யூ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யூதபம் 1
யூனுசு 1
யூனூசு 2

சீறாப்புராணம் நூல் முழுமையும் காண காண்டங்கள் மேல் சொடுக்கவும்
1. விலாதத்துக் காண்டம் (0- 1240)
2. நுபுவ்வத்துக் காண்டம் (1241 – 2345)
3. இசிறத்துக் காண்டம்-1 ( 2345 – 3748)
4. இசிறத்துக் காண்டம்-2 ( 3749 – 5028)

யூதபம் (1)

தூதராகிய யூதபம் நோக்கியே தொடர்ந்த – சீறா:3862/1

மேல்


யூனுசு (1)

பொன்_உலகு அமரர் போற்ற பூவிடை இருந்த யூனுசு
என்னும் நல் நபியை நீவிர் எவ்வணம் அறிவீர் என்ன – சீறா:2250/1,2

மேல்


யூனூசு (2)

பிரிந்திடாது உறை யூனூசு நபி எனும் பெயரின் வள்ளல் – சீறா:2249/2
படியிடத்தினில் யூனூசு நபி எனும் பட்டம் பெற்றோர் – சீறா:2251/1

மேல்

Related posts