ஓலை தாள் அது சலாகை ஆதல் – சிந்தா:3 669/2
திருவிலே சொரிந்து மின்னும் குண்டலம் செம்பொன் ஓலை
உருவு கொள் மதியம் அன்ன ஒளி முகம் சுடர ஆக்கி – சிந்தா:3 674/1,2
பொங்க பொன் ஓலை வட்டம் பொழிந்து மின் உகுப்ப போர்த்த – சிந்தா:3 677/2
திரு நிற முகத்திற்கு ஏற்ப செம்பொன் ஓர் ஓலை சேர்த்தி – சிந்தா:3 696/3
துன்னி ஓர் ஓலை நீட்டி தொழுதனன் பெயர்ந்து நிற்ப – சிந்தா:3 842/3
உருமு கதிர் வேல் கலுழன் ஓலை உலகு என்னும் – சிந்தா:3 843/1
ஓலை தாழ் பெண்ணை மா மடல் ஊர்தலை – சிந்தா:4 999/3
ஓலை ஒன்று எழுதி பணி நீ என – சிந்தா:4 1032/2
தேம்பா எழுத்து ஓலை செவ்வனே நோக்கினாள் – சிந்தா:4 1040/4
கொடும் சிலையான் ஓலை குணமாலை காண்க – சிந்தா:4 1041/1
செம்பொன் ஓலை வீழவும் செய் கலங்கள் சிந்தவும் – சிந்தா:4 1103/1
ஓலை விடு கண் உருகு கொடி இடை – சிந்தா:7 1613/2
ஒண் மணி குழை வில் வீச ஒளிர்ந்து பொன் ஓலை மின்ன – சிந்தா:7 1689/1
இருந்தாற்கு ஓர் ஓலை கொடுத்தான் எரி குண்டலத்தால் – சிந்தா:7 1872/3
புலவி சொல் பொறித்த ஓலை திரு முடி துளக்கி நோக்கி – சிந்தா:7 1881/2
எழில் மணி குழை வில் வீச இன் பொன் ஓலை மின் செய – சிந்தா:8 1952/3
இலங்கு பொன் ஓலை மின்ன இன் முகம் சிறிது கோட்டி – சிந்தா:9 2060/1
ஓட்டித்தான் விடுத்த ஓலை உள பொருள் உரை-மின் என்ன – சிந்தா:10 2143/2
விதையத்தார் வேந்தன் காண்க கட்டியங்காரன் ஓலை
புதைய இ பொழிலை போர்த்து ஓர் பொய் பழி பரந்தது என் மேல் – சிந்தா:10 2144/1,2
கார் வளர் மின்னு வீசும் குண்டலம் காய் பொன் ஓலை
ஏர் வளர் பட்டம் ஏற்ப அணிந்து இருள் சுமந்து திங்கள் – சிந்தா:12 2536/1,2
மருவு இன் சாயல் மணி மெல் விரல் கூப்பி ஓலை மரபின் நீட்ட – சிந்தா:12 2586/3

TOP


ஓலையா (2)

மின்னை விட்டு இலங்கு பூண் விரை செய் மார்பம் ஓலையா
என்னை பட்டவாறு-அரோ எழுதி நங்கை ஆட்கொள்வான் – சிந்தா:3 708/2,3
சீவகன் அகன்ற மார்பம் ஓலையா திசைகள் கேட்ப – சிந்தா:4 1121/2

TOP


ஓலையுள் (1)

ஓலையுள் பொருளை கேட்டே ஒள் எயிறு இலங்கு நக்க – சிந்தா:10 2148/1

TOP


ஓலையை (3)

வல்லிதின் சலாகை சுற்றி ஓலையை வாசிக்கின்றான் – சிந்தா:3 669/4
ஓலையை அவட்கு நீட்டி ஒண் மணி குழையும் முத்தும் – சிந்தா:3 671/1
ஓடு அரி நெடும் கண் என்னும் ஓலையை எழுதிவிட்டாள் – சிந்தா:3 683/3

TOP


ஓலையொடு (1)

புடை தாழ் குழை பெரு வில் உயர் பொன் ஓலையொடு எரிய – சிந்தா:10 2263/1

TOP


ஓலையோடு (1)

ஓலையோடு கொண்டு ஓங்கி பறந்ததே – சிந்தா:4 1032/4

TOP


ஓவ (1)

ஒத்து ஒளிர் பவள வாய் ஓவ கைவினை – சிந்தா:4 1075/2

TOP


ஓவரும் (1)

வண்டரும் ஓவரும் பாட மாநகர் தொழ – சிந்தா:7 1844/2

TOP


ஓவல் (1)

ஓவல் இல் கறவை ஒத்தான் உலோகபாலற்கு மாதோ – சிந்தா:12 2572/4

TOP


ஓவா (3)

கண் ஓவா முத்து உறைப்ப தோழி கழிவேனோ – சிந்தா:7 1698/4
நின்று எ திசையும் அருவி புனல் நீத்தம் ஓவா
குன்றும் குளிர் நீர் தடம் சூழ்ந்தன கோல யாறும் – சிந்தா:8 1934/2,3
இடு மண் முழவின் இசை ஓவா ஏமாங்கத நாட்டு எய்திய பின் – சிந்தா:10 2172/2

TOP


ஓவாது (6)

ஓவாது நின்ற குணத்து ஒள்_நிதி_செல்வன் என்ப – சிந்தா:0 1/3
அலை கடல் புலம்பின் ஓவாது அரற்றுமால் அணங்கின் அன்னாள் – சிந்தா:3 687/4
புண் உடை மார்பத்து ஓவாது எய்தியால் எங்கு பெற்றாய் – சிந்தா:4 1082/3
மெழுகினால் புனைந்த பாவை வெய்து உறுத்தாங்கு ஓவாது
அழுது நைந்து உருகுகின்ற ஆயிடை தோழி துன்னி – சிந்தா:5 1386/1,2
ஓவாது இரண்டு உவவும் அட்டமியும் பட்டினி விட்டு ஒழுக்கம் காத்தல் – சிந்தா:6 1547/1
இரவினும் பகலும் ஓவாது என் மகன் யாண்டையேன் என்று – சிந்தா:9 2095/2

TOP


ஓவார் (1)

திண்ணிதின் தெறித்தும் ஓவார் கொட்டியும் குடைந்தும் ஆடி – சிந்தா:4 965/3

TOP


ஓவிய (4)

உரை கிழித்து உணரும் ஒப்பின் ஓவிய பாவை ஒத்தார் – சிந்தா:3 699/4
உருகும் நுண் இடை ஓவிய பாவை-தன் – சிந்தா:5 1306/3
ஓவிய கொடி ஒப்பு அரும் தன்மை எம் – சிந்தா:5 1364/1
உயிர் பெற எழுதப்பட்ட ஓவிய பாவை ஒப்பாள் – சிந்தா:9 2048/2

TOP


ஓவியர்-தம் (1)

ஓவியர்-தம் பாவையினொடு ஒப்பு அரிய நங்கை – சிந்தா:9 2016/3

TOP


ஓவியர்கட்கு (1)

ஆலையம் இது ஓவியர்கட்கு என்ன அணி அமைத்தார் – சிந்தா:3 594/4

TOP


ஓள் (1)

ஒன்றினன் துறப்பல் என்ன ஓள் எரி தவழ்ந்த வெண்ணெய் – சிந்தா:13 2627/3

TOP


ஓன்றினால் (1)

சேண் குலாம் கம்பலம் செய்யது ஓன்றினால்
மாண் குலாம் குணத்தினால் மறைத்திட்டாள்-அரோ – சிந்தா:10 2233/3,4

TOP