மௌ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மௌமூம் 1
மௌலி 5
மௌவல் 2
மௌவலும் 1

மௌமூம் (1)

ஒன்னலர்க்கு எதிர் ஓர் கூட்டம் உற மற்று ஓர் கூட்டம் மௌமூம்
என்ன நின்று உற இமாமா இயல் நபி தக்பீர் கட்டி – சீறா:4200/1,2

மேல்


மௌலி (5)

மின் அவிர் மௌலி விளங்கு தாபித்து வேந்தர் பெற்றெடுத்த மா மதலை – சீறா:151/3
பாத தாமரையில் தாழ்ந்து பைம் துணர் மௌலி சேர்த்தான் – சீறா:821/4
மதிகளை ஒத்த சூடும் சருவந்த மௌலி அன்றே – சீறா:3854/4
வெண் நிலா மௌலி தலையினை அசைத்தான் விலா இற வெடிபட சிரித்தான் – சீறா:4099/3
கலையை ஒத்து விளங்கின வெண் சருவந்தம் மௌலி அணிகலன்கள் வாழை – சீறா:4317/2

மேல்


மௌவல் (2)

மௌவல் கமழ் குழல் மயிலை என் மகற்கு மணம் முடிக்க வரப்பெற்றேனால் – சீறா:1093/2
மௌவல் அம் குழல் கதிஜா-தம் வாட்டம் கண்டு – சீறா:1788/2

மேல்


மௌவலும் (1)

கலை கறித்து அருந்தும் மௌவலும் குருந்தும் கடுக்கையும் செறிந்திடும் நிழல் கீழ் – சீறா:5004/1

மேல்