வை – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 16
வைகல்-தோறும் 1
வைகலும் 6
வைகி 6
வைகிய 3
வைகியது 1
வைகினரால் 1
வைகினன் 2
வைகினார் 13
வைகினாரால் 2
வைகும் 12
வைகுவம் 1
வைகுவர் 1
வைகை 1
வைத்த 16
வைத்தது 1
வைத்ததும் 1
வைத்ததோர் 1
வைத்தபேர் 1
வைத்தல் 1
வைத்தலும் 1
வைத்தவர் 1
வைத்தவர்களே 1
வைத்தன 2
வைத்தனர் 9
வைத்தனரால் 2
வைத்தனன் 2
வைத்தனனால் 1
வைத்தனனே 1
வைத்தார் 13
வைத்தான் 2
வைத்திட 2
வைத்திடில் 1
வைத்திடீர் 1
வைத்திடு 1
வைத்திடு-மின் 3
வைத்திடுபவர் 1
வைத்திடும் 4
வைத்திடுவார் 1
வைத்திருக்கின்றாரால் 1
வைத்திருக்கும் 2
வைத்திருந்ததின் 1
வைத்திருந்தனை 1
வைத்திருப்ப 1
வைத்திருப்பது 3
வைத்திரும் 1
வைத்திரேல் 1
வைத்து 58
வைத்துக்கொண்டிருந்தன 1
வைத்தும் 1
வைத்தே 1
வைத்தோன் 1
வைதுகொண்டு 1
வைதுநின்றனர் 1
வைப்பை 1
வையக 3
வையக_நாயகம் 1
வையகத்து 1
வையகம் 13
வையத்தினின் 1
வையம் 3
வையமும் 3

வை (16)

போர் தலை திறந்து திரித்து வை நீத்து பொன் நிற செந்நெல்லை குவித்து – சீறா:60/2
நாம வை வேல் கை அப்துல் முத்தலிபு நடந்து தன் திரு மனை சார்ந்தார் – சீறா:289/4
கறை கெழும் குருதி வை வேல் காவலர் உமறு கத்தாப் – சீறா:1544/3
வள் உகிர் உடும்பினை வலைக்குள் மாட்டி வை
முள் உறை கானமும் முரம்பும் நீக்கி தன் – சீறா:1609/1,2
கரத்தில் ஏந்திய வை வேலும் கால் இணை கபுசும் நீண்ட – சீறா:2574/1
கூரும் வை வேல் படை கூட்டத்தாலும் தன் – சீறா:3621/3
கறை நிணம் குருதி மாறா கதிர் வை வேல் வீரர் சூழ – சீறா:3679/3
குதை கொளும் கொடுமரம் கரம் பிடித்து வை கொழும் கோல் – சீறா:3797/1
மண்டு அமர் கடந்த வை வேல் மன்னர் ஊன் உயிரை வாய் வைத்து – சீறா:3949/1
வை மறம் திகழ் வாள் மறந்தனர் – சீறா:3974/2
மின் திறந்த வை வாள் கொடு இ வீரனை – சீறா:4224/1
விடுத்த மண்ணிடை வீழ்ந்த வை வாளினை – சீறா:4229/1
மான வாய்மையர் மண்டு அமர் துடைத்த வை வாளார் – சீறா:4256/3
உறை கழித்த வை வாள் எனக்கு உரைத்திட உணர்ந்தேன் – சீறா:4274/4
தின்று உமிழும் வை வேலின் மன்னவர்கள் நடந்தனர் வெம் தீமை மற்றும் – சீறா:4302/2
வை தட கதிர் கப்பு உறும் வாள் உரீஇ – சீறா:4500/2

மேல்


வைகல்-தோறும் (1)

மனன் உற வைகல்-தோறும் வரிசை அம் குரிசில் கேட்டு – சீறா:3692/2

மேல்


வைகலும் (6)

சோனை மா மழை முழக்கு என வைகலும் தொனிக்கும் – சீறா:92/4
சலித்ததும் தவிரா இடும்பினால் வரு நோய் படர்ந்தது வைகலும் தழைத்தே – சீறா:1441/4
மாறு கொண்டு இசையா மாற்றம் வைகலும் பிதற்றுகின்றான் – சீறா:2829/3
குறைத்து வைகலும் இதம் அற பேசியும் கொடிதாய் – சீறா:2918/2
துஞ்சினும் புகழ் வைகலும் துஞ்சுமால் – சீறா:4245/4
வருத்த வைகலும் வாடி மயக்கமுற்று – சீறா:4776/3

மேல்


வைகி (6)

ஆதி-தன் கிருபை தாங்கி அகிலம் மீது அரசு வைகி
தீது இலா சோதி போல தீன் பயிர் விளக்கம்செய்தே – சீறா:7/1,2
அலை கடல் திரைக்கு நாப்பண் ஆளியாசனத்தில் வைகி
உலகு எலாம் கொடுங்கோல் ஓச்சி ஒரு குடை நிழலில் தாங்கி – சீறா:2258/1,2
மக்கள்-தம் குழுவின் வைகி மந்திர தலைவர் சூழ – சீறா:2261/1
அபுஜகல் முதல் மற்றுள்ளோர் அனைவரும் திரண்டு வைகி
கவின் உறும் ஷாமுக்கு ஏகி வருமவர் கடிதில் தீட்டி – சீறா:3388/1,2
நலிவு அற மக்க நாட்டார் வரும் வழி நாப்பண் வைகி
வலியுடன் இருந்து வெட்டி பறித்து இவண் வருக என்றார் – சீறா:3681/3,4
மடங்கலாசனத்தின் வைகி முகம்மது ஆண்டு இருந்தார் அன்றே – சீறா:3728/4

மேல்


வைகிய (3)

சூல் முதிர் குட வளை தொனியும் வைகிய
கான் மலர் வாவி கண் களிப்ப நோக்கினார் – சீறா:492/3,4
மாற்றலர் முதல் படை திரண்டு வைகிய
கூற்றினை உணர்வொடும் குறித்து அசுகாபிகள் – சீறா:3010/1,2
மா மதிள் மக்க மா புரத்தின் வைகிய
சூமன் அபாசுபியான் வன் சொல்லினால் – சீறா:3613/2,3

மேல்


வைகியது (1)

மன்னிய அறிஞரின் நாப்பண் வைகியது
என் இவர்க்கு உறும் செயல் யாது-கொல் என – சீறா:1610/1,2

மேல்


வைகினரால் (1)

பத்தியின் அமைந்து நம்மொடும் பகர்ந்த பண்பொடும் ஆங்கு வைகினரால்
உத்தரம் எவர்க்கும் தெரிதர என்னோடு உரைத்தருள் குயையொடும் உடன்று – சீறா:4461/1,2

மேல்


வைகினன் (2)

மண்டும் ஐயங்கள்-தம்மால் வைகினன் சிறிது நாளால் – சீறா:2790/4
வைகினன் இ நகர் வடுவும் தீமையும் – சீறா:2990/1

மேல்


வைகினார் (13)

துணைவரோடு அரி என தோன்றல் வைகினார் – சீறா:503/4
வரையின் உச்சியினிடை மலிய வைகினார் – சீறா:731/4
மன்னிய தட வரை முகட்டின் வைகினார் – சீறா:1324/4
தேம் மலர் பொழிலிடை தெரிய வைகினார்
காமரு மதியமும் கணமும் என்னவே – சீறா:1601/3,4
மற்றொரு தலத்திடை வைகினார் அரோ – சீறா:1605/4
புனை எழில் குடியிடை பொலிய வைகினார் – சீறா:2733/4
கரையிலா உவகை அம் களிப்பின் வைகினார் – சீறா:2736/4
துன்னிய குழுவுடன் தொழுது வைகினார் – சீறா:2959/4
பொறையெனும் மனை-வயின் பொலிய வைகினார் – சீறா:3257/4
மல்லல் அம் புவியிடை மகிழ்வின் வைகினார் – சீறா:3260/4
வடிவு உறு நபி அவண் வைகினார் அரோ – சீறா:3282/4
அந்தர முகட்டினில் அமர்ந்து வைகினார் – சீறா:4944/4
மனம் மகிழ்தர அவையிடத்தின் வைகினார்
கனை கழலினர் சல்மா காலின் ஏகினார் – சீறா:4974/3,4

மேல்


வைகினாரால் (2)

மகிதலம் புகழ்ந்து போற்ற மணவறை வைகினாரால் – சீறா:3233/4
வரி வய போத்து சூழ்ந்த மடங்கலின் வைகினாரால் – சீறா:3416/4

மேல்


வைகும் (12)

துன் இதழ் கமல போது துயல்வர நாப்பண் வைகும்
அன்னம் ஒத்திருப்ப நோக்கும் அகம் மகிழ்ந்து இனிது கண்டார் – சீறா:930/3,4
அருளினில் ஜிபுறயீல் வந்து அரு வரை இடத்தில் வைகும்
குரிசில்-தன் கமல செம் கண் குளிர்தர எதிர்ந்து நின்றார் – சீறா:1256/3,4
குழுவொடும் திரண்டு வைகும் கொடியவனிடத்தில் சார்ந்தார் – சீறா:1494/4
மரம் தரும் நீழல் வைகும் மாந்தர்கள் தெரியா வண்ணம் – சீறா:2359/3
புரை அற போர்த்து வைகும் பொதும்பரின் வாயில் வந்தார் – சீறா:2573/4
வெறியினால் தந்தை வைகும் வேளையில் ஈன்றாள்-தானும் – சீறா:2792/1
புகழொடும் தீன் நெறி புரந்து வைகும் நாள் – சீறா:2955/3
மண்களில் அரசு வைகும் வன் குபிர் களைகள் தீர்த்து – சீறா:3376/1
மா மதினாவின் வைகும் முகம்மது படைகோடு எய்தி – சீறா:3389/3
பன்ன அரும் படை கொண்டு ஈண்டி பாதையின் நாப்பண் வைகும்
மன்னவன் முகம்மது என்போன் வலி கெடுத்து அவனை வீழ்த்தி – சீறா:3390/2,3
மட்டறும் பண்டம் யாவும் மலிதர செறிந்து வைகும்
ஒட்டகை திரளின் ஏற்றி உறு நிரை அனைத்தும் சேர்த்து – சீறா:3673/1,2
பதியினுக்கு அரசாய் வைகும் பணை மதீனாவில் சென்றார் – சீறா:4911/4

மேல்


வைகுவம் (1)

பாங்கொடு நட்பில் நாளும் வைகுவம் பகையின்று என்ன – சீறா:4392/2

மேல்


வைகுவர் (1)

பொருப்பிடை வைகுவர் புகழ்ந்து விண்ணினை – சீறா:1322/3

மேல்


வைகை (1)

மடல் அவிழ் வனச வாவி வைகை அம் பதிக்கு வேந்தன் – சீறா:803/1

மேல்


வைத்த (16)

சரகுற்ற நல் பதவி வழியில் புகுத்தி உயர் தலைமைக்கு வைத்த பெரியோர் – சீறா:9/2
அரசுக்கு வைத்த நெறி வரிசைக்கு மிக்க துரை அபுபக்கரை புகலுவாம் – சீறா:9/4
வைத்த பின் மத்தூசல்கு-தம் மைந்தர் மடந்தையர் மடல் எடுத்து ஏந்த – சீறா:141/3
சிலை எடுத்து உருவாய் வைத்த புத்து அனைத்தும் சிரசு கீள்பட முகம் கவிழ்த்த – சீறா:261/1
தூக்கி வைத்த போல் முள் புற நறை கனி தூங்கும் – சீறா:861/4
வண்ண ஒண் புய நபி பாதம் வைத்த கை – சீறா:1633/1
மோதுதலும் கேளாது ககுபாவில் தூக்கி வைத்த முறியை வாங்கி – சீறா:2177/3
வைத்த புத்தை முகம் நோக்கி உனை வணங்கி இருந்தோன்-தன் மனது கூர – சீறா:2188/1
கதத்தொடும் இறுக்கி வைத்த பாதகன்-தன் கட்டு அற கருணையில் படுத்தி – சீறா:2318/2
காணுதற்கு அரிதா வைத்த காரணம் அதனால் உள்ளம் – சீறா:2807/2
ஓசை மா கடல் நீர் வைத்த உப்புநீர்க்கு உவமை என்ன – சீறா:2834/2
மன் நபி முகம்மது அங்கு இருத்தி வைத்த தாள் – சீறா:3013/2
சதி வைத்த கருதலர் தளத்தின் ஊடிருந்து – சீறா:3035/1
வைத்த பொன் சிவிகை பலபல மருங்கும் சிறந்திட வீதியின் மலிந்த – சீறா:3167/4
முன்னர் வைத்த பாத்திரத்தின் இருந்த மோதகத்தை நறை முளரி கையால் – சீறா:3756/1
கரு பிடித்து இறையோன் வைத்த கழுத்தும் கொண்டு எதிர்ந்தது அன்றே – சீறா:4729/4

மேல்


வைத்தது (1)

வேதனைப்பட வாய் வைத்தது என் என விரைவில் கேட்டார் – சீறா:2605/4

மேல்


வைத்ததும் (1)

வந்ததும் ஆமினா திரு மனையில் வைத்ததும் ஒரு நொடி பொழுதே – சீறா:265/4

மேல்


வைத்ததோர் (1)

வைத்ததோர் உடம்பு போன்றும் நாட்குநாள் வளர்த்திட்டாரால் – சீறா:2781/4

மேல்


வைத்தபேர் (1)

மாராயம் மிக்கபேர் வாய் ஆர வைத்தபேர் வாழ்வார் சுவர்க்கபதியே – சீறா:8/4

மேல்


வைத்தல் (1)

கனக்க வைத்தல் யான் அலது இலை என கழறினனால் – சீறா:2047/4

மேல்


வைத்தலும் (1)

பூண்_இழை வைத்தலும் புகழ்ந்து நோக்கினார் – சீறா:3250/4

மேல்


வைத்தவர் (1)

நெருங்கிட இறுக்கி வைத்தவர் பெயரை நினைத்து அருளொடும் முறுவலித்து – சீறா:2319/2

மேல்


வைத்தவர்களே (1)

நவி ஆர் சுவர்க்கபதி நயினார் பத துணையை நடு நாவில் வைத்தவர்களே – சீறா:6/4

மேல்


வைத்தன (2)

புள்ளிகள் அணியணி பொறித்து வைத்தன
ஒள்ளிய மெய் அழகு ஒழுக ஒல்லையில் – சீறா:746/2,3
மெல்லென செவந்த மணியினில் பிரித்து விளக்கி ஒப்பித்து வைத்தன போல் – சீறா:1961/2

மேல்


வைத்தனர் (9)

மனையினில் புகுந்து எடுத்து யாவும் வைத்தனர்
வினையம் அற்று உறு விலை விள்ள சம்மதித்து – சீறா:914/2,3
மன்னிய குரிசில் முகம்மது நபி முன் வைத்தனர் சுரி குழல் கரும் கண் – சீறா:1949/2
மாத்திரத்தினின் முன்பு வைத்தனர் மனம் மகிழ்ந்து – சீறா:2932/2
திருமுனம் வைத்தனர் தொட்டு செவ்வியோர் – சீறா:3287/3
உள் நிறை களிப்பொடும் உவந்து வைத்தனர் – சீறா:3288/4
மாச பேதத்தில் பொன்னை வைத்தனர் சில் நாள் பின்னர் – சீறா:3350/2
திறத்தவர் திருமுன் வைத்தனர் கதிர் வேல் ஏந்திய செழும் கரதலத்தார் – சீறா:3588/4
நண்ணி வண் கரத்து எடுத்தனர் வைத்தனர் நலத்தின் – சீறா:4421/3
அ ஊர்க்கு தனி என வைத்தனர் – சீறா:4805/4

மேல்


வைத்தனரால் (2)

மறு இலாத சல்மான் மலர் கரத்தில் வைத்தனரால் – சீறா:2938/4
தன்னில் யாவரும் துன்புற கபுறில் வைத்தனரால் – சீறா:4168/4

மேல்


வைத்தனன் (2)

மொய்த்த பேரவையில் நண்ணி வைத்தனன் முடங்கல் அன்றே – சீறா:3387/4
கன்னம் மீது கை வைத்தனன் கலங்கினன் முகம்மது – சீறா:4008/3

மேல்


வைத்தனனால் (1)

நன்னயம் பெற இடைக்கிடை நறுக்கி வைத்தனனால் – சீறா:2944/4

மேல்


வைத்தனனே (1)

விறல் புரி ஆதம் வலது கை கலிமா விரல் நகத்திடத்தில் வைத்தனனே – சீறா:127/4

மேல்


வைத்தார் (13)

பெரியவன் திருமுன் வைத்தார் பேர் ஒளி இலங்கிற்று அன்றே – சீறா:103/4
வந்த பல பண்டமும் மணி தொகையும் வைத்தார் – சீறா:887/4
முகம்மதை விளித்து செவ்வி வல கரத்திடத்தில் வைத்தார் – சீறா:1259/4
பரிவின் நீள் நவை பந்தி வைத்தார் அரோ – சீறா:2334/4
கட்டளையாக வைத்தார் பசு தொழு காவலோரே – சீறா:2841/4
கரும் தடம் கண்ணார்க்கு என்ன நபி திரு கரத்தில் வைத்தார்
விரிந்த பூம் கமலம் அன்ன மென் முகம் சேர்த்தி முத்தி – சீறா:3096/2,3
புரம்-தனில் இறங்கி பாதை புறம்-தொறும் காவல் வைத்தார் – சீறா:3340/4
வழுவு இல் இபுனு உம்மி மக்குத்தூமை தலைமையா வைத்தார் – சீறா:3362/4
மாவினை கொணர்-மின் என்ன முகம்மது சரணம் வைத்தார் – சீறா:3372/4
கனை கடல் உண்டு எழும் கவிகை நிழலில் வருபவர் இரு கண் களிப்ப வைத்தார் – சீறா:3755/4
குடிபுகும் கனிகள் யாவும் மரம்-தொறும் குவித்து வைத்தார் – சீறா:4291/4
சொற்படி அவரும் வைத்தார் சுருதி மா நபி முன் நின்ற – சீறா:4708/1
தோத்திரம் செய்து வள்ளல் துணை அடிக்கு அருகில் வைத்தார் – சீறா:4711/4

மேல்


வைத்தான் (2)

மல் உறும் புயன் கரத்தின் முத்திரையொடும் வைத்தான் – சீறா:2027/4
வாசம் ஊடு உலவும் செவ்வி முகம்மது திருமுன் வைத்தான் – சீறா:2245/4

மேல்


வைத்திட (2)

வரி முறை படியில் காலை வைத்திட தவறி வீழ்ந்து – சீறா:3722/2
மரு உலாவிய கபுறில் வைத்திட முகம்மது உள் – சீறா:4169/1

மேல்


வைத்திடில் (1)

நடந்து நால் அடி வைத்திடில் பசந்த மெய் நலிய – சீறா:3738/2

மேல்


வைத்திடீர் (1)

மற்றொரு தலத்தில் கால்கள் வைத்திடீர் எனவும் சொன்னார் – சீறா:3878/4

மேல்


வைத்திடு (1)

தெரிய வைத்திடு என்று ஓதிய மொழியினை தேறி – சீறா:963/2

மேல்


வைத்திடு-மின் (3)

குறைவு இலாத பொன் பூரண குடங்கள் வைத்திடு-மின் – சீறா:1100/4
மனம்-தனில் தினம் புகழொடும் உவப்பு வைத்திடு-மின் – சீறா:3111/4
எனையும் வைத்திடு-மின் என்ன இரு விழி பிசைந்து நின்றாள் – சீறா:3189/4

மேல்


வைத்திடுபவர் (1)

இசையும் தானத்தில் வைத்திடுபவர் எவர் என்றார் – சீறா:1233/4

மேல்


வைத்திடும் (4)

தாங்கி வைத்திடும் என்றனர் நிலைபெறும் தலத்தோர் – சீறா:1236/4
நாட்டி வைத்திடும் சிலை என நவின்றில மறுகி – சீறா:2006/2
வைத்திடும் உணவில் சற்றே தீண்டி வாய் பெய்தேன் நாவும் – சீறா:2833/2
மணி கணம் நிரைத்து வைத்திடும் குடுமி வானகத்து இரவியின் மிளிர – சீறா:3166/1

மேல்


வைத்திடுவார் (1)

மடல் விரிந்த பூம் கமுகினை நிறுவி வைத்திடுவார்
கடி நறா ஒழுகிட கொடி கரும்புகள் நடுவார் – சீறா:1105/2,3

மேல்


வைத்திருக்கின்றாரால் (1)

வருந்திலாது அமரர் மாதர் எடுத்து வைத்திருக்கின்றாரால் – சீறா:3230/4

மேல்


வைத்திருக்கும் (2)

வைத்திருக்கும் வேந்தர் கருத்தை யார் சாற்ற வல்லார் – சீறா:3059/4
செருக்கொடும் புகுந்து வாரி வாயிலின் திறவுகோல் வைத்திருக்கும்
அ இடத்தை காணாது இரவினில் கரந்து நோக்கி – சீறா:3698/1,2

மேல்


வைத்திருந்ததின் (1)

வைத்திருந்ததின் மேல் ஓர் பால் வரி ஒன்றில் கலிமா என்னும் – சீறா:2793/2

மேல்


வைத்திருந்தனை (1)

வைத்திருந்தனை அபூசல்மா-தனையும் நும் மனைக்குள் – சீறா:2045/2

மேல்


வைத்திருப்ப (1)

அணித்து வைத்திருப்ப கண்டேன் அவர் எவர் அறியேன் என்றார் – சீறா:108/4

மேல்


வைத்திருப்பது (3)

பந்தியாக வைத்திருப்பது பால் நிலா கதிரோடு – சீறா:1124/3
மனைத்தலத்தில் வைத்திருப்பது பழுது என வகுத்தார் – சீறா:2044/4
எய்த்து வைத்திருப்பது பழுது என இகல் இடராய் – சீறா:2045/3

மேல்


வைத்திரும் (1)

ஆங்கு வைத்திரும் என்றனர் அரசருக்கு அரசர் – சீறா:4416/4

மேல்


வைத்திரேல் (1)

வைத்திரேல் பணிவிடை தறுகிலன் மறை மதியோய் – சீறா:2235/4

மேல்


வைத்து (58)

அகத்தினின் மகிழ்ந்து கண் இணை மலரின் அடிக்கடி வைத்து வாய் முத்தி – சீறா:130/2
இரைவன் கன்னத்தில் கையை வைத்து இருந்து எழுந்திருப்பன் – சீறா:187/2
மணி கதிர் இழைத்து திரட்டி வைத்து உருவ வடிவு அமைத்து எழுந்திடும் குழுவோ – சீறா:239/3
திடன்பெற மடித்து குறி இட கையால் சேர்த்து ஒளிர் வல கை கால் மேல் வைத்து
உடன் அணி கலிமா_விரலினை உயர்த்தி உதித்தனர் முகம்மது நபியே – சீறா:252/3,4
மலர்தரு கரத்தால் ஏந்தியே மடியில் வைத்து இனிது இருக்கும் அ நேரம் – சீறா:267/1
கதிர் விரித்திட மடி மிசை வைத்து கால் வருடி – சீறா:339/2
அதிசயம் இஃது என்று அணி மலர் தாளில் அயில் விழி வைத்து முத்தமிட்டு – சீறா:361/3
வென்றி கொள் அரசா வைத்து வேறுவேறு அதிகாரத்தார் – சீறா:405/2
வைத்து உரம் கீண்டல் கண்டேன் மறுத்து ஒன்றும் தெரிகிலேனே – சீறா:432/4
வன்ன மென் மலர் கரம் நெரித்து உதரத்தில் வைத்து
துன்னு பூம் குழல் விரிதர செ இதழ் துடிப்ப – சீறா:449/2,3
வருதி என்று எழில் முகம்மதை தவிசில் வைத்து உயர்த்தி – சீறா:583/1
வைத்து இவண் இரும் என்று ஓத முகம்மது மகிழ்ந்து இருந்தார் – சீறா:634/4
சிந்தை வைத்து அ உழை செல்லும் போழ்தினில் – சீறா:751/2
சீல நபி பாதம் மிசை செம் கண் இணை வைத்து
பால் அரிசி காய்கறி பழத்தொடு சுமந்தே – சீறா:895/2,3
வெள்ளிலை அடைக்காய் சந்தம் விரைவின் வைத்து இருந்தார் அன்றே – சீறா:938/4
பொலிய வைத்து எரி மூட்டினன் புகை இருள் படலம் – சீறா:970/3
வரி-தொறும் இரு விழி வைத்து முத்தமிட்டு – சீறா:1027/3
தன் அகம் அடைந்து அன்பாக தனித்து வைத்து உள்ளத்து உற்ற – சீறா:1069/2
நிரைத்து எடுத்து உரைத்த சொல்லை நெஞ்சில் வைத்து இலையும் காயும் – சீறா:1071/1
மலியும் வெண் சுதை மாடத்துள் வைத்து யான் – சீறா:1396/3
வைத்து வாழ்ந்து எழும் கதிர் போல் கதிர் கான்ற முகம்மது உளம் மகிழ்ந்து நோக்கி – சீறா:1644/3
இரு விழி குளிர வைத்து முத்தமிட்டு ஈமானினை உளத்தினில் இருத்தி – சீறா:1929/3
மதியின் வேறு வைத்து இசைந்திடும் சில மொழி வகுப்பான் – சீறா:2218/4
சீத ஒண் கதிர் செய் முகம்மதின் அடியில் சென்னி வைத்து அடிக்கடி புகழ்ந்து – சீறா:2327/1
கருத்தில் வைத்து இருத்தினார் அரோ – சீறா:2425/4
மரை மலரொடு மரை மலரை வைத்து என – சீறா:2736/1
மால் உற பருகும் கண்கள் இவை என மணி வாய் வைத்து
மேல் உற முகந்து முத்தி மெய் மயிர் சிலிர்ப்ப பூரித்து – சீறா:2776/2,3
பின்னரும் வைத்து மீண்டு ஏதோ என பேதுற்றேனால் – சீறா:2785/4
நல் நிலை கலிமா-தன்னை நாட்டி ஓர் செப்பின் வைத்து என்-தன்னையும் – சீறா:2806/2
கன்று வைத்து நீர் இறைத்து அவை பலன்பட காய்த்து – சீறா:2922/3
பட்டினில் பஞ்சு வைத்து அடைக்கும் பாயமும் – சீறா:3005/4
திரு நயனங்களால் நோக்கி சிந்தை வைத்து
இருள் அறும் வெற்றி வெண் கொடியும் ஈந்தனர் – சீறா:3028/3,4
வைத்து ஒரு கிளியும் ஏந்தி மங்கையள் ஒருத்தி வந்தாள் – சீறா:3193/4
மந்திர கிழவர் முன் வைத்து நின்றனர் – சீறா:3249/4
சகி மன சாயிவை தனியதாக வைத்து
இகல் படை கோலங்கள் இயற்றி யாவரும் – சீறா:3279/2,3
இரு விழி வைத்து முத்தாடி யாவர்க்கும் – சீறா:3335/2
ஆம்பல் அம் குழலில் வாய் வைத்து ஆயர்கள் இசைக்கும் ஓதை – சீறா:3383/1
மறம் கிளர் வீரரை வைத்து யாவரும் – சீறா:3633/3
அற்றை இ நகரினுக்கு ஆதியாக வைத்து
உற்ற வெம் சமர் படையுடன் எழுந்தனர் – சீறா:3652/3,4
இலகிய புகழ் சேர் வள்ளல் இயல் உதுமானை வைத்து
பல கதி பரியினோடும் படைக்கலத்து அரசர் சூழ – சீறா:3678/2,3
மாற்றம் என்பது செவிப்புறந்தனினும் வைத்து அறியார் – சீறா:3789/4
மண்டு அமர் கடந்த வை வேல் மன்னர் ஊன் உயிரை வாய் வைத்து
உண்ட செம் கதிர் வாள் துண்டமுற்றதை இரு கண் ஆர – சீறா:3949/1,2
நொந்து சென்னி வைத்து அடிக்கடி யாரையும் நோக்கி – சீறா:3985/2
ஒல்லையில் தருவன் உறுதி என்று உரைத்தான் உமியொடு கரியை வைத்து ஊதும் – சீறா:4104/3
அன்பினால் அவிடத்தில் வைத்து
இன்பமாக இருந்தனன் – சீறா:4144/3,4
மன்னும் ஓர் இடத்தினில் வைத்து வல்லவன் விதித்தது – சீறா:4168/1
நேசமுற்ற கர வாள்கள் வைத்து நிறை நீள் தரு-தொறும் நிலா ஒளி – சீறா:4218/3
ஆனம் உற்ற நபி உழை வாளை வைத்து
ஊன் அகற்றி உறங்குதல் கண்டன – சீறா:4222/2,3
வடித்த தீனினை வானரும் மனம் மகிழ்வுற வைத்து
எடுத்த தூதுவர் ஆருயிர் கொறியினுக்கு இனிதின் – சீறா:4434/1,2
பாசறையிடத்தினில் வைத்து உபாயமாய் – சீறா:4568/1
பேறு உறும் சாட்சியாக வைத்து அருள் பெருகி பின்னும் – சீறா:4695/4
குற்றம் இல் பாத்திரத்தில் வைத்து இவை கூறுகின்றாள் – சீறா:4703/4
மைந்த நீ செயினபு இல்லின் முகம்மது நபி முன் வைத்து
முந்த என் சலாம் சொல் என்று மொழிந்து அவன்-தன்னை ஏவ – சீறா:4704/1,2
தாங்கி சென்னி-தனில் வைத்து கைகளால் – சீறா:4770/2
மன்னு மறை மா நபி முன் வைத்து அகல நின்றான் – சீறா:4900/2
குரை கழல் பதத்தில் விழி இணை வைத்து கொழும் மணி அனைய வாய் முத்தி – சீறா:4916/2
வாள் திறல் சல்மா என்னும் மன்னரை பிறகே வைத்து
பூட்டு செம் சிலை கை வள்ளல் நடத்தினர் புயங்கள் விம்ம – சீறா:5000/2,3
அறை கழல் அரசர் பணி பதாம்புயத்தில் அழுந்திட சிரசினை வைத்து
நிறைவற கலிமாவினை பகர்ந்து இருந்தார் நிறை அழல் புகுதும் நீர்மையினார் – சீறா:5012/3,4

மேல்


வைத்துக்கொண்டிருந்தன (1)

வால் இளம் பிறை வைத்துக்கொண்டிருந்தன மான – சீறா:3896/2

மேல்


வைத்தும் (1)

வைத்தும் ஆடக கட்டி முன் போல் வளர்ந்து இருந்த – சீறா:2945/4

மேல்


வைத்தே (1)

சுந்தர நபியை கண்டு துலங்கு பாத்திரத்தை வைத்தே – சீறா:4704/4

மேல்


வைத்தோன் (1)

கனியினை கொணர்ந்து வைத்தோன் செம் முகம் கவின நோக்கி – சீறா:2246/1

மேல்


வைதுகொண்டு (1)

வாழ்த்தி நின்றவரை எல்லாம் வைதுகொண்டு அரிவை நின்றாள் – சீறா:3197/4

மேல்


வைதுநின்றனர் (1)

வைதுநின்றனர் பிளந்தனர் உடலங்கள் மகுடம் – சீறா:3890/3

மேல்


வைப்பை (1)

வைப்பை என் விரல்கள் நான்கினும் என்ன வல்லவன் அவ்வழி அமைத்தான் – சீறா:129/2

மேல்


வையக (3)

இருந்த வையக திகாந்தம் எட்டினும் தேடி சென்று – சீறா:2262/3
வான_நாயகம் வையக_நாயகம் மதித்த – சீறா:4408/2
வையக மடந்தை ஏறு மத களிறு எருத்தம் சாய – சீறா:5001/3

மேல்


வையக_நாயகம் (1)

வான_நாயகம் வையக_நாயகம் மதித்த – சீறா:4408/2

மேல்


வையகத்து (1)

வையகத்து இயற்கை ஈது என்று உமறு இவை வழங்கி போனார் – சீறா:1554/4

மேல்


வையகம் (13)

வையகம் சிறப்ப வரு முழுமதியும் மறுவும் ஒத்திருந்தன மாதோ – சீறா:50/4
வையகம் சிறப்ப வானோர் மனம் களிப்பு ஏறி விம்ம – சீறா:105/3
வையகம் விளங்க வந்த முகம்மதின் செவ்வி காண – சீறா:1051/1
வையகம் மதிக்கும் முகம்மதின் வயது நாற்பதில் றபீயுல் அவ்வலினில் – சீறா:1251/3
வையகம் முழுதும் காக்கும் மணி குடை நிழற்ற வெற்றி – சீறா:1750/3
வையகம் புரந்து தீனை வளர்த்திடும் இபுறாகீம்-தம் – சீறா:1760/1
வையகம் மதிப்ப திமஸ்கு இறை உரைத்த வழி முறை முகம்மது அங்கு அழைத்த – சீறா:1963/3
வையகம் புகழ்தர மறுத்து எழுந்ததே – சீறா:2756/4
வையகம் விளங்கும் தீனின் முகம்மதினிடத்தில் வந்தார் – சீறா:3222/4
வையகம் புகழ் நபி வளைந்த காலையில் – சீறா:3283/2
வையகம் புகழ்தர பொருது இவண் வரவேண்டும் – சீறா:3833/2
வையகம் புகழ்தர இருப்ப வந்து ஒரு – சீறா:4052/2
வையகம் மேவி எவரையும் கூவி வகைவகை மந்திரம் பேசி – சீறா:4076/2

மேல்


வையத்தினின் (1)

வையத்தினின் வீழ்கின்ற நல் மணி மாலிகை கண்ணின் – சீறா:4329/1

மேல்


வையம் (3)

வையம் போற்றிய கறுபு வந்து ஈன்றிடும் மதலை – சீறா:4609/4
வையம் மீதில் வழக்கு ஒன்றும் இல் என – சீறா:4656/2
வையம் மீது மழை குடையாய் வர – சீறா:4777/1

மேல்


வையமும் (3)

வையமும் திகையும் பெரு வானமும் வானத்து – சீறா:4276/1
பிலனும் வையமும் விசும்பும் மிக்கு அதிசயம் பிறப்ப – சீறா:4425/4
தொக்க மேனி சுடர்விட வையமும்
திக்கும் போற்றும் சிபுரியீல் வந்தனர் – சீறா:4815/3,4

மேல்