ர – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

ரகசிய (3)

குறைபட ரகசிய கொலைசெய்வோம் என்றார் – சீறா:907/4
துறையொடும் ரகசிய சொல்லில் சொல்லினார் – சீறா:1314/4
அற்றையில் பொழுது இராவில் ரகசிய தொழுகை அன்பாய் – சீறா:2263/1

மேல்


ரசவருக்கங்களும் (1)

மதினத்தின் உறை ரசவருக்கங்களும் மதின – சீறா:205/1

மேல்


ரண்டு (1)

குரிசில் நபியை பின் நிறுத்தி குறித்த நிலை ரண்டு இறக்அத்து – சீறா:1333/3

மேல்


ரத்தினன் (1)

போத ரத்தினன் அப்துல்லா தரு திரு புதல்வன் – சீறா:558/3

மேல்


ரதங்களா (1)

பல பரி பவங்களா பழி ரதங்களா
கலி அமைச்சா துறை கணக்கர் கோபமா – சீறா:299/2,3

மேல்


ரதம் (1)

கரி பரி பதாதி ரதம் புடை நெருங்கும் கடைத்தலை காலிபு தரு சேய் – சீறா:161/3

மேல்


ரவியின் (1)

வான வாவி ரவியின் கதிர் என மலைமலைந்து – சீறா:2632/3

மேல்