பௌ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பௌவ 1
பௌவம் 1

பௌவ (1)

பௌவ நதி சூழ் பாரை புரந்து அளிக்கும் பெரும் பதவி படைத்தேன் செல்வம் – சீறா:1093/3


பௌவம் (1)

பௌவம் ஆர்த்து என குறைஷிகள் தலைவர்கள் பலரும் – சீறா:1364/2