ரோ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ரோமங்கள் 1
ரோமம் 1

ரோமங்கள் (1)

செப்பிய மாற்றம் கேட்டு ரோமங்கள் சிலிர்த்து பூரித்து – சீறா:118/1

மேல்


ரோமம் (1)

பொருந்திய சரீர வேர்வையும் தீர்ந்து புளகு எழ சிலிர்த்தன ரோமம்
திருந்து_இழை மனத்துள் பயங்கரம் அகன்று தேகமும் குளிர்ந்தன அன்றே – சீறா:243/3,4

மேல்