லா – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

லாமக்கு 1
லாமக்கு-வயின் 1

லாமக்கு (1)

தரும நல் நெறியால் உலகு எலாம் புரக்க தகும் புகழ் ஆன லாமக்கு
திரு மக நூகு-வயின் உறைந்திருந்து சிறந்த பேரொளியினால் அவர்க்கும் – சீறா:142/1,2

மேல்


லாமக்கு-வயின் (1)

சித்திர கவின் பெற்றிருந்த லாமக்கு-வயின் சிறந்து இலங்கும் அ ஒளியே – சீறா:141/4

மேல்